தடைகளை தகர்த்த செளந்தரம் ஆச்சி வீட்டுப்பலகாரங்கள் - MSF

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • #KARAIKUDI
    Soundaram's sweets & Snacks
    தன் கணவருக்கு ஏற்பட்ட விபத்தில் துவண்டு போகாமல் அதிலிருந்து விஸ்வரூபமெடுத்து உழைத்து இன்று காரைக்குடியின் முக்கிய இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் செளந்தரம் ஆச்சி அவர்கள்.
    Soundaram’s Chettinad Sweets and Snacks
    Street Number 3, Soodamanipuram, Ananda Nagar, Karaikudi, Tamil Nadu 630003
    9am to 8pm.
    cell: 9787545800
    goo.gl/maps/KYKwZzcbW3an1sg57

Komentáře • 275

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +41

    Soundaram’s Chettinad Sweets and Snacks cell: 9787545800
    Street Number 3, Soodamanipuram, Ananda Nagar, Karaikudi, Tamil Nadu 630003
    9am to 8pm.
    goo.gl/maps/KYKwZzcbW3an1sg57

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 Před 4 lety +2

      Try Arputha Snacks, Muthupattinam, Karaikudi

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln Před 4 lety +1

      How to contact her... please help us with her contact number or email I'd..

    • @mr.tamilanchannel7857
      @mr.tamilanchannel7857 Před 4 lety +2

      Bro niga Trichy vathikla bro anga enku oru place very nature place bro na antha place sollava bro oru hotel super irrkum venuman reply pannuga 👌✌️ your subscriper mk.king channel

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 4 lety +1

      @@mr.tamilanchannel7857 sollunga king

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 4 lety

      @@vijay-fz5ln 9787545800

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs Před 4 lety +83

    இதுபோன்ற பெண்களின் சுயதொழிலையும் அவர்களின் ஆகச்சிறந்த உழைப்பையும் இன்று வெளி உலகிற்கு கொண்டுவந்த சென்னை தெரு உணவு சேனலுக்கும் அதன் நிர்வாகிக்கும் அதன் கூட்டு உதவியாளர் அனைவருக்கும் தமிழனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து உங்களின் பணி மென்மேலும் வளர இறைவனை வணங்குகிறேன்!!

    • @tamilan8391
      @tamilan8391 Před 4 lety +2

      சிறப்பு அம்மா!!

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 lety +16

    இது போன்ற சிறு தொழில் வளர்ச்சிக்கு முழு வரி சலுகைகள் உடன் ..போதிய நிதி வழங்கி அரசுகள் கெளரவ படுத்த வேண்டும்

  • @sudarvannan5727
    @sudarvannan5727 Před 4 lety +85

    நான் தஞ்சாவூர் to காரைக்குடி இந்த வீட்ட தேடி கன்டுபிடிச்சு போய் பலகாரம் வாங்கினேன், இவுங்கள தேடிகன்டுபிடிச்சு video வெளியிட்டதர்க்கு நன்றி

    • @sudarsant6655
      @sudarsant6655 Před 4 lety +3

      விலை எப்படி நடுத்தர மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா

    • @ravi.g7457
      @ravi.g7457 Před 4 lety +7

      @@sudarsant6655 too much costly...not gave a piece of snacks for sample...even purchase a lot...

    • @sudarvannan5727
      @sudarvannan5727 Před 4 lety +4

      நிச்சயம் இது சாமாநியர்களுக்கானது அல்ல, ஆனால் சுவையும் வாசமும் பணத்திற்கு மேல்.

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz Před 2 lety

      நான் சிர்காழி உள்ள உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு இங்கிருந்து50 அதிரசம் வாங்கி கொண்டு சென்றேன்.சரியாக வேகவில்லை. இந்த லேடி ரொம்ப பொய் சொல்லுது.

  • @PaulPaul-mh7tp
    @PaulPaul-mh7tp Před 4 lety +18

    The real singa penney , not only sports women , iaf pilots , soldiers , cinema actors and actress , women like soundaram achi are the real singa penney , look how many women are employed , just for women award should be given to soundaram achi , chetinad food is one of the real good traditional culture of tamilnadu , which surely has to be preserved , this traditon has to be handed over to the next generation , hats off soundaram achi ,

  • @aeprottpt6915
    @aeprottpt6915 Před 4 lety +22

    உங்கள் பேச்சில் ஒரு தன் நம்பிக்கை காட்டுகிறது. உன்மைய பேசிகிறார். வாழ்த்துக்கள்.
    இப்படிக்கி
    பாபு . சித்தூர். A.P.

  • @heart3984
    @heart3984 Před 4 lety +17

    பெண் தலைவர் உதவி செய்யும் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 lety +7

    அருமை 👌
    உண்மை
    உழைப்பு
    உயர்வு... வாழ்த்துக்கள் ஆச்சி

  • @ruganm2178
    @ruganm2178 Před 4 lety +12

    நான் வேலைக்காக வெளியூர் வந்திட்டேன்....
    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அம்மா ஞாபகம் வருதே என அம்மாவும் இதே போல தான்
    பலகாரம் செஞ்சுட்டு இருக்காங்க அந்த பலகாரத்தை எல்லாம் வீட்டுக்கு பக்கத்திலேயே
    வியாபாரம் செஞ்சிட்டு வாங்க இப்பகூட அம்மா இந்த வியாபார தான் பண்ணிட்டு இருக்காங்க.... அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
    மென்மேலும் உங்களுடைய வளர்ச்சி
    தொடரட்டும்.... 🙏

    • @deepikk7432
      @deepikk7432 Před 4 lety

      Dunt think any business s cheap or smal...bulk cooking only fu ppl have talent...so ensure to encourage and ask her to improve quality so that it vl reach many

  • @nivethasaravanan595
    @nivethasaravanan595 Před 4 lety +10

    ஆச்சி உங்க பலகாரம் அனைத்தும் அருமை அருமை 👍👍

  • @gunalinikirubaharan9683
    @gunalinikirubaharan9683 Před 4 lety +20

    என் ஊரும் காரைக்குடி தான்
    நானும் பலகாரம் வாங்கினேன்
    சூப்பர்

  • @mohandassdass5072
    @mohandassdass5072 Před 4 lety +3

    அருமை அம்மா, மிக்க நன்றி👍

  • @kunasundarisuppiah2123

    இந்த காலத்தில் யாரும் நல்ல இனிப்புகளை செய்வதில்லை. சிங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.கோவிட் முடிந்தவுடன் கண்டிப்பாக காரைக்குடிக்கு பறந்து வருவோம்.அன்புடன் வாழ்த்துக்கள்.

  • @indianauthenticrecipes7532

    சூப்பர் மா
    உழைப்பே உயர்வு
    பாரம்பரிய த்தை பின்பற்றுவோம்

  • @kannappanannamalai8043
    @kannappanannamalai8043 Před 4 lety +12

    அருமை ஆச்சி.பாராட்டுக்கள்

  • @SATISHKUMARGBOFFICIAL
    @SATISHKUMARGBOFFICIAL Před 4 lety +15

    Kaithozhil ondrai katrukkol kavalai unakillai otrukol 👌Vazhthukkal 🙌

  • @jayakumarjayakumar6202
    @jayakumarjayakumar6202 Před 4 lety +10

    பாரதி கனவு நினைவகிறது பாரட்டுக்கள்🙏

  • @RamasYummyKitchen
    @RamasYummyKitchen Před 4 lety +7

    அருமையான பதிவு

  • @user-bl7ux3ys3x
    @user-bl7ux3ys3x Před 4 lety +7

    அருமை அருமை அருமை அம்மை வாழ்த்த வயதில்லை தங்களை காணுற்றதில் நானும் ஓர் ஆசிர்வதிக்கப்பட்டவன் ...
    ₹₹
    இறைவன்
    என்றும் உம்மோடு.

  • @lakshmis5025
    @lakshmis5025 Před 4 lety

    உங்கள் வாழ்க்கையை கேட்க்கும்போது inspiration ஆ இருக்கு. வாழ்க வளமுடன்

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 Před 4 lety

    சூப்பர் சூப்பர் அம்மா அழகான பேச்சு விடாத முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் இலங்கையில் இருந்தது najeem

  • @saravananraj2143
    @saravananraj2143 Před 4 lety

    மகிழ்ச்சி, வாழ்த்துகள் ஆச்சி🌺தங்களின் முயற்ச்சி மென்மேலும் ஓங்க!

  • @thiruvalluvarastrology8721

    வாழ்த்துக்கள் சகோதரி சிறந்த கருத்துக்கள் பதிவு செய்து உள்ளீர்கள் சேவைகள் தொடரட்டும்

  • @jothipandi1828
    @jothipandi1828 Před 4 lety

    தலைமுறை தலைமுறையாக உங்கள் பணிதொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஆச்சி🙏🙏🙏🙏

  • @vigneshvanjinathan634
    @vigneshvanjinathan634 Před 4 lety +8

    Video is Nicely presented, Awesome job MSF.

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 Před 4 lety +4

    Valthukkal MEDAM
    Valga valamudan

  • @varese769
    @varese769 Před 4 lety +2

    அம்மா மெல்ல மெல்ல மாக மேசையில் வைத்து தயாரிக்க முற்றப்படுங்க இப்போது உலகம் முழுக்க பார்கிறங்க மக்கள் நன்றி.🍪🥂

  • @govindashyamsundar
    @govindashyamsundar Před 3 lety +1

    Super Amma , bengal oru Nala role model .

  • @manighandanvasudevan6529
    @manighandanvasudevan6529 Před 4 lety +2

    First thanks to the CZcams channel, you're providing quality content which is very very rare. Thanks to the whole team for your great efforts.

  • @karuppusamy4771
    @karuppusamy4771 Před 3 lety +3

    சூப்பர்

  • @sairaj4565
    @sairaj4565 Před 4 lety +3

    Super Anna Enga Ooru Karaikudi Vanthu video pannathuku Tnq... Innum rendu moonu famous snacks ready panra idam iruku athuvum podunga

  • @shanmugamsubramaniam8652

    Thanks, MSF, excellent presentation & must buy from them when I visit Kaiaikudi.

  • @subbiahmanikam9016
    @subbiahmanikam9016 Před 4 lety +4

    அருமையான பேச்சு

  • @kishoreashwin3220
    @kishoreashwin3220 Před 4 lety +3

    Ivlo pengaluku veliai kuduthu irukinga really great madam

  • @kamu2602
    @kamu2602 Před 4 lety +4

    So many women and girls are employed and the owner is such a confident woman who has come up by hard work..👏👏

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před 4 lety +1

    Vazhthukkal aachi. Aachiyai innum koncham pesavitturukkalaam. Enga ooru pechai kettu rompa naalaachu - thirumalan delhi

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 4 lety +11

    ஆச்சி ஸ்னக் உங்கள் ஆட்சி , அருண் ..

  • @harisubbu6919
    @harisubbu6919 Před 4 lety

    வாழ்க்கையில் முன்னேற சரியான டைம் ஐ கடைப்பிடிப்பதும் பொறுமையும் முக்கியம் என்பதை அனுபவப் பூர்வமாகச் சொன்னீர்கள்.நன்றி.

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் அக்கா. எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் தான் கேவலம்.
    நீங்கள் உழைக்கும் மக்கள்.

  • @lakshminarayananvenugopal9511

    An excellent woman entrepreneur. Customer first attitude and ability to learn from mistakes are admirable. She also has a vision, policy for staff welfare and willingness to employ young talent. Indian Government should reward such entrepreneurs with humble beginning, vision and confidence. Hats off ! Keep up the good work and momentum ! God bless

  • @preethithangavel8671
    @preethithangavel8671 Před 4 lety +6

    God bless you...

  • @dineshtraveler1509
    @dineshtraveler1509 Před 4 lety +3

    Amma super❤️💐👈

  • @mr.tamilanchannel7857
    @mr.tamilanchannel7857 Před 4 lety +7

    நான் வில்வன் என்று நினை தையோ ஹா ஒரு சிங்க பெண் 🌹

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 4 lety +5

    Super Good Mama 👍👍👍💕💕💕

  • @hariharaniyer4243
    @hariharaniyer4243 Před 4 lety +38

    Please don't use newspaper for draining oil..chemicals in printing ink is injurious to health..

    • @shalinimanikandan713
      @shalinimanikandan713 Před 4 lety +3

      True. Please dont use Newspapers

    • @kavitharammohan3663
      @kavitharammohan3663 Před 4 lety +1

      I completely agree. Please don't use newspaper mam. Love her talk the way they make the snacks not reusing the oil etc.,

  • @ajithachankunju3143
    @ajithachankunju3143 Před 4 lety +3

    Great bro.... God bless you

  • @subam742
    @subam742 Před 4 lety

    Super aachi, ungala pola Ella ponnungalum beliya varanum. 👏👏👍

  • @geetharanirani6230
    @geetharanirani6230 Před 8 měsíci +1

    Super hats of you mam

  • @MahaLakshmi-ux8du
    @MahaLakshmi-ux8du Před 4 lety +4

    Super amma

  • @bommukutti9230
    @bommukutti9230 Před 4 lety

    Aachi very good .your are a real power of women .i salute

  • @arvtrad
    @arvtrad Před 4 lety +2

    Thank u.

  • @muthuramalingam4115
    @muthuramalingam4115 Před 4 lety +4

    விலை மிக மிக அதிகம்... ஏழை மக்களுக்கு இது ஒரு எட்டாகனி நீங்கள் ஒருமுறை சென்று பார்த்தால் தெரியும்......

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz Před 2 lety

      உண்மை.பலகாரங்கல் சுமார் ரகம் தான்.

  • @Kottees_waran
    @Kottees_waran Před 4 lety +7

    வணக்கம் நான் காரைக்குடி நன்றி

  • @vinothurai9599
    @vinothurai9599 Před 3 lety +1

    Vaalthukal amma 🙏🙏🙏🙏

  • @venkat510
    @venkat510 Před 4 lety

    Sema gethu paatiii..... வாழ்க வளமுடன்.....

  • @jencys128
    @jencys128 Před 4 lety

    Super 👌👌👌 congratulations mam you are great

  • @moganamogi2883
    @moganamogi2883 Před 4 lety +2

    Great Gob sako..keep Rocking👍👍👍

  • @vasugirajoo5162
    @vasugirajoo5162 Před 4 lety

    Valthukal Madam👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 Před 4 lety

    Super! So clean and neatness

  • @shwethadheeraj5311
    @shwethadheeraj5311 Před 4 lety +5

    Super 😊

  • @s.b.bharanivelaneggs9323
    @s.b.bharanivelaneggs9323 Před 4 lety +2

    Super bro 👏💐🌹🌺

  • @kumarnrmkumar7029
    @kumarnrmkumar7029 Před 4 lety

    உங்களைப் பார்க்கும்போது என் தாய் நினைப்பு எனக்கு வருகிறது

  • @dhanurekha6978
    @dhanurekha6978 Před 4 lety +5

    Plastic coversku badhila yenna use pannalam??? Plastic buckets avoid pannalam.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 4 lety +3

    06:50 that's a good way of developing local business (:

  • @gowrisamayaltamil1852
    @gowrisamayaltamil1852 Před 4 lety +2

    அருமை மா

  • @kanimozhi962
    @kanimozhi962 Před 4 lety +4

    superb aachi

  • @victorponniah5803
    @victorponniah5803 Před 4 lety

    I have visited this place . Awesome people. Excellent snacks. I used to take my car once a month and purchase a huge quantities of snacks till now. Very nice people

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 4 lety

    Thank you☺👍👌💐

  • @jokavimavetriappan8935
    @jokavimavetriappan8935 Před 4 lety +2

    அருமை👍.பலகாரங்களை எண்ணைய் வடிக்க செய்தித்தாளில் போடுவதை தவிர்க்கலாமே. Please note🙏

  • @sidhuvans4486
    @sidhuvans4486 Před 4 lety +4

    Good job bro...

  • @ilayarajas1212
    @ilayarajas1212 Před 4 lety

    Hardwork never fail, Good example you mam

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety

    All the best madam and thanks

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 Před 4 lety

    Achi super and giving lot of motivations

  • @SAI-hr9gy
    @SAI-hr9gy Před 4 lety +1

    Super Aachi🙏🙏🙏

  • @imthathullahsharithimtha550

    Great congratulations

  • @hemalathasivakumar2416

    Super woman all the best keep it up

  • @divyak9418
    @divyak9418 Před 4 lety

    Looking neat Amma🤣 good and I love snacks too.....

  • @kalyaniarunachalam8541

    Namaku therinja velaiya senju nallapadia vaalalam kirathugu neenga oru example maa

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 Před 4 lety

    super amma

  • @sajeshthalassery1687
    @sajeshthalassery1687 Před 4 lety +2

    God bless you ammaa...

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 Před 4 lety

    Super Amma

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm Před 4 lety

    வாழ்த்துக்கள் அக்கா......

  • @rasu9951
    @rasu9951 Před 4 lety +3

    I bought a snacks (murukku, adhirasam, seeyam, etc.,) last month from Aaachi. It is so tasty and when you go to Karaikudi definitely buy it and it is homely prepared and you all love the taste. Good to take this video and telecasted and all get a good home made snacks.

  • @gopiselvakumar2480
    @gopiselvakumar2480 Před 4 lety +1

    Awesome bro

  • @teamramesh584
    @teamramesh584 Před 4 lety

    Very nice 👌 keep up the good work

  • @rammohan4056
    @rammohan4056 Před 4 lety +1

    With CZcams & what's app nowadays, you will more& more customers Amma

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 4 lety +1

    Weldon mam

  • @nathansekhar2840
    @nathansekhar2840 Před 4 lety

    Wonderful Nathan Sekhar Sydney Australia

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety

    God bless all

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 Před 4 lety +2

    Super aachi,kevalamaa ninaicha makkal kku edhu oru badhil adi

  • @shermashakilar7150
    @shermashakilar7150 Před 4 lety

    Great aachi.

  • @babug4754
    @babug4754 Před 3 lety +1

    Super babu.g karaikudi

  • @srkragavi-channel.
    @srkragavi-channel. Před 4 lety +1

    Aachi you r so great for your hard work. Cleanliness. S good for health. Thank u

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 Před 4 lety +2

    Can we resell the snacks after purchasing bulk from them? Is packing and transport available through out india or other southindian states?

  • @ganesanbanu7178
    @ganesanbanu7178 Před 4 lety

    Super 👌 very very nice 👍

  • @bharathvimal3949
    @bharathvimal3949 Před 4 lety

    Super maa... Love u 😍😍

  • @geethap6501
    @geethap6501 Před 4 lety

    super nangalum karaikudithan

  • @suku-jz8vt
    @suku-jz8vt Před 4 lety

    Vazhga thaye uzhaippavargal thorppadhillai

  • @ar.arunachalamarun78
    @ar.arunachalamarun78 Před 4 lety +3

    Try Arputha Snacks, Muthupattinam, Karaikudi

  • @maranfun
    @maranfun Před 4 lety +11

    சிங்கப் பெண்கள்