Video není dostupné.
Omlouváme se.

9 home remedies to reduce night time urine problem in tamil|diagrammatic explanation dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • 9 home remedies to reduce night time urine problem in tamil | diagrammatic explanation by dr karthikeyan
    #nighttimeurineproblemintamil || #nighttimeurination || #சிறுநீர்அடிக்கடிவருவதைதடுக்க || #kidneydetox #diabetes #urinaryinfection #drkarthikeyan #tamil
    My Videos on kidney and urine problem:
    How to do kegel exercise to prevent urinary leak (கீகல் பயிற்சி சிறுநீர் பாதை பிரச்சினைக்கு தீர்வு) : • How to do pelvic kegel...
    My kidney detox video link (கிட்னி சுத்தப்படுத்தும் உணவுகள்) : • Animation: Kidney Deto...
    How to reduce snoring problem (குறட்டை குறைய என்ன செய்யலாம்?): • snoring treatment exer...
    Doctor tips to sleep effectively and reduce insomnia problem (தூக்கம் குறித்த வீடியோ) : • How to Sleep Fast | Ti...
    In this video doctor karthikeyan discusses about urine problem, its causes and home remedies to reduce this night time urine problem. Doctor karthikeyan diagrammatically explains about the normal urine formation process. Then he demonstrates the reasons for increased urination at night time. Then he discusses about other tests for kidney function. Finally doctor karthikeyan about various treatment options for increased night time urine problem.
    இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் சிறுநீர் உருவாதல், சிறுநீர் பாதை என்றால் என்ன, எப்படி சிறுநீர் பிரச்சினை அதிகரிக்கிறது என்று விளக்குகிறார். மேலும் பல்வேறு நோய்களில் அதிகரிக்கும் சிறுநீர் கழித்தல் பிரச்சினை ஏற்படும்போது ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் படத்துடன் காண்பிக்கிறார். பின்பு வேறு என்ன வீட்டு வைத்திய முறைகள் உள்ளன் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
    00:00 urine formation introduction
    01:02 kidney filtration and anatomy of urinary tract
    01:53 reasons for increased night time urination
    02:49 coffee caffeine and urine formation
    03:23 afternoon napping and urine formation
    04:33 kegel exercises for pelvic floor muscles
    05:11 diuretic pills to reduce blood pressure
    06:31 obstructive sleep apnoea and night time urination
    07:16 insomnia and urine problem
    08:11 plaster patch medication for urine problem
    09:48 prostate hypertrophy medicines
    10:10 diabetes insipidus and urine problem
    11:02 juice and sugary drinks
    This video answers the following questions:
    How can I solve my urine problem at night?
    What causes night time urinating?
    What is the best medicine for frequent urination at night?
    Why can't I control my urine at night?
    How can I solve my urine problem at home?
    How can I stop frequent urination naturally?
    My other videos on kidney function:
    kidney stones treatment; • Foods for kidney stone...
    kidney stones short version: • கிட்னி கல் மருத்துவம் ...
    Animation: Kidney Detox at Home 20 tips| kidney failure symptoms | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள் | dr karthikeyan
    #kidney || #கிட்னி || #detox || #சிறுநீரகம் || #drkarthikeyan
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.

Komentáře • 552

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před rokem +66

    இதற்கு மேல் எளிமையாக விளக்கமாக யாராலும் விளக்க முடியாது. இறைவனால் எங்களுக்கு அனுப்ப பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோருமே.நலமாக இருக்க சேவை செய்யும். உன்னதமான மருத்துவர்.
    நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 Před rokem +60

    சாமானியர்களுக்கும் புரியும்படி விளக்கம் தருகிறீர்கள் மிகச் சிறந்த மருத்துவர் நீங்கள் நன்றி ஐயா

  • @srimathi9149
    @srimathi9149 Před rokem +209

    டாக்டர் உங்களை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். நன்றி டாக்டர். மக்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறை தான் இதற்கு காரணம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்⛪ டாக்டர்.

  • @vijayasekar5378
    @vijayasekar5378 Před rokem +82

    அதிகம் படிக்காத மக்களும்
    புரிந்துக் கொள்ளும் வகையில்
    அழகான தமிழில் மருத்துவ
    அறிவியலை புரியவைக்கும்
    உங்களுக்கு சல்யூட் டாக்டர்.

  • @jonaidhabeevimohamedsultan5222

    சில டாக்டர்கள் ஆங்கிலத்திலேயே பாதி மொழியை பேசி எல்லோருக்கும் நீங்கள் அழகிய தமிழில் தெளிவாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před rokem +46

    மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிற உண்மையான மருத்துவர்🙏

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Před rokem +13

    தெளிவான ஆறுதலான விளக்கம்.
    டாக்டராக இருப்பவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.இனிமையாக புன்னகையுடன் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před rokem +7

    Sir,
    இது வரை நீங்கள் பதிவிட்ட தகவல்களை தொகுத்து பார்த்தாலே ஒருவர் நிச்சயமாக நம் உடல் நலம் பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் புரிந்து கொள்ளலாம். மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @om8387
    @om8387 Před 8 měsíci +4

    ஐயா டாக்டர் அவர்களே இந்த யூரின் பிரச்சனை அதிகமாக இரவில்தான் ஏற்படுகிறது பலருக்கும் பயனுள்ளதான உங்களின் அருமையான அறிவுரைக்கு நன்றிகளய்யா

  • @vijayan1286
    @vijayan1286 Před rokem +10

    தெய்வமே உங்கள் பணி தொட ர வாழ்துக்கல்

  • @githi5055
    @githi5055 Před 8 měsíci +3

    சமுதாய நலனுக்காகவே உங்களை தமிழகத்திற்கு தந்த இறைவனுக்கு நன்றி❤❤❤

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt Před rokem +6

    தேர்ந்த ஆசிரியர் போல விளக்கும் தாங்கள் வாழ்க பல்லாண்டு..

  • @johnbenedict666
    @johnbenedict666 Před rokem +7

    எப்படி ஐயா இப்படி?.?.? மிகவும் சிறப்பான முறையில், பாடம் கற்றுக் தருவது போலவே மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @adakhan-ky7my
      @adakhan-ky7my Před rokem +1

      I used this medicine for my frequent urination I was feeling much better just in a single month than I stop to using this medicine but after some days the problem of frequent urination was started again than for some time i was confused that the medicine was really useful or not. Than I started again this medicine for 4 to 5 months and the results are surprising for me because I am completely cured. Now aboved 3 months for that I stopped using this medicine and i feel completely cured all thanks to Utracon syrup and Utracon capsule.

    • @ArohiTrivedi-rf3fv
      @ArohiTrivedi-rf3fv Před rokem +1

      @@adakhan-ky7my Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.

    • @srivatsanr7237
      @srivatsanr7237 Před rokem

      ​@@adakhan-ky7my😊k ni

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 10 měsíci +5

    நீங்கள் CZcams ன் சிறந்த டாக்டர் award உங்களுக்குத் தர வேண்டும் நன்றி

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 9 měsíci +3

    ஒளிவு மறைவற்ற, விளக்கமான, முழுமையான காரணங்கள்! சுறு, சுறு, சுறுப்பான, நோய் பற்றிய விளக்கங்கள், அதற்கான தீர்வு... அனைத்தும் அற்புதம்! நல்வாழ்த்துகள்!!

  • @narayanaraon5018
    @narayanaraon5018 Před rokem +3

    ஒரு Dr எவ்வாறு பேஷண்டுக்கு உபதேசிக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் உதாரணர். வாழ்க வளமுடன்.

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 Před rokem +14

    தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி.

  • @ahalyarajan123
    @ahalyarajan123 Před rokem +21

    Excellent presentation doctor. Please continue your best work especially for senior citizens so that they can prolong their life for some more years. My heartiest congratulations to you and your family doctor. 💐💐🎊🎊🌹🌹🎉🎉👌👌👏👏

  • @venugopalan2694
    @venugopalan2694 Před rokem +5

    Hats off Dr.K. Good advices. You are a good Teacher also. Thank you sir

  • @sriniradha1626
    @sriniradha1626 Před rokem +12

    Doctor you are simply great. Sir you explained each and every disease and remedy in simplest way. God bless you sir.

  • @kpsjeyachandran5196
    @kpsjeyachandran5196 Před 8 měsíci +2

    Excellent Doctor. God should keep you healthy for more than100 years. Your medical advice will keep the society healthy

  • @manoedward5349
    @manoedward5349 Před rokem +1

    You are a great doctor .Anegarukku aasirvathamai irrukka Karthar uñgalai bayanpaduthuvaraga.God Bless 🙏 you.

  • @anushan1191
    @anushan1191 Před rokem +2

    ரொம்ப நன்றி டாக்டர் . எல்லாம் வெளிபீபடையாக செல்லுகிறீர்கள் .

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 Před rokem +5

    Very good explanation and informations Dr. We learned a lot Dr

  • @vijayamohanraj3905
    @vijayamohanraj3905 Před rokem +4

    Thank you Doctor. Very good explanation 🙏🙏

  • @benjamina3826
    @benjamina3826 Před rokem +1

    Doctor sir you are great in my poor people world.. your video very important our middle class family so very very thank you sir God bless you and your good service.

  • @sathiavelu5023
    @sathiavelu5023 Před rokem +2

    அருமையான தேவையான வீடியோ doctor. மிக்க நன்றி

  • @velupillaisambu3089
    @velupillaisambu3089 Před rokem +1

    Hi sir, I'm from jaffna srilanka. Romba suppera explain panni irukkireengal. Romba nanri sir. Padithavan enra garvam illamal solli thaareenga.Jesus bless you sir.

  • @nithyarul7171
    @nithyarul7171 Před rokem +3

    Thanks Doctor very useful program for senior

  • @shanthapaul1975
    @shanthapaul1975 Před rokem +4

    Dear Doctor,
    You are the representative of God. May God bless you for you to bless the mankind.
    Are you a professor in a medical college?

  • @mahadeviganesan940
    @mahadeviganesan940 Před rokem +4

    Neengal nalla irukkanum. Ungal sevai engalukku. Valgavalmudan. 🙏🙏🙏

  • @tastid7962
    @tastid7962 Před rokem +1

    Each a nd every word gem. Doctor.
    U r well come. God bless you. Thanks.

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 Před rokem +3

    Thank you doctor for the wonderful explanation

  • @jaganathanangamuthu7628
    @jaganathanangamuthu7628 Před rokem +3

    Thank you very much Doctor for share details.

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 Před rokem +3

    வாழ்த்துக்கள் சார் அதனால் தான் உங்களை கடவுளுக்கு
    நிகராக நாங்கள் நினைக்கிறோம்

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Před rokem +2

    Very very useful advise,Thanks to Dr.

  • @perumalramanathan5506
    @perumalramanathan5506 Před rokem +16

    Extremely very good and EDUCATIVE. Everything is explained in simple ways. As an elderly person, I think, I have the liberty and privilege of offering my BLESSINGS.
    THANK YOU.

  • @selvakumar8398
    @selvakumar8398 Před rokem +4

    Dr நீங்கள் தமிழ் கூறும் நல்லுலகின் மருத்துவ அறிவுச்சொத்து வாழ்க வளமுடன் நலமுன்

    • @ArohiTrivedi-rf3fv
      @ArohiTrivedi-rf3fv Před rokem

      Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
      💐

  • @VPRAAJASEKAR
    @VPRAAJASEKAR Před rokem

    Ungalin padhivu makkalukku arumayana vaippu thank you🙏🙏🙏🙏🙏

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 Před rokem +1

    நன்றி ! நல்ல விளக்கம் !.

  • @sandanamarieessuraj8863

    அருமையான பதிவு டக்டார்
    நன்றி god blessé you

  • @bhuvaneshwaris7552
    @bhuvaneshwaris7552 Před rokem +2

    Doctor you're simply amazing. Pl do tell us the permanent solution for vertigo problem

  • @apciba6603
    @apciba6603 Před rokem +2

    Very very super explanation Dr. Thank you very much Dr.

  • @joyablandina3003
    @joyablandina3003 Před rokem +6

    Very good and clear explanation. Last night I had frequent urination. I was so sad to think of it. So this video is useful for me.

    • @usernis9340
      @usernis9340 Před 11 měsíci

      Doctor could you provide your clinic address please

  • @christyvimala2814
    @christyvimala2814 Před 10 měsíci +4

    U always educate us we learnt many things about our body thank u sir

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před rokem +1

    அய்யா தாங்கள் சொல்லும் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

  • @vishnusaras6727
    @vishnusaras6727 Před rokem

    Dr ninga evlo busy ya irupinga irunthalum engalukaga time eduthu video podringa tq so much....

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Před rokem +1

    சார் மிகச் சிறப்பு நீங்கள் போடும் வீடியோவை அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். வெர்டிகோ பிரச்சனையில் உடற்பயிற்சி சொன்னீர்கள் எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றி சார்

  • @ericsson19771
    @ericsson19771 Před rokem +4

    very nice explanation doctor,. i am watching your videos regularly,, where i got lot of awareness about health

  • @kavyasureshkavyasuresh9216

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 Před rokem +1

    Thank you for great service sir.

  • @nareshn6150
    @nareshn6150 Před rokem +1

    Thank you Dr.
    Excellent. God bless you.

  • @rasibaskaran
    @rasibaskaran Před rokem +4

    Super Thambi ..... Picturisation is superb... Age 57 ... Having Like these problem ..... YOUR SERVICE IS BLESSABLE

    • @ArohiTrivedi-rf3fv
      @ArohiTrivedi-rf3fv Před rokem

      Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.

  • @angiyabalakrishnanrengamur6929

    Very nice explanation with a smile. Thanks.

  • @maragathammanian2299
    @maragathammanian2299 Před rokem +2

    You are great Sir.வாழ்க வளமுடன்
    May god bless you Sir.

  • @johnjoseph8086
    @johnjoseph8086 Před rokem +1

    Very useful
    Very clear explanation

  • @balasubrahmanianbalakrishn2008

    Great explanation thanks for your valuable help guruji

  • @thangavelp9913
    @thangavelp9913 Před rokem +1

    Good presentation! Well done 👍 Doctor!

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 Před rokem +2

    Dr.sir what a wonderful explanation thank u 4 u

  • @johns4057
    @johns4057 Před rokem +3

    ஐயா தயவு செய்து உங்களை சந்திக்க வழி கூறுங்கள், தயவு செய்து.

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 Před rokem +1

    நன்றி 🙏 ஐயா
    இப்படி நன்குத் தெரிந்து கொள்ளும் வகையில்
    வகுப்பில் கற்றுத் தரும்வண்ணம் படம் வரைந்து புரிந்து கொள்ள உதவியாக இருந்தமைக்கு நன்றி 🙏
    நல்லது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +1

    தெளிவான விளக்கம் நன்றி.

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 Před rokem

    மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள்..

  • @kasib2132
    @kasib2132 Před rokem +1

    மிக்க நன்றி சார் வயதான அனைவருக்கும் தேவையான பதிவு

  • @pandianarumugamtamil5777

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @kathiravant8124
    @kathiravant8124 Před rokem +2

    Doctor நீங்கள் கொடுக்கும் விலக்கம் அருமை

  • @skselvamskselvam8692
    @skselvamskselvam8692 Před rokem +1

    அருமையான தகவல் நன்றி

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Před 8 měsíci +2

    Wel said Doctor. Very nicely explained. ❤

  • @anandhm1401
    @anandhm1401 Před rokem +9

    Thank you so much for your useful information Doctor ❤

  • @V.V.KARTHIKEYAN
    @V.V.KARTHIKEYAN Před rokem +1

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி.
    மருத்துவ தகவலுக்கு நன்றி 🙏👍🙏

  • @sakthiyinulagam7156
    @sakthiyinulagam7156 Před rokem +2

    அருமையான பதிவு டாக்டர்

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Před 8 měsíci

    Thanks for your valuable advises Dr.

  • @nallammahkulanthaivelu997

    well explained Thank you.

  • @j.sanusha
    @j.sanusha Před rokem +1

    Ayya Neengalam innum Periya levelukku mela poganum,
    Neenga maruthuva amaichara irukka miga thaguthiyana nabar... 🤩😍😎🤗

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Před rokem +1

    Super presentation DR. Regarding urine problem in night

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +4

    Dr. Thank you. Your knowledgeable and practical explanation on health issues are helpful to take care of my health. 🙏👏👌

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před rokem

    பயனுள்ளதகவல நன்றி அய்யா.

  • @pandiasekaran4378
    @pandiasekaran4378 Před rokem

    அருமையான விளக்கம்!

  • @gokulraj2244
    @gokulraj2244 Před rokem +2

    வயது 53 /இரவில் 4 ,5 முறை சிறுநீர் வரு து ஏன். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் .திடீரென அவசரம் அவசரமாக சிறுநீர் வர தோன்றுது .

  • @ravichinnasamy652
    @ravichinnasamy652 Před 7 měsíci +1

    Super doctor.happy new year 2024.thanks sir.

  • @prabakailash7216
    @prabakailash7216 Před rokem +2

    I have same problem, thanks for the info

  • @kamal1961
    @kamal1961 Před rokem +2

    மிகவும் சிறப்பான விளக்கங்கள் தரும் உங்களுக்கு நன்றிகள் டாக்டர்.

    • @ArohiTrivedi-rf3fv
      @ArohiTrivedi-rf3fv Před rokem

      Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před 7 měsíci

    மிக்கநன்றி. மருத்துவர்கள்தெய்வம்
    தெய்வவாக்காக
    தங்கள்தகவல்....

  • @ramakrishnannatarajan8593

    Good morning Doctor.
    Very very useful nd important tips have given.
    It's not enough a word thank u
    Kodanu kodi namaskarangal nd vaazhthukkal to lead U LONG LIFE WITH THE BLESSINGS OF ALMIGHTY

    • @kaderansari10
      @kaderansari10 Před rokem

      தாங்களின் உரையாடல் கேட்டு தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி டாக்டர்

    • @govindarajanm827
      @govindarajanm827 Před rokem

      Pl.ur.cell.no.Dr

  • @ravinaveen6999
    @ravinaveen6999 Před rokem

    டாக்டர் இவ்வளவு அருமையாக யாரு விளக்கம் தந்ததில்லை
    டாக்டர் உங்கள் போன் நம்பரை ஸ்க்ரீனில் போட்டால் சந்தேகம் கேட்பதற்கு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பிளீஸ்

  • @sundarammoorthy5843
    @sundarammoorthy5843 Před 7 měsíci

    சிறுநீர் இரவில் அதிகம் கழிப்பது தொடர்பான அருமையான ஆலோசனை. மிக்க நன்றி 🙏

  • @yesodhabalachander3332
    @yesodhabalachander3332 Před rokem +2

    VERY USEFUL DR

  • @jeyanthiravi7991
    @jeyanthiravi7991 Před rokem +1

    Vaalka iyya valkka unkal pani arumaiyaana vilakkam thanks DR

  • @jesussongsjesus8856
    @jesussongsjesus8856 Před 6 měsíci

    Ďr sir மிகவும் உபயோகமான பதிவு .வாழ்த்துக்கள் sir

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před rokem

    Thanks for your message Dr.

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar9714 Před 9 měsíci

    Thanks for your explanation and valuebale advise doctor thank you so much

  • @ujsworld9340
    @ujsworld9340 Před rokem

    Thanks for your excellent information sir

  • @subramanianr.radhakrishnan1888

    Thank you doctor for wonderful information

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před rokem +3

    Very useful post Doctor 👍

  • @anelisanelis228
    @anelisanelis228 Před 6 měsíci

    A very useful explaination Doctor..
    Thank you so much sir..God Bless Thee..

  • @user-eb3xd1ht5k
    @user-eb3xd1ht5k Před 3 měsíci

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் அருமையான விளக்கம்

  • @estelitamathew5090
    @estelitamathew5090 Před rokem +1

    Thanx Dr very useful.

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před rokem +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @DavidDavid-bd6qu
    @DavidDavid-bd6qu Před rokem

    Thank you dr for your explanation regarding urine output more at night time..and how to avoid...