நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அற்புதமான பொன்மொழிகள்| Sayings of Prophet Mohammed(sal)

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2022
  • #thandoratamilanislam #sayingsofprophetmohammed #islamicvideos #thandoratamilan #bayan #mohammednabi #mohammed
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    அகிலத்தின் அருட்கொடை, மறுவிலா முழுமதி அண்ணல் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்ததெல்லாம் மானுட வாழ்வை மேலோங்கச் செய்யும் அற்புதமான மந்திரச் சொற்கள் என்றால் மிகையில்லை. அல்லாஹு தஆலாவின் தூதராக இம்மண்ணில் உதித்து ஏக இறைவனின் மேன்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறைவாழ்வு வாழ்ந்த அண்ணலார் முகமது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி உலக உயிர்கள் அத்தனைக்கும் பயனளிப்பவை. இந்த வீடியோவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்த அற்புதமான பொன்மொழிகளை நீங்கள் கேட்கலாம். இதன் அடுத்த பகுதியில் இன்னமும் பல பொன்மொழிகள் இடம்பெற இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்து வைத்துக்கொள்ளுங்கள்...
    இந்த வீடியோ குறித்த தங்களது மேன்மையான கருத்துக்களை கமெண்ட்டுகள் ஆக பதிவிடுங்கள்.
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    Thandora Tamilan Islam
    9524263587
    Sayings of Prophet Mohammed in Tamil...

Komentáře • 25