ரொம்ப மாதம் அப்புறம் குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் சிறப்பான தரிசனம் 🤗 || Amma Kai Pakkuvam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ரொம்ப மாதம் அப்புறம் குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் சிறப்பான தரிசனம் || ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #templeVlog #thayirVadai #thengaiPayasam #coconutPayasam #dailyRoutine #aadiSpecial #travelVlog
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, Coconut Kheer, coconut payasam, sweet recipe, தேங்காய் பாயாசம், thengai payasam, coconut payasam in Tamil, Tamil temple vlog, travel vlog, temple vlog, village vlog, day in my life, thayir vadai in Tamil, thayir vadai, thayir vadai recipe, amma daily routine, daily routine, lifestyle vlog, aadi special
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Komentáře • 760

  • @srinivashkannan4643
    @srinivashkannan4643 Před 3 lety +10

    கல்வடங்கம் தனா எங்கள் குலதெய்வம் இது தான் தயிர் வடை சிறப்பா இருக்கும்

  • @GeethusKitchen
    @GeethusKitchen Před 3 lety +5

    எங்க ஊரு தான். நானும் அந்த கோவில் போய் இருக்கேன். Next time vantha munadiyea inform panunga. எடப்பாடி ல இருந்து யார் எல்லாம் பார்க்கறீங்க like போடுங்க 👍🏻

  • @vpagmedia7905
    @vpagmedia7905 Před 3 lety +38

    அம்மா நீங்க இப்பல்லாம் ரொம்ப அழகா இருக்கீங்க....👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️

  • @JrVr_055
    @JrVr_055 Před 3 lety +3

    🎤🎤🎤amma kaipakkuvam ah பாரு....
    கிடைக்காது சோறு
    .....
    ஆனா
    கிடைக்குமே ஜோறு !!!!
    💃🎸🎷💥🎺🎶💥🎙️🎙️
    Akp squad... 🔥

  • @r.savithri.r.savithri.9207

    குல தெய்வம் ப‌திவு அருமை அதுவும் குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து வழிபடுவதால் ஒரு மகிழ்ச்சி மன நிறைவு அடுத்து நிங்கள் குல தெய்வ வழிபாடு காரில் சென்று வழிபட வேண்டும் ஆண்டவன் உங்களுடன் துணை இருப்பார் அனைத்தும் நிறைவேறும் உங்களின் அம்மா உங்கள் இருவரையும் என் சாமி என்று அழைத்து பேசுவதை பார்க்கும் போது கேட்கும் போதும் நன்றாக இருக்கும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அம்மாவையும் வைத்து கலாட்டா செய்து விடுகிறீர்கள் பாவம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களை சமாளிக்கும் திறமையும் அவரிடம் உண்டு மகிழ்ச்சியாக இருந்தது இந்த பதிவு செம்ம காமெடி தம்பிகளா 👌👌👌👌👌

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před 3 lety +4

    குலதெய்வம், தேங்காய் பால் அருமை அரிசிக்கு பதில் பாசிப்பருப்பு வறுத்து அரைத்து போட்டா இன்னும் செம டேஸ்ட் அஹ இருக்கும் 👍🌹👌😍😍😍loveyou famaliy சத்து அதிகம் tq

  • @preethapreethavenugopal8826

    நான் வேறு விடியோ பார்த்து கொண்டு இருந்தாள் உங்கள் பதிவு வந்த உடன் அதை விட்டு உங்கள் விடியே தான் பார்ப்பேன் மனசுக்கு நல்லா இருக்கும் உண்மை யாக இருக்கும் அம்மா

  • @lathapv8538
    @lathapv8538 Před 3 lety +27

    அழகான குடும்பம் சுத்தி போடுங்க அம்மா

  • @radhakrishnankrishnargod2163

    ஹயி குலதேவம் சாமி கும்பிடுதல், தேங்காய் பால் சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 Před 3 lety +1

    தம்பி சூப்பர் உங்க பேச்சு எனக்கு அண்ணா தம்பி யார் இல்ல எல்லாமே இருந்து நான் அனதை யா இருக்கற உங்க வீடியோ மனசுக்கு சந்தேசம இருக்குது 😍😍👌👍👏😍😍😍

  • @kavipriyar730
    @kavipriyar730 Před 3 lety +3

    கோவில் சூப்பரா இருக்கு உங்க video பார்த்தல் சந்தொசம்தான்

  • @palaniappank1126
    @palaniappank1126 Před 3 lety +3

    வணக்கம் அம்மா நீங்கள் கோயில் சென்று அங்கு பூசைகள் நடைபெற்று வருகிறது சூப்பர் அம்மா தேங்காய் பால் பாயசம் சூப்பர் அம்மா சுத்திபேடுங்க அம்மா எல்லாருடைய கண்ணு படம பார்த்துக்கேங்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤️❤️❤️🌹🌹🌹🌺🌺🌺🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @lalithalp3988
    @lalithalp3988 Před 3 lety +16

    குல தெய்வம் கோவிலுக்கு போனாலே ரொம்ப சந்தோஷம் தான் தேங்காய் பால் அருமை இப்பவே நானும் தேங்காய் பால் செய்கிறேன் 💟👌

  • @nandhukarthika4955
    @nandhukarthika4955 Před 3 lety +11

    Hi amma &brothers kula thivam veipaddu family ku romba mukium monthly visit romba nallathu 👍♥️👍♥️♥️♥️♥️

  • @sujiisanthiya
    @sujiisanthiya Před 3 lety +5

    அம்மா,: உங்க அப்பனுக்கு டீ டீ நு கேக்குராறு...... Super amma🤣

  • @mariyammalp9381
    @mariyammalp9381 Před 3 lety +34

    சுத்தி போடுங்கள் அக்கா இதேமாதிரி தான் எங்க வீட்டிலும் பசங்க இருக்காங்க ஆனா இங்கே மூன்று பேர் ❤️❤️

  • @sivakurinji72
    @sivakurinji72 Před 3 lety +5

    அம்மா, அப்பா&தம்பிகளே எப்படி இருக்கிங்க. வீடியோ ஜாலியாக இருந்தது.😍😍😍😍

  • @arunajp3994
    @arunajp3994 Před 3 lety +3

    குலதெய்வம் வழிபாடு அருமை 🙏 Nice place coconut payasam seema👌

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před 3 lety +3

    இந்த மாதிரி மனைவி கிடைக்கசார் ரொம்ப கொடுத்து வைக்கனும்

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Před 3 lety +2

    நான் பள்ளியை விட்டு வந்தவுடன் தினமும் உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் வீட்டில் வேலை செய்யத்தொடங்குவேன். பார்த்த வீடியோவையே திரும்பவும் பார்ப்பேன். உங்கள் மூன்றுபேரையும் எனக்கும் என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். இன்று உங்கள் முன்னால் வீடியோவைப் பார்த்து குச்சிக்கிழங்கு வடை செய்தோம் மிகவும் சுவையாக இருந்தது.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 3 lety +1

    வருண பகவான் ஆசிர்வாத்தில் குலதெய்வ வழிபாடு வெற்றிகரமாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @rajinaresh6340
    @rajinaresh6340 Před 2 lety

    Ur both romba blessed ipadi oru amma appa kedaika enaku asaiya iruku unga family ya patha

  • @marypriyas4111
    @marypriyas4111 Před 3 lety +1

    ரொம்ப நல்ல இருந்தது உங்களுடைய குலதெய்வ கோவில். தேங்காய் பால் ரெசிபி சூப்பர்

  • @rathinap6166
    @rathinap6166 Před 3 lety +1

    உங்கள் வீடியோக்களைப் பார்க்கும்போது மனது மிகவும் மகிழ்ச்சியடைகிறது.உங்கள் மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்.

  • @sukkudisukumar1753
    @sukkudisukumar1753 Před 3 lety +3

    போன தடவை கோயிலுக்கு போனப்ப அம்மா ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடுனது ஞாபகம் வருது.

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 Před 3 lety +1

    நெய் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் அளவு லஷ்மி நம் வீட்டில் இருப்பாள்.

  • @diananandagopal4415
    @diananandagopal4415 Před 3 lety +6

    Amma iam your big fan ungala pakkum bodhu eanakku amma neyabagam varum So love you ma❤️Anna unga rendu peraiyum kooda romba pudikum....

  • @sreepriyaarumugam4563
    @sreepriyaarumugam4563 Před 2 lety

    💯எதார்த்தமான பேச்சும், இயல்பான சுபாவமும் 💯
    I have started watching your videos recently... Simply Superb ✨✨✨

  • @dr.poornisudhakar455
    @dr.poornisudhakar455 Před 3 lety +4

    What a beautiful place and surroundings!!! God bless this wonderful family with most and more...🙌🤙🤝♥️

  • @divyagt2232
    @divyagt2232 Před 3 lety +1

    Thambi ungala pathaley nalla energetic oru payan villayatukara payan oru payan porupanavan sprrrrr appa amma sollai thatathavar Semma great thambi sariya pesala yellow shirt potta pesamatangala yetho missing so happy

  • @gjsathya22
    @gjsathya22 Před 3 lety +1

    Deepanesh yetti paakradhu romba cute ah eruku adhuvum kadala maavum karachu uthalamnu sollradha paarthu siri sirinu sirichen. Romba cute ah erundgadhu

  • @sriharisrigan3891
    @sriharisrigan3891 Před 3 lety

    உங்க குலதெய்வம் தான் எங்களுக்கும் அங்காளம்மன் குலதெய்வம் தேங்காய் பால் பாயாசம் சூப்பர்

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 3 lety +2

    Amma Neenga, appa iruvarum nalla hale & healthy ya irukanum. Unga sons iruvarum life la nalla irukanum. Unga total family nalla iruka kadavukita pray seiren. All the best ma

  • @nirmalasubramaniam5543
    @nirmalasubramaniam5543 Před 3 lety +5

    உங்கள் குலதெய்வம் உங்கள் அப்பா அம்மா.

  • @premap5509
    @premap5509 Před 3 lety +1

    இனி செல்கையில் புது காரில் நான்கு பேரும் ஒன்றாக செல்ல கல்வடாகம் இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @sumanbhave738
    @sumanbhave738 Před 3 lety +19

    U guys are so lucky to be born in such a beautiful place, if I was residing in your hometown every week I would visit the temple. Living in busy city like Bangalore we can only dream such peaceful place. Please come and experience life in Bangalore.if you post again and again the videos of your hometown trust me no one will get bored of seeing the video.

  • @dhiva3211
    @dhiva3211 Před 3 lety +4

    நான் கோனேரிப்பட்டி உங்கள் குல தெய்வமும் எங்கள் குல தெய்வமும் ஒன்று தான் நான் உங்களை நிறைய முறை பார்த்திருக்கிறேன்

  • @santhiyac1291
    @santhiyac1291 Před 3 lety +1

    Amma super thampi super அடுத்த வருடம் தம்பி மருமகள் சேர்த்து போகவும் அம்மா

  • @namakusoruthanmukkiyam7110

    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது 💐💐💐💐💐

  • @vijayalakshmiselvakumaran528

    Paakkumpothu enga குல தெய்வம் koil ku poganum போல இருக்கு சூப்பர்

  • @hemalathahemalatha3954
    @hemalathahemalatha3954 Před 3 lety +2

    Unga kovilukku unga koodave vanthutom.really superb

  • @sangeethasasikumar4604
    @sangeethasasikumar4604 Před 3 lety +1

    Hi Thambigala I am in USA . Last 4 years never came in India thanks to share this video. Ithu enga kulathivam too. I am got the Amman blessing too

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před 3 lety +1

    இந்த மாதிரி அம்மா அப்பா கிடைக்க பிள்ளைகள் கொடுத்து வைக்கனும்

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 Před 3 lety +3

    அழகான கோயில் தேங்காய்ப்பால் சூப்பர் அம்மா, Tips,நீங்கள் முதலில் தேங்காயை உடைத்து அடுப்பில் சூடாகிப் போட்டு கத்தியால் எடுக்க சுகமாக வரும் இதை செய்து பாருங்க

  • @swathimca3340
    @swathimca3340 Před 3 lety

    now only i subscribed ur channel amma
    nenga pesurathu apdai enga perima pesura mari iruku she is in rasipuram leave ku than anga povom bt ipa anga poe 3yrs aguthu nenga pesurathu enaku avalo pudichuru 😍😍😍😍😍

  • @loganayaki6173
    @loganayaki6173 Před 3 lety

    நானும் இந்த கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றோம் ரொம்ப சக்தி உள்ள சாமி

  • @coolnaveen303
    @coolnaveen303 Před 3 lety +1

    Ungal Kuladheivam ungalukku eppodhum thunai puriya prarthanaigal Amma and family.
    Enga ooru Komarapalayam kaamichadharkku migavum nandri. Paarthadhume romba santhosama irukku.
    Oru murai Koodudhurai poi oru post podunga.
    Barrage, anathoppu kuda pogalam.. Nalla iruirukkum.
    Neenga senja recipe super ma..
    Namma oorla kedaikara Alva puttu epdi seyyaradhunu oru video podunga ma..
    Mudinja indha message ku unga reply kudunga Amma..

  • @nammaveedu7893
    @nammaveedu7893 Před 3 lety +18

    உங்கள் வீடியோவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா

  • @priyasuresh9084
    @priyasuresh9084 Před 3 lety +1

    Awesome recipe very helpful for aadi month to keep prasadham v can make thanks for this recipe

  • @AnusuyaShanker
    @AnusuyaShanker Před 3 lety +1

    கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் உங்கள் குல தெய்வமா சூப்பர் எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்

  • @chennaitamilchannel
    @chennaitamilchannel Před 3 lety +3

    Enakum Kovil ku poganumnu asai vanthuchu, super video amma..

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 Před 3 lety +2

    வணக்கம் சகோதரி குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் அவசியம். நீங்கள் பேசும் கொங்கு தமிழ் சூப்பர் சகோதரி, தேங்காய் பால் ரெசபிwow👌👌👌❤🧡💚

  • @kmlifestyle8953
    @kmlifestyle8953 Před 3 lety +1

    Kuladeivam kovil super.. And thenga paal vera leval nanum innaiku atha senja tea ku pathila vera levala ah iruku🥰🥰🥰

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před 3 lety +2

    உங்க வீடியோ எப்பவும் சூப்பர் தான் அம்மா குல தெய்வம் கும்பிட்டு வந்தாலே நல்லா இருக்கும் அங்காளம்மன் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைத்தது தேங்காய் பால் அருமை ❤

  • @maheskitchen9878
    @maheskitchen9878 Před 3 lety +1

    Enna otrumai.. enga mamiyar veetu kulatheivamum angalamman bro.. amma partha kuda enaku enga athai feeling thaan varum.. 😊😊

  • @sureshsuresh7358
    @sureshsuresh7358 Před 3 lety

    Heart touching I wish your family 535 comments is it not possible but your Hard work and mother and brother also very innocent that's way your success 🙏

  • @sumathi7379
    @sumathi7379 Před 3 lety +2

    நாங்களும் பௌர்ணமிக்கு தான் குலதெய்வம் கோயிலுக்கு போவோம். எங்கள் குலதெய்வம் மதுரைவீரன். பூந்தமல்லியில் உள்ளது.

    • @AnbalayaHome
      @AnbalayaHome Před 3 lety +1

      எங்கள் குடும்பம் மதுரைவீரன் பங்காளிகள்

  • @gomathijayaraman9657
    @gomathijayaraman9657 Před 3 lety +1

    Super video to watch amma. What a pleasant family... very very happy to see you all living happily. Yar kannum padama parthukkonga amma.

  • @devikadevika3031
    @devikadevika3031 Před 3 lety +1

    எங்களுக்கும் கல்வடங்கம் தான் குலதெய்வம் கோயில்

  • @kishorekumarbalu8205
    @kishorekumarbalu8205 Před 3 lety +3

    அம்மா சூப்பர்

  • @kiresimerli3587
    @kiresimerli3587 Před 3 lety +2

    Hi amma bhuvan deepan vlog nice and jolly fun ah irukku bro....en kuladeivam kalvadanga bro.....

  • @vimalk347
    @vimalk347 Před 3 lety +1

    Your family super enakku anna illa ungala parkkum pothey asaiya irukku anna

  • @lakshmisrinivasan6182
    @lakshmisrinivasan6182 Před 3 lety +1

    Excellent photography beautiful scenery yummy thengai paal👌👌

  • @rajathis1284
    @rajathis1284 Před 3 lety

    தேங்காய் பால் சூப்பர் மா. பள்ளி பாளையம் சந்தை பேட்டையில் விப்பாங்க. சூப்பரா இருக்கும். நாங்க அங்கே தான் வீடு வாடகைக்கு விட்டுருக்கோம். பேக்கரி கடை தான் வீடு கடை ரண்டும்

  • @ammuchellam9939
    @ammuchellam9939 Před 3 lety

    Koviluku pona rompa jolly ya erukum adhuvum adhuku pona semaiya erukum

  • @kavyaduraisamy9116
    @kavyaduraisamy9116 Před 3 lety +3

    Vera level place..... lovely family vlog vanthachiiiiiiii 🥳🥳🥳🥳🥳

  • @travelwithushalogu8078
    @travelwithushalogu8078 Před 3 lety +2

    அடேங்கப்பா இது உலக மகா நடிப்பு டா சாமி .... 😂😂😂 உங்கள் 2பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பியலா.....அம்மா ஓட எதார்த்த மான பேச்சுக்கு fan ஆகிட்ஏன் love you amma 😍😍😍😍😍

  • @lalli_132
    @lalli_132 Před 3 lety

    Ella Video Naanga fullathan paakkurom amma love you amma appa thambingal love you

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před 3 lety +1

    Aadi masam asathalana thenkaipaal super..kovil vlog nice..

  • @sawmyasv2580
    @sawmyasv2580 Před 3 lety +2

    Unga channel music vera level , nature ah iruku keka, nd also you tube la unga videos vanthrukanu than first paka thonuthu you tube open pana

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  Před 3 lety

      Thank you so much😍🥰🤩

    • @sawmyasv2580
      @sawmyasv2580 Před 3 lety

      @@AmmaKaiPakkuvam nanga namakkal or erode vantha kandipa varuvom unga veetuku

  • @ramyae6808
    @ramyae6808 Před 3 lety +2

    Healthy drink😋😋
    Nangalum senji pakka porom 🤗😋😊

  • @priyasankar3757
    @priyasankar3757 Před 3 lety +1

    தேங்காய் பால் அருமை அம்மா💐💐💐💐💐

  • @vathiskitchen
    @vathiskitchen Před 3 lety +20

    தம்பி நம்மள மாதிரி போல
    எங்க போனாலும் சோறு 🍛 தான் முக்கியம் போல 🤣🤣🤣🤣

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Před 3 lety +1

    What a beautiful family..pray to God u should get good hearted wifes too..

  • @marimuthupuvaneswary5560
    @marimuthupuvaneswary5560 Před 3 lety +1

    Lovely family, me too happy when watch your vedios brothers God bless your family,💕💕💕

  • @madhuravijay
    @madhuravijay Před 3 lety +1

    சுக்கு தோல் சீவி போடுங்க அம்மா

  • @jeevithas2971
    @jeevithas2971 Před 3 lety +13

    Nan 2ndu varama intha video ethir parthute irunthen . Ithu pola yaru ellam wait pannitu iruthunga sollunga pakalam.

  • @babug4754
    @babug4754 Před 3 lety +2

    Super video time ponathe theyriyalai semma jolly koveluku pottuvanthachu Thayer vadai saptacha vaalthukal babu.g karaikudi

  • @kirjuk1388
    @kirjuk1388 Před 3 lety +1

    Buvan way of speech and comedy super... Keep rocking... Ipo Videos lam miss pannama parthutu varen... Super family.. Semma entertainment...amma Voda edharthamana pechu nallaruku

  • @rajanagam5306
    @rajanagam5306 Před 3 lety

    Kulatheivam kovilnale ellorukkum santhosam than😍😍😍thayir vadai ,😋😋😋😋😋super thenkai paal👌👌👌👌yummy deepan comedy😂😂😂😂😂💕💕💕💕💕

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 Před 3 lety +4

    Supper and suvaiyan thengai pal amma

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před 3 lety +1

    குலதெய்வ கோவில் அழகா இருக்கு

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 Před 3 lety +2

    அம்மா குலத்தெய்வம்கோவில்அழகு

  • @mithunmounika2818
    @mithunmounika2818 Před 3 lety +1

    நான் இந்த கோவிலுக்கு போய் இருக்கிறேன். அம்மா

  • @jessiev4206
    @jessiev4206 Před 3 lety +1

    Coconut Milk Recipe 👌👌 Arumaiyana Healthy Food 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sumithrapalanichamy3585
    @sumithrapalanichamy3585 Před 3 lety +2

    Spr family.. சுத்தி போடுங்க 😊

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 Před 3 lety +1

    அம்மா எங்க அம்மா குல தெய்வம் நல்ல இருக்கும் போயிட்டு வாங்கா அம்மா 😍😍😍😍

  • @rubyxavier1872
    @rubyxavier1872 Před 3 lety +1

    Wow beautiful mum and dad.....
    Boys you all so great.
    Pray for my family as wel....

  • @maladhi1235
    @maladhi1235 Před 3 lety +3

    Really missing going to temple. Since still under lockdown. Love to see the temple. Amma i will try that recipe.

  • @priyasudeep4009
    @priyasudeep4009 Před 3 lety +1

    💝💝💝💝நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க அம்மாவ நல்லா பாத்துக்கோங்க 💝💝💝💝

  • @sharmilasharmila9801
    @sharmilasharmila9801 Před 3 lety +1

    அம்மா உங்க வீடியோ அருமை அம்மா உங்க வீட்டு ரோஜா சூப்பர்

  • @amutharajendran4613
    @amutharajendran4613 Před 3 lety +1

    Ungal kovil trip 👌 appa tired aanadhum vandi maatri kooti sendrdhil pasam theridhadhu payasam 👌 steel strainar use pannunga ungal video parpathil kavaligal marndhu vidum ❤️

  • @gowrijaimaharaj651
    @gowrijaimaharaj651 Před 3 lety +1

    Super bros.. ammavin innocence alagu

  • @jasminemery4192
    @jasminemery4192 Před 3 lety +1

    Sorry Amma Two Video I am so late
    Today video I am Enjoy Spr 💐💐💐🌹🌹🌹👌👌🙏

  • @dhariniparvathinathan6314

    Super temple vlog 😀😀😀enjoyed every bit of the video 😀😀

  • @ushajothi1615
    @ushajothi1615 Před 3 lety +1

    Wow superb scenary..romba nalla erukku

  • @rajithehomemaker8988
    @rajithehomemaker8988 Před 3 lety +2

    I am in Chennai sister. In our place coconut is 30 rupees. Your video's are stress buster

  • @vanathip2494
    @vanathip2494 Před 3 lety +1

    kuladeivam,trees rain 👌👌👌😍😍😍thengaippal😋😋💕💕💕💕

  • @ThenmozhiThenmozhi.N
    @ThenmozhiThenmozhi.N Před 3 lety

    Hai amma and bro's nalla irrunthuchu travel vlog apparam recipe yummy 😋 irruku na first time paakuren indha recipe ya I will try it 👍😊

  • @kalpananandhu2695
    @kalpananandhu2695 Před 3 lety +1

    Deepan annavoda pechu,attitude laam sema entertainment ha iruku paaka.....Anna neenga vera level....