இடிவிழுந்த குழியில குடும்பத்தோடு சேர்ந்து மரம் வைச்சிட்டோம் 🌲|கத்தரிக்காய் பஜ்ஜி | Amma Kai Pakkuvam

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • இடிவிழுந்த குழியில குடும்பத்தோடு சேர்ந்து மரம் வைச்சிட்டோம் 🌲|கத்தரிக்காய் பஜ்ஜி || ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #treePlanting #brinjalKulambu #kathrikaiKulambu #brinjalTomatoCurry #dailyRoutineVlog #dayInMyLifeVlog #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, brinjal tomato curry, kathirikai chutney, brinjal tomato curry recipe, kathrikai kulambu, kathirikai kadayal, brinjal kulambu, tree planting, amma daily routine, daily routines, daily routine vlog, day in my life, day in my life vlog, diml
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Komentáře • 1,2K

  • @sugalifestyle04
    @sugalifestyle04 Před 3 lety +82

    Unmaiya solanum na enaku mrg la eruthu manasu kastama eruthuchu but Amma video pathathum manasu relax ah hpy ya eruku love you Amma😍

  • @bhuvaneswaribhuvana8037
    @bhuvaneswaribhuvana8037 Před 3 lety +64

    துவர்ப்பு காய்கள்:வாழைப்பூ,வாழை தண்டு,முழு நெல்லிக்காய்,அவரைக்காய்.பழங்கள்:மாதுளை,அத்தி பழம்.

    • @subramanimurugan5010
      @subramanimurugan5010 Před 3 lety +1

      நெல்லிக்காய் _ புளிப்பு bro

    • @bhuvaneswaribhuvana8037
      @bhuvaneswaribhuvana8037 Před 3 lety +2

      @@subramanimurugan5010 நெல்லிக்காய் அறுசுவையிலும் அடங்கும் Bro

    • @kalaishiva1009
      @kalaishiva1009 Před 3 lety +2

      முழு நெல்லிக்காய் துவர்ப்பு தான்

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq Před 3 lety +24

    மரம் நடு விழாவில் எங்களுக்கு அழைப்பு இல்லையா தம்பி. அம்மாவுக்கு சந்தோசம்தான்.

  • @divyalakshmanan9084
    @divyalakshmanan9084 Před 3 lety +37

    இடியே விழுந்தாலும் நாங்கள் மரம் நடுவோம் என்று சாதித்துக் காட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள்🤩👍

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Před 3 lety +2

    நீங்கள் இருவரும் அம்மாவுடன் மிகவும் அன்பாக இருக்கிறீங்க. அம்மாவை நல்லா பாத்துக்குங்க.God bless ur family.

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 Před 3 lety +7

    உங்கள் எல் லாம் சிரிப்பு எங்கள் சந்தேஸ்சம் அடைய வைக்கிறது ❤️😂😂😂

  • @PriyaDharshini-ls4xz
    @PriyaDharshini-ls4xz Před 3 lety +54

    வாழைப்பூ, கொடுக்காபுளி துவர்க்கும்

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Před 3 lety +2

    Home made gardenning prosessing batham seeds 4 or 5 soak in warering cup in freezer, 4 days or 5 days minimum in store freezer After 5days took out of freezer. Then seeing that growing well After shiftting there backside gardenning in sand .day by day growing well.

  • @dhanalakshmimuthuraj4116
    @dhanalakshmimuthuraj4116 Před 3 lety +3

    துவர்ப்பு சுவை உள்ள காய் வாழைக்காய், வாழை பூ . வாழைத்தண்டு

  • @vijayasheelachakrapani6784

    HI GUYS YOU HAVE A WONDERFUL MOM TAKE CARE OF HER . SHE IS PRESCIOUS. B UNITED.GREAT FATHER GREAT SONS. GOD BLESS YOUR FAMILY.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Před 3 lety +33

    மரம் வைத்தது அருமை அம்மா

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe Před 3 lety

    Mango seed. Kodukapuli. Thuvarpu suvai. Brinjal. Kothai. Super.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 3 lety +1

    வாழைப்பூ, வாழைப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, அத்திக்காய், காட்டுக் களக்காய், மாவடு,
    அத்திப்பழம், விளாங்காய், விளாம்பழம், பேர்Pச்சங்காய், மாம்பருப்பு, புளியங்கொட்டை,
    கடுக்காய் பிஞ்சு, கடுக்காய். nellikai THUVARPU SUVAI

  • @chitrassweetnspice9757
    @chitrassweetnspice9757 Před 3 lety +9

    Idi vilunthucha , epo vilunthuchu, idi vilum pothu experience epadi irunthuchu sollunga

  • @shanthijayachandran970
    @shanthijayachandran970 Před 3 lety +4

    Super Deepan ur efforts for planting sapling is very much appreciated 👏👏👏👍👍, so happy to see ur vlogs feel relaxed to see amma

  • @senthilkumaris310
    @senthilkumaris310 Před 3 lety +1

    Super maram nadum vila arumi arumi. Nilathi kuli vilunthathaal maram nutteergal, athe pola eggal veettin min iruntha veppamaram selippu illamal vaadivittathu. Athnaal antha marathi edutha idathi (shorrgam )endru oru maram undu. Anthamaram (isha) foundationsendru kettaal kidaikkum inth maram6adi uyaram mattum valarum veettin min vikka sirantha maram intha maram nattu ullom. 🙏Vanakkam.

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před 3 lety

    Good👍👍 job 🌲🌲🌲tree 👏👏👏👏👏Brinjal recipe super😋😋😋😋👌 Pakuu thuvarpu

  • @ganesansan1734
    @ganesansan1734 Před 3 lety +3

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் சுட்ட கத்தரிக்காய் கிரேவி அருமை அம்மா வாழைப்பூ துவர்ப்பு சுவை

  • @lathamanjunagaraj2870
    @lathamanjunagaraj2870 Před 3 lety +3

    இந்த ‌மரம் நல்லா பறந்து விரிந்து வளரும் சிவப்பு கட்டெறும்பு நிறைய வரும் . எங்க வீட்டில் 🌿 இருக்கு . செண்பகப்பூ மரம் வைத்து இருக்கலாம். 🌱 வளர்க்க வேண்டும் என்று நினைத்தற்கு வாழ்த்துக்கள்.அம்மா

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 Před 3 lety

    Thoram parupu if eaten raw muzhu nelli kai quiz questions nice many people answered nicely

  • @leelashan8866
    @leelashan8866 Před 3 lety +2

    Vallakkai, maathullai, avarai, atthikkai are the ones containing thuvarppu.

  • @kanagavalliveeraiyan8857
    @kanagavalliveeraiyan8857 Před 3 lety +8

    துவர்ப்பு சுவை- வாழைப்பூ, நெல்லிக்காய்.

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 Před 3 lety +10

    Avoid keeping the whole coconut in the fridge if u want to store remove the coconut shell add little salt and keep in a container

    • @manojavathi5852
      @manojavathi5852 Před 3 lety +1

      Yen coconut vaiaka kudathu .aprm potato lam yen vaika kudathu reason theriuama sis therinja solunga

    • @muthuselvam2376
      @muthuselvam2376 Před 3 lety

      🙅🙅

    • @sudha6742
      @sudha6742 Před 3 lety +1

      @@manojavathi5852 potato need to keep dry place inside frige moizture have

  • @panchavarnamjp1905
    @panchavarnamjp1905 Před 3 lety

    வாழைப்பூ,வாழைத்தண்டு, நாவல் பழம்,கொடுக்காபுளி இவையெல்லாம் துவர்ப்பு சுவை உடையது.அருமையான குடும்பம் . உங்கள் வீடியோ பதிவினை பார்க்கும் அனைவருக்கும் நீங்கள் முன்மாதிரியாக இருக்கீங்க.வாழ்க வளமுடன்.

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 Před 3 lety +1

    so super brothers verry nice your joking happy congratulations 😷🙋👀💙❤❤💙👍

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 3 lety +19

    தக்காளி விதை பிரச்சனையில்லை.தக்காளியில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. அது தான் கல் வர காரணம்.அதனால் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும்.

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 Před 3 lety +1

      Thakkali vithi aduthutu thakkali thali kambuirukumey thuvum aduthudanum kallu valarum paal akathu ma naatumaruthu ketkum ma

    • @drkalavijaykumar9032
      @drkalavijaykumar9032 Před 3 lety

      Compulsory drink water 5litres every day also to take cystone of Himalaya drugstore for 2months helps a lot

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Před 3 lety +3

    Amma avoid plastic spoon, used it wooden spoon, no scratch, just idea ma❤❤😍😘

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety +2

    தக்காளியில் விதைகளை எடுத்து சமைக்கவும்.கிட்னியில் கல் இருப்பவர்கள் 🍅 விதைகளை நீக்கி சமைக்கவும்.பிளாஸ்டிக் கரண்டியை அடுப்பில்சூடாக உள்ள பொருளில் போடாதீர்கள்.

  • @SasiKala-ni5sg
    @SasiKala-ni5sg Před 3 lety +1

    Kadaikuttiku en paratukal. Idi viluntha idathil maram nattu baithi vilipunarvu koduthatharku. Ur r realy great

  • @sumathysumi6082
    @sumathysumi6082 Před 3 lety +3

    1st vaalu superfast mangai vakunathuuku ( oorula kaikari elama erukan ) solra ney enadana nattu koli mutta elama sapida matiyooo 🙃2nd vaalu great job ..... superfast you always rock .....

  • @mathivanan8336
    @mathivanan8336 Před 3 lety +37

    உண்மையாவே இடி விழுந்துடுச்சா அண்ணா

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 Před 3 lety +4

      நானும் கூட விளையாட்டுக்கு சொல்றீங்க னு நெனச்சேன்..

    • @elakkiyam4541
      @elakkiyam4541 Před 3 lety

      Same doubt for me...reply pannunga bro

  • @waterfalls8363
    @waterfalls8363 Před 3 lety +1

    Nalla irrukku indha maram neraiya kilai vedithu pogum nalla valarumpothu appothu veetil idikamal irrukka kilaikalai vettivida vandum.andha idathil manjal arali poo maram vatcha innum nalla irrukkum.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety

    புவன், தீபன் காலை வணக்கம்,
    ஈரோடு என் இளமைப் பருவம் அங்கு தான் கழிந்தது, ரயில்வே காலனி பக்கத்தில் ஒரு பெரிய cricket ground, ஒரு church இருக்கும்,, ஐம்பத்து ஒன்பது வருடங்கள் கழிந்து விட்டன
    வந்து பார்க்க ஆசை, பார்ப்போம், மரம் 🌲 நன்றாக வளரட்டும், stay blessed stay safe,
    வாழ்க வளமுடன் 👍🎂🎈❤️

  • @ShivaKumar-fv1zf
    @ShivaKumar-fv1zf Před 3 lety +3

    Thuvapu valaipu vlog was awesome don't use plastic spoons❤️👍

  • @MIRACLES_OF_NP
    @MIRACLES_OF_NP Před 3 lety +14

    வாழைப்பூ துவர்ப்பு தம்பி

  • @vijayasheelachakrapani6784

    What is badanika maram will birds get fruits and place to build nest am I right that's how you should select tree. Elandai,korukapulika ,toongumoonji preferd

  • @ITSME-ho9vb
    @ITSME-ho9vb Před 3 lety +2

    Amma i like u very much.......🥰🥰🥰🥰nice family. I miss u all..... Take care.

  • @kitchenclaps
    @kitchenclaps Před 3 lety +3

    திருச்சிற்றம்பலம்,என்ன ஒரு சேனல்,உள்ள வந்தாலே லேசா சிரிப்பு எட்டி பாக்குது,அம்மா அருமை🌹🌹,செடிக்கு பூஜை போட்ட டாடியோயோ..😆😆,தம்பீஸ் -மாஸ் 😎😎

  • @Angelina-hm7ch
    @Angelina-hm7ch Před 3 lety +6

    Amma,Bhuvan,deepan fan I am !!!
    Pls tell amma to share delivery tips for new mothers ... waiting bro ..

  • @Mchandhran
    @Mchandhran Před 3 lety

    Replace the tree plant shenbagham it has been much helpful flower root also not go indepth. Daily we get flowers also. Badam tree leaves spoil area fully much maintenance need.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 3 lety

    Weldone work with family members bros amma appa thuvarpu suvai it's goes to valakai,i valai poo, avarakai, fig

  • @sathyakesavan5765
    @sathyakesavan5765 Před 3 lety +5

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு சொல்வாங்க நீங்க வச்சிடீங்க..👌👌👌 சின்ன பிரதர் இப்ப உடம்பு சரியாயிடுச்சா

  • @jayaprakashjp3014
    @jayaprakashjp3014 Před 3 lety +6

    22:02 semaya sirichiten

  • @dhariniparvathinathan6314

    I feel so relaxed after seeing your videos ..super o super ponga 😀😀Bhuvan thambi upload bachelor videos I like your vlogs 😀

  • @mmanjula3347
    @mmanjula3347 Před 3 lety +1

    I am waiting for your video.Thank you. Blessing your family members sister.

  • @rinahrecipe7765
    @rinahrecipe7765 Před 3 lety +3

    Amma . Thuvarppu na nellikai saatham solluvaga anna.

  • @jasminelazer148
    @jasminelazer148 Před 3 lety +7

    தீபேஷ் ஊஞ்சல் ஆடுற moment ::: ஹவ்வா ,ஹவ்ஆ ஹவ்வவஆ😂😂😂😂😂

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 Před 3 lety +1

    nice job 👍மரம் வளர்ப்போம் மழை நீர் காப்போம்

  • @jamunan2564
    @jamunan2564 Před 3 lety +1

    Really ur vlogs are natural and superb... Great relief in this lock down.. Keep on Posting.. My family is a big fan of yours...Amma

  • @divyap3317
    @divyap3317 Před 3 lety +8

    துவர்ப்பு சுவை உடைய உணவு பொருட்கள் :வாழைக்காய், வாழைப்பூ, மாதுளை, மாவடு,மஞ்சள், அவரை, அத்திக்காய்.

  • @yuvaraj9023
    @yuvaraj9023 Před 3 lety +1

    Kidney stone form aagarthuku
    Tomato seeds kuda reason Amma..
    Tomato seeds calcium carbonate atha use pannathinga.. Seeds ah Amma edukarathu illa pola.. Inimeal edukka sollunga

  • @phiisthebest5696
    @phiisthebest5696 Před 3 lety

    Ur channel is stress free channel,neenga podum Video yellam , casual and natural, repeat ed aga parthu parthu unga next video ku wait panitu erukom,neraiya videos potenga na nalla erukkum.ok stay safe at home.

  • @gs2322
    @gs2322 Před 3 lety +3

    அருமை பஜ்ஜி சூப்பர் 🌺🌺🌺

  • @priyapriya-uh7fo
    @priyapriya-uh7fo Před 3 lety +4

    தீபன் கு கடவுள் பக்தி இல்ல அப்றம் எதுக்கு ருத்ராட்சம்

  • @leelashan8866
    @leelashan8866 Před 3 lety +1

    For kidney stones take vallaithundu. Please take care.

  • @harigovindhss5990
    @harigovindhss5990 Před rokem

    துவர்ப்பு காய்கறிகள்;, வாழைக்காய் துவர்ப்பு அம்மா விடாங்காய், மாதுளை பழம், அத்திப்பழம், நெல்லிக்காய், அவரைக்காய், நானும் செய்து இருக்கிறேன் My Fav dish

  • @ESEEJANANIM
    @ESEEJANANIM Před 3 lety +3

    Hii amma appa and brothers

  • @maladhi1235
    @maladhi1235 Před 3 lety +3

    Nice video. By the way love to see the temple.

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife Před 3 lety +1

    அம்மா உங்கள் சீலை மிகவும் பிடித்தது. மரம் நட்டு , அப்பா மரத்துக்கு பூஜை போட்டு .. பர்தா சொல்லுவோம் நாங்க கத்தரி சுட்டு வதக்கல், இங்கே எங்களுக்கு வேலை துவங்கி விட்டது அதான் உடனே வீடியோ பார்க்க முடியவில்லை ... ❤️

  • @nitharshanpremini3981
    @nitharshanpremini3981 Před 3 lety +1

    Hi amma unga videos paakkumpoathu manasukku nimmathiya irukkuma. Etharthamaa irukinga ellaarum..ipdiye pannungamma.

  • @natrajankkonar3376
    @natrajankkonar3376 Před 3 lety +4

    இந்த மரம் தான் பெஸ்ட் ரூட் அவ்ளோ இல்ல நிழல் தர best ta irukkum👍

  • @chitrakavin8018
    @chitrakavin8018 Před 3 lety +3

    Amma appa nice brothers cute

  • @jamesbalanarockiyasamy2790

    Amma badham maram Nalla veer pudikum enga veetla 4 maram iruku....romba veer pudikudhu.

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar6165 Před 3 lety +1

    Nellikai kuda thuvarpu Aunty pls show how u cook pavarkai BTW ur uru is beautiful

  • @krishnasundar75
    @krishnasundar75 Před 3 lety +10

    ஆனி, ஆடி, ஆவணி...
    நெல்லிக்காய் துவர்ப்பு..

    • @ranga0645
      @ranga0645 Před 3 lety

      Nellikai thuvarpa 🤔🤔🤭
      No ...

  • @thilagavathivelusamy5689
    @thilagavathivelusamy5689 Před 3 lety +9

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.அம்மா.பிள்ளைகள்ஒருவழியாகசெடிநட்டாச்சி.சுப்பர்

  • @parishnasathishkumar6696
    @parishnasathishkumar6696 Před 3 lety +1

    Hi amma gud eve... Super amma successful tree vactingala... Super Kathriaka baji receipe amma...

  • @divyadevi2699
    @divyadevi2699 Před 3 lety +2

    Super Anna's and Amma😍🌴 மரம் வளர்போம் மழை பெறுவோம்☔

  • @fairosem
    @fairosem Před 3 lety +6

    துவர்ப்பு வாழைப்பூவில் இருக்கும் என்று சொல்வார்கள்

  • @vanikanaran5047
    @vanikanaran5047 Před 3 lety +3

    Never use plastic spoons in your cooking.

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 Před 3 lety +1

    கத்தரிக்காய் பஞ்சி சூப்பர் நீலா தங்கச்சி.மரம் நடுவிழாவிற்கு வாழ்த்துக்கள் . நாங்களும் சாப்பிட வருகிறோம்.வாழ்க வளமுடன்.👍👍🙌🙌.பத்மா மாமி செய்யாறு.

  • @ramesha2607
    @ramesha2607 Před 3 lety +2

    Amla,vaalaipoo,pomogranate idellam துவர்ப்பு suvai than amma

  • @muthu2918
    @muthu2918 Před 3 lety +6

    Excellent job bhuvan bro and deepanesh bro 👍

  • @sriyuga.ssriyuga5524
    @sriyuga.ssriyuga5524 Před 3 lety +3

    Super amma anna's

  • @SUNRISECHANNELPINKIES
    @SUNRISECHANNELPINKIES Před 3 lety +2

    Appa super🌴nice 🥳idea

  • @hepziselvam9526
    @hepziselvam9526 Před 3 lety

    மிகவும் அழகாக இருக்கிறது தம்பீஸ் நீங்கள் மரம் நட்டினது.இந்த மரம் தான் நானும் நினைத்தேன். நன்றாக வளரும். உங்கள் அம்மா எனக்கு அக்கா ரொம்ப பிடிக்கும். பாக்கு தான் துவர்ப்பு தம்பி அம்மா சரியா சொன்னாங்க.

  • @vigneshwaris154
    @vigneshwaris154 Před 3 lety +4

    Super Amma

  • @NithinNithin-nc5jr
    @NithinNithin-nc5jr Před 3 lety +3

    Super Amma😍😍

  • @nithishdivya4866
    @nithishdivya4866 Před 3 lety +1

    Exact fan best option becase chimney cleaning prosess very hard.. so pls by exact fan.

  • @ramachandranchandran8192
    @ramachandranchandran8192 Před 3 lety +1

    Iam in Dubai continuously watching ur video
    Very nice l like amma its very fast cooking and taste

  • @sarvikakarun6970
    @sarvikakarun6970 Před 3 lety +5

    Hi amma

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 Před 3 lety +6

    Bhuvan anna fans like friend's 😍😍 super anna

  • @masilas1705
    @masilas1705 Před 3 lety +1

    Super family.nice dish i love it kathirgai gossmhali.
    Wait pana vedio gu but late ayruchu pagurathu gu ma

  • @sureshsuresh7358
    @sureshsuresh7358 Před 3 lety

    Valakka, valathandu ,valapoo, this is thuvarppu

  • @divyap3317
    @divyap3317 Před 3 lety +9

    Yellaroda you tube chanelayum skip pannidha papen..... But unga video va mattum skip pannave matten Amma

  • @subbulakshmisubbarayan481

    மாவடு வாழைத்தண்டு வாழைப்பூ நாட்டு நெல்லிக்காய் கொடுக்காபுளி இதெல்லாம் துவர்ப்பு டேஸ்ட் தம்பி

  • @punithashiva5919
    @punithashiva5919 Před 3 lety +2

    Plastic spoon kilara use pannatheenga adults adu only serve panna mattumthan

  • @pavithrarameshbabu8745
    @pavithrarameshbabu8745 Před 3 lety +1

    Thovairipu taste valai puu , valaikkai

  • @kalpana.v5696
    @kalpana.v5696 Před 3 lety +10

    Vedio poduvingha nu ethur pakkala tq

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Před 3 lety +2

    That is my homemade processing. Growth well.

  • @anithanair6954
    @anithanair6954 Před 3 lety +1

    Njangal evide puneyil.bainngan bartha ennu parayum. Baingan means kathrikka. Puli cherkkathu.. Fulka rotiyude koode super aayirikkum. Super akka♥️

  • @purnimanilla1158
    @purnimanilla1158 Před 3 lety +3

    துவர்ப்பு வந்து Banana pomegranate வடு மங்கா nu sonnaga but crt aa therila ma

  • @KumarKumar-we2rj
    @KumarKumar-we2rj Před 3 lety +3

    Super amma

  • @shanthalawrence4949
    @shanthalawrence4949 Před 3 lety +1

    Deepanesh superb comedy payyan.Buva nice camera man. Nice dish. God bless you amma& your family members. 🌹🌹🌻🌻 .Jesus Loves you.

  • @kirthikdeepavimalkumar5980

    Deepanesh it’s not keerai plant. It is arasa maram.. remove it immediately and pour acid on the spot. Otherwise once it’s grown it will make cracks on the walls and other areas nearby

  • @mariperiyasamy430
    @mariperiyasamy430 Před 3 lety +3

    Superma♥️❤❤❤

  • @divyap3317
    @divyap3317 Před 3 lety +3

    Hi Amma❤..... Hi bhuvan Anna😍..... Hi Deepan Anna😍

  • @7cs.m.saravanan477
    @7cs.m.saravanan477 Před 3 lety

    துவர்ப்பு சுவை வாழைப்பூ நெல்லிக்காய்

  • @remykitchen3847
    @remykitchen3847 Před 3 lety +1

    Dear sis ipppdhan chennai rate ungalukku vandthirukku maram Nadu vizhaa nice

  • @sumathysumi6082
    @sumathysumi6082 Před 3 lety +3

    Vaalalai aathikai Nellikai mathulai ethellam thuvarpu taste than vaalunga