"6 அடி ரூம்- 213 நாள் உள்ளயே கிடந்தேன்! சிறையில் சந்தித்த கொடூரங்கள்" NTK துரைமுருகன் கண்ணீர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2022
  • சாட்டை துரைமுருகன் தனது சிறை அனுபவங்கள் குறித்து பேட்டி
    #ntk #seeman #saattaiduraimurugan #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 3,2K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +125

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Manojguruv
      @Manojguruv Před rokem +8

      Good content keep it up🔥🔥🔥🔥

    • @munirajraja7605
      @munirajraja7605 Před rokem +4

      எந்த ஒரு கட்சி தவறுகள் செய்தாலும் சட்டத்திற்குட்பட்டு
      தைரியமாக வெளியிட வேண்டும்

    • @fathimaaasifa2049
      @fathimaaasifa2049 Před rokem

      @@Manojguruv qwa square fri

    • @fathimaaasifa2049
      @fathimaaasifa2049 Před rokem

      @@Manojguruv Niger q1qudhw

    • @Manojguruv
      @Manojguruv Před rokem

      @@fathimaaasifa2049 ?

  • @user-dw4mr6eg2c
    @user-dw4mr6eg2c Před 2 měsíci +16

    வணக்கம் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் ஓராண்டுக்கு முன் 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வந்த பின் நீங்கள் கொடுத்த பேட்டியை வலை ஒளியில்
    3/4/ 2024 புதன்கிழமை பார்த்தேன் உங்களின் தன்னம்பிக்கை உங்களின் விடாமுயற்சி தைரியம் துணிச்சல் உங்களின் உலக அறிவு பொது அறிவு நாட்டில் நடக்கும் நன்மைகளையும் தீமைகளையும் சாட்டையின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதம் சிறப்பு வெளித்தோற்றத்தில் எல்லோரும் போலவும் நாமும் இருக்கிறோம் என்று நினைக்கத்தான் முடியும் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை வலிகள் எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள் எத்தனை கஷ்டங்கள் எத்தனை வேதனைகள் எல்லாவற்றையும் தாண்டி இந்த சமுதாயத்தில் புது சேவைக்கு வரவேண்டும் என்றால் எத்தனை தடைகள் எத்தனை இடையூறுகள் எத்தனை பழி எத்தனை அவமானம் எதையும் தாங்கும் இதயம் எடுத்தக் கொள்கையில் துணிச்சலோடு நிற்கும் உங்களைப் போன்றவர்கள் இருப்பது நம் நாட்டிற்கு பெருமை உங்களுக்கு என் அன்பு வணக்கம்

  • @anandtailor6588
    @anandtailor6588 Před rokem +58

    உங்கள் அனுபவத்தை கேட்டு கண் கலங்கிவிட்டது... இதில் இருந்து நானும் வெளியே இருக்கும் சுதந்திர வாழ்க்கையை இனி மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ உங்கள் பகிர்வு உதவியுள்ளது... உங்கள் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு...

  • @dannysharmi6178
    @dannysharmi6178 Před rokem +267

    கலங்காதே அண்ணன். ஒரு நாள் இதன் பலனை காண்பாய்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +2277

    வலிகொடுத்தவனுக்கு திருப்பி அதே வலியை கொடுக்கும் காலம் வரும்🐅💪🏻🔥

    • @sudharsanc180
      @sudharsanc180 Před rokem +45

      😂😂😂

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem +73

      துரையின் இந்த வலிக்கு காரணம் சீமானந்தா தான், அப்படின்னா சீமானந்தா சிறைக்கு எப்ப போகிறார்?

    • @faizl007
      @faizl007 Před rokem +34

      Stalin. Udayanithi. Inbanithi ku ippadi nadakulam nalaike..... kalam Marum thane.

    • @user-fg9ky9pe8i
      @user-fg9ky9pe8i Před rokem

      விடியல் ஆட்சியில் புதுக்கோட்டையில் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டனர் அதுபற்றியெல்லாம் வாய்திறப்பீர்களா? அதுவும்.பொய் கேஸ் போட்டு

    • @onetwothree4178
      @onetwothree4178 Před rokem

      Oombum

  • @blackpearl8077
    @blackpearl8077 Před rokem +698

    இந்த சமூகத்தை மாற்ற துடிக்கும் சாமாணியநின் குரல்களில் இதுவும் ஒரு குரல்..💯♥️

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +1

      உனக்கென்ன? சொல்லிட்டு போய்டுவ, சிறையில் செருப்படி வங்கியவானுக்கு தானே அந்த வலி தெரியும் 😡😡

    • @world4usbro
      @world4usbro Před rokem +5

      ஆமா இந்த சமூகத்தை ஆரிய அடிமையாக மாற்றத் துடிக்கும் ஒரு ஆரியக் கொத்தடிமையின் குரல் 🤗

    • @blackpearl8077
      @blackpearl8077 Před rokem +1

      @@world4usbro காரணம்???

    • @sreesree7328
      @sreesree7328 Před rokem +6

      @@blackpearl8077 comedy pannadhinga sir, ivan kalaignaraiyum kushbuvaiyum serthu vechi pesinadhala dhan ulla ponan. Periya porali rangeku buildup pannadhinga

    • @blackpearl8077
      @blackpearl8077 Před rokem +1

      @@sreesree7328 not like that mam... ethachi onu maaridaathaa maathida maatomaaaa nuu nenaikirangaa atha solluran mam..hope u understand

  • @musiclover7076
    @musiclover7076 Před rokem +316

    உன் தைரியதிர்க்கும், உன் வீரத்திற்கும் என் salute அண்ணா... தன்மானமுள்ள தமிழ் மக்கள் உன் கூட இருப்போம் அண்ணா..

    • @pravinprabakar1044
      @pravinprabakar1044 Před rokem

      czcams.com/video/S5T2DtvUABM/video.html

    • @user-mg4qu4zq6p
      @user-mg4qu4zq6p Před rokem +1

      சிரிப்பு புந்த

    • @shamindaryt5408
      @shamindaryt5408 Před rokem

      மயிர் தைரியம்....வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம....வந்த வினை😡😡😡😡😡

    • @musiclover7076
      @musiclover7076 Před rokem +1

      @@shamindaryt5408 நீ தான் தைரியமான ஆள் ஆச்சே ஒரு பிரஸ் மீட் பேட்டி கொடு, நான் pakuren

    • @musiclover7076
      @musiclover7076 Před rokem +1

      @@shamindaryt5408 தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுய நலத்துடன் வாழும் உன்னை போன்ற ஜீவனுக்கு என்ன மயிரா தெரியும் இன பற்று,மொழி பற்று என்றால் என்ன என்று... 🔥

  • @ratheskumar4746
    @ratheskumar4746 Před rokem +39

    எல்லோராலும் செய்ய இயலாத ஒன்று அண்ணா.
    நீங்கள் ஆன்ம பலம் கொண்டவர்.
    ஆன்ம பலம் கொண்டவனே ஆண்மகன்.
    நீ தியாகி அண்ணா. 🔥🔥🔥🔥
    மாவீரர்கள் தியாகம் வீண்போகாது என்பதன் சாட்சி தாங்கள்
    நாம் தமிழர்.

  • @shiv5869
    @shiv5869 Před rokem +647

    உங்க பேட்டிய பார்த்து கண் கலங்கி விட்டேன் துரை அண்ணா காலம் பதில் சொல்லும் 🙏

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy Před rokem +14

      Thirumpi ulla pogama irukanumna unga anna ithae mathiri humble ah pesanum....ilan next jail than

    • @pushparajsaminathan6531
      @pushparajsaminathan6531 Před rokem +4

      @@praveenpraveen-rm2zy 😂😂😂😂 correct 👍🏽

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 Před rokem

      அப்படியே அவன் பூலு அழுகி போச்சாம் கொஞ்சம் சப்பி விடு ஓத்தா வாய வச்சி கிட்டு சும்மா இருக்கணும் சட்டம்னு ஒன்னு இருக்கு அது தெரியாம பேசினா நாளை செருப்பு சங்கி சீமாணுக்கும்

    • @V.Deepa.F.a.b.f.
      @V.Deepa.F.a.b.f. Před rokem +3

      @@praveenpraveen-rm2zy
      "எதற்க்கும் ஒரு காலம் உண்டு! பொறுத்திரு தம்பி!
      இன்பத்திலும், துன்பத்திலும்
      சிரித்திடு தம்பி!
      மனித குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே!
      அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே! _ தமிழ்
      மக்கள்கென வாழ்ந்திருக்கும் தமிழினத்திலே
      பிறந்தவரில் நீ ஒருவர்
      ஆயிரத்திலே...

    • @botgamer1991
      @botgamer1991 Před rokem +1

      🤣🤣🤣🤣 என்னால இந்த நாய் டம்ளரை பாத்தா சிரிப்பு அடக்க முடியல சந்தோசமா இருக்கு

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +153

    கேட்கும் போதே கண்ணீர் வந்த கொண்டே இருக்கு நானும் சிறையில் இருந்தது போல் .😭😭😭😭😭😭கவனமா இருங்க சாட்டை ...

  • @krishnakumarkumar7642
    @krishnakumarkumar7642 Před rokem +11

    துரை அண்ணா உங்களை குறித்து பெருமை அடைகிறேன்....வீரமிக்க தமிழன்...

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Před rokem +13

    மிக அருமையான பதிவு. சிறையில் நடப்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  • @prajan8197
    @prajan8197 Před rokem +1707

    சிறைக்கு நம் முன்னோர்கள் காமராஜர் அவர்கள் வா.உ.சி.சிதம்பரனார் அவர்கள் சென்று இருக்கிறார்கள் வெள்ளைக்காரன் காலத்தில் கொடுமைக்களை அனுபவித்து இருப்பார்கள் நீங்கள் இந்த கொள்ளைக்காரன் காலத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை அனுபவித்து இருக்கிறீர்கள் கவலை வேண்டாம் துரை அவர்களே தவறை தட்டி கேட்க சில பேர் தான் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள்

    • @johnram9146
      @johnram9146 Před rokem +24

      Enna thavy natakuthu Ivan kirukuthaname pesuvan athan ulla bachu kollirano

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 Před rokem

      கட்சி தலைவர்கள் குடும்பத்தினரை வாய்க்கு வந்தபடி பேசுவான் அசிங்லமா சித்தரிப்பான்.
      அப்ப அரசாங்கம் வாயில் விரல் வைத்து சூப்பிகொண்டா இருக்கும்.
      தூக்கி உள்ள போட தான் செய்வாங்க

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 Před rokem

      ஏண்டா பேசினது எச்சு பேச்சு இதுல விடுதலை போராடாட வீரர்களோடு கம்பேர் பண்ற அப்ப நீ எவ்வளவு எச்ச

    • @ravimp3111
      @ravimp3111 Před rokem +15

      திருகு வலி தனக்கு வந்தால் தான் தெரியும், நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க

    • @prajan8197
      @prajan8197 Před rokem

      @@ravimp3111 வேறு என்ன செய்ய முடியும் ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடியும் அதிகாரம் இல்லாதவர்களை ஏழைகளை மட்டும் தான் இந்த அதிகாரங்கள் கொடுமை செய்யும்

  • @alexmercer3001
    @alexmercer3001 Před rokem +71

    உண்மையை புட்டு புட்டு வைக்கிறார்., ஆனால் நமக்காக தான் சிறைக்கு சென்றிருக்கிறார் என்று உணரும் போது, கஷ்டமாக இருக்கிறது.
    இது எல்லாம் வேண்டாம் அண்ணா, இந்த மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ளட்டும்,. நீங்கள் நிம்மதியாக இருங்கள். இந்த முட்டாள் மக்களை காப்பாற்ற இனி எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் குடும்பம் தான் உங்களுக்கு முக்கியம்.

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 Před rokem +279

    20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எந்த தவறும் செய்யாத அப்பாவி விசாரணை கைதிகளை நினைத்துப் பார்க்கிறேன்.....😔😔

  • @parvathamk6328
    @parvathamk6328 Před rokem +13

    இந்த நேர் காணலை எதேச்சையாக யூடியூப் பில் பார்த்தேன் . கண் கலங்கி விட்டேன்.சாட்டையை இன்னும் வேகமாக சுழற்றுவேன் என அஞ்சா நெஞ்சத்தோடு சொன்னதுக்கு பாராட்டுக்கள்.

  • @tamilankumar007
    @tamilankumar007 Před rokem +340

    முருகன் அண்ணா...உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நல்ல தலைவராக வளர வாழ்த்துக்கள்.

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem

      உனக்கென்ன? சொல்லிட்டு போய்டுவ, சிறையில் செருப்படி வங்கியவானுக்கு தானே அந்த வலி தெரியும் 😡😡

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 Před rokem

      உன்னோட வாய உடைச்சிருக்கணும் துரை பத்திரமா வெளிய விட்டுட்டாங்களே. தண்ணி அடிச்சி கண்டதையும் பேசுனா உள்ள தான் போடுவாங்க. நீ முதல்ல யோக்கியமா இருந்து அடுத்தவங்களை கிண்டல் பண்ணு துரை

    • @dhuriyakuttidhuriyakutti6675
      @dhuriyakuttidhuriyakutti6675 Před rokem +5

      யாரு இவனா.... தலைவன்

  • @jayarebecca2916
    @jayarebecca2916 Před rokem +13

    வாழ்த்துக்கள் வெற்றி உங்களுக்கு வாய்மையே வெள்ளும் துணிந்து நில்லுங்கள் பிரதர்

  • @vijaykrishna6127
    @vijaykrishna6127 Před rokem +95

    எங்களுக்கு காலம் வரும் என்று கலங்காமல் காத்திருப்போம் ...💪💪💪

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +17

    அண்ணா எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கே வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி

  • @youtu547
    @youtu547 Před rokem +42

    துரை அண்ணா உங்களுக்கு நடந்த துயரத்தை நினைத்து மிகவும் வேதனையாக உள்ளது.சிறை என்ற தனி உலகத்தின் காட்சியை கண்முன்னே நிறுத்தி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏

    • @sethupathi1111
      @sethupathi1111 Před rokem

      டேய் அந்த மொன்னா நாயி எல்லாரையும் அசிங்கசிங்கமா பேசி ஜெயிலுக்கு போயிருக்கு...ஏதோ பெரிய வா.உ.சி ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டு இருக்க படுவா....செப்பல்ஸ் பிஞ்சிரும்😬

    • @pravinprabakar1044
      @pravinprabakar1044 Před rokem

      czcams.com/video/S5T2DtvUABM/video.html

  • @simonsurya3152
    @simonsurya3152 Před rokem +135

    அண்ணா நீ வேற லெவல்❣️

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem +6

      எது ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு முன்னாள் நடனமாடுவதா?

    • @user-jj6bh1ns9z
      @user-jj6bh1ns9z Před rokem +6

      @@Rajesh-USA rajiv kanthi nallavara

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      @@user-jj6bh1ns9z கே டி ராகவன் செய்ததில் என்ன தவறுன்னு கேட்ட அண்ணன் சீமானந்தா நல்லவர்.
      ராஜிவ் காந்தி என்ன கடவுளா? ஒரு கடவுள் வெண்ணையை திருடி தின்னதாக நாம் நம்புகிறோம்.
      இலங்கை நாடு படு மோசமான நிலைமைக்கு போனதுக்கு கைதட்டி ஆரவாரம் செய்த சீமானந்தா நல்லவனா?
      இப்பொழுது இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படாமல் சிங்களர்கள் மட்டும் கஷ்டப்படுகிறீர்களா?

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      @@Rajesh-USA ராஜிவ் காந்தி தமிழின படுகொலையாளி .

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 Před rokem +222

    போராளிகள் எப்பொழுதும் அடிமையாக மழுங்கி போவது கிடையாது......💪💪👍👍

  • @rajmohan5614
    @rajmohan5614 Před rokem +39

    மக்கள் காசில் வாழும் அரசியல்வியாதிகளை எப்போதும் மடிகின்றனரோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் ✌️

  • @subinbatista6892
    @subinbatista6892 Před rokem +398

    இதை கேட்டு மனமுருகாதவர்கள் எதை கேட்டாலும் மனம் உருக மாட்டார்கள் 🥲

    • @shamindaryt5408
      @shamindaryt5408 Před rokem

      தூ...சாவட்டும் நாய்

    • @devaprabue5788
      @devaprabue5788 Před rokem +5

      Just time pass- nu parpanga.........

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd Před rokem

      இந்தமாதிரி தேசதுரோகிகள் செத்து மடியவேண்டும்,செத்து போ,நாயே !,

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d Před rokem +441

    ஆண்களுக்கே இவ்வளவு மோசமான நிலை என்றால் சிறையில் .பெண்களுக்கு எப்படி பட்ட நிலை .இருக்கும் .அதை நினைத்தாலே .😭😭😭😭

    • @Arun-jt8st
      @Arun-jt8st Před rokem

      உள்ளையே பெண்களை மிரட்டி குழந்தையை பெற்றுதர சொல்லுவார்கள்.பிறகு அதை வெளியில் விற்று பணம் சம்பாதிப்பார்கள்...கொடுமை..

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 Před rokem

      Men are more affected then women. Men are punished more than women for same crime.

    • @PJMKumar
      @PJMKumar Před rokem +15

      உள்ளே நுழைந்து விடுவார்கள்..

    • @anumaare607
      @anumaare607 Před rokem +5

      Ponuku.nallatha.eruku

    • @Arun-jt8st
      @Arun-jt8st Před rokem +3

      @@anumaare607 epdi therium ungalaukku poirukingala anu anni

  • @raghunathanravichandran614

    பண்பட்ட அரசியல் பயணம் தொடரட்டும்...! கண்கள் கலங்கிய அனுபவம். ஒவ்வொரு மனிதனது இயல்பு வாழ்க்கை நிச்சம் பெரும் வரம் என்பதை உணரமுடிகிறது. வாழ்த்துகள் சகோ..!

  • @sivarampr
    @sivarampr Před rokem +51

    கேட்கும்போதே ரெம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா.. 🥺,
    நமது வெற்றி🏆 விரைவில் வரும்.. ❤

    • @prem91
      @prem91 Před 10 měsíci

      வெற்றி விரைவில் வருமா மயிருல வரும் 🤣🤣

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Před rokem +40

    சிறைக்குள்ளும் CCTV அவசியம் போல..அதுவும் பத்திரிகை ஊடகம், நீதி, அரசியல் , அமைப்புக்கள் கண்காணிப்பில்..

  • @mhfetvsdvhu
    @mhfetvsdvhu Před rokem +149

    சொல்ல வார்த்தை இல்லை...நாம் தமிழர் ஆட்சி வரட்டும்.........பிறகு திருப்பி கொடுப்போம்.......❤🐅💪

    • @deepakcivil817
      @deepakcivil817 Před rokem

      Oru nal Seeman Kum ithu naadakkum brother DMK is danger

    • @bash7549
      @bash7549 Před rokem +7

      உன் கொள்ளு பேரன் வந்தாலும் முடியாது...

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 Před rokem +1

      நக்கு 🤭

    • @rammckee6319
      @rammckee6319 Před 11 měsíci +2

      Nalla comedy 🤣🤣🤣

    • @raxzu1127
      @raxzu1127 Před 9 měsíci

      Sir school hostals are same now.

  • @AnnanSeeman0008
    @AnnanSeeman0008 Před rokem +217

    துரையின் மொழியில் சிறை பற்றிய அனுபவம் அருமை...
    போராளிக்கே இந்த நிலைமைன்னா,
    ஒரு நாள் தி.மு.க இளவரசர்கள், அல்லக்கைகள் சிறையினை நிரப்புவார்கள்.

    • @selvaraj8266
      @selvaraj8266 Před rokem +2

      திமுக இளவரசர்கள் அண்ணியை இன்னொரு தாயாக மதிப்பார்கள்.

    • @senthilagilan
      @senthilagilan Před rokem

      டேய் சுன்னி..... அத உன் முப்பாட்டன் வந்தாலும் முடியாதுடா

    • @kannanpkr3127
      @kannanpkr3127 Před rokem

      இவனுக்கு வந்த இந்த நிலைமை வெகு விரைவில் சீமானுக்கும் வர உள்ளது.

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před rokem

      இவன் போராளியா பொறுக்கி

    • @Baladgl
      @Baladgl Před rokem

      யாருடா போராளி இவனா? நாலணாவுக்கு மொபைல் ஃபோன்ல நெட் பேக் வாங்கி யூடியூப் வீடியோவில் வாய்க்கு வந்ததைப் பேசினால் போராளின்னா நாட்டில் 30% பேர் போராளிதாண்டா…

  • @user-wm5ej4ch2m
    @user-wm5ej4ch2m Před rokem +32

    Sad to watch sir… All our people are busy enjoying life, not caring about society, but you are fighting for us.. great sir.

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 Před rokem

      உன்னோட வாய உடைச்சிருக்கணும் துரை பத்திரமா வெளிய விட்டுட்டாங்களே. தண்ணி அடிச்சி கண்டதையும் பேசுனா உள்ள தான் போடுவாங்க. நீ முதல்ல யோக்கியமா இருந்து அடுத்தவங்களை கிண்டல் பண்ணு துரை

  • @songsvibes25
    @songsvibes25 Před rokem +9

    அண்ணா உங்க தைரியத்தை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @venkateshs2555
    @venkateshs2555 Před rokem +7

    அண்ணே நீங்க ஒரு போரலி💪 உங்கள் போராட்டம் தொடர வெற்றிபெற✌ வாழ்த்துக்கள் 👍

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před rokem +15

    Durai sir ,dont be disappointed, we are with you

  • @unknownruler6425
    @unknownruler6425 Před rokem +75

    நீங்கள் இந்த தமிழ் மக்களுக்காகப்பட்ட துன்பம் என்றும் வீன் போகாது நாம் வென்றே தீருவோம் நாம் தமிழர்

    • @anbaztravelleisure7414
      @anbaztravelleisure7414 Před rokem +3

      Etha Tamil makkalukku Ivar thunbatha anubavicharu?

    • @poongasiva9643
      @poongasiva9643 Před rokem

      இவனுங்கள என்ன சொல்வதென்றே தெரியவில்லை
      சுத்த கூமுட்டைகளாக இருப்பானுங்களோ ?

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp Před rokem +3

      🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 Před 8 měsíci +15

    "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்."

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt Před rokem +116

    இனி நல்லதே நடக்கும் நம்பிக்கையாய் இருங்கள் அண்ணா

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +6

      உனக்கென்ன? சொல்லிட்டு போய்டுவ, சிறையில் செருப்படி வங்கியவானுக்கு தானே அந்த வலி தெரியும் 😡😡

    • @honeybear1370
      @honeybear1370 Před rokem +1

      @@Carolina_Panthers 😂😂

    • @vasanthivasanthi982
      @vasanthivasanthi982 Před rokem

      Anna seeman Annan serai sethukkum endru sonnaka neenga sethaikkum entry solringa ungalukku vadai 50rs atha kudukka aalu irunthu neenga iruntha siraiyil kalai unavukku very yaravathu 50rskku 50 kututhu vadai saptankala siraiyil vadai sappitta ora manithan en Annan durai Annan mattumthan entry nenaikkiren

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +1

      😂😂😂🐢🐢🐢

    • @sethupathi1111
      @sethupathi1111 Před rokem +1

      @@Carolina_Panthers 😂😂😂

  • @subinbatista6892
    @subinbatista6892 Před rokem +221

    இதை கேட்கும்போது கண்ணீர் வருகிறது அண்ணா 🥺🥲...... நிச்சயம் ஒரு நாள் நாம் தமிழர் வென்றே தீரும் இது சத்யம், இதற்கெல்லாம் காரணமானவர்கள் நிச்சயம் ✨️ இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை😡..... நாம் தமிழர் 👏🏻

    • @sreesree7328
      @sreesree7328 Před rokem +7

      வாய்பில்லை ராஜா

    • @ggsundram195
      @ggsundram195 Před rokem

      @@sreesree7328 🤣

    • @user-qx5ku5vo9e
      @user-qx5ku5vo9e Před rokem +1

      எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும் நீதி கிடைக்கும்

    • @mannaan8825
      @mannaan8825 Před rokem

      சுடலையின் கபுர் நெருக்கப்படும் இறந்த பிறகு அவனுக்கு புரியும்

    • @micromani7179
      @micromani7179 Před rokem +4

      Dei seemane paravaillapola avaravida mosama kathasolriyeda

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Před rokem +11

    நாம் தமிழால் இணைவோம், நாம் தமிழராய் வாழ்வோம் வெல்வோம்...நாம் தமிழர்.

  • @dhanushst1073
    @dhanushst1073 Před rokem +253

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem

      உனக்கென்ன? சொல்லிட்டு போய்டுவ, சிறையில் செருப்படி வங்கியவானுக்கு தானே அந்த வலி தெரியும் 😡😡

    • @GPSwamy
      @GPSwamy Před rokem

      சீமான் ஒரு ஆளுன்னு அவனை ஆதரித்து பேசி சிறையில் துயரப்பட்டது தான் மிச்சம்... அவன் ஜாலியா 50 லட்சத்திற்கு சொகுசு கார் வாங்கி ஓட்டி கொண்டு உழைக்காமல் ஊரான் காசில் தின்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்... இனிமேல் ஆவது அவன் ஒரு ஆள் என்று அவன் பின்னால் செல்லாமல் திருத்தவும்

    • @karthickm4819
      @karthickm4819 Před rokem

      அப்படியா முதல்ல மூளைசலவை ஆக்கபட்டவர்களை ஆமைகுஞ்சுகளிடம் இருந்து மீட்கவேண்டும்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp Před rokem +1

      🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮

  • @user-mm4mk1sz1r
    @user-mm4mk1sz1r Před rokem +52

    சிறை வாழ்க்கையின் எதார்த்தத்தை இப்படி இதுவரை கேட்டதில்லை.

  • @sivanya4854
    @sivanya4854 Před rokem +58

    நானும் குண்டாஸ்ஸில் இருந்தேன் மிகவும் கொடுமை இவர் செல்வது உண்மை தான்

  • @sleelakrishnan
    @sleelakrishnan Před rokem +6

    மிகவும் வருந்துகிறேன் அண்ணா 🥲🥲🥲

    • @sleelakrishnan
      @sleelakrishnan Před rokem

      கடவுள் துணை இருக்கிறார் 🙏🙏🙏

  • @gowridevi5839
    @gowridevi5839 Před rokem +9

    ஆரோக்கியம் முக்கியம் அண்ணா உடல் நிலையை கவனமாக பார்த்துகொள்ளுஙகள் அண்ணா..

    • @vimalraj2638
      @vimalraj2638 Před rokem

      Jail ku pona apdi thanga.....sapadu othukuravan pozhachikuvan 20 yrs verum jail sapadu saptu nalla irukavanum irukan.....ivar asthma ku steroid medicine podrathala body ku othukathu foods lam....

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před rokem +35

    சிறை நல்லவர்களை சிதைக்காது.மேலும் திறன் உள்ளவர்களாக செதுக்கும்.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před rokem +23

    சாட்டை சுழல வாழ்த்துக்கள் முருகன் 👍

  • @sivassiva7815
    @sivassiva7815 Před rokem +104

    சிறையில் சிதைத்தாலும் மன வளத்தைப் பாதுகாத்துக் கொண்டதால் மன நலமுடன் திரும்பியுள்ளீர்கள்.

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 Před rokem +2

      BJP RSS Modi Amithsha yokith Aathiya Sankigal politics rempavey Mosamana politics. Nalla Hindu's people's ku safety. Kidaiyathu. Muslim's Christian, Next Hindi garan ku, Tamilnadu people's Adimai panniruvanga .promise.

    • @vaspriyan
      @vaspriyan Před rokem +1

      மன்னிப்புக்கடிதம்,திமுகவில் இணைவதற்கும் என்று அனைத்திற்கும் அண்ணன் தயாராய் இருந்தாராம்.

  • @suryav3039
    @suryav3039 Před rokem +38

    Anna really we are proud of you.....🔥

  • @user-dw8hy4ng7q
    @user-dw8hy4ng7q Před rokem +5

    செய்தியாளர் அவர்களே உங்கள் குரல் மிகவும் அழகு

  • @royaltravels1478
    @royaltravels1478 Před rokem +12

    உங்களின் புகைப்படம் இருந்ததும் உடனே இந்த வீடியோ பார்த்தேன் அண்ணா 💪💪 காலம் பதில் சொல்லும் அவர்களுக்கு

  • @mr.felixsview592
    @mr.felixsview592 Před rokem +27

    We could see feelings and pain in his voice

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 Před rokem +14

    Honest speech sattai

  • @perumal.nandhu7927
    @perumal.nandhu7927 Před rokem +15

    நாம் தமிழர் க்கு ஓட்டு போட்டால் தான் சிறை வாசம் மட்டுமல்ல. அனைத்தும் மாறும்....... பாவம் dhurai அண்ணன்

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu Před rokem +9

    நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டு கண்ணீர் வந்து விட்டது, ஆட்சி அதிகாரத்தின் அட்டூழியத்தை எங்களில் ஒருவராக நின்று குரல் கொடுத்தீர்கள், இவை அனைத்தும் நீங்கள் மக்களுக்காக செய்த தியாகமாக நான் பார்க்கிறேன், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் உங்களுடன் துணை நிற்பேன்

  • @subbaiant8448
    @subbaiant8448 Před rokem +6

    பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

  • @thirugnanamk.k.thirugnanam4804

    சாட்டை முருகனின் பணி தொடர வாழ்த்துக்கள்! உங்களுக்கு என்றும் மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்!

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 Před rokem +3

      Avana usupethi usupaethi gaali pannidu 😂😂

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem +3

      தொம்பிகளா மீண்டும் துரைமுருகனை சிறைக்கு அனுப்ப அவனை உசுபேற்றி, உசுப்பேற்றி முயற்சி செய்கிறீர்கள் போலிருக்கு, அதற்கு வாழ்த்துகள் . தொம்பி.

  • @MR-mw4cy
    @MR-mw4cy Před rokem +4

    😥😭😭😭😭😭☹️😓 sattai duraimurugan ,the one & only believable and honest person 🥺. I not even believe seeman words..... 😵‍💫. Plz hereafter don't go to jail 😭😭😭😔

  • @Ponniraivan456
    @Ponniraivan456 Před rokem +38

    உங்கள் எண்ணம் நிறைவேறும் உங்கள் குடும்பத்திற்கு கடவுள் துனைஇருப்பான்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Před rokem +15

    இதை கேக்கும் போது வேதனையா 😭இருக்கு 😭
    இதை நான் மறக்க மாட்டேன்
    நம்மதான் சேர்லில் ஏத்தி
    விட்டோம் நாமெக்கே ஆப்பு
    வைக்கிறான் வச்சிடான்
    தம்பி துறை சிந்தித்து
    செயல் படு 😭ok👍

  • @dasarul9972
    @dasarul9972 Před rokem +33

    மிகவும் வேதனையாக இருக்கிறது அண்ணா உங்களின் பதிவு

  • @ramananyogaraja8755
    @ramananyogaraja8755 Před rokem +38

    ஒரு காலம் வரும் என்று காத்திருக்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள் அந்த காலத்தை உருவாக்கும் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்😡😡😡

  • @johnsathish9567
    @johnsathish9567 Před rokem +13

    Our prayers for you and your family 🙏

  • @sureshkumarsamayal2489
    @sureshkumarsamayal2489 Před rokem +29

    நாகரிகமாக பேச தவறினால் அனுபவிக்க தான் வேண்டும்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +9

      எப்படி , சசிகலாவின் கால்களுக்கிடையில் எடப்பாடி புகுந்துவிடுவார் என்று உதயண்ணா நாகரீகமாக பேசியதுபோலவா ?😂😂😂

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před rokem +124

    இது எனக்கு ஒருபோதும் நேராது என்று எந்த
    அநீதியாளனும் கருத
    முடியாது சகோ.
    கலங்காதீர்கள்.
    காலம் நமக்கான நீதியை வென்று தரும்.
    நாம் தமிழர்.

  • @user-qv5fb3gc8u
    @user-qv5fb3gc8u Před rokem +24

    எனது உயிர் அண்ணன் சாட்டை துரைமுருகன் அண்ணன்.. என்றும் இந்தமண்ணுக்கானவர்.. அவரின் தியாகம், அர்ப்பணிப்பு தமிழக மானமுள்ள இளைஞர் பார்த்து வருகிறோம்... உங்களுக்கு என்றும் நாங்கள் செருப்பாக தேய்வதற்க்காக தயாராக இருக்கிறோம்... சிலம்பு தமிழன்

  • @sriram6625
    @sriram6625 Před rokem +3

    LOVE YOU Ntk.durai murugan Sir❤️

  • @villagekingvlogar2270
    @villagekingvlogar2270 Před rokem +108

    தமிழர்கள் எப்போதும் உங்களுக்கு முழு ஆதரவை தருவார்கள் கவலை வேண்டாம் ❤️🔥

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +9

      உனக்கென்ன? சொல்லிட்டு போய்டுவ, சிறையில் செருப்படி வங்கியவானுக்கு தானே அந்த வலி தெரியும் 😡😡

    • @SKSK-dv6js
      @SKSK-dv6js Před rokem +3

      நீங்க ஆதரவு குடுங்க... தமிழர்கள் சார்பாக பேச நீங்க யாரு

    • @pravinprabakar1044
      @pravinprabakar1044 Před rokem

      @@SKSK-dv6js czcams.com/video/S5T2DtvUABM/video.html

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Před rokem +81

    நீங்கள்..நல்லவர்..நீடாடி..வாழ்க...நண்பா...நல்லவன்..வழ்வான்.
    அது.நீங்காகள்.தான்..

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem +7

      "நீங்கள்..நல்லவர்..நீடாடி..வாழ்க...நண்பா...நல்லவன்..வழ்வான்.
      அது.நீங்காகள்.தான்..", நாதகவின் தமிழ் இவ்வளவு கேவலமா இருக்கு, தூ...

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 Před rokem

      Onakku Theriumadi Loosumunda"
      Nallavannu Certificate Kodukiriya".

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      @@s.sridharsrisridhar3130 "Onakku Theriumadi Loosumunda"
      Nallavannu Certificate Kodukiriya".", பொது இடத்தில மரியாதையா பேசாதனால தான் சீமானந்தாவுக்கு மதிப்பும் இல்லை பத்து வருசமா தொண்டை கிழிய கத்தியும் ஒரு சீட் கூட இல்லை. உன்னை போன்றோர் நாதகவில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது, ஏன்னா அப்பதான் சீமானந்தா முகவரி இல்லாமல் காணாமல் போவார்

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem +2

      என்னது நீள தாடியுடன் வாழ்க வா. அப்புறம் நல்லவன் வழ், வழ் என்று குலைப்பானா .ஒரே குழப்பமாக இருக்குதே.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +1

      @@Rajesh-USA இதுதான் திராவிடம் படிப்பித்த தமிழ் 😀. தமிழர் ஆட்சிக்கு வரும்போது தமிழை வளர்ப்போம் .

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Před rokem +3

    Super interview. Everybody should see this to know about prison experience.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 Před rokem +5

    சிறைக்கு சென்று வந்த அனைவரையும் பேட்டி காண்பதிலை ஆனால் உங்களிடம் பேட்டிகாண்பதிலேயே தெரிந்து கொள்ளுங்கள் மக்கள் உங்கள் பக்கம் (நியாயத்தின்) என்று இன்னும் வீரியமுடன் செயலாற்றுங்கள் வாழ்த்துக்கள்

  • @meenas7140
    @meenas7140 Před rokem +10

    பாவம் துரைமுருகன்.காலம் ஒரு நாள் மாறும் தம்பி.

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 Před rokem +238

    அநீதிகளுக்கு எதிராக சாட்டை எப்போதும் போல சூழலும் 🔥🔥🔥

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Před rokem

      நீ மூடு... எங்க நீ சுழட்டு பாக்கலாம்

    • @thevarpoliticalmediaoffici6423
      @thevarpoliticalmediaoffici6423 Před rokem +6

      Poda venna

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem +12

      .அநீதியாக எதிராக என்று கூறி அநீதியாக சாட்டையை சுழற்றினால் மீண்டும் சிறைச்சாலை தாங்களை அன்புடன் வரவேற்க்கும்.

    • @vasooli6266
      @vasooli6266 Před rokem +5

      துரை முருகனே ஓரு
      அநீதியான நபர் தான்

    • @pulikutty3999
      @pulikutty3999 Před rokem +5

      @@praseedbala743 முதலில் எது நீதி எது அநீதி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • @hari19931202
    @hari19931202 Před rokem +4

    NTK 🐅❤️

  • @jegadeeshm8938
    @jegadeeshm8938 Před rokem +12

    ஆண்டவன் இருக்கிறான் அவர்களூடக்கும் உண்டு

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před rokem +20

    தமிழா
    மாவீரா
    மனதார வாழ்த்துகிறேன்
    மீண்டும் எழுந்துவா
    தமிழினத்தை காப்போம்

  • @aveeJ
    @aveeJ Před rokem +134

    22:00 நாம் தமிழர் என்பது கட்சியல்ல அது ஒரு குடும்பம் 🌍

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem +4

      மணி 10.00 க்கு என்று புரியுது .எந்த நூற்றாண்டின் 10 மணிக்கு.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před rokem +14

      குடும்ப தலைவி விஜயலட்சுமி

    • @papakutty8843
      @papakutty8843 Před rokem +3

      Athan da jailuku poitan

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 Před rokem +5

      ஆமா குடும்பம் தான்
      நல்லிணிக்க நிதி அண்ணனுக்கு கொடுப்போம்

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Před rokem

      @@santhoshkumar-fu3zx
      உங்க அக்காவா???

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 Před rokem +6

    Thank you for sharing your experience 💫

  • @sithan4813
    @sithan4813 Před rokem +6

    🌿தமிழ் நாட்டின் socretis வகையறா, மீண்டும் பேசுவேன் சூப்பர், 🙏🙏

  • @k.siva6270
    @k.siva6270 Před rokem +7

    காசு கொடுத்தே இவ்வளவு கஷ்டம் நா காசு இல்லாதவன் நிலை.... 🥲🥲பணம் முக்கியம் பிகிலு

  • @vetri_siva
    @vetri_siva Před rokem +310

    பிள்ளைகளை பிரிந்து இருக்கும் கொடுமை .. உயிர் போகும் வலி...

    • @shamindaryt5408
      @shamindaryt5408 Před rokem +1

      தா....அத மனசுல நெனச்சி....சூத்த வாய மூட்டிட்டு இருக்கனும்

    • @everest6673
      @everest6673 Před rokem

      Ithellam loosu Matthiri pesurathukku munnadi yosichirukkanum

  • @virjeeva
    @virjeeva Před rokem +98

    குடும்பம் குழந்தைகள் பிரிவு விவரித்த போது அழுகையை அடக்க முடியவில்லை. உங்களுடன் சேர்ந்து அழுகிறோம்.
    230 நாள் சிறைவாசமே இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே . சிலர் வருடக்கணக்கில் எப்படி சிறையில் காலம் தள்ளுகிறார்கள். ?
    சுப. வீரபாண்டியன், ராஜீவ்காந்தி இவ்வளவு கொடூரமானவனுகளாக இருப்பானுகன்னு எதிர்பார்க்கவில்லை.
    கவனமாக பொதுவாழ்வில் ஈடுபடுங்கள் தோழரே.

    • @shamindaryt5408
      @shamindaryt5408 Před rokem

      தா....அதுக்கு வாய வஞ்சிகிட்டு....சும்மா இருக்கனும்

    • @kandy4848
      @kandy4848 Před 9 měsíci

      ​@@shamindaryt5408appo neenka thappu thappaaka seithu konde iruppeenka, paarththuk konde irukkanumaa?? Thiruttu vantheri thiraavida naaikal, iru enka kaalam varum pothu theriyum.

  • @RajaRam-bf9xd
    @RajaRam-bf9xd Před rokem +5

    Sattai thuraimurugan is our great future leader🇮🇳

  • @user-oc1on4ej7q
    @user-oc1on4ej7q Před rokem +85

    புரட்சி எப்போதும் வெல்லும்
    நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி
    அதைச் சொல்லும்
    💪🔥நாம்🐆தமிழர்🔥💪

    • @sathasivam4572
      @sathasivam4572 Před rokem +3

      நடிப்பு சீமான் 1 சாட்டை2

    • @judefilbert1243
      @judefilbert1243 Před rokem +1

      see no

    • @meme-cb2vx
      @meme-cb2vx Před rokem

      Plss bro konjam aachu padeengha bro seeman solrathu ellam nadakathu bro

    • @user-oc1on4ej7q
      @user-oc1on4ej7q Před rokem +2

      @@meme-cb2vx அண்ணன் சீமான் அவர்கள் சொல்லும் அனைத்தும் நடக்காது எதற்கெல்லாம் நடக்கும் கால்கள் இருக்கிறதோ அவைகள் மட்டும்தான் நடக்கும்😁😁😏

    • @JosephJhon.
      @JosephJhon. Před rokem

      @@meme-cb2vx ஒருத்தனுக்கு ஏந்துருச்சி நிக்க வக்கில்லனா, யாருக்குமே முடியாது

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 Před rokem +13

    Defintly strong Come back Murugan

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      இவன் சீமானந்தாவை மதிப்பதில்லை சீமானதா இவனை மதிப்பதில்லை

  • @nagarajan5023
    @nagarajan5023 Před rokem +406

    கருத்துகள் சொல்வதை கருத்தாள் வெல்ல தெரியாதவன் கோழைத்தனமான செயல் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தி உரக்க சொல்லும் சாட்டை துறை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před rokem +5

      @@rajeshp9764 கொத்தடிமை வேலையை அருமையாக பார்க்கிறாய் 😂

    • @sbdurai5611
      @sbdurai5611 Před rokem +10

      unnoda வாய் வைத்து விட்டு சும்மா இருந்தா போதும்டா உனக்கு திமிர் ஜாஸ்தி இருக்குடா

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před rokem +2

      @@sbdurai5611 seri da gommalaka

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 Před rokem

      முட்டாள்...

    • @avinashg4974
      @avinashg4974 Před rokem

      @@rajeshp9764 இயற்கை வளத்தை கொள்ளையடிக்க அனுமதி கொடுக்கும் தே*** நாயை நான் அதை கேவலமா பேசுவன்டா !! நீதான் மானங்கெட்டு போய் திரியிர , நானும் அப்படியேவா இருக்க முடியும்!!! போய் பாருடா கபோதி மேற்கு தொடர்ச்சி மலை ஒன்று பாதி காணோம்!! அதை எதிர்த்து வழக்கு போடுபவனை இந்த தே*** பய கைது செய்கிறான் டா

  • @AmmuanumaAmmuanuma
    @AmmuanumaAmmuanuma Před rokem +2

    நீங்கள் எப்போதும் உங்கள் வழியில் செல்லுங்கள் நாங்கள் இருக்கிறோம் எப்போதும் உங்களுக்காக ❤️❤️❤️

  • @tamilselvan.j4326
    @tamilselvan.j4326 Před rokem +4

    I realise how happy we're in society

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Před rokem +7

    பேசும்போது ஜாலி ஆ இருந்துச்சா உனக்கு .அனுபவி டா

    • @ks5820
      @ks5820 Před 8 dny

      Thevidiyapaiya விடியல்

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před rokem +68

    துரைமுருகன் அண்ணன் உன்மையான ஆண்மகன்.

    • @sreesree7328
      @sreesree7328 Před rokem +2

      Azhudhu kanneer vadikiraaney adhuva

    • @magizhiniwebtv8260
      @magizhiniwebtv8260 Před rokem +1

      @@sreesree7328 போட பைத்தியம்

    • @rooster1692
      @rooster1692 Před rokem

      @@sreesree7328 அட முட்டா கூ.. கண்ணீர் துன்பப்படும் அனைத்த உயிருக்கும் வரும்.

    • @prasath5455
      @prasath5455 Před rokem

      @@sreesree7328 oru naal irundhu paru

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp Před rokem +1

      @@sreesree7328 👌🏼👍🏼🐢🐢🐢🐢🤮🤮🤮

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 Před 8 měsíci +2

    உண்மையில் இந்த காணொலி மிகவும் சிறப்பு,மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருக்கு.மக்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். நாம் தமிழர் கட்சி சகோதரிகளும்,சகோதரர்களும் உண்மையாக உழைத்தார்கள் , அவர்களுக்கும் நாம் நம்முடைய பாராட்டை தெரிவித்து மகிழ்வோம், நாம் தமிழர் வழக்கறிஞர் பாசரைக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

  • @jeeva5619
    @jeeva5619 Před rokem +5

    மனம் வலிக்கிறது அண்ணா தாங்க முடியல... எப்பொழுது இந்த திராவிட அரக்கர்கள் இடமிருந்து விடுதலை கிடைக்கும் போராட்டத்தில் நானும் ஒருவன்🔥🔥🔥🔥🔥

  • @rajinipaul9091
    @rajinipaul9091 Před rokem +146

    Very proud of you Sir, so many people like you have to come to control these bloody DMK fools

  • @manimmani8123
    @manimmani8123 Před rokem +181

    மனம் தளர்ந்து விடகூடாது நண்பா நம்முன்னோர்களை மனதில் வைத்து அதிகாரத்தை கைப்பற்றுவதே தமிழன் லட்சியம் ,,

    • @thevarpoliticalmediaoffici6423
      @thevarpoliticalmediaoffici6423 Před rokem +8

      Mooditu poda 🐶🥛

    • @manimmani8123
      @manimmani8123 Před rokem +7

      @@thevarpoliticalmediaoffici6423 தம்பி என்னுது மூடி இருக்கு உன்னுடையது பத்தரம்,

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem

      அது போலி தமிழர்களாகிய நொண்ணன் தொம்பிகளின் கனவு மட்டும் தான் .அது எக்காலத்திலும் நனவாகாது..

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před rokem +8

      ஆமா இப்படி பேசி அகதிகளிடம் வாங்கி தின்னரது தான் லட்சியம்

    • @sbdurai5611
      @sbdurai5611 Před rokem +4

      saattai inimelavathu thirunthungadaa thannoda familiya mattum பாருடா

  • @yuvaraj3663
    @yuvaraj3663 Před rokem +10

    Well done brother people unga kooda irukanga

  • @cutebabyharsha3021
    @cutebabyharsha3021 Před rokem +41

    கண்ணீர் என்னை அரியாமல் வந்துவிட்டது...😭

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 Před rokem +64

    I feel for savukku shankar

  • @Pilot_7497
    @Pilot_7497 Před rokem +104

    25:36 i can feel your pain bro 💔💔 Moments like this only makes us more stronger.. I am not in support of any political party. Just wishing you and your family all happiness in life from now on..

    • @sreesree7328
      @sreesree7328 Před rokem +1

      Without knowing the background how u will comment on favour of him. He deserves this

    • @jaseerjaseer1534
      @jaseerjaseer1534 Před rokem

      @@sreesree7328 he fought the people.. கன்னியாகுமரி மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவது எதிர்த்து கேள்வி கேட்பது தேச விரோத செயலா

    • @truthlover9739
      @truthlover9739 Před rokem

      @@sreesree7328look at his name. He is Tulkan. They love anti nationals

  • @shankaramahadev8045
    @shankaramahadev8045 Před rokem +2

    Sir You have a Bright Future.All sufferings,Passed Away Sir

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha Před 6 měsíci +1

    👍🏽 நல்லவர்கள் கண்ணீர் வீண் போகாது நண்பா👍🏽 நீங்கள் கவலைப்பட வேண்டாம் நண்பா எல்லாம் ஒரு நாள் விடியும் துரைமுருகன் அண்ணா கவலைப்படாதீங்க உங்கள பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் இப்போது இருக்கும் இடம் கேரளா வயநாடு உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அண்ணா தீமை எல்லாம் நன்மைக்கே ❤❤❤❤❤❤