Kallakurichi மாணவியின் கைபேசி எங்கே? 6 மாசமா ஆதாரம் இல்லாம தான் பேசுனாங்களா.. - Savukku Shankar

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2023
  • #savukkushankar #kallakurichi #savukkushankarlatest
    Kallakurichi மாணவியின் கைபேசி எங்கே? 6 மாசமா ஆதாரம் இல்லாம தான் பேசுனாங்களா.. - Savukku Shankar
    Video Link : • Kallakurichi மாணவியின்...
    ===================================================================
    For Advertisement Contact us: +916383247280
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Komentáře • 476

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před rokem +51

    சவுக்கிற்கு மீண்டும் சிறையில் களி தின்னும் காலம் விரைவில் வரும்

  • @siva1705
    @siva1705 Před rokem +42

    Cctv footage எங்கே முதல் அதற்கு பதில் சொல்லவும்......... 210 camara உள்ளது என்ன பயன்?

    • @siva1705
      @siva1705 Před rokem +3

      சவுக்கு சங்கர் இல்லை, ஜால்ரா சங்கர்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 4 dny

      கொடுக்க முடியாது. கோர்ட்டுக்கு வா. கேஸை நடத்து. கோர்ட்டரின் முன்னால்தான் தர முடியும்.

  • @hariharan-nz6dx
    @hariharan-nz6dx Před rokem +42

    பேசுடா பேசுடா
    இருக்குடா உனக்கு ஆப்பு

  • @arorajeev9867
    @arorajeev9867 Před rokem +66

    பெத்த தாய்க்கு இல்லாத, உரிமை, இவனுக்கு யார் கொடுத்தது,

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +6

      Evan panam vaangittu pesuraan, thenanthelivaaga theriyuthu !!!

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před rokem +5

      Avangala nambi porattam panni niraya per jail ku poi vaalkaiyae ilandhutu nikkuraanga............now it's public issue......everyone has rights

    • @subhashini322
      @subhashini322 Před rokem +1

      Psycho Savuku

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem

      @@subhashini322 Sorry sis, oru siriya thirutham.... psycho Sarakku Shankar 😉

    • @subhashini322
      @subhashini322 Před rokem +1

      @@jacquelinemiranda3708 agreed 🙃

  • @Britemore
    @Britemore Před rokem +42

    அறிவில்லாதவன் திருந்தவே மாட்டான்.........👈

  • @jeevithashreedharan3534
    @jeevithashreedharan3534 Před rokem +22

    Justice for Srimathi...

  • @djdrawings2895
    @djdrawings2895 Před rokem +21

    இந்த செவ்வி சாதாரண பெண் அலங்க ஏன் இத்தனை பேர் அரசியல் போலிஸ் GOVT Court இத்தனை பேரை எதிர்க்க முடியுமா CCTV காமிச்சா வேலை முடிந்தது இந்த ஆள மீண்டும் Jail ல போடுங்க

    • @SJ-db3mu
      @SJ-db3mu Před rokem +2

      Jail vendam, mental hospital than correct.. Paithyam muthi poiduchu..

    • @subhashini322
      @subhashini322 Před rokem +1

      @@SJ-db3mu yes.. psycho 💯

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem +23

    அவர்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் தான் தூங்குவது போல் நடிக்கிறார்கள் சட்டமும் வழக்கறிஞர்களும் அவர்களை எழுப்பி விடும் பொறுத்து பார்ப்போம்

  • @jmsshabeerullah7425
    @jmsshabeerullah7425 Před rokem +32

    வாங்குன காசுக்கு மேல கூறடா சவுக்கு சங்கர்

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 Před rokem +33

    இந்த பித்துக்குளி கிட்ட
    இது சம்பந்தமாக எந்த கேள்வி யும் கேட்க வேண்டாம்.

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx Před rokem +26

    இவன் ஒரு ஆளு இவங்கிட்ட பேட்டி எதற்கு

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 Před rokem +50

    தற்கொலை என்றால் ஏன் உடற்கூறாய்வு அறிக்கை தரவில்லை.

    • @g3speaks
      @g3speaks Před rokem +6

      Investigatio mudiyum varai kodukka maattargal

    • @sagisagi380
      @sagisagi380 Před rokem +4

      Nenga ketutinga ila udane CZcams poduvanga wait panunga.......nengalam padichingala ilaiya da......

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před rokem +1

      Ipdi kan moodi thanamaa seyalpattu school ah adichu norukki appavigal palar case la maattunathu thaa micham...............

    • @naziaparveen862
      @naziaparveen862 Před rokem

      @@sagisagi380 yes good question.... Ellorum padithu irundhum muttalgal....

    • @mallikanasaran5954
      @mallikanasaran5954 Před rokem

      @@sagisagi380 நீங்க படிச்சவங்க இருந்துதான் தமிழ்நாடு நிலமை உலகமே சிரிக்குது.... ஒரே கற்பழிப்பு ,குழந்தைகள் பாலியல் வன்கொடுமை,பணபலம் அரசியல் பலம்,. இதுக்கும் ஒருபடி மேலே...தீண்டத்தகாதவர்கள் என்ற இழிநிலை... குடிக்கிற தண்ணியில் மனித மலம் கலப்பு....இது ஒரு நாடு... அநீதியை பார்த்துவிட்டு அமைதியாக இருக்கும் அரசாங்கம்..பாராபட்சதுடன் வழங்கும் நீதி.....வெட்கக்கேடு....

  • @karunanithya7713
    @karunanithya7713 Před rokem +14

    நீ ஒழுங்கா குடும்பம் நடத்தி குழந்தை வளர்த்து இருந்தால் இப்படி பேசமாட்டார் நீ ஒரு பணத்திற்க்கா எப்படியும் பேசுவாய்

    • @umavadhichennai9754
      @umavadhichennai9754 Před rokem +1

      Correct 💯

    • @nagarajan9148
      @nagarajan9148 Před rokem +1

      yes

    • @subhashini322
      @subhashini322 Před rokem

      yes

    • @konica1894
      @konica1894 Před měsícem

      Ni paathiya panama vaanguratha illa Inga ellarum arasiyala uthama buthargala Evan panma vaangama vela seira ennada pesuringa neengala yetho intha ulagathulaye savukkutha ella thappaiyum pandra mathri....avan avan veetu kadhaya paatha naanum...

  • @ajmalkhan-nk1wg
    @ajmalkhan-nk1wg Před rokem +54

    விஞ்ஞானி சவுக்கு சங்கர் அவர்களே பள்ளியில் 210 சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன ஸ்ரீமதி விழுந்த சிசிடிவி வீடியோ புடேஜ் ஜெய் காட்டி இருந்தால் இந்தக் கேஸை முடிஞ்சிருக்கும் ஏன் காட்டவில்லை ஏனென்றால் பள்ளி நிர்வாகத்தின் பணத்திமிர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @smulesingers2975
      @smulesingers2975 Před rokem +1

      சவுக்கு சங்கரு அந்த ஆளுக்கு பணம் முக்கியம்.இவர் செத்துட்டா பணமும் சேர்த்து வைத்து புதைப்பாங்க போல.மானங்கெட்டவர் போல.நீங்கள் சொன்னது மாதிரி சிசிடிவி புட்டேஜ் காமிச்சா போதுமே.மாணவியின் போன் எதற்கு.இதுல வேற டிஎன்ஏ டெஸ்ட்.அது எதுக்கு.உடலை உரியவரிடம் ஒப்படைத்தாகி விட்டது.இதுவா பிரச்சினை.கொலையா தற்கொலையா இதனை நோக்கி தானே செல்லவேண்டும்.தூத்தேறி.....

    • @GaneshVasanth
      @GaneshVasanth Před rokem +9

      Adhellam already news la kamchittanga, ella footage um police kitta irukku, nee moodittu un velaya paaru

    • @ajmalkhan-nk1wg
      @ajmalkhan-nk1wg Před rokem +10

      @@GaneshVasanth 👏 அருமை இதுவே உன் தங்கையோ உன் பிள்ளைக்கு இந்தக் கொடுமை நடந்திருந்தால் நீ மூடிக்கிட்டு இருப்பியா 🙏🙏🙏

    • @ajmalkhan-nk1wg
      @ajmalkhan-nk1wg Před rokem +7

      @@smulesingers2975 ஆமாம் நண்பா இந்த அரசோ இந்தக் காவல் துறையோ சாமானிய மக்களுக்கு இல்லை பணபலம் அரசியல் பலம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் கூட நிற்கும் 🙏🙏🙏🙏

    • @GaneshVasanth
      @GaneshVasanth Před rokem

      @@ajmalkhan-nk1wg en thangaye suicide pannirundhaalum unmayaana kaaranathai naanum thediruppane thavira, social media ukkandhukittu, school owner rape pannittan, avan pasanga maadiyila irundhu thalli vittanga, school ah adichi odainga, anga padikkura pasanga theruvila nikkattum, andha school pasanga appa amma ellam therula nikkattum nu solla maatten, appadiye sonnalum school ah adichi odacha muttalunga arivu enga pochi

  • @sarosaroja7809
    @sarosaroja7809 Před rokem +11

    இவ்வளவு தூரம் காவல் துறைக்கு ஆதரவாக பேசும் உங்களுக்கு தொலைபேசி எண்ணை வைத்து எல்லா விவரங்களையும் எடுக்க முடியும் என்று தெரியாதா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 4 dny

      அடியே சரோஜா, தொலை பேசி எண்ணை வைத்து என்ன கண்டுபிடிக்க முடியும்? யார் யார் யார் யாரிடம் பேசினார்கள் என்று மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.
      அம்மா, சிபிசிஐடி எதற்காக இந்த போனை இவ்வள்வு தேடித் தேடி வாங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள். ஶ்ரீமதி தன் பெரியம்மாளிடம் செல்வி செய்கிற கொடுமைகளைச் சொல்லி அழுதிருக்கிறாள். இதை ரெக்கார்டும் செய்து பல தோழன் தோழிகளுக்கு அனுப்பியும் உள்ளாள். இந்த ரெக்கர்டிங்கை கோர்ட்டில் போடுக்காட்டினால் செல்வி உடனே "இதில் பேசியது ஶ்ரீமதியே அல்ல அவள் குரலே அல்ல" என்பார். ஆனால் ஒன்று. ஒவ்வொரு கப்யூட்டர் ஃபைலிலும் எந்த கம்ப்யூட்டரில் உரு பெறுகிறதோ அதன் சீரியல் நம்பர் பதிவாகியிருக்கும். இந்த ஃபைலை எத்தனை முறை காப்பி செய்தாலும் அழிக்க முடியாது. இந்த போனுக்கும் தன் வீட்டாருக்கும் சம்பந்தமே இல்லை என செல்வி பொய் சொல்வார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இதைப் பிடுங்கினார்கள். அம்மா சரோஜா, சட்டத்தின் பிடியிலிருந்து செல்வி பொய் சொல்லி தப்பவே முடியாது. உண்மயை சொன்னால் நீதி கிடைக்கும். பொய் சொன்னால் தண்டனை கிடைக்கும்.

  • @sathiya347
    @sathiya347 Před rokem +9

    இவனுக்கு மருபடியும் ஜெயிலுக்கு போகும் காலம் வெகுவிரைவில்

    • @Flurry707
      @Flurry707 Před měsícem

      வந்துடுச்சு 😂

  • @swamy398
    @swamy398 Před rokem +9

    இவன் மாதிரி பேச இவனால் மட்டும் தான் முடியும்

  • @djdrawings2895
    @djdrawings2895 Před rokem +19

    நேர்காணல் காணும் நபர் அறிவற்ற கேள்வியை எழுப்புகிறது. தற்கொலை என்றால் CCTV காட்ச்சி பை காட்ட வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை.... இந்த ஆள் ஒரு ஆளுனு

    • @polytimetube
      @polytimetube Před rokem

      Unakku enna kirukka? CCTV footage HAS been shown. Pleese.

    • @18jv20
      @18jv20 Před rokem

      @@polytimetube not shown appropriate CCTV footage to her mother adhunalthana case ae oodudhu ilana kamichan solringala anike avanga amma va anupiripangle Shanthi a adhuku aproma thana arrest paninga adhuvara shanthi video la potuchae

    • @polytimetube
      @polytimetube Před rokem

      @@18jv20 JV, Things are not as simple as that. My mother used to tell a slang. Nambaadhavan Pochchai Naai Kooda Nakkaadhu. Like it or not, this is true. Idiotic Selvi and her supporters will keep on raising Sandhekam Sandhekam Sandhekam. They are very silly. The footage has been shown to Needhi Thaai. She just keeps on saying show me everything. Do you think they should put her in a room and give her the footages from all the 210 cameras? Nonsense man. Whatever was relevant has been shown to her. Me or you are not privy. Again, all of Selvi supporters, please memorize this: Nambaadhavan Pochchai Naai Kooda Nakkaadhu. Selvi is the real culprit and criminal. She beat up the child and punished her and made her to be in a distressed condition. Just wait, CBCID will put her behind bars. I am not kidding. Everything is available but CBCID will not reveal their cards. Do you think that they are idiots? Do yo you think the will save Ravi and Shanthi for some peanuts of their money? No chance man. I bet you, Selvi will be behind the bars and you all will look like fools supporting her.

    • @18jv20
      @18jv20 Před rokem +1

      @@polytimetube ohh unga amma ipdi solitha valathangala I say it's very bad slang that a mother teaches to her own son such bad slang. And ipdi valandha Nee yaryume sandhegam patadhe ilya? Nee unga amma va elandhu paru appo sandhegam ra budhi yen namba manusha piravigalku vandhuchunu puryu elathukum velya kamiklanalu ula irkum its Nature so don't try to divert apdina school a edhuku CCTV Endhuku andha technology kandupidichanga y it's compulsory in most of the places ipola sadharna home la kooda CCTV vekranga yen? V can't beleive the neighbor indha kalathula petha pullaya namba mudila perusa sandhegam pathi pesa vandhutinga its all apart v as people believe CCTV footage Nee yaro nanga yaru elaryu namba mudyadhu apditha nee vena nambu

    • @polytimetube
      @polytimetube Před rokem

      @@18jv20 Don't worry. My mom did her job splendidly. I did splendidly too. I was a school topper I am in big apple now if you know what that means. We are down to earth people.
      Do not be so silly. You do not have to lose your mom or a daughter to know the feelings due to the loss of a loved one. Are you the father of Srimadhi? I guess not. Then if you have feelings for the loss of a child in this world, I have the same feelings and perhaps even more! If you had feelings for Srimadhi, you would have the same feelings for Sakthi and Saran too. Everyone is innocent unless proven guilty. From what has been presented to us thus far, it is very clear that there is not even a single evidence that this is a murder except a chorus by fools "Sandhekam. Sandhekam. Sandhekam". Everything points to a suicide by a child in distress being abused by a villain of a mother! This mother only speaks lies. People like you may choose to believe her and go on to slander innocent people and destroying things. Anyway, let us wait for another two months and CBCID will reveal everything. Be warned here, if you do Kalavaram, you will go to jail for sure.

  • @arunmano4447
    @arunmano4447 Před rokem +13

    மரணம் எங்கே நடந்தது? பிரேத பரிசோதனையில் பல முரண்பாடுகள் ஏன் உள்ளது? விளக்கம் ?

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z Před rokem +1

      எங்க முரண்பாடு உள்ளது ஸ்டாலின் ஆட்சியில் நீதி இல்லையா

    • @18jv20
      @18jv20 Před rokem

      Only CCTV can make us believe and know it. But Death happened inside School hostel. Postmortem report are done by humans there can be error but CCTV can show us actual picture about what happened to that girl. Waiting for that

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 4 dny

      @@18jv20 அட முட்டாளே, இந்த பிள்ளை பள்ளியில் தற்கொலை செய்துகொண்டால் பள்ளி பொறுப்பா? இருக்கிற காட்சிகளைக் கொடுத்தாயிற்று. ஶ்ரீமதியின் மன உலைச்சல்கள் செல்வியால். அவர்களின் வீட்டு நடப்பில். நீ கேட்கும் சிசிடிவி காட்சிகளில் எது முக்கியமோ அதை செல்வியிடம் காண்பித்தாகிவிட்டது.
      இங்கே கேட்ட கேள்வி செல்வி ஏன் போனைத்தரவில்லை என்பதே.
      அப்பா, தொலை பேசி எண்ணை வைத்து என்ன கண்டுபிடிக்க முடியும்? யார் யார் யார் யாரிடம் பேசினார்கள் என்று மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.
      அப்பா, சிபிசிஐடி எதற்காக இந்த போனை இவ்வள்வு தேடித் தேடி வாங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள். ஶ்ரீமதி தன் பெரியம்மாளிடம் செல்வி செய்கிற கொடுமைகளைச் சொல்லி அழுதிருக்கிறாள். இதை ரெக்கார்டும் செய்து பல தோழன் தோழிகளுக்கு அனுப்பியும் உள்ளாள். இந்த ரெக்கர்டிங்கை கோர்ட்டில் போடுக்காட்டினால் செல்வி உடனே "இதில் பேசியது ஶ்ரீமதியே அல்ல அவள் குரலே அல்ல" என்பார். ஆனால் ஒன்று. ஒவ்வொரு கப்யூட்டர் ஃபைலிலும் எந்த கம்ப்யூட்டரில் உரு பெறுகிறதோ அதன் சீரியல் நம்பர் பதிவாகியிருக்கும். இந்த ஃபைலை எத்தனை முறை காப்பி செய்தாலும் அழிக்க முடியாது. இந்த போனுக்கும் தன் வீட்டாருக்கும் சம்பந்தமே இல்லை என செல்வி பொய் சொல்வார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இதைப் பிடுங்கினார்கள். அப்பா, சட்டத்தின் பிடியிலிருந்து செல்வி பொய் சொல்லி தப்பவே முடியாது. உண்மயை சொன்னால் நீதி கிடைக்கும். பொய் சொன்னால் தண்டனை கிடைக்கும்.
      இதோ பார், போலீஸ் கேட்டால் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அழிவு வரும்.

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +9

    இவன எதுக்கு interview

  • @Eagleman763
    @Eagleman763 Před rokem +9

    இந்த விஷயத்தில் சவுக்கு பேசுவது முட்டாள் தனமான பேச்சு. ட்ரயல் வரட்டும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 4 dny

      சவுக்கு என்ன முட்டாள் தனமாக இங்கே பேசிவிட்டார்? செல்வி ஏன் போனைதரவில்லை? ஏன் பொய்யெல்லாம் சொன்னார்?
      அப்பா, தொலை பேசி எண்ணை வைத்து என்ன கண்டுபிடிக்க முடியும்? யார் யார் யார் யாரிடம் பேசினார்கள் என்று மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.
      அப்பா, சிபிசிஐடி எதற்காக இந்த போனை இவ்வள்வு தேடித் தேடி வாங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள். ஶ்ரீமதி தன் பெரியம்மாளிடம் செல்வி செய்கிற கொடுமைகளைச் சொல்லி அழுதிருக்கிறாள். இதை ரெக்கார்டும் செய்து பல தோழன் தோழிகளுக்கு அனுப்பியும் உள்ளாள். இந்த ரெக்கர்டிங்கை கோர்ட்டில் போடுக்காட்டினால் செல்வி உடனே "இதில் பேசியது ஶ்ரீமதியே அல்ல அவள் குரலே அல்ல" என்பார். ஆனால் ஒன்று. ஒவ்வொரு கப்யூட்டர் ஃபைலிலும் எந்த கம்ப்யூட்டரில் உரு பெறுகிறதோ அதன் சீரியல் நம்பர் பதிவாகியிருக்கும். இந்த ஃபைலை எத்தனை முறை காப்பி செய்தாலும் அழிக்க முடியாது. இந்த போனுக்கும் தன் வீட்டாருக்கும் சம்பந்தமே இல்லை என செல்வி பொய் சொல்வார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இதைப் பிடுங்கினார்கள். அப்பா, சட்டத்தின் பிடியிலிருந்து செல்வி பொய் சொல்லி தப்பவே முடியாது. உண்மயை சொன்னால் நீதி கிடைக்கும். பொய் சொன்னால் தண்டனை கிடைக்கும்.
      இதோ பார், போலீஸ் கேட்டால் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அழிவு வரும்.
      பதில் கொடுக்கவும்.

  • @shanmugampalani7872
    @shanmugampalani7872 Před rokem +8

    எல்லா குழந்தைகளும் படிக்கணும் தானே.
    ஆனா அண்ணே உயிருங்க முக்கியம்னு சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்னு தெரியும் னு உங்களுக்கு.
    இன்னைக்கு இந்த வருஷம் படிக்கல அப்படின்னா அடுத்த வருஷம் எக்ஸாம் எழுதிக்கலாம்னு படிச்சுக்கலாம்னு ஆனால் உயிர் இந்த வருஷம் போயிடுச்சுன்னா அடுத்த வருஷம் வந்துருமா சொல்லுங்கண்ணே.
    மேலும் உங்ககிட்ட ஒரு கேள்வி தானே கேமராவை போட்டுவிட்டால் எல்லாரும் பாத்துட்டு போயிடுவாங்க தெரிஞ்சு போயிடும்னு எதுக்குனே போன் நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாதுன்னு.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 4 dny

      அப்பா, தொலை பேசி எண்ணை வைத்து என்ன கண்டுபிடிக்க முடியும்? யார் யார் யார் யாரிடம் பேசினார்கள் என்று மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.
      அப்பா, சிபிசிஐடி எதற்காக இந்த போனை இவ்வள்வு தேடித் தேடி வாங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள். ஶ்ரீமதி தன் பெரியம்மாளிடம் செல்வி செய்கிற கொடுமைகளைச் சொல்லி அழுதிருக்கிறாள். இதை ரெக்கார்டும் செய்து பல தோழன் தோழிகளுக்கு அனுப்பியும் உள்ளாள். இந்த ரெக்கர்டிங்கை கோர்ட்டில் போடுக்காட்டினால் செல்வி உடனே "இதில் பேசியது ஶ்ரீமதியே அல்ல அவள் குரலே அல்ல" என்பார். ஆனால் ஒன்று. ஒவ்வொரு கப்யூட்டர் ஃபைலிலும் எந்த கம்ப்யூட்டரில் உரு பெறுகிறதோ அதன் சீரியல் நம்பர் பதிவாகியிருக்கும். இந்த ஃபைலை எத்தனை முறை காப்பி செய்தாலும் அழிக்க முடியாது. இந்த போனுக்கும் தன் வீட்டாருக்கும் சம்பந்தமே இல்லை என செல்வி பொய் சொல்வார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இதைப் பிடுங்கினார்கள். அப்பா, சட்டத்தின் பிடியிலிருந்து செல்வி பொய் சொல்லி தப்பவே முடியாது. உண்மயை சொன்னால் நீதி கிடைக்கும். பொய் சொன்னால் தண்டனை கிடைக்கும்.
      இதோ பார், போலீஸ் கேட்டால் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அழிவு வரும்.

  • @sharmagee1846
    @sharmagee1846 Před rokem +10

    Justice for srimathi

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 Před rokem +9

    ஏன்டா cctv எங்க

  • @radhag5905
    @radhag5905 Před rokem +26

    Nee jail ku povadhu confirm

  • @ommurugaelectricals
    @ommurugaelectricals Před rokem +13

    தாயார் செல்வி இவன் மீது வழக்கு தொடரவேண்டும்.

  • @murugana216
    @murugana216 Před rokem +10

    ஏன்டா நீங்க போடர தலைப்பு பார்த்தா நீங்களும் துரோகிகளா?

  • @syedibrahim7194
    @syedibrahim7194 Před rokem +5

    Justice for srimathi justice for srimathi justice for selvi justice for girls justice for subhasri

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 Před rokem +51

    நடிக்கிறான் பாருங்க சார். பள்ளி சார்ந்தவர்கள் பெயர் கூட தெரியாதது போல் பேசுறான் பாருங்க.

  • @mohammedarif23
    @mohammedarif23 Před rokem +13

    பிணம் திண்ணி சங்கர்... காலம் இவனை வெல்லும்... புழு புழுத்து தான் சாவான் பாருங்க

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem +1

      நிச்சயமாக
      கடைசி நேரம் இவன் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காது

    • @subhashini322
      @subhashini322 Před rokem +2

      true

    • @mohammedarif23
      @mohammedarif23 Před rokem +1

      @@subhashini322 yes mam...

    • @mohammedarif23
      @mohammedarif23 Před rokem +1

      @@subhashini322 pudhusa car vangi irukan.... athulaiye avan saavu irukum ✌

    • @mohammedarif23
      @mohammedarif23 Před rokem

      @@subhashini322 unga mail id kodunga..

  • @Leosaran77
    @Leosaran77 Před rokem +6

    Body language change pannu da paradesi pu..

  • @manpaanaisamayalwithmalar4987

    உன்னோட குலந்தைக்கு வந்தாள் நீ இப்படி பேசுவியா சவுக்கு ஆதாரங்கள் அத்தனை கொட்டிக்கிடக்கு அத விட்டுட்டு போன் ஒரு பிரச்சனையே இல்ல

  • @mv6744
    @mv6744 Před rokem +6

    மீண்டும் ஜெயில் நிச்சயம்

    • @polytimetube
      @polytimetube Před rokem

      Yes! Kalavaram seidhaal, you will go to jail. You are warned here.

  • @jawaharmurugeswari7206
    @jawaharmurugeswari7206 Před rokem +5

    உண்மை பேசும் ஜெண்டில் மேன்

  • @subhashini322
    @subhashini322 Před rokem +3

    வாங்குன காசுக்கு விசுவாசமாக கதறும் சைக்கோ சவுக்கு..!!

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Před rokem +4

    இன்னும் இவரையெல்லாம் Interview எடுக்கிறீங்களே

  • @bhaskaranpandarinathan5616

    இவனையெல்லாம் ஏன் பேட்டி எடுக்குறீங்க

    • @subhashini322
      @subhashini322 Před rokem

      மக்கள் நன்கு புரிந்து கொள்ளட்டும். இவன் இன்னும் நிறைய உளறட்டும்

  • @thiruvenkadamchakkarapani3241

    Don't say he is corrupt in one issue he is fully corrupt.

  • @periyaswamy2018
    @periyaswamy2018 Před rokem +3

    Savukku super speech

  • @abhinayasastravidyalaya3238

    He should get an oscar for acting. So heartless n arrogant

  • @itvani3
    @itvani3 Před rokem +7

    இவன ஏன்டா பேட்டி எடுக்குறீங்க ,
    இவன் வாங்குன காசுக்கு மேல புழுகுவானே.கீழ விழற CCTV footage காட்டுங்கடா

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Před rokem +2

    இதுவரைக்கும் யாரும் உதவவில்லை இது கூட தெரியாத பேசற

  • @thiruvenkadamchakkarapani3241

    This person got huge sum of money. Worst character. He is being exposed continuosly.

  • @b.vijayabaskaran6923
    @b.vijayabaskaran6923 Před rokem +7

    Savukku shankar where is
    1. Full cctv footage in SAKTHI International school that night srimathi murdered
    2. Why srimathi charge sheet was not filled in Srimathi murder case
    3. Why srimathi murder case in not filed in Pocsho act,
    4. Why school announced holiday night itself
    5. Where is SAKTHI, saran, and jebajeebapriya why enquiry not done so far to this people
    6. Why and cell phones not asked from ravikkumar, SANTHI principal, jebajeebapriya, SAKTHI and saran, not investigation not done so far,
    Savukku shankar answer to this questions

    • @prabavathis2859
      @prabavathis2859 Před rokem +1

      இவன் கிட்ட கேட்டா பதில் கிடைக்காது சகோதரி..
      காசு வாங்கி அமுக்கிவெச்சிட்டு ஒண்ணுமே தெரியாத
      மாதிரி நடிக்கிறான்.
      நன்றிக்காக பள்ளி சார்பாக குலைக்கிறான்.

    • @Funtimeghm
      @Funtimeghm Před rokem

      Exactly correct questions, bt nobody can able to answer 🙄

    • @naziaparveen862
      @naziaparveen862 Před rokem +1

      Who told u that cellphones were not enquired from the school side so far and who told u school declared holiday night itself....

    • @SKVlogs03
      @SKVlogs03 Před rokem

      Posco act 🤔 ethuku

    • @subhashini322
      @subhashini322 Před rokem

      @@prabavathis2859 correct

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Před rokem +5

    Savaku shanker down down 👎

  • @Ashuma1
    @Ashuma1 Před rokem +2

    I like how the anchor dint give in to arrogant shankar

  • @pmk.kuwait7653
    @pmk.kuwait7653 Před rokem +9

    தற்கொலை என்றால் அந்த பள்ளியில் இறந்த பசங்கள் எல்லாம் பாருங்கள் தலச்சம் பிள்ளைகள்

  • @SJ-db3mu
    @SJ-db3mu Před rokem +7

    Paithyam paithyam paithiyame..

  • @Ram-yk1ij
    @Ram-yk1ij Před rokem +2

    உங்க விசாரணை மட்டும் நல்லா தெரியுது கோழி மாதிரி பொட்ட கோழிகளை

  • @abi_suji22sathyasathish13

    சவுக்கு சங்கர் அவர்களே ஸ்ரீமதி உங்கள் பெண்ணாக இருந்தால் என்ன பதில் சொல்வீர்கள்.....

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 Před rokem +3

    Yenna nadipuda saami school sambandhapatavanga per ivaruku theriyadam

  • @1969babua
    @1969babua Před rokem +18

    Shankar is corrupt in this issue. He lost his reputation in this matter. No doubt he is a corporate broker.

    • @priya1264
      @priya1264 Před rokem +1

      100 % shankar sir is correct you believe after charge sheet file

    • @1969babua
      @1969babua Před rokem +1

      Really I need the truth

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +2

      4 kodi, 10 kodi ezhunthuttu nikkraan, enge uyire poche da vennai.

    • @naziaparveen862
      @naziaparveen862 Před rokem

      @@jacquelinemiranda3708 petha ammave uyir ponadha pathi kavala padama insuarance Panam kettu nikudhu neenga yaen pongureenga

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +1

      @@naziaparveen862 Kattu kathayai nambuvathirku Thamizh Naatu makkal koomootaigal alla raja, yaar ya nee Ravikumar lobby aah ?

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 Před rokem +4

    2nd post mortemku avanga side doctor Oruthar venumnu sonnadhuke court accept pannala iduku mattum accept panniduma.yellorkum yella vishayam therinjurakanum avasiyam illa ,avanga oru gramathila vazharanga ,mcom varaikum padichirukanga andha maturityla than ponnukaga needhi ketkaranga.adhukim avanga screen mirror pathi therinjakanumnu yendha avasaiyamum illa.oruthavangala kevala paduthanumna yendha yellaikum povinga pola .andha ponnu ippo currents andha phone use pannala Covid timela la online classukudhan use panni iruka adhukum ippo phoneketuaradhukum yenna sambandham iruku. Makkal manadhilum andha thatin manadhil irundha sandegakalukum vidai kuduka mudiyadha indha Arasu ,ippo yenna badhil sollum

  • @Tamilnadu588
    @Tamilnadu588 Před rokem +14

    போராளீஸ் : ஸ்ரீமதி அம்மாவிற்கு நீதி கிடைக்கும்வரை குரல் கொடுப்போம்,
    அரசு தரப்பு : உனக்கு நீதி ஸ்ரீமதிக்கு வேணும்மா ? ஸ்ரீமதி அம்மாவிற்கு வேணுமா ?
    போராளீஸ் : ஸ்ரீமதி அம்மாவிற்கு...., ஏனென்றால் அவங்கதான் பாதிக்கப்பட்டுருக்காங்க.
    அரசு தரப்பு : எந்த ஆதாரத்தை வச்சு சொல்லுரே ?
    போராளீஸ் : அதை CBCIDதான் ஸ்ரீமதி கற்பழித்து கொலைசெய்யப்பட்டாள் என்ற ஆதாரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.
    அரசு தரப்பு : CBCIDதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்தும், அந்த மாணவிஎழுதிய கடிதத்தை நிபுணர்களிடம் ஆராய்ந்து தற்கொலைதான் என்று கூறுகிறதே.
    போராளீஸ் : அது பொய், CBCID ஸ்கூல் தரப்பில் காசுவாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது.
    அரசு தரப்பு : அப்போ என்னதான்டா செய்யணும் ?
    போராளீஸ் :CBIக்கு மாற்றவேண்டும்.
    அரசு தரப்பு : அவர்களும் அந்த மாணவி தற்கொலை என்று கூறினால் ஏற்றுக்கொள்வியா?
    போராளீஸ் : மாட்டோம்....., தொடர்ந்து போராடுவோம்.
    அரசு தரப்பு : ?????

    • @18jv20
      @18jv20 Před rokem

      First arasu tharapu CCTV kamichutu pesnum apo ela crt a varum apro indha Story crt a varum adha unku badhil sariya theriyama mulikra

    • @Tamilnadu588
      @Tamilnadu588 Před rokem +1

      @@18jv20 போராளி : CCTV ஏன் காட்ட மாட்டேங்கிறாங்க, அதை பார்த்தாதான் நம்புவோம்.
      அரசு தரப்பு : அதை செல்வி மற்றும் அவங்க சொந்தக்காரவங்களுக்கு காட்டியாச்சு.
      போராளி : அதை நாங்க பார்த்தாதான் நம்புவோம் .
      அரசு தரப்பு : ஓகே இந்தா பார்த்துக்கோ
      போராளி : என்ன ஒரே இருடா இருக்கு, எதோ லைட்டை மறைக்குது , மரக்கிளை மட்டும் அசையுது , ஸ்ரீமதி முகமே தெரியலையே ,
      அரசு தரப்பு : அப்போ உனக்கு என்னதான்டா தெரியுது ?
      போராளி : மாடியில ரவிக்குமார் நிக்கிறமாதிரி தெரியுது, கூடவே சாந்தி, கிருத்திகா டீச்சர்,ரவிக்குமார் பசங்க தெரியுது.
      அரசு தரப்பு : எங்களுக்கு தெரியலையேடா
      போராளி : அதை நீங்க கருப்பாக்கி மறைச்சுடீங்க.
      அரசு தரப்பு : ???????

    • @ommurugaelectricals
      @ommurugaelectricals Před rokem

      கையெழுத்து நிபுணர்கள் ரிப்போர்ட் கவர் இன்னும் பிரிக்கவேயில்லை டா முட்டாள்.....

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem +1

      நித்திரையிலும் இப்படியே ஒளரிட்டே இருப்ப போல

    • @subhashini322
      @subhashini322 Před rokem

      @@mamimamie2130 😂😂😂

  • @ammulewis7023
    @ammulewis7023 Před rokem +3

    அட போடா..... சவுக்கு.
    உன் பெண் பிள்ளைக்கு இது போன்று நடக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.🇲🇾🇲🇾

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem

      அவனுக்கு 2 பொண்டாட்டி,இப்போ 3வது லிங்க்..
      பெத்த பையன பார்க்காமல் இருக்கும் ஒரு இரக்கமற்ற ,பாசமற்ற ஜடம் இவன்.
      பெத்த புள்ளமேல பாசமில்லாத இவனுக்கு அடுத்த புள்ள மேல அக்கறை இருக்குமா?இவனிடம் மனசாட்சி எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்

  • @sudhan8276
    @sudhan8276 Před rokem +8

    ஐ தமிழ் நெறியாளரே அந்த சவுங்க சவுக்குகிட்ட கேட்க உங்களுக்கு கேள்வியே இல்லையா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர் கேட்க பெற்றவர்களுக்கு உரிமையில்லாமலா சட்டம்படித்த வக்கீல் அனுமதி இல்லாமலா மாணவியின் தாய் கேட்கிறார்

    • @gloryannie9238
      @gloryannie9238 Před rokem +1

      இதைத்தான் நானும் கேட்கிறேன். அன்றைய தின all camera full footage மட்டும் போதுமே. இதை கேட்க துப்பில்லை.

    • @smk580
      @smk580 Před rokem

      ரிப்போட் கண்டிப்பா வேண்டும்..அதுவும்
      செல்வி கேட்கிறமாதிரி
      மர்ம மரணமென்று எழுதிதர வேண்டும்..

    • @naziaparveen862
      @naziaparveen862 Před rokem

      Parents ku report kekka Ella urinaiyum undu but andha parents eh culprit ah irupanga nu suspection irundha eppadi kudukka mudiyum...

    • @18jv20
      @18jv20 Před rokem

      @@naziaparveen862 appo CCTV yum kamichirndha ivlo nal andha amma paadupadavendidhila Case mudinjirkume.

    • @naziaparveen862
      @naziaparveen862 Před rokem

      @@18jv20 andha Amma kitta dhan cctv kamichache nambala na enna Panna mudiyum incident nadandha same day andha Amma kitta footage katiyachu

  • @donrobin9713
    @donrobin9713 Před rokem +4

    Dai I tamil nee panam vangitiya

  • @boobalanr9718
    @boobalanr9718 Před rokem +3

    Thuma CCTV video va kameda

  • @Suganthi-dg6lv
    @Suganthi-dg6lv Před rokem +3

    👠👠🥾🥾🦮🦮🦮

  • @subramanan4519
    @subramanan4519 Před rokem +2

    If indeed Srimati did commit sucide then just simply show CCTV footage and let closed the case then my burning question why warden Jeevajiva Priya was not being interrogated by CBCID bcos Srimati & other students under her care in school hostel when fateful incident happened.

  • @RiRafeek
    @RiRafeek Před 27 dny

    அரை லிட்டர் கிளிசரின் கொடு நான் எப்படி அழுகிறேன் பாருங்களென்று சொன்ன சவுக்கு இப்போது ஒரு துளி கிளிசரின் கூட இல்லாமல் சிறையில் அழுது கொண்டிருக்கிறார்.இன்னும் நிறைய அழுவாய் செய்த பாவங்களுக்காக.

  • @sulochanasamayal9417
    @sulochanasamayal9417 Před rokem +1

    Super Mr sankar.for your speech.
    The anchor is cornered.well done
    Mr sankar

    • @18jv20
      @18jv20 Před rokem +1

      Ama inga speech potti nadakudhu

  • @User-zt8vq
    @User-zt8vq Před rokem +2

    210 cemara ena ache savuku sir

  • @user-hl8pd1dd1e
    @user-hl8pd1dd1e Před rokem +1

    இவனைப் பேசவிடுவதே தவறு.
    பள்ளியின் காமிரா பதிவுகளை காவல்துறை ஏன் கைப்பற்றுவதில்லை.

  • @arivetreevazhagan5143
    @arivetreevazhagan5143 Před rokem +1

    Day savukku ne yannoda sri mathi vazhaku sammandha maga yennoda vivathikka thayaara

  • @Tamilnadu588
    @Tamilnadu588 Před rokem +11

    அரசு தரப்பு : இது தற்கொலைதான்
    போராளி : ஆதாரம் காட்டுங்க....!!! அனால் நாங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், தற்கொலை கடிதம் இவற்றை நம்ப மாட்டோம்.
    அரசு தரப்பு : உங்க வீட்டுல வந்து பக்கத்து வீட்டு பொண்ணு எதோ காரணத்திற்கு செத்து போச்சுன்னா, அதுக்கு பொறுப்பு ஏற்று ஜெயில் தண்டனை அனுவிக்க தயாரா ?
    போராளி1: எங்க வீட்ல மூன்றாவது மாடி இல்லைல .....
    போராளி 2: நான்தான் கொலை பண்ணேன்னு ஆதாரம் காட்டுங்க.....
    போராளி 3: அப்போ நான் வீட்ல இல்லை,
    போராளி 4: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா... விஷயத்தை மாத்துறீங்க
    போராளி 5: நான்தான் கொலை பண்ணவில்லையே...., அதனால பழியை ஏத்துக்க முடியாது.
    அரசு தரப்பு : அப்போ நீ பாதிக்க பட்டா ரத்தம் அப்படித்தானே ?
    போராளி : அதெல்லாம் கிடையாது அந்த பொண்ணு கற்பழித்துதான் கொலைசெய்யபட்டாள்.
    அரசு தரப்பு : ?????

    • @g3speaks
      @g3speaks Před rokem +1

      Hahahahaha.. Correct...

    • @18jv20
      @18jv20 Před rokem +1

      Arasu First CCTV kamichutu suicide or murder a nu solnum apro indha Story a develop pani podu

    • @Tamilnadu588
      @Tamilnadu588 Před rokem +1

      @@18jv20 போராளி : CCTV ஏன் காட்ட மாட்டேங்கிறாங்க, அதை பார்த்தாதான் நம்புவோம்.
      அரசு தரப்பு : அதை செல்வி மற்றும் அவங்க சொந்தக்காரவங்களுக்கு காட்டியாச்சு.
      போராளி : அதை நாங்க பார்த்தாதான் நம்புவோம் .
      அரசு தரப்பு : ஓகே இந்தா பார்த்துக்கோ
      போராளி : என்ன ஒரே இருடா இருக்கு, எதோ லைட்டை மறைக்குது , மரக்கிளை மட்டும் அசையுது , ஸ்ரீமதி முகமே தெரியலையே ,
      அரசு தரப்பு : அப்போ உனக்கு என்னதான்டா தெரியுது ?
      போராளி : மாடியில ரவிக்குமார் நிக்கிறமாதிரி தெரியுது, கூடவே சாந்தி, கிருத்திகா டீச்சர்,ரவிக்குமார் பசங்க தெரியுது.
      அரசு தரப்பு : எங்களுக்கு தெரியலையேடா
      போராளி : அதை நீங்க கருப்பாக்கி மறைச்சுடீங்க.
      அரசு தரப்பு :

    • @18jv20
      @18jv20 Před rokem

      @@Tamilnadu588 ada madaya avangalku kamichadha makkaluku potu kaami enamo audio CCTV LA potu kamikringa adha matum kamika bayama irka

    • @18jv20
      @18jv20 Před rokem

      Script inum crt a varala adha arasu tharapu inum mulichite irku ivlo perya arasuku sadharna amma ku CCTV kuda crt a kamika therla Un script LA arasu pana vendidhu pana crt a varum ilana ipditha empty ayrum

  • @roselinaagni4811
    @roselinaagni4811 Před rokem +4

    Evanlam oru aalunu evana petti aedukiringa

  • @katze007
    @katze007 Před rokem +2

    His stand that it’s a suicide itself proofs Savukku is one sided! Which world does he live in? Srimathi died inside school compound alleged by school that it is suicide! Why Savukku is not asking on why Police failed to seal the crime scene? Why no forensic team deployed immediately? Why no interrogation of everyone inside school vicinity! Where is Jeba Jeeva Priya the warden who was last seen with Srimathi? Public are not blind like Savukku. People have basic common sense to think! Justice for Srimathi

  • @user-hl8pd1dd1e
    @user-hl8pd1dd1e Před rokem +1

    மனச்சாட்சி இல்லாத மடையன்.

  • @jothibasur2243
    @jothibasur2243 Před rokem +2

    Justice for Srimathi 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @isackuppuswamy5648
    @isackuppuswamy5648 Před rokem +1

    நீ என்னடா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யா

  • @createzone8164
    @createzone8164 Před rokem +1

    Selvi amma arivali 💯 true

  • @ESM007
    @ESM007 Před rokem +2

    Savukku Iyya must know that there will be nothing in the mobile. If it is found by CBCID that there is nothing available in the mobile phone, what action against savukku iyya? Whether he will commit to suicide? Ask Savukku iyya.

  • @amyjohn9490
    @amyjohn9490 Před rokem +1

    Savuku sanker. Big talk

  • @a.r2846
    @a.r2846 Před rokem +2

    Justice for srimathi Justice for srimathi Justice for srimathi

  • @user-vl7vs5hr8s
    @user-vl7vs5hr8s Před rokem +2

    இதுக்கு பேறு என்ன தெரியுமா.......?

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 Před rokem +2

    I think the questioner shall qualify himself like Mukthar anchor to bring out minimum facts from the visitor.

  • @janices7059
    @janices7059 Před rokem +2

    Why can't they show the girl who fell down. This itself shows that girl was killed.
    Why didn't they wait for the parent's to come.
    What was the police doing when the child was taken away by the teachers.
    Only after her daughter died the mother came to k Oe that there were many deaths.
    Now technology has become so smart why can't the police check the girls no with the EMI no. They would have pt all the list of what that girl did.

  • @kannank4768
    @kannank4768 Před rokem +5

    💯💪 Savukku Shankar is right 👍

  • @sudanthiramn4240
    @sudanthiramn4240 Před měsícem +1

    இவன் பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கி இருப்பான் .

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 Před rokem +2

    Savukku kitta itha pathi pesi ,makkal manathai kasta paduthathinga

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před rokem +2

    This channel is dmk channel......... savukku sir please avoid this channel for interview...........Oru topic mattum cut panni pottu unga name ah damage panna paakuran..........

  • @r.jaisinghraj944
    @r.jaisinghraj944 Před rokem +3

    O th tvdapya ne priei pool

  • @Leosaran77
    @Leosaran77 Před rokem +4

    Un magalai kootti kodu

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem

      அவனுக்கு ஒரு மகன்.அந்த பையன இவன் பார்ப்பதே இல்ல.ஒரு ஜடம் இவன்.
      ஆனா இப்போ 3 வது ஒரு செட்டப்

  • @babythavanithi2447
    @babythavanithi2447 Před rokem +2

    appo sir, Siddarth Luthra is a fool? they not having sense? to choose the case without fee ? you savukku brutus stop your taking , you didnt learn anything inside the prison? you will get punishment infront of the God definitely. The cbi cannot be able to take the trace out of that mobile?

  • @muthurajmuthuraj872
    @muthurajmuthuraj872 Před rokem +1

    Justice for srimadhi cellam 👧,S. Sangar, interview weast.

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 Před rokem +4

    சூப்பர் சவுக்கு சங்கர் sir, you are great

  • @raihan7545
    @raihan7545 Před rokem +1

    Mt. Host gour discussions in programmes are very good. Please avoid inviring Sauku Sankar for your talks. His talks are very lousy and nonsense. The victims i.e. the dead Srimathi parents have all rights fo defend, secure and protect themselves. Who is this Sauku to decide that Srimathi committed suicide. One day maybe Sauku would commit suicide for his own nonsense talks. Tamil Nadu public would teach him useful lessons.

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem +1

    அந்த குழந்தை விழுந்த வீடியோ காட்சிகள் ஏன் வெளியிடவில்லை... அந்த பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக உள்ள காட்சிகள் வெளியிடப்பட்டநிலையில்.... அந்த குழந்தை மாடியில் நின்று விழும் வீடியோ அன்றே வெளியிட்டிருக்க வேண்டும்.... நீயெல்லாம் ஒரு மனுசன்னு உக்கார வெச்சி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்....இவன வெளியில் விடாதஅளவுக்கு ஒரு கேசப்போட்டு உள்ள தூக்கிப்போடுங்க.... பள்ளி நிர்வாகி பெயர் தெரியாத மாதிரி நடிக்கதப்பாரு... நடிப்புக்காரப்பெய...

  • @18jv20
    @18jv20 Před rokem +1

    Savuku CCTV enga

  • @banubanu1547
    @banubanu1547 Před měsícem

    Boomerang paaa very true

  • @ESM007
    @ESM007 Před rokem +1

    Why savukku iyya not act against the judge who gave imprisonment to him? He is act against poors only for money. He is not a honest person. If he have a female child whether he will speak like that. Very bad show on part of savukku iyya. We need only justice.

  • @smk580
    @smk580 Před rokem +7

    சவுக்கு👌👌👌

  • @bhupathi667
    @bhupathi667 Před rokem +1

    Dai.. . fool.... how is it possible that a cell phone is not important in this case on day one is missing your information
    Please dear dog Sir 🐶 case is in investigation in suprime court please wait.

  • @SR-om8zy
    @SR-om8zy Před 26 dny

    உனக்கு காசு கொடுத்தவன் பேர் கூட உனக்கு தெரியாது??? உலக நடிப்பு டா சாமி

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 Před rokem +1

    Savukku Sankar lam oru alunnu avankitta pessi ya time waste pantringa

  • @Cheenu1989
    @Cheenu1989 Před rokem +1

    I Support Savukku Shankar

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 Před rokem +1

    Savukku is crct

  • @beulabeula5499
    @beulabeula5499 Před rokem +1

    Cctv full view including susaide view telecasts first that is fine

  • @sivashanmugams5598
    @sivashanmugams5598 Před rokem

    பேட்டினா!பேட்டிமாறி கொடு பேரிய(ம)பேசுர??சவுக்கு