Srirangam Temple History in Tamil | ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு
Vložit
- čas přidán 25. 09. 2023
- Srirangam Temple History in Tamil | ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு
This is a Hindu temple dedicated to Ranganatha (a form of Vishnu), located in Srirangam, Tiruchirapalli, Tamil Nadu, India. Constructed in the Dravidian architectural style, the temple is glorified by Alvars in their Naalayira Divya Prabhandam and has the unique distinction of being the foremost among the 108 Divya Desams dedicated to the god Vishnu.
It is the most illustrious Vaishnava temples in South India rich in legend and history. Beyond the ancient textual history, archaeological evidence such as inscriptions refer to this temple, and these stone inscriptions are from late 100 BCE to 100 CE. Hence, "making it one of the oldest surviving active temple complexes in South India". The Deity finds a mention in the great Sanskrit epic Ramayana which is dated around 800 to 400 BCE which also pushes the existence of deity to the same era, which shows that the temple is minimum 2500 to 3000 years old archeologically and traditionally 30 lakh years old. The temple has played an important role in Vaishnavism history starting with the 11th-century career of Ramanuja and his predecessors Nathamuni and Yamunacharya in Srirangam. Its location, on an island between the Kollidam and Kaveri rivers, has rendered it vulnerable to flooding as well as the rampaging of invading armies which repeatedly commandeered the site for military encampment. The temple was looted and destroyed by the Delhi Sultanate armies in a broad plunder raid on various cities of the Pandyan kingdom in early 14th century. The temple was rebuilt in late 14th century, the site fortified and expanded with many more gopurams in the 16th and 17th centuries. It was one of the hubs of early Bhakti movement with a devotional singing and dance tradition, but this tradition stopped during the 14th century and was revived in a limited way much later.
முழு வரலாறும் கேட்டேன் உங்கள் குரல் சூப்பர் ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா அலுமேலுமங்கா லஷ்மி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Thank you
கோவில்வரலாறுசரி இந்த கோவிலுக்கும்பத்மநாபகோவில் அடையாரில்உள்ளபெருமாள்கோவிலுக்கும்தொடர்புஉள்ளதா சிறிய வன்
அருமை மிகவும் அருமை தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.இந்த அற்புதமான வரலாற்றுசிறப்புமிக்க.திருவரங்கனை உங்கள் மூலம் கேட்டு வாழ்வில் பாக்கியம் பெற்றேன்.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல அரங்கனை வேண்டுகிறேன்.நன்றி அன்புடன்.
1:28:05 1:28:05
😊😊😊😊😊😊
@@prashanthdiangelo3499cc
À❤
😮
மிகவும் நன்றி இதை வரை நான் இந்த வரலாறு கேட்க வில்லை மிகவும் நன்றி .
மிகவும் அழகான ஆழமான உறை. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் வரலாற்று கதைகள் அற்புதமான விளக்கங்கள்.
என்னுடைய இதயம் கனிந்த கோவில் ❤my life la miss panna mudiyatha Kovil திருவரங்கம் என்னும் ஞீரங்கம்+சமயபுரம் கோவில் திருச்சி my favorites Kovil place ❤❤❤
😅😅😅
நீங்கள் வரலாறு கூறும் விதம் மிக அருமை 👌 நீங்கள் கூறுவதை கேட்கும் போது நானும், என் மனமும் அந்த ஆண்டிற்கே சென்று விடுகிறது. 💖
சாமி சிலைகளை கொள்ளை அடிக்க வந்த அனைவரும் தேவடியாள்.mavanunga
இன்றைய இளைய சமுதாயம் அறியவேண்டிய வரலாறு புராணம் முதல் அரசர்கள் மற்றும் அரசியல் சினிமா துறையினர்வரை ஶ்ரீரங்கநாதர் கோவிலுக்கு உபயம் செய்ததுவரை ஒரு நீண்ட வரலாற்றை மூச்சு விடாமல் சொல்லிய ..பாங்கு சிலிர்க்க வைத்தன.கண்டிப்பாக.தமிழர்கள்.. அனைவரும் கேட்டு பயனுற வேண்டிய காணொளி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
❤🙏🙏🙏
Namudaiakuzdhaikalmuthalmuthukalaiyalorkolaivaripthiapadaathitommakatamilokamuthalveravarkalukuinternetmoolamthriappoduthanumthiusaithuthriappaduthaumgoodnanri😊
ஸ்ரீரங்கம் வரலாறை அற்புதமாக சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Very very nice. I don't know to type in tamil my sister place sriragsm only. Often I use to come. Om namo Narsuanaua.
😊 bu
@@vijayalakshmivasudevan3279
எனக்கு 86 முடிந்து87
வயது ஆகிறது திருச்சி பிறந்து படித்துல எனக்கு ஸ்ரீ ரங்க கோயில் பற்றிய விரிவான விபரமாக தெரிந்து கொண்டேன்
மற்ற ற மகிழ்ச்சியாக
உள்ளேன்
நன்றி ஜயா
ஐயா உங்கள் இறைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் 🤝💐💐💐
பூலோக வைகுண்டம் சீரங்கம் வரலாறு சொன்ன விதம் சிறப்பு/
Wow super, ரொம்ப நல்லா, தெளிவா சொன்னீங்க நன்றி 🙏
Paranthaman may give heaven but Paraman(parameswaran) alone can give Mukthi. He is a ஏகபத்தினி விரதன். He has no one except Parvathi a simple fisher woman. He is beyond space & time. In other words Siva alone can give life to dead people. Thus time is defeated by Siva & past is changed. Eg பும்பாவை of Chennai & T. Sambandhar.
1:19:41 1:19:41
😊😊😊😊😊😊😊😊
Enakum perumal appana romba pidikum nega romba clear ra explanation kuduthinga l am really happy 😊 tq really super
Enka ஊர்ரு திருச்சி ❤
நன்றி மிகவும் மிகவும் பயனுள்ளதாக தெளிவாக இருந்தது 🙏🏻
அற்புதமான தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
என் சொந்த ஊர் திருவரங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன் ஓம் நமோ நாராயணய!!!!
நான் சிவன் பக்தை.
ஆனால் முழுவதும் கேட்டு மனம் மகிழ்ந்து மெய்சிலிர்த்தேன்.
அருமையான பதிவு... 👌👌👌 சங்க காலம் தொட்டு சோழ காலம் தொட்டு இக்கலாம் வரை நிலைத்து நிற்கும் கோவிலின் வைகுண்டத்தின் சிறப்பு 👌👌👌.. 🙏🏿
😁
அருமையான தெளிவான விளக்கம்.
ஸ்ரீரங்க வரலாறு ரொம்ப அருமையான பதிவு
மிகவும் உன்னதமான பதிவுக்கு நன்றி
Brother ivlo varalaru irukkudha srirangaththuku samy, yevlo arpudhama sonningga, Roomba Nandri anna
நல்லா இருக்கு. சூப்பர்
அய்யா நான் கேட்டதில் அருமையான வரலாறு நன்றி
🙏❤ சிறந்த தகவல் தந்ததற்கு நன்றி
Anna you made an Excellent documentary on Srirangam Divyadesam. The way you described about Srirangam in all aspects was amazing. Please make a documentary video on Thiruvananthapuram Divyadesam too.. It's my humble request🙏🏻❤️ Jai Srimannarayana!
மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் 🎉😂🙏👌
அருமையான பதிவு👍
சூப்பர் அருமை தெளிவாக புரிந்தது நன்றி சகோதரா சிவன் அவதாரம் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
Wonderful narration of Sri Rangam history. May Ranga bless you🙏
மிகவும் மிகவும் நல்ல செய்தி ❤❤❤❤
The gentle man who told the PURANA OF SRI RANGANATHAR IS IRAVANARUL
PETRAVAR ,HIS VOICE IS ATTRACTIVE AND NARRATIVE, STORY TELLING IS VERY GOOD THERE IS NO CONFUSION NEAT AND CLEAR,DEVI SARASWATHI HOUSED IN HIS TONGUE, GOD BLESS YOU MY CHILD,I AM THE CRACY OF THIRUPPANAZHVAR, MANGALASASANAM. TILL DATE NOBODY IS PRAISED THE BEAUTY OF SRI RENGANATHAR,THRUPPANAZHWAR DONE VERY VERY ATRACTIVLY BEAUTIFULLY
🎉❤❤❤ GOD BLESS 🙌 YOU.
Thank you sir. Aniyenin namaskarangal
Qqqqí
@@UkranVelan பஸ்
Ipdi oru varalaru ketathum ilai keka porathum ila om Namo Narayana .........hats off to ukran velan channel for your wonderful video
The history of Sri Ranganatha koil heard in detail eventhough I passed my childhood there I am much delighted to know all details about this temple I wish this Can be a book and sell at temple koil shops people will know so much detail I convey my thanks to the editor
❤ ஓம் நமோ நாராயணாய நாம
Excellent. Words struck in describing the experience that I went through in hearing 8 nachiars
மிகவும் அருமையாக இருந்தது கதை நன்றி அய்யா ஒரு கதை தெரியனும் பெருமாளுக்கு குழந்தை இருக்கிறதா அதை பற்றி சொல்லுங்கள் தயவு செய்து கடவுளை பற்றி தெரிய ஆவலாக இருக்கிறது
அருமையாகன பதிவு.நன்றி
அருமை அருமையான பதிவு. ❤
அண்ணா நீங்கள் பேசுறது அப்டியே எங்க கண்ணு முன்ன வந்து போற மாரி இருக்கு 🙏. உங்கள் இந்த பணிகள் தொடரட்டும் 👍🙏
Romba interesting ah irundhudhu muzhu kadhaiyaiyum sonnadhukku nandri.
என் வயது 59 . இத்தனை ஆண்டுகள் அறிய முடியாத வரலாற்றை அறிந்தேன். தங்களின் விடா முயற்சியால் இவ்வளவு பெரிய வரலாற்றை தெரிவித்த தங்களுக்கு நன்றிகள். தங்களுக்கு அந்த ரங்காநாதர் தாயார் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்.
Nnbb-😊
திருச்சி பெருமையை எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி இவ்வளவு பெருமையை கேட்ட பிறகு நானும் அக்காலத்திலேயே பிறந்திருக்கலாம் என்று நினைத்தவர்கள் எத்தனை பேர் 😢
51:00 eppo ton kilo aachu?
.ன
🥲🤔🥲😛🤐😛😍😜😍😀😛😀😀😍🥶🥶😎🥶🥶😬😷😬😬😴😬😴😬😴😷😷😴😷🥸🥸🥸🥶🥶🥶😎😷😴😴
நீங்கள் கூறும்போது கதைக் கேக்கவும் உணர்ந்து கொண்டால் கடவுளின் அருள் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் கதைக் கூறியதற்கு நன்றி வணக்கம் சகோதரர் 🙌🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா ❤
என் வாழ்வில் யாம் அறியாத நிகழ்வு கேட்டு அறிந்து கொள்ள நல்ல பதிவு ❤
Thanks a ton sir....🙏🏼🙏🏼🙏🏼 Wonderful narration....never knew this much details about SriRangam temple.... Overwhelming...God bless you...The pics u hv inserted are awesome...
அருமையான பதிவு
Neengal sollum pothu supper thank god
அரங்கன் வந்த வரலாறு அறிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி
இறைபணி தொடரட்டும்
Wonderful narration sir ❤ thank you for narrating the history of Srirangam temple so interestingly. I felt like I just want to keep on listening to the video.more and more. Excellent job with explanations
Really superb. Ithe mathiri 108 Divya Desam patri kathai podungal. Valha valamuden iyya
உலகத்தின் மாபெரும் அதிசயம் திருவரங்கம் அரங்கநாதர் கோயில்....💫💓🤗🎉🎶♥️🧡💚💛💖💕 இதைவிட தெளிவாக வரலாற்றை கூற முடியாது... மிக்க நன்றி.🙏🙏🙏
❤❤❤❤❤
😊
அருமை சூப்பர் விளக்கம்
இந்தபூலோகவிசயத்தை பள்ளிகளில் பாடமாக எடுத்து சொல்ல வேண்டும்
2:05:37
Even though I was born in Srirangam and heard these stories here and there from childhood, got a wonderful chance to hear your narration with more details. Great job done in this video and may Ranganathar bless you with prosperity 🙏 👍
Wow Amazing wonderful
Jai Hind Jai Hind Vaikuntha Vasa
Kodanu Kodi Vanakkam Bhagavane
Everything is very good. Take a deep breather describe calmly it ☺️ calm listeners heart too. Thank you
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வரலாறு sollunga bro
ஐயா... உங்கள் இறைப்பணிக்கு கோடானுகோடி வணக்கங்கள்!!!!
Sri ranganathar swamy story miga miga arumaiyaga sonnatharu ungalukku pallayiram nanrigal🤚🤚🤚🤚
Naan sreeman narayananin theeviramana vishnu bathan Om namo Narayanaya ❤❤❤❤❤❤
Thanks for your detailed Information ,
In Tiruchendur we have Neela devi vigraham👍
🎉🎉🎉🎉🎉good arumaiyana parhivu raja thanks
Amazing video with so much interesting information. Thanks Adiyen
என் மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏
one of The Best narration with full Historical, Geographical, Cultural description by this person for nonstop for over 2 hours .
Best video including drawing descriptions of Mughal and many more important facts and also with maps
Our Gratitude to you
ஓம் நமோ நாராயணா 🙏
மிகவும் நன்றிங்க ஐயா
Om namo narayana🙏🙏🙏🙏
அருமை ஐயா.
Wonderful, astonishing, mesmerized this words are not enough to describe the wonder of Sri Rangam. Sir your narration brings/plays each adegen lively in our mind. Thank u for the spiritual journey and afford.. Masterpiece 🎉
Nalla villakama sonnergal mikka nanri
Anna Tiruvannamalai complete varalaru video poduga
மிக அருமை
Very nice Samy santhosam.
இரண்டாவது முறையாக இந்த பதிவை பார்க்கிறேன். கேட்க மிக அருமையாக இருக்கிறது. நீளா தேவி தாயார் உடைய சன்னதியை நான் நிறைய பெருமாள் கோவில்களில் பார்த்திருக்கிறேன்.
Aahaa aahaa arumai arumai sir
Arumai anna varalaru sonninga
Great narration , in-depth knowledge , tireless effort thank uuuuu.❤
Super vague arumai
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறையும் தாங்கள் மூலம் அறியவிரும்புகிறோம்,நன்றி
Siva poranam kathai ethu leingatha eduthu ellam ravanan. Sem story...
Very informative anddeivegam I e godly Ramanujam from usa
Super. History in detail. Thanks for this great video. All the very best for your future videos.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Super detai sir.🎉
Thottiyathu chinnan samey history video podunga Bro
Arumai Anna
Very very excellent
நன்றி நீடூழி வாழ்க
Next parthasarathy temple history sollunga sir!!!
Amokam ,Apaaram,Apoorvam,Arumai Aiya 🙏🙏🙏
Thanks ! Very nice...
ஓம் நமோ நாராயணா
Very nice
anna vellakovil verakumara swamy pathi podunga bro pls
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் போற்றி போற்றி போற்றி
J
அருமை நாங்கள் அந்தநாள்ஞாபகத்தில்லே
மூல்கினேன்