Seeman | தமிழ்நாட்டில் மரத்துக்கும் கீழ வளர குட்டச்செடி நீ, எதற்காக குதிக்கிற? - சீமான் | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • #Seeman #SunNews | #Pressmeet
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 416

  • @hariharan11-b88
    @hariharan11-b88 Před 2 lety +147

    சீமன் நியூஸ் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது

    • @ManiKandan-ew5cp
      @ManiKandan-ew5cp Před 2 lety +15

      வேற வழி இல்ல புரோ, நாம் தமிழர் கட்சி (சீமான்) இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியலே கிடையாது

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 2 lety +4

      வியூஸ் வேண்டிதான் காசுதான்

    • @durairajjohnson6638
      @durairajjohnson6638 Před 2 lety +5

      Because avaru BJP oppose panni pesuraru. DMK va oppose panni irundha telecast aayirukadhu

    • @pandivaigai2741
      @pandivaigai2741 Před 2 lety +1

      சீமான் இதுவே சரியா எழுத தெரியல இதுல தமிழர் நல்ல இருக்கு

    • @akubendranammavasi9348
      @akubendranammavasi9348 Před 2 lety +3

      @@pandivaigai2741 நீ மொத தமிழ நல்லா எழுது டா

  • @aduthasaattai2334
    @aduthasaattai2334 Před 2 lety +48

    அண்ணனை சன் செய்தி தொலைக்காட்சியில் காண்பித்தற்கு நன்றி

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 2 lety

      திமுகவை திட்டும் போதும் காண்பிப்பார்கள்.

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Před 2 lety +41

    சிறப்பாக சொன்னீர் 👍🏼👍🏼

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 Před 2 lety +32

    சீமான் என்ற புரட்சி நாயகனை யாரலும் தவிர்க்க முடியாது

  • @sdofficialcreation7298
    @sdofficialcreation7298 Před 2 lety +45

    Seeman on fire 😎🤘💥

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před 2 lety +13

    2சீட்டுக்கும்.3சீட்டுக்கும்.நாம்தமிழர் சொந்தங்களை அடகு வைக்காதவர்.எம் அன்னன் சீமான்

  • @sarathid7937
    @sarathid7937 Před 2 lety +76

    Vera level👌 லஞ்சம் இல்லாத மற்றும் மக்களை முட்டாளாக்காத ஒரே கட்சி நாம் தமிழர்

    • @prabhamuthu8477
      @prabhamuthu8477 Před 2 lety +2

      🤣🤣🤣🤣🤣

    • @UserAPJ58
      @UserAPJ58 Před 2 lety +1

      Is it?

    • @prabhamuthu8477
      @prabhamuthu8477 Před 2 lety

      @@UserAPJ58 hey he is doing comedy bro.

    • @pandivaigai2741
      @pandivaigai2741 Před 2 lety +1

      காமொடி பண்ணுங்க கோபம் வர மாதிரி காமொடி பண்ண வேண்டாம்

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 2 lety

      😂😂😂😂😂🤣🤣nalla comedy...poda punda

  • @tamilselvan7186
    @tamilselvan7186 Před 2 lety +29

    gujarat point 👌🏻👌🏻👌🏻

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 2 lety +6

    சன் தொலைக்காட்சி க்கு நன்றி .🌾🌾🌾

  • @arasan3090
    @arasan3090 Před 2 lety +83

    உண்மை ஒருநாள் வெல்லும்... நாம் தமிழர்...

  • @ask4773
    @ask4773 Před 2 lety +14

    Seeman 🔥🔥🔥

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Před 2 lety +18

    சூப்பர் ஸ்பீச்

  • @chandran4319
    @chandran4319 Před 2 lety +14

    மிக்க நன்றி🙏💕sun news

  • @manassehs7866
    @manassehs7866 Před 2 lety +11

    அருமை அண்ணா

  • @nilgiririders9708
    @nilgiririders9708 Před 2 lety +21

    Seemant great person

  • @maghi7033
    @maghi7033 Před 2 lety +62

    உன்மையான போராளி அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Před 2 lety +16

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @narayananmahendiran350
    @narayananmahendiran350 Před 2 lety +5

    அண்ணா உங்கள் அனைத்து பதில்களும் சும்மா கிழி

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 Před 2 lety +18

    Super 👌

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 2 lety +35

    A very big salute 🙏 to Seeman Sir 👍 for your excellent explanation with a good effective presentation and message 👍 to all. Seeman Sir opinion is very correct and true 👍.

  • @yaseenmythin5238
    @yaseenmythin5238 Před 2 lety +20

    சீமான்

  • @harishahimas6217
    @harishahimas6217 Před 2 lety +18

    Seeman mass.

  • @syedajmal8860
    @syedajmal8860 Před 2 lety +25

    Bold and clear speech

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 2 lety +108

    தம்பி சீமானின் யதார்த்தமான பேட்டி. மோடி மற்றும் அமித்ஷா மீதான தரமான விமர்சனம். வாழ்த்துக்கள் தம்பி சீமான்.

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Před 2 lety

      மோடி.சொன்ண..பிரதமர்..ஆனா
      உடன்.உடகளை.சந்திக்க.மாட்டேன்
      ஐந்து.வருடம்.கழித்து..மக்களிடம்
      வருவேன்..என்னை.ஏற்பது.
      ......மக்களின் கையில்....

    • @bharathiagencies1289
      @bharathiagencies1289 Před 2 lety +3

      அவன் பேச்சில் இருந்து தெரிகிறது அவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்று

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Před 2 lety +36

    Seeman Annan ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @jayakumarkumar302
    @jayakumarkumar302 Před 2 lety +21

    Brave statement

  • @parthibanvelu8596
    @parthibanvelu8596 Před 2 lety +14

    Excellent 👍

  • @tamilnaduraidingmaster1654
    @tamilnaduraidingmaster1654 Před 2 lety +40

    நாம் தமிழர் 👍👍🤴

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 Před 2 lety +15

    சூப்பர்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 2 lety +14

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p Před 2 lety +7

    அண்ணன்

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 Před 2 lety +3

    இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் நியூஸில் சீமான் பேட்டி.....

  • @kothainambi5054
    @kothainambi5054 Před 2 lety +52

    Seeman speaks Truth today

  • @asrk4586
    @asrk4586 Před 2 lety +21

    Naam tamilar 💪💪

  • @mohans2321
    @mohans2321 Před 2 lety +5

    Nam thamizhar 🌾🌾🌾🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 2 lety +15

    மிகச் சிறப்பு அண்ணா..

  • @Kumar-mq2zl
    @Kumar-mq2zl Před 2 lety +125

    அவரு தைரிமாக தான் பேசுகிறார்... இதே பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் பற்றி பேசியது பற்றி போடா வேண்டியது தானே.... நல்ல எடிட்டிங்

    • @Purushothbruce007
      @Purushothbruce007 Před 2 lety +1

      என்ன பேசுனாறுன்னு நீங்களாச்சும் சொல்லுங்களேன்

    • @Siva-ek3oj
      @Siva-ek3oj Před 2 lety

      @@Purushothbruce007 un Chanel la potruka video la oru lusukuthi irukala avan yaru bro neeya

    • @Siva-ek3oj
      @Siva-ek3oj Před 2 lety

      @@Purushothbruce007 illa avan paka lusu kuthi mathiri irukan atha avan pontatti, akka, thangachii, amma lam poda

    • @gopalindia339
      @gopalindia339 Před 2 lety +2

      @@Siva-ek3oj தமிழ்ல கேள்வி கேட்டா தமிழ்ல பதில் சொல்லப் பழகுங்கள்🤦‍♂️

    • @vigneshbjp1995
      @vigneshbjp1995 Před 2 lety

      💯💯💯

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 Před 2 lety +22

    நாம் தமிழர் மலேசியா தமிழர்

  • @jayakumarkumar302
    @jayakumarkumar302 Před 2 lety +78

    Respected Seeman

  • @akubendranammavasi9348
    @akubendranammavasi9348 Před 2 lety +55

    சண்டியர் தமிழன் லே சீமான்.....உண்மை நேர்மை அதிகாரம் என்றும் வெல்லும்

    • @ttrshankar
      @ttrshankar Před 2 lety +2

      வெல்லும்,

    • @karunafreefire3659
      @karunafreefire3659 Před 2 lety +3

      நாம் தமிழர் 🙏

    • @pandivaigai2741
      @pandivaigai2741 Před 2 lety

      தமிழை முதலில் சரியாக எழுத கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் பேசுங்க

    • @akubendranammavasi9348
      @akubendranammavasi9348 Před 2 lety

      @@pandivaigai2741 நான் எலுதுனது தமிழ் இல்லடா டேய் தெலுங்குடா திராவிடத்துக்காரைங்க தான் தமிழை மரக்கடிக்க செய்துவிட்டான்கள்......நல்ல வேல தெலுங்குல எலுதுங்கணு சொல்லாம விட்டுடான் தம்பி......

    • @akubendranammavasi9348
      @akubendranammavasi9348 Před 2 lety +1

      @@pandivaigai2741 பெரியார் சொல்லிட்டார் பா .....பகுத்தறிவ கூட்டுகிறார்....தம்பி விஷ்ணு மாதிரி பேசுனாத்தான் சரிப்படுவ போல

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 2 lety +33

    உண்மையை உரக்கப் பேசும் அண்ணன் சீமான்!

  • @magendiranc97
    @magendiranc97 Před 2 lety +14

    தமிழ்தேசியம் வெல்லும் ...நாம் தமிழர்....

  • @bharath5836
    @bharath5836 Před 2 lety +53

    சீமானின் ஆதங்கம் நெருப்பு ...
    ஒருவறும் தப்ப முடியாது..

  • @cjayapal3346
    @cjayapal3346 Před 2 lety +12

    Good interview.

  • @vijaygille
    @vijaygille Před 2 lety +4

    அருமைனா பதிவு அண்ணா,
    நன்றி
    சன் நயூஸ்,,,👌

  • @MiMi-tq6ce
    @MiMi-tq6ce Před 2 lety +26

    நாம்தமிழர் 💪

  • @manisangee3881
    @manisangee3881 Před 2 lety +8

    நாம் தமிழர் விரைவில் வெல்லும்

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 Před 2 lety +50

    தைரியமா பேசுறார்... நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்!

  • @yuvarajmayonseyon6836
    @yuvarajmayonseyon6836 Před 2 lety +3

    அண்ணன் சீமான்...

  • @divijidiviji854
    @divijidiviji854 Před 2 lety +3

    Super sir

  • @muthupandianvalarmathi4248

    சீமான் ,🥳🥳🥳

  • @keerthimariyappan8539
    @keerthimariyappan8539 Před 2 lety +4

    சிறப்பு அண்ணா நாம் தமிழர்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Před 2 lety +23

    சன் நியூஸ் சீமானின் பேச்சை முழுமையாக பதிவுசெய்யவும் எடிட் செய்து ஒலிபரப்ப வேண்டாம் சீமான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வருங்கால தமிழர்களுக்கு வரலாறு

    • @raviradhalove
      @raviradhalove Před 2 lety +1

      அருமை அருமை உண்மை நண்பா

  • @mohans2321
    @mohans2321 Před 2 lety +3

    Thank you sun TV 🙏🙏🙏

  • @malinis5774
    @malinis5774 Před 2 lety +2

    Good speech 👏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 2 lety +4

    எங்கள். அன்னன் செந்தமிழன் சீமாண் கேட்கும் கேழ்விகளுக்கு பதில் குடுக்க இந்தியாவிள் மட்டுமள்ள உலகத்திலேயே அன்னனாள் மட்டும்தான் பதிள்குடுக்கமுடியும் அன்னனுக்கு நிகர் அன்னனே அவர்கூருவதனைத்தும் நடந்தேதீரும் இது சத்தியம் உண்மை சித்தர் வாக்கு சிவண்வாக்கு நான் கருப்பையா சித்தார் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை ஏன்என்றாள் அவர் சத்தியத்தின் பிள்ளைகள்

  • @Aazhi2023
    @Aazhi2023 Před 2 lety +4

    நாம் தமிழர் 💪💪💪

  • @angeljohn8436
    @angeljohn8436 Před 2 lety +6

    We’ll said Seeman

  • @BKumar-im5ut
    @BKumar-im5ut Před 2 lety +15

    சீமான்சிலசமயம்நல்லாவேபேசுதார் ஆனால்பலனைகருதிஅடுத்தநிமிஷம்மாற்றிபேசுவார்.இவர்நிலைபாட்டைஉண்மைநிலைபுரிவதுஎப்படி.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety

      Ivan yaarukku viswasam kaattanumo correct a kaattiduvan.
      Piraraith thittamittuk kuzhappa muyalvan, THANTHIRAMthan.
      Yentha thirudanum EXIT theriyamal ullevaramaattan. Vanthal maattikkolvan, THIRUDARGAL more intelligent than US. adhaippolaththan ivanum.!!

    • @Purushothbruce007
      @Purushothbruce007 Před 2 lety +1

      இப்படிகமெண்ட்போட்டாஒன்னும்புரியாது

  • @sundareshb7579
    @sundareshb7579 Před 2 lety +22

    நாம் தமிழர் கட்சி

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 2 lety +3

    Ntk 💐💐💐

  • @divyathanapakkiyam4165
    @divyathanapakkiyam4165 Před 2 lety +20

    அண்ணே நீங்க அப்படியும் பேசுவீங்க அண்ணே நீங்க இப்படியும் பேசுவீங்க

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Před 2 lety

      Epdiyu Pesala Sagothari
      Intha manushan 13 Varshama Ore Maathiri thaan Pesittu Varaaru. Neenga BJP kaaran DMK kaaran
      Cut, paste Panna Ivaroda Kanoligalai a Keatkaama Mulu Kanoli Paarunga.
      Ithuve Cut Panni thaan Poatrukaanga. Mulu Kanoli Naam tamizhar katchi You Tube Channel la Paarunga Sagothari

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 2 lety +1

      இங்கே தம்பி அப்படி பேசினார் இப்படி பேசினார்!

  • @alibhai7395
    @alibhai7395 Před 2 lety +28

    சீமான் இப்பதான் தெளிவா பேசி இருக்கா இருக்காப்ல

  • @dineshr1088
    @dineshr1088 Před 2 lety +5

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @josemartin8345
    @josemartin8345 Před rokem +1

    Seeman mass leader 🥰😍

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před 2 lety +3

    நாம்தமிழர்

  • @Prabhu671
    @Prabhu671 Před 2 lety +18

    உண்மையாகவே சீமானின் பேச்சு அருமையாக உள்ளது 🔥✨💟

  • @suren46
    @suren46 Před 2 lety +4

    ♥️💪🏻👍🏻💐

  • @ntk786
    @ntk786 Před 2 lety +1

    ntk...🎉🎉🎉seeman🎉🎉🎉🎉

  • @johnbabu5767
    @johnbabu5767 Před 2 lety +9

    நல்லது என்றால் அப்படி என்றால் அவர்களுக்கு தெரியாது,அழிக்க மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் உருவாக்க தெரியாது

  • @RAJARAJA-ji6iw
    @RAJARAJA-ji6iw Před 2 lety +3

    தமிழண்டா 🙏🔥

  • @arundass7199
    @arundass7199 Před 2 lety +3

    Super editing 👍

  • @velmurugank3411
    @velmurugank3411 Před 2 lety +1

    Seeman👌👌

  • @mervinarul5868
    @mervinarul5868 Před 2 lety +1

    Thanks Sun News 🙏🙏🙏

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před 2 lety +2

    Great seeman

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +60

    அண்ணா சீமான் மட்டுமே உண்மை பேசுபவர் உண்மை தமிழன்

    • @shivakumaran1405
      @shivakumaran1405 Před 2 lety +1

      உண் பிள்ளைகள் வீடு கட்டுவதற்கு மணல் கொடுங்கள் ( ஆறு,பாறை தவிர்த்து)

    • @shankarganeshvenkatran7776
      @shankarganeshvenkatran7776 Před 2 lety

      எப்படி தமிழின தலைவர் பிரபாகரன் உடன் ஆமை கறி சாப்பிட்டது போலவா

  • @user-lb3ve9lx1o
    @user-lb3ve9lx1o Před 2 lety +5

    💯💪💪💪💪

  • @fusaichipegasus5462
    @fusaichipegasus5462 Před 2 lety +5

    Seeman anna od yalla interview um sun tv podanum

  • @ramkumarn986
    @ramkumarn986 Před 2 lety +2

    Arumai

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Před 2 lety +2

    seeman eppothea sareya paserare good nice spich seeman eppadeya erka thaliva

  • @ravikumarm3685
    @ravikumarm3685 Před 2 lety +3

    என்னைக்குமே அண்ணன் கெத்து

  • @Thanjaibala
    @Thanjaibala Před 2 lety +13

    சீமானுக்கு என்ன ஆச்சு ஒன்னுமே புரியலையே நாளைக்கு என்ன பேசுவார்னே புரியலையே'

    • @imamkattuva4406
      @imamkattuva4406 Před 2 lety +1

      360டிகிரியின் நண்பா் அதிபர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety

      Ullepona liquid quantity yaip poruththu, KARUTHTHU.
      1967 IL Kaviyarasu Karuththu maaruvar!
      Meeting amaippalar varunthap paarththullom!

  • @sheika5176
    @sheika5176 Před 2 lety

    Super Super SEEMAN

  • @CR-li9di
    @CR-li9di Před 2 lety +4

    Annamalai Mass✨👑

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 Před 2 lety +6

    நாம் தமிழர் ஆட்சி வெகு தொலைவில் இல்லை 🔥🔥🚩🌾

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Před rokem

    All Tamil people should support Seeman Naam tamilar political

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Před 2 lety +5

    ( இது திமுகவின் சொம்பு அடிக்கும் channel ஆச்சா😅 ) சீமான் அண்ணன் video தொடர்ந்து போடங்கப்பா 🙏

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 2 lety +1

    எங்க அண்ணணின்தைரியம்வேறுஎவனுக்கும்வராது

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před 2 lety +2

    Ntk 🔥🔥🔥🔥

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Před 2 lety +4

    👌👌👌

  • @sivapakiyanathan
    @sivapakiyanathan Před 2 lety +8

    சிரிக்கலாம் ரசிக்கலாம் போரடிச்ச கைதட்டலாம்

  • @dropbox152
    @dropbox152 Před 2 lety +5

    இப்படியே மெயிடெய்ன் பன்னு கட்சி வள௫ம்

  • @vinodevi
    @vinodevi Před 2 lety

    அடுத்த பாரத பிரதமர் சீமான் வாழ்க

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Před 2 lety +5

    மாற்றி மாற்றி கட்சி ஆதரவு .கடைசியில் மென்டல் ஆகும்.

    • @anleesam5856
      @anleesam5856 Před 2 lety

      Ayyy loosesaneee. Unga dmk than appu.

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 Před 2 lety

      @@anleesam5856 சீமான்தான் ஞானி. போதுமா நீங்கள் அவரையே பின்பற்றுங்கள்..உங்களுக்கு எது நன்மையோ அதை செய்யுங்கள். .

  • @shajmahal862
    @shajmahal862 Před 2 lety

    Arumai Anna

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před 2 lety +23

    இனி இவர் கட்சி வளராது
    இளையோர் எதார்த்த இந்தியாவை புரிந்துகொண்டனர்

    • @johngilbert8701
      @johngilbert8701 Před 2 lety +8

      எதார்த்த இந்தியாவில் இளைஞர்கள் புரிந்து கொண்டார்களா , சாப்பாட்டுக்கு பதிலாக வேறு எதையாவது தின்ன போறீங்களா

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Před 2 lety

      Varum Therthalgalil Paarpeergal Sagotharare.
      Naam Tamizhar Katchi in Vaakku Sathavigithathayum Vetriayum
      ADMK, DMK, matrum ivargalathu Koottaniyil Ulla Matra Katchigalayum Kaalamum Avargalathu Seyalpaadum Makkalidaye Ambalapaduthi Kondirukkirathu.
      Naam Tamizhar 💪

  • @metturarun
    @metturarun Před 2 lety

    Anna Seeman!

  • @selvakumar-ui2ud
    @selvakumar-ui2ud Před 2 lety +1

    சரியான கேள்வி

  • @kumaravel86
    @kumaravel86 Před 2 lety +1

    சீமான் அவர்கள் பதிவுக்கு மோடி அவர்கள் பதிவு தரமுடியுமா

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Před 2 lety +23

    அவனுக்கு என்னப்பா பைத்தியம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். இந்த சீமானின் டயலாக் ரசிக்கும் படி உள்ளது அது சில நேரங்களில் அனைவருக்கும் பொருந்தும் படி அமைந்து விடுகிறது. நல்ல டையலாக்

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 Před 2 lety +1

      வெகு விரைவில் வரும் நாம் தமிழர் ஆட்சி என கூறி நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்