இந்தியா டு சிங்கப்பூர்... 4,500 கி.மீ பஸ்ஸிலேயே போக விருப்பமா?

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    இந்தியா டு சிங்கப்பூர்... 4,500 கி.மீ பஸ்ஸிலேயே போக விருப்பமா?
    பஸ் பயணத்தை விரும்புபவர்களுக்கு புது அனுபவம்
    3 நாடுகள் வழியாக சிங்கப்பூர் பயணம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 712

  • @selvakumark1868
    @selvakumark1868 Před 3 lety +849

    அடுத்த கட்டமாக தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு டவுன் பஸ் மூலமாக செல்லும் உங்கள் வேல்ராஜ்...🤣

  • @RAJKUMAR-ir6pr
    @RAJKUMAR-ir6pr Před 3 lety +233

    அவனவன் பக்கத்து ஊருக்கு போரதுக்கே பணம் இல்லாம இருக்காங்க நீ வேற சோதிக்காதீங்கபா...

  • @sasi3161
    @sasi3161 Před 3 lety +171

    செங்கிப்பட்டி ஒன்பது மயிலு சிங்கப்பூர் எத்தனை மயிலு அதனை ஊர் சுத்தி பாக்க ஆளு யாரடி...
    ஜின்சிக்கா ஜின்சிக்கா ஜின்சிக்கா...

  • @shankarikumarv86670
    @shankarikumarv86670 Před 3 lety +31

    தமிழ் பட டைரக்டர்கள் கொஞ்சம் யோசித்தால் இந்த concept a வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி எடுதுடுவங்க😍😍😁😁

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu Před 3 lety +375

    20 நாள் பஸ்லயே போன என்டா ஆகும் 4 மணிநேரம் உட்கார்ந்து போகவே fire ஆவுது

  • @Sujitha_M
    @Sujitha_M Před 3 lety +120

    20 days 20 members oda .... Mini bigg Boss nu sollunga velrajj 😂😂

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g Před 3 lety +78

    அப்படியே கைலாசாவிற்கும் அந்த பேருந்து சேவையை ஆரம்பிக்கலாமே..

  • @VISHNU-it4hy
    @VISHNU-it4hy Před 3 lety +109

    வாங்க சார் வாங்க இந்தியா To சிங்கப்பூர் சாதாரன கட்டனம் மட்டுமே. வெரும் ஒரு லட்சம் ...

  • @SaravanaKumar-od5km
    @SaravanaKumar-od5km Před 3 lety +172

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது😆😆

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 Před 3 lety +47

    வண்டி கிளம்பபோகுது வரவங்க வரலாம் இப்படிக்கு பஸ்டிரைவர் நம்ம வேல்ராஜ்...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      நான் sisofina saikatric peshant. 22 நாள் ல கொரொனா சரியாக வழி இருக்கிறது 🌐🚲🐯🦁

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 Před 3 lety +82

    அருமையான திட்டம்.....
    ஆனால் ஓட்டுநர் தான் பாவம்.....

    • @lindarose6097
      @lindarose6097 Před 3 lety +7

      Shift irukkum...

    • @mugeshnathan7789
      @mugeshnathan7789 Před 3 lety +3

      Neenga drivera

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Před 3 lety +3

      20 ட்ரைவர் 20 நாள் மாத்தி மாத்தி ஓட்டிட்டே போகவேண்டியதுதான்😂

  • @aravinthselvam99
    @aravinthselvam99 Před 3 lety +133

    😍இப்போவே போகனும் போல இருக்கு....... ஆனா துட்டு தான் இல்லை🙁🙁🙁

  • @saleembahrain30
    @saleembahrain30 Před 3 lety +3

    சூப்பர் எல்லா நாட்டையும் சுத்திப்பாத்துட்டு போன மாறி ஆச்சு. Flight ல போனா என்ன பாக்க முடியும் இங்க ஏறி அங்க இறங்க வேண்டியது தான். பஸ்ல போனா நாளாகும் ஆனாலும் பிரச்சனை இல்லை. எல்லா இடத்தையும் பாத்த மாதிரி ஆச்சுல்ல....👍👍👍

  • @rubanfficial2231
    @rubanfficial2231 Před 3 lety +20

    TURISTAS ன்ற படம் மாறி ஆகிடாம இருந்தா ரொம்ப நல்லது....🙏
    பயணிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 🤗

  • @paperidguesskarala4657
    @paperidguesskarala4657 Před 3 lety +12

    சென்னை டு சிங்கப்பூர் செல்ல மஞ்சள் பையுடன் கோயம்பேட்டில் காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @gdhayalan7948
    @gdhayalan7948 Před 3 lety +14

    Train la Chennai to Delhi 2 days adhuve yeppada poi seruvom nu irukum. 20 naal bus la iya🙄

  • @venkatesank5166
    @venkatesank5166 Před 3 lety +42

    தொடர்ந்து நடுநிலையுடன் தரமான செய்திகளை வழங்கும் பாலிமர் சேனல் நன்றிகள்

  • @Pravin-1907
    @Pravin-1907 Před 3 lety +10

    Kasu neriya vechi irukuravan and Vela illadhavan mattum than idhula povan...ippa odi tu irukura life la middle class yarum poga mudiyadhu..

  • @mdshan6353
    @mdshan6353 Před 3 lety +27

    Insha allah ennoda amma appa va intha vandila ethi anupivitranum oru thadavi aachi 🤲

    • @snegas2849
      @snegas2849 Před 3 lety +5

      20 days bus travel paavam nga...udambu tired agidum...Romba kashtam avangaluku

    • @relover9968
      @relover9968 Před 3 lety +1

      Enna insha Allah otha ingayum madhama😡🤬

    • @snegas2849
      @snegas2849 Před 3 lety

      @@relover9968 avanga Ena vena solirkatum Ana thagatha varthaigal use panathinga nanba...:)

    • @mdshan6353
      @mdshan6353 Před 3 lety +1

      @@snegas2849 athan ga bus la ellam facilities um iruke apparam ennaga....4 hrs flight porutha vida 20 days nariya ooru makkal nadu ellam paarthitu poona jolly thanga irukum

    • @snegas2849
      @snegas2849 Před 3 lety

      @@mdshan6353 20days ore bus body pain nariya irukunga... Youngsters ku ok...aged parents kashtamnga

  • @senthilkumar.n
    @senthilkumar.n Před 3 lety +5

    அருமை! செல்வந்தர்கள் கடைசி நாளில் வாழ்க்கையை பொழுதுபோக்க இனிமையாக இருக்கும்!😎

  • @anandramar1780
    @anandramar1780 Před 3 lety +7

    தொடர்ந்து நடுநிலையுடன் தரமான
    செய்திகளை வழங்கும் பாலிமர் சேனல்
    நன்றிகள்👍

  • @choiceisyours4158
    @choiceisyours4158 Před 3 lety +21

    பாலிமர் செய்திகளுக்காக பஸ்- க்கு அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @dineshmohan3205
    @dineshmohan3205 Před 3 lety +136

    பாத்ரூம்க்கு நிறுத்துவானுகளா?🤔

  • @joshshepherd1339
    @joshshepherd1339 Před 3 lety +2

    Rate ellam yepdi? Plz sollunga

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 lety +4

    பணத்துக்கு நான் எங்க போவேன்

  • @sandhiyadoodlers1461
    @sandhiyadoodlers1461 Před 3 lety +1

    Wow.... Great initiative.... Am really happy... We can go thru all onway countries too

  • @santhakumar1796
    @santhakumar1796 Před 3 lety +4

    ஏற்கனவே அவிஞ்சு போய்ருக்கு அட போமா அங்குட்டு 🤣🤣🤣🤣

  • @rameshd5228
    @rameshd5228 Před 3 lety

    Very good this is advance brilliant mind have a great India vazhga vazhga valamudan, thanks you , useful doing well is Indian people great idia always ,
    Good do good do
    Always useful good do !

  • @nazeernazeer7299
    @nazeernazeer7299 Před 3 lety

    Woww ..superr ..namakku pidichavangloda pona semaiya irukum 😍😍😍😍

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před 3 lety

    ticket charges evlo ena detailsnu chek pana onume vara matanguthu. only epadi poganumnu matumtha varuthu

  • @creativityworld7857
    @creativityworld7857 Před 3 lety

    Sarath bro eppo plan poturukinga,"TuberBass channel"

  • @vasanthakumar6352
    @vasanthakumar6352 Před 3 lety +1

    அந்த பஸ்ல போறதுக்கு டிக்கெட் எடுக்குறதா இருந்தா எங்க வீட்டு பத்திரத்த அடகு வச்சாலும் போக முடியாது போலயே... 😄😄

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Před 3 lety +114

    யூ ட்யூப் vloggers சிறப்பான வியூஸ் கிடைக்கும்...

  • @dks8160
    @dks8160 Před 3 lety +1

    online la entha bus ticket eppdi book panurathu. evolo amount india to singapore

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 Před 3 lety +4

    20நாளுக்கு சோறு யார் போடுவா

  • @rajacoimbatore6642
    @rajacoimbatore6642 Před 3 lety

    பஸ் ஒட்டி பழகிய உங்கள் வேல்ராஜ்....

  • @saravananmk
    @saravananmk Před 3 lety +1

    Bus la pogalam... But poitu pona mari ye thirumbi vanduruvoma.... 8 Hrs chennai pogavey theenju poguthu namaku..

  • @venkatpraveen8327
    @venkatpraveen8327 Před 3 lety +1

    பேருந்துல லண்டன் வரைக்கும் போலானு எனக்கு இப்போ தானே தெரியும்

  • @24780792
    @24780792 Před 3 lety +3

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்.ஆனாலும் 20 நாளா???

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 Před 3 lety +5

    நான் யான்டா தனியா ராத்திரி நேரத்துல சுடுகாடு போகனும்...

  • @s.thirumenikarthikpettai8184

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před 3 lety

    How much ticket price?

  • @johnasisi4107
    @johnasisi4107 Před 3 lety +1

    Koyambedu to Singapore Bus vitta nalla irukkum!!

  • @letscrack1670
    @letscrack1670 Před 3 lety +12

    அதெல்லாம் சரி இவ்ளோ சொன்னா நீங்க manda மேல இருக்க kondaiya maranthutinga. Ticket evolo nu sollavela?

  • @arunpandian1794
    @arunpandian1794 Před 3 lety +1

    இதில் சவால் நிறைந்த விஷயம் பாதுகாப்பு தான் சாலை வழியாக பயணிப்பது எளிதல்ல

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety

    WoW very long journey via road great

  • @BruceArmstrong09121997

    Getting goosebumps

  • @youhemin
    @youhemin Před 3 lety +1

    Background la paatheenga naa, all these concepts are because of Renewable Energy. They don't depend on Petrol/Diesel anymore. Tesla plays major role for these concepts.

  • @malikgabose649
    @malikgabose649 Před 3 lety

    ENTERTAINMENT ..NEW WONDERFUL
    ADVENTURE ..POOVOOMAA SINGAPURE
    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @jersijegathees1962
    @jersijegathees1962 Před 3 lety +1

    Appadiyaa korea ku bus vdoga

  • @shandy4507
    @shandy4507 Před 3 lety +1

    Nalla plan ah irukke 👌😍😍

  • @mahendiranmahendiran9599
    @mahendiranmahendiran9599 Před 3 lety +2

    இது ரொம்ப அருமை

  • @cutecute197
    @cutecute197 Před 3 lety

    Wow sema...☺🤗.....

  • @amsvlogsgaming6014
    @amsvlogsgaming6014 Před 3 lety

    இப்படிக்கு இந்த Bus driver உங்கள் வேல்ராஜ்..எனவே யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் 😁😁

  • @threeroses5113
    @threeroses5113 Před 3 lety +1

    Woww so excited I must go one day🤩🤩🤩🤩🤩

  • @sakthivelias6166
    @sakthivelias6166 Před 3 lety

    20 days travel
    1 day expense
    Tea Rs20
    Breakfast Rs 70
    Fruit juice Rs 50
    Lunch
    Rs150
    Tea and snacks Rs 60
    Dinner Rs 50
    Other smoking and beer Rs 250
    Total Rs 750
    This cost vary other country charges so nearly Rs1000 for one day
    20days Rs 20000/-

  • @roopa6427
    @roopa6427 Před 3 lety +1

    Singapooruku busil povatharku pathilaga bus stop LA patuthuurankiya velraj

  • @mr_suthan_ff4976
    @mr_suthan_ff4976 Před 3 lety

    SUPER VELRAJ ANNA

  • @pf336
    @pf336 Před 3 lety +1

    Amazing ✨

  • @vigneshs7880
    @vigneshs7880 Před 3 lety +1

    Adventure overland 🤗🤗.. One of the best ever company in india. Which offers road trips & border drives across six continents..

  • @rifaiff5591
    @rifaiff5591 Před 3 lety

    இந்தியா வல்லரசு ஆகும் னு நினைக்குரிங்களா 🤣✌️♥️

  • @gotgowtham1150
    @gotgowtham1150 Před 3 lety

    How much amount pls inform

  • @RakeshR-jg6vw
    @RakeshR-jg6vw Před 3 lety +1

    வேல்ராஜ் அண்ணா சந்தோசமாக இருங்க

  • @prabu2778
    @prabu2778 Před 3 lety +19

    1000rs pass la povom

  • @veronikas7133
    @veronikas7133 Před 3 lety +2

    Wow nice

  • @banu78
    @banu78 Před 3 lety

    Rate enna

  • @jwj.6412
    @jwj.6412 Před 3 lety

    Welcome.....god bless u

  • @kathiravankalidass7852

    nilamvazhiya povathu sari. aanal kadal kurikkidum pothu intha bus I ettri sella ethavathu kappal sevai unda innu ketu sollunga plz 😥😥😥😥😥😥

  • @rssri6621
    @rssri6621 Před 3 lety +1

    Karaikudi la irunthu bus irukaa...

  • @Karan_vlog_Pk
    @Karan_vlog_Pk Před 3 lety

    Apdiye london kku oru bus 🚌 podunga pa

  • @ramachandran2022
    @ramachandran2022 Před 3 lety

    சிறப்பு ....by ram

  • @johnasisi4107
    @johnasisi4107 Před 3 lety +1

    Yeptiyum pala latcham selavaakum or Crore selavaagum london tripukku!!

  • @travellerquotes9076
    @travellerquotes9076 Před 3 lety

    ரொம்ப நல்ல விஷயம் 👌😍
    Aana 20 naal bus laye Puthu anubava irukkum 😅

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Před 3 lety

    இன்ஷாஅல்லா போயிட்டு வர ஆசையாக இருக்கு.

  • @Kowsi600
    @Kowsi600 Před 3 lety +2

    20 நாளுக்கு அப்ரம் அவன் உயிரோட இருப்பாங்குற...

  • @jalidas3840
    @jalidas3840 Před 3 lety

    எனக்கும் போக தான் ஆசைதான் ஆனா எங்கிட்ட பணம் இல்லையே

  • @rajibtswgirl6955
    @rajibtswgirl6955 Před 3 lety +1

    Wow super

  • @PadappaiGunaAnnanOfficial

    Vera level😘😘

  • @open93
    @open93 Před 3 lety +3

    Bullet Train should be operated among other countries.

  • @jalidas3840
    @jalidas3840 Před 3 lety

    எனக்குள் ஆசைகளில் ஏராளம் உண்டு ஆனால் நான் இருக்கும் வீடு வாடகை இருக்க இடம் வாங்குவதற்காக தான் நான் மலேசியா வந்தேன் ஆனால் இந்த ஒரு வருடமாக குறுநாவல் பாதிக்கப்பட்டு ஊருக்கு பணம் அனுப்ப முடியாத மிகவும் கஷ்டப்படுகின்றனர்

  • @prapakaran4811
    @prapakaran4811 Před 3 lety

    How much ?

  • @mahendrababl9849
    @mahendrababl9849 Před 4 měsíci

    ticket price evalavu

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan Před 3 lety +1

    மணிப்பூர்ல கிளம்புற பஸ் அடுத்த யாங்கூன்ல தான் நிக்கும் இடையில நிக்காது..
    இப்படிக்கு கண்டக்டர் வேல்ராஜ்

  • @sajzvlog7495
    @sajzvlog7495 Před 3 lety

    Much needed break. Me n Music

  • @podafool1660
    @podafool1660 Před 3 lety

    Macha bike all india tour polam 😍👌💟 best one ladakh

  • @santhoshm3798
    @santhoshm3798 Před 3 lety

    Bus cost evolo irukum?

  • @manimmanim4884
    @manimmanim4884 Před 3 lety +2

    பஸ் கட்டணம் எவ்வளவு என்று சொல்ல வேண்டும் பாலிமர்

  • @TamilKaviNan07
    @TamilKaviNan07 Před 3 lety

    Intha bus la porathukku bus pass enga vaangamum velraj anna

  • @tamil_kavithai_thuligal405

    Inna da solrigo londan to delhi aa

  • @jollyholidays2459
    @jollyholidays2459 Před 3 lety

    Wow Nice ready to travel 😋

  • @subaarun4592
    @subaarun4592 Před 3 lety

    Super......

  • @suresz_7687
    @suresz_7687 Před 3 lety

    Supr ji apo road trip Kuda pogalam

  • @MohanMohan-sc3oi
    @MohanMohan-sc3oi Před 3 lety

    How much spare

  • @lonely_admirer
    @lonely_admirer Před 3 lety +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது

  • @jalidas3840
    @jalidas3840 Před 3 lety

    இருப்பவன் பணத்தை செலவழிக்க எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் இல்லாதவன் தான் வறுமையை நினைத்து அழுது கொண்டிருக்கிறான்

  • @Statuskuyil
    @Statuskuyil Před 3 lety

    Hw much amt??

  • @naderop4624
    @naderop4624 Před 3 lety +2

    20 நாள் பரவாளை அனா போய் செருவோமா ??😎

  • @TV-er6xl
    @TV-er6xl Před 3 lety +1

    நல்ல ஐடியா ! சொகுசு பஸ் பயணம் என்றாலும் இவ்வளவு நீண்ட. தூரத்துக்கு சரிபட்டு வராது !
    சாலை பயணம் என்பதால்
    உடல் சோர்வு அடையும்
    உடல் வலி ஏற்படும் . சாலை
    விபத்துகளால். உயிர் சேதம் ஏற்படலாம் !
    இரயில் பயணம் தான் எல்லாவிதத்திலும். சிறப்பானது
    நாட்கள் அதிகம் என்பதை தவிர
    வேறு பிரச்சினைகள் இல்லை!

  • @zerodimensionworld9921

    Intha bus ah Imphal la irunthu start pantrathukku pathila Kolkatta la irunthu start pannalam

  • @sathishsathish4884
    @sathishsathish4884 Před 3 lety

    ஐ!!ஜாலி ஜாலி...