சரியும் பாகிஸ்தான் ! திமிரும் இந்தியா! | புதிய உலக ஏற்பாடு | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2024
  • #paarisaalan #paari #பாரிசாலன் #pakistan #india
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 341

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 Před rokem +64

    பாரி அண்ணா சொல்ற மாதிரி... எந்த பிரச்சனைகளுக்குமே அதனோட விளைவுகள் யாருக்கு லாபம் தருமோ... அவங்க தான் அதுக்கு காரணமா இருக்குறாங்க...

  • @Arunachalam6775
    @Arunachalam6775 Před rokem +10

    பாரி அவர்களே....காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இல்லை என்பது இல்லை, சுகந்தித்தின் போது காங்கிரஸ் அவர்களுக்கு சாத்தியமில்லாத தன்னாட்சி கொடுத்து சூது அரசியல்....

  • @sankaranarayananbalasubram6399

    இனி பாகிஸ்தான் சண்டை போட முடியாது....

  • @kssps2009
    @kssps2009 Před rokem +12

    அதெல்லாம் ஒண்ணு நடக்காது. India is going to be prosperous in all respects

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +41

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 அடுத்து இந்தியா....🧐😵🥺 #போர் வேண்டாம்...😵😢😭 இன்றே துவங்குவொம்...🤝

    • @vimalranga7942
      @vimalranga7942 Před rokem

      என்ன அடுத்து இந்தியா கூதி மொவ

    • @siva9873
      @siva9873 Před rokem +1

      😁😁😁🤣

    • @kumar.appukutty
      @kumar.appukutty Před rokem +1

      @@siva9873 மனித உயிர்களோட விளையாடாதிங்க அப்பரம் நான் சொல்ல மாட்டேன்....🤫😊

    • @siva9873
      @siva9873 Před rokem

      @@kumar.appukutty 😁😁😁😁🤣

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Před rokem +13

    ஈழதுரோகி பாக்கிஷ்தான் காங்கிரஸ் திமுக

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před rokem +23

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai.

  • @Ashokkumar-fy7gt
    @Ashokkumar-fy7gt Před rokem +23

    திருப்பூர் வட இந்தியர்கள் வன்முறை என்ன நடந்தது

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 Před rokem +4

    இந்தியா தன் பாதுகாப்பில் இருக்கு
    பாரத மக்கள் தான் முக்கியம்

  • @venkatesank208
    @venkatesank208 Před rokem +2

    ஆக காங்கரஸ் மாதிரி நடந்து க்க வேண்டும் என்கிறிர்கள்

  • @tamildesiyathalaivarprabakaran

    I am against the war

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +11

    இந்தியா நேதாஜி வழியில் பயணிக்கும்.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +1

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🌍தமிழன்டா

  • @manish-kn2zx
    @manish-kn2zx Před rokem +1

    🤣🤣sema comdeya.naliku enna nadakum nu solluya,atha vittutu years kanaka poitaru😂

  • @annamalai9683
    @annamalai9683 Před rokem +7

    வாழ்க நீங்கள் வளர்க இந்திய

  • @thirushan2741
    @thirushan2741 Před rokem +25

    நல்ல செய்தி தான்! சென்ற உலகப் போருக்கு பின்னால் இந்தியா உட்பட பல புதிய நாடுகள் தோன்றின! இந்த உலகப் போருக்குப் பின் இன்னும் பல புதியன தோன்றட்டும் !☺️

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Před rokem +1

      இந்தியா புதிய நாடா அடகருமமே

    • @esakppp6013
      @esakppp6013 Před rokem +2

      Mm apa neeum unga appa amma kolantha Ella sagunga

    • @ravichandran1796
      @ravichandran1796 Před rokem +5

      பாரத நாடு பழம்பெரும் நாடு ,நீரதன் புதல்வர் இந்நிணைவகற்றாதீர்...
      இது பாரதியின் வரிகள்....

    • @thirushan2741
      @thirushan2741 Před rokem +2

      @@esakppp6013 😂😂என்றா இதுக்கே பயந்து சாகற?

    • @thirushan2741
      @thirushan2741 Před rokem +1

      @@yathuyathu8067 அட கருமமே! அதுவே தெரியாதா? 😂😂

  • @siddhi50
    @siddhi50 Před rokem +2

    8:00 kashmiri Pandits yaaru paa.. Hindu's also their..

  • @twilight0057
    @twilight0057 Před rokem +8

    This is absolutely stupid 😒
    We always stand with nation🇮🇳✊🏻

    • @gayathriekambaram7225
      @gayathriekambaram7225 Před rokem

      AMA appo than seekram sava mudiyum

    • @twilight0057
      @twilight0057 Před rokem +2

      @@gayathriekambaram7225 kodumaya paaru!😂
      Oru chinna paiyan pesuna influence la naade mukiyam illa ngra alavuku mind set poiruchu😂👌🏻🤦🏻‍♂️

    • @gayathriekambaram7225
      @gayathriekambaram7225 Před rokem

      @@twilight0057 mr : arivali naadu than mukkiyanu soldrom thamiz naadu, unaku vayasana sankaramada thathachiyar nalla vayasanavar avar soldratha poi kelunga yaga gudathula ungalaiyum thooki poduvar.

    • @gayathriekambaram7225
      @gayathriekambaram7225 Před rokem

      @@twilight0057 ore naadu kannada ethuku thamiz naatuku thaneer thara prachana, pannathu? Muttal thanama Vaasa vachu pesa vantaru

    • @twilight0057
      @twilight0057 Před rokem +1

      @@gayathriekambaram7225 please post Tamil comment in Tamil if not possible then put English comment in English
      Paathi puriyave illa

  • @gib3600
    @gib3600 Před rokem +5

    உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யா உடன் சண்டை. இப்போ பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியா உடன் சண்டை

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 Před rokem +12

    I completely agree 👍🏻
    Makkalagiya namma than paavam, vishayam theriyathavangala yosicha than paavama iruku.. 😔

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 Před rokem +15

    He is telling correct things

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue Před rokem +3

    Nanri parisalan avarkale

  • @VIkKNIGHTSTEMPLAR
    @VIkKNIGHTSTEMPLAR Před rokem +7

    Kashmir islamiyargal manin maindhargal illai.

  • @tamilwarrior753
    @tamilwarrior753 Před rokem +6

    சரி!! அப்ப பாக்கிஸ்த்தான் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க

  • @thanikavel321
    @thanikavel321 Před rokem +1

    it's India's time to rule. Let it happen. Without India's support US can't prosper also. Nothing bad to give a shot

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 Před rokem +15

    வணக்கம் பாரி.
    நீங்கள்கூறிய அனைத்தும் நிச்சயம் நடந்தேதீரும்.
    வாழ்த்துக்கள்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +9

    அமெரிக்கா வ பார்த்து எதனால் நாம் பயப்பட வேண்டும்

  • @vilango6488
    @vilango6488 Před rokem +2

    Well said , war is not the solution to any problem. Diplomatic handling is better.

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Před rokem +2

    When did Parisalan become an expert on Indian international diplomacy ?

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive Před rokem +4

    இன்னம் காணொளி பார்க்கவில்லை. ஆனால் தமிழ் தேசியத்திற்கும் இந்தியா பாகிஸ்தான் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

    • @jeeval3274
      @jeeval3274 Před rokem

      தமிழ்தேசியம் எங்கு பேசப்படுகிறது
      தமிழ்நாட்டில்
      தமிழ்நாடு எங்கிருக்கிறது
      இந்தியா
      இந்தியா பொருளதார பாதிப்பு தமிழ்நாட்டையும் பாதிக்குமா
      ஆம்
      அதனால் தான் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை இங்கு
      பேசப்படுகிறது.

  • @ananthakumar324
    @ananthakumar324 Před rokem +1

    செம. பாரியின் பார்வை.

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +5

    நண்பரே பாரி தற்போது வெளிவந்து இருக்கும் "அயலி" web series பற்றி அதில் அவர்கள் கூறும் கருத்துக்களில் இருக்கும் நன்மை தீமைகளை பற்றி தெளிவாக விளக்கி பேசுங்கள்.....

  • @positivestar001
    @positivestar001 Před rokem +4

    ya we don't want war

  • @deadlantern7757
    @deadlantern7757 Před rokem +4

    POK namalodathu thaan. En edtahe Nan thaan ne meetedukanum??? What's is wrong in getting pok?

  • @gopalakrishnanmunisamy4708

    ஐயா சொல்வது போல, வியாபாரம் மட்டும் இல்லை, பழைய உலகை மாற்றி, புதிய உலகை உருவாக்க இயற்கை அழிவு மற்றும் கர்மா நோய்கள் தாண்டி, மனிதனால் செயற்கையாக கடவுளுக்கு உதவி புரியும் கருவிகள். நாடகத்தில் நிச்சயமாகக் பட்டது. தவிர்க்க முடியாதது.
    இந்த வீடியோ சிந்திக்க வைக்கும்

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie Před rokem +2

    Pok should be retrieved. I differ with paari in this issue. Pok is part of India. It is not muslim.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +3

    அமெரிக்கா நாடுகளை பார்த்து பயப்பட கூடாது நரேந்திர மோடி அவர்களே

  • @gowthamsiddharth3495
    @gowthamsiddharth3495 Před rokem +2

    Russia declare war 2022 Feb
    India buying oil Russia he said Wrong

  • @ssekaranandsuruliappan7495

    உங்களுடைய கருத்து தவறு,

  • @santaakhumareesantaa5668

    Paarisalan unggal telivu miga miga sirappu. Valarga unggal arumpani

  • @kssps2009
    @kssps2009 Před rokem +2

    நம்மால் நன்றாக வக்கணையா பேசத் தான் முடியும்

  • @null7457
    @null7457 Před rokem +7

    please talk about vadakans

  • @devarajn5150
    @devarajn5150 Před rokem +15

    முகப்பே நல்ல நகைப்பா இருக்கு😂😂😂 அச்சடிக்குறதுல ஏதோ ______

    • @sukumarant5255
      @sukumarant5255 Před rokem +2

      சமீபத்திய பாரி காணொளி எல்லாம் காமெடி தான்

    • @jayanthi4828
      @jayanthi4828 Před rokem +2

      😊

    • @jayanthi4828
      @jayanthi4828 Před rokem +2

      SENGOL TV UTUBE IT ADMIN OTHAKKANNAN AAAAA?????

  • @seetharamanr6583
    @seetharamanr6583 Před rokem +4

    Mr.Pari pl mind PoK is our land

  • @positivestar001
    @positivestar001 Před rokem +3

    Thanks sir

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před rokem +3

    போர் வேண்டாம். எங்கும் போர் வேண்டாம். எப்பொழுதும் வேண்டாம்.
    - உலக மக்களில் ஒருவன்.

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏பாரி 🙏🙏👍👍💪💪💪💪💪💪

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +6

    💖

  • @srikumar4640
    @srikumar4640 Před rokem +3

    Support you sir

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +21

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @ravichandran8514
    @ravichandran8514 Před rokem +1

    It's true
    Thanks bro

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Před rokem +4

    Paari anna dhenamo video ethdlaaivadhu pesunga ungaluku periya fans following iruku

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +2

    As always clarity clarity clarity.

  • @middleclass6771
    @middleclass6771 Před rokem +1

    நா மோடி வரைக்குற ஹனா இந்தியா பெஸ்ட் லீடர் மோடி தா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem +2

    It's true
    No need war

  • @parthiban3862
    @parthiban3862 Před rokem +3

    Agandra Bharatham 💪

  • @mr.strange3139
    @mr.strange3139 Před rokem +3

    Please talk about BBC documentary

  • @kssps2009
    @kssps2009 Před rokem +1

    Not one and half years. By February, 2023, it will be one year

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 Před rokem +3

    பலுசிஸ்தான் கில்கிட் தாலிபான் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தேன் அனைத்தும் புஸ் பல யுடியூபர் விரிவாக பேசும்‌பொழுது பாரிசாலன் அரைத்த மாவை அரைக்கிறார்

  • @sathishkannan7789
    @sathishkannan7789 Před rokem +6

    போர் வேண்டாம்

  • @kumarg4608
    @kumarg4608 Před rokem

    👍

  • @vinoram3144
    @vinoram3144 Před rokem +2

    Islamiyar Manning maindhar ah apdi patha British um Manning maindhar tha

  • @SudhaKar-mm6ut
    @SudhaKar-mm6ut Před rokem +1

    Correct

  • @nironiro2595
    @nironiro2595 Před rokem +1

    Ur great paari

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh Před rokem +1

    👍🏻👍🏻👍🏻

  • @rajarakesh8780
    @rajarakesh8780 Před rokem +1

    Waiting for paarisalan speech about Heisenberg report on adani fraud

  • @kssps2009
    @kssps2009 Před rokem +1

    ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @sengodiramu8155
    @sengodiramu8155 Před rokem

    உண்மை.

  • @hariv1827
    @hariv1827 Před rokem +3

    வாழ்க வேல்பாரி 👏🙏🏻👌

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před rokem

    அன்பு வணக்கம் என் அன்பு தம்பி பாரி.❤️❤️❤️❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪👍👍👍💪💪💪

  • @sudhidiv7761
    @sudhidiv7761 Před rokem +3

    Paari on 🔥🔥🔥🔥 8

  • @gowrimam178
    @gowrimam178 Před rokem +4

    இந்த அமெரிக்கா என்றைக்குத்தான் அழிஞ்சு ஒழியும்?

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER Před rokem +3

    Do video about bbc doc
    Yea kd g is no good guy
    There's difference between saying truth and blakmail somone for somthing in return
    Like putting pressure on rulling party for buying Russian oil
    V should never allow outside force influence us, see Libya sriya.
    Thy use softpower as v r democracy, thy will supply weapons to rebels if v r dictatorship, that's what thy r.
    Do video,sprd awareness

  • @infantjeriston5898
    @infantjeriston5898 Před rokem +1

    துணிவு திரைப்பாடம் மறைமூகம்
    அரசியல் பத்தி சொல்லிங்க பாரி

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Před rokem +2

    DOOMSDAY FOR PAKISATAN

  • @Ramfacts
    @Ramfacts Před rokem

    உண்மை

  • @Anandmechanic
    @Anandmechanic Před rokem

    A changed society never change by itself....they will change the society

  • @rnentertainment
    @rnentertainment Před rokem +12

    நல்ல தகவல் பாரி சகோ

  • @contactvenkataraman
    @contactvenkataraman Před rokem +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்ரி மகரிஷி இதையேதான் சொன்னார். நேட்டோ அதிகாரம் எத்தனை அநீதியானது. தெளிவாக சொல்லி விட்டிர்கள். எந்த அரசியல் கட்சியும் இதைப் பேசவில்லை. நன்றி பாரிசாலன்

  • @princepradeep4205
    @princepradeep4205 Před rokem +4

    please elaborate this content in brief as we want to know what if it happens!!

  • @positivestar001
    @positivestar001 Před rokem +5

    Finally people are going to suffer

  • @vijaykarthiramasamy6999
    @vijaykarthiramasamy6999 Před rokem +2

    அமெரிக்காவும் டாலரும் வீழ்ச்சி அடைய கூடாது. நாடு எப்படி போனா என்ன!?பாரீஸ் ஆலன்

    • @rajag9860
      @rajag9860 Před rokem

      adichutu saagatom.yevan tharcharbu nokki porano Avan nalla irupan.

  • @jawaharbalakrishnan2453

    WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY BARATI COMMENT MUST BE🇮🇳 BUY🇮🇳👳

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    🐚💚🐚💚🐚

  • @msaravanan1917
    @msaravanan1917 Před rokem +8

    Peace is the only way for all problems

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 Před rokem +1

    SUPER PAARI

  • @sumathivenkatesan5438
    @sumathivenkatesan5438 Před rokem +3

    Paari anna

  • @mrbalan1306
    @mrbalan1306 Před rokem +1

    super bro what you say

  • @Abishek765
    @Abishek765 Před rokem +12

    சேர சோழ பாண்டியர்கள் மலேசியா, சிங்கப்பூர் வரை போர் செய்தால் தற்பெருமை!? இந்தியா போர் செய்தால் மக்களுக்கு ஆபத்தா!?

    • @niranjanj6930
      @niranjanj6930 Před rokem +4

      அது மன்னர்கள் முன் வந்துப் போர்ப் புரிந்தார்கள்... இப்போது தலைவர்கள் பாதுகாப்பான இடத்தில் மறைந்துக் கொள்கிறார்கள்

    • @rajarajan7544
      @rajarajan7544 Před rokem

      அப்போது போர் என்றால்..
      மன்னரும் வீரர்கள் மட்டுமே
      பாதிக்கப்படுவார்கள்....
      இன்று சாதாரண ஏழை
      மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்..

    • @Abishek765
      @Abishek765 Před rokem +2

      @@niranjanj6930 சரிதான், ஆனால் போரே தவரென்றால் என்னவென்று சொல்வது?!

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před rokem

      @@niranjanj6930 👏👏👏👏👏

    • @santhoshv3028
      @santhoshv3028 Před rokem +2

      @@niranjanj6930 either king or leader. Only when king or leader killed then only war will end. So both are same. Same thing king will fight in war but still he will be given high security. I already said , if king died war ends so, they are given same security as in today's leader of country.

  • @Krish90551
    @Krish90551 Před rokem

    Mr puri saalan frst neenga AP TS orissa nama land meetuedukongo, nellore aprom vijawada, orisaa puri, bhubaneswar, aprom

  • @anuradhaslive
    @anuradhaslive Před rokem +2

    If Russia does its defence, for India he says BJPs election politics. Easiest thing is to sit and talk what is already known, if people have useful suggestion/solution should discuss that instead.

    • @nandishsiva7480
      @nandishsiva7480 Před rokem

      Then may I know wat is d purpose of continuous potral of Akanda bharatam by sanghi's.. And recent flims lyk kashmir files, pathaan etc etc r doing justice for tat intent..Thoughts have been cultivated just Execustion is remaining.. Look these things at different aspect

    • @siva9873
      @siva9873 Před rokem

      @@nandishsiva7480 😁😁😁

    • @molanahalaludeenalharami
      @molanahalaludeenalharami Před rokem

      ​@@nandishsiva7480 Tu jihadi ki olad ha kya mlech k2ue gadhar kattmulle

  • @joyofgiving1751
    @joyofgiving1751 Před rokem +2

    Unga mentality mari india is not an fool country.... Each an evey step becoming big contest by india,.... Don't think about ur self like great intelligent.

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw Před rokem

    🌐🌐💉⚒️🗡️🧪பாரி Wednesday series paathi சொல்லுங்க. எனக்கு தெரிந்த குறை பள்ளி மாணவர்கள் காதல் செய்வது போன்று அதில் உள்ளது.உங்களது கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  • @jassjass1372
    @jassjass1372 Před rokem

    யோவ் இந்தியாவும் அந்த லிஸ்ட்ல தான் இருக்கு...!

  • @user-hy2nn1vy6j
    @user-hy2nn1vy6j Před rokem +2

    முகம் நல்லா bright ஆ இருக்கே பாரி என்ன powder use பன்றிங்க

    • @raj02april
      @raj02april Před rokem

      அவன் மூஞ்சியில் நான் தினமும் குசு விடுகிறேன் . அதான் பிரைட் ஆகிட்டே போறான் 😂

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před rokem

      Avar yevvalavu serius aana
      Vishayatha pesarar.
      Neenga, hmm....

    • @PremKumar-yv2ci
      @PremKumar-yv2ci Před rokem

      @@raj02april o moonjilea o pakathu ootukara kusa uduvan ta punda

    • @user-hy2nn1vy6j
      @user-hy2nn1vy6j Před rokem

      @@sugunamohanraj8154 just for fun, personally I like paari

  • @praveenajravanan7799
    @praveenajravanan7799 Před rokem +1

    பாரி வடக்கன் பத்தி vdo போடுங்க

  • @aug12-95
    @aug12-95 Před rokem +1

    Srilanka la irukkavan lam manusan illaya dilip eh... Yenna yenna soldra paarunga.. views kaana post ah than itha paakuren

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 Před rokem +24

    பதான் படமும் மக்கள் மனதை போருக்கு ஆதரவாக ஆயத்தப்படுத்த உதவுகிறது.....

    • @cheenu_
      @cheenu_ Před rokem +3

      Edhe🙄

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 Před rokem +6

      @@cheenu_ காசுமீரில் 370 பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவில் மோசமான வைரசை பரப்ப முயல்வது தான் பதான் படத்தின் கதை.

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem

      @@karthicksaranya6303 மூன்றாம் உலகப்போருக்கு தாயாராகுகிறான்கள்

  • @bharatx143
    @bharatx143 Před rokem

    100

  • @tamilmagan.
    @tamilmagan. Před rokem

    அண்ணன் பாரியின் பார்வையில் புதிதாக வந்த ( #அயலி #ayali ) திரைப்படம் உளவியல் ரீதியாக படம் என்ன சொல்ல முயல்கிறது என்று கட்டுடைத்து அதை பற்றி ஒரு விழியம் செய்யுங்கள் ?