கோயம்புத்தூரில் இனியவன் அண்ணாவின் பிள்ளைக்காக சென்ற பயணம் 😮😍 | Thavakaran view |

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • #subscribe #tamil ‪@Vivasayaulagam‬
  • Zábava

Komentáře • 73

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +18

    இரண்டு நண்பர்கள் சந்திப்பு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே ❤

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před měsícem +30

    இனியவனையும் உங்களையும் ஒன்றாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. தவகரன்..❤❤

  • @arulsun2418
    @arulsun2418 Před měsícem +14

    இனியவன் பெயருக்கேற்ற ,
    இன்முகத்தோன்.....!😃
    விருந்தோம்பலில் சிறந்தவன்....!👍
    அன்பை அள்ளிக்கொடுப்பதில்....
    அவனுக்கு நிகர்அவனே....!🫡
    ஈழவர் நாங்கள்....
    இனியவனாய் மாறவேண்டும்....!!!❤
    தொப்புள்க்கொடி உறவுகளை....
    இன்முகத்துடன் வரவேற்போம்.....!!!🙏👌👍

  • @lokakavi7011
    @lokakavi7011 Před měsícem +2

    பல நாட்களுக்கு பிறகு இனியவன் அண்ணன் அவர்களை பார்த்தது நன்றி

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před měsícem +7

    காணொளி நன்றாக வந்துள்ளது சகோ .. சீக்கிரம் இலங்கை வாரேன் ❤❤

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před měsícem +2

    கொங்கு தமிழ் கேட்க இனிமை.
    இனியவன் பெயருக்கு ஏற்ப இனிய தமிழ் மகன்.

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem +9

    ❤🎉நல்ல மனிதர் இனியவன் சகோதரர் ஒருமுறை இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் இலங்கையில் உள்ள உங்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லுங்கள் தவகரன் உங்களது திருமணத்திற்கும் அவர்களை கான முடியவில்லை உங்கள் உறவு நீடிக்க வேண்டும் ❤

  • @adncreations181
    @adncreations181 Před měsícem +3

    கோயம்புத்தூரில் எந்த ஊருன்னு கரெக்டா சொல்லுங்கள்இருவரையும் ஒன்றா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Před měsícem +2

    நீண்ட நாட்களின் பின் இனியவன் இனியவனின் குடும்பம், இனியவனின் தந்தையாரைக் கண்டது மகிழ்ச்சி, அழகிய கிராமியவாழ்வு. வாழ்த்துகள்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před měsícem +4

    தம்பி இனியவன் இலங்கைக்கு வாங்க

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Před měsícem +2

    வணக்கம் சகோ உங்கள் பயணம் மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🎉நானும் கோவையில் வசிக்கிறேன் இனியவன் சகோ உங்கள் நட்பு பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நீங்களும் இனியவன் எங்கள் நண்பர் ஆனதுபோல் உணர்வு கோவைக்கு உங்கள் வருக நல்வரவு நன்றி🙏🙏🙏

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi Před měsícem +6

    வருக.. வருக... எனக்கு அருகாமையில் வந்துள்ளீர்கள். அன்னூர் கோயம்புத்தூர் வழியில் இருக்கிறேன். கோயம்புத்தூர் வந்ததற்கு நன்றி வாழ்த்துகள்.
    தியாகராஜன் சின்னத்தம்பி

  • @sri078
    @sri078 Před měsícem +2

    நல்ல மனிதர் இனியவன்.அன்பை அள்ளிக்கொடுப்பதில்
    அவனுக்கு நிகர்அவனே
    ஈழவர் நாங்கள். வாழ்த்துக்கள்

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před měsícem +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před měsícem +7

    இனியவன் வீட்டில் தலைவரின் படம் வீட்டில் வைத்துள்ளார்

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj Před měsícem +3

    அன்பு தம்பி தவகரன் நலமா காணொளி 🎉❤🎉 அருமை தம்பி குட்டி பிள்ளை டிரஸ் சூப்பர் தம்பி

  • @Tamilellam
    @Tamilellam Před měsícem +6

    அழகான குடும்பம்.. தம்பிக்கு நீங்கள் கொடுத்த ஆடை மிகவும் அழகாக உள்ளது

  • @alagarsamysukumar1294
    @alagarsamysukumar1294 Před měsícem +5

    இதில் உங்கள் உண்மையான மனநிலை தெரிகிறது மிக்க மகிழ்ச்சி அருமையான காணொளி என்றும் இதைப்போலவே சாதாரணமாகவே இருக்க வேண்டுகிறேன்

  • @balatharshabalatharsha3714
    @balatharshabalatharsha3714 Před měsícem +7

    உங்கள் வீடியோவ தொடர்ந்து பார்ப்பேன் தம்பி. ஆனா என்ன எங்க போனாலும் உங்கட இயல்ப இழக்காதங்கோ... அவங்களுக்கு விளங்குதோ இல்லையோ உங்கட தமிழ்ல கதையுங்கோ.. அது தான் வெளி நாட்டு வாழ் எங்கள போல மக்களுக்கு சந்தோஷம்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před měsícem +5

    நல்ல நகைச்சுவையான நண்பர்கள்... அருமை 😊😊😊😊

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Před měsícem +4

    நல்ல கொங்கு நாட்டு சமையல்.. வாழ்த்துக்கள் தவகரன்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před měsícem +4

    நீண்ட நாட்களுக்கு பின் இனியவை கண்டதில் மகிழ்ச்சி

  • @dhanapalvellingiri5716
    @dhanapalvellingiri5716 Před měsícem +4

    வாருங்கள் தவகரண் எங்கள் ஊருக்கு அருகில் தான் உள்ளீர்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před měsícem +4

    நல்ல அழகிய காணொளி.. வாழ்த்துக்கள்

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před měsícem +2

    He is so nice

  • @a.muthukumar.s.k.arunachla1835

    ஜயா தவகரன் ஜயா எங்கள் ஊர் சிவகாசி வாருங்கள்

  • @MohdAroos-qo8rm
    @MohdAroos-qo8rm Před měsícem +2

    Iniyawanai paarththathil santhosam oru nalla nermai mikka uttra nanban,,

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem +2

    கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் கட்டியது..
    தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவையும் ராஜேந்திர சோழன் ஆண்டபோது கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகரம்...

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem +2

    சேலம்- மேட்டூர் அணை,
    சேலம் - ஏற்காடு மலை,
    சேலம்- 1008 சிவாலயம் ஆகியவை அருமையான சுற்றுலா இடங்கள்..
    சேலத்துக்கு வந்து காணொளிகளை எடுத்துப் போடுங்கள்...

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před měsícem +2

    நன்றி, விருந்து அருமை இனியவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před měsícem +2

    தவகரன் திருமணம் செய்த நேரம் இனியவன் வரவே இல்லையே ஈழம்?
    இனியவன் தம்பியை கண்டது மிக்க மகிழ்ச்சி.
    கன காலம் இனியவன் காணவே இல்லை காணொளி போடுவதும் இல்லை.

  • @kandeelog2828
    @kandeelog2828 Před měsícem +2

    Inijawan anawa kandathu santhosam ❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před měsícem +2

    மெட்ராஸ் டீ ரொம்ப டேஸ்ட்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA

  • @thevanada8505
    @thevanada8505 Před měsícem +2

    Thank you for sharing Village Life Style.❤❤❤🎉

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 Před měsícem +1

    Super seans

  • @MagudesV
    @MagudesV Před měsícem +3

    சூப்பர்

  • @kannadasankmv
    @kannadasankmv Před měsícem +2

    Valthukal thambi

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před měsícem +1

    Very nice to see you too together ❤️

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před měsícem +4

    கனடாவில் இருந்து

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před měsícem +1

    அருமையான சந்திப்பு

  • @TalksByTharani
    @TalksByTharani Před měsícem +1

    தவாகரன்வாழ்த்துக்கள்

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před měsícem +1

    Beautiful

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Před měsícem +1

    Happy to see iniyavan

  • @tamilworld666
    @tamilworld666 Před měsícem +1

    தமிழ் சிறப்பு

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před měsícem +1

    Thanks

  • @manivannan8418
    @manivannan8418 Před 26 dny

    எங்க ஊருக்கும் வாங்க நண்பா நான் கிருஷ்ணகிரி இருந்து

  • @user-ee5hp6gj4z
    @user-ee5hp6gj4z Před měsícem +2

    ❤super anna

  • @sivathava8327
    @sivathava8327 Před měsícem +1

    Super blog

  • @digimemo6444
    @digimemo6444 Před měsícem +2

    👌👌👌👌👍👍

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd Před měsícem +4

    කොයිබිතුරි වල යාලුවා හොඳ මිතුරෙක් සුහදසිලිව කතාබහ යෙදුනා ගමිකුකුල් මස් කරිය රසවත් ලෙස පිලියෙල කලා ස්තුතියි ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manic3218
    @manic3218 Před měsícem +1

    ❤❤❤

  • @ratnavalli9981
    @ratnavalli9981 Před měsícem +3

    Good 😂

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před měsícem +2

    நண்பர்கள் இருவருக்கும் வணக்கம்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před měsícem +1

    ❤❤❤❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Před měsícem +1

    👌👌👌💐💐😍😍😍😍👍🏽💪🏽

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp Před měsícem +1

    என்ன மாதிரி முத்து மாரி
    அம்மன் கோயில்.
    சரியான சொதப்பல்.

  • @user-vx7cb8fb6s
    @user-vx7cb8fb6s Před měsícem +1

    😮😮😮😮😮

  • @panjusiva5906
    @panjusiva5906 Před měsícem +1

    Tamil nadula coimbatore thaan super. Thambi peelamedu airport vantha call pannu..

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před měsícem +1

    Hi iniyanbro🎉🎉🎉😊😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před měsícem +1

    🤪👌👌👌👌👌👌👌

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y Před měsícem +1

    Hai Tambi

  • @greenfocus7552
    @greenfocus7552 Před měsícem +1

    கோழிகளில் கூட கோயம்புத்தூர் பிராண்ட் கோழிகள் உள்ளனவா? What bout pollachi and Erode?

  • @dhoniraj-uz4vj
    @dhoniraj-uz4vj Před měsícem +1

    Chicken la skin out panni irrundha innum taste A irrukum chicken.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před měsícem +2

    வாயூறுகிறது 😢

  • @wildlife6769
    @wildlife6769 Před měsícem

    Srilanka la oru ponne love pandren
    Marriage panenum ena processing

  • @mrjaseer4174
    @mrjaseer4174 Před měsícem +1

    வணக்கம் கோயம்புத்தூர் கோழி மணக்குது நாங்களும் இந்தியாக்கு வருவோம் உங்கள பாக்குறதுக்கு நாங்களும் வருவோம் நண்பா உங்கள் கோழிப் பண்ணைய நான் எப்போதும் பார்ப்பேன் நல்ல சோறு எல்லாம் போடுவார் என்ன

  • @panjusiva5906
    @panjusiva5906 Před měsícem +2

    My number send pannattuma??

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj Před měsícem +1

    ❤❤❤