Mothagam | மோதகம் | modak recipe in tamil |modhagam | Vinayagar chaturthi

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2020
  • மோதகம் செய்ய தேவையான பொருட்கள்
    அவித்த கோதுமை மா - 1 cup
    Steamed wheat flour
    வறுத்த சிவப்பு அரிசி மா - 1 cup
    Roasted red rice flour
    வறுத்த பயறு - ½ cup
    Roasted green gram
    வெல்லம் - 350g
    Jaggery
    தேங்காய்ப்பூ - 1 தேங்காய்
    Coconut
    உப்பு - தேவையான அளவு
    Salt
    ஏலக்காய் தூள் - ½ tsp
    Cardamom powder
    நெய் - 2 tbsp
    Ghee

Komentáře • 18

  • @kulamdesigns
    @kulamdesigns Před 3 lety +2

    Wow super Sister

  • @sivagengan7617
    @sivagengan7617 Před rokem

    super

  • @indraganesan9611
    @indraganesan9611 Před 2 lety

    Nice.
    இந்த அளவில் எத்தனை மோதகம் வரும்.

  • @selvankitchen
    @selvankitchen Před 3 lety +1

    👌👏👏🙏

  • @poonkkothainayakynavaratna7997

    nam...nam

  • @TharminiDuwaragan
    @TharminiDuwaragan Před 10 měsíci

    1/2 payaru means evlo grams?

  • @kalaikalaichelvan5595

    super ana nenka Jaffna thane ana en indian pasaijila edajila kathaikiringa engada tamil kathikalam thane

    • @iraimalai1
      @iraimalai1 Před 2 měsíci

      என்ன செய்கிறது, இந்தியத் தொலைகாட்சிகளின் தாக்கம்தான் காரணம். பாருங்கள், நீங்களே “ள்” ஐ விட்டு “கதைக்கிறீங்க” என்று கொஞ்சம் விலகுகிறீர்கள். முன்னைய நாட்களில் மலையகத்தமிழை மட்டம் தட்டியயாழ்ப்பாணத்தார், இப்ப அதே இந்தியத்தமிழை கையில்எடுத்திட்டார்கள், style என்று . பொறுத்துபி பார்ப்போம்.

  • @ananthimahes3975
    @ananthimahes3975 Před 3 lety +2

    Super

  • @pannirselavambalaruban6316

    Ithu mothaka.a

  • @subilan7266
    @subilan7266 Před 3 lety +1

    எவ்வளவு பயறு போட்டீர்கள் சகோதரி?.

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  Před 3 lety

      மன்னிக்கவும். பயரின் அளவீட்டை சேர்க்க மறந்திடேன். வறுத்த பயறு - ½ cup எடுக்கவும். உங்களுக்கு மிக்க நன்றிகள். 😊🙏

    • @subilan7266
      @subilan7266 Před 3 lety +1

      நன்றி, இன்னும் நிறைய videos தாருங்கள்்

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  Před 3 lety

      ஓம் கண்டிப்பாக நிறைய வீடீயோஸ் போடுவம். உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றிகள் சகோதரி. 😊🙏