Types of Earthing | Best Earthing | Details | Tamil Electrical Info

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2021
  • இந்த வீடியோவில் எர்த்ங் எத்தனை வகைகள் உள்ளது. எர்த்ங் எப்படி செய்வது எந்த எர்த்ங் சிறந்தது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    How to check proper Earthing at home
    • How to check proper Ea...
    How to choose wire size house wiring
    • How to choose wire siz...
    Mcb types b, c, d, k, z difference
    • MCB types (B,C,D,K,Z) ...
    How to choose MCB size House wiring
    • How to choose MCB size...
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all content provided by this channel.
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use

Komentáře • 53

  • @chakarar4535
    @chakarar4535 Před 3 lety +6

    அருமையான விளக்கம்...
    பயனுள்ள தகவல்கள்..
    மிக்க நன்றி ஐயா...

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 3 lety +7

    Gi pipe earthing pipe சீக்கிரம் துருப்பிடித்த விடாதா அதுவும் உப்பு சேர்ந்தால்.இதன்ஆயுள் என்ன

  • @sta1237
    @sta1237 Před 2 lety +3

    Sir, thanks a lot. It was worth knowing.

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +1

    சிறப்பு 👍 💐

  • @pushparajt8902
    @pushparajt8902 Před 2 lety +2

    Simple and good explanation

  • @vemperor3177
    @vemperor3177 Před rokem +2

    Thanks for ur valuable information

  • @thalapathyharry5671
    @thalapathyharry5671 Před 2 lety +2

    Thankyou for your explanation

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před rokem +2

    Great video bro 👍 👌 👏 🙌 🙏

  • @ranganathan.p2062
    @ranganathan.p2062 Před 5 měsíci

    Very use full . thanks for you

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 Před rokem +2

    Nicely explained!

  • @sumithrassum2532
    @sumithrassum2532 Před rokem

    Super nice info bro

  • @manikandanR-uq5dj
    @manikandanR-uq5dj Před 2 lety +1

    Ainna super

  • @KNPatti
    @KNPatti Před 2 měsíci

    Explained well

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 Před 2 lety

    Thanks bro

  • @rgeetha5691
    @rgeetha5691 Před rokem

    Thankyousirgood

  • @bharathk4536
    @bharathk4536 Před 2 lety +4

    How much cost will Chemical Earthing takes any approximate amount?

  • @j.j.s.8775
    @j.j.s.8775 Před 2 lety +11

    உங்கள் பேச்சை கேட்டு உப்பு உபயோகபடுத்தி எங்கள் வீட்டில் IEarthing பண்ணினேன் .ஆறு மாதம் கூட ஆகல . பைப்பு மட்டுமல்ல என் வீட்டு அஸ்திபாரம் போட்ட காங்கிரீட் கம்பியும் சேர்த்து துரு பிடித்து நாசமாக போயிட்டு .... இப்படி மோசமான ஆலோசனை தராமல் உருப்படியான ஆலோசனை தரவும் .... உப்பு பயன்படுத்தினால் GI Pipe ஆயுட்காலம் ஆறு மாதம் கூட போகாது

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Před rokem

      Oh.. thanks for the advice

    • @ADHIBAR
      @ADHIBAR Před 3 měsíci

      காலங்காலமாக கரி மற்றும் உப்பு தான் உபயோக படுத்துகிறார்கள்.

  • @syntax_error7350
    @syntax_error7350 Před 2 lety +2

    3 meter or 3 feet ah??

  • @sunilvargish7161
    @sunilvargish7161 Před rokem

    What chemical?

  • @MRKING-vd4gr
    @MRKING-vd4gr Před rokem

    Bro unga voice sound Ella slow va erukke

  • @kalpanap5265
    @kalpanap5265 Před 2 lety

    Apartments la ovvoru veetukum earthing seiyanuma.... or how done

  • @klmkt4339
    @klmkt4339 Před 25 dny

    ஒரு இடத்தில் எர்த் பதித்தால் போதுமா??

  • @invisible2628
    @invisible2628 Před 2 lety +1

    Chemical Earthing cost evlo agum adhu enga epdi kidaikum nu solunga bro

    • @hrc2514
      @hrc2514 Před rokem

      Available on Amazon check that out bro

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr Před rokem +1

    கெமிக்கல் எர்திங்னு.. சொல்றீங்களே அந்த கெமிக்கல் எங்கே கிடைக்கும்..

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms Před 2 lety +3

    அண்ணா மிக்ஸி பாடி மேல் எர்த் அடிக்கிறது மிக்ஸி ஒயர் ப்ராப்ளமா இருக்குமா

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  Před 2 lety +1

      ஆமாம் phase wire மிக்ஸி பாடியில் டச் ஆகிருக்கலாம். அதனை சரிசெய்த பிறகு பயன்படுத்துங்கள்.

    • @ARUNKUMAR-fy8ms
      @ARUNKUMAR-fy8ms Před 2 lety +1

      @@tamilelectricalinfo அண்ணா மிக்க நன்றி

  • @KarthiKarthi-qc2km
    @KarthiKarthi-qc2km Před 2 lety +2

    எஸ் எஸ் இன்னும் கெமிக்கல் யூஸ் பண்ணல புரியுதா

  • @balaajith4776
    @balaajith4776 Před 3 měsíci

    Iam file work pannikittu iruken

  • @rajesh4603
    @rajesh4603 Před 2 lety

    Pipe earthing

  • @jaipprakash4278
    @jaipprakash4278 Před 2 lety

    Carbon salt la ipo yarum use panrathilla ean nu theriyala

  • @VideoGameCassettes
    @VideoGameCassettes Před 2 lety

    Owner paithiyam ithelam panni thara matran

  • @elect874
    @elect874 Před 3 lety

    Chemical earth la corect value kidaikuma

  • @suntharrajah
    @suntharrajah Před 3 lety +3

    சரி நல்லது..நன்றி 🙏
    Lightning arresting முறையில் பயன்படுத்தப்படும் Earthing என்ன வகையான பைப் அல்லது கம்பி பயன்படுத்த வேண்டும்???
    அது எத்தனை மீட்டர் ஆழம் வரை நிலத்தினுள் புதைக்கப்பட வேண்டும்???

    • @mahendrank9719
      @mahendrank9719 Před 3 lety

      Pipe earthing use pannunga.... 8 feet dig thondi charcoal & salt 2 weeks ku one time use pannunga

  • @user-nl5oe7hy9s
    @user-nl5oe7hy9s Před 3 lety +1

    கெமிக்கல் எங்கு கிடைக்கும் அதனை எவ்வாறு கேட்டு வாங்குவது

  • @tkannan7185
    @tkannan7185 Před rokem

    எங்கள் வீட்டில் ஸ்விட்ச் போர்டு சகேட்ல் எர்த் ஒயர் இருக்கிறது அந்த ஒயர் எங்கள் வீட்டில் மீட்டர் போர்டு எர்த் லிங்கில் கனெக்சன் குடுக்கப்பட்டது அதன் பின் எங்கள் வீட்டில் இண்டக்ஷன் பவர் வரவில்லை ஆனால் கரண்ட் பில் அதிகமாக வருது என்ன காரணம் சொல்லுங்கள் நண்பரே

    • @samgideon2188
      @samgideon2188 Před rokem

      Meter irukira netural oda Earth connect Panna kudathu unga V2 earth ugala suthi ulla anaithu v2kku m athu return path aha work panna aramithu vidum so. Athanala erath um netural connect pana vendam

  • @ramasamyveerasamy7563
    @ramasamyveerasamy7563 Před 2 lety

    P0

  • @SimplyVirus
    @SimplyVirus Před 13 dny

    Who watching for exams 😂

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před rokem

    Great video bro 👍 👌 👏 🙌 🙏

  • @ramasamyveerasamy7563
    @ramasamyveerasamy7563 Před 2 lety

    P0