Kantara 2 இருக்கா..? | Director & Hero Rishab Shetty Exclusive Tamil Interview | Hombale Films

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2022
  • Director & Hero Rishab Shetty Exclusive Tamil Interview about Kantara 2 movie, Here he shared about how what kind of film it will be and the meaning for the Title, He further said how much he love to work in Tamil industry and how this film would be for the Tamil audience.
    Kantara is a 2022 Indian Kannada-language action thriller film written and directed by Rishab Shetty, and produced by Vijay Kiragandur, under Hombale Films. The film stars Shetty as a Kambala champion, who comes to loggerheads with an upright DRFO officer, Murali.
    ___________________________________________________________
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ___________________________________________________________
    Are you a Passionate Short Filmmaker here's a Chance for you to showcase your Talent
    Send your Short Film in an Unlisted CZcams Link to the [Mail id: shortfilm@indiaglitz.com]
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
    #kantara #rishabshetty #indiaglitz
  • Zábava

Komentáře • 1,1K

  • @prabhakars897
    @prabhakars897 Před rokem +2306

    ரிஷிப் ஷெட்டி ஒரு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சொற்கள் தேனாய் அவர் வார்த்தைகளில் கொட்டுகிறது வாழ்க பாரதம்

  • @djrajofficial3932
    @djrajofficial3932 Před rokem +973

    தேசிய விருது அளிக்கவேண்டிய ஒரு திரைப்படம் 🔥......

    • @k.s9533
      @k.s9533 Před rokem

      Mayir mattumae kuduka vendiya padam .. dei yentha kaalathilla da irukeenga mental fellow.. ithula oru vishayamavathu nallatha solluda paarkalaam

    • @gangulykumar2781
      @gangulykumar2781 Před rokem +1

      S

    • @sumadisukh
      @sumadisukh Před rokem +10

      It was so boring and predictable, except for a few mins in the beginning and the end! Why this hype?

    • @RAMBA420
      @RAMBA420 Před rokem +3

      ADHUKKUM MELAY

    • @ishujade
      @ishujade Před rokem +4

      Kandipa kedaikum.

  • @saravananj8523
    @saravananj8523 Před rokem +110

    நம்ம தமிழ் நடிகர் கூட இப்படி தமிழ் பேசமாட்டார்கள் இது உன்மைய சேல்லுங்கள் I love you sir😘👌👌👍🙏🙏🙏

  • @smchandru8925
    @smchandru8925 Před rokem +581

    எவ்வளவு அழகாக தமிழில் பேசி பதிலளிக்கிறார் அருமை அண்ணா 😍😍😍🔥🔥🔥🔥

  • @karthikvibzzz
    @karthikvibzzz Před rokem +336

    ரசித்து பார்த்தேன் .படம் முழுவதும் மெய்சிலிர்ப்புகள்..✨🙌🏽💫👌🏻👏🏻🥰

  • @VILLAGEMIRACLECHANNEL
    @VILLAGEMIRACLECHANNEL Před rokem +76

    நான் பார்த்து வியந்த முதல் கன்னட படம் சிறப்பு மிக சிறப்பு

  • @sujaitha3271
    @sujaitha3271 Před rokem +86

    இவர் எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் பார்பதற்கு சந்தோஷமாக உள்ளது

    • @sharoonmurthy2271
      @sharoonmurthy2271 Před rokem

      bangalore le ella bashaiyu easy aah vandhurru yeana inge vandhu neraya veli oorukarange irukarue so adhanaale dha bangalore kannadigasukume ella bashaiyu varuvdhu. bangalore le ella languagesa asalta aahi pesiruvange.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Před rokem +1129

    இவர் தமிழ் பேசியதற்காக நான் மதிக்கிறேன்,

    • @rameshnagarajan1708
      @rameshnagarajan1708 Před rokem +55

      தமிழர்களுக்கு, தமிழைத்தவிர வேறு ஒரு மொழியும் தெரியாது. வேறு மாநிலத்தவர்கள் , அவர்கள் தாய் மொழி, ஹிந்தி, அண்டை மாநில மொழிகளும் கற்றுக்கொள்கிறார்கள்.

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 Před rokem +18

      Thamizh pesa villai endraalum..... Naam mariyaadhai koduppom...... Tharamana movie....

    • @nagarajm6167
      @nagarajm6167 Před rokem

      @@rameshnagarajan1708

    • @manojs2664
      @manojs2664 Před rokem +12

      @@rameshnagarajan1708 உங்களுக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாதுனு சொல்லுங்க ,தமிழர்கள் எல்லாம் மொழியையும் எளிமையாக கற்று கொண்டு அனைத்து இடங்களிலும் சிறந்து செயல்படுகிறார்கள்.தமிழர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    • @rameshnagarajan1708
      @rameshnagarajan1708 Před rokem +6

      @@manojs2664 நன்றாக தெரியுமே, நான் வட மாநிலத்திலும் இருந்திருக்கிறேன், கர்நாடகத்திலும் இருக்கிறேன். முதலில் தமிழர்கள் பேச ஆரம்பிப்பதே ஆங்கிலத்தில் தான். ஏன் உங்களுக்கு உள்ளூர் மொழி தெரியாதா என கேட்பேன். கற்றுக்கொள்ள முயற்சியும் எடுக்க மாட்டார்கள்

  • @ukkirapandian
    @ukkirapandian Před rokem +122

    படம் எவ்வளவு அழகோ....அதே அழகு ரிசெப் ஷெட்டியின் தமிழ் 👍 வாழ்த்துக்கள் 🌹🌹

  • @veniravi5162
    @veniravi5162 Před rokem +86

    ரிஷாப் ஷெட்டி...
    பாராட்டுக்குரியவர்..
    தமிழில் பேசி... நேர்க்கானல்..
    சிறப்பு... 👍👍👍
    நம்ம ஆளுங்க தமிழில் பேச
    தயங்குவானுங்க.

  • @suresh-bj3ke
    @suresh-bj3ke Před rokem +366

    எதார்த்தம் நிறைந்த ஒரு மனிதராக தெரிகிறார் ரிஷாப் ஷெட்டி,வாழ்த்துக்கள் 👍

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Před rokem +48

    அருமையான படம்...வராஹா ரூபம் மற்றும் படத்தின் கிலைமேக்ஸ் கண்ணீர் வர வைத்த ஒன்று...

  • @sankaranjuniourinspector8927

    Best movie
    Best acting
    Best camera
    Best story
    Best music
    Best Best Best...............

    • @unexpectedlife400
      @unexpectedlife400 Před rokem +5

      Music is the main factor of this movie for the success but copied thykudam bridge band music album 'navarasam'

    • @user-gk3zu9qy4q
      @user-gk3zu9qy4q Před rokem +1

      Oo what a movie

    • @beluga2706
      @beluga2706 Před rokem +3

      Best movie, best story, best music aa 😂😂😂 worst movie broo, acting also average.

    • @swamiganesh2875
      @swamiganesh2875 Před rokem +1

      Best Direction

    • @krishnanradha2997
      @krishnanradha2997 Před rokem +1

      And best actor

  • @Tamizhan_Stock
    @Tamizhan_Stock Před rokem +57

    தமிழ் பேசியதற்காக தாங்களை தலை வணங்குகிறேன் ஐயா 🙏🏿

    • @Kural_Koduppom
      @Kural_Koduppom Před rokem

      உணர்ச்சிவசப்பட்டு பேசாதீங்க, கநடகாரன் தமிழ் நாட்டு மக்களை இப்போதும் துன்பப்படுத்தி கொண்டுத்தான் இருக்கிறான், தமிழ் பேசினால் அவன் தமிழனாக முடியாது, தமிழ் உணர்வல்ல அது நம் உயிர்...

  • @ganesanmahaduvaraj3743
    @ganesanmahaduvaraj3743 Před rokem +74

    விரைவில் காந்தார 2 எதிர் பார்க்கிறோம் நண்பர் ரே 🏆🎬

  • @rajrajesh211
    @rajrajesh211 Před rokem +421

    💯இதுபோன்ற 🎥படங்கள் தொடர்ந்து வரவேண்டும் அப்பொழுதுதான் நம் கலாச்சாரம் அழியாமல் நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டப்படும் மற்றும் பிற மதத்தின் ஆதிக்கமும் நம் சமுதாயத்தில் பரவாமல் திணிக்காமல் இருக்கப்படும் காக்கப்படும்🙏🙏🙏

    • @gnanasekar3932
      @gnanasekar3932 Před rokem +4

      Super bro 🙏

    • @VijayKumar-bn5oq
      @VijayKumar-bn5oq Před rokem +3

      Correct 💯

    • @jayanthir5387
      @jayanthir5387 Před rokem +1

      Correct 🙏

    • @ajchris9122
      @ajchris9122 Před rokem +3

      பெங்களூரில் தமிழர்களுக்கெதிராக கலவரம் வன்முறைலாம் நடந்தபோது எங்கு போனீங்க ராஜ்

    • @rajrajesh211
      @rajrajesh211 Před rokem +9

      @@ajchris9122 மதம் மாறும் எங்கள் குடும்பத்தில் உள்ள முட்டால்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருந்தேன் chris.
      உங்கள் வேள்வியில் எந்த ஒரு நாயமும் 👎 இல்லை.

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 Před rokem +49

    ஒரு வரலாற்றை உயிரோட்டமாக வழங்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த பெருமை படம் என்றால் இதுதான் அருமை

  • @arunkishore1532
    @arunkishore1532 Před rokem +91

    தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்... அருமையான படம். மண், மக்கள் சார்ந்த படைப்பு. வளர்க மென்மேலும்.

  • @srinivasang4240
    @srinivasang4240 Před rokem +7

    நாம் நம் குல தெய்வத்தை மனப்பூர்வமாக வணங்கினால் அதன் அருளை நம் வாழ்க்கையில் உணரும் தருணத்தை அடிக்கடி பார்த்திருப்போம்...அதன் அடிப்படையிலேயே உருவான காந்தார படம் உண்மையிலேயே மிக உயிரோட்டமான படம். அதுவும் படத்தின் இறுதி காட்சியில் ரிஷப்செட்டியின் நடிப்பு உலகத்தரம்......மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.........காந்தார 2 எதிர் பார்க்கிறேன்.....🙏🙏🙏

  • @shanmuganathankumarappan133

    Super Sir..கலைக்கு இனம்.. மொழி கிடையாது என்று நிரூபித்து விட்டீர்கள்

  • @usharaj3691
    @usharaj3691 Před rokem +12

    அப்பா............😲அப்படி இருந்தது, சொல்ல வார்த்தைகள் இல்லை. கடவுள் அருள் மிகையாக உள்ளது திரு ரிஷப் ஷெட்டி சார். அந்த மேக்கப்......, சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.........வாழ்த்துகள் சார்.....

  • @bhu9347
    @bhu9347 Před rokem +103

    இவரின் இந்த படத்தை பார்த்த பிறகு நமது இந்திய மற்றும் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் எழுகிறது. முக்கியமாக நமது தமிழ் மண்ணிலும் இது போன்ற எவ்வளவு கலைகள் இருக்கு, அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அக்கலைகள் அனைத்து தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற ஆசை எழுகிறது 🤩🤩🤩🙏🙏🙏

  • @darkknightbk
    @darkknightbk Před rokem +25

    இது ஒரே பாரதம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு ரிஷப் அவர்கள் தான்..

  • @rjartscbe
    @rjartscbe Před rokem +127

    கர்நாடகா காரர் நல்லா தமிழ் பேசறாருனு பாக்கிறிங்களா
    கன்னடா,தெலுங்கு,மலையாளம் லா தமிழோட குட்டிங்கதான.😍😍😍😍😍

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Před rokem +5

      Ungalukku kannadam theriyuma sir?? Avroda knowledge ah nullify pannadheenga

    • @rjartscbe
      @rjartscbe Před rokem +3

      @@yuvaraj7340 naa knowledge ah null pannalaye bro tamil nalla pesrathatha sonnen

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Před rokem +3

      @@rjartscbe Tamiloda kuttigal nu kannadatha oru padi en bro irukkanum. Tamiloda kuttigal thaane matha 3 languages nu neenga kannadam, malayalam and telugu pesuveengala??

    • @rjartscbe
      @rjartscbe Před rokem +5

      @@yuvaraj7340 yaru bro irakuna? For example kerala la matra state la mostly elarukum tamil theriyuthu ana tamilnatla matha language yarukum pesa therla ithula irunthe avungalukum athi mozhi tamil than theriyalaya bro namma tamiluku matha language oda help vendiyadhu ila ana matha language ku tamiloda help venum realize the truth....

    • @muthumuthu8202
      @muthumuthu8202 Před rokem +1

      @@yuvaraj7340 well said brother. these disgusting people never change in belittling others one time and ride on their glory another time

  • @vetrimaran8590
    @vetrimaran8590 Před rokem +116

    மிக்க நன்றி என்று சொல்வதைவிட மிக்க மகிழ்ச்சி... ஏனெனில் இந்த படம் இந்தியாவின் உயிர் நாடி கிராமங்களில் வாழும் மக்களின் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.வாழ்க வளமுடன் 💐💐💐 . உலகம் முழுவதும் மாற்றம் அடைந்தாலும், உழவு தொழில் மிகமிக அவசியம் என்று அனைவருக்கும் உணர்த்தும் படம்.உழுதும் உழவே தலை -திருவள்ளுவர்

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před rokem +50

    எங்கள் தமிழ் உங்கள் மூலமாக இந்தியா முழுதும் பரவியுள்ளது நன்றிகள்

  • @MohanKumar-lk4tn
    @MohanKumar-lk4tn Před rokem +152

    This film is Oscar award definitely 👍👍👍👍 all the best Rishabh Shetty sir

    • @ABC-sj8rh
      @ABC-sj8rh Před rokem

      Why seeking white man acknowledgement..oscar is only for American movies and one foreign movie...and so much rigged ...you think there is no better movie than slumdog millionaire...so grow up...we have much better achieve ment than oscar

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 Před rokem +112

    Look how he is speaking Tamil.....yet he loves his mother tongue as his life.... Likewise we also should encourage our generations to learn all languages......each language brings many people as friends.... Hat's off.. Respected Rishabji........ for speaking in Tamil...... simple,humble,downtrodden... Prayers for you..... Hare Krishna Hare Rama.... God bless you...

  • @adriankasa4339
    @adriankasa4339 Před rokem +7

    யப்பா என்ன இது இவளவு அழகா தமிழ் பேசறாரு. நம்ம தமிழ் ஆக்டர் அண்ட் அக்ட்ரேஸ் எல்லாமே ஆங்கிலத்துல தான் பேசுவாங்க.

  • @jsaraboji
    @jsaraboji Před rokem +36

    மிக அருமையான படம், இது போன்று ஒவ்வொரு தெய்வ வழிப்பாடையும் பிரகடனப்படுத்தவும் அப்பொழுதுதான் நமது கலாச்சாரம் காப்பாற்றப்படும். வாழ்த்துக்கள் திரு. ரிஷப் ஷெட்டி அவர்களே.

  • @pandeeswarichnagurusamy7324

    சூப்பர்.. உங்கள் தமிழ் வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்கிறது 🙏🙏 நன்றிகள்.. வாழ்த்துக்கள் அண்ணா.. தெய்வம் 🙏

  • @venkatsekar8452
    @venkatsekar8452 Před rokem +9

    நல்ல மனுஷன் sir நீங்க என்ன தமிழ் பேச்சி அருமை வாழ்த்துகள் sir 👏👏

  • @MyCUTboyz
    @MyCUTboyz Před rokem +51

    Look at him. He is a true artist, speaking in Tamil and just passionate about his craft. No politics, no fake .

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před rokem +34

    தம்பி நல்லா சொன்னீங்க வளரும் குழந்தைகளுக்கு நம்ப பாரம்பரியம் தெரியுனும்

  • @kannanhonda1018
    @kannanhonda1018 Před rokem +42

    உண்மையான ஹீரோ நீங்க தான் சார்

  • @tusisrama
    @tusisrama Před rokem +191

    The interviewer has become Rishab Shetty's fan boy. Looks like he met his hero. Lovely interview

  • @Honest5
    @Honest5 Před rokem +5

    Rishab shetty, உங்கள் காந்தார படம் விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எந்த விருதும் உங்கள் படைப்புக்கு முன் வரக்கூட தகுதியற்றது.
    உங்கள் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்றால், அது ஆஸ்கார் விருதுக்குதான் கேவலம்.
    மிக மிக உயர்ந்த படைப்பு உங்களுடையது. 🙏🙏🙏🙏🙏

  • @cinemakaaranridhik5101
    @cinemakaaranridhik5101 Před rokem +160

    6:44 He knows Vadivelu.. Waareh wah🔥🔥🔥 This proved that he is following Tamil films deeply. Rishab anna❤❤❤

    • @Shakthimaan
      @Shakthimaan Před rokem +10

      Not only vadivelu.. they follow and support every other language movies..

    • @pragadeeshas
      @pragadeeshas Před rokem +10

      My colleague who is kannada follows more tamil movies than me

    • @prathika944
      @prathika944 Před rokem +8

      Most of the Mangalorean don't watch kannada movies .... if any movie run well in Mangalore, then it will be considered blockbuster Only 🤗

    • @truefeet7778
      @truefeet7778 Před rokem +7

      Being kannadiga,i admire vadivelu' s acting, timing flexibility....

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Před rokem +1

      @@truefeet7778 Wow really you know vadivelu 😍
      Happy that kannadigas knows him ♥️

  • @saravananarumugam8025
    @saravananarumugam8025 Před rokem +288

    This man will go places. Massive hit, still down to earth. Proud of our roots and culture!!! Awesome Rishabh.

  • @saranprabuchannel5756
    @saranprabuchannel5756 Před rokem +5

    வேறு மாநிலத்தவர் தமிழ் மொழியில் அழகு...தமிழுக்கே பெருமை... வாழ்த்துக்கள் 👍👍மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் 😊😊😊

  • @rameshk7994
    @rameshk7994 Před rokem +11

    தமிழ் பேசுறீங்க 🙄 ரொம்ப நல்லா பேசுறீங்க 🙏👌👍🙋🏻‍♀️

  • @nebulastar3541
    @nebulastar3541 Před rokem +109

    Ungalai pol Hindu kadavul nambika and hindu cultura eduthu sollura director venum proud of ur rishab sir

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +11

    கல்ச்சர் ஆங்கில வார்த்தை
    இறையாண்மை தமிழ் இலக்கணம்
    தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு எடுத்து காட்டு காந்தாரா திரைப்படம்
    தமிழக மக்கள் தவற விட்ட ஒரு சகாப்தம் 💥💯💞💫

  • @user-op1hc3up6k
    @user-op1hc3up6k Před rokem +19

    படம் அருமையாக இருக்கு சார்..நாட்டார் தெய்வங்கள் பற்றியும் அதன் அருமை பெருமைகளை பற்றியும் மிக சிறப்பாக படம் எடுத்துள்ளீர்கள்...வாழ்த்துகள் சார்....

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před rokem +31

    எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் மிகவும் மகிழ்ச்சி அளிக்கறது ❤️

  • @santhakumarisanthakumari2537

    Climax Goosebumps made the film blockbuster...

  • @thiruvetti
    @thiruvetti Před rokem +51

    From eating wild boar to becoming Varaha swamy the transformation was amazing. Spiritual.

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Před rokem +23

    அருமை ரிஷப் ஷெட்டி 👏👏👏
    நான் இரண்டு முறை படம் பார்த்தேன் (தமிழ் வெர்ஷன், OTTல்). சிறப்பான படம், தொய்வில்லாமல் திரைக்கதை, கேமரா ஒளிப்பதிவு அனைத்தும் அருமை. கதையோடு இணைந்த நகைச்சுவை காட்சிகள். முதலில் வரும் எருமை ரேசும் இடையிலும் கடைசியிலும் வரும் கோலாவும் மெய்சிலிர்க்க வைத்தன.

  • @raghavs9842
    @raghavs9842 Před rokem +13

    அற்புதமான ஆழமான நடிப்பு ரிஷப் ஷெட்டி அவர்களின் காந்தாரா படம்
    கலாச்சாரத்தை ஆனித்தரமாக கடவுளுக்கு கொடுத்த இடத்தை மீண்டும் பறிக்க வரும் அவர்களது சந்ததிகளை கதிகலங்க வைத்திருக்கும் அற்புதமான எதார்த்த நடிப்பு.
    வெற லெவல் சார்
    வாழ்த்துக்கள் கிளைமாக்ஸ்
    பயமுறுத்தும் அந்த சவுண்ட் மற்றும் வராஹ மூர்த்தியின் பாட்டு எல்லாமே சூப்பர்

  • @meera5890
    @meera5890 Před rokem +10

    தமிழ் திணராமல் பேசியதற்காக வே. சபாஷ்
    செம்ம நடிப்பு

  • @Yashashwini0431
    @Yashashwini0431 Před rokem +21

    Oh !! Really surprised to see him speak Tamil so fluently.. Amazing you are sir .. Heard him speaking in Kannada, Telugu, Tulu and Hindi languages.. but Tamil also .. Sakalakala vallabha sir neevu . 👌😍

  • @murugesh7614
    @murugesh7614 Před rokem +42

    அருமையான படம் . படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .waohhhhhhh....

  • @kumarv4203
    @kumarv4203 Před rokem +9

    Rishap Speak tamil really hatsoff.. I m Tamilan i will Speak kannada.. We are all one... But politics creating different...

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 Před rokem +10

    காந்தாரா படத்தைப் பற்றி, அழகான மென்மயான விமர்சனம்.

  • @sekarassociates9009
    @sekarassociates9009 Před rokem +9

    சிறந்த படம் சிறந்த கதை சிறந்த நடிப்பு....ரிஷப்ஷெட்டி சிறந்த நடிகர்., இயக்குனர் அற்புதமான கதை அமைப்பு... காந்தார இந்திய சினிமாவின் அடுத்த மைல்கள்... எதுவானாலும் கடைசி கிளைமாக்ஸ் மிக மிக அருமை

  • @pb3289
    @pb3289 Před rokem +83

    Somehow Rishab's voice and accent very strongly resembles Rajnikant.

  • @rameleoo
    @rameleoo Před rokem +3

    நான் எந்த படத்தையும் பல முறை பார்த்ததில்லை. ரசித்த படத்தில் தரமான படம். மேலும் இதில் ஒரு பெரிய விஷயம் எந்த படத்திலும் climax வரை காமெடி வைத்ததில்லை. சாதாரணமாக வந்து சாதனை படைத்த Rishab Shetty க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SimV239
    @SimV239 Před rokem +109

    The way rishab involves the interviewer in his conversation shows what a humble & rooted man he is ❤️

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 Před rokem +4

    எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்

  • @vj12343
    @vj12343 Před rokem +158

    I think the biggest success of social media is making people realize how skilled people from other linguistic background and communities/states are, and know about many underrepresented communities! This is eye opening and we should celebrate every Indian state and it’s culture! Our collective culture is our strength.

  • @daneshmaximus3707
    @daneshmaximus3707 Před rokem +19

    From begining he s speaking in Tamil, awesome.... Respecting other language,, He s well cultured human.

    • @vellorethamizhachi8607
      @vellorethamizhachi8607 Před rokem +1

      Yes. When people follow their culture purely with good heart they will respect others too☺🤗

  • @aathijeyapal
    @aathijeyapal Před rokem +12

    who ever noticed his slang lightly coincides with thalaivar la semma mass😊

  • @geethamadura4277
    @geethamadura4277 Před rokem +4

    அருமையாக தமிழ் பேசுகிறார். 😃 வாழ்த்துக்கள். உண்மையில் படம் நன்றாக இருந்தது. 👌👌👌❤

  • @sramgn
    @sramgn Před rokem +14

    The last 10 mins of the movie was like WTF & teared me up so much, esp when the son meets his father. Best ending in a long time. Plus this guy speaks much better tamil than most tamil film actors and actresses.🙏🏻

  • @muthuswamykrishnamoorthy1484

    Man has in depth respect for the culture .
    Kudos 👏

  • @raajatraders5184
    @raajatraders5184 Před rokem +7

    அருமையான வார்த்தைகள் 🙏 அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிய முடியும்

  • @Vishnu-eb2si
    @Vishnu-eb2si Před rokem +15

    Kantara movie yappa veralvl Goosebumps 🔥🔥🔥

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před rokem +8

    ரிஷப் ஷெட்டி சார் அருமையாக தமிழ் பேசுறீங்க இப்படி ஒரு அருமையான படம் எடுத்ததற்கு ரொம்ப நன்றி சார் அந்த படம் இருதி. 20. நிமிடம் உடம்பு தன்னறியாமல் சிலிர்க்க வைத்தது..

  • @rohithr1126
    @rohithr1126 Před rokem +17

    That 20 mins climax is spellbound.. Literally kanla tears

  • @507215283
    @507215283 Před rokem +43

    I cannot talk in Kannada or Telugu or Malayalam. This guy, fluent in Tamil makes me rethink of some of my choices that I made during education.
    Saw the movie, fantastic. Want more movies like this.

    • @m5garage834
      @m5garage834 Před rokem +4

      He didn’t study these languages in school. Anyone who’s interested can learn any language at any age. I learned Kannada while I worked in Bangalore. Got out of fines riding TN registered bike with no helmet and talking fluent Kannada couple of times.

    • @paganmin8557
      @paganmin8557 Před rokem +1

      Neenga inum hindi ethirpu. Antha ethirpu nu pesikite iruntha. Gundu satti la kuthura ota vendi than

    • @m5garage834
      @m5garage834 Před rokem +2

      @@paganmin8557 Naanga yaen gundu sattila kudhira ottrom? I live in US. None of my friends or relatives moved to North India for any job opportunities. If we have to move, we will learn the necessary language then. North Indians are migrating to South India in huge numbers these days. So let them learn Tamil, Kannada.

    • @paganmin8557
      @paganmin8557 Před rokem

      @@m5garage834 why did u go to US? why dont u live in tamilnadu if u love tamil so much.

    • @m5garage834
      @m5garage834 Před rokem +1

      @@paganmin8557 because I needed to improve my living standards. Note k didn’t go to North India to downgrade my living standard. So I never learnt Hindi. If Hindi land does offer better opportunities you don’t need to shove the language down our throat. Biriyani nallaa irundhaa naangale vandhu saapduvom. No need to force feed us 😂

  • @monisha8065
    @monisha8065 Před rokem +26

    Want kanthara 2❤😍

  • @BharatTube2023
    @BharatTube2023 Před rokem +516

    மிஷநரி கூட்டம் உங்கள் பகுதியில் ஊடுருவி உங்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் இருக்க சிவன் அருள் புரிய வேண்டும் 🙏

    • @BharatTube2023
      @BharatTube2023 Před rokem +38

      @@sanakiddy2883 So, you are the authority of missionary!? As per my knowledge missionaries 1st target is tribal only.
      Note:- They won't convert God. They convert people. Finally god will be in the museum only. Example many African Countries...

    • @kempaiahm94
      @kempaiahm94 Před rokem +8

      Its fact 👍

    • @senthamizh1889
      @senthamizh1889 Před rokem +8

      Exactly

    • @anandakumar198
      @anandakumar198 Před rokem +9

      Correct ah soninga 👍

    • @moviestowatch9597
      @moviestowatch9597 Před rokem +2

      @sana kiddy
      Whatever north indian or South indian religions are said indian culture not say they are the only god in this world

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 Před rokem +9

    இவர் இவ்வளவு தமிழ் பேசுகிறார் ஆனால் நம் ஊர் நடிகர் நடிகை பேசுவது இல்லை

  • @dontknow5155
    @dontknow5155 Před rokem +24

    Climax la unga acting paathu arandutan sir ultimate luv u❤️❤️❤️

  • @sriramkumar913
    @sriramkumar913 Před rokem +28

    Unmaiyana.... Vilakkam... Nam oor,namathu kalaitcharam,namathu Kula deivam... 🙏🙏🙏🌺🌺🌺... Mass movie and super good acting rishabh sir 🙏🙏🙏💐💐💐🌺🌺🌺

  • @kalidasssr7557
    @kalidasssr7557 Před rokem +5

    கடவுள் நம்பிக்கையை மென்மேலும் கூட்டும் படம்... பாராட்டுக்கள்...

  • @killer_tamil_official
    @killer_tamil_official Před rokem +5

    மீண்டும் எழுகிறான் பிரபாகரன்🔥

  • @thegamerboy5041
    @thegamerboy5041 Před rokem +15

    Talented guy
    He speaks Hindi, Kannada, Tamil so fluently

  • @parkzvibez9671
    @parkzvibez9671 Před rokem +12

    Don't knw y after Kollywood stars sandalwood stars are so much humble and down to earth .....❤️

  • @premaprem5482
    @premaprem5482 Před rokem +6

    வேற லெவல் படம்..... வாழ்க நலமுடன்

  • @lathalatha3732
    @lathalatha3732 Před rokem +11

    தமிழ் அத்தனை வார்த்தைகளும் தெளிவாக பேசுகிறார்

  • @rameshksrameshks7298
    @rameshksrameshks7298 Před rokem +18

    இந்தியா பல கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய நாடு
    அதன் மகத்துவத்தையும் மகிமையையயும்
    இந்த கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட பிரயத்தனத்திற்கு முதலில் நன்றி கூறியே ஆக வேண்டும்
    இது மாதிரி படங்கள் வரும்பொழுதுதான் இப்படி ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்பதே தெரிய வருகிறது
    ஆன்மீகத்தில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு முயற்சிக்கும் பொழுது இது போன்ற வெற்றிகள் கிடைப்பது இயல்பான ஒன்றே
    இதை எழுதி இயக்கி நடித்த ரிசப் செட்டிக்கு பாராட்டுவது கடமையாகும்
    மேற்கத்திய மோகத்தால் அழியும் கலாச்சாரத்தை
    பண்பாட்டை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இது போன்ற மண் சார்ந்த படங்களை வரவேற்க அனைவரும் ஆதரவளிப்பிராக

  • @user-bn3mi6bp6c
    @user-bn3mi6bp6c Před rokem +30

    What a performance acting and directing wow goosebumps pa 👏 kuladeivam mela ellarukullaium oru thani feelings irukum athu bayama illa mariyathaya ennnavo but athu ennaikum nammala vitu pogathu

  • @prabhasrikanth6386
    @prabhasrikanth6386 Před rokem +4

    மொழியை தாண்டி வளரும் சினிமா அருமை அருமை

  • @sarathraja4955
    @sarathraja4955 Před rokem +12

    I am from tamilnadu state I went to theater after five years for seeing this movie ......I like this movie very much .....thanks for you sir for giving this movie I really enjoyed your movie

  • @user-xe5ld4sr1e
    @user-xe5ld4sr1e Před rokem +17

    Wow super tamizh speaking Rishabh Shetty sir..
    We're really appreciate your art work.

  • @love4cric
    @love4cric Před rokem +82

    Kannadiga speaks almost fluent tamil..Ever a tamilian tried learning other neighboring languages?? And its not because he wants Tamil film industry recognition that he is doing this, even a normal auto driver in Bangalore speaks tamil..Karnataka is heaven on earth❤

    • @bhasskarkrupakaransaraswat6874
      @bhasskarkrupakaransaraswat6874 Před rokem +4

      Oh please be happy don't show your hatred even here.

    • @love4cric
      @love4cric Před rokem

      @@bhasskarkrupakaransaraswat6874 Karnataka being a heaven is no hatred, first understand and see the brighter side of every context..don't be a simp

    • @ihaveakrazyheart
      @ihaveakrazyheart Před rokem +4

      @@love4cric Nivu tappagi arthaisikondiddiri endu nanu bhavisuttene sahodara, most of our ppl knows some of our common indian languages which they loved 2 learn but when our bros and sister who comes from other fellow state learn our language n continue to use our language as mode of communication it becomes common. I understand an auto driver in bangalore speaks easy tamil becos its a metro city which means it has collection of ppl from our country. First U can try to come here in chennai and can spk watever language and can see our ppl reply too.cos chennai is also a metro city. And finally if Karnataka is heaven on earth, we are so blessed to have a state in our country and also our neighbour state really blessed. Cos u guys may think or visualize we brag bout our tamil language but u have been just reviewing a book just by looking at its cover. U guys can differentiate ourselves as tamils ,kannadigas or watsoever but there are so many people like me who see ourselves as First HUMANS and second INDIANS. Hope one day we all throw out the differences and share our culture and knowledge equally as INDIANS. Have a happy day my fellow brother

    • @Vinnnnnnnnnn123
      @Vinnnnnnnnnn123 Před rokem

      Illu bandu nin thikkullu budhi toruebekka. Nim antha chutiya gal inda ne kannadavru hesru. Thikka muchkond nindu neenu nodkondre.. janru avrag avre badlagtare.

    • @love4cric
      @love4cric Před rokem

      @@Vinnnnnnnnnn123 soole magane first en helthidhini antha artha maadkolo loude ..shaata aadskond bandhbitya thunne unnakke nin thaayi na keya

  • @vijayasellaiyan3487
    @vijayasellaiyan3487 Před rokem +3

    ரிஷிப் ஷெட்டி அண்ணா நீங்கள் பேசுற தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 😍😍😍😍😍😍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před rokem +7

    காந்தாரா The legend

  • @Prathap2136
    @Prathap2136 Před rokem +14

    He is from Karnataka, But his Tamil pronunciation is so good 👍👍

  • @UshaRani-du7sy
    @UshaRani-du7sy Před rokem +39

    Gifted people we are to live in this generation..thank u rishab for making this movie. Its not a movie. U created a history... hats off♥️

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 Před rokem +1

    Finally what you said is very correct Sir. Traditional film madutha iri sir. We will support you

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před rokem +2

    மிக சரியான உண்மை.நானும் அந்த குணச்சித்திர மாகவே மாறிவிட்டேன்.அப்படி ஒரு ஈர்ப்பு.

  • @harinisathya6854
    @harinisathya6854 Před rokem +8

    Rishap shetti semmaa mass hero
    Tamil nanragha pesukirar 😻😍😍

  • @msantosh1313
    @msantosh1313 Před rokem +24

    Proud of you sir, Rishab sir waiting for your next project

  • @s.k4939
    @s.k4939 Před rokem +1

    நா ஈரோடு கோபிசெட்டிபாளையம்....
    வ்வோவ்வ்வ்வ்..... இந்த சத்தத்திற்கு எங்க ஊர் தியேட்டர் அதறிருச்சு.....
    """காந்தாரா """நடிகரும் மற்றும் டைரக்டர் திரு. ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.....

  • @gopinathmgr3481
    @gopinathmgr3481 Před rokem +3

    கடவுளை கண்முன்னே நிறுத்திய உண்மை நாயகன் தலைவணங்குகிறேன் சகோதரோ அடுத்த காந்தாராவுக்காக காத்ததிருக்கிறோம்

  • @poovarasanatjeeva2292
    @poovarasanatjeeva2292 Před rokem +1

    ஒரு படத்தை பார்க்காமலே .. அவங்க சொல்ல வர்ற விசியம் புரியாமலே.. மொழிய காரணமாக வெச்சு ஏளனமாக நெறைய பேரு பேசுறாங்க... ஆனால் உணர்வு பூர்வமாக அந்த படத்தை பார்த்தால் உண்மையான வாழ்வு பிரதிபலிக்கும்... நல்ல ஒரு கலைஞனின் அருமையான படைப்பு... சிறப்பான திரைப்படம்

  • @priyaalfred9538
    @priyaalfred9538 Před rokem +3

    Rishab u proved that religious subject will stand up high in this fast moving world. FILM IS ASTOUNDING. U ROCK RISHU..

  • @nishu13bnd
    @nishu13bnd Před rokem +3

    This guy can speak chaste Kannada Tamil and Hindi amazing guy we need such champions today.