ஜாதகத்தில் ஏழாம் பாவகம் | ஏழாம் வீடு ரகசியங்கள் | 7th House in Birth chart | Vedic Astrology

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    .
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் Whats APP No 7010912255/8903409141
    For Astrology queries also Message to Whats APP No 7010912255/8903409141 தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
    • ஜென்ம நட்சத்திர நாளை க...
    27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
    • Ashwini nakshatra-அஸ்வ...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...

Komentáře • 57

  • @om-xz2fg
    @om-xz2fg Před 2 lety +6

    தான் கற்ற வித்தையை மற்றவர்கலுக்கு கற்பித்தல் கற்ற கல்விக்கு நீங்கள் செய்யும் சிறப்பு வாழ்க வளமுடன் அண்ணா சிறக்கட்டும் உமது தொன்டு /பணி/நன்றி

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 Před 2 lety +4

    நீங்கள் கூறிய விளக்கங்கள் மிகத் தெளிவாக உள்ளன. இவை அப்படியே தாெடர எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி நமசிவாய நமஹ 🕉️🕉️👌👌🌿🌿🙏🙏👍👍🔯🔯🌴🌴

  • @sujithkumar6274
    @sujithkumar6274 Před 2 lety +2

    Super super good going sir.. 2:20 awesome

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Před 2 lety +1

    வணக்கம் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 2 lety +3

    Super explain sir 👌🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 lety +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc Před 2 lety +5

    அருமையான விளக்கம் நன்றி குருவே

  • @user-ww6vj4bf9o
    @user-ww6vj4bf9o Před 10 měsíci

    i enjoyed sir, good communication skill thanks

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq Před 2 lety

    அருமை ஐயா நன்றி🙏💕

  • @sandalprabu4931
    @sandalprabu4931 Před 2 lety +2

    Thank you sir 🙏

  • @sankaravel2230
    @sankaravel2230 Před rokem

    அருமை 🎉

  • @rameshapr7768
    @rameshapr7768 Před 2 lety +1

    Thank you sir

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 lety +1

    Sir, super🙏🙏

  • @saitexsaravanan8325
    @saitexsaravanan8325 Před 2 lety +1

    Super sir

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 2 lety

    Vanakkam guruji.

  • @sivasakthi7014
    @sivasakthi7014 Před rokem +1

    Thanks anna

  • @aarthiaarthi5017
    @aarthiaarthi5017 Před 2 lety

    Vanakkam sir,

  • @thinkpositivethinkpositive6412

    Super anna thankyou anna👍🙏

  • @KalaiVani-wt5pp
    @KalaiVani-wt5pp Před 2 lety

    100% உன்மை

  • @vidyak4384
    @vidyak4384 Před rokem +1

    R u taking online astrology classes ji

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před 2 lety

    Mesha lakknam rishapam rasi sukkiran atchi in 2 house..7il cheevai vakkiram.... good or bad .

  • @Balu_2411
    @Balu_2411 Před 2 lety

    7il sani simma lagnam rishba rasi Remedies please sollungaa sir

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před 2 lety +1

    💐💐💐

  • @geetha-1165
    @geetha-1165 Před 2 lety +1

    For my son tula is lagnam
    With sukran, guru and rsgu...
    ketu in 7 th place...sadayam star, 5th sat and chandran, 9 sevai
    12 suryan and buthan...
    When he will get married?
    DOB 18.9.94

  • @purplejohn2967
    @purplejohn2967 Před 2 lety +1

    👌👌👌👌👌👌

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před 2 lety +1

    சார் வணக்கம், கன்னி லக்னம் ஏழில் ராகு, லக்னத்தில் கேது, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety +1

    எட்டாம் வீட்டு அதிபதி 7ல் இருந்தால் என்ன பலன் சார்
    & லக்னாதிபதி 8ல் உச்சம் பெற்று கேதுவுடன் இருக்கிறார்

  • @mohanvijay7876
    @mohanvijay7876 Před 2 lety

    Anna Simha lagnam ku 7th house kumbam agum appu sani 6 le makaram le irunda appu eppadi 7 th lord weak agu varu sani atchi ayutaru le appu sani strong a irukaru le

  • @veeraavineshveeravignesh50

    Anna 7 m bavagam vida 11 m bavagam valu petraal 2 marriage nadakuma Anna

  • @nandhini4123
    @nandhini4123 Před 2 lety

    7th place la rahu matum irundha enna effect ji?

  • @kirubajjc
    @kirubajjc Před 2 lety

    வணக்கம் சார் 🙏
    விருட்சிக லக்னத்திற்கு 7ம் அதிபதி(சுக்கிரன்) விருட்சிக லக்னத்திற்கு 4ல் செவ்வாய் உடன் இருந்தால்
    சுய தொழில் செய்யலாமா 🙏

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Před 7 měsíci

    நான் கடகம் லக்னம் ஏழாம் அதிபதி சனி 11ல் ராகுவுடன் இணைந்து இருக்கிறது மீனத்தில் சுக்கிரன் புதன் சூரியன் இதனால் திருமணம் சொந்தத்திலா? சார்

  • @vimalvimalathitan7662

    7il chandran sani iruku Iya eppodhu thirumanam nadakum Iya.pls reply me.

  • @GKSUSK
    @GKSUSK Před rokem

    Veedu manai vangum yogam patri sollunga

  • @Aathisakthi375
    @Aathisakthi375 Před 2 lety

    மேஷ லக்னம் சிம்ம ராசி 7இல் செவ்வாய் சுக்கிரன் கேது சேர்க்கை பலன் ஐயா

  • @sdgtamizhan
    @sdgtamizhan Před 2 lety

    சிம்மம் லக்னம் 7ம் அதிபதி சனி
    6ல் ஆட்சி என்ன பலன் சார்
    2ம் அதிபதி புதன் (8ல்) தசை
    7ம் அதிபதி சனி (6ல்) புத்தி திருமணம் நடக்குமா ??? 🙏🙏🙏🙏

  • @vimalavimalaramalingam340

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் செவ்வாய் 4ல் உச்சம் 9ம் பார்வை யாக குரு பார்க்கிறார் சிவப்பான நல்ல வேலை யில் இருக்கின்ற மனைவி அமையுமா வீட்டில் யார் ராஜியம்

  • @kaliraj8537
    @kaliraj8537 Před 2 lety

    ஐயா, மீன லக்னம். ஏழாம் இடம் கன்னியில் எந்த கிரகமும் இல்லை. அதன் பலன்.

  • @sathishkumarshanmugavel673

    What if there are no planets in 7th house?
    7th Lord in 11th House ucham?

  • @sivakumarg5393
    @sivakumarg5393 Před 2 lety

    ஏழை இடம் சுத்தம் மாக உள்ளது இதற்கு என்ன பலன் சார் சீக்கிரம் பதில் சொல்ல முடியுமா சார்

  • @selvarajak1892
    @selvarajak1892 Před rokem

    மேஷம் லக்கினம் 7லம் வீட்டில்
    மா என்றால் என்ன சார்

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 2 lety

    உதாரண ஜாதகம் போட்டு விளங்க படுத்துங்கள்

  • @thatchanamoorthy0gmailcom

    உங்களைப் பார்த்தால் என் தந்தையை பார்ப்பது போல் உள்ளது

  • @srisakthi725
    @srisakthi725 Před rokem

    SUKERAN EZHIL IRUNDAL NALLADA

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před rokem

    Ezhaam edam gaali ya irundha enna palan samy

  • @_..a11inone.._63
    @_..a11inone.._63 Před 2 lety

    சார் வணக்கம்... உங்களிடம் சாதகம் பாக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க, என் பசங்க சாதகத்தை உங்களிடம் பார்த்து பயன் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

  • @haran3700
    @haran3700 Před 2 lety +1

    Sir , நாட்டில் அதிகமாக இந்து மதத்திற்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர்...இதற்கும் ஜோசியம் கும் சமந்தம் உண்டா?

  • @rsubadharshini
    @rsubadharshini Před 2 lety

    நான் மேஷ லக்னம் ஏழாம் வீட்டில் கிரகமில்லை. ஏழாம் வீட்டதிபதி சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கிறார். ஏழாம் வீட்டை சூரியன் பார்க்கிறார். கணவர் உட்பட எந்த உறவும் எனக்கு சரி கிடையாது. ஏன் இப்படி