காரகோ பாவ நாஸ்தி | Karago Bava Nasthi | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2020
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 114

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 Před 2 lety +5

    அடுத்த காணொலியில் விடை கிடைத்து விட்டது.. புதனுக்கு 6 மிடம் காரகோ பாவக நாஸ்தி..மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Před 3 lety +5

    வணக்கம். புரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு உள்ளது. நன்றி. பலரையும் குழப்பும் கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பதிவை வெளியிட வேண்டுகிறேன்.

  • @dhiyaponmani8883
    @dhiyaponmani8883 Před 3 lety +1

    நல்ல பதிவு சார்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety +1

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 Před 3 lety +1

    Really very good explanation

  • @njayamani3914
    @njayamani3914 Před 3 lety +2

    Crystal clear teaching ji.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před 2 lety +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @prashanthkhan335
    @prashanthkhan335 Před 3 lety

    நல்ல பதிவு சர்.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829

    Clear clarification sir. Thank you..

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před 3 lety +1

    நன்றி ஐயா, நல்ல விபரமான தகவல்கள்,

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq Před 3 lety +2

    "Arumayana payanulla thagaval kodutheenga" mikka nandri ayya!

  • @sankarbjp5026
    @sankarbjp5026 Před 3 lety +1

    அருமை ஐயா. நிதானமான தெளிவான விளக்கம்..

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 Před 3 lety +1

    Excellent value news guru ji your special Astro star

  • @sasee1974
    @sasee1974 Před 3 lety +4

    மிக அருமையான எளிமையான பதிவு.....

  • @Anoopmohan88
    @Anoopmohan88 Před 3 lety +1

    Well explained 🙏🙏

  • @balavlogger4276
    @balavlogger4276 Před 3 lety +3

    Understood clearly sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Sir, clear explanation🙏🙏

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem +1

    சூப்பர் தலைவா 👍💐💐💐

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety +1

    Nice explain guruji

  • @nagalakshmithangavel1983

    Very useful🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 3 lety +1

    Excellent.

  • @chandranss8093
    @chandranss8093 Před 3 lety +1

    Super excellent sir👌👌👌

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Arumai,arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @bhaskaranramamurthy750
    @bhaskaranramamurthy750 Před 3 lety +1

    What you said is very corrct iny personal experience.

  • @murugesanp4818
    @murugesanp4818 Před 2 měsíci

    மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி

  • @dhanvichellam862
    @dhanvichellam862 Před 3 lety +1

    Excellent

  • @ravipravichandra684
    @ravipravichandra684 Před 3 lety +2

    ஒரு நல்ல பதிவு நன்றி அய்யா

    • @geethamohan3038
      @geethamohan3038 Před 3 lety

      ஐ என்ற எழுத்து தமிழில் இருக்கிறது ஐயா என்றுதான் எழுத வேண்டும்

  • @muthukumar4967
    @muthukumar4967 Před 3 lety +1

    Super!

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Mikka nantri sir 🙏, puthiya puthiya thagaval.

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 3 lety +1

    Nice sir...

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety +1

    வணக்கம் குருவே ஜோதிட மாமேதை நீங்கள் சிறப்பான விளக்கம் ஐயா விதி யைவிட விதி விலக்கு அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 11 měsíci +1

    🙏 Thanks for your valuable support 🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 3 lety +4

    அருமை!!!! அருமை!!!!

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +2

    மிதுன லக்னம் 5 இல் குரு . 10 இல் சந்திரன் செவ்வாய். 11 இல் சூரியன்

  • @chitta18
    @chitta18 Před 3 lety +1

    Crystal Clear explanation thank you very much

  • @welcome7234
    @welcome7234 Před 3 lety +1

    Super sir

  • @rajisupt3348
    @rajisupt3348 Před 3 lety

    Very very super thangal enthanooril irukireergal

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @sridharsri3092
    @sridharsri3092 Před 3 lety +1

    Sir unga jaadhagathai explain pannunga sir

  • @enbarenu308
    @enbarenu308 Před 3 lety +1

    👌

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Před 3 lety +1

    Sir am Ganesh from Malaysia. Sir could you please explain about Panabara stanam?

  • @ammuammu553
    @ammuammu553 Před 3 lety

    Sir,mesha laknam 7th place budhan+ sukran +valarpirai Chandra result sir

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 Před 3 lety

    I am simma lagnam dhanathipathi & dhanasthanathi ie...guruvum bhudan num inaithu kanni ill irunthal ...wht’s d effect sir

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா!

  • @rameshkannavelarameshkanna5698

    கேந்திரதிபதி தோசம் விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @tharmakandiah7872
    @tharmakandiah7872 Před 3 lety +1

    all of your vidos are short ,clear and sweet thanks.god bless you.

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Před 10 měsíci

    Kanni lagnam simma rasi Puram netchathiram ragu dhasai Sani pukthi nadakkudhu lagnathirkku 9 I'll guruvum sevvaiyum inaidhu ulladhu sir appa cancer vandhu irandhu vittar idharku kaarago paava naasthi karanama sir

  • @jaisakthi53
    @jaisakthi53 Před rokem +1

    Sir, Is karago bhava nasti applicable for d9 chart

  • @mavadipahal6473
    @mavadipahal6473 Před rokem +1

    ஐயா! கும்ப லக்னத்திற்கு 9 i(துலாம்) இல் சூரியன் ,சுக்கிரன், புதன் இருக்கிறது. சூரிய திசயில் அப்பாவை பாதிக்குமா?

  • @user-lg1rv3ds9v
    @user-lg1rv3ds9v Před 4 měsíci

    Kumbakonam suriyan Shani shukranu wooden one badam veedu

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 Před 2 lety +1

    If guru is placed in 2nd house in thanashu ,it is harm or good..

  • @prakashs2880
    @prakashs2880 Před 3 lety +1

    துலாம் லக்கினத்திற்கு மேஷத்தில் சுக்கிரன்+புதன் இணைந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @Muruganthunai-ho3yy
    @Muruganthunai-ho3yy Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Tulaam lecnam 5 guru Ena palan sir
    Karha bava nasti ya sir

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 Před 3 lety +1

    Sir I’m dhanabal
    Meena lagnam 1st lord guru in second house mesham
    That 2nd lord in 9th house viruchigam aatchi
    My doubt is that dhanaathipathi guru in dhana sthaanam
    Is this karahobavaganaasthi?
    My date of birth ( Coimbatore 11/02/1988 9:44am) if you have a free time please give an explanation
    Also take an example in a video
    Thank you for your efforts
    Thanks in advance

  • @vivekmunichandmusic7224

    Almost correct but if that house athipathi is in good place not affected by malefic. It won’t work

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 Před 2 lety +2

    அருமையான பதிவு குருஜி🙏.. புதனுக்கு காரகோபாவக நாஸ்தி எந்த பாவகத்தில் குருஜி

  • @nagappanv6096
    @nagappanv6096 Před rokem +1

    Aiya kiragangal pagai patri video podunga aiyaa andha madhiri yaarum video poda matrangaa nee podunga ellarukkum use agum

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Puthan kanniyile irunthal kaarago paavaga nashthiya illaya sir.Ranjani

  • @malathys3905
    @malathys3905 Před rokem

    Kumba lagnam'
    8 il sani ( vagram)

  • @pushpalatha8347
    @pushpalatha8347 Před 2 měsíci

    Vakkiramanal?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před 2 lety +1

    கடக லக்னத்திற்கு 7ல் சுக்ரன் நட்புநிலையில் புதனோடு சேர்ந்துள்ளார் 7ம் அதிபதி சனி 8ல் அஸ்தமனம் காரகோபாவநாஸ்தியா குரு

  • @onetapgaming1664
    @onetapgaming1664 Před 3 lety +1

    Super sir 👍

  • @lourdusamy4360
    @lourdusamy4360 Před 3 lety

    What is Barista Yogam and it's effects?

  • @pushpalatha8347
    @pushpalatha8347 Před 2 měsíci

    Mesha lagnam 10 ill sani vakram

  • @sm-family
    @sm-family Před rokem

    ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு சனி ஐந்து ராகு 9ல் கிரகம் இல்லை 10 ல்சூரியன் புதன் செவ்வாய் goof or bad

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 Před 3 lety

    குருவே, வித்தியா கிரகம் புதன் , நான்காம் இடத்தில் இருந்தால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před rokem

    Mesa, lakkanam, danusu, veettil, suriyan, ulladu, appavin, nilai, eppadi, irukkum, sir 🙏

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Ayya, simma lagnam guru+sevvai+chandran+kethu . Kulandhai pakiyam unda

  • @PravinKumar-ov5bu
    @PravinKumar-ov5bu Před 3 lety +1

    When we expect sani peyarchi palan?

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 Před 4 měsíci

    aiya thanussu lagnam 9ill sooriyan puthan appa 14 yearsla iranthuttarru 😢

  • @Vishno431
    @Vishno431 Před 3 lety

    Oruvar aipasi madham pirandhu adhuve 9 m idamaga irundval karago bava nasthi ah guruji ( surian)

  • @mks868
    @mks868 Před 3 lety

    நீங்கள் மட்டும் தான் தெளிவாக விளக்கம் சொன்னீர்கள்
    ரொம்ப நன்றி ஐயா

  • @Sivasiva-ch2em
    @Sivasiva-ch2em Před 4 měsíci

    4 ல் சந்திரன் இதற்கு பரிகாரம் உண்டா ஐயா

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 Před 2 lety +1

    Budhan ku karagobavaga naasthi kidayatha??

  • @rammaruthirammaruthi7946

    மிதுன லக்னம்
    மூன்றில் செவ்வாய் சனி சேர்க்கை சகோதர காரகம் கெடுமா

  • @sathyabama1653
    @sathyabama1653 Před 3 lety

    Sir unga Jothida velakam Nalla thelivana vethiyasamana velakangal Arumai .. valkavalamutan... 🙏🙏🙏

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 Před 3 lety

    காரகோபாவநாஸ்தி எப்பொழுது வேலை செய்யும் அந்த தசையில் மட்டுமா அல்லது புத்தியிழும் வேலை செய்யுமா ?

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Před 2 lety

    Thulam lakkanam sollavematinga

  • @shanmugamnanjappan1516

    Hi sir...Subar paarvai..lagna Subar aaga irukalama

  • @velmurugans8235
    @velmurugans8235 Před 3 lety

    ஐயா வணக்கம்... மிதுன லக்னம்.. மூன்றில் குரு ராகு இணைவு.... ஒன்பதில் சூரியன் கேது இணைவு.... குரு பார்வை சூரியன் பெறுவதால் காரகோ பாவக நாஸ்தி வேலை செய்யதா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Před 3 lety +1

      Yes no work

    • @velmurugans8235
      @velmurugans8235 Před 3 lety

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி சார்.. ஆழ்ந்த கருத்துக்கள்

  • @shanmugamkk3687
    @shanmugamkk3687 Před 3 lety +1

    ஏழாம் இடத்தில் சுக்கிரன் சுய சாரத்தில் இருந்தால் வலிமையா என்பதை நண்பரே தெரியபடுத்துங்கள் இது காரகோ
    பாவா நாஸ்தியா

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Před 3 lety

    ஐயா வணக்கம். ரிஷப லக்னம் 11ல் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரத்தை பாதிக்குமா. குருவுடன் சேர்ந்த சனி பார்வை படும் போது

  • @sakthi3711
    @sakthi3711 Před 2 lety +1

    மகர லக்னம் 7இல் சூரியன் புதன் சுக்கிரன் ,குரு 11இல். சுக்ரன் வர்கோத்தமம், எப்படி எடுப்பது ஐயா?

  • @drbabs253
    @drbabs253 Před 2 lety +1

    சந்திரன் 4ல் வளர்பிறையாக இருந்தால். எந்தவொரு சுபத்துவ வாழ்த்துகளும் இல்லை..என்ன பலன் ஐயா.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Před 2 lety

      Yes it's bad

    • @drbabs253
      @drbabs253 Před 2 lety

      @@SriMahalakshmiJothidam growing chandran sitting in 4th house lonely without any pavathuvam or subathuvam, your saying it's bad. Then what about dhig balam

    • @priyasai924
      @priyasai924 Před rokem

      @@drbabs253 if chandra dasa comes mother will face health issues. Nothing bad will happen..

    • @dineshvishnu8354
      @dineshvishnu8354 Před rokem

      Mesa, lakkanam, danusu,veettil suriyan, ulladu,appavin, nilai,eppadi, irukkum,sir🙏

  • @dharaneesh1787
    @dharaneesh1787 Před rokem

    கடக லக்னம் 7ல் தனித்த சுக்கிரன் சுவர்கள் பார்வை எதுவும் இல்லை காரகோபாவநாஸ்தியா?

  • @ramkumarm9618
    @ramkumarm9618 Před 3 lety

    Super sir

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu