Raw rice 1/2 cup iddly rice 1/2cup thoor dhal 1/4cup channa dhal 1/4 cup red chillies 10-12 tapioka(maravalli kizhangu) 1 cup tamarind 1small lemon size salt oil
மரவள்ளி கிழங்கு வடை கூட சூப்பரா இருக்கும் அம்மா.. பட்டாணி பருப்பு 1/4கப் ம கிழங்கு 1/2kg அரிசி 1spn,வர மிளகாய்,பட்டை,கிராம்பு சோம்பு சேர்த்து அரைத்து வெங்காயம் ப மிளகாய் க இலை ,உப்பு சேர்த்து வடை போடலாம்
அம்மா அருமையான சுனவயான ரெசிபி❤❤👌👌👌👌👌👌👌
Amma Aunbaana mathiya vanakkam Entha kelanggil evvalavu ruseeyaana dhoosa Nandri Amma Appa yeppadee erukkaar AMMA UNGALukkaahavey Veyil kurainthu Alahaana veppam kuraintha Thendral Amma ❤❤❤❤❤
My mother makes this. But she adds only puzhungal arisi, Maravalli kizhangu and red chilli and perungayam.
Good Morning Amma. Vazhakkam pol super receipe. Nandri. 🙏🙏🙏
வணக்கம் அம்மா 🙏. இந்த தோசை அடை போல உள்ளது.மஹாலக்ஷ்மி பொறுமையாக நீங்கள் செய்வதை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தாள். அருமை 👌 நன்றி 👏❤️
Dear mam
நீங்கள் பதிவிடும் அனைத்து ரெஸிபிகளும் அருமை.i am eagerly waiting for mushroom gravy with coconut
👍
Arumai,Arumai,Arumai.Superb,Excellent.👌👌🙏🙏
Wow, different healthy recipe. Will try soon ma❤
Super ma arumai❤
Excellent Excellent
Nice recipe. My mom used to make dosa only with raw rice nd tapioca. It would be tasty nd crisp
Arumai Arumai 🎉 yummy 😋 my favourite 🎉 thank you ma 🎉🥰
🤗🤗🤗சூப்பர் அம்மா 🌹🌹🌹😁😁😁
சூப்பர் அம்மா அருமை ❤❤❤
சூப்பர் சூப்பர் அம்மா
அம்மா வணக்கம்...புளிக்குப் பதிலாக தக்காளி சேர்த்து அரைக்கலாமா ?
I will try this combo also
Super👌😋
Super amma 👍
Super Aaci
Very nice Mam 🎉
Good Morning Madam, good recipe Madam but can I add tomato (nattu or Bangalore tomato) instead of tamarind?
Dosai Kal ena Kal ma
👌👌mam
How long can we keep this Maavu Amma?
Super Amma
Nandri ma
Enga vnguninga ma pls link kudunga ma
அம்மா உங்கள் தோசை கல் எந்த கடையில் வாங்கியது.என்ன பெயர் சொல்லி வாங்கனும்.
Unkalai pargum pothium pasumpotjum en Amma ninaivu varugorathu
🤔👌👍😄🙏
Madam, you are Superb. I really love you soooo much
எனக்கு உங்களுடன் பேசவே ண்டும்
பேசலாமே மா
மரவள்ளி கிழங்கு வடை கூட சூப்பரா இருக்கும் அம்மா..
பட்டாணி பருப்பு 1/4கப்
ம கிழங்கு 1/2kg
அரிசி 1spn,வர மிளகாய்,பட்டை,கிராம்பு சோம்பு சேர்த்து அரைத்து
வெங்காயம்
ப மிளகாய்
க இலை ,உப்பு சேர்த்து வடை போடலாம்
பட்டாணி பருப்பு குழம்புகடலைபருப்பா சிஸ்டர்
@@lakshmipriya5657 பட்டாணி பருப்பு வடைக்கு use பண்ணுவாங்க..normal yellow பட்டாணி split பணினது.
Ration thuvaram parru sis@@lakshmipriya5657
Good Morning Madam, good recipe Madam but can I add tomato (nattu or Bangalore tomato) instead of tamarind?