மலேசியாவில் என் மகள் செய்யும் லக்ஸா/Malaysian Laksa CurryNoodle in 15 mins/Revathy Shanmugam

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 435

  • @meerarasa
    @meerarasa Před rokem +33

    I appreciate everyone's kindness and support. There are several ways to make laksa, but this is the quickest and easiest. I'm cooking it the same way my grandma showed my amma how. With the ingredients that were accessible in Chennai, I did my best. However, the main goal of the video was for me to share our love and to connect with my godmother; for me, it was of utmost importance. Love always Meera 🙏💛🙏

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 Před rokem +5

      எனக்கு அவங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் நூறாண்டுகள் வாழனும்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +2

      ​@@vasanthimanickam3854 🙏🙏

    • @umamaheswari6739
      @umamaheswari6739 Před rokem +2

      You're so cute and simple Meera Akka. 🤝🥳💎 May God bless you and ur family always in all ways. 💞💞🙏🙏

    • @meerarasa
      @meerarasa Před rokem +1

      @@umamaheswari6739 thanks so much dear 🤝🙏💛 GOD BLESS you and your loved ones too . take care

    • @selvee6669
      @selvee6669 Před rokem

      @@meerarasa Meera My Name Selvee Naan NS Pd Irukken Ma Ungal Phone Number Kidaiguma Yen Magalugu Manathala Pathiciruga Yenagu Aangilam Romba Theriyathu Ungal Uthavi Vhendum Ma Help Vhenuma 🙏😭😭 Selvee 🇲🇾

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Před rokem +84

    உங்களை யாருக்குத் தான் பிடிக்காது.இவ்வளவு திறமை இருந்தும் பணிவான பேச்சு,சிரித்த முகம்,அலட்டிக்காம சொல்லும் விதம் பொருமை நீங்கள் எனக்கு சகோதரியாக பிறக்கவில்லை என்று என்னை ஏங்க வைக்கும்.எங்கள் குல சாமி முருகனின் அருளுடன் வாழ்க வளர்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன்.❤

    • @valliemurugan6155
      @valliemurugan6155 Před rokem +2

      SUPER MEERA . VERY NICE . NEVER TRIED MUSHROOM. SHALL TRY . ❤👌

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +5

      உங்கள் அன்பான,பாசமான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி மா

    • @meerarasa
      @meerarasa Před rokem

      💛

    • @meerarasa
      @meerarasa Před rokem +1

      @@valliemurugan6155 sure dear , mushrooms alters the taste actually , luckily though neither the sprouts nor the mushroom did , turned out just fine. Fully sprouted beans , variants of tofu , veg fish balls , cakes would be excellent to add . Laksa totally differs everywhere right , like sambar and rasam however this is how we do it at home . Thank you for wanting to try 🙏💛

    • @RajaLakshmi-nm4bp
      @RajaLakshmi-nm4bp Před rokem

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před rokem +16

    வணக்கம் அம்மா 🙏. அவர்கள் செய்து காட்டிய உணவை விட உங்கள் இருவரின் பாசமும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. அருமை 👌 நன்றி 👋🌹

  • @vanathitr5022
    @vanathitr5022 Před rokem +5

    Lovely hugs. Tears out of happiness. Could see the true love. Proud of you mam.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před rokem +6

    அம்மா உங்கள் இருவரையும் பார்க்கும் போது இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் ஒரு நல்ல ஒப்பந்த உடன்படிக்கைகள் ஆன மாதிரி ஒரு உணர்வு. லக்சா நூடுல்பிரியர்களுக்கு ஒரு புது உணவு சொல்லி கொடுத்துள்ளீர்கள்.காரம் மட்டும் நம்ம ஊர் வெயிலுக்கு ஏற்றதாக தெரியல

  • @rajamania9719
    @rajamania9719 Před rokem +3

    அம்மா மகள் பாசம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள் இனிமையான பேசும் போது எனக்கு அம்மா ஞாபகம் வந்தது அம்மா வாழ்க வளமுடன்❤🎉🙌😄😄

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Před rokem +2

    நாவிற்குசுவயான உணவு.மனதிற்குஇதமான உரையாடல் வாழ்க வளர்கநீங்கள்எனக்கும் அம்மாதான்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem

      அம்மாவாக என்னை ஏற்றதற்கும் நன்றி மா

    • @selvabagyamn6512
      @selvabagyamn6512 Před rokem

      @@revathyshanmugamumkavingar2024 நன்றிங்க அம்மா

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +6

    கவியரசரின் புகழ் என்றும் வாழ்க வளர்க.

  • @veeranganait4087
    @veeranganait4087 Před rokem +2

    இந்த உணவைச் சீக்கிரம் சமைத்து ருசிக்க ஆவல் வருகிறது அம்மா. உங்கள் இருவரின் அன்பும் என்றென்றும் தொடர வாழ்த்துகள் ❤

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před rokem +22

    Mam, the hugs she gave it to you is touching our heart and tears in our eyes.😂😂❤

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před rokem +1

    அற்புதம் மீரா தவச்செல்வி பெற்ற மனோன்மணி அற்புதம் மீரா.எங்களுக்கும் சாப்பிடனும் போல இருந்தது.இதோ உடனே இந்த வாரத்துல இடியாப்பத்தோட சேர்த்து என் பசங்களுக்கும் செஞ்சு தரப்போறேன்.எம் ஈசனோடு கலந்த அம்மையின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 Před rokem +2

    I am big fan of Revathy mam all r her receipe r suberb very simple and lovable lady 🙏🙏🙏🙏my wishes to meera good luck nice receipe thanks for sharing

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Před rokem +3

    எங்க அம்மா எப்போதும் அருமையான அம்மா தான் மகிழ்ச்சி உங்களைபார்த்தது

  • @zia46786
    @zia46786 Před rokem +2

    அன்புள்ள அம்மா, மீரா உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. அம்மா, மீராவை உங்கள் மகள் என்று அறிமுகப்படுத்திய போது உங்களின் சொந்த மகள் என்று நினைத்தேன். உங்களின் அம்மா மகள் உறவு மிகவும் அற்புதமானது. Once again thank you both for the delicious recipe.💐💐💐💐💐

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +1

      உங்க அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி மா

    • @zia46786
      @zia46786 Před rokem

      @@revathyshanmugamumkavingar2024 You are most welcome amma💐💐💐💐

  • @jayachandran9097
    @jayachandran9097 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி இன்றைய காலகட்டத்தில் மிடில் கிளாசுக்குலாம் இதை பாக்குறதுக்கு வாய்ப்பே கிடைக்காதுகாது

  • @hemalathavishwanathan5269

    ❤️❤️❤️❤️❤️அடி தூள் அருமையான மலேசியா உணவு 🤝🤩😍

  • @sivahomecook
    @sivahomecook Před rokem +2

    Yes curry laksa is Malaysian fav. Love from Malaysia. ❤❤

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Před rokem +8

    Hi Amma, you are such a humble person. I really admire the way you present yourself in all videos. Love you Amma.

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Před rokem +2

    அம்மா அவர்களுக்கும், மீரா அக்கா அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.🤩💎🤗🙏🙏🙏 வித்தியாசமான சமையல்.🥰🤗

  • @premasidhu
    @premasidhu Před rokem +8

    I have had the honor of having the laksa made by Meera’s mum numerous times and I absolutely love it, it’s so great seeing you and Revathy Aunty doing this together ❤️

  • @sumathiraj6424
    @sumathiraj6424 Před rokem +2

    This is something new to us, Iam going to prepare it as soon as possible... Thanks for sharing the recipe.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před rokem +1

    வாவ் அட்டகாசம் அம்மா மகள் பாசம் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன் நன்றி ❤❤❤❤

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +2

    அருமையான உரையாடல் மற்றும் சமையல் ரசித்து பார்த்தேன்🥰

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Před rokem +2

    You are a blessed lady

  • @shammyc6329
    @shammyc6329 Před rokem +1

    The best video from you Amma i have ever seen...the radiant happiness and joy in your voice

  • @VJ-fp4mk
    @VJ-fp4mk Před rokem +6

    U are the best mother for all ma inspiring all ma 🙏

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 Před rokem +2

    I lke Meera so mch.
    இனிமையா அதிலும் வெகு இயல்பா பழகும் அன்புச் செல்வி.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před rokem +4

    Vanakkam mams
    Good afternoon to all of you.
    17:50 SOOOOOOOOOOO TRUE dear.
    Soooooooooooooo heartening to see the lovely bond shared by you both mam!
    Stirred the emotions!
    Appa padalgal kaetta feel irundhadhu mam unga iruvarin bondage, Negizhndhu, urugivitten!!
    Will definitely try this lovely recipe.
    Vaazhga valamudan, nalamudan!!!!!!!!!! Meera kannamakku engal best wishes.
    Very very nice to know about your mother's disciplined lifestyle, wish could have seen amma's photo! My pranaams to her soul!
    Pranaams
    Meenakshi

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem

      Thank you Meenakshi for you loving comment.will sureshare her photo once

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 Před rokem

      @@revathyshanmugamumkavingar2024 Oh ROMBA NANDRI mam, Loving pranaams dear mam.(neenga romba busy person mam, mudiyarappa share panunga mam🤗🤗🤗🤗)

  • @maheseswari374
    @maheseswari374 Před rokem +2

    thank you ma
    last அவங்க உங்களை கட்டி பிடிக்கும்போ எனக்கு கண்ணில் கண்ணீர் வந்துடிச்சு
    வாழ்க வளமுடன்
    one day I will try this 😊

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Před rokem +1

    Both are nice to view and your receipy also nice. Thanks

  • @padmavathyr2190
    @padmavathyr2190 Před rokem +2

    வணக்கம் அம்மா நீங்கள் நீங்கள் தான் அம்மா சொல் லவார்த்தைகலெஇல்லை🙏🙏❤️❤️🌷🌷🌷

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Před rokem +4

    Hallo ungalai. Pola ungal magalum nanna samayal pannuval polum arumai arusuvai idu thani suvai andal blessings ma ellarukkum 🙋‍♀️👍💐😋😋🤗👏

  • @sandakumarisinapan3369

    Revaty madam naan ungal samayalai niraya follow pannuven niraya perukku neegal legend tiru kannasanin magal endru teriyaatu meera avarganin laksa samayal paarkka migavum suvaiyaage terigiratu ungalin inte anbai paarkka santosam nandri

  • @raghunathan68
    @raghunathan68 Před rokem +4

    It's too good, madam. Like your approach. Visalam raghunathan.

  • @aparnavijay1032
    @aparnavijay1032 Před rokem +2

    Please share such unique Malaysian dishes mam.thanku for the recipe.

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Před rokem +3

    அம்மா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Před rokem +1

    அப்பாடா ஒரு வழியா ஒரு🎉 மலேஷியா உணவு கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி

  • @koormavalavan
    @koormavalavan Před rokem +2

    Amma I love so much ninga unga appa perai solli solratha vida yen ponnu solra alaviku ninga appava peruma paduthu irrikinga amma unga channela malasiyan food ivangala vachu neraya podungama yen pillagaliku roma pidikuma pls nasilima

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 Před rokem +3

    Amazing bonding between both of you. Can see the mutual love. Wonderful dish. Something new for me. Thanks.

  • @shilpikanedunchezhiyan0907

    You're so humble paati 🥰...My mom is your fan of your cooking ❤️... Thanks for sharing this new recipe 😋

  • @SelviSelvi-xj4fe
    @SelviSelvi-xj4fe Před rokem +2

    Laksa very delicious food.its my favorite also.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před rokem +3

    சூப்பர் மா கண்டிப்பா இந்த சந்தோஷம் தான் வேணும் மா லக்ஸா சூப்பர் மலேசிய டிஸ் மீகுன் அருமையா இருக்கும் உங்களின் அம்மா மகள் பாசத்திற்க்கு இடுஇணை இல்லை ❤

  • @kaladevikanakasabapathy7721

    So interesting. I am Malaysian . Very 👍

  • @natarajan.agoram
    @natarajan.agoram Před rokem +1

    உங்களது அனைத்து வீடியோக்களும் சூப்பர்.

  • @Saareyshaa
    @Saareyshaa Před rokem +1

    Very informative and interesting!

  • @radhamani8075
    @radhamani8075 Před rokem +4

    Good morning mam.happy to see.youboth excitement and joy.

  • @doraroney8006
    @doraroney8006 Před rokem +1

    My sister make's very nice curry laksa or u can call curry mee we use to enjoy it. From Malaysia

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před rokem +3

    சகோதரி நீங்க நல்லா இருக்கணும் எங்கள் கவிஞர் வீட்டு மகாலக்ஷ்மி வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem

      கண்களில் துளிர்க்கும் மகிழ்ச்சி கண்ணீருடன் நன்றி மா

  • @rajalakshminarayanan5415

    Lovely combo Amma❤❤ Meera and u😊😊

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +6

    Malaysian laksa looks so delicious thank you for sharing the recipe 👌👌👌like 207

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 Před rokem +4

    Amma your so beautiful heart, what a lovely person

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Před rokem +2

    Ma’am your are so lucky to have Meera you’re very blessed !! We want a daughter like Meera ji !!! . You’re very blessed ma’am enjoy with your daughter Ms.Meeraji. Very nice dish I’m going to make it . And let you know . When we come to Chennai we want to visit your place.take care and stay blessed.love you ❤️🙏🙏🙏

  • @rtchelvi
    @rtchelvi Před rokem +5

    I’m a Malaysian…..n yay, love the laksa!

  • @UmamaheswariSivaram-nq6cm

    Very nice to see both of you Madam u are very much blessed to have a daughter like her Mrs. Meera❤❤❤

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Před rokem +3

    So much love and affection has gone into this Malaysian dish to make it even more tasty and energetic

  • @indram3967
    @indram3967 Před rokem +2

    பார்க்கவே அருமையாக உள்ளது.👌

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 Před rokem +3

    Madam you r such a adorable md sweet person.Why will anyone not like you❤Blessed is your family 🙏

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 Před rokem +6

    I haven't heard about the dish. But you both lovingly explained it which made me eager to know the dish.
    Revathy aunty you are so humble and versatile. There is a lot to learn from u apart from cooking. Meera thanks.

  • @devasundari3328
    @devasundari3328 Před rokem +1

    Keep it up your friends ❤வாழ்க வளமுடன்

  • @anithag9101
    @anithag9101 Před rokem +3

    Today's dish was different .Ur
    Soo super Aunty and kind

  • @logamballoga2176
    @logamballoga2176 Před rokem +3

    So happy to watch your friends daughter sharing our Malaysian famous dish and my favourite also thank you 😊

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Před rokem +2

    Excellent Meera and amma , I enjoyed the closeness and mutual admiration with respect you both have for each other , thanks for that recipe, remembering my precious amma with affection and tears ❤

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 Před rokem +11

    Helo mam...It was such a lovely video of both sharing love and getting to know things from the younger generation...Even though you are a giant in cooking different traditional receipes...You are so humble n down to earth in getting to know the steps involved in cooking this Malaysian dish...Those are the nice things both the generations should learn from you...Even i don't follow the steps when my daughter teaches new dishes...A small ego and distrust will be there in my mind...😮
    After seeing this video i will keep your attitude in mind 😅❤
    Thanking you once again ...Stay bless this way for more years to come

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Před rokem +3

    On the whole it's very awesome........by the end of the day....love, gratitude and appreciation......is most valuable..... aunty ❤❤

  • @bountymano522
    @bountymano522 Před rokem +3

    Lovely Laksa. Thank you Meera & Aunty😊😊. We do make Laksa at home and used to add just a pinch of brown or raw sugar at the end. of cooking.

  • @harinisatish9498
    @harinisatish9498 Před rokem +2

    Most beautiful daughter for a most beautiful mother❤

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Před rokem +4

    Very nice video amma 👍 Thanks for sharing

  • @haasiniis5821
    @haasiniis5821 Před rokem +3

    One word maa,love you so much❤❤❤❤❤❤

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 Před rokem +4

    You are one of the best Ma for me.❤❤

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Před rokem +1

    Super ma’am Meera ji awesome 👏 thank you 🙏

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Před rokem +2

    Aweee sooo good to see people like this. Just enjoyed watching your video mam. Your love is infectious ….stay blessed dear 👍🙌🙏🌟🌟🌟❤️

  • @vijirajan7429
    @vijirajan7429 Před rokem +1

    So sweet girl

  • @jenopearled
    @jenopearled Před rokem +2

    So happy to see you enjoy the company of meera, you have always been a warm person, we are delighted to see this video.

  • @sivachitha680
    @sivachitha680 Před rokem +18

    Looks so delicious, more than that the affection and love exchanged between you both is so heart warming!

  • @rungat1475
    @rungat1475 Před rokem

    Ranganayaki perambur India vanakkam sister and meera different recipe 🎊 🎉 thanks 🙏 and happy 😃

  • @kandanraj1
    @kandanraj1 Před rokem +5

    Such a lovely video ❤️❤️❤️

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 Před rokem +1

    Wow what a beautiful way of exchanging affection bond !
    Laksa is nice dish it looks

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +2

    Aunbaana kaalai vanakkam Yen Amma YENNA AMMA UNGALUKKU ETHANAI MAHALAA KONJAM CHELLA PORAAMAI THAAN NAANUM UNGAL MAHAL AMMA Meeraavin malalai tamil AANGelam very beauti meeraava paartthathil Romba santhoosham. Very different tasty dish thankyou meera NANDRI AMMA

  • @vasup6259
    @vasup6259 Před rokem +2

    Hello Madam, beautiful video with a different menu. Your Malaysian daughter Meera and you are so much attached which we can make out from the way you both talk about each other. Very good bonding with her family. Feeling happy.

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +1

    Hi ma lam a fan of your for many yrs. Your cooking is always awesome. Iam a Malaysia lady. Iam also an admirable and a good cook. Iam sorry to say this is not the right way of cooking Assam laksa🤦🏽‍♀️ so many ingredients are not added into this curry. This is the way the sri lankans do sithi and eat with idiappam😄 If u want to know u get in touch with me, l will teach u malaysian cooking. இது சீரியில்லாத அரை குறை குக்கிங்.😂

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Před rokem +1

    பேச்சு மிகவும் ஜாஸ்தி

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +2

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா

  • @beulahsimon9515
    @beulahsimon9515 Před rokem +4

    Meera ,How lucky you are? Wonderful and best mom in the world. Also thanks for the recipe. So yummy ❤

  • @gomathikrishnamoorthy8484

    Thanks to Auntyji and Meera for a delicious tasty and new Malaysian Recipe 👍👌🙌🙌🙏🙏🌷🌷

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Před rokem +3

    Your relationship is everlasting, love you Madam 👍👌. Today's recipe is quite a different and special one and both of you have given a lot substitutes to prepare,tku to both of you.

  • @rosalinesi6905
    @rosalinesi6905 Před rokem +4

    Thank you amma different and delicious recipe ❤

  • @sujatharaj2834
    @sujatharaj2834 Před rokem +1

    Yen amma va naan romba miss panrein😭😭😭

  • @padmarajendran7039
    @padmarajendran7039 Před rokem +1

    Super super💟💟

  • @saraswathiramesh9463
    @saraswathiramesh9463 Před rokem +2

    அருமையான உணவு. Will try ma.

  • @sarathieasycooking
    @sarathieasycooking Před rokem +5

    REVATHI MADAM I AM YOUR NEW SUBSCRIBER AND ALSO A FAN OF YOUR SIMPLICITY ❤❤❤❤❤. AFFECTION BETWEEN MOTHER AND DAUGHTER IS always very special ❤ .your daughter also looks a good cook😋😋😋👌🏾👌🏾👌🏾👌🏾Nice dish.learnt a new recipe from your daughter today..Thank you

  • @rangamurali7667
    @rangamurali7667 Před rokem +1

    Very versatile gravy that goes with noodles, rice and why, even pasta, my opinion. Nalla seymurai kanbitheergal, manamarndha vazthukkal to Smt R Shanmugam and the talented Ms Meera from Malaysia. Happy to see you both.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Před rokem +5

    I like laksa very much. From Malaysia.

  • @saraswathyjothiramalingam5090

    Nallathoru uravu. Neenda nakal needika andavanai vendukiren. Parkavae negichiyaga ullathu. Nandrri

  • @nagaletchumythanabalan6519

    Your daughter is in our country auntie. Happy to know that. 😍

  • @BhagirathyKannan-hg8xg
    @BhagirathyKannan-hg8xg Před rokem +3

    U r great. Always respect others

  • @srilekhaguru
    @srilekhaguru Před rokem +3

    Wow...wonderful recipe

  • @VijiKalyan25
    @VijiKalyan25 Před rokem +4

    I will definitely try this dish

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 Před rokem +2

    Excellent mam very healthy dish, good relationship

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před rokem +4

    Amah u can vmake taugheh yourself with green pease. Pachaipayir. 👍🏻very easy ma😄

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Před rokem +1

    Amma neeggada yennoda
    role model ugga cooking style da na fallow panren 15 years back jaya tv la evening 6'o clock and next afternoon 12:30 daily paarpen🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏💐💐💐💐💐💐💐💞

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +1

      Wow!!!thank you so much ma

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv Před rokem

      @@revathyshanmugamumkavingar2024 ye ammavoda Maru vuruvam neegga samayala Vida uggaloda younic tips vera level mass ahhh irukkum ma adirasam arumai adirasam thenkuzalmurukku da first tryppannen kankandda kadavul yenakku indru pola yendrum vaza venddhugiren yellam valla annamalayaar aasigaludan vazga valamudanum nalamudanum yegga ooru Tiruvannamalai arulasigal uggalukku yedrendrum 🙏🏼🙏🏼💐💐💐💐💐💞💐💐💞💐💐💞💐💞💞💐💐💞