Compilation - வ.உ.சிதம்பரம்பிள்ளை | V. O. Chidambaram Pillai

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2019
  • In this Video, Mr.G.Gnanasambandam talks about V.O.CHIDAPARAM PILLAI which was published in different separate parts in our Mamanithar show.
    வ.உ.சிதம்பரம்பிள்ளை வாழ்க்கை வரலாறு
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For business related matters relating to our channel (including media & advertising) please contact gguru.eyaldigitals@gmail.com
    For copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Follow us:
    CZcams - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    CZcams - czcams.com/channels/SyJ.html...
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #VOChidamparamPillai #Tamizhan #Mamanithargal

Komentáře • 105

  • @saranya6457
    @saranya6457 Před 3 lety +18

    மாமனிதர் வ.உ.சி ஐயா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அனைத்து தமிழர்களின் மனதில் ...வ.உ.சி ஐயா வாழ்க ஐயா புகழ் ஓங்குக

  • @Love-tb1nu
    @Love-tb1nu Před 4 lety +54

    இந்தியா சுதந்திரத்துக்கு பாடுபட்ட இந்த தமிழருக்கு தமிழக அரசு அலுவலகங்களில் கூட இவரின் படம் இல்லை என நினைத்து மனம் வருந்துகிறேன்

    • @user-os9tk5rk7p
      @user-os9tk5rk7p Před 2 lety +2

      Total dravidan stock

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před 5 měsíci +1

      இவன்களுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணு தான் பெரியார் மட்டும் இல்லைனா

  • @guru7149
    @guru7149 Před 4 lety +31

    நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இவரை பற்றி வெறும் வார்த்தைகளாக படித்து அதை பரிசை தாளில் நிரப்பினேன் ஆனால் இன்று நீங்கள் சொல்லும் போது தமிழ் உணர்வோடு கேட்டேன் மேலும் இந்த மாதிரி விடியோக்களை பகிருங்கள் ஐயா .நன்றி 🙏

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 Před 4 lety +16

    சிறைபுகுந்தான்வேளாளன்மகா.மேதை.ஐய்ய.வ.உ.சிதம்பரம்.பிள்ளை

  • @vellalarnetwork
    @vellalarnetwork Před 3 lety +33

    🔰வ.உ.சிதம்பரம் பிள்ளை வம்சம்🔰🙏♥️🔥

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 Před 2 lety

      Neruppuda

    • @sachin__sachin
      @sachin__sachin Před rokem +4

      இங்கேயும் வந்துட்டீங்களாடா

    • @joe2443
      @joe2443 Před rokem

      💯💯🔥

    • @kamatchikamatchi4624
      @kamatchikamatchi4624 Před rokem

      வ.உ.சி🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰👿👿👿👿🔰🔰🔰🔰

    • @sivaleo
      @sivaleo Před 4 měsíci

      😂😂😂😂​@@sachin__sachin

  • @tenkasiboy2895
    @tenkasiboy2895 Před 4 lety +19

    வ.உ.சி வாழ்கா ஜய்ய வ.உ.சி😍😍🥰🥰

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před 4 lety +33

    வீரம்
    தியாகம் என்பது வெறும் வார்த்தை அல்ல...வாழ்க்கை என அதை வாழ்ந்து வரலாறு படைத்த மாவீரர் வ.உ.சி அவர்கள்♥️

    • @elliskye7559
      @elliskye7559 Před 3 lety

      a trick: you can watch series on Flixzone. I've been using them for watching lots of of movies recently.

    • @tracebrentley8029
      @tracebrentley8029 Před 3 lety

      @Ellis Kye Yea, I have been watching on flixzone for since november myself :)

    • @muthumanimani8934
      @muthumanimani8934 Před 2 lety +2

      12-04-2022 இன்று நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்தில், நமது 71 வது வார்டு (மாடக்குளம்) மாமன்ற உறுப்பினர் அண்ணன் வழக்கறிஞர் #வெபு_முனியாண்டி_இன்குலாப் அவர்கள் மதுரை சுமார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் தமுக்கம் கூட்ட அரங்கத்தின் அருகில் பிள்ளையார் கோயில் கட்டியுள்ளதை அகற்றிவிட்டு மதுரையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கோவலனுக்கு பாண்டியமன்னனிடம் சிலம்பை உடைத்து நீதி கேட்டு போராடிய கண்ணகியின் சிலையை வைக்க வேண்டும் என்று மாமன்றத்தில் உரையாற்றினார்.

    • @jayasri3684
      @jayasri3684 Před rokem

      👌👌👌👌👌🙏🇮🇳

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 Před 4 lety +11

    சிறப்பான உரை.வ.உ.சி அவர்களைப்பற்றி உயிர்ப்புடன் கூறீனீர்கள் அய்யா.கேட்கும்போதே உணர்ச்சி பொங்கிற்று

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +17

    சுதந்திர தாயகத்தின் விடுதலைப் போராளி செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சி

  • @user-fastwifi
    @user-fastwifi Před 4 lety +11

    அய்யா தங்கள் பணி மிக சிறப்பு , வாழ்த்துகள். இது போன்ற நிறைய பதிவுகள் பதிவு இடுங்கள் .நன்றிகள்

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Před rokem +4

    அய்யா ஞானசம்மந்தம் அவர்களே உங்கள் மேல் உயர்ந்த மரியாதை வைத்திருக்கின்றோம்..
    அவர் பெயர் வ உ .சிதம்பரம் பிள்ளை என்று கூறவும்...
    யாரையோ திருப்தி படுத்த தங்கள் நிலை தாழ்ந்திட வேண்டாம்..
    நாட்டுக்கா தன்னையும் தன் குடும்ப சொத்து சுகங்களை இழந்தவர் எங்கள் வ. உ. சிதம்பரம் பிள்ளை..

  • @varunpillai8705
    @varunpillai8705 Před rokem +6

    மாபெரும் துணிச்சல் வீரம் போர்க்குணம் கொண்டவர் ஐயா சிதம்பரம் பிள்ளை

  • @muralik41
    @muralik41 Před rokem +4

    அப்பவே மக்கள் இலவசத்திற்கு மயங்கி உள்ளனர் 😭😭😭

  • @karthick57
    @karthick57 Před 3 lety +4

    நன்றி ஐயா.வ.உ.சி புகழ் வாழ்க.

  • @piramanayagammari4006
    @piramanayagammari4006 Před 11 měsíci +1

    ஐயா வணக்கம், தாங்கள் மிகவும் சிறப்பாக வர்ணனை கொடுத்துள்ளீர்கள், நாட்டுக்காக உழைத்த தியாகிக்கு ஜாதியை சொல்லி கொச்சைப்படுத்தாமல் இவர் அனைவருக்குமான தலைவர் என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளீர்கள் மிகவும் சிறப்பு .

  • @dioudhaya1423
    @dioudhaya1423 Před 3 lety +5

    ஐயா வணக்கம் 🙏இது போன்று தியாகி விஸ்வநாத தாஸ் ஐயா வரலாற்றையும் கூறுங்கள் ☺️ மறைக்கப்பட்ட ஒரு தியாகி 👍😞

  • @prakasprasath6725
    @prakasprasath6725 Před 4 lety +6

    நன்றி ஜயா

  • @Sankaran-gi1zm
    @Sankaran-gi1zm Před rokem +3

    அய்யா வ உ சி புகழ் என்றும் வாழ்க

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 Před 2 lety +10

    VOC is living pillaimaar in heart.

  • @saravanansaro3656
    @saravanansaro3656 Před 4 lety +5

    அருமை

  • @ajithak2633
    @ajithak2633 Před 2 lety +3

    Super sir👍♥️

  • @guganesanshanmugam3617
    @guganesanshanmugam3617 Před 2 lety +4

    Excellent 👌👌👌

  • @vijanvijan1936
    @vijanvijan1936 Před 3 lety +5

    Great❤️

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal6076 Před 10 měsíci

    அய்யா நீங்கள் ஒருதரமான ஆற்றல்மிகு பேச்சாளர்

  • @muthukumaranl
    @muthukumaranl Před 4 lety +6

    Its very important to teach this to children in this way...the fact that such great people like Bharathi & VOC were let down by us Tamilians at that time further breaking their spirit must be told even if painful so that the future generation knows not to lose sight of the sense of protecting the nation when foreign influences today come in various other forms..

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d Před 4 lety +4

    உலகில் முதள் தொழில் உணவு சம்பந்தம் பட்டது இரண்டாவது போக்குவரத்து இதில் கால் வைத்தவர்கள் வெற்றி நிச்சயம் சூழ்ச்சி அறிந்து செயல் படுதல் அவசியம்.போராடி இரந்த வா.உ.சி அவர்கள் சொன்ன பாடம் அருமை.

  • @404godop5
    @404godop5 Před 3 lety +5

    iyya voc vamasam

  • @thiagarajahsivakumaran5668

    யோவ் முன்களப்ஸ் வ உ சிதம்பரம்பிள்ளை என்று சொல்லுய்யா, அதென்ன சிதம்பரம் என்று சொல்கிறாய் ஏவல்.....

  • @vignesha7585
    @vignesha7585 Před 2 lety +3

    Good vellalars

  • @kumarkumar0012
    @kumarkumar0012 Před 3 lety +3

    Super

  • @sivaprakash1159
    @sivaprakash1159 Před rokem +2

    Ayya vathukal

  • @parthibanb4731
    @parthibanb4731 Před 3 lety +3

    Thank you sar

  • @toonnetwork3641
    @toonnetwork3641 Před rokem +3

    salute to VOC

  • @53nat0r
    @53nat0r Před 4 lety +4

    Super!

  • @pavithrak2010
    @pavithrak2010 Před rokem +1

    I got Goosebumps, felt ashamed that i didn't know his history before. Tq sir, keep going so that we will learn about much more freedom fighters🇮🇳🙏

  • @parthibanb4731
    @parthibanb4731 Před 3 lety +3

    Super sar

  • @yugadeeshyuga5410
    @yugadeeshyuga5410 Před 2 lety +3

    Ayya dheeran chinnamalai pathi poduga

  • @p.kartheeswaran4316
    @p.kartheeswaran4316 Před 3 lety +6

    🙏🙏🙏voc❤️

  • @VSV328
    @VSV328 Před 10 měsíci

    பல போராளிகள் படித்து இருந்த போதிலும்..வெள்ளையனை சரியான முறையில் எதிர்த்தவர் ஒருவரே.வெள்ளையனை வெல்ல வாய்ப்பு இருந்தது இவர் ஒருவருக்கு மட்டுமே

  • @bselvakumar5430
    @bselvakumar5430 Před rokem +3

    வுஉசிபூகல்ஒக்கவரலரூபூகல்ஒக்காநிகல்அடவர்அருள்பூரியாவேன்டு

  • @boobalakrishnannachimuthu1461

    Pls someone forward this to North folks, they are asking who is V.O.C

  • @prakashnaveen4070
    @prakashnaveen4070 Před 6 měsíci

    நன்றிங்க . . . 😊

  • @pavithrak2010
    @pavithrak2010 Před rokem +1

    Wishing to see that sivaji sirs film kapalotiya thamizhan movie after I saw this video.

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 Před 4 lety +2

    In dr.ms udayamoorthi. Self improvement book also say this James halon book translation, excellent speech sir, thanks

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 4 lety +4

    VA VU SHI

  • @k.murugan8844
    @k.murugan8844 Před 8 měsíci

    மனிதநேயண்பாளர்.நேசிப்போம்நமதுஇந்தியமாமனிதமனங்களை.
    நேசி(சுவாசி).வ.உ.சி.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před 2 lety +3

    V.O.C.VELGA

  • @rajarathinam4761
    @rajarathinam4761 Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 5 měsíci +1

    சாராயம் விற்பவர்களும், சாராயம் குடிப்பவர்களும், கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளும் அய்யா வ.உ.சி. அவர்களை மறந்துவிட்டனர்.

  • @sumithras-n1i
    @sumithras-n1i Před 4 lety +7

    Voc vamsam

  • @SenthilKumar-yv5jr
    @SenthilKumar-yv5jr Před 3 lety +6

    மிக அருமை அய்யா !
    எனக்கு சிறு சந்தேகம்... "வள்ளிநாயகம் அல்லது வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் ?

  • @sudalaiperiaswamy5630
    @sudalaiperiaswamy5630 Před 4 lety +3

    Sir
    Already you are upload same video last month I think

  • @jagathisanjaga8270
    @jagathisanjaga8270 Před 3 lety +3

    Vellar thiruvarur

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před rokem +1

    🙏🏻

  • @nnagarajraj676
    @nnagarajraj676 Před 2 lety +1

    ❤️😍🤗🔥🥰👍

  • @udhayavasan1665
    @udhayavasan1665 Před rokem

    ❤❤❤

  • @balamurugans3264
    @balamurugans3264 Před 8 měsíci

    ❤❤❤❤❤

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 Před 2 lety +2

    Vaalgha velgaa

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 Před 2 lety +3

    Engal vote only BJP . .I am ADMK . But I will put vote only BJP.

  • @appavooletchumanan2683
    @appavooletchumanan2683 Před 4 lety +3

    Ayah please give us information about, why british rule the india country

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Před 3 lety

      en.wikipedia.org/wiki/East_India_Company
      For more accurate information read the entire link above. My version is below (pardon my mistakes if any and don't take my personal political views seriously)
      All this started with Vasco da gama reaching our great and wealthy continent's West coast. This Spanish expert sea farer took an arduous journey after hearing about the spices (it was black gold just like crude oil of the middle east after invention of automobile) from the Arab traders. It was the time in the history where European countries were looking for new worlds to settle. Then Dutch came followed by Portuguese and French. Naturally conflicts arose between them who should be in control of the trade. Of course the British known for colonising the countries all over the world came to know about all these trade wars much later. Because they were mostly focusing on the present day US of America at that time. The British East India Company came to India in the name of doing trade but for safely conducting business they brought the British governments army as well. The others left knowing the might of the British but kept a few small pieces (French had Pondicherry and Goa by the Portuguese. Dutch had none except their Forts built in Pulicat lake in Northern Madras and Tharanghambadi near Karaikal on the east coast of Tamil Nadu). Imagine whether Reliance India with the support of the Indian army today can go to some African country to expand their business empire today?. Impossible isn't it? But that is exactly what has happened in the late 1600 or early 1700s. Note that India came under British governments and Queen Victoria's direct rule only in 1857 after the sepoy mutiny initiated in the north. Prior to that it was chaos (thadi eduthavan ellam thandalkaran) You hear in the history books that Veerapandia Kattabomman was hanged (it happend in 1799) after a trial and judgement. The charges against him were that he failed to pay the taxes requested by the British Collector!. He actually was a palayakkarar of that region and serving the king Krishnadeva Rayar and suppose to deposit the collection of tax revenues to his treasury. How can a trading company which came to India for doing regular business can form a government like structure supported by a heavily armed military?. The answer lies in our infighting and lack of formal political infrastructure. Countless number of kingdoms and lack of good will between them to fight off the common foreign enemy who is dictating their own terms on us etc.
      Since the British have mastered the art of governing people who are not their kind it became possible for them to rule India for more than 2 centuries. They however provided a uniform governing structure not only in our subcontinent but also our neighbouring Burma (now Myanmar) and Sri Lanka. Some of our own Indian people even liked their ruling and followed their lifestyle. Drinking morning coffee and cutting their hair instead of kudumi, choosing to wear pant shirt over pancha kaccham or veshti are some of the examples.
      Couple of important things. 1. The British had a choice to decide which one to hold and which one to let it go USA or India?. Because they know they can not hold both simultaneously and far away from each other. They made a wise choice of India is easy to control. USA declared independence from the British rule in 1776 by George Washington with 13 eastern states. GW is an aggressive fighter and a military leader on par with the British army. Not like our kings who knew only to fight using ancient weapons.
      2. The Indian people in general are peace loving, spiritual and do not give a shit about who is ruling them (Raman aandal enna Ravanan aandal enna) as long as their day to day life are not seriously disturbed.
      However slowly some of our people realised that slowly the British looted our wealth and kept the majority of our people poor and divided to keep their power using cleverly implemented policies that was decided in London. Thus formed the Congress Party (not the one existing today which transpired and completely weakened) to fight for self determination. After many sacrifices in terms of wealth and personal health by countless patriots it happend in 15 August 1947.
      Note that they held on South Africa with much more brutal oppression until the late 1990s with Nelson Mandela incarcerated almost 75% of his active life behind bars.
      We now gave that option of ruling to our own selected few (taking public money, keep dividing us not only on caste lines but more recently on the more dangerous religious ideologies as well) in the name of democratic elections and in return a miniscule amount every 5 years. Believe me. I worked in the middle east for 5
      years in a wealthy kingdom. It's not bad at all. Another huge factor in the British decision to give up on India is the most brutal WW-II that mankind has ever seen in its whole history which ended with two nuclear bombs in 1945. India was the least affected in that war but if it all WW-III starts (all the ingredients for such an event is brewing already in my humble opinion) it will be us who will suffer the most.
      PS: Leave all the comparisons between the truly democratic nations in the world but just look at the following statistics.
      1. The exchange rate in 1947 between the two nations was Rs. 3 (not huge at all) but today it is hanging around Rs. 75.
      2. USA has produced Nobel laureates in all fields at least more than 100 (a vast majority of them have Jewish origin is another interesting fact). India a big anda (zero) since 1947. Sir CV Raman was British India and a few others of Indian origin have achieved that honor after immigrating and acquired foreign citizenship.
      3. The world's top leading universities are in the US. And the ground breaking technologies in almost all the fields that impact human life around the world originate from there.
      4.Almost all of the people irrespective of their national origin would gladly move and permanently settle in the US if given a chance.
      Of course the recent events happening in the US is not very positive because the voters made a wrong choice and elected someone who do not believe in accepting diversity that made US the greatest country in the world since it was formed. Hopefully the voters will turn in the right direction again coming November.
      .

  • @saichildrenssai406
    @saichildrenssai406 Před 5 měsíci

    ,❤❤❤❤

  • @jagank9737
    @jagank9737 Před 4 lety +2

    உலகநாதன் என்ற பெயர் ஆங்கிலத்தில் Ulaganathan என்றுதானே வரவேண்டும். பிறகு ஏன் VOC என்றழைக்கிறோம்?

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Před 3 lety +4

      For a long time I thought it came from his birthplace Ottapidaram but no. If that is the case then it should be his first initial and not in the middle (for example CNA is used to mention Conjeevaram Nataraja mudaliar Annadurai another well known great leader and founding father of the DMK party but most our tamil people know him as Peraringar Anna) . His middle initial came from his father's name Ulaganayakam pillai for sure but sometimes with O also spelled as Olaganayakam pillai. See below the following Wikipedia link also shows this ambiguity:
      en.wikipedia.org/wiki/V._O._Chidambaram_Pillai
      His first initial must have come his grandfather's name Vallinayagam pillai. Perhaps VOC abbreviation rhymes well when you say it compared to VUC. Further proof is that the Tamil version of the abbreviation is very clear as the 5th letter in the prime alphabet Vu is denoting his father's name Ulaganatham pillai.
      PS. If you say Conjeevaram these days many (including some modern residents of that town) will look at you with a strange face and ask Where is that place located in Tamil Nadu?. Kanchipuram or Kancheepuram is the new spelling for that town. But we still refer our great leader as CNA and not as KNA which will not be rhyming nice as well.

    • @alagappasankaranpillai4990
      @alagappasankaranpillai4990 Před 3 lety +1

      VALLIAPPAN OTTAPIDARAM CHIDAMBARAM MAY BE

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety +1

      To my knowledge, it is Valliappan Oolaganathan Chidambaram (VOC). தமிழில் வ உ சி (சி என்பதை உச்சரிக்கும் போது Chi என்று உச்சரிக்க வேண்டும். சிலர் கூறுவது போல் Si அல்ல. ). Moreover, it was a practice in olden days to use Oo or O alone instead of U for உலகம் (as C for Conjeevaram instead of Kanchipuram now). Regards. V. GIRIPRASAD (69 yrs.)

  • @k.murugan8844
    @k.murugan8844 Před 8 měsíci

    😢

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 5 měsíci

    VOC was a purely suyanalakkaran.. That was he became a pauper r parathesi..

  • @rajavijay3790
    @rajavijay3790 Před 4 lety +4

    Vocpilli

  • @ajaibruntha3070
    @ajaibruntha3070 Před 2 lety +1

    ஐயா வண்டானம் உலகநாதன்

    • @maragathameenakshiraja1682
      @maragathameenakshiraja1682 Před 2 lety +1

      இல்லை
      வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் என்பதே சரி

  • @CscComputers
    @CscComputers Před 11 měsíci

    You add in your speech with Muslim donar He gave One lakh at that time

  • @rsjaga209
    @rsjaga209 Před 7 měsíci

    Voc

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 Před 2 lety +1

    I am mgr fan . Modiji given 10 percent qutta . But idiot admk is not activitvation . . . Edapadi is not orginal pillai . He is black point in pillaimaar sumuthaayam

  • @selvakumar5367
    @selvakumar5367 Před rokem +3

    VELLAR PILLIMAR CASTE FAIELD CASTE.