உங்கள் கஷ்டமெல்லாம் இவருக்கு முன்பு ஒன்றுமே கிடையாது! | வ. உ. சி வரலாறு | V.O.C History

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2021
  • "வாழ்க்கையே கஷ்டம் என்று புலம்புபவர்கள்" கொஞ்சம் இவருடைய வாழ்க்கை வரலாற்றை பாருங்கள்! உங்கள் கஷ்டமெல்லாம் இவருக்கு முன்பு ஒன்றுமே கிடையாது!!
    Subscribe - bit.ly/SuryanFMsubscribe ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    Join Telegram: t.me/SuryanFMofficial
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    CZcams: / suryanfm
    Sharechat : sharechat.com/SuryanFM
    ______________________________________________
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.
  • Zábava

Komentáře • 31

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před rokem +18

    கேட்கும்போதே கண்களில் கண்ணீர் வருகிறது. பெரும் செல்வந்தரான அய்யா வ.உ.சிதம்பரம்பிள்ளை இவ்வளவு கஷ்டபட்டார். இவரை போல் தியாகம் செய்தவர்களால்தான் நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம்.

  • @Mottathatha
    @Mottathatha Před 5 měsíci +2

    வ. உ. சி. மனிதனாய் பிறந்த தெய்வம் இப்போதுள்ள தலைவர்களை நினைத்து பார்த்தால்

  • @santhanabala2193
    @santhanabala2193 Před 2 lety +13

    பாட்டனார் வ.உ.சியே தெய்வம்🔰

  • @akeditz9793
    @akeditz9793 Před 2 lety +7

    கப்பலோட்டிய தமிழன் வஉசி 🌾🔥💯

  • @VND_Gaming
    @VND_Gaming Před rokem +2

    வாழ்க வ.உ.சி ஐயா புகழ் 😖🇮🇳 வளர்க பாரதம்

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 Před 5 měsíci +1

    Excellent
    Greatest thamillan
    Greatest indian

  • @user-ls5pd6cr4z
    @user-ls5pd6cr4z Před měsícem +1

    உண்மை தகவல் சார் 👌

  • @sundharamp5442
    @sundharamp5442 Před 11 měsíci +1

    சாதாரண மனிதர் இப்படி கஷ்டப்படுவதை விட இவரைப் போன்ற நன்றாக வாழ்ந்தவர்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம் ஏனென்றால் இவரை போன்று வாழ்ந்த மனிதர்கள் யாரும் இவ்வாறு கஷ்டப்படத் துணிய மாட்டார்கள்

  • @elumalai2313
    @elumalai2313 Před 2 lety +13

    இந்த பதிவை பார்த்தவுடன் இவருடைய வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டுமென்று தூண்டுகோல் ஆகிவிட்டது நன்றி

  • @p.s.karthick7363
    @p.s.karthick7363 Před rokem +1

    வாழ்க வ.உ.சியின் புகழ்..❤

  • @nithishkumarnithish604
    @nithishkumarnithish604 Před rokem +5

    🔰⚔️🔰💯🔰⚔️🔰💯💥⚡⚔️🔰⚔️🔰 voc Chidambaram Pillai devar SPEACH. VOC Chidambaram Pillai devar. iyya mass speach 🔰⚔️🔰 antha video poduka ⚔️🔰⚔️🔰⚔️🔰

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. Před rokem +1

    நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தேசிய தலைவர் அருமையான பதிவு நன்றி

  • @gowthamank8191
    @gowthamank8191 Před 2 lety +9

    Antha vella karanuku othu oothanavanga tha ipa government nadathuranga...apram epdi வ. உ. சி perumai ingu edupadum... Anna, mgr, periyaruku தான் இங்கு silaigal athigam... வ. உ. சி ku ondro ieando தான் ullathu ... Anaal
    வ. உ. சி patri suriyan FM moolam ketarinthathuku மகிழ்ச்சியாக உள்ளது...

    • @user-qi5ev4jm1x
      @user-qi5ev4jm1x Před 2 lety

      தேவர் வஉசி அவர்களுக்கு சிலை அதிகம் நன்பா மருது சகோதரர் அவருக்கும்

  • @muruganandam.e335
    @muruganandam.e335 Před 2 lety +2

    சிறப்பான தொகுப்பு

  • @KittuYogi-uq8rq
    @KittuYogi-uq8rq Před rokem +1

    😢😢😢 Varunthukiren ayya

  • @abarnap9804
    @abarnap9804 Před 2 lety +2

    Arumaiyana pathevu 🙏🙏👌👌👌

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před 2 lety +3

    💪🔥🙏

  • @manikandann5101
    @manikandann5101 Před 2 lety +1

    Super suriyan fm

  • @kathirveldy2624
    @kathirveldy2624 Před 2 lety +2

    Va.vu.c in valkaiya uraga sonamaiku thanks

  • @morningchampion4138
    @morningchampion4138 Před 2 lety +4

    Cryptocurrency information solluga bro

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 lety +1

    Magathana freedom fighter kappalotiya tamizarku thalai vanangugiren

  • @BCA_Mathan
    @BCA_Mathan Před 2 lety +1

    Super ❤️

  • @mariselvamr4211
    @mariselvamr4211 Před 8 dny

    🙏🙏🙏🙏

  • @nkarthik2409
    @nkarthik2409 Před 2 lety +1

    👌❤❤❤

  • @MuralidharanM041
    @MuralidharanM041 Před rokem

    Why VOC got most torture from British? Simple.. others asked Independence from British. But VOC went step ahead and touched their economy… which triggered them a most…. VOC great super man🔥🔥🔥

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Před 2 lety +1

    🙏🙏

  • @naveen8793
    @naveen8793 Před rokem

    🙏🥹