ஜென்மத்துக்கு ஹாா்ட் அட்டாக், ஆஸ்த்மா வராது. வள்ளலாா் சொல்லும் மருந்து

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2024
  • அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    / @cathariv30
    Support Ayya's Research by Joining our Membership program.
    / @cathariv30
    R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Komentáře • 57

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 4 měsíci +22

    பெருவெளி காப்பது பற்றி video போடுங்கள் ஐயா🙏தங்களின் பேச்சு க்காக waiting please ayya அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Před 4 měsíci +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    💐🌹🌻🌿🌿🌺⭐️🙏🙏🪔🌷🦚🙏💎⭐️🌿🌺🌺🌹🌿🌺🌺🌻💎🙏🦚🌷🌻🌹💐🌹🌻🌿🌺🌿⭐️🙏🦚💎💎⭐️🌿🪔🌿🌺

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před 4 měsíci +2

    ஓம்நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 Před 4 měsíci +4

    உணவு ஒழுக்கத்தால் நூறு வயதுக்கு மேல் கூட ஆயில் விருத்தி செய்யலாம் ஆனால் சாகாநிலைக்கு அது உதவாது இறந்துவிடுவார்கள் சாகா நிலைக்கு உதவும் மருந்து வேறு.வள்ளலார் எல்லா வழியையும் பின்பற்றும் பற்று இல்லாத அருளாலற்கு கிடைக்கும் அதை அருந்த விதி வேண்டும்.

  • @umavathi3875
    @umavathi3875 Před 4 měsíci +2

    வாழ்க வளமுடன்

  • @muthuveera4021
    @muthuveera4021 Před 4 měsíci +2

    நன்றி ஐயா 🙏

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Před 4 měsíci +3

    ஐயா அவர்களுக்கு சிறியேனின் வேண்டுகோள் பெருவெளியை காக்க ஏதாவது செய்யுங்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sundharams6444
    @sundharams6444 Před 4 měsíci +2

    நன்றி ஐயா

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 Před 4 měsíci +4

    இன்று உங்களிடம் இருந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் உண்மையான சன்மார்க்கம் மக்களுக்கு போதிக்கப்பட்டது இதனையே நானும் விரும்பினேன்..

    • @renuk.p.astrology5016
      @renuk.p.astrology5016 Před 4 měsíci

      இவர் எந்த நிலைப்பாட்டில் என்பதை நானும் தெரிந்து கொள்ள ஆசை

    • @balasubramanians8596
      @balasubramanians8596 Před 3 měsíci

      ​@@renuk.p.astrology5016p

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 Před 4 měsíci +2

    நன்றி ஐயா.

  • @grtextile460
    @grtextile460 Před 4 měsíci +30

    பெரு வெளியை காப்பது பற்றி உங்களை போன்ற பொறுப்புள்ளவர்கள் பெரியவர்கள் எந்த கருத்தையும் சொல்லாமல் இருக்கக்கூடாது உடனே வீடியோ போடுமாறு கேட்டுகொள்கிறேன்

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Před 3 měsíci +1

      பெருவெளி என்றால் என்ன ஐயா

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 4 měsíci +1

    நன்றி அய்யா!

  • @b.renganathan935
    @b.renganathan935 Před 4 měsíci +1

    சூப்பர் ஐயா

  • @konganar9915
    @konganar9915 Před 3 měsíci

    ❤️❤️❤️❤️❤️👌🙏👍🌹💪👏

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld Před 4 měsíci

  • @ppkvadalurvasahar3204
    @ppkvadalurvasahar3204 Před 4 měsíci +5

    ஐயா வணக்கம்.
    நாட்டு பேயன் வாழையும் பழமும்
    வட மாவட்டங்களில் கிடைக்கின்றன.
    நாட்டு ரஸ்தாளி
    கிடைப்பதில்லை.
    35 வருட தேடலுக்குப் பிறகு நாகர்கோவில் வந்த பிறகு தான் இதற்கு விடை கிடைத்தது.
    இங்கு அழகு தமிழில் வழங்கும் "ரசகதலி"
    (தேன் வாழை) தான்
    கெடு வாய்ப்பாக
    ரஸ்தாளி என்று திரிந்திருக்கிறது.
    கன்னியாகுமரியில்
    கிடைக்கும் நாட்டு ரசகதலி நல்ல சுவையாக இருக்கிறது.
    மேலணிக்குழி தயவுத்திரு சிவகுருநாதன் ஐயா
    பங்களா வாழை என்பது பூவன் பழம் தான் என்று கூறுவார்.

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 Před 4 měsíci +8

    அய்யா பெருவெளி விசயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?சன்மார்க்க முன்னோடி ஆகிய உங்கள் என்னத்தை தெரிந்து கொள்ள ஆசை

    • @vinayagamellappan780
      @vinayagamellappan780 Před 4 měsíci

      அதை தைரியமான ஆணிடம் கேட்க வேண்டிய கேள்வி.

  • @siddhargalvalumsathuragiri6633

    🌹🙏🙏🙏🌹

  • @kannappanks8702
    @kannappanks8702 Před 4 měsíci +3

    ஐயா பெருவெளியை காத்து தீயவர்களிடம் இருந்து மீட்டெடுங்கள்

  • @rrk9798
    @rrk9798 Před 4 měsíci

    🙏🙏🙏 Arulperum jothi

  • @HariHaran-sx4vo
    @HariHaran-sx4vo Před 4 měsíci +1

    அய்யா வணக்கம்,
    ரஸ்தாளி பழம் வேறு தேன்வாழை பழம் வேறு.ரஸ்த்தாலி பழம் கோவை, ஈரோடு பகுதிகளில் கிடைக்கின்றன. இந்த பகுதியில் பேயன் வாழைப்பழம் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது.பேயன் பழம் மதுரை திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியில் எளிமையாக கிடைக்கிறது.

  • @rajipvr
    @rajipvr Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @megam84
    @megam84 Před 4 měsíci +2

    ஐயா இந்த காணொளிகள் தாங்களால் கொடுக்கப்படும் அந்த உணவு பட்டியல் தேவை ஐயா

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @veenanair7590
    @veenanair7590 Před 4 měsíci +2

    Can I get a book which will give list of food

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுங்கள் ஐயா

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுகள . ஐயா

  • @senthilkumarmarimuthu6029
    @senthilkumarmarimuthu6029 Před 4 měsíci

    ஐயா உத்தரஞான சிதம்பர மாலை பற்றி எடுத்து உரைத்து பெருவெளியை காப்பாற்றவும்

  • @user-br9qx9uu5f
    @user-br9qx9uu5f Před 3 měsíci +1

    ஐயா வணக்கம்👃 தேங்காய் பாலில் கொழுப்பு நீக்குவது எப்படி?

  • @rajraj34
    @rajraj34 Před 4 měsíci +2

    Good info ayya.
    Pls can u tell this venue place of this place??
    Thanks

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods Před 4 měsíci +2

    அயச்செந்தூரம் தாமிரபஸ்பம் எப்படி செய்வது

    • @chiru184
      @chiru184 Před 4 měsíci +3

      Impcops and SKM தயார் செய்கிறார்கள்.

  • @karshrithar815
    @karshrithar815 Před 4 měsíci

    கடவுளுக்கே சொல்லி கொடுத்ததும் நாம் தான் 😂😂😂

  • @naveenrs4323
    @naveenrs4323 Před 4 měsíci +1

    சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்கலாம்
    யாருக்கும் வருத்தம் இல்லை.
    ஆரியம் ஆலயத்தின் உண்மை தத்துவத்தை மறைத்தது போல் திராவிடத்தின் செயலும் அதற்கு வழி வகுக்கும்.
    ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று சித்தர் பசும்பொன் ஐயாவும் கூறியுள்ளார்.
    திராவிடமும் சுத்த தமிழை பின்பற்றியதில்லை
    சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை
    சுத்த சன்மார்கிகளின் கருத்தை கேட்டு விளக்கம் அளிக்காத திராவிடம்
    சன்மார்க அறிவை எப்படியும் பேனி காக்காது.
    மது விற்பனையை கைவிட்டு
    அறம் சார்ந்த நலன்,லாபம் தரும் வழியை ஏற்பாடு செய்யாத திராவிடம் சன்மார்க அறிவின் உண்மை தன்மை அறியவும் பேனி காக்கவும் அவர்களால் முடியாது.
    ஆலயம், தமிழின் உண்மை தன்மையை மீட்டு கொடுத்தவர் வள்ளலார் அவரின் கருத்துக்கள் அவர்களை பின்பற்றும் உண்மை சன்மார்கிகளின் கருத்தை இப்போது கேளாத திராவிடம் நாளை சர்வதேச மையம் அமைத்த பிறகு அதன் உண்மை தன்மையை எப்படியும் பாதுகாக்காது.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் வள்ளலார் அவர்களுக்கு நடந்த நிகழ்வு நாளை சன்மார்க ஆண்ம உறவுகளுக்கும் நேரலாம்.
    மாற்று இடத்தில் அமைப்பதே நல்லது.
    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    தனிப்பெரும் கருணை
    அருட் பெருஞ் சோதி

    • @Athirahindustani
      @Athirahindustani Před 3 měsíci

      What did aryar say abt Temple ? They did not twist . It was ur soriyar , dravida, jai bheem, missionary, communist kootam that twisted every story .
      That is why they hate brahmins . Brahmins tell the truth about Temple nd they have saved all the temples.
      Dont be a frog in the well . Get some real knowledge 🙏🏽

    • @Athirahindustani
      @Athirahindustani Před 3 měsíci

      Indraikkum aalayathukaga poraduvathu , vuyir kodupathu brahmanargal naam yillai.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Před 4 měsíci

    நவ பாஷாணம் முருகன் சிலை 📍❓ போனது அய்யா🙏💕. அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.

  • @user-yn4qe6kk1b
    @user-yn4qe6kk1b Před 4 měsíci +4

    பெருவெளியை பறிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக பேசுங்கள்
    அரசுக்கு கோரிக்கை செய்யுங்கள்
    இதை செய்யவில்லை என்றால் இதுவரை வள்ளல் பற்றிய பேச்சு கயமையாக மாறி போயிடும்
    உடனடியா கோரிக்கை செய்யுங்கள்

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @sathishkamaraj2086
    @sathishkamaraj2086 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci +1

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci

    Please talk about vadalur peruvelii

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 Před 4 měsíci

    Please talk about vadalur peruvelii

    • @murugesanpo7640
      @murugesanpo7640 Před 3 měsíci

      ரெம்ப அறுக்காதீங்க சாமி