உலர் திராட்சை நாமே தயாரிக்கலாம்/ஈஸி செய்முறை in tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2018
  • உலர் திராட்சை தயாரிக்கும் முறை

Komentáře • 135

  • @premkumarviswas3191
    @premkumarviswas3191 Před 5 lety +3

    Nandri Akka and grapes waateril konjam kal uppu and manjal thool poattu kaluvinaal adhil Ulla chemical and etc suthammaga poirum melum arokiamaana grapes aaga kidaikum

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675  Před 5 lety +4

    இன்னொரு மெத்தேடும் பதிந்துள்ளேன்...
    அனைவரும் இதேபோல் ஆதரவு கொடுக்கவும்...

  • @user-sf3it4tr4u
    @user-sf3it4tr4u Před 4 lety +1

    நன்றி அம்மா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety +1

      நன்றி...செண்பகா
      இன்னொரு மெத்தேடும் கொடுத்திருக்கேன் ப்ளேலிஸ்ட்...ல பாருங்
      க...ம்மா

    • @user-sf3it4tr4u
      @user-sf3it4tr4u Před 4 lety

      @@arunarajasadukkalai7675 சரி அம்மா

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Před 5 lety +1

    Thanks mam

  • @kathiresanvelusamy6489

    மிக அருமை சகோதரி...

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr Před 5 lety +1

    Super. Thank you

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 5 lety +1

    Very useful Video Mam👍👍👍🙏

  • @artist.n.bhagavathisundara8578

    nalla video

  • @balachandranchokalingam628

    மிகுந்த நன்றிங்க அக்கா

  • @sanpriya9084
    @sanpriya9084 Před 3 lety +2

    Short ah sonna arumaiya irukum...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 3 lety

      சாரி....ப்பா ஆரம்பபதிவு...இது அதான்

  • @user-ml7gp9of5o
    @user-ml7gp9of5o Před 5 lety +2

    Black grapes blood athikka paduthum ithu night la ura vatchi sapudunga odambula athikka blood varavekkum ladies ku romba mukkiyam

  • @pakathuveetuponnu7477
    @pakathuveetuponnu7477 Před 5 lety +4

    Orey oru doubt... Thannila potu veha vacha sathu poiradha mam?

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      பழங்கள் உடைபடும் முன்பே எடுத்திடலாம்...
      நெய்யோ எண்ணெய்யோ விடுவதால் ழங்கள் உடையாது.....
      நான் செய்யும் பழங்களின் தோல் மெலிதானதால் அப்படி உடைந்துள்ளது.....

    • @atchuflora4027
      @atchuflora4027 Před 5 lety

      Good

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety +1

      உங்களின் கருத்துக்கு இணங்கி இன்னொரு கிரியேட்டிவிட்டில...
      போட்டுருக்கேன் பாருங்க...
      உங்க பெயர் சரியா யூகிக்கமடியல....சாரி.

    • @sribalasaraswathy1905
      @sribalasaraswathy1905 Před 5 lety

      I
      900

    • @kavibarathi2223
      @kavibarathi2223 Před 5 lety +1

      Yes sathu poitum

  • @janakishobi6175
    @janakishobi6175 Před 5 lety +1

    Ennudaya daughter ku cold body but hb level kammi aaga iruku so ularnda diratchai kodukalama eppadi kodukanum please reply mam

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      உங்கள் டாக்டரிடம் கேளுங்க....
      நன்றி ம்மா

  • @naveenkumarnkv4115
    @naveenkumarnkv4115 Před 4 lety

    If we cook this graphs, nutrition contents will go water right?? Looking for ans!

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety +1

      ஆமா நவீன்...இது என் முன் வீடியோ..திரும்பவும் நானே நினைத்து பதிந்தேன் இன்னொருமுறை...என்னோட ப்ளே லிஸ்ட்ல பாருங்களேன்...ரிஸ்க்எடு கொண்டாடு...ன்ற தொகுப்பு..ல
      மத்தவங்களுக்கும்ஷேர் பனனுங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      உலர்திராட்டை தயாரிப்புமுறை...ன்னு கொடுத்துள்ளேன்...ஆனா ஏனோ மக்கள்...ட இந்த பதிவு ரீச்சகலை....?

  • @gunasekar7039
    @gunasekar7039 Před 5 lety +1

    மிக்க நன்றி....

  • @pakathuveetuponnu7477
    @pakathuveetuponnu7477 Před 5 lety +2

    🌷Fentastic info🌷🤝

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 5 lety +1

    Super

  • @balachandranchokalingam628

    அக்கா மிகவும் நன்றி ,உலர் அத்த்ப்பழம் எப்படி செய்வது

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      பாலசந்திரன்......
      அதைபத்தின தகவல் போடறேன்....
      நம்மூர் அத்திபழங்களில் பதப்படுத்தமுடியாது சீமை அத்திபழ (பாரின்) உலரந்ததைதான் வாங்கமுடியும்....
      என்பதில்உங்களுக்குகிடைத்ததும் நீங்கள்பதியுங்கள் எனக்கு....

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety +1

      ஏர்காடு
      பழங்களில் ட்ரை செய்துகிடடு இருககேன் கூடிய வரைவில் பதிகிறேன் பாலச்திரன்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety +1

      பாலசந்திரன் உலர்அத்தி பதிந்துள்ளேன் பார்த்தீர்களா

    • @balachandranchokalingam628
      @balachandranchokalingam628 Před 5 lety +1

      @@arunarajasadukkalai7675 பார்க்கலைங்க அக்கா,எப்போ வீடியோ போட்டீங்க,எனக்கு அனுப்பங்க அக்கா

  • @prabanethaji3755
    @prabanethaji3755 Před 4 lety +1

    நன்றி அக்கா

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      நன்றி ப்ரபா...இன்னொரு பதிவு கொஞ்சம்கூட சத்துக்கள் வீணாகாதபடி கொடுத்திருக்கேன்.என் ப்ளே லிஸ்ட்ல பாருங்களேன் அந்த பதிவை மக்களிடம் முடிந்தளவு சேர்கனும்ப்...பா

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      ரிஸ்க்எடு கொண்டாடு...ன்ற பதிவுல 8வது வீடியோவா இருக்கும் பாரு...ப்பா

  • @mmeeranmohammednijash6129

    thanks and all the best for you mam

  • @jameenkhan1695
    @jameenkhan1695 Před 5 lety +1

    Good

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      இன்னொரு முறையும் தந்துள்ளேன் பாருங்கள்...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      மற்றுமொரு முறையிலும் கொடுத்துள்ளேன் பாருங்கள்....

  • @jonamary6237
    @jonamary6237 Před 5 lety

    super

  • @user-ym4fg3fg9k
    @user-ym4fg3fg9k Před 5 lety +2

    அம்மா உலர் அத்திபழம் செய்யும் சொல்லுங்க தாயே

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      உலர்அத்தி பதிந்துள்ளேன் தனபால்

  • @karthikkrazie5177
    @karthikkrazie5177 Před 5 lety

    Madam neenga yen vegavekiringa? Apadiye kayavekakoodadha

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      வேகவைக்காம போட்டா...
      வத்தல்மாதிரி ஆகிடும் ஜீசியா இருக்காது....
      2 வது மெத்தேடும் போட்டிரக்கேன் வியில் வேகவிட்டு சத்துக்கல் கொஞ்சம்கூட பாலாகாமல்...
      என்னோட ப்ளேலிஸ்ட்ல...ரிஸ்க்எடு கொண்டாடு ...ன்ற பகுதிய...பாருங்கள் சரோஜா...நன்றி

  • @janakishobi6175
    @janakishobi6175 Před 5 lety

    Idhu cold aa madam

  • @examman1004
    @examman1004 Před 5 lety +1

    nanri , nenga entha karukudi trichy dt ah akka

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety +1

      ஆமா....

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety +1

      உங்க பெயர்....?

    • @examman1004
      @examman1004 Před 5 lety

      Hariharan karikali akka

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      பெரியகாருகுடி....
      கரிகாலி சதாசிவம் ஆசிரியரின் மகன் செந்தில் ....தெரியுமா...
      தெரியும்...

    • @examman1004
      @examman1004 Před 5 lety

      தெரியும் .... இப்போது மேட்டுபாளையத்துல இருக்காங்க

  • @velappan8777
    @velappan8777 Před 5 lety

    🙏👌👌👌👌👌👍👍👍👍

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      நன்றி....
      வேலப்பன்....சகோ
      இன்னுமொரு உலர்திராட்சை பதிவு போட்டிருக்கேன் பாருங்க..
      சத்துக்கள் கொஞ்சம்கூட அழியாதவண்ணம்...

  • @RamKumar-io4pn
    @RamKumar-io4pn Před 5 lety

    Ethana nal vaci use panalam

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      Ram Kumar நாம் நன்றாக காயவைத்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்துகொண்டால் 3 மாதங்கள் வரை வைத்திருக்கிறேன்....

    • @lathavenkatesh8842
      @lathavenkatesh8842 Před 5 lety +1

      @@arunarajasadukkalai7675 super

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      @@lathavenkatesh8842 நன்றி....லதா..
      உங்களின் ஆதரவு இன்னொரு பதிவான உலர்திராட்சைக்கும் கிடைக்கனும் ...

  • @jeevi1427
    @jeevi1427 Před 5 lety

    Idha vada sattila poduradha Vida..idly kopparaila vaikalam.....full satthum kidaikum

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      ஆமா...
      மற்றொரு பதிவு அப்படிதான் போட்டிருக்கேன்
      ஜீவிதா....
      ப்ளே லிஸ்ட்ல பாருங்களேன் அதை பத்தியும் ஒரு விமர்சனம் கொடுங்க...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      ரிஸ்க் எடு கொண்டாடு...ங்கற
      ப்ளேலிஸ்ட்...ல பாருங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 3 lety

      czcams.com/video/qL2R5yiKZlU/video.html

  • @keonabishek6437
    @keonabishek6437 Před 3 lety

    விதையில்லா திராட்சையை எதற்காக ஆதரிக்கிறீர்கள்!?

  • @sivasangari1452
    @sivasangari1452 Před rokem

    விதை இல்லா பழம் நல்லதா

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před rokem

      விதையுடன் இருக்கும்பழம் சாப்பிட டிஸ்ட்டப்பா.... இருக்கும் ஆனால் கசக்காது

  • @raghuraghu7139
    @raghuraghu7139 Před 5 lety +1

    Nandri.nampur athi pathapadatha mudiyatha ?

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      கூடிய சீக்கிரம் அதைபற்றின விரிவான தகவலை பதிகிறேன் ரகு..

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      உலர் அத்தி பதிந்தேன் பார்தீர்களா
      ரகு...

    • @neelathangavel6960
      @neelathangavel6960 Před 4 lety

      @@arunarajasadukkalai7675 konjam risk eduthu senjaa, mudiyudhu. But porumai 'romba' venum. Naa ippo than senju mudichen.

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety +1

      எது தங்கவேல் உலர் திராட்சையா அத்தியா...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      நம்மூர் அத்தி இலந்தைபழத்தைவிட சற்று பெரியதாக இருப்பதால் முடியல...மற்றும் இதுவும் நாடடுஅத்தியில க்ராஸ் பழமாக சற்று சதை பற்றாேடு ...கிடைக்குது...ப்பா ரகு.

  • @thyagum1384
    @thyagum1384 Před 5 lety

    வாழ்த்துக்கள்

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn Před 5 lety

    Ular thirachai morg and evening 25 sapita 7days la piles poidum nu soldranga...athan etha paka vandhan...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 5 lety

      ஆமாம் உலர்திராட்ஜை நல்லமலமிலக்கி...
      தண்ணீரில் 5 ஆறு மணிநேரம் ஊறவைத்து சாப்பிடனும் மனோஜ்....

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn Před 5 lety

      @@arunarajasadukkalai7675 ok madam ...

  • @yourschannel9517
    @yourschannel9517 Před 4 lety

    Ipd vega vachom na adhula ulla nutrients lam poirum..... Idly cooker la vachu steam pannna dhan grapes la ullla nutritions lam waste agadhu........

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety +1

      என் ஆரம்ப பதிவு அபி என் ப்ளே லிஸ்ட்ல பாரு ஸ்டீம் குக்கிங் போட்டுருக்கேன்...உன் சகாக்களுக்கும் ஷேர் பன்னேன்...2ம் மெத்தே....டை

    • @yourschannel9517
      @yourschannel9517 Před 4 lety

      @@arunarajasadukkalai7675 mmm....thank you ammma...😇😇😘

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      பார்த்தியா...அபி

    • @yourschannel9517
      @yourschannel9517 Před 4 lety

      @@arunarajasadukkalai7675 ilaaai amma....link ah share pannunga

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 4 lety

      ப்ளேலிஸ்டைில் பாரு ..ரிஸ்க்எடு கொண்டாடு...ன்ற பதிவில்...அப்பறம் உனக்கு நிறைய நட்பு வட்டம் இருக்கா?
      வீவ்ஸ் இங்க்ரீஸ் பன்னேன்...

  • @gowrikarthik1093
    @gowrikarthik1093 Před 3 lety

    Video theriyala ethula yellorum comments Vera

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 3 lety

      சாரி...கௌரி.....
      இன்னொரு உலர்திராட்சை பதிவு போட்டிருக்கேன்....பாரும்மா...

    • @gowrikarthik1093
      @gowrikarthik1093 Před 3 lety

      @@arunarajasadukkalai7675 ok akka

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 3 lety

      உங்ககிட்ட சின்ன ரெக்ஸ்வெஸ்ட்...
      நம் சேனலை ஷேர்செய்து வீவ்ஸை...அதிகமாக்குங்க கௌரி

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675  Před 3 lety

      czcams.com/video/qL2R5yiKZlU/video.html

  • @babysree9883
    @babysree9883 Před 5 lety

    I talking too ooooo much madam

  • @madanv293
    @madanv293 Před 5 lety

    Super

  • @kaderkader990
    @kaderkader990 Před 5 lety

    Super