ARUNA RAJA'S ADUKKALAI
ARUNA RAJA'S ADUKKALAI
  • 2 478
  • 4 368 890

Video

பொன்னியின் செல்வன் 86 கண்மூடி கதைகேளு
zhlédnutí 6Před 15 hodinami
Edited by VideoGuru:videoguru.page.link/Best
உத்திரட்டாதி பெண்களா நீங்க
zhlédnutí 60Před 7 hodinami
Edited by VideoGuru:videoguru.page.link/Best
பொன்னியின் செல்வன் 85 கண்மூடிகதைகேளு
zhlédnutí 18Před 21 hodinou
Edited by VideoGuru:videoguru.page.link/Best
மணலில் வறுத்த வேர்கடலை/உங்களுக்கான ஒருசெய்தியும்
zhlédnutí 128Před dnem
மணலில் வறுத்த வேர்கடலை/உங்களுக்கான ஒருசெய்தியும்
அமாவாசை+பௌர்ணமி/ஐஸ்வர்யம்பெருகும்+திருஷ்டிவிலகும்
zhlédnutí 96Před dnem
அமாவாசை பௌர்ணமி/ஐஸ்வர்யம்பெருகும் திருஷ்டிவிலகும்
ஆயில்யம்/உங்களுக்கு அம்மாவுடன் பிணக்கா
zhlédnutí 40Před dnem
ஆயில்யம்/உங்களுக்கு அம்மாவுடன் பிணக்கா
ஏழரைசனி 2024 / பல விஸயங்கள் புடிபடும்.
zhlédnutí 104Před 14 dny
ஏழரைசனி 2024 / பல விஸயங்கள் புடிபடும்.
பொறுமை இருந்தால்/அனைத்தும் வசமாகும்
zhlédnutí 94Před 14 dny
பொறுமை இருந்தால்/அனைத்தும் வசமாகும்
அனுஷம் நட்சத்திரம்/குரல்இனிமை/மனமும்இனிமை
zhlédnutí 60Před 14 dny
அனுஷம் நட்சத்திரம்/குரல்இனிமை/மனமும்இனிமை
வரன்அமைய/வேலைகிடைக்க /எளியபரிகாரங்கள்
zhlédnutí 72Před 21 dnem
வரன்அமைய/வேலைகிடைக்க /எளியபரிகாரங்கள்
பொன்னியின் செல்வன் 84 கண்மூடிகதைகேளு
zhlédnutí 38Před 21 dnem
பொன்னியின் செல்வன் 84 கண்மூடிகதைகேளு
குழந்தைபாக்யம்/குரு காரகத்துவங்களை கடைபிடிக்கலாம்
zhlédnutí 43Před 21 dnem
குழந்தைபாக்யம்/குரு காரகத்துவங்களை கடைபிடிக்கலாம்
குருதோஷம் விலக/குருதோஷம் வராதிருக்க
zhlédnutí 53Před 21 dnem
குருதோஷம் விலக/குருதோஷம் வராதிருக்க
தோல் நோய்/கட்டுப்பட எளிய வழிமுறைகள்
zhlédnutí 68Před 21 dnem
தோல் நோய்/கட்டுப்பட எளிய வழிமுறைகள்
பொன்னியின் செல்வன் 83 கண்மூடிகதை கேளு
zhlédnutí 18Před 21 dnem
பொன்னியின் செல்வன் 83 கண்மூடிகதை கேளு
சிம்மலக்னம்/உங்கதுணை&இத்யாதி.....
zhlédnutí 123Před 28 dny
சிம்மலக்னம்/உங்கதுணை&இத்யாதி.....
பொன்னியின் செல்வன் 82கண்மூடி கதைகேளு
zhlédnutí 32Před měsícem
பொன்னியின் செல்வன் 82கண்மூடி கதைகேளு
உத்திராடம் நட்சத்திரம்/திறமையிருந்தும் உயரமுடியலையா
zhlédnutí 166Před měsícem
உத்திராடம் நட்சத்திரம்/திறமையிருந்தும் உயரமுடியலையா
பொன்னியின் செல்வன் 81 கண்மூடிகதைகேளு
zhlédnutí 57Před měsícem
பொன்னியின் செல்வன் 81 கண்மூடிகதைகேளு
பொன்னியின் செல்வன் 80 கண்மூடிகதைகேளு
zhlédnutí 64Před měsícem
பொன்னியின் செல்வன் 80 கண்மூடிகதைகேளு
பொன்னியின் செல்வன் 79 கண்மூடிகதைகேளு
zhlédnutí 37Před měsícem
பொன்னியின் செல்வன் 79 கண்மூடிகதைகேளு
பொன்னியின் செல்வன் 78 கண்மூடி கதைகேளு
zhlédnutí 31Před měsícem
பொன்னியின் செல்வன் 78 கண்மூடி கதைகேளு
பொன்னியின் செல்வன் 77 கண்மூடி கதைகேளு
zhlédnutí 29Před měsícem
பொன்னியின் செல்வன் 77 கண்மூடி கதைகேளு
பொன்னியின் செல்வன் 76 கண்மூடி கதைகேளு
zhlédnutí 37Před měsícem
பொன்னியின் செல்வன் 76 கண்மூடி கதைகேளு
பொன்னியின் செல்வன் 75 கண்மூடி கதைகேளு
zhlédnutí 24Před měsícem
பொன்னியின் செல்வன் 75 கண்மூடி கதைகேளு
பொன்னியின் செல்வன் 74 கண்மூடி கதைகேளு
zhlédnutí 29Před měsícem
பொன்னியின் செல்வன் 74 கண்மூடி கதைகேளு
பொன்னியின் செல்வன் 73 கண்மூடி கதைகேளு
zhlédnutí 18Před měsícem
பொன்னியின் செல்வன் 73 கண்மூடி கதைகேளு

Komentáře

  • @RaviChandranT-ls9fi
    @RaviChandranT-ls9fi Před 10 hodinami

    Thadaikal viluguma medam nanmai nadukuma edhur pakum vellai kedaikuma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 hodinami

      என்னப்பா...கனவு கண்ட....❤

    • @RaviChandranT-ls9fi
      @RaviChandranT-ls9fi Před 6 hodinami

      Krithikai naal pachai kolathil erukum vinayagarku thannir mondu uthinen eppadi kannavu vandadu nanmaya thadaikal viluguma Medam

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 hodinami

      தடங்கல் விலகும் நம்பிக்கையுடன்இரு.இதேகேள்வி முன்ப கேட்டதுபோலிருக்கு...

  • @fodraguicar2536
    @fodraguicar2536 Před 16 hodinami

    Thank you❤

  • @user-pooja753
    @user-pooja753 Před 18 hodinami

    2 manjal nira thel mara ponthil irukuthu Nan athai thotuvathu Pol kanavu varuthu enna panna 😢😢

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 15 hodinami

      நீங்களாவே ஒருவிஸயத்தில் இன்வால்வ் ஆகி பின் சரியல்லன்னு மனம் உணரும்நேரம்...(சின்னவிஸயமோகூட இருக்கலாம்) என்புதுசேனலின் லிங்க் கீழே தர்றேன் சப்ஸ்க்ரைப் பன்னுங்க youtube.com/@arunasamayalarai?si=Ce_vEBuetOkwAczI

  • @kumarvkumar7545
    @kumarvkumar7545 Před 20 hodinami

    Amma kanavil kovilin. Gate pootti irukirathu. Maanum. En manaivum. Cellphone la. Sami ya. Photo edupathupol

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 15 hodinami

      முயற்சிகளில் தடங்கல் வரும்.21நாளில் இயல்பாயிடும்

  • @RAJA_EEE
    @RAJA_EEE Před dnem

    அக்கா உங்க பதிவுக்கு மிக்க நன்றி அனைத்தும் உண்மை🤝💯

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 15 hodinami

      என்புதுசமையல்சேனல் ரொம்ப பினதங்கியிருக்கு.சப்ஸ்க்ரைப் பன்னுங்க கீழே லிங்க் கொடுக்கறேன் youtube.com/@arunasamayalarai?si=Ce_vEBuetOkwAczI

  • @MeenaMeena-e6r
    @MeenaMeena-e6r Před dnem

    அம்மா கனவு பலன்..... சொல்லவும்.. என் தங்கை நிஜமாகவே 8 மாதம் மாசமா இருக்கிறார். நான் கனவு கண்டேன்.. அவள் வீட்டில் ஓரு வீட்டுக்கார் இல்லாத ஒரு 60 வயது உள்ள... தெரிந்த பொம்பள என் தங்கை வீட்டின் உள்ளே பால் பாக்கெட் வாங்கி கொண்டு செல்கின்றார்... நான் உடனே அவங்க பின்னாடியே போரேன் அவங்கள தடுப்பதற்காக அதற்குள் அவங்க போயிட்டாங்க அப்போது என் தங்கச்சி அவங்களை வாங்கன்னு கூப்பிடுறா அவங்க சிரிச்சுகிட்டே வராங்க அவங்க என் தங்கச்சியை பார்த்து தலகாணி மேல உட்காராமல் கீழ பார்த்து உட்காருமா என்றாங்க அவளும் சரின்னு சொல்றா வேற ஏதாவது வாங்கி வந்து இருக்காங்களான்னு நான் பார்த்த அப்போது வாழைப்பழம் சீப்பு இருக்கிற மாதிரி தெரிஞ்சது அதோட நான் முழிச்சுக்கிட்டே அம்மா அதுக்கப்புறம் மனசு குழப்பமா முழிச்சுக்கிட்டே நினைச்சேன் என்ன இப்படி கனவு வருது என்னன்னு தெரியலையே நினைச்சுட்டேன் அதுக்கப்புறம் எப்படித்தான் தூங்கன தெரியல மறுபடி எனக்கு கனவு வந்தது அப்போதே எனக்கு சாமி வந்த மாதிரி இருக்குமா அப்போ என் தங்கச்சியும் தங்கச்சியோட கணவரும் உட்கார்ந்து இருக்காங்க நான் அவங்க மேல எலுமிச்சம் பழத்தை வைத்து என் தங்கச்சி கணவர் மேல தலையில எலுமிச்சம் பழத்தை வைக்கிறேன் உனக்கு நேரம் சரியில்லை நீ ஒன்பது வாரம் இல்லனா 11 வாரம் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காய் தேங்காய் மேல சுட வைத்து உன்ன சுத்தி உடைக்கணும் இதுபோல 11 வாரமோ இல்ல ஒன்பது வாரமோ செய் அப்படின்னு நான் சொல்றேன் மா அப்போ அந்த பையன் நானும் இப்படித்தான் நெனச்சேன் அப்படின்னு சொன்னா அதுக்கப்புறம் என் தங்கச்சிய பார்த்து நீ வீட்ல விளக்கு ஏத்து வீட்ல விளக்கு ஏத்த மாட்ற அப்படின்னு சொல்ற அவளும் இனிமே செய்றேன்னு சொன்னா அப்போது என்னுடைய சின்ன தங்கச்சி இருக்குது அந்த தங்கச்சி மேல ஏதோ கெட்டது சக்தி இருக்குன்னு சொல்ற அப்போது ஒரு சிகப்பு முடி கயிறு அவள் கழுத்தில் கட்ட போறேன் அவள் அதை தடுக்கிற நான் உடனே இந்தக் கயிறை மூணு நாள் கட்டினால் போதும் என்று கூறினேன் மீண்டும் தடுக்கிறாள் பிறகு எங்க அப்பா இறந்துட்டாங்க நிஜமாலுமே மா அதனால உங்க அப்பா தான் இந்த கயிறு கட்ட சொன்னாரு அப்படின்னு நான் சொல்றேன் அதுக்கப்புறம் அவள் அந்த கயிறை கட்டிக்கிட்டாள் அதோட எனக்கு சாமி வந்தது போயிடுச்சு மா அதுக்கப்புறம் என் தங்கச்சி சோகமா படுத்திருந்தா நம்ம வீட்டுக்காரருக்கு இப்படி என்ன இருக்கு அப்படின்னு குழப்பமா படுத்திருந்தா அப்போது அவள் வலையில் உடைந்த மாதிரியும் லேசான ரத்த பட்ட மாதிரி தெரியுது அப்போ சாமி வந்து இந்த மாதிரி சொன்னது சரியாதான் இருக்கு அப்படின்னு சொல்றா உடனே நான் சொல்ற நம்ம கிட்ட எது இருக்கணுமோ அது வேணும் அப்படின்னு நம்ப நம்பனும் அது நம்மள விட்டு போகாது அப்படின்னு நான் சொல்றேன்மா அதுக்கப்புறம் நான் முழிச்சுக்கிட்டே இதுக்கு என்ன பலன் என்று தெரியல நீங்க தான் சொல்லணும் ப்ளீஸ்மா❤😢😢😢

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      தங்கைகு அவள்கணவர்வீட்டுகுலதெய்வம் பிரசவம்வரை அவளை காத்து நிப்பேன்னு சொல்லுது. மற்றகனவுகள் அனைத்துமே உனக்கானது.ரியல்வாழ்க்கையில் கஸ்டங்களை தராமல் கனவில் தூக்கத்தில் சனி குழப்பம் தந்து சரிசெய்துடுச்சு.கவலைவேண்டாம்.

  • @deepikaabi6031
    @deepikaabi6031 Před dnem

    I strongly claim this positive energy I strongly claim this positive energy I strongly claim this positive energy.. Muruga❤

  • @creationofprajwal6919

    Amma indha pilayar vaganam eliyar Thursday la irundu vambu panudhu ma Thulasi sedi sapidudhu ma ena pana ivara cake potu iruken Ada sapidala

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      பிள்ளையார் வாகனம் மூஞ்சூர்....ப்ரியா எலி இல்லை. நீ எனானவேனா செய்...மூஞ்சூர் பிரச்சனைகளை தராது மூக்கு கூர்மையாக இருக்கும்

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před dnem

      @@arunarajasadukkalai7675 ammam ma moonjur dan veta oru vali akuchi ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      அப்படியா...அது இஷ்டபடியே செய்யட்டும். தானே போயிடும்.அதை துன்புறுத்தகூடாது.

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před dnem

      @@arunarajasadukkalai7675 Sari amma

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před dnem

      @@arunarajasadukkalai7675 Sari amma

  • @Jai-bp7qc
    @Jai-bp7qc Před dnem

    வணக்கம் கனவில் நான் ஆற்றில்கரையிலிருந்து நான் ஒரு பெரிய ஆற்றையும் அதன் அதன் அந்தபுரம் உள்ள ஆற்றுடன் சேர்ந்து கரையை பார்பதாக அதிகாலை 1.24

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      நல்லது குழப்பம் விலகும் வருமானத்தில் திருப்தி இருக்கும்

    • @Jai-bp7qc
      @Jai-bp7qc Před dnem

      நல்லது சரி

  • @thamillarasis7591
    @thamillarasis7591 Před 2 dny

    அன்பு சகோதரி என் மனம் வருந்திய நிலையில் இருக்கும் போது உங்கள் பதிவுகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி சகோதரி நீங்கள் சொல்வது சரிதான் எப்போதும எல்லா உறவுகளையும் சரியாக இருப்பார்கள் என்று நினைக்க முடியாத நிலை என்ன செய்வது

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      பூமாதேவி பொறுமை என்ற பொக்கிஷத்தை உங்களுக்கெல்லாம் கொடுத்தே இருக்கிறாள்...அது மற்றநபர்களுக்குஇல்லை.டேக் இட் ஈஸி. ஒருவேண்டுகோள் நான்புதுசமையல் சேனல் துவங்கியிருக்கேன் லிங்க் கொடுக்கறேன் தட்டி சப்ஸ்க்ரைப் பன்னுங்க youtube.com/@arunasamayalarai?si=lvzJbwPMZToFib0x

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před 2 dny

    அம்மா வணக்கம் 🙏 அம்மா இன்று வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பிறகு ஒரு பெரிய கருப்பு வண்டு வந்து இருந்தது அம்மா என்க்கு பயமாக உள்ளது இது வரலாமா அம்மா please replay mam 🙏

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 2 dny

      அதெல்லாம் தோஷமில்லை....சுவட்ரில் பட்டு கீழே விழுந்ததா...

    • @GRajgomathi-qg7lb
      @GRajgomathi-qg7lb Před 2 dny

      @@arunarajasadukkalai7675 இல்லை அம்மா சாமி படத்துக்கு முன்னாடி இருந்ததுமா🙏

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      தப்பில்லை...ம்மா .

  • @creationofprajwal6919

    Amma night full kanavu ma mayakama iruku innum sariya kalaiyala 1 mattum dan full niyabagam iruku Idhu veedu appa irukum podu veedu kanchipuram 2veedu thali auto pidikiramari apuram odi anda vetuku varanga en nathanar nathanaroda mamiyar rendu perum ena ula nadaka solranga anga pei irukiradhu enaku theriyum adanala nan thayangi nadandhu ula poiten ula pona 2 or 4 mootai iruku adhuku mela 2 eli atam poduthu adharku minadi pin vasal thirandhu iruku adhil pambu thala thooki padam eduthu iruku ada pidikanum yar pidipa solum podu amma nan bottle la pidichiduven ni iru solranga adhukula 2 eli maadu erumamadu ayiduchu oru manum puriyala ma Innoru kanavu adhil periyappa vayil vethala seval potu enamo pesurar Yaro elupuna mari elundutu irunden Vipudi kunkumam sami kumbitum thoonginen no use ma Palan solunga ma Pls

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 2 dny

      ராகுகிரஹம் இப்போ சிலதடுமாற்றங்களை தரும்.எண்ணத்தில் செயலில்.... வெள்ளிகிழமை ராகுகாலத்தில் துர்கை வழிபாடு செய். சூரியன்கிரஹம் நன்மைகளையசெய்யும் எதிர்பாராத மதிப்பு மரியாதை உற்றவரோ மற்றநபர்களிடமிருந்தோ....வரும்.காலையில் சூரியனைபார்பது இன்னும் நல்லது .

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 2 dny

      @@arunarajasadukkalai7675 romba romba nanri amma

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 2 dny

      @@arunarajasadukkalai7675 amma romba romba nanri ma Idhil nala pambu padai eduthu straight aga ninadhu high light ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před dnem

      @creationofprajwal6919 மற்றவிஸயங்களுடன் வந்ததால் குழப்பமே

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před dnem

      @@arunarajasadukkalai7675 ena solrenga ma puriyala enna kulapam

  • @RaviChandranT-ls9fi

    Pachai kolathil vinayagarku Nan thannir mondu uthinen eppadi kannavu vandadu

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 2 dny

      மாமன்வழிஉறவுகளில் ஒருநன்மைஏற்படலாம் அல்லது ஒருவிஸயத்தில் இருந்த குழப்பம் விலகும் நேரம்...புதன்கிழமை விநாயகருக்கு ஒரு தீபம் போட்டு நன்றி சொல்லுங்க. ........ .......... ..... என்புதுசேனலின் லிங்க்(சமையல்) கொடுத்தருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னவும்

  • @creationofprajwal6919

    Amma enaku thonudhu neenga padipu school kanavu palan onu podalam soli time irukum podu podunga ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      என்னகண்ணு?விரிவாஎழுது

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 3 dny

      @@arunarajasadukkalai7675 amma school college padikira madhiri kanavu vandal kanavu palan ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      குருமரியாதையை ஏற்படுத்துவார்...உன்வயதுக்குஇப்படிபலன் எடுத்துக்கனும்

  • @creationofprajwal6919

    Amma elarum venum dan epavum thonum ana thooram pakum podhu adhu alaghu pola pogatum ma Amma nan kanavula school poi padikiren marathadi periya thinai 100 per mela irukom 11th std ma 😊 anga thinayil nai iruku colour maranduten adu madiyil malam kalichidudhu nan thali viduren idhu enna vithyasamana kanavu ma Amma mamiyaruku 1st year thiti seidhutom 24 july ,Amma ,chiti,nathanar elarum vandanga homam valarthu, thanam kuduthutom ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      குரு...இப்போ சிலநல்லபுரிதலைதந்து மனதை ரிலாக்ஸ்பன்னுவார். பைரவரின் ஆசியால் பிரச்சனைவந்தாலும் உன்னால் சரிசெய்தூக்கமுடியும்... திதி குடுத்தது...அந்த ஆத்மா மனம்ரிலாக்ஸ்ஆகி உனக்கு ஒரு நல்லவிடியலை தரும்.பொறுமையாய் இரு.தம்பி நல்லாருக்கானா

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 3 dny

      @@arunarajasadukkalai7675 nala irukan ma Neengalum ayya um udambu pathukonga ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      ம்....முகம்தான்2நாளா வீங்கியிருக்கு...குடலில் பிரச்சனைவரும்போது இப்படிவந்து நோகடிக்குது

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 3 dny

      @@arunarajasadukkalai7675 bhairavar Sari panuvar ma kavala padatheenga

    • @creationofprajwal6919
      @creationofprajwal6919 Před 3 dny

      @@arunarajasadukkalai7675 bhairavar Sari seivar ma kavala padathenga ma

  • @MeenaMeena-e6r
    @MeenaMeena-e6r Před 3 dny

    New subscriber amma.... En kanavil enga ammavota .. Periyamma thambi enakku mama avaru en kail 100 ruba panam tharukirar avarai romba naal kazhiththu parthen athanala kodukkirar amma.... Enna palan sollavum......

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      இப்போ ஏதோ ஒருவிஸயத்தில் குழப்பம் இருந்தட்டுருக்கும்.அதுசின்னதோ பெரியதோ.... இந்தகுழப்பம் 11நாள் நீடிக்கும்.முடிவுகளை தள்ளிபோடுங்க. நீங்கபுதுசப்ஸ்க்பரபர்ன்றது ...நன்றி இன்னொருலிங்க் பதியறேன் என்புதுசமையல்சேனல் அதை சப்ஸ்க்ரைப் பன்னவும். youtube.com/@arunasamayalarai?si=aJlGzI7avQbq-3w9

  • @arunarajasadukkalai7675

    youtube.com/@arunasamayalarai?si=aJlGzI7avQbq-3w9 என்புதுசேனலை சப்ஸ்க்ரைப் பன்னுங்க

  • @arunarajasadukkalai7675

    czcams.com/video/MqSlCdMQlFU/video.htmlsi=7MiNi4gjWAkrBqrI

  • @MariappanG-r3w
    @MariappanG-r3w Před 4 dny

    அனைத்தும்.உன்மை

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      நன்றிசகோ... என்புதுசேனலின்லிஙக் கீழே அனுப்பியிருக்கேன்.புளுஎழுத்துகளை தட்டி சப்ஸ்க்ரைப் பன்னிவிடுங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      youtube.com/@arunasamayalarai?si=I0WgUqEfbZZgab5z

  • @amuthaamutha7793
    @amuthaamutha7793 Před 4 dny

    Amma ungala amma nu kup2m pothu enaku alugaiya varuthu enoda sontha amma va vida ungala nesikura ela ponnuku yethachu kastam varum pothu than amma neyabagam varum antha mari tha nanu vanthu eruka enaku enoda kanavarukum sandai kastam eruku na solrathu yethuvum enoda kanavar ketkurathu ela enaku yethuthu pesa bayama eruku enoda appa amma enga akka elaraiyu padikka vacha ga enna padikka vaikala elaruku oru mari pasama erupaga but enkuda apdi eruka matanga athu nala enoda feelings kuda avanga ketta share panna mudila atha unga ketta solra sry amma aprm enaku oru kanavu vanthathu 6 adi height la Perumal silai erukirathu enoda kanavar athai paarthathum 5days avaru pesa mudila nanu parthu nirkurean enna artham amma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 4 dny

      எதுவும் என்னிடம் சொல்லலாம்...நீ ஆனால் உன்ரத்தபந்தமே உனக்கு முதலில்வந்து நிற்கும் .அவங்கஉன்ன மதிக்காட்டி என்ன? நீயே உன்னை உயர்ந்த ஸ்தானத்தில் வை.நீயே அவர்களை அறியாபிள்ளகளாய் நினை.பிரச்சனைவராது.கடவுள் யாரிடம் எதிர்பார்ப்பார்....? நான் அப்படிதான் போகிறேன்.... கனவுபலன்... இனிகுழப்பம்விலகும். வருமானதடைவராது.பேச்சுவராமல்இருப்பதென்பது....ஏதோ ஒருசிக்கலில் மனரீதியாக குழப்பமிருந்திருக்கும் அது உன்கணவருக்கு நிவர்த்தியாயிடும்...

    • @amuthaamutha7793
      @amuthaamutha7793 Před 4 dny

      @@arunarajasadukkalai7675 nandri amma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 4 dny

      என்புதுசேனலின்லிங்க் அனுப்பறேன் சப்ஸ்க்ரைப் பன்னவும். youtube.com/@arunasamayalarai?si=ujohdANw5D8k8A-7 1000 வீவ்ஸ் வரனும்.அதான்.உன்உற்றவர்களின் மொபைலிலும் செய்யவும்

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před 4 dny

    நன்றி அம்மா 🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

  • @ommurugavelmuruga-d9g

    திருமணம் ஆகாத பெண்ணின் கனவில் மருதாணி வைப்பது போல கனவில் வந்தால் என்ன பலன் அம்மா

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 4 dny

      கனவுகண்டதுயார் விவரமா எழுதுங்க....கீழேஎன்புதுசேனலின்லிங்க் அனுப்புகிறேன் சப்ஸ்க்ரைப் பன்னுங்க...ம்மா youtube.com/@arunasamayalarai?si=ujohdANw5D8k8A-7

    • @ommurugavelmuruga-d9g
      @ommurugavelmuruga-d9g Před 4 dny

      @@arunarajasadukkalai7675 nan dhaa kanavu kanden amma... I'm a girl

    • @ommurugavelmuruga-d9g
      @ommurugavelmuruga-d9g Před 4 dny

      @@arunarajasadukkalai7675 subscribe paniten amma

    • @ommurugavelmuruga-d9g
      @ommurugavelmuruga-d9g Před 4 dny

      @@arunarajasadukkalai7675 Enaku dhaa amma kanavu vandhuchu... Age 23 girl

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 3 dny

      youtube.com/@arunasamayalarai?si=aJlGzI7avQbq-3w9

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran Před 5 dny

    அம்மா கனவில் தாய் நாய் என் கையை லேசாக கவ்வி உள்ளது போலவும் எனது மற்றும் ஒரு நாய் குட்டி எங்கே என கேட்பது போல கையை விடாமல் அன்பாக கவ்வி உள்ளது போலவும் பக்கத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் உள்ளது போல் அதிகாலை கனவு வந்தது அம்மா இதற்கு பலன் சொல்லுங்கள் அம்மா 🙏

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 4 dny

      மிகநல்லதே இன்றுதேய்பிறைஅஷ்டமியும்...குழப்பம்விலகும் வருமானம் தடைபடாது...மனமும் லேசாகும்...மாலை நான் பார்த்திருந்தால் கோயிலுக்குபோய் நன்றி சொல்லசொல்லியிருப்பேன்...இரவு தூங்கும்முன் பைரவரை மனதுள்10நிமிடம்கண்மூடி நினைச்சிட்டுபடுங்க என்புதுசேனலின்லிக் கீழே அனுப்பறேன் சப்ஸ்க்ரைப் பன்னுங்க youtube.com/@arunasamayalarai?si=ujohdANw5D8k8A-7

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran Před 4 dny

      @@arunarajasadukkalai7675 சரிங்க அம்மா லிங்க் அனுப்புங்க மனமார்ந்த நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏

  • @devipriya7151
    @devipriya7151 Před 5 dny

    Kurangu ennai paarthu sirithal ena artham amma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 5 dny

      youtube.com/@arunasamayalarai?si=k1CWWt5Iq19Mlrzi

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 5 dny

      இனி கஸ்டங்கள்படிபடியாக சனி குறைச்சிடுவார்...தடங்கல் குழப்பம் வராது... என்புதுசேனலின் லிங்க் கொடுத்துருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னிவிடுங்க

    • @devipriya7151
      @devipriya7151 Před 5 dny

      Ok amma thank you very much

  • @connectwithgayu
    @connectwithgayu Před 5 dny

    Amma enaku chandragrahnam kanavula vanthuchu antha chandragrahanmkula meengal neenthuvathu pol kanavu vanthuchu atha na en ammakita soltra maari vanthuchu ithuku enna palan please sollunga

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 5 dny

      குழப்பம்ஏற்கனவே ஒருவிஸயத்திலோ பலவிஸயங்களிலோ இருந்துகிட்டிருக்கு.....அது சிலநாளில் தானாகவே சரியாயிடும். திங்கள்கிழமை பச்சரிசியில் சர்க்கரைபொங்கல்வைத்து வீட்டு பூஜையரையில் நிவேதனமாக படைத்து சாப்பிடுவது பரிகாரம்... என்புதுசமையல்சேனலின் லிங்க் கீழே குடுதுருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னவும்....

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 5 dny

      youtube.com/@arunasamayalarai?si=k1CWWt5Iq19Mlrzi

  • @Jai-bp7qc
    @Jai-bp7qc Před 5 dny

    நமஸ்காரம் கனவில் நான் வெளியே யாருடனோ பேசி கொண்டுயிருகிறேன் அப்போது 12 வயது உள்ள பெண் உள்ளே வாங்க என கூப்பிட நான்உள்ளே போனதும் எனது அக்கா மற்றும் என்னுடன் வேலை செய்த (இறந்தவர்) அவர் என்னை பார்த்து சிரிபதாகவும் அவர் சிவப்பு கலர் சட்டையும் பச்சை மற்றும் பூ வும் சேர்ந்து கலரில் டவள் அவர் மேலே இருப்பதாதவும் எனது அக்கா என்னிடம் ஒருவர் அவர் மேலே வெள்ளை கலரில மேலே அவரரை மறைத்து கொண்டு திருடவருதுவதாதவும என்னிடம் சொல்லுவதாகவும் மற்றும் அவனை‌ அவளே அவனை பிடிக்க போறேன் என கூறுவதாகவும் அவள் அருகில் அத்திம்பேர் நிற்பதாகவும்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 5 dny

      புதன்கிரஹம் இப்போ அனுகூலமாயில்லை.ஒருகாரயத்தில் செய்வதா வேண்டாமான்னு மனம் தடுமாறும். 11நாளில் சரியாயிடும்

    • @Jai-bp7qc
      @Jai-bp7qc Před 5 dny

      நல்லது

  • @mythilig635
    @mythilig635 Před 6 dny

    உண்மைதான்

  • @mythilig635
    @mythilig635 Před 6 dny

    இது சரி உண்மையானது

  • @kumarvkumar7545
    @kumarvkumar7545 Před 6 dny

    Amma kanavil. Naanum. Oru. Muslim. Nanbaraum. Pesikondu irukirom. Piragu. Muslim nanbar. Yaanai. Vanga. Selgirar

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 6 dny

      நல்லது...எதிர்பாராத மனமகிழ்சி அல்லது பணவரவு வரும் நேரம் உங்கநட்சத்திரம் வயது? என்புதுசமையல்சேனலின் லிங்க் கீழே அனுப்பியிருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னுங்க...1000 நபர்கள் வரனும் அதான்....

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 6 dny

      @@arunarajasadukkalai7675 Amma natchathiram uthiram. Age. 44

  • @balasubramanianv-vg3si

    Amma vanakkam thangalsolvathu moolah pala visayam therinthukonen nantri 100% unmai

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      நன்றி....ப்பா இறைசக்தியின்கருணையே....

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      youtube.com/@arunasamayalarai?si=-ZwfFqp_MKnIPCDT

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      ஏற்கனவே நீங்க என்புதுசேனலை சப்ஸ்க்ரைப் பன்னீட்டீங்களா?

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      உங்கநட்சத்திரம் லக்னம்

  • @PraiseJesus-jy9je
    @PraiseJesus-jy9je Před 7 dny

    Mam காகம் ஒரு பூனை தூக்கி கொண்டு பறப்பது போல கனவு கன்டால் என்ன பலன்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      நல்லது...இனி பழையமாதிரி ஏமாறமாட்டீங்க.தெளிவுவரும் நேரம்.வயதில் முதியநபர்களிடம் கனிவுடன் பழகுவது சனிகிழமை சிவன்கோயிலுக்கு நல்லெண்ணெய் வாங்கிகொடுப்பது மேலும் வாழ்க்கையில் பரிதலை உண்டுபன்னும் எனபுதுசேனலின் லிங்க் கீழே குடுத்துருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னவும்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      youtube.com/@arunasamayalarai?si=-ZwfFqp_MKnIPCDT

  • @arunagiri3208
    @arunagiri3208 Před 7 dny

    பச்சைக்கிளி ஒன்று என்னை கொத்திக் கொண்டிருக்கிறது, அதனை துரத்தி விடுகிறேன் மீண்டும் மீண்டும் வந்து கொத்திக் கொண்டிருந்தது இருந்தது. இதற்கு என்ன பலன்.

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      youtube.com/@arunasamayalarai?si=lEfWqptuQTkDf0ke

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      என்புதுசமையல்சேனலை சப்ஸ்க்ரைப் பன்னவும்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      உங்களுக்கு பிடித்த நபரால் சிலதொந்தரவு வரும்.அதை ஏகமனதோட ஏத்து கர்மாவை கரைங்க....உங்க நட்சத்திரம் என்னவேலைபார்கறீங்க ஆணா பெண்ணா

    • @arunagiri3208
      @arunagiri3208 Před 6 dny

      @@arunarajasadukkalai7675 புரியவில்லை அம்மா

    • @arunagiri3208
      @arunagiri3208 Před 5 dny

      @@arunarajasadukkalai7675 பெண் நட்சத்திரம் அம்மா..

  • @kumarvkumar7545
    @kumarvkumar7545 Před 7 dny

    Amma kanavil wineshopil. Wine vangi. En manaivikku. Kodukiten. Avalum kudikiral. Piragu. Naan. Wine vangiya. Bill. Panam. Avalidam. Kodupathupol

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 7 dny

      Amma pathil

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      ராகுசில பிரம்மாண்டா விஸயங்களில் நம்பவைத்து பின் ஏமாறவைக்கும் நேரம்...இது. உங்க நட்சத்திரம்? வெள்ளிகிழமை ராகுகாலத்தில் காளியோ துர்கையோ வழிபடுங்க ஏமாறும்முன் காண்பித்துகொடுத்துடும்.நீங்க எனன தொழில் செய்யறீங்க youtube.com/@arunasamayalarai?si=OGwFpXlADvr-R4KG புதுசேனலசப்ஸ்க்ரைப் பன்னுங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      மாதம்என்னவருமானம்வருது

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 7 dny

      @@arunarajasadukkalai7675 amma naan jaadi. Viyaparam. Seikiren name. Kumar. Rasi. Kanni. Natchathiram. Uthiram

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 7 dny

      @@arunarajasadukkalai7675 amma matham. 10000

  • @dhars555
    @dhars555 Před 8 dny

    Amma vowal enka veetu all la 3 time round adichathu ma appuram veliya poyidichi ma .... Rompa payana erukku ethavathu sollunka ma ... Ethukku ethavathu parikaram eruntha sollunka ma please 🙏

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      youtube.com/@arunasamayalarai?si=OGwFpXlADvr-R4KG புதுசேனல் இது.சப்ஸ்க்ரைப்செய்யவும்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 7 dny

      மஞ்சல்நீர்தெளிங்க...வீட்டு மதியவருக்கு காய்சல் சளி இப்படிவந்து விலகிடும்...பயம்தேவையில்லை...ம்மா

    • @dhars555
      @dhars555 Před 6 dny

      @@arunarajasadukkalai7675 nanri ma

  • @gowrinathan96
    @gowrinathan96 Před 8 dny

    Nenga sonnathu ellame enaku romba crct nga amma

  • @gowrinathan96
    @gowrinathan96 Před 8 dny

    Amanga amma.. aangal mattumilla pengal nu na solla maten nga amma...enaku nenga sonnathu crct.... Na oru pen .. na chinnaa vayasulaye engappa oda beedi eduthu kudichu pathurukka ... But engappa pathutaru adi vangi mithi vangi athu oru time oda poiruchu nga amma.... Apro apdiye konjam konjama vethala paku nnu vanthu oru kaala kattathu varaikkum atha continue aaite tha irunthuchu nga amma... Athu apdiye konjam konjama perusa aagi pothala... Mooku podi nnu romba theevirama irunthuchu nga amma .. apro enna aauchunne therila nga amma... Ellame ore naal la na vittuta.... Ipo 4 varushama na entha habits m illama iruken nga amma....

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 dny

      ஓ....அதஒரு ஜாலிக்கு செய்திருப்ப....அடிட்னு சொல்லமுடியாது கண்ணு❤

  • @ishwaryaa5891
    @ishwaryaa5891 Před 8 dny

    Amma ennoda kanavil enga v2ttu munnadi irukira portical saayinthu irukuthu ma naa portical balance panra thoon neraka pidikira appothu ithu sari panna sevavu aagume enna panrathu yosikirama.

    • @ishwaryaa5891
      @ishwaryaa5891 Před 8 dny

      Intha kanavu enna artham ma

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 dny

      இப்போ தேவையில்லாத சிறுசிறுசெலவுகள் வரும்...தேவையான செலவுகளாக (சின்னசின்ன)மாத்திகங்க..வெள்ளிகிழமை பச்சைகற்பூரத்தை பொடிசெய்து தண்ணீரில் தூவி என்ட்ரன்ஸ் நிலைவாசல் உள்பக்கம் வைங்க 5வாரம்...செலவுகள் வராதுஉங்க நட்சத்திரம்

    • @ishwaryaa5891
      @ishwaryaa5891 Před 8 dny

      @@arunarajasadukkalai7675 rompa nantri ma. Astham Natchathiram

  • @Kokila_senthil
    @Kokila_senthil Před 8 dny

    👍❤️

  • @arunarajasadukkalai7675

    czcams.com/video/MqSlCdMQlFU/video.htmlsi=rGpbxP4vlNxN5tlg

  • @All_in_All_Azhaguraja_912

    என் தந்தை 3 கடிகாரத்தில் பேட்டரி அணிந்து அதில் ஒன்றை சுவற்றில் மாட்டுகிறார், அதில் நேரம் 10:00 மணி என்று கனவில் காட்டுகிறது. இதற்கு என்ன அர்த்தம் மேடம்..🥺

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 dny

      சிறுதொந்தரவு அப்பாவிற்கு வந்து விலகும்.என்னசெய்யறார் அப்பா.நட்சத்திரம்?

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 dny

      உங்கவயது

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 8 dny

      கீழேபுதுசேனலின் லிங்க் கொடுத்துருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னுங்க.... youtube.com/@arunasamayalarai?si=W6BBVrW1VRSg89ge

    • @All_in_All_Azhaguraja_912
      @All_in_All_Azhaguraja_912 Před 8 dny

      @@arunarajasadukkalai7675 அப்பா விருச்சிகம் அனுஷம், catering contractor அவருக்கு 70 வயது ஆகிறது. அவருக்கு ஆள் ஏற்கனவே ரத்தக் கொதிப்பு மற்றும் சில உடல் தொந்தரவுகள் இருக்கின்றது. எனக்கு 36 வயது ஆகிறது, மீன ராசி ரேவதி நட்சத்திரம். திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.

    • @All_in_All_Azhaguraja_912
      @All_in_All_Azhaguraja_912 Před 8 dny

      என் தந்தைக்கு விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 70 வயது ஆகிறது, சமையல் காண்ட்ராக்டர் அவருக்கு ஏற்கனவே சில உடல் உபாதைகள் இருக்கிறது. என் அண்ணனும் (39) physically changed. அவரின் மகள்(36) நான், மீன ராசி ரேவதி நட்சத்திரம் எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்தக் கனவில் என் தந்தை என் அண்ணன் சொல்லி சுவரில் கடிகாரம் மாட்டுவது போலவும் அதை என் அண்ணன் பார்ப்பது போலவும் கனவு வந்தது.

  • @gowrinathan96
    @gowrinathan96 Před 9 dny

    Romba nandri amma... Na romba nala ipdi tha potutu iruka.... Enaku nenga sonnathu manasukku nimmathiya iruku nga amma

  • @arunarajasadukkalai7675

    என்புதுசேனலின் லிங்க்....சப்ஸ்க்ரைப் பன்னவும் ❤youtube.com/@arunasamayalarai?si=OoQw_KYl_F02cHw4

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před 9 dny

    🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před 9 dny

    அம்மா வணக்கம் 🙏 அம்மா எனது கனவில் எனது மகன் பள்ளிக்கூடம் சாப்பிடாமல் செல்கிறான் பஸ் டாப்பில் உட்கார்ந்து இருக்கிறான் நான் அவனுக்கு சப்பாத்தி கொண்டு போய் ஊட்டிவிடுகிறேன் பிறகு பஸ்சில் ஏறி உட்கார்ந்து இருக்கிறான் யூனிஃபார்ம் போடாமல் கலர் ட்ரஸ்ல இருக்கிறான் பஸ் மேற்கே பார்த்தா போல் நிற்கிறது இவன் தெற்கே பார்த்தால் போல் உட்கார்ந்து இருக்கிறான் நான் ஏதோ அவனிடம் சொல்கிறேன் அவன் என்னிடம் கோவமாக பேசுகிறான் பிறகு பஸ் சென்று விடுகிறது நான் வருகிறேன் அவன் உட்கார்ந்து இருந்த பேருந்து நிலையத்தில் அவனுடைய யூனிஃபார்ம் ட்ரஸ் கிடக்கிறது இதற்கு என்ன பலன் please replay mam 🙏

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      நல்லதே....அவனிடம் இருக்கும் மந்தம்...தேவையில்லாத சிலகுணங்கள் விலகும் நேரமே....

    • @GRajgomathi-qg7lb
      @GRajgomathi-qg7lb Před 9 dny

      @@arunarajasadukkalai7675 மிகவும் நன்றி அம்மா 🙏

  • @Mohana56-u7o
    @Mohana56-u7o Před 9 dny

    அம்மா என் கனவுல நிறைய காய்ச்சு தூங்குற முருங்கை மரத்தை பார்க்கிறேன்... அப்போது ஒரு குச்சி வைத்து முருங்கைக்காய் அடிக்கலாம்னு நிக்கிறேன் அப்போது முருங்கை மரத்தில் ஒரு காய் அடிக்க போறப்ப நிறைய பெரிய கட்ட எறும்பு கருப்பு கலர் அது வந்து அந்த அடிக்கப் போற மரத்துக்கு கிட்ட ஒரு தீ பிழம்பு போல தெரியுமா அதுக்குள்ள அந்த கட்டெறும்புகள் எல்லாம் நிறையா அந்த நெருப்பில் விழுகிற போல இருக்கு அப்போது ஒரு பூனை ஒன்னு தாவி குதித்து அந்த நெருப்பிலிருந்து விழப்போகுது அதை தடுத்து வேற வழியா துரத்தி விடுறேன் அப்போது அது மீண்டும் நெருப்புல மாட்டிக்குது நான் உடனே தண்ணி எடுத்து ஊத்தி டேன் ... பூனை காப்பாற்றி விட்டேன்.பலன் சொல்லவும் அம்மா ❤

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      செய்யகூடியமுயற்சிகள் தடங்கல்ஆயிட்டேயிருக்கும்.ஆனாலும் முன்ஜென்ம பூர்வபுண்யம் இப்போ ஹெல்ப் பன்னும்நேரம் திடீர் ஒருநல்லவிஸயம் நடக்கும் அதுசின்னதோ பெரிதாகவோ இருக்கம்...பார்கலாம் youtube.com/@arunasamayalarai?si=OoQw_KYl_F02cHw4 புதுசேனலை சப்ஸ்க்ரைப் பன்னவும்

  • @Jayalakshmi-k6r
    @Jayalakshmi-k6r Před 9 dny

    ❤ok❤😊

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      என்புதுசேனலின்லிங்க் youtube.com/@arunasamayalarai?si=OoQw_KYl_F02cHw4 சப்ஸ்க்ரைப் பன்னவும்

  • @kumarvkumar7545
    @kumarvkumar7545 Před 9 dny

    Amma kanavil oruvar. Periya meen. Virpathupol. Naan parhindren

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      அதுஇறந்ததுன்னு ...நீ உணர்றியா...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      youtube.com/@arunasamayalarai?si=vXOqyqLJHovy-nMJ என்புதுசேனலின் லிங்க் சப்ஸ்க்ரைப் பன்னவும்

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 9 dny

      @@arunarajasadukkalai7675 yes. Amma

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 9 dny

      @@arunarajasadukkalai7675 yes amma

    • @kumarvkumar7545
      @kumarvkumar7545 Před 9 dny

      ​@@arunarajasadukkalai7675 yes amma iranthadhu

  • @Kokila_senthil
    @Kokila_senthil Před 9 dny

    ரொம்ப அருமையான பதிவு அக்கா

  • @ArasiSitru
    @ArasiSitru Před 9 dny

    Amma ....ennoda kanavil engayo eruken ....anga patha back la yella dress um alukka eruku .... school poganum kulikama pogalam ..... evening vanthu kulichuttu nalla dress pottukalam nu ninaikiren....velilya vanthu patha school ah sisters erukanga .....antha room la niraya per thoonguranga

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      சனி&குருஇப்போ அனுகூலமாயில்லை.தடங்கல்குழப்பம் வரும்... பரிகாரம் வியாழகிழமைகுருவேநமசொல்லிகறது சனிகிழமை ந.எண்ணெய் சிவன்கோயிலுக்கு வாங்கிகொடுக்கலாம் எனாபுதுசமையல்சேனல் லிங்க் கீளே அனுப்பறேன் சப்ஸ்க்ரைப் பனானுங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      youtube.com/@arunasamayalarai?si=vXOqyqLJHovy-nMJ

    • @ArasiSitru
      @ArasiSitru Před 9 dny

      @@arunarajasadukkalai7675 kk amma

  • @nethraworld6975
    @nethraworld6975 Před 9 dny

    Amma.பவுணர்மி நாள் அன்று தண்ணாட்சி அப்பர் கோவில் சென்ற போது.சாமி அறை யின் வெளிப்புறத்தில் இருந்து நகர்ந்து கொண்டே சென்றது... இதன் அர்த்தம் சொல்லுங்கள்.... நான் மிகவும் குழப்பத்தில் சென்று இருந்தேன்

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      பல்லிகண்டது ஈஸ்வரனின் ஆசி....குழப்பங்கள் விலகிடும்...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      youtube.com/@arunasamayalarai?si=S8t0FzHp7aZRU6vo

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 Před 9 dny

      புதுசேனலின்லிங்க்கீழே கொடுத்துருக்கேன் சப்ஸ்க்ரைப் பன்னவும்

    • @nethraworld6975
      @nethraworld6975 Před 9 dny

      @@arunarajasadukkalai7675 நன்றி அம்மா பதில் அனுப்பியதர்கு

    • @nethraworld6975
      @nethraworld6975 Před 9 dny

      உங்களிடம் கைப்பேசி யில் தொடர்பு கொள்ள வேண்டும்.பேசலாமா..