Benefits of the Traditional Tamil Recipes: Mr & Mrs Krishna McKenzie Interview | Organic Farming

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Meet Krishna McKenzie, born in England and now, a true Tamil farmer who believes in organic farming and sustainable agriculture. He lives in Auroville in Pondicherry in India.
    Tamil Nadu is famous for its sincere belief that serving food to others is a service to humanity,[1] as it is common in many regions of India. The area has a rich cuisine involving both traditional vegetarian and non-vegetarian dishes. Rice, legumes and lentils are used extensively, and the flavour is achieved by the blending of various spices. Vegetables and dairy products are essential accompaniments, and tamarind is used as the favoured souring agent.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Komentáře • 733

  • @vinayakmahaadev
    @vinayakmahaadev Před 5 lety +957

    தோல் கலர் மட்டும் இல்ல... உன் மனசும் வெள்ளைதான்யா... 😍😍😍

    • @anonymousstranger8941
      @anonymousstranger8941 Před 5 lety +7

      Thank u

    • @ramakrishnand877
      @ramakrishnand877 Před 5 lety +20

      கருப்பா இருந்தா கூட என்ன ... கருப்புனா கெட்டதுனு எவன் டா சொன்னா

    • @dbpriya
      @dbpriya Před 5 lety +2

      Good comment. Small typo. Skin=தோல்.

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny Před 5 lety +2

      Vinayak Mahadev boss karrupu ketathunu velakaran sonna athe en innum elorum follow pandringa

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev Před 5 lety +4

      @@TOXIC-bj8ny நான் கருப்பு தப்புனு சொல்லல... அந்த விவசாயியோட கலர் பத்தி மட்டும்தான் சொன்னேன்... ஏற்ற தாழ்வுக்காக இல்லை...

  • @phoenixbirdvengai501
    @phoenixbirdvengai501 Před 5 lety +552

    யார் பேசினாலும் அழகு !!!! எம் மொழி அழகிய தமிழ் மொழி. .............😍😍

    • @Cupofwhisper
      @Cupofwhisper Před 5 lety

      7

    • @karthikraj379
      @karthikraj379 Před 5 lety +1

      Sax and

    • @krithikags
      @krithikags Před 5 lety +1

      New thamizhukkum, thamizhanukkum, naatirkum enna ellam seidhu irukirai summa tamizhan tamizh nu vai kizhia pesinal podhathu nirai kudam thazhumbqthu

    • @evergreen9594
      @evergreen9594 Před 5 lety +4

      @@krithikags
      நீ எண்ணத்தை செய்து கிழித்துவிட்டாய் என அவரை கேக்குறாய்??

    • @ldkodi7186
      @ldkodi7186 Před 3 lety +1

      @@krithikags இயற்கை விவசாயம் மூலமாக மலட்டு நிலத்தை மாற்றி இருக்கிறார், மக்களுக்கு கற்று தருகிறார், தமிழ் கலை, கலாச்சாரம் போற்றுகிறார்..... லிவிங் டுகெதர் போடும் நம் தமிழ் இளைய தலைமுறைகளிடம் சென்று உங்கள் கேள்விகளை கேட்டு பாருங்கள்

  • @rrder-lu8be
    @rrder-lu8be Před 5 lety +495

    இன்று ஒரு வெள்ளைக்காரன்.தமிழ் பேசுவதை ஆச்சிரியமாக பார்க்கும் நாம் இன்னும் சில ஆண்டுகளில் தமிழன் தமிழில் பேசினாலும் ஆச்சிரியப்பட வேண்டியிருக்கும் 😨😨😨😭😭😭

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před 5 lety +1

      யாவும் நிலை அற்றதே

    • @amuthasaravanan6296
      @amuthasaravanan6296 Před 5 lety +3

      😆 😆 😆 It not funny. It's shame.

    • @creatorshoneycompany9201
      @creatorshoneycompany9201 Před 5 lety +1

      எல்லாம் மாறிட்டு...தமிழன் மாறி வருகிறான்

    • @vinothkumar7868
      @vinothkumar7868 Před 5 lety +9

      தமிழ் மீது பற்று உள்ளவன் எல்லாரும் தமிழன்தான் அப்படி பற்று இல்லாதவன் தமிழர் மரபில் பிறந்து இருந்தாலும் தமிழன் அல்ல

    • @harikamals
      @harikamals Před 5 lety

      Very well said

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil Před 5 lety +472

    Ivar pesum tamil romba alagu💞😍😍

    • @LetsBeHuman
      @LetsBeHuman Před 5 lety +9

      aaman thamizhan english thappa pesuna , sireenga....

    • @prabhakaran6737
      @prabhakaran6737 Před 5 lety +2

      @@LetsBeHuman agreed

    • @KethTamilTubing
      @KethTamilTubing Před 5 lety +1

      அப்போ இவர தமிழ் நாட்டு CM ஆக்குவோமா? Stupid Tamilnadu Tamilans ஒருத்தன் அர குறைய தமிழ் பேசினால் அவனை தலைவர், super star, என்று கூறி கடைசியில் இவர் தான் தமிழ் நாட்டு CM ஆக்கி தமிழ் மண்ணை corporate industries ஊழல் மோசடி செய்து தமிழ் நாட்டை பாலைவனம் ஆகிவிடும்.

    • @prasanna8990
      @prasanna8990 Před 3 lety

      @@KethTamilTubing ok.neenga Tamil புலவர் ah??😂😂

  • @kaviyarasus5239
    @kaviyarasus5239 Před 5 lety +242

    He loves tamilnadu and its culture...Salute Man..

  • @mohammedfazil529
    @mohammedfazil529 Před 5 lety +112

    தயவுசெய்து நண்பரை இங்கிலாந்துகாரர் என்று நாம் கூறவேண்டாம் இவர் நம் நாட்டை சேர்ந்தவர் இவர் இனி நம் உடன்பிறப்பு.

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie Před 5 lety +9

      நன்றி நண்பா என்னை உங்கள் உடன்பிறப்பாக எற்றுக் கொண்டதற்கு, இதோ ஒரு பாடல் czcams.com/video/cBaJg1qBpHI/video.html கிருஷ்ணா

    • @Jason0088
      @Jason0088 Před 4 lety +2

      @@KrishnaMckenzie
      நான் மலேசியாவில் வாழும் தமிழன். உங்களை பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது சகோதரா. உங்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நன்றி

  • @hoopsneakers_ind5768
    @hoopsneakers_ind5768 Před 5 lety +123

    How many of you are watching only for his tamil

    • @curious5218
      @curious5218 Před 4 lety +5

      I'm not Tamil but I'm watching for his Tamil. I like it when he respects our local culture so much. Many of us born Indians have to learn from him how not to lose ourselves.

    • @VigneshKaushik
      @VigneshKaushik Před 3 lety

      More important is the message he gives...

    • @Iam_kage
      @Iam_kage Před 3 lety

      Me❤️

  • @meeabi
    @meeabi Před 5 lety +128

    நீங்க மனுசன்ய்யா எனக்கு பெருமைய இருக்கும் அதே சமயம் எங்களுக்கு அவமானம்

  • @happydeal3199
    @happydeal3199 Před 5 lety +101

    வெள்ளக்காரன் genuine உங்களுக்கு ஒரு salute அன்னன் 👏

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 5 lety +114

    கொள்ளை அழகு பேச்சு கிருஷ்ணா அண்ணா.
    வாழ்க வளமுடன்.

  • @RamyasCooking
    @RamyasCooking Před 5 lety +247

    இந்த பதிவை பார்க்கும் அணைத்து நண்பர்களும் அவர் தமிழ் நன்றாக பேசுகிறார் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறார் என்று மட்டும் பார்க்காமல். அவர் கூறும் உணவு முறையையும் பின்பற்றுங்கள் உங்கள் வருங்காலமும் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியமும் சிறக்கும். கீரை முருங்கை வாழை ஆகியவற்றை உங்கள் உணவு முறையில் ஒரு அங்கமாக வைத்து கொள்ளுங்கள் நண்பர்களே. நான் இதை உணர்ந்து இப்பொழுது பின்பற்றி வருகிறேன்

    • @ManiMani-lh5xr
      @ManiMani-lh5xr Před 5 lety +1

      Naa Rusi Kitchen sax

    • @Americakaaran
      @Americakaaran Před 5 lety +2

      Semaya soneenga bro .. indha makkalku kavanam engo irkirathu ..avargalaku eduthu sonaal .. poda vera Vela illa ya nu solvaainga

  • @pugals1604
    @pugals1604 Před 5 lety +267

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் ....மெர்சல் 👌

  • @Naresh-gf5tq
    @Naresh-gf5tq Před 5 lety +48

    மற்ற மொழிக்காரர்கள் தான் உண்மையான தமிழராக வாழ்கிறார்கள்

  • @vijayakumark1908
    @vijayakumark1908 Před 5 lety +197

    தலைவா!! நல்ல கழுவி கழுவி உத்துங்க அப்பாவது புத்தி வருதா பாக்கலாம்..., பிட்ஷா, பர்கர் கடையில பசங்கள கொண்டுபோய் வாங்கி தருதுங்க சில ஜென்மங்க...கொஞ்சம் திருந்தட்டும் இத பார்த்தாவது... நன்றி தலைவா... வெள்ளந்திய பேசறீங்க வாழ்க பல்லாண்டு..,

  • @KrishnamoorthiPragasam
    @KrishnamoorthiPragasam Před 5 lety +287

    முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பேசுவதை தவிற்கிறார்.....
    ஆனால் நாம் ....?????

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam Před 3 lety +1

      ஊடங்கள்தான் எம்மை மாற்றுகின்றன.

  • @applearasu3724
    @applearasu3724 Před 5 lety +155

    Nenga Pesra Slang Super Brother 😍

  • @user-bq7zd9rg1k
    @user-bq7zd9rg1k Před 5 lety +192

    இவர பார்த்தாவது திருந்தனும் நம்ம தமிழ் நாட்டு காரங்க.. அந்நியருக்கு தெரிந்த தமிழனின் அருமை கூட தமிழனுக்கு தெரியமாட்டுது...அவரு பேசும் போது கூட "நம்ம"தமிழ் நாட்டு கலாச்சாரம்னு தான் சொல்றாரு.. அந்த அளவுக்கு நம் கலாச்சாரத்தை விரும்பி தமிழனாகவே வாழ்கின்றார்...

  • @KrishnaMckenzie
    @KrishnaMckenzie Před 4 lety +6

    நன்றி 🙏🙏

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 3 lety +1

      Hii Mekenzie Sir you are great 🙏🙏🙏

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 3 lety +1

      நீங்கள் பச்சை தமிழன்

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 Před 5 lety +1

    உள்ளூர் உணவை நேசியுங்கள் என்ற இவரது கருத்தைப் புரிந்து உணவு வகைகளை மாற்றி வருகிறேன் வாழ்க கிருஷ்ணா!

  • @prabhakar2486
    @prabhakar2486 Před 5 lety +100

    தமிழ் என்ற ஒரு வார்த்தை மட்டும் அவர் தவறாக உச்சரிக்கவே இல்லை. ஆனால் தமிழன்தான் தமிழை.தமில்.டமில்.டுமில் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.அவமானம்.

    • @sukumaranraju6551
      @sukumaranraju6551 Před 5 lety

      Great man

    • @jestintrissur9134
      @jestintrissur9134 Před 5 lety

      😄

    • @GMOHN24
      @GMOHN24 Před 4 lety

      True. All thamizh speaking Tamil not thamizh. Shame. The proud of Zha now days no thamizh people have that old tong twisting words

  • @kiyas999
    @kiyas999 Před 5 lety +88

    ஏன் உயிர் தமிழ் மொழி எவ்வளவு அழகு.... மிகவும் அருமையான பதிவு

    • @SuperEmpath1
      @SuperEmpath1 Před 5 lety +2

      kamil verum mozhiya mattum pesadhinga bro. Avar solra vunavu muraiya pinpatrunga. Permaculture practice pannunga.

    • @sarathvarman4061
      @sarathvarman4061 Před 5 lety

      செம்மொழியான தமிழ் மொழியே...

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 Před 4 lety +15

    நம் தமிழ்❤️, மொழி அல்ல அது ஓர் உணர்வு🔥💯, உயிர்களுக்கான மொழி 🙏🏻

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 5 lety +31

    என்ன ஒரு பற்று மண் மீது.
    மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணா

  • @chitradevi8090
    @chitradevi8090 Před 5 lety +55

    இவர் பேச்சில்
    உண்மை
    நேர்மை
    ஆதங்கம்
    பக்தி
    ஆனந்தக்கண்ணீர்

  • @abudeenhameed4359
    @abudeenhameed4359 Před 5 lety +66

    கூ௫வதற்கு வார்த்தைகள் கிடையாது மிகவும் நன்றி அய்யா

  • @ulaganathanparvatharajan5519

    ஐயா உனக்கு கோடி நன்றி

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před 5 lety +12

    ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதை தவிர்த்தலே , தமிழ் வாழும்.....இவரை பார்த்து நம் மொழியை நாம் காப்போம்....நன்றி கிருஷ்ணா

  • @aravinthd2281
    @aravinthd2281 Před 3 lety +2

    உன் மனதை நான் அறிவேன்...
    என் மனதை நீ அறிவாய்..
    காசுக்குதான் என்ன வேலை..
    அருமையான வரிகள்..😊😊😊

  • @saravananv850
    @saravananv850 Před 5 lety +47

    English man speaking tamil in interview. Even though his mother tongue is English. But some tamil people feel bad while speaking in their mother tongue. He is the best example for all tamil people who speaking english eventhough they know tamil very well.

  • @nizarudeen2247
    @nizarudeen2247 Před 5 lety +2

    இந்த மனிதர் பேச்சை கேட்டு dislike பண்றவங்க மனுசனே இல்லை டா... அருமையான பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு... 🙏🙏🙏💪💪💪

  • @anonymousstranger8941
    @anonymousstranger8941 Před 5 lety +209

    He is real tamilan not we

    • @karthics4692
      @karthics4692 Před 5 lety +3

      Not you...

    • @madhankumar1356
      @madhankumar1356 Před 5 lety +7

      Idha Solla unaku vekkama Ila? Idhu 130 likes Vera...Manam kettavungala ! Neenga than Da Tamizhan ila

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 Před 5 lety +60

    உள்ளூர் காய்கறிகளை முடிந்தவரை சிறு தோட்டங்கள் வழியாக விட்டிலேயே விளைய வைத்து. அதை பல வகையான உணவு முறைகளில் சேர்த்து பயணடையலாம்.

    • @rukminimourik7800
      @rukminimourik7800 Před 5 lety +1

      Nice

    • @malarmalar8444
      @malarmalar8444 Před 5 lety +1

      Fact... naa kuda ipo tha konjam konjama try pannitu iruka... my age is 20.... so pls ellarum pannunga... sinna sinna tha start pannona big results pakkalam...pls....

  • @kneel.downnn
    @kneel.downnn Před 5 lety +13

    Ivaroda karutha yar follow pannaalum avanga PunidhaPiravi!
    The has culture,health,family,love. The Ultimate meaning of life. NRI Namazhvar😘

  • @gopinathn5658
    @gopinathn5658 Před 5 lety +10

    பெருமையாக இருக்கிறது ‌என் தமிழனின் பெருமையும்

  • @senthilsowmya857
    @senthilsowmya857 Před 5 lety +9

    Dear bro, u r gift to Tamil..long live with more happiness.

  • @ramanan7867
    @ramanan7867 Před 5 lety +6

    Thalaiva ...super... you make all tamilans proud..

  • @ajayvijay2683
    @ajayvijay2683 Před 5 lety +33

    Yo ennaya ippadi kalakkura, super ya

  • @user-lx2sb7jf7j
    @user-lx2sb7jf7j Před 5 lety +10

    ஒரு விவசாயி மகன் விவசாயா இந்த பதிவு பாத்தாலே கண்ணு கலங்குது

  • @rohithrohi3730
    @rohithrohi3730 Před 4 lety +2

    ಮನುಷ್ಯನಾಗಿ ಬದುಕೋದು ಅಂದ್ರೆ ಇದೇ.
    He live like a real man.
    Love u talaiwa

  • @arunaa.g3916
    @arunaa.g3916 Před 3 lety

    கூட ப் பிறந்தவர் போன்ற உணர்வைத் தருகிறீர்.அன்பு அண்ணா.gives brother feeling.!!!!

  • @zerolife2.0
    @zerolife2.0 Před 3 lety +4

    After 2yrs i watched this video happy to see this man

  • @00712vicky
    @00712vicky Před 5 lety +18

    Proud to hear ur voice ... Became Ur fan ..

  • @sagarlal7799
    @sagarlal7799 Před 5 lety +12

    ஒரு நாள் இந்த உலகம் முழுவதும் புரிந்துகொள்ளும் தமிழ்களாச்சாரம் உலகத்தின் தலைசிறந்த களாச்சாரம்

    • @mdbilal2010
      @mdbilal2010 Před 5 lety +2

      கலாச்சாரம் என்று திருத்திக்கொள்ளவும் .

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 Před 5 lety

      Seriyaga sonninga

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 Před 5 lety +17

    Don't lose your culture 😎😎
    Evelo valuable speech!!!

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 5 lety +4

    I want to live a simple and healthy life eating the same food our tamil ancestors ate. Our food is not just any food, it also has many medicinal benefits. நாம் உண்ணும் உணவே மருந்து. அதை இந்த வெள்ளை கார தமிழன் புரிந்து கொண்டு தனது குடும்பத்துடன் சந்தோஷம் வாழ்கின்றான்

  • @manusound8831
    @manusound8831 Před měsícem

    Oh my gosh... Krishna...wow.. "vinai vithathavan vinai arupaan..thinai vithathavan thinai arupaan.." how did you manage to learn all these.
    Lovely your son...bless you all the family 🎉😊

  • @user-ud9ss7sc7h
    @user-ud9ss7sc7h Před 4 lety

    ஆஹா கிருஷ்ணா அண்ணா சூப்பர் தினை விதைத்தவன் தினை அறுப்பான்
    வினை விதைத்தவன் வினை அறுப்பான் அருமை அண்ணா
    எங்க ஊரு கிராமம் நீங்க சொல்லும் உணவு முறைதான் இப்போதும்
    கிருஷ்ணா அண்ணா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    நம் தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் விவசாயம் பாதுகாக்கும் கிருஷ்ணா மெக்கன்சி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 Před 3 lety +5

    I saw 2 parts... So great of him 🔥👏❤ so proud of him by doing this great work and good heart ✨🔥to spread the truth of our traditional food

  • @ThangaiyanPRaju
    @ThangaiyanPRaju Před 4 lety

    அழகான பசுமையான தோட்டம் அழகான குடும்பம். உலகில் இதைத்தான் ஆனந்த வாழ்க்கை!!"நன்றி.

  • @historyofhindutemples9286

    உங்கள் தமிழ் உச்சரிப்பு என் மனதை கொள்ளை கொள்கிறது😍😍😍

  • @sindhu764
    @sindhu764 Před 5 lety +12

    I was amazed by his organic farming

  • @govindanlalitha5774
    @govindanlalitha5774 Před 5 lety +10

    Wow wow superb how he tells about the earth mother and culture we should learn many things from him allways organic is organic only this salute goes to all the farmers.hatsoff great farmers of India

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před 5 lety +3

    Fell in love with home garden and organic farming 😘❤️

  • @appapillairajendra6451
    @appapillairajendra6451 Před 3 lety +2

    Wow super conversation in Tamil
    Lot of substance in his simple advice. You made it my day.

  • @kumarbalu6458
    @kumarbalu6458 Před 5 lety

    கண் முளுதும் கண்ணீர் சிறம் தாழ்ந்த நன்றிகள் பதிவித்தமைக்கு..

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 Před 3 lety +1

    I felt down in your feet. A good heart....

  • @reshikumar2748
    @reshikumar2748 Před 5 lety +7

    Hi I'm Reshi from Singapore
    I'm always watching your videos one day I want to see you brother

  • @antonypraveen207
    @antonypraveen207 Před 5 lety +10

    blessed family and good health

  • @aathifaaabi4533
    @aathifaaabi4533 Před 5 lety +5

    15:30 amazing news really proud of you bro💕💕

  • @banureka2838
    @banureka2838 Před 2 lety

    அர்த்தமுள்ள பழமொழி சிறப்பு! எங்கே சுற்றினாலும் இது ஒன்றே போதும். வாழ்க.
    Long live brother. Good interview.

  • @cookingandtipscafe5611
    @cookingandtipscafe5611 Před 5 lety +5

    Awesome man...
    Pala mozhi kuda solraru
    He is really brilliant knowledge

  • @saravanakumarnarasimhan6354

    இப்பவாவது புரியுதா நம் மகிமை இவர் ஒரு திர்கதரிசி.🙏🙏🙏.

  • @kakkasmedia7739
    @kakkasmedia7739 Před 5 lety +10

    I salute sir super interview thanks for indiaglitz to interview such a wonderful thamizh vivasayi

  • @kannansundaravel7038
    @kannansundaravel7038 Před 5 lety +1

    உன்ன யாரு வெள்ளக்கரணு சொன்னது நீ தான் உண்மையான தமிழ் கரான் தமிழ் வாழ்க

  • @deepakguru7791
    @deepakguru7791 Před 5 lety +3

    Great deep understanding of life, our culture!!!!! Great man, humble.....

  • @tamilarasueng73.63
    @tamilarasueng73.63 Před 5 lety +9

    13.54 ... தமிழ் மக்களுக்கு ... தமிழ், தமில் டமிழ் டமிலாக இல்லாமல் ....என்ன ! லாவகமாய் ஆளுகிறது ..
    சில இடம் கொஞ்சுகிறது..
    சில சமயம் ‌தவழ..ததும்ப...
    ஆஹா ...தமிழ் வாழ்க....
    🙏🙏🙏

  • @divagarvasudevan524
    @divagarvasudevan524 Před 5 lety +26

    கேள்வி சரியாக கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @jananichitra7558
    @jananichitra7558 Před 4 lety

    அருமை அருமை அருமை... சுத்தமான தமிழனாய், அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறார்....பாராட்டாதே... பங்கெடுத்துக்கொள் என்கிறார்... அழகான தமிழ் குடும்பம்....பூமித்தாயின் ஆசியையும் தமிழ்த்தாயின் ஆசியையும் பூரணமாகப் பெற்றுள்ளார்.....

  • @DhukkaraRam
    @DhukkaraRam Před 3 lety +2

    வாழும் நம்மாழ்வார் 🔥🔥🔥

  • @saravanandhurai5563
    @saravanandhurai5563 Před 5 lety

    நம் தமிழ்பாரம்பரியத்தை,உணவு பழக்கவழக்கங்களை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் .மிக்க நன்றி

  • @devikaraja9928
    @devikaraja9928 Před 5 lety +2

    I love this family God Bless you.You are a wonderful human in the world.
    .

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety

    கிருஸ்ணா மெக்கன்சியுடைய மனைவி கொடுத்து வைத்தவர். இவர் மட்டுமல்ல. இவருடைய மனைவியும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். வாழ்க வளமுடன் இவரது குடும்பம்.🙏🏻

  • @harirajmonoj-hrm3677
    @harirajmonoj-hrm3677 Před 5 lety +35

    The way you're speaking Tamil, I am really jealous on you man

  • @s.p.srithinesh8338
    @s.p.srithinesh8338 Před 5 lety +3

    Amazing...
    Superb...
    Great...
    Like it... Say No words.
    Because I'm very heaven. Follow this guy.

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 Před 3 lety +1

    U r blessed son of our country

  • @priyar6553
    @priyar6553 Před 5 lety +1

    No words to comment. Very much impressed. Feeling proud to be a tamilian and it's culture

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 5 lety +1

    Mazhalai Thamizh thavazhvathu paarpatharku azhago azhagu
    Am wondering how beautifully he pronounced in Thamizh " Vaazhai "
    Infact nam tamizh mozhi thaai mozhiyaai konda silar kooda sariyaaga Ucharippathillai ....
    Thamizhukke Uriya Yezhuthu
    "Zha "
    How beautifully pronounced !!👏👏👏👏👏👍👍👌

  • @sreekrishna3643
    @sreekrishna3643 Před 5 lety +1

    Evalo alaga Tamil pesuraru hats off sir Engaluku nalla message kuduthirukanga 😊😊

  • @mangaiyarkarasiamirthaling7693

    Thanks for maintaining the culture Mr.Krishna

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 Před rokem

    இயற்கைத்தாய் ஈன்ற ஆரோக்கியத்தின் ஆசான் நீ. பூமித்தாய் பூரித்து மகிழும் பச்சை மனிதன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vanmathyaruomuogame4760
    @vanmathyaruomuogame4760 Před 3 lety +2

    Ivaru pesarathu azhaga iruku ❤️

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před 3 lety +2

    நல்ல மனிதர் 🙏

  • @padminisaravanan63
    @padminisaravanan63 Před 3 lety

    இவருடைய அழகான தமிழ் மிகவும் மிகவும் பிடிக்கும் அதனாயே பாரப்பேன்

  • @ramvicky2287
    @ramvicky2287 Před 5 lety +5

    We must understand his speech. He will teach about Tamil culture . we forget our culture

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 Před 5 lety +40

    Nice thala nee pesurathe sema thala music vera level

  • @rabiharazakrayeefa
    @rabiharazakrayeefa Před 5 lety +13

    Great bro hands of anna

  • @christinarajan9
    @christinarajan9 Před 5 lety +2

    guys namalala intha alavu panna mudilanalum Chinnatha terrace garden poduka athulaye naraiya kedaikithu healthy foods...yenka chinna terrace gardenla min 1 kg veggie kedaikithu

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před 2 lety

    👪+😍=🥰 Irunthaa ipdi irukkanum organic aah yaarukkum கெடுதல் இல்லாம 🤷‍♂️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    உண்மையான இயற்கை விவசாயி கிருஷ்ணன மெக்கன்ஸி

  • @shobanashobanashobana8001

    Vera level vellaikkaara Dubai👌👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @YummYummFoods
    @YummYummFoods Před 5 lety

    Oru foreigner namba iyarkai vivasayam pathi pesarthu romba santhoshama iruku.... Namba makkaluku puriyalangrapo kashtama iruku

  • @sandhiyasandhiya9353
    @sandhiyasandhiya9353 Před 5 lety +3

    I am very proud of Anglo Indian 🙏🙏🙏🙏

  • @ValarMathi-xf3qv
    @ValarMathi-xf3qv Před 5 lety

    அய்யா உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். என்ன அழகு தமிழ். தமிழ் கலாச்சாரம் குறித்த உயர்ந்த மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு தெரிந்த அளவு தமிழர்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது.

  • @priyaanand1415
    @priyaanand1415 Před 5 lety +10

    Anchor innum matured a interview ketrukalam..avar nalla pesurar ivar equal a pesanum na Dr sivaraman than correct .. interesting a irukum..

  • @sughanyahvengadasamy90
    @sughanyahvengadasamy90 Před 5 lety +1

    admired his tamil very much...

  • @arulnathan3743
    @arulnathan3743 Před 5 lety +1

    உங்ளிடம் இளையதலைமுறை உணவு பழக்கவழக்கங்களை கற்று கொள்ளட்டும் அருமை வாழ்த்துக்கள்

  • @thalapthikrishnan6938
    @thalapthikrishnan6938 Před 5 lety

    மிகவும் அருமையான பதிவு தயவுசெய்து இந்த காணொளியை காணும் அனைத்து எம் தமிழ் மக்களும் இதனை பின்பற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் செயற்கையை அழித்து இயற்கையை புதுப்பிப்போம் நண்பர்களே.

  • @tamilatrends
    @tamilatrends Před 3 lety +1

    தமிழனாக இருக்க நானும் ஆசைப் படுகிறேன்.....😍😢😢

  • @parvathitiruviluamala9870

    I want to be his student ! Great job Mr. Krishna McKenzie 🙏