100% Eco Friendly 🐘 விநாயகர் 🐘 சதுர்த்தி Celebration 🥳 | Krishna McKenzie

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Hey guys! As the founder of solitude farm and organic kitchen, I use organic elements to make the idols of Lord Ganesha each year.
    My work is intended to bring in the eco-friendly idols of Ganesha and reduce pollution. So dive into this video to learn how to be nature friendly and celebrate Ganesha Chaturthi in full awe and wonder.
    For more details, subscribe to ‪@KrishnaMckenzie‬
    #ecofriendlyganesha #ganeshchaturthi #KrishnaMckenzie
    ___________________________________
    Subscribe to this yt channel for unique content
    : / krishnamckenzie
    Join this channel to get access to perks:
    / @krishnamckenzie
    Buy seeds over-seas from the plants in our videos:
    www.seedsnow.c...
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Komentáře • 631

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 Před 3 lety +146

    சில மானம் கேட்ட தமிழனுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் ஐயா

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +17

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

    • @allen7632
      @allen7632 Před 3 lety

      Mathan yaen nu therujikalama

    • @agrifirst16
      @agrifirst16 Před 3 lety +3

      அருமையான செருப்படி பதிவு

    • @GOODIETROLL
      @GOODIETROLL Před 3 lety +1

      Sariya sonninga Bro 🔥🔥Even I too ashamed Being Tamizhann😢

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 Před 3 lety +2

      @@GOODIETROLL if so you won't voted dmk 🤣

  • @t_naganiyanz
    @t_naganiyanz Před 3 lety +14

    எனது நம்பிக்கையை மதித்த மனிதனுக்கு ( கிருஷ்ணா மெக்கன்சி) வாழ்த்துக்கள். ஒரு மார்க்கத்தில் உள்ள நன்மைகளை சிறிதும் பேசாமல் குறைகளை மட்டுமே கண்ணில் கண்டு நம்பும் மக்களின் மனம் உடைக்க அலையும் மனிதர்களுக்கு மத்தியில் உங்கள் அணுகுமுறை நன்று, இந்துக்களின் வாழ்வியல் சிறந்ததுதான். அவர்களையும் சற்று மரியாதையோடு நடத்துங்கள் மக்களே.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 3 lety +1

    எங்களது தமிழ் மூத்த முன்னோர்கள் எங்களுக்கு வழங்கி சென்று எல்லாமே பொக்கிஷங்கள்!
    அந்த பொக்கிஷங்களை நாங்கள் மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டோம்!
    ஆனால் நீங்கள் இந்த இயற்கையையும் எங்கள் முன்னோர்கள் வாழ்வையும் இப்படி தூசி தட்டி எடுத்து புகழ்ந்து பேசுவது மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது👍👌.
    உங்களது பிள்ளையார் மிகவும் அருமையாக இருக்கிறாr! விநாயகர் சதுர்த்தி
    வாழ்த்துக்கள் !🙏💐🤝.
    வாழ்த்துக்கள்

  • @siddharthang3730
    @siddharthang3730 Před 3 lety +2

    அன்னிய விந்துக்கு பிறந்த போலி தமிழனுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 🙏

  • @gopig7621
    @gopig7621 Před 3 lety +71

    advance "இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" ❤️✨

    • @sundarkanesh8656
      @sundarkanesh8656 Před 3 lety +2

      Super thaliva

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +12

      Thankyou i hope you make one too!!🙏😍🙏

    • @charanjaanu3644
      @charanjaanu3644 Před 3 lety +1

      Following u for so long tym ceen ur interviews n nw luv all yua videos in dz channel.. Have to learn more from u sir.. Happiee family. Luv from Coimbatore 🙏🙏🙏🙏

  • @Kanimozhi977
    @Kanimozhi977 Před 3 lety +23

    U r such a motivated dad... He s so lucky...

  • @bestcompilation93
    @bestcompilation93 Před 3 lety +44

    Junior McKenzie was just awesome we need him in your feature videos he has got talent...

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +12

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍 Chakor is a natural, more to come

    • @shobam7458
      @shobam7458 Před rokem

      beautiful boy

  • @VijiKalyan25
    @VijiKalyan25 Před 3 lety +71

    So nice to see involving son while making Ganesha statue. This is how we can make them understand our culture and environmental pollution.
    Happy Ganesha chathurthi!

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +8

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

    • @VijiKalyan25
      @VijiKalyan25 Před 3 lety +1

      @@KrishnaMckenzie Thank you so much!

  • @ushasampathkumar1395
    @ushasampathkumar1395 Před 3 lety +23

    உங்களுக்கும், உங்கள் பிள்ளைக்கும் பிள்ளையாருக்கு திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க! கண் பட போகுது!
    Can't wait to visit solitude form and meet you and your family !

  • @ttmcandleworld4539
    @ttmcandleworld4539 Před 3 lety +23

    மிக அருமை... தமிழனின் கலாச்சாரத்தில் சுற்றுச்சூழல் என்றும் பாதுகாப்புடன் இருக்கும். அதை பின்பற்றினாலே போதும்.

    • @voltagearts4756
      @voltagearts4756 Před 3 lety

      Entha universe la vaalura da

    • @ttmcandleworld4539
      @ttmcandleworld4539 Před 3 lety

      @@voltagearts4756 ஏதாவது சந்தேகமா?

    • @voltagearts4756
      @voltagearts4756 Před 3 lety

      @@ttmcandleworld4539 tamil Nadu fulla pollute aayruku

    • @voltagearts4756
      @voltagearts4756 Před 3 lety

      @@ttmcandleworld4539 keduthu vachrukan tamilan

    • @ttmcandleworld4539
      @ttmcandleworld4539 Před 2 lety

      @@voltagearts4756 நல்லா பாருங்க எந்த தமிழன் கெடுத்து வச்சதுனு. நான் சொன்னது வள்ளுவர் கால தமிழன். "அதை பின்பற்றினாலே போதும்" அதாவது அவங்க சொன்னத...

  • @truth5718
    @truth5718 Před 3 lety +6

    Krishna u giving your kid the world's best antibodies. ❤️. We tamil forgot.

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      Happy pooja vibes

    • @truth5718
      @truth5718 Před 3 lety

      @@KrishnaMckenzie ❤️😊. Happy விநாயகர் சதுர்த்தி.

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 Před 3 lety +7

    🌺🙏அருமை அண்ணா விநாயகர் அருள் கிடைக்கட்டும்👌🙏

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Před 2 lety

    உங்கள் நிறம் மட்டும் அல்ல மனதும் வெள்ளை தான் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளாகிய விநாயகப்பெருமானை வணங்குகிறேன்

  • @ravinagamuthu4572
    @ravinagamuthu4572 Před 3 lety +26

    மிகவும் அழகாக உள்ளது விநாயகர், இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் சகோதரர்.

  • @motimumbaikaryehkyajindagi6369

    Love the bgm, vavurunu kooda some people soluvanga, vayiru is pure tamil :)

  • @kakaviews-2858
    @kakaviews-2858 Před 3 lety

    பாண்டிச்சேரியில் வசிக்கும் என்னோட தோழி ஒருவருக்கு உங்கள் உணவகத்தை பரிந்துரை செய்துள்ளேன்..கண்டிப்பாக போகிறேன் என்று கூறியுள்ளார்..நானும் ஒரு நாள் வந்து உணவு சாப்பிடனும்..❤❤

  • @muthukumaran7962
    @muthukumaran7962 Před 3 lety +13

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விவசாயி அவர்களே.

  • @hari7148
    @hari7148 Před 3 lety +4

    விவசாயம் எங்கள் வழி தமிழ் எங்கள் மொழி❤️

  • @siddharthang3730
    @siddharthang3730 Před 3 lety +1

    Thankyou... Krishna.. your are not a foreigner your a true, real, original tamizhan 👌

  • @missblackpearl7929
    @missblackpearl7929 Před 3 lety +14

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎊🙏

  • @arunn3753
    @arunn3753 Před 3 lety

    மெய் சிலிர்த்து விட்டது தமிழ் என்றும் வாழ்க

  • @kokilak8864
    @kokilak8864 Před 3 lety +13

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🤩

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +3

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Před 3 lety +10

    Slowly I'm falling in love with you Krishna...😍😍 happy vinayakar chathurthi.

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      Oh wow , happy pooja🙏🙏🙏

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 Před 3 lety

      @@KrishnaMckenzie thank you Krishna. May Ganesha will give all the wealth and health to you and your family.

  • @civilpse5458
    @civilpse5458 Před 11 měsíci

    This is really universal brotherhood. A man comes from abroad, settles down in Pondicherry, marries a local woman, speaks Tamil, practices organic farming, enjoys and teaches others the local ways of life. Brings up his children the same way.
    Like him, there are many families here. Two, three generations.
    Auroville has not failed, but thrived. We should support this.

  • @indusarma6023
    @indusarma6023 Před 10 měsíci

    I am highly impressed. Thanks for adopting Bharat's culture.

  • @Selfsustainablelife_official

    Great work and message 👏👏👏

  • @alonemusic3795
    @alonemusic3795 Před 2 lety +1

    Happy vinayaka chaturthi love you Krishna

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 Před 3 lety +23

    May Lord Ganesha bless you and your family, farm. 🙏

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +7

      Happy vinagayar chaturthi to you😍🙏😍

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +11

      May he remove all the obstacles on a global level and bring peace and love to our world.

    • @nipunsethi9434
      @nipunsethi9434 Před 3 lety +2

      @@KrishnaMckenzie 🙏

  • @rasulsathak2939
    @rasulsathak2939 Před 2 lety

    அய்யா நீங்க எங்கள் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் 🤝

  • @rrrn2395
    @rrrn2395 Před 3 lety +1

    Happy vinayagar chathurthi

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @jennyjenny732
    @jennyjenny732 Před 2 lety

    வாழ்க அண்ணா வினாயகர் அருளோடு

  • @Raj-em1vc
    @Raj-em1vc Před 3 lety +7

    அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏🏼🙏🏼🙏🏼, Nice video. Conversations with father and son very interesting to see. Sweet boy. Tamil language sounds beautiful. All this comes from the heart ❤️ because God is in it 👍🏼👍🏼👍🏼

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +2

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @athibalama5590
    @athibalama5590 Před 3 lety +1

    எங்க தமிழ்நாட்டு மருமகனுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry Před 3 lety +3

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

  • @Ashwinkumar_14
    @Ashwinkumar_14 Před 3 lety

    Vinayagar...Azhaga Romba Irukar.....Vazhthukal Iyya ....

  • @highoncrafts2055
    @highoncrafts2055 Před 3 lety

    மிகவும் பயனுள்ள காணொளி...நன்றி சகோதரரே...🙏🙏😊

  • @puthiyapathai8504
    @puthiyapathai8504 Před 3 lety +3

    தலைவா நீ வேற லெவல்!!!
    கொழுக்கட்டை சாப்டிங்களா தவ!!💓💞

  • @merbleu1995
    @merbleu1995 Před 3 lety +3

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @bestcompilation93
    @bestcompilation93 Před 3 lety +5

    Finally you have improved your video thumbnail quality ❤️❤️❤️ now you get more views and your informations are awesome 👏👏

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +2

      Thanks we partner ed with divo they are great 🙏🙏🙏 have a happy Vinayagar pooja.

  • @ilamarangsk
    @ilamarangsk Před 2 lety +1

    அருமை அய்யா

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety

    ரெம்ப பெருமையா இருக்கு அண்ணா🙏🏻🙏🏻🙏🏻

  • @ushav7024
    @ushav7024 Před 3 lety

    Happy Vinayaka Chathurthi krishna.From Singapore.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 Před 3 lety +2

    Vinayaga sathurthi vakthukkal iya.from canada

  • @ppandi7043
    @ppandi7043 Před 2 lety

    Super super super super super super super super super super

  • @vijayfernando7077
    @vijayfernando7077 Před 2 lety

    Super Ayya ongaloda intha tamil patruku romba nandri Ayya

  • @siva4119
    @siva4119 Před 3 lety

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் நண்பரே

  • @tamilkuttynobel5217
    @tamilkuttynobel5217 Před 3 lety

    Salute for your thoughts...and ...our culture...! Mr.Krishna

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @afreenkhaderjinnah2610
    @afreenkhaderjinnah2610 Před 3 lety +1

    Lots of love brother...we r very proud of u..we r from tamilnadu but we dont think as like u..Ur always a unique person...takecare of u...we need u...convey my regards to ur family...God bless u,ur wife n son...🥰🥰🥰🥰

  • @dineshweswa3327
    @dineshweswa3327 Před 3 lety +3

    சிறப்பான பதிவு

  • @iyappanp.3851
    @iyappanp.3851 Před 3 lety +3

    Happy Vinayaka chaturthi 🐘🐘🐘🙏🙏

  • @TML333
    @TML333 Před 2 lety +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥Vera level bro 🔥

  • @priyashankarinareshraj2588

    Sir, you are an inspiration to all Tamils. Nandri 🙏

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 2 lety +2

    Krishna McKenzie is more adaptive to our culture and traditional way of life than our own children.
    Lot to learn sir! Thank you from
    Our bottom of our heart!
    JaiHind!

  • @jothyl3753
    @jothyl3753 Před 2 lety

    Amaizing … greeting from Singapore 🇸🇬

  • @jais8011
    @jais8011 Před 3 lety

    விநாயகர் சிலை கண்ணே பட்டுடும் போங்க. அருமை அருமை 👌

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @hemanthkumar5185
    @hemanthkumar5185 Před 2 lety

    Mc Kenzie krishna Sir u r goodkind heart' person likes from Bangalore..🤩🤩

  • @geethasundaram8217
    @geethasundaram8217 Před 3 lety +5

    Happy to see u Chako (krishna’s son) .. god bless you dear🙏🏻

  • @citizen190
    @citizen190 Před 2 lety

    Salute you ... Krishna Bro

  • @banumathiranabahadur9071
    @banumathiranabahadur9071 Před 2 lety +3

    OMG !! :D Just love this. Everything is amazing in this video.

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 Před 3 lety

    அருமை கிருஷ்ண வினாயக சதுர்த்தி வாழ்த்தக்கள்

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏

  • @RaviKumar-en2zp
    @RaviKumar-en2zp Před 3 lety +20

    Went back to my school day's memories I got first prize in clay modelling in which I made LORD GANESHA 🙏😊

  • @srisri1178
    @srisri1178 Před 3 lety +5

    Such a lovely child..God bless you junior McKenzie!! Happy Vinayagar Chathurthi to you and your family dear Krishna!!

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +2

      Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏

    • @srisri1178
      @srisri1178 Před 3 lety

      @@KrishnaMckenzie you're welcome and thank you so much for your reply. I will try it but I don't think it will be like Vinayagar. Lol..so for the safe guard I will buy a clay Vinayagar statue.
      Have a blessed day!!🙏💖💖

  • @vimal3503
    @vimal3503 Před 3 lety +1

    BGM, your conversation with your son and the way you explain - Awesome!! Great. Thanks for the nice video. I will definitely show it to my kids.

  • @anuradhajayakumar6478
    @anuradhajayakumar6478 Před 3 lety

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கிருஷ்ணா.. மற்றும் குட்டி கிருஷ்ணா..

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @jennyjenny732
    @jennyjenny732 Před 2 lety

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety

    Helove youmuchbrothervinayakar

  • @sathyaguna182
    @sathyaguna182 Před 3 lety +1

    Wow....

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @ketharajasekaran9355
    @ketharajasekaran9355 Před 2 lety +1

    Most beautiful Vinayagar. Vavoor illa vayir says jr 😂😂. Trust me Krishna Tamil and Vinayagar are lucky to come from you. Love from It's Ramketh 😊

  • @vivekananandarajakeerthira3599

    bro nee entha oru bro vera level bronee

  • @rajanmckenzie
    @rajanmckenzie Před 3 lety +3

    You are Amazing Mr Krishna Mckinzie really proud of you. Happy Vinayagar Charthurthi. God Bless You. 🙏🏽🙏🏽🙏🏽

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏

  • @subramaniams9543
    @subramaniams9543 Před 3 lety +5

    Krishna… I never thought that your son will have this much swag🤙🏼… fallen in love with chakor from this single video comparatively it took me hours and days to love u after seeing your videos🤣

  • @DhukkaraRam
    @DhukkaraRam Před 2 lety

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் superKa irukku

  • @Shansnoop
    @Shansnoop Před 3 lety

    Positive vibes

  • @xavier4313
    @xavier4313 Před 3 lety +1

    Super thala and CZcams recommended this video to me

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு 👏👏🙏 குழந்தை போல பேசுறீங்க

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @poornajayanthi
    @poornajayanthi Před 3 lety

    Vanakkam.

  • @90smemories95
    @90smemories95 Před 3 lety +1

    Super bro 👏👏👏

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @nobakwaas5161
    @nobakwaas5161 Před 2 lety

    God's work.

  • @senthilkumarjayaraman8926

    உங்களுக்கும் உங்கள் இயற்கையை நேசிக்கும் பக்திக்கு நன்றி .

  • @coachcollin
    @coachcollin Před 3 lety +1

    Hello from South Africa.
    Your videos are great. Really blessed to a be a descendant of Tamil people.

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍

  • @subburammuthuramasamy7548

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விவசாயி ஐயா...

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 Před 3 lety

    Happy to see to krishna sir...👍👍👍👍

  • @purushothamanr421
    @purushothamanr421 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏👌👍👍🙏

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @varjay6372
    @varjay6372 Před 3 lety +2

    really heads-up Krishna amazing god bless you and family

  • @karthy5754
    @karthy5754 Před 3 lety +1

    Blessed krishnan 🙏🏽😇

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Před 3 lety

    Cho cute of you brother

  • @tamilfacts160
    @tamilfacts160 Před 2 lety +1

    😍 beautiful

  • @bhavanic5875
    @bhavanic5875 Před 3 lety +2

    Happy Vinayagar Chaturthi to the McKenzie family ❤️❤️❤️❤️

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @vas347
    @vas347 Před 3 lety

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா அண்ணா❤️❤️👌👌🙏

  • @mailanbazhagan
    @mailanbazhagan Před 2 lety

    It is true that the almighty "Aanai Mugathaan" would like this kind of worshipping and celebration only. May he bless you and your family abundantly...! Proud of you, Brother.

  • @esharagav3237
    @esharagav3237 Před 3 lety

    அழகு அழகு

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏

  • @gurumoorthyji
    @gurumoorthyji Před 3 lety

    Cute vinayagar ever seen

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Před 2 lety

    நல்வாழ்த்துகள்

  • @anusophiakarthikeyan2155

    So interesting (dad and son conversation)

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety

      thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @monishanancy4711
    @monishanancy4711 Před 3 lety +3

    Well said krishna ji :-)
    Nice awareness message
    you have proposed eco Ganapathi .
    Wish and hope it reaches many people
    Junior MCKenzie Tamil is beautiful 😍.
    Happy festive :-)

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie  Před 3 lety +1

      Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏 have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před 3 lety

    So quiet

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 3 lety

    Thank you Krishna Mckenzie. Your ganesha is so cute. Yeah agree we are polluting environment and we need to find alternative ways of worshipping.

  • @MsArokiyaraj
    @MsArokiyaraj Před 2 lety

    Chaku super kutty

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 3 lety

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Ganeshancareers
    @Ganeshancareers Před 2 lety

    Beautiful, thanks for sharing