Neer Sonnal (official) I JohnJebaraj I Mohan Chinnasamy I New Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2019
  • #NeerSonnal : This song of ‘Comfort and faith ’ is close to my heart which is about explicit declaration of faith on God and describes the way His Love, grace and word holding our lives. Second video song from Album “Puzhudhiyilirundhu”
    #Tamilchristiansong #Newtamilchristiansong2020 #Newtamilworshipsong2020 #Newtamilgospelsong2020
    Song lyrics and tune composed by MohanChinnasamy.
    Sung by : Pr. #JohnJebaraj & #Mohan Chinnasamy.
    links for apple music and spotify :
    Apple music : / mohan-chinnasamy
    Spotify : open.spotify.com/artist/1DoSx...
    You are invited to watch my other songs by clicking below links
    Udaindha paathiram : • Udaintha Paathiram (Of...
    Enakku ellamey. : • Enakku ellamey (Offici...
    Maarum Maarum : • Maarum Maarum (officia...
    kaarunyathal Azhaithu : • Kaarunyathaal I Mohan ...
    Eliyavan ennai : • Eliyavan Ennai (offici...
    Credits:
    Music Produced and Programmed by David Selvam.
    Rhythm Programmed by Davidson Raja.
    Bass Guitar: Napier Naveen
    Ac Guitar : David Selvam
    Sarangi : Manonmani (featuring)
    Tabala : Kiran
    Back Vocals :Preethi, Shobi Ashika and Clement.
    Orchestra Coordinator :Ramanathan.
    Song recorded at Berachah Studios by Thiru..
    Mixed and Mastered by David Selvam @ Berachah Studios..
    Videomaking : Roviena Jonathan @colouredcastle
    Produced by: P. Blessy Devapriya , Rishon ‘N’ Ryan Creations. rishonnryancreations@gmail.com
    Disclaimer: All copy rights reserved with Producer of this album.Unauthorised publishing and uploading of this song with or without modification either of audio or video in any media in any form including in any youtube channel is completely prohibited.if noticed ,striking will be done and same will be reported to youtube to strike down the uploaded video in youtube.Permission should be obtained. #NewTamilChristianSong
    Tamil Lyrics of Song :
    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்
    பெலவீனென்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான் -2
    பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை அணைத்தவரே
    பரியாசமும் பசிதாகமும்
    உம்மைவிட்டு என்னை பிரிக்காதே
    -பெலவீனென்று
    மெய் தேவா உம்மன்பை காட்டவே
    சொந்த ஜீவனைத் தந்தீரைய்யா
    உந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான்
    முத்தமிட்டு இளைப்பாருவேன்
    -பெலவீனென்று
    உம்மை ஆராதிப்பேன் -2
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன்
    Lyrics :
    NeerSonnal ellam aagum
    Um sollalal en jeevan vazhum
    Um kangal ennai thaedum
    Naan udainthal um ullam vaadum
    Um kirubaiyim Um vaarthaiyum
    Endhan vaazhvai thaangum
    Belaveenendru sollamal Belavaanenbaen naan
    Sugaveenanendu sollamal
    Sugavaanbaen naan -2
    1.Paavi yendennai thallamal
    Paasathal ennai anaiththavarey
    Pariyasamamum pasithaagamamum
    Ummai vittu ennai pirikaadhey -2
    -Belaveenendru
    2.Meideva um anbai kaattavey
    Sondha jeevanai thandheeraiyya
    Um maarbhiley dinam saindhuthaan
    Muthammittu izhaippaaruvaen
    -Belaveenendru
    Ummai Aaradhippaen -2
    Ummai Thudhithuduvaen
    Endrum uyarthuduvaen
  • Hudba

Komentáře • 1,5K

  • @user-mymoon.micky.88
    @user-mymoon.micky.88 Před 10 měsíci +9

    May u be blessed n blessed even more with all yr gud desires....😊
    As we enjoy yr songs yr voice that mesmerized us may u be over joyed wd God almightys love n never ending love n blessings upon u n fmly...😍
    Love u from deep our hearts❤ Hearing u yr songs our pain turns into tearfull joy n our hearts bcm lite....🎉
    God bless u Brother...❤

  • @nivya556
    @nivya556 Před 2 lety +30

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான்
    பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை அணைத்தவரே
    பரியாசமும் பசி தாகமும்
    உம்மை விட்டு என்னை பிரிக்காதே
    மெய் தேவா உம் அன்பை காட்டவே
    சொந்த ஜீவனை தந்தீரய்யா
    உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்
    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன் (4)

  • @logen_sgb
    @logen_sgb Před 2 lety +32

    Neer Sonnal Ellam Aagum
    Um Sollal En Jeevan Vaazhum
    Um Kanngal Ennai Thedum
    Naan Udaindhal Ullam Vaadum
    Um Kirubaiyum Um Varthaiyum
    Enhan Vaazhvai Thaangum
    Belaveenan Endru Sollamal
    Belavaan Enben Naan
    Sugaveenan Endru Sollamal
    Sugavaan Enben Naan
    1. Paavi Endrennai Thallamal
    Pasathal Ennai Anaithavare
    Pariyasamum Pasi Thagamum
    Ummai Vittu Ennai Pirikaadhe
    2. Mey Deva Um Anbai Kaatave
    Sondha Jeevanai Thantheeraiyya
    Um Maarbile Thinam Saayndhu Naan
    Muthamittu Ilaipaaruven
    Ummai Aaradhippen
    Ummai Aaradhippen
    Ummai Thudhithiduvaen
    Ummai Uyarthiduvaen - 4

  • @sindhiyasindhiya2163
    @sindhiyasindhiya2163 Před rokem +38

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன்
    1. பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை அணைத்தவரே
    பரியாசமும் பசி தாகமும்
    உம்மை விட்டு என்னை பிரிக்காதே
    2. மெய் தேவா உம் அன்பை காட்டவே
    சொந்த ஜீவனை தந்தீரய்யா
    உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன் - 4
    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லல் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    என் வாழ்வை தாங்கும்
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவன் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவன் என்பேன் நான்

  • @ivanabhagya
    @ivanabhagya Před 4 lety +38

    Neer sonnaal ellam aagum
    Um sollaal en jeevan vaazhum
    Um kangal ennai thedum
    Naan udaindhaalum um ullam vaadum
    Um kirubaiyum
    Um vaarthaiyum
    Endhan vaazhvai thaangum
    Belaveenan endru sollaamal belavaan enben naan
    Suhaveenan endru sollaamal suhavaan enben naan
    Paavi endrennai thallaamal
    Paasathaal ennai anaithavare
    Pariyaasamum
    Pasi thaagamum
    Ummai vittu ennai pirikaadhe
    Belaveenan endru sollaamal belavaan enben naan
    Suhaveenan endru sollaamal suhavaan enben naan
    Mei dhevaa um anbai kaatave
    Sondha jeevanai thandheeraiyaa
    Um (undhan) maarbile
    Dhinam saaindhadhaal
    Muthamittu izhaipaaruven
    Belaveenan endru sollaamal belavaan enben naan
    Suhaveenan endru sollaamal suhavaan enben naan
    Ummai aaraadhipen
    Ummai aaraadhipen
    Ummai thudhithiduven
    Endrum uyarthiduven
    Umai naan aaraadhipen..

  • @manjuv9814
    @manjuv9814 Před 2 lety +16

    உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்
    எனக்கு பிடித்த வரிகள்.

  • @praisegodm.maniraj7201
    @praisegodm.maniraj7201 Před 2 lety +12

    நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து போஷித்து ஆசீர்வதிப்பாராக ஆமேன். 🙌 🙏

  • @venkateshakash1387
    @venkateshakash1387 Před 2 lety +10

    உம் மார்பிலே தினம் சாய்ந்து தான் முத்தமிட்டு இளைப்பாறுவேன்..... அவ்வளவு அழகான வரி 🧡 Amen jesus

  • @kingedward3945
    @kingedward3945 Před 4 lety +53

    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்👌👌👍

    • @rashmibeulajr490
      @rashmibeulajr490 Před 3 lety +1

      So True 🙏

    • @kumarg1487
      @kumarg1487 Před 2 lety +1

      Yes, அவராலே என் ஜீவன் வாழும்,
      தேவன் உண்மை உள்ளவர்

  • @sivarajamathusiya5675
    @sivarajamathusiya5675 Před 2 lety +9

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் உள்ளத்திற்கு ஆறுதல் தரக்கூடியது.❤❤❤

  • @dr.godson9508
    @dr.godson9508 Před 2 lety +26

    உம் வாரத்தையும் கிருபையும் மட்டுமே எந்தன் வாழ்வைத் தாங்கும். 100% true

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +31

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உள்ளம் வாடும்
    உந்தன் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான்-2
    பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை அணைத்தவரே
    பரியாசமும் பசி தாகமும்
    உம்மை விட்டு என்னை பிரிக்காதே-2-பெலவீனன்
    மெய் தேவா உம் அன்பை காட்டவே
    சொந்த ஜீவனை தந்தீரய்யா-2
    உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்-2-பெலவீனன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன்-4

  • @doritadorita5007
    @doritadorita5007 Před 3 lety +16

    உங்கள் இரண்டு பேருக்குமே ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும் GOD BLESS YOU .
    KEEP IT UP 👌👌👏👏👏

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před 3 lety +32

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும் 👍
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும் 🌼
    நான் உடைந்தாலும்
    உள்ளம் வாழும் 💗
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும் 🙂
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான் 💪
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான் 💪
    1.பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை
    அணைத்தவரே 💕
    பரியாசமும், பசி தாகமும்
    உம்மை விட்டு எனை பிரிக்காதே
    - பெலவீனன் 💪
    2.மெய் தேவா உம்
    அன்பை காட்டவே ❤️
    சொந்த ஜீவனை தந்தீர் ஐயா 😍
    உம் மார்பிலே தினம்
    சாய்ந்து நான் 😍
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்
    - பெலவீனன் 💪
    🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

  • @prabuzoe573
    @prabuzoe573 Před 4 lety +19

    Who are all hearing this song every day

  • @magdalinanancyfernando5175

    🙏🙏🙏🙏உம்மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன்🙏🙏🙏🙏

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 4 lety +7

    Thank you Jesus Amen
    எங்களுக்காக சொந்த
    ஜீவனைத் தந்தீரே நன்றி இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக
    ஆமென் ஆமென் ஆமென்
    Nice song 💪💪💪👍👌🙆

  • @paulraj6974
    @paulraj6974 Před 4 lety +17

    தேவ அன்பை வெளிப்படுத்தும் பாடல், பரிசுத்த ஆவியினால் நிறைந்த பாடல், கேட்கும் போது தேவ சமாதானம் இருதயதை நிரப்புகிறது. இன்னும் நிறைய பாடல்கள் கர்த்தருக்காக எழுதுங்க Brother. God bless you, Glory to God😇👼

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +7

      paul raj நன்றி சகோ.கட்டாயமாக என்வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்காக தேவன் தருவதை எழுதுவேன்

  • @jeevajosephinsubajeyarajda9669

    Pavi endru ennai thallamal pasathal ennai anaithavare... Pariyasamum pasi thagamum ummai bittu enai pirikathe...🙇🙇

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 Před 4 lety +159

    சகோ. மோகன் நீங்கள் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் , தேவையில்லாத அசைவுகள் இல்லாமல் , பெருமை இல்லாமல் சாதாரணமாக தாழ்மையாக எளிமையாக கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர் என்பதை என்னால் உணரமுடிகிறது... ஆண்டவர் உங்கள் ஊழியத்தையும் ,குடும்பத்தையும் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக...

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +7

      john gnanaprakasam Thanks for watching and Glory to God ..God bless you brother 💐

    • @pencilkaaran1668
      @pencilkaaran1668 Před rokem +6

      சகோதரர் மோகன் அவர்கள் IRS அதிகாரி

    • @sulemitya5837
      @sulemitya5837 Před rokem +3

      @@pencilkaaran1668 அப்படியா

    • @pencilkaaran1668
      @pencilkaaran1668 Před rokem +3

      @@sulemitya5837 ஆம்

    • @sulemitya5837
      @sulemitya5837 Před rokem +3

      @@pencilkaaran1668 Is he working now itself?

  • @waymakerjesus4708
    @waymakerjesus4708 Před 3 lety +39

    Repeated mode 😍😍நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும் 🥺🥺🥺 what a lyrics 😍😍🤩🤩 praise God🙏🏻🙏🏻😤😤

  • @jemicamosesjemica9011
    @jemicamosesjemica9011 Před rokem +48

    More than 1000 times I heard this Song...!!!!! But Still now this Words are Making Me Strong 🥺💯 Glory to God ❣️

  • @r.roshanyrosha793
    @r.roshanyrosha793 Před 2 lety +8

    Um kirubayum um vaarthayum endhan vazhvai thangum..💖 Amen💗

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Před 2 lety +7

    😊Glory to God alone 😊
    It's a beautiful & wonderful song
    ❤lovely song❤
    நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்.......
    பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான்
    சுகவீவன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான்............... ❤❤❤💟💞

  • @michaelmary7740
    @michaelmary7740 Před 4 lety +9

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளம் இளகி போகின்றது . நன்றி அண்ணா உங்களின் இனிமையான குரல் பாடல்

  • @deenadeepak9456
    @deenadeepak9456 Před 2 lety +6

    உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்😌😌😌

  • @gionajas7835
    @gionajas7835 Před 4 lety +10

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம்மை ஆராதிப்பேன்......
    Nice lyrics .....John Jebaraj Anna....Super blessing words in this end of this song .....mohan chinnasammy brother nice lyrics for this song......

  • @giftsonkoilpillai1818
    @giftsonkoilpillai1818 Před 4 lety +16

    Put likes who all like this song very much

  • @j.dayanavinnarasi8514
    @j.dayanavinnarasi8514 Před 2 lety +8

    This is absolutely a love song.... That love between God and us...

  • @prathirhenius8755
    @prathirhenius8755 Před 4 lety +7

    I always support my bro john jebaraj.....He always rocks in God's hand

  • @ryanchristo4479
    @ryanchristo4479 Před 4 lety +6

    உம் கண்கள் என்னை தேடும் ....ஆமேன் அப்பா
    Praise the Lord ....

  • @UMARagulRobin
    @UMARagulRobin Před 3 lety +5

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்🙏🙏😔😔

  • @faithworkingthroughlovepau7625

    Your word makes
    every thing possible
    Your word makes
    my being live
    Your eyes will search for me
    Your heart will groan to see me broken
    Your grace and Your word
    sustain my life
    You didn’t forsake me
    a sinner
    But You embraced with love
    Mockery or hunger or Thirsty
    will not separate me from You
    O True God,
    to express Your love
    You gave Your own life
    (on the cross)
    I will lean on Your chest
    every day
    to find rest with Your embrace
    ❤️🙏✝️

  • @nidhunidheshi2525
    @nidhunidheshi2525 Před 2 lety +9

    Amen amen love you Jesus 💟💟💟💟💟💟💟💟

  • @jenniferjennifer8368
    @jenniferjennifer8368 Před 4 lety +11

    Heart touching song... Melts very stone heart.....and fills it with ever lasting love of our Lord Jesus Christ........

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +2

      Jennifer Jennifer Thank you so much sister Glory to God alone

  • @oppomob3605
    @oppomob3605 Před 3 lety +4

    Cha.. what a song❤️every time I melt in this song.. நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்❣️❣️❣️

  • @mohanananthini2128
    @mohanananthini2128 Před 2 lety +11

    பெலவீனனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் ஏனென்றால் இயேசு என்னோடு உண்டு

  • @jeyakala2309
    @jeyakala2309 Před 4 lety +4

    Karthavea neer Mahaa Devan, Neer ellaraalum migavum thuthikkapadathakkavar Amen,Hallealuah, Eallaa Mahimaium umakea 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @zechariahelizabeth9314
    @zechariahelizabeth9314 Před rokem +14

    சகோதரர் மோகன் தொடர்ந்து பல பாடல்கள் பாடுங்கள் வரிகள் அருமை

  • @vijaykowsii97
    @vijaykowsii97 Před 4 lety +1

    Really very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very amazing song yesappa unga anbu evalavu alaganathu I love you so much Jesus 🙏🙏🙏🙏.................

  • @SamuelBoaz
    @SamuelBoaz Před rokem +7

    Fantastic Lyrics, Soulful Tune & Music. Great Sung by John Jebaraj Anna and Mohan Uncle, God Bless You Both

  • @beulahbeulah9376
    @beulahbeulah9376 Před 2 lety +5

    Praise the lord 🙏🙏 praise God Amen Amen thanks jesus nice song 🙏🙏🙌 hallelujah hallelujah

  • @Shunmuga_sundari
    @Shunmuga_sundari Před 2 lety +8

    நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்

  • @KALAISELVI-of3sp
    @KALAISELVI-of3sp Před 3 lety +5

    I love this song...what an AMAZING God we serve...when I heared this song my eyes are filled with tears.....beautiful & wonderful lyrics...thank god...🙏🙏🙏🙏👍👍👍💖

  • @sara-vs7bs
    @sara-vs7bs Před 3 lety +2

    Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him.

  • @Jebi498
    @Jebi498 Před 4 lety +4

    Um kangal ennai thadum........ Nan udainthal un ullam vadum ,,,,,,,, amazing 💕😍lines ............. Love u Lord Jesus 😘😘........ Forever💓❤❤

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 Před 4 lety +7

    I don't know why Mohan because of you I am watching this song again and again with tears.... My heart is totally broken and filled with love of Christ... Thanks to both of you. God bless..

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +1

      john gnanaprakasam Thank u for listening again n again ..it’s totally based on my testimony for glory of God ..word of God’ never goes n return vain ..Plz share with ur friends brother

    • @johngnanaprakasam5337
      @johngnanaprakasam5337 Před 4 lety +1

      @@MohanChinnasamy of course bro.. You are correct and true. The God's word never comeback without it's consequences. His words will not be a vain. Praise the Lord for your wonderful testimony. May God bless you and your ministry dear bro..... Thanks for your reply. Convey my regards to our bro. John jebaraj.

  • @dhayal2984
    @dhayal2984 Před 4 lety +10

    That sister one who plays the instrument like violin (I think sarangi) is really awesome it sounds so peaceful

  • @rolandranjith4136
    @rolandranjith4136 Před 4 lety +6

    Um Kangal ennai thedum 😍😍naan udaindhal um ullam vaadum😘😘.........wt a lines ...nice song😊

  • @hemalathard8681
    @hemalathard8681 Před 4 lety +5

    Amen... praise the lord My God .... always Glory to God My Dad😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @jenifernirmalarani1714
    @jenifernirmalarani1714 Před 4 lety +11

    Kanna moodi headset LA intha song ah kettu paarunga pa
    Praise God
    Avlo super ah irukku john Anna ungalukkaga eppothum pray pannipen thank u intha mathiri yesappa songs tharenga
    Praise the lord

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +1

      Jenifer Nirmala Rani Thank you so much for ur feedback sister (on behalf of JJ brother ) 😊 💐Glory to God

  • @ammumary6483
    @ammumary6483 Před rokem +4

    Karthaawe um mel naan thakam konden.mei thevaa un mel mayanginen un anpal un paatham panikiren Amen🙏🙏

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH Před 2 lety +6

    இயேசுவால் எல்லாம் கூடும்

  • @lathalatha5758
    @lathalatha5758 Před 4 lety +7

    எல்லா புகழும் என்
    இயேசுவுக்கே and song super Anna 👌👌👌

  • @silviyasocrates569
    @silviyasocrates569 Před 4 lety +6

    My favourite song 🧎🏼‍♀️it heals whenever I broken down and give up

    • @kaneerthuligal
      @kaneerthuligal Před 4 lety +2

      Enakum Naan mansalavula odanchu porapo ellam intha song ketpen... En karthar romba nallavar avar kirubai entrum ullathu🙏

  • @Priya-89148
    @Priya-89148 Před 4 lety +6

    நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்....
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்...
    Fantastic words....👌👌

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety

      Dev Priya Thank you so much for ur feedback 💐Glory to God 😊

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the lord brother's very very nice song my heart touching song true lines God bless you brother's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudhadndm2753
    @sudhadndm2753 Před 4 lety +5

    Daily i hear the song. Most lovable song😍. I love jesus. Pelavinen endru sollamal pelavan enben naan ... sema line

  • @gionajas7835
    @gionajas7835 Před 4 lety +13

    This song will really become blessing to every one.....

  • @mugenmohanan4279
    @mugenmohanan4279 Před 4 lety +7

    Paster John jebaraj god bless you always AMEN

  • @johnsamuellawrence
    @johnsamuellawrence Před 3 lety +3

    Even though the chorus is just a repetition of 2 line, I would have listened to it lik 1000 times... what a beauty in its tune..

  • @padmapriya6024
    @padmapriya6024 Před rokem +7

    Last 2 yrs ah ...this is my ringtone ☺️

  • @donjega1248
    @donjega1248 Před 4 lety +6

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 3 lety +3

    Wonderful song Bro indha song ketadhum i am crying GOD BLESS YOU 🌹💜🌹💙💚💜👌👌👌👏👏👏👏👍👍👍👍🌹

  • @cmtej
    @cmtej Před 4 lety +4

    Belaveen endru sollamal line Heart 💟touching 💕💕🎶🎼🎹 JOHN & MOHAN lovely combo👌👌💕

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +1

      C M TEJ Happy to hear ur feedback Thanks for listening .God bless you 💐

  • @priskitamilachi3851
    @priskitamilachi3851 Před 4 lety +6

    I was broken this song made my day... Glory to god such a lovely voice

  • @BabuBabu-qw1uh
    @BabuBabu-qw1uh Před 2 lety +6

    Super song paster johnjebaraj loveu

  • @jeevitham533
    @jeevitham533 Před 3 lety +2

    Nan udaithal um ullam vadum line yennai athigamaga azhavaithathu avaroda yesappa oda anbai nenaithu 😭😭 lovely lyrics Anna god bless you 💞💝💕💙💓💜😘😄😆💛💛

  • @pitarmorin6763
    @pitarmorin6763 Před 3 lety +3

    Um maarbile thinam sainthu naan muththmittu ilaiparwen.....powerful words..thanks for your songs...very beautiful...god blues you..pastors..

  • @chalsomega8291
    @chalsomega8291 Před 4 lety +4

    Intha song en manathai thoitathu Praise the lord

  • @JJ-mt2ji
    @JJ-mt2ji Před 4 lety +5

    Very meaningful and heart melting song.. Love you Jesus

  • @venkateshven9797
    @venkateshven9797 Před 4 lety +4

    Naan oru belavinan annavaritamum belavinan endru solven aanal ennimel appadi solla maaten sugavaan endre solven amen

  • @TVAPUMpreethi
    @TVAPUMpreethi Před 2 lety +6

    Amen Hallelujah praise the lord

  • @avisgop
    @avisgop Před 4 lety +9

    The song is on repeat mode Brother Mohan! Outstanding lyrics which kindles Faith on our Lord and your singing is mellifluous! I thank our Lord Jesus for raising up zealous singers like you and let our Lord Bless all your future endeavors!

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +1

      Thank you so much brother for ur feedback n wishes ..💐All Glory n praises to God our father alone

  • @galemaria5320
    @galemaria5320 Před 3 lety +5

    Blissful, I'm mesmerized by your singing bro. Praise the Lord.

  • @manovacharles4087
    @manovacharles4087 Před 4 lety +4

    Excellent song and Composition. God Bless you Bro.Mohan.

  • @santhasalomon7210
    @santhasalomon7210 Před 2 lety +2

    பாடல் அருமை என் மனதை கவர்ந்தது.கர்த்தர் உங்களோடு இருப்பாராக.ஆமென்

  • @sugunaamalraj9346
    @sugunaamalraj9346 Před 4 lety +4

    Mei dheva um anbai kaatavae , sondha jeevanai thandhiraiya ❤👌💖.. Praise and glory to lord jesus only

  • @suvitha3675
    @suvitha3675 Před rokem +5

    நிரே என் தேவன் 🙏ஆமென்

  • @JENIFAMONICA
    @JENIFAMONICA Před 10 měsíci +3

    Engey sendraalum appa kitta odi Vara kuzhandhai Madhuri thondrum ovoru murai ketkumbodhum..😢😢❤

  • @jessie_prince
    @jessie_prince Před 3 lety +1

    Udaintha enna vazha vaikiravare...appa unga kirubai illama en family illa appa😭😭😭

  • @Shinelin001
    @Shinelin001 Před 4 lety +6

    Wow.. Such a soul touching song bro... another viral song for the Glory of God.. Keep going both of you.. May God bless you :)
    பெலவீனென்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான் -2

  • @marysunitha1824
    @marysunitha1824 Před rokem +8

    Amazing song, this song has brought in lots of positive energy in me. Thank you❤🌹🙏 both for this beautiful song. I praise and thank our loving Lord Jesus Christ for pouring out his spirit of on both of you. May you bring more and more songs to spread His kingdom on earth. 🙏💐

  • @suganthiarulselvaraj
    @suganthiarulselvaraj Před 4 lety +3

    ஓ உள்ளம் உருகுதே தேவா உம் அன்பை பாடுகையிலே.

  • @RajeshR-uw9er
    @RajeshR-uw9er Před 4 lety +4

    Oh lord please Bless those who have posted so many dislikes 🤔let them realise very soon that you👍 are the only one who loves them🙏 Amen

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 Před 3 lety +19

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே
    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தாலும்
    உள்ளம் வாழும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்
    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான்
    1.பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை
    அணைத்தவரே
    பரியாசமும், பசி தாகமும்
    உம்மை விட்டு எனை பிரிக்காதே
    - பெலவீனன்
    2.மெய் தேவா உம்
    அன்பை காட்டவே
    சொந்த ஜீவனை தந்தீர் ஐயா
    உம் மார்பிலே தினம்
    சாய்ந்து நான்
    முத்தமிட்டு இளைப்பாறுவேன்
    - பெலவீனன்
    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே

    • @fairliedavid7485
      @fairliedavid7485 Před 3 lety

      Thanks for your lyrics..... May God bless you🙏

    • @inbarajasirvatham2405
      @inbarajasirvatham2405 Před 3 lety

      Thank you😇😇🙏🏻🙏🏻

    • @joynimshi6727
      @joynimshi6727 Před 3 lety

      I want learn this song Please upload lyrics in English praise the lord 🙏

    • @shivabal1066
      @shivabal1066 Před 3 lety

      I Love the song

    • @joycegracy9164
      @joycegracy9164 Před 3 lety +1

      @@joynimshi6727
      Neer sonnal ellam aagum
      Um sollal en jeevan vazhum
      Um kangal ennai thedum
      Nan udainthal
      Um ullam vadum
      Um kirubaiyum um varthaiyum
      Enthan vazhvai thangum (2)
      Belaveenan endru sollamal
      Belavaan enbaen nan
      Sugaveenan endru sollamal
      Sugavan enben nan (2)
      1. Paavi endrennai thallamal
      Pasathaal ennai anaithavarae
      Pariyasamum, pasithagamum
      Umai vittu enai pirikathae
      - Belaveenan .......
      2. Mei dheva um anbai kattavae
      Sontha jeevanai thantheeraiyya
      Um marbilae thinam
      Sainthu nan
      Muthamittu elaiparuvaen
      - Belaveenan.....
      Ummai aarathippaen
      Ummai aarathippaen
      Ummai thuthithiduvaen
      Endrum uyarthiduvaen (2)

  • @devapriya8953
    @devapriya8953 Před 4 lety +7

    Every day I hear this song 😍 this song lyrics says so much God loves 😭 ❤️ Music very excellent ... Every day My worship song itha ❤️

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  Před 4 lety +2

      deva priya Jesus Glory to God ..Thanks for watching n feedback sis 💐

  • @marystella3874
    @marystella3874 Před 4 lety +4

    Praise the Lord..A comfort song.. God bless you pastor. John Jebaraj

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 Před 4 lety +2

    God bless you brother❤

  • @michelleserena866
    @michelleserena866 Před 4 lety +6

    A great and meaningful song. Keep using your talents to glorify God. May God bless all of you that worked hard behind this song.

  • @michaelmary7740
    @michaelmary7740 Před 4 lety +5

    nice song to listen. when i am listening this song i am uniting myself with god. thank you lord for this song.

  • @joy_teachings
    @joy_teachings Před 3 lety +3

    What a wonderful god v serve.thank you jesus for this song...

  • @kumarimoses2616
    @kumarimoses2616 Před 4 lety +5

    I love this song. My heart touching song. Whenever here this song i am becoming strong inGod💜
    NEER SONNAL AGUM💜💜💜

  • @joelpete8282
    @joelpete8282 Před 2 lety +8

    Heart shaking song

  • @estherdass8629
    @estherdass8629 Před 3 lety +4

    My heart was bubbling with love of Jesus while hearing this song😘😘😍😍

  • @abisammoses3345
    @abisammoses3345 Před 3 lety +2

    Kuttra manachatchi yilirundu viduthalai thantha song ....... beautiful song

  • @carendolly4354
    @carendolly4354 Před 4 lety +4

    No matter how many times I listen to this wonderful song, I just wanna listen to it all over again..

  • @sherinisac
    @sherinisac Před 4 lety +5

    Semma voice. John jebaraj.anna.god bless uuuuuuuuu

  • @selvitamil9903
    @selvitamil9903 Před 4 lety +5

    i feel like i'm an angel dancing around the throne of god, what an amazing lyric and that sarangge instrument is killing me

  • @jeremiahdhayaalan7786
    @jeremiahdhayaalan7786 Před 4 lety +7

    Awesome Song and Beautiful Lyrics!! Keep rocking for the Lord Ps.John Jebaraj, god is using you mightily! Hats off, All glory to god.