Agni Paritchai : Exclusive Interview with Seeman - Naam Tamilar Katchi (18/06/2016)

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2016
  • Agni Paritchai : Exclusive Interview with Seeman - Naam Tamilar Katchi (18/06/2016)
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/1O4soYP
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 528

  • @nazisuren
    @nazisuren Před 8 lety +68

    தூற்றுவோர் தூற்டடும் போற்றுவோர் போற்றுடடும் என்றும் எங்கள் அண்ணனுடன்

  • @jayaprakashjai4276
    @jayaprakashjai4276 Před 3 lety +9

    அன்று நான்கு லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைக்கப் பெற்ற கட்சி...... இன்று கோடிக்கணக்கான வாக்குகளை பெறப் போகிறது என பெருமை கொள்வோம்...........

  • @sayandela8495
    @sayandela8495 Před 8 lety +52

    நாம் தமிழர்! நாமே தமிழர் !!!

    • @parumugamarumugam1483
      @parumugamarumugam1483 Před 8 lety

      hi

    • @tristarbidtobuyhome2951
      @tristarbidtobuyhome2951 Před 8 lety

      ninna thogudhila 5 aavadha vandhavana paathu chinna pasanga kooda bayapada maataanga..... kevalama savaal vittu... adha sandhikka kooda dhairiyam illadhavan.... Thamizhan illai... christian missonary....

    • @tristarbidtobuyhome2951
      @tristarbidtobuyhome2951 Před 8 lety +1

      hello....election la vote pottavaan laam dhaan thamizhar... ivar christian missonary.... adhunaala dhaan evanum vote podala....

    • @gopal7436
      @gopal7436 Před 8 lety +1

      +Tristar Bidtobuyhome. scientist kamdupudichitaru.

    • @balajiaiyer1304
      @balajiaiyer1304 Před 8 lety +1

      +Nantha Gopal gugcc

  • @sivasakthi8551
    @sivasakthi8551 Před 4 lety +4

    தன் இன வரலாறு அறியாதவர் முன்னேற முடியாது ,great correct word

  • @user-pr2yl9ux7v
    @user-pr2yl9ux7v Před 8 lety +12

    பணிகள் தொடர வாழ்த்துக்கள்
    தமிழன் வெல்வான்
    "நாம் தமிழா்"

  • @user-xu3uv9sx1b
    @user-xu3uv9sx1b Před 8 lety +13

    அருமையான கருத்துமிக்க பதில்கள் அண்ணா......
    நாம் தமிழர் கட்சி, தமிழக மக்களுக்கு அவசியம்......
    தமிழ்நாடு தமிழருக்கே.... நாளை நமது...

  • @ponkumara5210
    @ponkumara5210 Před 8 lety +23

    நாம் தமிழர் கட்சி நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது!!!

  • @sayandela8495
    @sayandela8495 Před 8 lety +18

    அலைகள் கரும்பாறையையும் கரைத்துவிடுகின்றன;
    தன் வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்!
    முயற்சி என்பதும் விதைதான்...
    முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்!
    விடியுமென்று விண்ணை நம்பும் நீ...
    முடியுமென்று உன்னை நம்பு!

  • @chandranmathu
    @chandranmathu Před 8 lety +33

    நிச்சியமாக வெல்வோம்

    • @sureshsince82
      @sureshsince82 Před 8 lety +3

      இதுவரை நான் 12 தமிழர்களை நாம் தமிழர் பிள்ளைகளாக பெருமிதம்கெள்ளவைத்துள்ளேன்... எனது இலக்கு 100 தமிழர்கள்.. நாம் தமிழர் வளர்க வெள்க..

    • @mclrajan
      @mclrajan Před 8 lety +2

      நானும் அதே தான். இதுவரை 20 பேர்.. அடுத்த இலக்கு 200.

    • @sureshsince82
      @sureshsince82 Před 8 lety +2

      +ccc அருமை நன்பா.. நாம் தமிழர்..

  • @vinothkumar-rk8uz
    @vinothkumar-rk8uz Před 8 lety +8

    நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்வென்றாலும் தோற்றாலும்தமிழனே சாதி அடையாளம் மத அடையாளத்தை விட என் தமிழ் மொழி தமிழ் இனஅடையாளமே சிறந்தது

  • @user-hd2dr2gv9j
    @user-hd2dr2gv9j Před 8 lety +44

    நீங்க என்னதான் குட்டிகரனம் அடித்தாலும் தி.மு.க கட்சி கலைஞர் வரை மட்டுமே... ஆதிமுக ஜே-வரை மட்டுமே ... தமிழ்தேசியம் மலர்ந்தே தீரும்...

    • @naamthirudar9515
      @naamthirudar9515 Před 8 lety +4

      ஒ..அப்போ சீப்ப ஒளிச்சு வைச்சு கல்யாணத்த நிறுத்திடலாம் ன்றீங்க...

    • @aslamkan5664
      @aslamkan5664 Před 8 lety +2

      ha ha ha funny guy

    • @naamthirudar9515
      @naamthirudar9515 Před 8 lety

      Jayanth Roy ungaathala en poola oomba sollu..naara koothi..yaarta ketta vaarhta pesura...

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 Před 8 lety

      super reply ya correct

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 Před 8 lety +15

    நிச்சயமாக வெல்வோம்.💪👊

  • @sirajudeenmohammed9243
    @sirajudeenmohammed9243 Před 8 lety +4

    நீங்கள் பேசுவது உண்மை தொடர்ந்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்

  • @user-hd2dr2gv9j
    @user-hd2dr2gv9j Před 8 lety +8

    கார்த்திகைச் செல்வத்தின் கலைஞர் பாசம் அவரின் அணைத்து நிகழ்ச்சிகளிலும் இருப்பது போல இந்நிகழ்ச்சியிலும் உள்ளது. கார்த்திகைச் செல்வம் உட்பட பல புதிய தலைமுறை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் தி.மு.க சார்பாளராக இருப்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும்.

  • @sureshsince82
    @sureshsince82 Před 8 lety +8

    சிறப்பான பதிவு.. இனிவரும் தேர்தல்களில் எனது வாக்கு நாம் தமிழர் கடசிக்கே..

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Před 4 lety +4

    என்‌உயிர் அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் வெல்வது உறுதி..

  • @user-pr2yl9ux7v
    @user-pr2yl9ux7v Před 8 lety +10

    வீழ்வது அல்ல தோல்வி
    வீழ்ந்து கிடப்பது தான் தோல்வி

  • @mithilaikaran8562
    @mithilaikaran8562 Před 8 lety +10

    நெறியாளர்.
    உமது பெயர் தெரியவில்லை.
    உமக்குத்தான் எனது கேள்வி.
    உமது கேள்வி பொதுமையானதா அல்லது நாம் தமிழர் கட்சியை விமர்சித்து பதில் சொல்லவிடாமல் தடுப்பதா.?
    இதற்கு பதில் சொல்லு..

  • @forvishuv
    @forvishuv Před 8 lety +34

    TN needs Seeman.. He is very good! He knows the real problem of Tamil people and know the resolution as well...

    • @arunkumarkesavan5267
      @arunkumarkesavan5267 Před 8 lety +2

      அருமை

    • @vikrick2557
      @vikrick2557 Před 8 lety +2

      thu...moolatkata jenmam

    • @priyalingam1346
      @priyalingam1346 Před 8 lety +7

      TN people dont have brain to select him, they vote to DMK or ADMK only. Foolish people

    • @pulippadai8806
      @pulippadai8806 Před 8 lety

      Vik Rick thu...moolatkata jenmam

    • @sahadev1988
      @sahadev1988 Před 8 lety

      Seeman is a racist and a big anti social element. He is creating division among people who have peacefully cohabited for many centuries. He is trying to use his fanaticism to incite people for personal gains.

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 Před 8 lety +4

    சரியானா நோக்க பார்வை நெடும் கால நோக்கம் கொண்ட சிம்மான் அண்ணா வாராவெட்கிறேன் ,சத்தியம் ஒரு போதும் ஒரே இடத்தில் இருந்து நாறி போவது இல்லை ,உண்மை ஒருநாள் உயிர்த்தெழுக்கும்

  • @sellamani5791
    @sellamani5791 Před 8 lety +7

    திராவிடநாய்களுக்கு மத்தியில் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது செய்வது மட்டும்இல்லாமல்.தமிழரை தலை நிமிர வைத்த அண்ணணண் சீமான் அவர்களுக்கு நன்றி.

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Před rokem +2

    இப்போதும் இக்காணொளியை காணும்போது அண்ணனின் பணிவான பதில்கள் புத்துணர்ச்சியை மற்றும் வியப்பை ஏற்படுத்துகிறது🔥🔥

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před 8 lety +5

    ஆண்மையுள்ள தமிழ்மகன்.

  • @jinotheeba3543
    @jinotheeba3543 Před 8 lety +9

    வாழ்த்துக்கள்... தெளிவான பேஸ்சு..அடிப்படை உரிமை..நான் உங்கள் பக்கம்.திரு.சீமான்..

  • @balakrishnan5778
    @balakrishnan5778 Před 8 lety +29

    வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு......

    • @Hameedhafeezu
      @Hameedhafeezu Před 8 lety +3

      Intha oor innuma da nambittu irukku😂😂

    • @sugithnath
      @sugithnath Před 8 lety +1

      +Hameed Basha 😃😃😂😁😆😆😅😀😁😂😃😃

    • @balakrishnan5778
      @balakrishnan5778 Před 8 lety +3

      +Hameed Basha
      unmai reach aagardhu konjam late ha dhambha aagum

    • @balakrishnan5778
      @balakrishnan5778 Před 8 lety +3

      +இனவெறியன் சீசீமான்
      unakagavum serthudhan pesuraru.. avaroda vaakalargalam 10th stnd studying. u wil c the difference in 2021 election. உன்மை நிச்சியம் வெல்லும்...

    • @Hameedhafeezu
      @Hameedhafeezu Před 8 lety +1

      +bala krishnan athu varaikkum katchi irukkuma mnk voda oru oottu kammiya vaangina katchiya kalaichittu mnk la vanthu sernthuduren nu thalaivar tv la thenavatta pesunaaru ipo athai pathi saththme illa

  • @prajaraman
    @prajaraman Před 8 lety +4

    இந்திய ஒன்றியத்தில், அரசியல் நடத்துவது வணிகம் ஆகிவிட்ட சூழ்நிலையில், சேவைக்கான அரசியலையும், தற்சார்பு பொருளியலையும் முன்வைத்து அரசியல் நடத்த வரும் ஒரு சிலரை, கேள்விகளை, கேடு கட்ட விமர்சனங்களை, அவதூறுகளை முன்வைத்து நேர்காணல் நடத்துவதில் நம்முடைய ஊடகங்களும் சரி, மக்களும் சரி அவர்களுக்கு நிகர் அவர்களே! #இந்தியா #தமிழ்நாடு #அரசியல் #நாம்தமிழர்கட்சி

  • @subashnice3157
    @subashnice3157 Před 8 lety +8

    seeman anna Good....!

  • @natarajansekar
    @natarajansekar Před 8 lety +14

    Naam Thamilar ...!

  • @ganeshram7029
    @ganeshram7029 Před 8 lety +8

    What Seeman said in the last 30 seconds is really very important. He not only has a vision for Tamil Nadu but also for India.

  • @sureshsince82
    @sureshsince82 Před 7 lety +3

    சிறப்பான பதிவு.. நாம் வெள்வதை யாராலும் தடுக்கமடியாது..

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 Před 2 lety

      ஆதர்சனநிலையைஎட்டநினைப்புமூடத்தனம்

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 8 lety +8

    💪🏾💪🏾💪🏾💪🏾NTK 2021💪🏾💪🏾💪🏾💪🏾

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 8 lety +25

    Seeman is a true leader and he will win

    • @parumugamarumugam1483
      @parumugamarumugam1483 Před 8 lety +1

      hi very nice seman

    • @arunkumarkesavan5267
      @arunkumarkesavan5267 Před 8 lety +1

      அருமை.

    • @sugithnath
      @sugithnath Před 8 lety +1

      அப்படின்னா உனக்ஙகு உன் புருஷன் true leader இல்லயா.

    • @piggonlol9867
      @piggonlol9867 Před 8 lety

      vada vantherrrrrrrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii suckda suuuuuuuuuuuuuuuuuuuuu

    • @chelvyn
      @chelvyn Před 8 lety +1

      +இனவெறியன் சீசீமான் அதை உன் அம்மாவிடம் கேளுடா புறம்போக்கு..

  • @jeevanjeeva6814
    @jeevanjeeva6814 Před 8 lety +3

    தமிழன் மொழி உணர்ச்சி மிக்கவன் அவன மொழிய பத்தி பேசிதான் எழுப்ப முடியும்னு பாத்துதான் கட்சி ஆரம்பிச்சுருக்காங்க

  • @sirajudeenmohammed9243
    @sirajudeenmohammed9243 Před 8 lety +2

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி நிச்சயமாக ஒரு நாள் மலரும்

  • @meyyarmeyyar7860
    @meyyarmeyyar7860 Před 8 lety +3

    வணக்கம்
    அண்ணன் சீமான. அவர்கள் சொன்ன கருத்துக்கள்
    ் மக்களிடம ஊடகங்கள் சரியாக கொண்டு சேர்க்கவில்லையென்பதுதான்
    சரியான உண்மை
    வெற்றிபெறுவோம்
    வெற்றி தமிழர்களுக்கே
    நன்றி
    குவவைத்

  • @sivask23
    @sivask23 Před 8 lety +1

    Tremendous speech and superb replies from Mr. Seeman.... Waiting for him to lead the tamilnadu... 30.38 to 33.15 seeman great speech... after 33.15 thrashed all dravidians great seeman...

  • @sathyanarayananarunachalam4945

    those who oppose seeman 's concept please let me know who is better leader than him in his idea

  • @valari3665
    @valari3665 Před 6 lety +3

    சிறப்பு அண்ணா ...நாம் தமிழர் நாமே தமிழர் ...

  • @RC-sh2ii
    @RC-sh2ii Před 8 lety +1

    SEEMan great, Time will come for Tamil in turn to you.

  • @soulmatesacimalu5584
    @soulmatesacimalu5584 Před 8 lety +2

    There are two types of people in tamilnadu...1. tamilian (speaks tamil in home) 2. People from tamilnadu (can be english, french, german, hindi, malayam, kannada, telugu or bengali mother tongue people). Seeman is great...jeete raho bhaiya...

  • @vinothkumar-rk8uz
    @vinothkumar-rk8uz Před 8 lety +1

    என்னை தமிழ் மொழி வெறியன்தமிழ் இன வெறியன் என என்ன சொன்னாலும் சரி எனக்கு மகிழ்சியேஏன்என்றால்நான் உண்மையான உணர்வுள்ள பச்சை தமிழன்ஏன்ஏன்றால் என் வீட்டுகுள்ளேயும் தமிழ்தான் பேசுவேன்வேளியே வந்தாலும் தமிழ்தான் பேசுவேன்திராவிடர் வேடமிட்டு வீட்டுகுள்ளே வேறு மொழியும்வேளியே வந்தால் தமிழர் வேடமிட்டு தமிழ் மொழியில் பேசுபவன் இல்லை
    நாம் தமிழர் இது கட்சி அல்லஎன் தமிழ் இனத்தின் அரசியல் அடையாளம் நாம் தமிழர்

  • @karthikeyanloganathan2921

    Seeman Annan you are really Great..

  • @sutharpost
    @sutharpost Před 8 lety +14

    proud to be a tamilan

    • @aruljoseph8720
      @aruljoseph8720 Před 8 lety

      Proud to be an Indian Tamil

    • @thamizhann8755
      @thamizhann8755 Před 8 lety

      +Arul Joseph அருமை இந்தியத்தமிழா ...

    • @sivaselvarajah9740
      @sivaselvarajah9740 Před 8 lety +3

      we are all Tamils!! don't divide us... like indian, Malaysian, Singaporean, Srilankan!!

    • @sutharpost
      @sutharpost Před 8 lety +1

      +Siva Selvarajah super bro

    • @sivaselvarajah9740
      @sivaselvarajah9740 Před 8 lety +2

      That's way we are tamils live this in the world live. Like a homeless without a country. Because we talk l & act Like Arul Joseph

  • @devendran.g241
    @devendran.g241 Před rokem +1

    சீமான் மனிதனை மட்டும் காக்கவந்தவன் அல்ல ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களைக் காக்கவந்த தெய்வம்

  • @prabhur6820
    @prabhur6820 Před 8 lety +2

    Dear Seeman,
    We are with you, Please proceed your journey ...One day will reach our destiney

  • @balakrishnan5778
    @balakrishnan5778 Před 8 lety +6

    Mr. karthikeyan, who is dravadian? annan keta kelviku ungalal bhadhil solla mudiyalayae? ha ha ha... that is our annan Seeman

    • @rajkamalr4476
      @rajkamalr4476 Před 8 lety +1

      hinducasteracism.blogspot.in/2011/11/babasaheb-dr-ambedkar-states-that.html

    • @arivazhaganpandi2877
      @arivazhaganpandi2877 Před 8 lety

      Infact Caldwell clearly mentioned that he can group Malayalees and Tamilians atleast in terms of their Biological structure and Telegus and kannadigas in one group. His research has many flaws but just becos he is a engish missionary his words are acceptable world wide.Irony is Caldwell has great regards for Aryans and sates that Dravidians has become cultured only after the arrival of Aryans.But the Dravidian movements are considering Caldwell as their forerunner.you will know your own roots and you should not believe others to learn that.if you are a non tamil speaker, you should be proud of yourself for being yourself. don't find fault with someone says he is a tamilain.

    • @MySaaaas
      @MySaaaas Před 8 lety

      Dravidian is a person who lives in the landscape surrounded by three seas
      Dhravida=thra(three) and vita(surrounded).
      As simple as that. The whole problem with the argument that dhravidans are a race (inam) and then telling thamizhan is a race (inam) while both these people will come under no definition of what is scientifically described as a race (i.e. an ethnic group).
      DK is thravidar kazhagam meaning a movement for dhravidas (a ethnic race according to them)
      But when DMK was formed, it is dhravi"da" munnetra kazhagam not dhravir"ar" munnetra kazhagam. Note that the word dhravid"ar" has become dhravi"da", from people to a place. (this was a statement given by C.N. Anna durai)
      That is the actual intended meaning of the word.
      I think there is no difference between the justice party and britishers creating a difference in india between aryan and dravidian and seeman now further bifurcating tamilan and dravidian.
      In fact, I want to know exactly whether Seeman agrees with Aryan invasion or not.
      Clarify that.

  • @sayandela8495
    @sayandela8495 Před 8 lety +2

    விழிப்பதற்காகவே உறக்கம்...
    எழுவதற்காகவே வீழ்ச்சி...வெல்வதற்காகவே தோல்வி...தோல்வி என்பது
    வெற்றிக்கான தொடக்கம்...!

  • @gobirc1943
    @gobirc1943 Před 4 lety +2

    Super anna mass speech seeman

  • @sahadev1988
    @sahadev1988 Před 8 lety +1

    I dont know why Tamil media is handling him so softly? He should be exposed of his bigotry. His false facade has to be torn down by the media.

  • @chemigame
    @chemigame Před 8 lety +3

    I wud cast a Like for Seeman and Dislike for the foolish host..

  • @thevision9543
    @thevision9543 Před 8 lety +6

    mr karthigeyan u failure in this debat ple u can go

  • @annaviannavi5886
    @annaviannavi5886 Před 2 lety +1

    நாங்கள் தமிழன் தான் ஆழ்வோம் அண்ணண் சீமான் தான்

  • @sahadev1988
    @sahadev1988 Před 8 lety +3

    A pakistani origin muslim guy has become the mayor of London. What is he saying???

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety +1

      mayor of London not prime minister of UK?

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety +1

      he became a mayor coz of asian comunity.specially tamil and indians votes.i live in london.joker

  • @ranjeethjkk30
    @ranjeethjkk30 Před 8 lety

    @Karthigaiselvan Awesome.....happy to see you question seeman with that much furious that most people have......Hatsoff.....Best show of ursssss.......

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 Před 5 lety +1

    Seeman Anna inspired by your thinking pattern 🙏

  • @bharathdev2656
    @bharathdev2656 Před 7 lety +1

    I m from Singapore.the reason why Singapore rose from mudflats to a vibrant metropolis is because we believe in capable leaders.if ppl want tamilnadu they need to vote for capable leaders.fools who waste their vote tend to suffer afterwards which is too late.chose leaders who can liberate u from poverty n corruption n not enslave u .

  • @vigneshkumarmuthusamy1159

    எனது இந்தியன் என்ற உணர்வை உன்னைப்போல் ஆயிரம் சீமான் வந்தாலும் மண்ணை தான் கவ்வ வேண்டும்... உனது பிரித்தாளும் தந்திரம் பலிக்காது..

    • @sugithnath
      @sugithnath Před 8 lety

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sugithnath
      @sugithnath Před 8 lety

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @vigneshkumarmuthusamy1159
      @vigneshkumarmuthusamy1159 Před 8 lety +1

      +Sivakumar Subramanian எனது பிரச்சனைகள் எனது நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு நீதி வாங்க என்னால் இயலும்... உன் அம்மாளை யாரும் ஓத்தால் நீ போய் அவனை ஊம்பு

    • @thamizhann8755
      @thamizhann8755 Před 8 lety +1

      +vigneshkumar muthusamy இந்தியன் .அற்புதமான தேசப்பற்று .வாழ்த்துக்கள்

    • @shathrukhanan5596
      @shathrukhanan5596 Před 8 lety

      அருமையாச் சொன்னீங்க

  • @muruganmech2037
    @muruganmech2037 Před 2 lety

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @arulphotography
    @arulphotography Před 8 lety +1

    Very good Seeman, Keep it up, we will be with you

  • @12345678909209
    @12345678909209 Před 8 lety +2

    seeman annannoda thinking reach to literate people. but literate people didn't care abt it. but i decide to support seeman annan from - tamil satheesh in saudi.

  • @ganeshram7029
    @ganeshram7029 Před 8 lety +1

    Though I disagree with Seeman on a lot of issues, The one thing which should be really welcomed is greater power decentralization from center to states and more importance to Federalism. India is a vast and diverse country. Federalism is the only way forward. But day by day Seeman's politics is also maturing. Hope he continues on the good path.

  • @ratnaragupathy
    @ratnaragupathy Před 8 lety +2

    genuine and perfect

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 Před 8 lety +1

    Guna from Puthiya Thalaimurai is 'the person' to host this show. This doesn't mean Karthigaiselvan isn't good, but Guna sekar would be much better & equivalent to Pandey of Thanthi TV.

    • @vaasu5291
      @vaasu5291 Před 8 lety

      idhathaan naa romba naala sollitu iruken ji.. HE IS THE MAN

  • @sirajudeenmohammed9243

    உலகமே சுயநலம் நாடும்பொழுது நாம் மற்றும் பொதுநலம் பேசியதின் விளைவு அனைத்தையும் இழந்தோம்.அண்ணனை சீமான் தயவு செய்து தமிழர்களின் உணர்வுகளை கிண்டலடிக்கும் ஊடகத்திடம் பேசுவதை தவிக்கவும்.நாங்கள் உண்மையான தமிழர்கள் உங்கள் உன்னதமான லட்சிய கனவு நிறைவேற கூட வருவோம்.

  • @jayakumar4242
    @jayakumar4242 Před 8 lety +2

    super Anna good speech

  • @thusy02
    @thusy02 Před 8 lety +1

    its right seman you are very good top tamilan

  • @jey1201
    @jey1201 Před 8 lety +1

    Much love from Malaysia!!!! #NTK

  • @Cheers2020
    @Cheers2020 Před 8 lety +3

    Seeman has logic .. Those want some reason Please refer the CMs and their Profile conclude yourself
    Kamaraj - Tamil and TN developed
    MGR - Not Tamil by language so TN not developed
    JJ -Not Tamil by heart so TN not developed
    MK - Not Tamil by language so TN not developed
    Also seeing the of comments here .. What seeman says has logic..Even though I don't agree with him completely
    so called leaders not speaking the truth and TN People has to understand and oppose the Word Called Dravidian and we have to understand TN has Tamil and Non-tamils living together peacefully unlike nearby states
    Those came here for survival still thinks they can cheat ,loot by learning our language (not all ) by giving some false promise projecting them saviours but they are here only to live life by doing some Job or Business not develop TN (CM Post is Job with great life Example - MGR / JJ /MK )

  • @S.mathan28
    @S.mathan28 Před 8 lety

    அருமையான பதில் சீமான் அண்ணா வாழ்த்துக்கள்
    இனி வரும்கால முதல்வர் அண்ணன் சீமான் அண்ணா

  • @nilacute8340
    @nilacute8340 Před 8 lety +1

    கேள்வி கேட்காத எங்க அண்ணன் சீமான்கிட்ட ..
    நீ கேட்குற கேள்வி சரியா..

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy Před 8 lety +1

    The Glory of the Tamils is Rising up Every Time they Fall !

  • @kanthamalan2142
    @kanthamalan2142 Před 8 lety +2

    அருமை

  • @MaheshS2020
    @MaheshS2020 Před 8 lety +1

    Good

  • @soulmatesacimalu5584
    @soulmatesacimalu5584 Před 8 lety +3

    Till last election most of the people in tamil nadu particularly youngsters never care about politics but now our brilliant youngsters who love tamil and tamil people step forward to know about politics for at least follow someone they do like or wanna know more about him .. this is really a great sign for TN. These all due to one man... Whose name is Seeman...Where there is Will there is a Way....

  • @sirajudeenmohammed9243

    Please avoid bad words in your comments whether he is from NTK or from people who against that. We are fighting for our rights and to live peacefully with one another. Dont kill anyone by your words.

  • @sathishkumarr5868
    @sathishkumarr5868 Před 8 lety +1

    truth alone triumph........

  • @rajagopalanp7999
    @rajagopalanp7999 Před 8 lety +1

    See from 33:16 for few mins. Nice seruppadi reply for the qn.

  • @vaasu5291
    @vaasu5291 Před 8 lety

    Please bring the anchor GNANASEKARAN back to this programme.
    He is the fit person

  • @santhiya2532
    @santhiya2532 Před 8 lety

    thats true. ..we saw there in mullivaikal..some seekkiya indian army and they are speak with us by urudu

  • @sirajudeenmohammed9243
    @sirajudeenmohammed9243 Před 8 lety +2

    சீமான் என் சாதிக்காரன் இல்லை
    சீமான் என் மதத்தை சார்ந்தவனும் இல்லை
    நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் எண்ணமுமில்லை.
    பிறகு ஏன் சீமானை தீவீரமாக ஆதரிக்கிறேன்?
    ஒருவர் செய்த ஊழலை மற்றவர் பட்டியல் போட்டு மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழனாய் ஒன்று சேரச் சொல்லுகிறான்!
    மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
    ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
    நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!
    தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!
    நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!
    வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!
    நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. 💠 மருத்துவம் அனைவருக்கும் இலவசம்,
    ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் 💠
    அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி 💠
    அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் 💠
    ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி... ஊதியம் குறைந்த பட்சம் 30000 💠
    4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி 💠
    மெக்காலே கல்வி முறை ஒழிப்பு 💠 இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி 💠
    ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை 💠
    விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி 💠
    பெருவணிக நிறுவனங்களுக்கு தடை 💠
    தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி 💠
    அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் 💠
    10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும் 💠
    சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும் 💠
    புதியதாக காடுகள் வளர்க்கப்படும் 💠
    1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும் 💠
    தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும் 💠
    கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம் 💠
    அந்நியர்கள் தொழில் தொடங்க தடை 💠
    விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும் 💠
    தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும் 💠
    தண்ணீர் விற்கத்தடை 💠
    கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை 💠
    இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும் 💠
    கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும் 💠
    நகர் மயமாக்கல் தடுக்கப்படும் 💠
    அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும் 💠
    அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது 💠
    அணுஉலைகள் முற்றாக மூடப்படும் 💠
    பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் 💠
    வரதட்சணைக்கு தடை 💠
    பூரண மதுவிலக்கு அமல் 💠
    மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல் 💠
    எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம் 💠 மீனவர் பாதுகாப்பு படை 💠
    மேலும் தமிழ் நாட்டின் 💠 திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்... 💠
    அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும் 💠
    தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும் 💠
    தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும் 💠
    காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும் 💠
    கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் 💠
    கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும் 💠
    பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும். 💪
    சிறந்த தமிழகத்தை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சியின் சின்னம் "இரட்டை மெழுகுவர்த்திக்கு"🕯🕯
    இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவை தான் முடியாதது ஒன்றும் இல்லை

  • @rameshkarthik3005
    @rameshkarthik3005 Před 8 lety +4

    super anna

  • @vijaysuresh9679
    @vijaysuresh9679 Před 7 lety +1

    anna seikiram vanga

  • @jayanthroy1747
    @jayanthroy1747 Před 8 lety +1

    Dear inteviewer, in this world each one of the humam must need them own idenity. i want to know/ here, who dont agree this. if any one not agree means they are addict to some thing else. that is the win for some one else. each and every one in this world must need them own identity. Also they must fight for it. It will be the real win.

  • @sathyanarayananarunachalam4945

    seeman is right .even western countries like UK wants to move out of Europen union to protect their identity.but our local dravida pigs fighting for chair problem . we tamil people elected them to fight for their chairs 😀😀😀😀😀😀😀😀😀

  • @devabalan
    @devabalan Před 8 lety

    Why Puthiya Thalaimurai is not talking about IJK?

  • @thusy02
    @thusy02 Před 8 lety +1

    because thamilan need to be open eyes

  • @chelvyn
    @chelvyn Před 8 lety

    +Ada Pongada Karunanithi wrote for Parasakthi before he became CM. We are talking here after 50-60 years of his political career. This span of time is more than enough to decide about leaders such as Karunanithi, Jeyalalitha and some others who influenced Tamil Nadu for the better or worst. The values, either good or bad, they leave behind after their death and how their party would go forward is clear to people with a good common sense and a reasonable level of consciousness.
    Tamil leaders who want to make changes to the lives of people in Tamil Nadu should focus on getting them out of all illusionary satisfaction created in their mind by these parties about quality of living with notions such as availability of rice for cheaper price and freebies. The need to stop them from accepting money for voting is also of paramount important.
    After 50 years of all the problems, something that became most clear than anything else in Tamil Nadu is that we must have a CM who is original ancestry is Tamil. Even if no guarantees of advantages or benefits from that. Tamils of Tamil Nadu deserve it and its their fundamental right.

  • @krishna6753
    @krishna6753 Před 8 lety +2

    NTK (Y)

  • @thusy02
    @thusy02 Před 8 lety +2

    very sorry don,t asking about this kind of question

  • @katharmeeranmubarak2731
    @katharmeeranmubarak2731 Před 9 měsíci +1

    Insha allah naam tamilar katchikithaan seemaan iyya adutha muthalvar

  • @varatharajvijayasundaram4606

    first change you background , promo, colour tone and bgm they are not impressive because of that most of you quality programs go unwatched because of this.

  • @SABAKI992
    @SABAKI992 Před 3 lety +1

    11:21 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ், சீமான்

  • @soulmatesacimalu5584
    @soulmatesacimalu5584 Před 8 lety +1

    Tamil nadu is for all undoubtedly..everyone has the equal rights to enjoy all kind of freedom and can contest in election. Interestingly Tamilians are in majority in tamil nadu but ruled by different ethinic group (this one has to accept it, please don't say about constitutional rights). how it could be possible for past 50 years???? this is what exactly politics all about...If you look into history of Dravidian parties, starts from justice party changed to dravidar kalagam -dravidar munnetra kalagam- anna dravida munnetra kalagam. Periyar started movements and C. Annadurai political establishment happened in tamilnadu after he started DMK due to indifference with Periyar . (This is exactly how AAP got into power in Delhi..Anna Hazare started Anti corruption movements, Aravind Kejrewal become cm of Delhi after having little indifference with Anna Hazare). Exactly same scenario happened in Resurrection of ADMK..... Evidently, since last 15 years People has started condemning both Dravidian parties and National parties for their worst stands against people interest and worst selfish politics that pave the platform for "Tamil nationalism" concept to unleashed it roots every where although it is old concept ( as like Periyar and Anna demanded for separate Dravidian nation from India). Ostensibly, Naam Tamilar Party identified their opportunity and responsibility. If they want to conquer power, they have to stick with same stands as "Only Tamilian should Rule Tamilnadu". Naam Thamilar Party gaining momentum from some imprudent non-tamil people (may be dravidian, congress party supporters) that they are abusing Elam tamils, Prabakaran , LTTE and also using fascist, racist word without knowing exact meaning. This would give only advantage to Naam Tamilar Party without any doubt..Example: One could see clearly personal attack and support on Seeman and how the transformation happened in last one year in medias(social and mass media)... Politics is not cherry fruit but is a jack fruit..Careful analysis is must...

    • @aruljoseph8720
      @aruljoseph8720 Před 8 lety

      First you had not understood one thing, Dravidan parties did not came to power on their own, they came to power with Tamil Nadu people's support. NTK did not came to power because no one in Tamil Nadu supported NTK.
      Communist party contested in 25 seats and got 3 lakh votes, NTK contested in 234 seats and got 4 lakh votes, this itself shows NTK does not even have least minimum support from TN people.
      Utmost NTK can gain some votes in the areas where Sri Lankan refugees are living more. TN people are not going to support NTK, its not a good political party to be supported.
      My reasons are very valid for not supporting NTK

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety

      thanks brother 1 day you will support NTK

    • @aruljoseph8720
      @aruljoseph8720 Před 8 lety

      Ellalan: As an ordinary person I feel very fearful of Seeman and his political party, after knowing how LTTE kidnapped little Tamil children by beating their parents and threatening their family.... NTK is also telling the same LTTE style of ruling will happen in Tamil Nadu, if that happens it will be the biggest nightmare for Tamil Nadu people.
      Don't think it's me alone like this, majority of Tamil Nadu people are like this only, we are not used to these kind of hatred, terrorism, rowdyism and racism. Surely NTK is trying to spoil the social harmony of Tamil Nadu. It's not right political party to be supported.
      As an ordinary Indian Tamil I can't even imagine of supporting NTK ever in my life. Terrorism, rowdyism and racism is not good for us.
      I have valid reasons for not supporting NTK

  • @soulmatesacimalu5584
    @soulmatesacimalu5584 Před 8 lety

    Why should we consider Mr. E.V. Ramasamy as the icon of tamil revolutionist???? Is It only for saved us from brahmanism, promote women empowerment, uplifting the life of down trodden people, self respect marriage and anti-hindi movement???? If yes, We will only respect him more but never accept him as the icon because he is not the one and only did revolution in Tamilnadu but before him lots of tamilians who worked much better for same causes and triumphed. unfortunately, dravidian politics intentionally hide the truth thus Mr. E.V. Ramasamy as their icon.

  • @soulmatesacimalu5584
    @soulmatesacimalu5584 Před 8 lety +1

    An assumptions like people of tamilnadu life would be at stake if NTK rules TN are hard to believe. Tamil nadu people should honour tamilians for their hospitality. dravidian party took the advantages of hospitality... well, we experienced unforgettable betrayal in the past.. Why should we believe them again??? enough is enough... we know how to grab the power from dravidian parties..NTK has been producing directly and indirectly lots of tamil and tamil nadu welfare loving people..It won't stop... better you guys care about tamilians for what they have done do you...

  • @Good-po6pm
    @Good-po6pm Před 8 lety

    Puthiya Thalaimurai Ask stupid questions - well answer Seemaan - Mr . Seeman Please avoid to give interview in feature

  • @Ellalan2012
    @Ellalan2012 Před 8 lety +2

    NAAM TAMILAR

  • @rajkamalr4476
    @rajkamalr4476 Před 8 lety +1

    Ha ha ha ha ha 234 thoguthikum 25(CPI), 25(CPM) thoguthikum thani thaniya pakanuma

  • @ganeshbabuhere6131
    @ganeshbabuhere6131 Před 3 lety

    Apavum ipavum orey vision! Hope you will succeed.

  • @sugithnath
    @sugithnath Před 8 lety +7

    இது உன் பொதுகூட்டம் இல்லடா ஒன் பாட்டுக்கு ஒளறிகிட்டு இருக்க. ..கேள்விய முதல்ல உள்வாங்கி அப்பறமா பதில கொடு..

    • @Nadarajan3
      @Nadarajan3 Před 8 lety

      என்ன பேசலான்னு ஒன்னு எழுதி குடுங்க

    • @sugithnath
      @sugithnath Před 8 lety +1

      +அரவிந்த் sundaramahalingam
      நீ நிலயத்துக்கு வந்ததே கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தான் தேர்தல் பிரச்சாரத்துக்கில்ல

    • @Nadarajan3
      @Nadarajan3 Před 8 lety

      நான் தான் நிலையத்துக்கே வரலையே லூசுப்பயலே

    • @sugithnath
      @sugithnath Před 8 lety

      +அரவிந்த் sundaramahalingam
      அப்ப எதுக்கு எழுதித் தரசொன்ன அப்ப நீ லூசா

    • @Nadarajan3
      @Nadarajan3 Před 8 lety +3

      லூசுங்க கிட்ட அறிவாளித்தனமா பேசப்புடாதுன்னு நினைச்சேன் மன்னிக்கவும்