🇵🇰 பாகிஸ்தான் லடாக் இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • #tamiltrekker #backpackerkumar #transitbites
    🇵🇰 பாகிஸ்தான் லடாக் இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog | #pakistan #chillas #raikot #fairymeadows #gilgitbaltistan #hunza #skardu #pakistantamil
    Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️
    #pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamilcommunity #pakistantamilnadu #pakistantamilnews #pakistantamilargal #pakistantamilvideo #pakistantamiland #pakistanintamil #pakistanintamilpeople #pakistanidramaintamil #indiaandpakistanintamil #pakistanandiranintamil #pakistantamilarea #thinushvlogs

Komentáře • 113

  • @nidhishankar-69
    @nidhishankar-69 Před 2 měsíci +29

    தங்களின் மொழி சாதாரணமாக இருப்பதால் எங்களுக்கு அதிகமாக புரிகிறது மற்ற இலங்கை தமிழர்கள் பேசுவது போல் இல்லாமல் இயற்கையாக அதுவே உங்களுடைய பேச்சுகளை ரசிக்க ஏதுவாக இருக்கிறது தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před 2 měsíci +5

      அவர் இந்திய வம்சாவளி இலங்கைத்தமிழர் அதான் உங்களுக்கு இலகுவாக புரிகிறது

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci +2

      மிக்க நன்றி சகோ 😊

  • @nadirshah7719
    @nadirshah7719 Před 2 měsíci +6

    I am Pakistani. I am learning Tamil through watching your vlogs. Welcome to Pakistan. Love and respect to our Sri Lankan brothers and sisters. Vanakam.....

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      Thankyou so much brother 😊

    • @user-rt2wg4jd3g
      @user-rt2wg4jd3g Před 27 dny

      I am indian. Please returned pakistan occupies kashmir land area to india be carefull..😂😂😊😊😅😅😅😮😮❤❤🎉🎉..

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz Před 2 měsíci +10

    ஐ லவ் டிராவலிங் ப்ரோ பட் நோ சான்ஸ் யூ ஆல்வேஸ் லக்கி ப்ரோ

  • @slowmotionmirror3977
    @slowmotionmirror3977 Před 2 měsíci +3

    நன்றாக vlog பண்றிங்க பிரதர் 👌tamilandu மக்கள் ஆதரவு கிடைக்கும்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +7

    சிறப்பான பயணம் தரமான சம்பவம் அருமையான வீடியோ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @waris6791
    @waris6791 Před 2 měsíci +9

    நல்லதொரு காணொளி பகிர்வுக்கு நன்றி தம்பி.
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். 🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Před 2 měsíci +10

    மிக ஆபத்தான பயணம். அழகன இடங்கள், அருமையான ஒளிப்பதிவு. வாழ்த்துகள்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Před 2 měsíci +5

    Welcome to Pakistan people are very kindness HEART helping to the Tamil interviewer to show the visiting places in Pakistan hill areas along with a guide of Pakistan. Beautiful location fully covered with snow falls very chill place. You tube channel Anchor is exploring and introduced the placed visited in Pakistan hill areas. During visiting some of the Muslim travellers are sharing their kindness and happiness to the photographer and narrator in tamil it's really appreciable. CONGRATS to the travellers team.🇵🇰🇵🇰⭐⭐🌙🌙🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🐦🐦🐦🤗🤗❤❤❤❤

  • @DhilsathMohamed
    @DhilsathMohamed Před 2 měsíci +7

    பயணம் அருமை ஆனால் பாதுகாப்பு முக்கியம் சகோ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      கண்டிப்பாக சகோ 😊

  • @raguvrs
    @raguvrs Před 2 měsíci +10

    சீனி சர்க்கரை அந்த காலத்தில் இந்த இடத்தில் தான் இந்தியாவில் சர்க்கரையை உற்பத்தி செய்தார்கள்.. (1947 சுதந்திரத்திற்கு முன்பு இந்த இடமும் இந்தியாவின் இடமே)
    (இடத்தின் உண்மையான பெயர் சற்று வேறுபடும்)

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +3

    இவ்வளவு சீக்கிரமாக வீடியோ முடிந்து விட்டது எதிர்பார்த்தேன் மிகவும் பெருசாக இருக்கும் என்று எபிசோட்

  • @nAarp
    @nAarp Před 2 měsíci +3

    சூப்பர்🎉❤

  • @venkatesann3304
    @venkatesann3304 Před 2 měsíci +3

    Bro... Ungal Tamil Inimai...👍🌹

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி சகோ 😊

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Před 2 měsíci +3

    ❤ Pakistan vlog super brother ❤

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz Před 2 měsíci +5

    Super place 👌

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +3

    பாகிஸ்தான் பிரதர் கார் ஓட்டுநர் சாதிக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @ganesanponnaiah1562
    @ganesanponnaiah1562 Před 2 měsíci +4

    அருமையான இடம் வாழ்த்துக்கள்
    ஆபத்தானது ரொம்ப ரிஸ்க் எடுக்கவேண்டாம் கவனமாக இருங்கள் .

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி சகோ 😊 கண்டிப்பாக 👍

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes Před 2 měsíci +2

    அடேங்கப்பா அருமையான இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு

  • @dst1035
    @dst1035 Před 2 měsíci +3

    Wow Boldly going to places where no Tamil has likely gone before. Pakistan seems like an adventurous country. I am enjoying your videos.

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 2 měsíci +2

    Super Video Brother 🌹🌹🌹🙏🙏🙏

  • @user-ij2nx4oz8r
    @user-ij2nx4oz8r Před 2 měsíci +1

    உங்கள் பயணமும் பயணிக்கும் இடங்களும் மனிதர்களும் உங்கள் தொகுப்பும் மிக மிக அழகு ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +5

    பயணம் அருமை தம்பி கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்கவும் கவனம் தேவை whatsappபில் நாள்தோறும் உனக்கு நான் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் அதற்கு எனக்கு நீ பதில் அளிக்கிறாய் உனக்கு கோடான கோடி நன்றி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      கண்டிப்பாக அண்ணா 😊

  • @MariaKhan-ys9pm
    @MariaKhan-ys9pm Před 2 měsíci +2

    Cap is called "Pakol"
    Its originated from Chitral. Its a city, Chitrali people are different from pukhtoon.
    Pakol got adopted in all the north region of Pakistan.
    Wear by Gilgiti with feather on pakol.
    Now its also wear in karachi and islamabad too.

  • @aan2960
    @aan2960 Před 2 měsíci +3

    சக்கர - சமஸ்கிருதம்
    சீனி - சீனத்து தூள் சர்க்கரை

  • @gurusamy3679
    @gurusamy3679 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤ தம்பி சூப்பர் ❤❤❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 2 měsíci +2

    Gorgeous places but very very dangerous road, safe your trip ❤❤❤

  • @balujaya669
    @balujaya669 Před 2 měsíci +1

    ❤❤❤ Beautiful video bro.congratulations bro.❤❤❤❤❤❤❤

  • @kathirm2882
    @kathirm2882 Před 2 měsíci

    Good speech and location also.... Valthukkal brp

  • @saleembasha8739
    @saleembasha8739 Před 2 měsíci +2

    👌👌I like music🎶

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 2 měsíci +3

    சூப்பர்👍👏👏👏🤩

  • @dharmalingamthiyagaraja5986

    Very very super Bro, 🙋🙌

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 2 měsíci +2

    Super bro

  • @shajsalim3208
    @shajsalim3208 Před 2 měsíci +1

    சூப்பர் தம்பி மிகவும் அழகான இடம் 👌

  • @manokaranm6317
    @manokaranm6317 Před 2 měsíci +1

    Realy amezing bro ❤

  • @mohammedasmil14
    @mohammedasmil14 Před 2 měsíci +1

    Woww🥰

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 2 měsíci +2

    fantastic Presentation Dear

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před 2 měsíci

    Lovely

  • @PalrajPalraj-bf4tf
    @PalrajPalraj-bf4tf Před 2 měsíci +1

    Super Anna.

  • @mohanp7728
    @mohanp7728 Před 2 měsíci +1

    Congratulations 🎉🎉 bros be safe 🎉👏 i am from tamil nadu India 💪🤝

  • @Nilha_Jamaldheen
    @Nilha_Jamaldheen Před 2 měsíci +1

    Wow superb brother🤩👌

  • @manimaneeshmanu7337
    @manimaneeshmanu7337 Před 2 měsíci +1

    Super ❤️👍

  • @thiyagarajanergood1265
    @thiyagarajanergood1265 Před 2 měsíci +1

    Thambi jakkeratai welcome tamil

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan Před 2 měsíci +4

    😍🤩

  • @MubarakAli-dy8bf
    @MubarakAli-dy8bf Před 2 měsíci +1

    Super

  • @Tamil_Rover
    @Tamil_Rover Před 2 měsíci +1

    Good luck bro

  • @jegansubra101
    @jegansubra101 Před 2 měsíci +1

    Kavanam bro

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 2 měsíci +1

    Super 👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +2

    சீனி என்பது தமிழிலும் சீனி தான் இந்திலும் சீனி தான்

  • @Good-po6pm
    @Good-po6pm Před 2 měsíci +1

    Very nice Thambi

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz Před 2 měsíci +3

    ❤❤💛💛

  • @SLKTravel
    @SLKTravel Před 2 měsíci +1

    Super anna

  • @manivannan6044
    @manivannan6044 Před 2 měsíci +1

    Super video chennai

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 Před 2 měsíci +1

    Nice

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 2 měsíci +1

    👌🏻👌🏻🧡⚘🎊🎊🎊🎊🇱🇰🇫🇷

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 2 měsíci

    அருமை அருமை
    நன்றி சகோ
    V Srinivasan
    RTD CTS Pondicherry
    BSNL

  • @starwins5934
    @starwins5934 Před 2 měsíci +2

    தொப்பி போட்டு இருக்கிறவர் ரோகித் சர்மா தம்பி மாதிரி இருக்கிறார்

  • @iswaryam823
    @iswaryam823 Před 2 měsíci +2

    💓

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 měsíci +2

    ❤❤

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 Před 2 měsíci +1

    💪😅

  • @sathisash
    @sathisash Před 9 dny

    ப்ரோ இந்தியா னு சொன்ன என்ன பண்ணுவாங்க 😂

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 Před 2 měsíci +2

    Bro நீங்க என்ன camera use பண்ணுரிங்க

  • @nssanka
    @nssanka Před 2 měsíci +1

    Are you plan to go Gilgit ??

  • @Makeyourlife33
    @Makeyourlife33 Před 2 měsíci +1

    Bro indians pona yanna pannuvanga

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 2 měsíci

      போகலாம் நண்பா

  • @pon5486
    @pon5486 Před 2 měsíci +1

    hi

  • @ramanid8523
    @ramanid8523 Před 2 měsíci +1

    தம்பி நம்ப பங்காளிகள் கேட்டதாக கூறவும்

  • @BlockBusterFamily
    @BlockBusterFamily Před 2 měsíci +1

    Nee ga srilanka Tamil pesala India Tamil pesuringa ,❤ nella eruku pro

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před 2 měsíci +1

      அவர் இந்திய வம்சாவளி இலங்கைத்தமிழர்

    • @BlockBusterFamily
      @BlockBusterFamily Před 2 měsíci +1

      @@Muhammad-oj9xg ok nice 👍

  • @Vinoth-jy6ks
    @Vinoth-jy6ks Před 2 měsíci +1

    Super bro

  • @SusiThangarajan
    @SusiThangarajan Před 2 měsíci +4

    ❤❤❤