🇵🇰 பாகிஸ்தான் வாழ்க்கை | Real Pakistan Life

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2023
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் வாழ்க்கை | Real Pakistan Life | #pakistan #tamil #community #people #life #pakistanlife #pakistanculture #culture #lifestyle
    I'm exploring Lahore, Pakistan 🇵🇰. I recently visited to Mall Road, Anarkali Bazaar, Bhadshahi Mosque and Lahore Fort. Bhashahi Mosque is an iconic Mughal - era congregational mosque in Lahore, Punjab, Pakistan. The mosque is located opposite of the Lahore Fort in the outskirts of the Lahore Walled City. Hope you all love this video ❤️
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamil #people #inpakistan #lahore #pakistani #backpackerkumar #kajanvlogs #pakistantamil #intamil #tamilcommunity #life #explore #pakistannews #thinushvlogs

Komentáře • 199

  • @iniyaswackyinfo8866
    @iniyaswackyinfo8866 Před 8 měsíci +108

    அந்த நாட்டை பார்க்கும்போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்று

    • @mohamedanas9818
      @mohamedanas9818 Před 8 měsíci +4

      Enna valanthu irukinka namba road super ahh irukula 😅😅😅😅😅

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Před 7 měsíci +1

      ​@@mohamedanas9818ratha pasam unmaiya othukka marutha angaiye odidu .

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Před 7 měsíci

      ​@@mohamedanas9818seri da thuluka panni yen ingha Iruka pak pogha vendi dhana arab cross breed ku porandha punda

    • @Batman-1409
      @Batman-1409 Před 7 měsíci

      ​@@mohamedanas9818 அவ்வளவு கஷ்டமா இருந்தா பாகிஸ்தான் போக வேண்டியது தானே அங்க சூப்பரா இருக்குல ரோடு

    • @marimuthun6315
      @marimuthun6315 Před 7 měsíci +1

      பீகார் மாநிலத்தின் நிலைமை.பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?

  • @youtubersshelters
    @youtubersshelters Před 8 měsíci +47

    நல்ல கைடு, உலகை ஆண்ட ப்ரிடிஸ்சார் (British) 200 ஆண்டுகள் ஆண்டாலும் சுகந்திரம் வழங்குவததிற்க்கு முன்பு, வடிவேலு சொல்ற மாதிரி "பெரிய வேலைய" பார்த்து விட்டு விட்டான். இந்தியாவை இரண்டா ஜின்னாவை வைத்து பிரித்து விட்டான், இன்று நடக்கும் பலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து இஸ்ரேலை பிரித்து விட்டான், இன்று வரை சன்டை முடிவுக்கு வரவில்லை, British இந்த உலகிற்க்கு செய்த பாவம் அதிகம், எல்ல நாட்டில் உள்ள வளங்களையும் திருடியவர்கள், கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.

    • @prasathsabari3745
      @prasathsabari3745 Před 7 měsíci +1

      Enga avanga than nalla sandosama irukangale bro.

    • @jeevan9593
      @jeevan9593 Před 7 měsíci +1

      Before British came to India , India is not a single country !.. 40+ states only . After British came all states joined and ruled by them .thanks to British for the united india ❤❤..learn history well before criticism some one..

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb Před 8 měsíci +47

    பாகிஸ்தான் இந்துவாக இருந்தவர்கள் முன்னய காலத்தில்

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 Před 7 měsíci

      வெள்ளைக்காரன் வர்றதுக்கு முன்னாடி ஹிந்துனு ஒரு மதமே கிடையாது. தமிழினத்தில் சைவம், சமணம், மாலியம், நடுகல் வழிபாடுகள் தான் இருந்தது இப்போதும் இருக்குது.

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Před 8 měsíci +79

    எங்களின் தஞ்சை பெரிய கோயிலுக்கு இணை எதுவுமில்லை ❤

    • @sivaguru9974
      @sivaguru9974 Před 7 měsíci

      Anfa கட்டுன ஹிந்து கோவில் எல்லாம்😢😢😢

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 8 měsíci +11

    நாங்க தமிழ்நாட்டிலிருந்து உங்க வீடியேக்களை பார்த்துக்கெண்டு உள்ளேம்

  • @arunjosep1410
    @arunjosep1410 Před 8 měsíci +10

    Pakistanis are pure souls. Coming December i will visit there

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Před 8 měsíci +15

    Lahore was old ancient Hindu township

    • @cjk9211
      @cjk9211 Před 8 měsíci +4

      Bro,we were duped by cheaters.even kandahar was part of Bharath .All gone to muslims

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 8 měsíci +22

    பாகிசுதான் லாகூரின் அற்புதமான வரலாற்றை அழகாக காண்பித்தமைக்கு நன்றி. பள்ளிவாசலில் 1 லட்சம் பேர் தான் தொழுவார்கள் என்று அந்த மொழிபெயர்பாளார் கூறினார். நீங்கள் தவறுதலாக 1000 பேர் என்று சொல்லிவிட்டீர்கள்.. தொடர்ந்து பயணித்து நல்ல காணொளிகளை தாருங்கள் நன்றி.

  • @shaluvlog4119
    @shaluvlog4119 Před 8 měsíci +9

    Andha chinna payan. Vandhu
    Ninga enna mozhi pesuringa 👍👍 beautiful

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      ❤️😊✌️

    • @Ickox
      @Ickox Před 8 měsíci +1

      Smart சுட்டி பையன் ❤

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 8 měsíci +17

    Woah..Ramayana connects four nations…Sri Lanka, India , Nepal and Pakistan…Lavapuri…❤❤

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Před 8 měsíci +4

      Lahore city was part of India before partition.

    • @mike-oj7sy
      @mike-oj7sy Před měsícem

      ​​@@abayanganrahulan7723 don't cry beggar Lindu 😂😂😂

  • @sathishm8297
    @sathishm8297 Před 8 měsíci +98

    அங்க தாவூத் இப்ராஹிம் எங்க இருக்கிறான் கொஞ்சம் விசாரிங்க

    • @Proud.indian333
      @Proud.indian333 Před 8 měsíci +10

      Sema bro❤

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 8 měsíci +8

      அது தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும் காத்திருங்கள் நண்பா

    • @sekarvara6094
      @sekarvara6094 Před 8 měsíci +12

      N😊akma jothika kuda eruppan

    • @AmuluRavi-pg7kg
      @AmuluRavi-pg7kg Před 8 měsíci

      ​@@sekarvara6094😅😅😅😅

    • @PramilaInbaraj
      @PramilaInbaraj Před 8 měsíci +2

      😂😂😂😂😂😂😂😂😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 8 měsíci +4

    அருமையான விளக்க உரை. நிறைய விஷயங்கள் சொன்னீர்கள். மற்றொரு நாடு பற்றி தெரிந்து கொள்ள அருமையான பதிவு.

  • @paramraja9289
    @paramraja9289 Před 8 měsíci +7

    Amazing old story for Pakistan thank you for sharing brother keep continue more videos all the best 👌👌👌

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 8 měsíci +15

    Wow அருமையாக இருக்கிறது, நன்றி தம்பிகளே.நேரில் பார்த்த உணர்வு ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb Před 8 měsíci +16

    Lahore was very beautiful and it's old historical mohalle sculpture was amazing, thanks for your v good message

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw Před 8 měsíci +6

    கானொலி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் கைடு பேசும் நேரம் கொஞ்சம் அதிகம் அதற்க்கு பதில் கொஞ்சம் இடங்களை காட்டி இருக்கலாம் 🎉🎉🎉🎉🎉

  • @narendrans2171
    @narendrans2171 Před 8 měsíci +6

    தம்பிகளுக்கு வணக்கம். இலாகூரின் பிரமாண்டத்தை கண்டு வியந்தேன் நன்றி பல. இலாகூரில் மண்பாண்ட பொருள்கள் பெயர்‌ பெற்றது . குறிப்பாக பால்கோவா இனிப்பு செய்ய பயன்படுத்தபடும் பொம்மை அச்சுகள் தயாரிக்கப்படுகிறது. என்னுடைய தாத்தா 1940களில் இங்கிருந்து வரவழைத்துள்ளார். மண்பாண்டங்களை காட்டமுடியுமா ? நன்றி.நீடுக தமிழ் அறம்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      மிக்க நன்றி சகோதரா ❤️ கண்டிப்பாக 😊✌️

  • @thumuku9986
    @thumuku9986 Před 8 měsíci +5

    Excellent.... marvellous...Thanks a lot, brothers...

  • @natarajannirmala1204
    @natarajannirmala1204 Před 2 měsíci

    எங்களை சுற்றிப்பார்க்க வைத்ததற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் என்று ஞாபகம் வந்தாலே உங்கள் நினைவு மட்டுமே வரும். உங்களை சாகும் வரை மறக்க முடியாது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 8 měsíci +4

    அருமையான பதிவுக்கு நன்றி. நிறைய விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      மிக்க நன்றி 😊✌️

  • @special8484
    @special8484 Před 8 měsíci +4

    சூப்பர் நீங்கள் பேசும் தமிழ் எளிமையாக உள்ளது.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      மிக்க நன்றி நண்பா ❤️😊✌️

    • @siyabdeen
      @siyabdeen Před 8 měsíci

      Ilaigai tamil

    • @madhanagopalans6530
      @madhanagopalans6530 Před 7 měsíci

      Your accent like Thanjavur tamiltnot like Srilanka😊

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns Před 7 měsíci +1

    Dmk doing this samatype. Uzal. Next packistan Tamilnadu.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 8 měsíci +4

    காணொளி 30 நிமிடத்திற்குள் உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள், ப்ரோ. நிறையப் பேரின் காணொளிகளைப் பார்க்க நேரம் வேண்டுமே👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      கண்டிப்பாக 😊👍

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 8 měsíci +5

    Even director Sanjay Leela Bhansali had made a webseries abt the courtesan queens of Heeramandi…an ancient redlight area located in current pakistan…

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 Před 8 měsíci +1

    Thank you bro. At pak lot of Heritage places.

  • @rekg8365
    @rekg8365 Před 8 měsíci +8

    Seriously, i don't know why but im kind of least interested to know abt Pakistan. Really feeling pity for our tamil people who are stuck in Pakistan.

  • @ragulragul397
    @ragulragul397 Před 8 měsíci +8

    Hi please go to Pak Balochistan place please cover that situation is worst there

    • @ithris4523
      @ithris4523 Před 8 měsíci +1

      Like kashmir😂😂

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 8 měsíci

      Adavinghala…u ppl want them to visit a risky places?? U go there man…

  • @angamuthus4237
    @angamuthus4237 Před 8 měsíci +2

    அருமையான காணொளி

  • @Tamizha556
    @Tamizha556 Před 3 měsíci

    What a great content about our Tamil blood relations in far away country

  • @sermaraja9549
    @sermaraja9549 Před 8 měsíci +6

    It will be informative to the viewers if you explore the cost of local food, travel etc.,

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před 7 měsíci

    `very nice to see the Lahore city. I only read about this city long back.

  • @rravichandran9190
    @rravichandran9190 Před 8 měsíci +3

    Very excellent bro

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 Před 8 měsíci +2

    அருமையான பதிவு

  • @shahulhamees5835
    @shahulhamees5835 Před 8 měsíci +3

    Super super. Very good beautiful ❤️❤️👍👌

  • @kishanikisha6300
    @kishanikisha6300 Před 8 měsíci +6

    Superb bro ❤❤

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před 8 měsíci +5

    Important freedom fighter Lala Lajpathi rai belonged Lahore, but During independence Lahore had 50% Hindu population, Jawarharlal Nehru not interested Lahore with india,

    • @cjk9211
      @cjk9211 Před 8 měsíci +1

      Nehru comes from muslim forefathers

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @gv11
    @gv11 Před 8 měsíci +10

    இந்திய மக்களைப் பற்றி பங்காளி பாகிஸ்தான் மக்களின் கருத்து என்ன?🙏🙏🙏

  • @user-us6ke9ji2t
    @user-us6ke9ji2t Před 8 měsíci +4

    எப்படி தம்பி பாதுகாப்பு இருந்தது இருப்பினும் super

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 7 měsíci +3

    ஜெய் ஹிந்த் ஜெய் பவானி ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Před 8 měsíci +1

    Very very hard workers

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 8 měsíci +3

    Nice city in Lahore, but municipality no maintenance 🤔

  • @sunmugarajaraja9604
    @sunmugarajaraja9604 Před 8 měsíci +2

    Super anna 🎉

  • @balamuruganp800
    @balamuruganp800 Před 8 měsíci +1

    வழ்கவளமுடன்தம்பி

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan Před 8 měsíci +5

    Awesome Anna🔥❤

  • @sona-fr3yx
    @sona-fr3yx Před 8 měsíci +2

    Thampi arumai arumai .

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 8 měsíci +2

    சிறப்பு மிக சிறப்பு ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @youtubersshelters
    @youtubersshelters Před 8 měsíci +5

    குதிரை வண்டியின் பெயர் " குதிரை சாரட் வண்டி"

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Před 8 měsíci

      சாரியட் என்பது போரில் உபயோகமானது. இந்த சிறிய குதிரைவண்டி "ஜட்கா காடி" என்று அழைக்கப்படுகிறது இன்றும்.

    • @amarahmed5277
      @amarahmed5277 Před 6 měsíci

      ​@@abayanganrahulan7723😂

  • @raghulv8075
    @raghulv8075 Před 8 měsíci +2

    👍

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl Před 8 měsíci

    Afghanistan, kandhagar, flight hike Jack -balusistan videos venum bro....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 8 měsíci +4

    Super ❤

  • @Mahe15
    @Mahe15 Před 8 měsíci +2

    Hi bro, ne cute ta 😍 erukka da

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 8 měsíci +8

    Thank you for showing this beautiful place

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi Před 8 měsíci +2

    nandri bro👌👍🙏

  • @periyannanv9056
    @periyannanv9056 Před 5 měsíci

    Goodvideo namaste

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 8 měsíci +2

    Very Super guide us got it bro

  • @HelloHarini
    @HelloHarini Před 8 měsíci +3

    Wonderful vlog ❤❤❤❤❤Guide's and your explanation is good very nice ❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 8 měsíci +2

    Super bro❤

  • @Santhosh2travel
    @Santhosh2travel Před 8 měsíci +3

    Super bro

  • @balujaya669
    @balujaya669 Před 8 měsíci +2

    ❤❤❤ mikavum Alagana video brother.Mikavum Alagana Nagar Lahore sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤❤❤

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 Před 8 měsíci +2

    சிறப்பு தம்பி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 8 měsíci +4

    Beautiful thank you Thinush your vlogs are super 👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      Thank you so much sister ❤️😊✌️

  • @rpbuddhika6084
    @rpbuddhika6084 Před 8 měsíci +2

  • @Mahe15
    @Mahe15 Před 8 měsíci +3

    16:00 athavathu pakistan Taj Mahal 👍

  • @user-de7lo8yz5u
    @user-de7lo8yz5u Před 8 měsíci +3

    Nice

  • @user-wg3jz1lu7u
    @user-wg3jz1lu7u Před 6 měsíci +1

    I'm from Pakistan islmabad

  • @MafdhumAzwati-eo3jg
    @MafdhumAzwati-eo3jg Před 8 měsíci +2

    ❤❤

  • @Mahe15
    @Mahe15 Před 8 měsíci +2

    Aaloo paratha kuda raita va innaikey try panni pakuren 👍😂🤣

  • @svignesh1193
    @svignesh1193 Před 6 měsíci +1

    சகோ இலங்கையில் வாழும் தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் அவர்களின் தற்போதைய நிலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci +1

      கண்டிப்பாக சகோ ☺️👍

    • @svignesh1193
      @svignesh1193 Před 6 měsíci

      நீங்கள் தற்போது இலங்கையில் தான் உள்ளீர்களா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci +1

      மலேசியாவில் இருக்கிறேன் சகோ

  • @rameshsam9050
    @rameshsam9050 Před 8 měsíci +3

    very beautiful pakistan❤❤❤❤

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 Před 8 měsíci +2

    Good

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 Před 8 měsíci

    I.Ramamurthy
    I heard lot of stories of pakisthan after partition. It is surprising to see lot of open space and beautiful gardens in Lahore. The reason for this is no development has been happened in pakisthan after partition. Lahore is most polluted city after New Delhi tho

  • @martinanbiah1963
    @martinanbiah1963 Před 8 měsíci +5

    500 years ku munnadi akbar kattunatha solraru. India la irukura temple ellam minimum 500 years old. Thanjavur periya koil 1000 years old. Thanjavur periya koil ah patha Pakistan people uyir ah vituruvanga pola😂😂😂😂

    • @mohamedanas9818
      @mohamedanas9818 Před 8 měsíci +1

      Ovvoru oorukum oru history irukku inke thanjai Kovil na anka athu oru history ok vaa ethuvum ethavidavum perusu illa

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore Před 7 měsíci

      @@mohamedanas9818 lahore a chonna unakku yeamba kovam varudhu... bhaikku avvalavu Ma**** veri 😅😅😅😅😅

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 8 měsíci +6

    எப்படி உங்களுக்கு இந்திய தமிழ் வருகிறது

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +3

      இலங்கையில் எங்கள் ஊரின் வழக்கமான பேச்சு வழக்கு இதுதான் சகோதரா ❤️

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Před 8 měsíci +4

      @@ThinushVlogs அப்படியே மதுரை தமிழ் போலவே இருக்கிறது. மிக ஆச்சரியமாக உள்ளது

    • @Aardra2687
      @Aardra2687 Před 8 měsíci +1

      ​@@ThinushVlogsவழக்கமான- வழமையான

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha Před 8 měsíci +1

    19:15

  • @KumarM-gi7xu
    @KumarM-gi7xu Před 7 měsíci

    வெரி பெஸ்ட் யாரும் செய்யத் வீடியோ நன்றாக இருக்கிறது என்பதை நிறைய போடுங்க

  • @BB-lh5dz
    @BB-lh5dz Před 8 měsíci +2

    Anna innum neriya Pakistan vlog vedios podunga.

  • @nthurai6414
    @nthurai6414 Před 8 měsíci +4

    Moguls did not rule Sri Lanka and South India except Hydrabat in Andrapradesh. He is telling wrong information. Moguls ruled most of North India, present Pakistan and Afghanistan.

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 8 měsíci +1

      That's why south preserved culture and temples. All north temple and culture totally destroyed by them.

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 Před 8 měsíci +1

    I.Ramamurthy
    If pakisthan encourages the tourism without any hurdles, indian tourists can also visit so many monuments like India though culture and food habits of Indians and pakisthanis are similar. The tragedy that fanatic Islamists with the connivance of pak army has spoiled pakisthan and hurt the tourism of pakisthan and robbed revenue of pak tourism. Any way good city of lahore should be seen by Indian especially Indian punjabis who lost their properties and lands etc due to idiotic partition policy.

  • @CHRS-ri5mf
    @CHRS-ri5mf Před 2 měsíci

    I am Tamil.. I will leave Tamil nadu.. Tamils Forgot their Culture. Tamils dont have Dignity..
    DMK is anti hindu but don't wants BJP to be Anti-muslim.. Tamils Love Pakistanis too..

  • @pon5486
    @pon5486 Před 8 měsíci +2

    Hi...................

  • @raziyaraziya2749
    @raziyaraziya2749 Před 8 měsíci +3

    Yaru venalum india la irundhu Pakistan polama bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      Yes Indians kandippa pogalam but procedures romba adhigama irukkum

  • @PiratheepanTheepan-ii8ph
    @PiratheepanTheepan-ii8ph Před 8 měsíci +1

    Anna visa enka edukkalam

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 Před 8 měsíci +3

    வாழ்த்துகள் தம்பி....❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 8 měsíci +3

    நீங்கள் எந்த ஊர் தினுஸு

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +2

      லுணுகலை, இலங்கை ❤️

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Před 8 měsíci +1

      @@ThinushVlogs தென்னிலங்கை பகுதியா. சிங்கள பெயர் போல உள்ளதே

  • @user-de7lo8yz5u
    @user-de7lo8yz5u Před 8 měsíci +2

    Hi bro

  • @anishrifaya2178
    @anishrifaya2178 Před 8 měsíci +2

    Barota potu kotarathega😁 bro

  • @stdileepan5903
    @stdileepan5903 Před 7 měsíci

    If only pak is friendly many from India could visit these places but bomb threats are still a reality

  • @subhashsurendren9651
    @subhashsurendren9651 Před 8 měsíci +2

    Hi

  • @r.v.nathannathan1006
    @r.v.nathannathan1006 Před 7 měsíci

    The circumstances inPakistan seem to suggest whether it is going towards becoming a failed State‽

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 Před 8 měsíci +1

    Development in Pakistan is not sufficient

  • @commanviwes
    @commanviwes Před 8 měsíci +1

    Dubai கொடி bro

  • @balamuruganp800
    @balamuruganp800 Před 8 měsíci +1

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages Před 2 měsíci

    சீனா காரன் பாக்கிஸ்தான வச்சி நல்லா சம்பாதிக்கிறான்னு மட்டும் தெரியுது 😄😄😄😄

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Před 8 měsíci +3

    That is mot donkey,koveru kalludai

  • @fmm4887
    @fmm4887 Před 8 měsíci +3

    சிலைகள் சிற்பங்கள் இல்லாமல் இந்த பில்டிங் கொள்ளை அழகு.

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l Před 7 měsíci

    முகமது அலி ஜின்னா என்னத்தக் கிழிச்சிட்டான்.

    • @ravichandran01
      @ravichandran01 Před 7 měsíci +2

      மதத்தைமட்டுமேமுன்னெடுப்பவனால்எதுவும்சாதிக்கமுடியாதுமோடிகுஜராத்தைகிழித்துஇன்றுஇந்தியாவைஅழித்துவருவதுபோல்தான்......

  • @ravichandran01
    @ravichandran01 Před 8 měsíci +5

    பாக்கிஸ்பிரிவினையைஜின்னாகேட்கவில்லைமக்கள்தொகைஅடிப்படையில்வேலைவாய்ப்புகள்சட்டமன்றநாடாளுமன்றங்கள்உள்பட்டபதவிகளில்பதவிகளைபகிரனும்என்றுகேட்டார்இதற்குஆர்எஸ்எஸ்ஏற்காமல்நாட்டைபிரித்தனர்இசுலாமியருக்குபகிர்வுகொடுத்தால்மற்றவர்களும்கேட்பார்கள்என்பதால்பார்ப்பனர்கள்ஏற்காமல்நாட்டைபிரித்தனர்

    • @mohamedanas9818
      @mohamedanas9818 Před 8 měsíci

      Neenkal sariyaka sonnirikal

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore Před 7 měsíci

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ameersulthan4042
    @ameersulthan4042 Před 8 měsíci +4

    பாக் பிரமாண்டம்