Cheap -ஆ இருக்குன்னு வாங்கலாமா? | Medplus | Positivitea

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • The Truth behind 50-80% Discount on MedPlus Medicines
    MedPlus pioneered value pricing in medicines by introducing 10% discount back in 2006. The discount was then gradually extended to 20%. In its most recent offer, MedPlus is offering 50-80% discount on MedPlus brand of medicines. This offer has saved crores of rupees of lakhs of families across 10 states in India. Till mid of July 2024 in Tamil Nadu alone, about 4.29 lakh families have saved about 55 crores by using the 50-80% discount offer.
    In this podcast with Mr. Yogesh, MedPlus National Head of Operations, we talk about the truth behind this high discount on medicines. We discuss about the quality of MedPlus brand of medicines, their manufacturing process, the MRP setting norms of MedPlus and find out how safe it is to switch to MedPlus brand medicines.
    We come to know that MedPlus brand medicines are made at the best factories, where other top companies of India get their medicines manufactures. Therefore, there is no doubt on the quality of these medicines. The MRP of MedPlus brand medicines is benchmarked to the most popular brand of the same composition.
    As a consumer one should consider the net price payable, that is how much one ends up paying after the applicable discount. The net amount payable for MedPlus brand medicine will be much lesser than the price of any other brand medicine of the same composition. Anybody can verify these by visiting any of MedPlus store or by visiting MedPlusMart.com
    In this Episode of Positivitea, We speak with Yogesh, National head of Medplus and he discusses about how Medplus is able to provide 50% - 80% Discount for its Medicines. We hope this Positivitea helps you in a good positive way! Thank you so much for your support and Kindness! #Medplus #Medicine #Positivitea #Tablet
    #MedPlus, #Medicine, #Positivitea, #Tablet, #DiscountedMedicines, #AffordableMedicines, #MedPlusDiscount, #MedPlusSavings, #MedicineQuality, #Pharmacy, #MedPlusMart, #Pharmaceuticals, #MedicineSafety, #MedPlusBrand, #MedPlusPodcast, #MedPlusReview
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 744

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 Před měsícem +205

    அந்த company la நான் work panni இருக்கேன் அது ஒரு மூன்று பேர் கொண்ட partnership ஆந்திர முதலாளி இன் company america la இருக்காங்க அவங்க சில medicine rate MRP ஏற்றி 50%to80 dis ல kudukuraanuga .இதுல என்ன பிரச்சினை na சில midicine நல்ல work பண்ணும் சிலது work பண்ணாது .அது மட்டும் இல்லாம அந்த medicine விற்க வேலை ஆட்கள் மீது அதிக அழுத்தம் செய்வார்கள் அதிலும் சில soap shampoo போன்ற பொருட்களும் உண்டு அது அந்த அளவுக்கு worth இல்லை but அதையும் விற்க சொல்லி preasure டார்ச்சர் செய்வானுங்க .ஒரு கடைல minimum 3 emloyee இருந்த நல்லா இருக்கும் ஆனா இவங்க ஒரு கடைல ரெண்டு பேர் தான் குடுப்பாணுங்க ஒரு ஆளு emergency leave போட்ட ஒரு ஆளு morning 7am to 10.30pm வரை தனியா தான் saaganum சரியான வேலை ஆட்கள் இல்லை. ஆயிரம் ரூல்ஸ் இதெல்லாம் சகிக்க முடியாம என்னால் முடிந்த ஒரு மூன்று ஆண்டு work panni BP,hair loss போன்ற பல நோய்கள் ஏற்றி கொண்டு மைர் போன போச்சி nu வேலை ய விட்டுட்டேன் இந்த medical field la வேற எங்கேயும் இந்த அளவுக்கு சம்பளம் கிடைக்காது nu நல்லா தெரிந்து கொண்டு இந்த ஆந்திர copmany களான அப்போலோ medplus employeegalai நசுக்குகிரது என்பது தான் வேதனை கூரிய விஷயம்😢😢😢

    • @maryrhevathyjesudoss7235
      @maryrhevathyjesudoss7235 Před měsícem +18

      Im a regular customer for more than 10 yrs. They try to promote medplus products,but never force us to buy their products. Im really very happy about their service.

    • @Sekhar1944
      @Sekhar1944 Před měsícem +15

      சும்மா புலம்பாதே தம்பி. இப்பொ இருக்கும் கம்பெனி யில் எவ்வளவு நாள் இருப்ப. அப்புறம் அதை பற்றி சமூக வலை தளத்தில் புலம்புவாய். ஆமாம் அது என்ன ஆந்திரா காரன் பேச்சு. தமிழ் காரண் டாஸ்மாக் வாசலில் கிடக்கும் போது மற்றவர்கள் தான் உள்ளே வருவார்கள். வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைத்தால் சரி. தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சி பொது வெளியில் காட்டாதே கூமுட்டை. நீ 10 - 20 வருடம் எதாவது கம்பெனி யிள் வேலை செய்து பதிவு போடு. பார்க்கலாம்

    • @ranganathanvs1134
      @ranganathanvs1134 Před měsícem

      😅

    • @BillaTamil007
      @BillaTamil007 Před měsícem +13

      Brother இப்போ கடைக்கு போங்க 100 ரூபாய் க்கு membership கார்டு போட சொல்வாங்க போட்டா தான் 20% இல்லைனா 18 %

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem +12

      @@BillaTamil007 100 rs இல்லை ப்ரோ 50 rs தான் but அது அவங்க பிராண்ட் tablet வாங்குன மட்டும் 50 to 80% குடுப்பான் other brand ku 10% 1000 above 20% குடுப்பaanga

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings Před měsícem +35

    நான் கடந்த 11 வருடங்களாக இதய நோய்க்கு மருந்து உட்கொண்டு வருகிறேன். ஒரு பிரச்னையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் மெட்ப்ளஸ் விரித்த வலையில் வீழ்ந்தேன். கடந்த 3 மாதங்களாக நான் உட்கொண்ட மருந்துகளின் Medplus equivalent விலை மிகக் குறைந்து உள்ளதை மனதில் கொண்டு எடுத்து வந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என் Tryglycerides level சம்மந்தமே இல்லாமல் உயர்ந்தும், இதயத் துடிப்பில் சில மாற்றத்தையும் உணர்ந்தேன். இது என்னுடைய சொந்த அனுபவம். அதனால் தற்போது அதை நிறுத்தி விட்டேன். காரணம் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் என நினைத்து.

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 29 dny +5

      For two months I also changed to MedPlus drug for heart and had beat problem and reverted to original drug and feel good May b psychological but still did not want to experiment with life for a few rupees

    • @sureshbabud5122
      @sureshbabud5122 Před 27 dny +1

      மக்கள் எது உண்மை என்பதை உணர்வர்.

    • @maslj.
      @maslj. Před 20 dny +3

      என்னுடைய அனுபவத்தையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி, பெரும்பாலான கடைகளில் மூன்று ஊழியர்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் மேலும் நான் கேட்கும் மருந்து இல்லை என்றால் வரவழைத்து மறுநாள் எஸ்எம்எஸ் மூலம் ஆர்டர் ரெடி என்று தகவல் அனுப்பி என்னை பலமுறை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள், அவர்களின் சொந்த தயாரிப்பு மருந்து எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்களின் சர்வீஸ் என்னை கவர்ந்து இருக்கிறது🎉

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 Před 17 dny

      Nanum heart patient dan 70 vayasu Generic marundugal modi ji idea Adan vetri pidikkamal matra med company Kilappum purali Generic med Americavirke vangi chellum Dr palapergal ullanar

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 Před 15 dny

      இது எங்கள் தயாரிப்பு மாற்று மருந்து என்று சொல்லி, மாத்திரை அட்டையை கொடுக்கும்போது, திருட்டுமுழி முழிச்சிகிட்டே கொடுப்பான். அப்பவே 50% மருந்து, தரமில்லாமல் தான் இருக்கும். 1975 முதல் சேலத்தில், மருந்து விற்பனை கடையில் தான் வேலை செய்கிறேன். டாக்டருக்கு 40% கமிஷன் கொடுத்து எழுதச் சொல்லும் மருந்து கம்பெனிகளும், மருத்துவர்களும் நிறைய.உதாரணம். East West Pharma.சேலம் மருத்துவர்கள்.1.C.T.கிருபா.2. அமீர் இப்ராகிம். 3.Child doctor .,சிதம்பரம்.,சீனிவாசன், வெங்கடேசன்.,இன்னும் நிறைய கமிஷன் பேய்கள்.☠️💀

  • @velayuthamp2616
    @velayuthamp2616 Před měsícem +54

    தயாரிப்பு to விற்பனை நிலையம் நேரடியாக வருகிறது. உங்கள் பிராண்ட் வேறு கடைகளில் கிடைக்காது. ஆனால் உங்கள் கடையில் வேறு பிராண்ட் இருக்கும். அப்படியானால் MRP யையே குறைத்து போடலாமே? டிஸ்கவுண்ட் என்ற கான்செப்ட் தேவையில்லையே?

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 Před měsícem +2

      Good question deserving an answer from the company. Only thing is other companies may not like giving discount of 50-80 % and hence may bring pressure on med plus .

    • @chandrasekaranrangaswamy854
      @chandrasekaranrangaswamy854 Před měsícem +1

      There are many companies which quote lower MRP than other companies...if at all they are fair...they should quote discounted price as MRP...

    • @lv8520
      @lv8520 Před měsícem +1

      தயாரிப்பாளர்களிடம் வாங்கும் மற்ற கம்பனிகள் சண்டைக்கு வருவார்கள்.

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 Před 28 dny

      மக்கள் எப்பொழுதும் ஒரு discount கிடைத்தால் சந்தோஷபடுவார்கள். அதை நினைத்துத்தான் MRP யை போடுகிறார்கள். . இன்னொன்று பிற்காலத்தில் விலையை ஏற்றிக் கொள்ள இந்த MRP உதவி செய்யும் என்ற திட்டமாக இருக்கலாம். ‌ஏனைன்றால் இது கோடிக்கணக்கில் புரளும் வியாபாரம்.

    • @ganeshkumarmuruganandam6421
      @ganeshkumarmuruganandam6421 Před 26 dny

      Its a marketing strategy by putting highest price as mrp people will believe its a quality product

  • @SmpSmp-jy1jj
    @SmpSmp-jy1jj Před měsícem +58

    பிரகதீஸ் சார்,
    பொது மக்களின் பார்வையில் இருந்து கேள்வி கேட்க கத்துக்கங்க.
    மெட் ப்ளஸ் சேல்ஸ்மேனா இருக்க வேணாம்.
    ஒன்பது நிமிடங்களிலிருந்து வரும் ஒரு சில நிமிடங்களில் உங்கள் நோக்கம் தெரிந்து விடுகிறது.
    இருந்தும் இன்னும் கூட தேனீர் இடைவேளை மீது நம்பிக்கை இருக்கிறது.
    காப்பாற்ற தவறாதீர்கள்.

    • @successmedia8160
      @successmedia8160 Před měsícem +7

      மதன் கௌரி மாதிரி ஆகிட்டிங்க

    • @ramamoorthi1751
      @ramamoorthi1751 Před měsícem

      மரூந்தின்தரம் கம்பெனி மருந்துகாகு சரியாங இருக்குமா

    • @savarimuthus8763
      @savarimuthus8763 Před měsícem +4

      எல்லாரும் காசு பாக்கத்தான் சேனல் நடத்துறாங்க. மெட்பிளஸ் கம்பெனியில் இந்த நண்பர் பணம் வாங்கிக்கொண்டு இந்த மருந்துக்கம்பெனிக்கு ஒரு விளம்பரதாரர் என்ற நிலையில் உள்ளார் என்பது மட்டும் உண்மை

    • @ubaithullah1994
      @ubaithullah1994 Před 15 dny +1

      Correct

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Před měsícem +16

    ஒரு பெயர் வெளியிட விரும்பாத ஒரு மருத்துவர் சோல்ல கேள்வி பட்டது.என்ன என்றால் எல்லா மருந்துகளும் தர சான்றிதழ் பெற பாண்டிச்சேரியில் இருப்பதாகவும் அதில் பல தவறுகள் நடப்பதை கண்டுமனசாட்சிக்கு விரோதமாக அந்த பணியை தொடர விருப்பம் இல்லாமல் வெளியேறிவிட்டதாக கூறியதை அறிந்தேன்.மருந்து தயாரிப்பு தொழிலில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும்

    • @treatseaweed
      @treatseaweed Před měsícem

      Don't buy any medicine from any shop. Live in a cave

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Před měsícem +12

    மக்கள் எதற்கும் தயங்காமல் பயப்படாமல் இயற்கை மற்றும் தமிழ் மருத்துவத்திற்க்கு திரும்ப வேண்டும்

  • @gomathi1416
    @gomathi1416 Před měsícem +34

    Keeping their MPRs more than the branded medicine and saying we are giving you 50%-80% discount. I was employee in this company their intentions is not to sever but to take profits

    • @brindharaghavendhran9741
      @brindharaghavendhran9741 Před měsícem +5

      Gomathi madam -- you write MPRs instead of MRPs and the spelling of serve is wrong too. How did you work in Medplus with such poor knowledge of english?

    • @smubeen4315
      @smubeen4315 Před měsícem +4

      Cipla seraflo rotocaps is 450rs.
      But I'm getting in medplus brand same medicine for 174rs.
      MRP is 470 like that

    • @SATHISHKUMAR-du5uv
      @SATHISHKUMAR-du5uv Před měsícem

      Romba arivu ungalukku😅 yaru ekkedu ketta enna😂😂​@@brindharaghavendhran9741

    • @bharathi1525
      @bharathi1525 Před měsícem +2

      That’s why - she was an employee (meaning no longer an employee 😉)- even this expression was wrong 😅

    • @treatseaweed
      @treatseaweed Před měsícem

      You are a bad woman. Talking ill of a good company

  • @rajalab6883
    @rajalab6883 Před měsícem +31

    நான் ஒரு இருதய நோயாளி இருதயத்திற்காக எடுக்கும் மருந்துகள் தரமற்றவையாக இருக்கிறது, விலையை ஏற்றி டிஸ்கவுண்ட் கொடுப்பதற்கு பதிலாக டிஸ்கவுன்ட் விலையை போட வேண்டியதுதானே

    • @hariharanarunachalam2548
      @hariharanarunachalam2548 Před 12 dny

      அப்ப மோடியின் மக்கள் மருந்தகம் கூட இதேமாதிரி தானே டிஸ்கவுண்ட். குடுக்குறாங்க....

  • @sansanju5601
    @sansanju5601 Před měsícem +39

    மெட்பிளஸ் கடைகளில் விற்கும் பொருட்களின் தரம் மோசமாக உள்ளது என்னுடைய சுய அனுபவத்தில் சொல்கிறேன்

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem

      @@sansanju5601 crt bro very worst product

    • @MedplusTamilnadu-d4t
      @MedplusTamilnadu-d4t Před 22 dny

      உங்கள் கருத்தை நாங்கள் நல்லவிதமாக எடுத்து கொள்கிறோம்.
      மேலும் நாங்கள் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், மெட்ப்பிளஸ் பிராண்ட் மருந்துகளை தமிழ்நாட்டில் 4.29 லட்சம் வாடிக்கையாளர்கள் வாங்கி இதுவரை 76.58 கோடியை சேமித்து பயனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் மருந்துகள் அனைத்தும் இந்தியாவின் முதன்மையான மருந்து கம்பெனிகள் தங்கள் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் தான் தயாரிக்கப்படுகின்றன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
      இது தொடர்பாக மேலும் விபரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் எங்களை அணுகவும், நாங்கள் உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
      மேலும் விபரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
      040-67006700

    • @MedplusTamilnadu-d4t
      @MedplusTamilnadu-d4t Před 22 dny

      உங்கள் கருத்தை நாங்கள் நல்லவிதமாக எடுத்து கொள்கிறோம்.
      மேலும் நாங்கள் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், மெட்ப்பிளஸ் பிராண்ட் மருந்துகளை தமிழ்நாட்டில் 4.29 லட்சம் வாடிக்கையாளர்கள் வாங்கி இதுவரை 76.58 கோடியை சேமித்து பயனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் மருந்துகள் அனைத்தும் இந்தியாவின் முதன்மையான மருந்து கம்பெனிகள் தங்கள் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் தான் தயாரிக்கப்படுகின்றன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
      இது தொடர்பாக மேலும் விபரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் எங்களை அணுகவும், நாங்கள் உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
      மேலும் விபரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
      040-67006700

    • @suryamurugesan7153
      @suryamurugesan7153 Před 21 dnem

      Worst mdicines

    • @santhanaraman4956
      @santhanaraman4956 Před 14 dny

      How did you test or assessment the quality of medicine? Did you check in any lab?​@@suryamurugesan7153

  • @VellaisamyRajasekaran
    @VellaisamyRajasekaran Před 19 dny +1

    ஐயங்களை, பயங்களை போக்கிய அருமையான நேர் காணல். பேட்டி எடுத்துவரும் பேட்டி கொடுத்துவரும் மிக அழகாக நேர்த்தியாக பேசினார்கள். இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள். 🎉❤😅

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 Před měsícem +23

    மருந்துகளின் தரத்தை சாமானியன் எங்கு பரிசோதிப்பது எப்படி தெரிந்துகொள்வது என்று யாரும் கேட்பதும் இல்ல சொல்வதும் இல்லை.
    இதெல்லாம் கூறாத பேட்டி உபயோகம் இல்லை.

    • @ranganathanr7141
      @ranganathanr7141 Před měsícem +1

      True

    • @MedplusTamilnadu-d4t
      @MedplusTamilnadu-d4t Před 22 dny

      உங்கள் கருத்தை நாங்கள் நல்லவிதமாக எடுத்து கொள்கிறோம்.
      மேலும் நாங்கள் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், மெட்ப்பிளஸ் பிராண்ட் மருந்துகளை தமிழ்நாட்டில் 4.29 லட்சம் வாடிக்கையாளர்கள் வாங்கி இதுவரை 76.58 கோடியை சேமித்து பயனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் மருந்துகள் அனைத்தும் இந்தியாவின் முதன்மையான மருந்து கம்பெனிகள் தங்கள் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் தான் தயாரிக்கப்படுகின்றன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
      இது தொடர்பாக மேலும் விபரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் எங்களை அணுகவும், நாங்கள் உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
      மேலும் விபரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
      040-67006700

    • @user-oe3ny4fq7x
      @user-oe3ny4fq7x Před 9 dny +1

      சரியான கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 Před měsícem +12

    ஏங்க மருந்து தயாரிக்கும் செலவு மிகவும் குறைவு டோலோ மாத்திரை தயாரிப்பு செலவு வெறும் ஒரு ருபாய் ஆகும் ஆனால் அவை கடைகளுக்கு வரும் போது அதனுடைய விலை பத்து ருபாய் ஆகிறது இடையில் ஒன்பது ருபாய் அதில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் சந்தை செலவு மற்றும் பிற செவலுகள் இதில் கூற முடியாத செலவுகள் எல்லாம் சேர்த்து தான் அவர்கள் விலை நிர்ணயம் செய்து விற்கின்றனர்.

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 Před měsícem +19

    மக்களே தள்ளுபடி % உடன் மற்ற நிறுவனங்களுடைய MRP விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் ,

  • @truthonlytruimphs5067
    @truthonlytruimphs5067 Před měsícem +3

    Also what is so special about the comments that earned hearts from you. Is there anything else other than saying MEDPLUS is fantastic, excellent,superb, fantabulous.

  • @SmpSmp-jy1jj
    @SmpSmp-jy1jj Před měsícem +18

    இந்தி தமிழ் இரண்டிலும் இருக்கும் Pill என்ற Web Series பாருங்கள்.
    மருந்து கம்பெனிகளின் பித்தலாட்டங்களை கான்பித்திருப்பார்கள்.
    மொத்தம் ஐந்தரை மணி நேரம் தான்.

  • @manoharsrinivasan6088
    @manoharsrinivasan6088 Před měsícem +17

    Makkal Marundagam, Central Governments Medical Shops operate the same way

    • @ARIKAIASAN
      @ARIKAIASAN Před měsícem +2

      MedPlus rate & makkal medical rates same

    • @hariharanarunachalam2548
      @hariharanarunachalam2548 Před 12 dny

      டாக்டர்களுக்கு குறிப்பிட்ட மருந்துகம்பெனிகள் வருடம் தோறும் கணிசமான வெகுமதி , வெளிநாட்டு பயணம் ,ரொக்கம் என்று கொடுத்து விற்க்கும் போது விலை உயர்த்தி தான் கொடுப்பார்கள்..
      பொதுவாக மருந்து கம்பெனிகள் 65 % முதல் 70% லாபம் வைத்தே விற்பனை செய்கிறார்கள்

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 Před měsícem +24

    I am using Medplus tablets @ 70% Disc. For heart problem .it works well. Thanks to medplus

    • @bilal-dc8cd
      @bilal-dc8cd Před měsícem

      Compare.with other brands.its a tactic

  • @adhikrishnan23
    @adhikrishnan23 Před měsícem +11

    Every month 5000rs medicine purchase other pharmacy, But now Medplus Monthly medicine purchase 2000 to 3000rs only bill value, 50-80% save money ...Excellent Quality Genuine Medicine only❤

  • @s.nsatheesh3224
    @s.nsatheesh3224 Před měsícem +11

    MedPlus putting High MRP than other competitors brand and giving high discount,end result is same

  • @jeevaperinbam4791
    @jeevaperinbam4791 Před měsícem +1

    Really Good And Detailed Explanation about Discout and Quality of Medicines.
    I am already a MedPlus Customer...
    Good Quality and Real Offer
    Thanks for MedPlus Team ❤❤❤

  • @psk839
    @psk839 Před měsícem +34

    இவர்கள் கடைகளில் வேலை செய்தவர்கள் கமெண்டில் உண்மைகளை சொல்கிறார்கள். மக்களுக்கு தெரியும் discount 80% குடுத்தால் அதில் என்ன இருக்கிறது என்று. இவர்களை போன்ற பெரிய நிறுவனங்கள் சிறு வர்த்தகர்களை கொன்று தான் பெரும் இலாபம் எடுக்கிறார்கள்.

    • @goodvideos6754
      @goodvideos6754 Před 28 dny +1

      முற்றிலும் உண்மை

    • @MedplusTamilnadu-d4t
      @MedplusTamilnadu-d4t Před 22 dny

      இங்கு, தாங்கள் மெட்ப்பிளஸ்ல் முன்னாள் பணிபுரிந்தவர்கள் என்றும், அல்லது தற்போது பணிபுரிபவர்கள் என்றும் சிலர் மெட்ப்பிளஸ் பற்றியும் மெட்ப்பிளஸ் மருந்துகளை பற்றியும் தவறான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.
      அவர்களில் ஒரு சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க பட்டு மெட்ப்பிளஸ்ல் இருந்து வெளியேற்ற பட்டர்வர்கள் , மற்றும் சிலர் மெட்ப்பிளஸ்ல் இருந்து வெளியே சென்று தனியாக மருந்து கடை துவங்கி , இப்போது மெட்ப்பிளஸ் தரும் 50 - 80 % தள்ளுபடியை எதிர்ப்பவர்கள் ஆவர்.
      இதனால் இவர்கள் இந்த மாதிரியான தவறான செய்தியை பரப்பி, மக்களை திசை திருப்பிகிறார்கள் என்பதை மெட்ப்பிளஸ் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
      இந்த வீடியோ மக்களுக்கு புரிதலை உண்டாக்கவே வெளியிடப்பட்டது , வியாபார நோக்கில் அல்ல.

  • @kvrr6283
    @kvrr6283 Před měsícem +15

    பேதி என்று போயி மாத்திரை கேட்டால் ..அவர்கள் தயாரிப்பு ஒன்று கொடுத்தார்கள்...அதை உண்டு மறுநாள் வயிற்று வலி வந்துவிட்டது

    • @lakshminarayananrappalsiva363
      @lakshminarayananrappalsiva363 Před měsícem +1

      டாக்டரிடம் போகாமல் கடையில் ஏன் மருந்து வாங்குகிறீர்கள் ? பிறகு ஏன் புலம்புகிறீர்கள்.

    • @treatseaweed
      @treatseaweed Před měsícem

      Go to doctor

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER Před 29 dny +1

      Doctor will charge 300 and give the same medicine.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER Před 29 dny +1

      Doctors also functioning as sales representative

    • @treatseaweed
      @treatseaweed Před 29 dny

      @@ZEROTRAVELLER Don't ever go to Doctor. Take medicines on your own and face the consequences. You will be an example for others

  • @vincentgoodandusefulinterv9084

    மருத்துவம் உயிர்காப்பது. இதில் மருத்துவரிடமோ மருந்துக் கடையிலோ பேரம் பேச முடியாது. இந்த சூழல் மருத்துவர்களுக்கும் மருந்துகம்பெனிகளுக்கும் அளவற்ற சுரண்டும் வாய்ப்பை உருவாக்கி தருகிறது. இதில் இந்த வீடியோ மக்களுக்கு என்ன சொல்லவருது என்று தெரியல. ஆனால் med plus நிறுவனதுக்கு ad plus

  • @ravi181055t
    @ravi181055t Před měsícem +19

    ஜெனரிக் மெடிசன் சிப்லா கம்பெனியில் கிடைக்கும் கிளாஸ்கோ கம்பெனியில் கிடைக்கும் ஆனால் இவை மருத்துவமனைகளுக்கு மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன ஆனால் இந்தியாவில் ஜெனரிக் மெடிசன் மட்டுமே பேரில் மட்டுமே பிரிஸ்கிரிப்ஷன் எழுத வேண்டும் என்ற ஒரு சட்டம் வந்தது இதை இந்த பெரிய மனிதன் கூறவில்லை

  • @s.madhuveera776
    @s.madhuveera776 Před měsícem +13

    மெட்பிளஸ் மாத்திரைகள் ஜெனரிக் மருந்துகள் தரமற்ற மருந்துகள்

    • @Karthikeyan-li8qz
      @Karthikeyan-li8qz Před 3 dny

      Generic மருந்துகள் வேறு. தரமற்ற மருந்துகள் வேறு.

  • @mvsenkuttuvan2985
    @mvsenkuttuvan2985 Před měsícem +5

    நான் மெடிபிளஸ் ரெகுலர் கஸ்டமர் இன்று நான் மெடிசின் வாங்கும்பொழுது கஸ்டமர் id போட்டு கொள்ளுங்கள் discount ரெகுலர் ஆக கிடைக்கும் என கூறி ரூ 100 பெற்று கொண்டனர் ஆனால் வீட்டில் வந்து மெசேஜ் பார்த்த பொழுது இந்த வசதி உங்கள் ஏரியாவில் இல்லை என வந்து உள்ளது இது ஏமாற்று வேலை இல்லையா

  • @KarthiKsr-m2o
    @KarthiKsr-m2o Před měsícem +6

    MedPlus 65% good monthly medicine useful
    Thanks MedPlus

  • @user-dn6yv5yc8k
    @user-dn6yv5yc8k Před měsícem +13

    This is a promotion video. Nothing more.

  • @jayakumarb204
    @jayakumarb204 Před měsícem +10

    கம்பெனி மருந்து வேலை செய்யும் விதம் மெட்பிளஸ் மருந்து வேலை செய்வதில்லை எண் சொந்த அனுபவம்

    • @govindasami.a9625
      @govindasami.a9625 Před 22 dny

      ஜெயக்குமார் சொல்வது சரி ஏனெனில் இதய நோய்க்கு நான் ஒரு மாதம் சாப்பிட்டு பார்த்தேன்

  • @BabuRasheeth.
    @BabuRasheeth. Před měsícem +4

    Raw material paracetamol has three types of quality,top brands will purchase number one quality.

  • @shobankumar8017
    @shobankumar8017 Před měsícem +10

    Superb Quality, Excellent Discount, Really Awesome

  • @saravanan0512
    @saravanan0512 Před měsícem +17

    Quality is very bad. Lot of medicine not working properly

  • @ravichandirana4959
    @ravichandirana4959 Před měsícem +10

    Not customers, they are patients

    • @BillaTamil007
      @BillaTamil007 Před měsícem

      அப்படி சொல்லுங்க ப்ரோ...

  • @kalyan8567
    @kalyan8567 Před měsícem +33

    தேநீர் இடைவெளி மேல் உள்ள நம்பிக்கை குறைய தொடங்கி விட்டது....

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Před měsícem +7

    வாரம் ஒரு முறை போடுங்க சார் உங்கள் கருத்து. அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே

  • @ramanidassperumal5688
    @ramanidassperumal5688 Před měsícem +7

    Okay, if they are very fair and reasonable people, why they fix price @500% and give 80% discount? Will the discount continue?
    It's the same Jio technique, attract people on free, low cost, then kill competition, Then whole market is yours

    • @ramanidassperumal5688
      @ramanidassperumal5688 Před měsícem +1

      I've also experienced serious side effects after switching over to their brand,
      It subsided after going back to previous brands

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 Před měsícem +9

    டாக்டரே தரமான மருந்திற்குதான் brand nameஎழுதுகிறார்கள்னு சொல்றீங்க.அப்ப brand மாறுனா தரமும் மாறும் என்பது சரிதானே 😅.

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před měsícem

      டாக்டர் கமிஷன் தரும் பிராண்டை தான் பரிந்துரைப்பார் .

  • @Philosoper-g9q
    @Philosoper-g9q Před měsícem +7

    MedPlus மருந்துகளை prescribe செய்யுமாறு மருத்துவர்களை அணுக வேண்டியதுதானே.

  • @karthikeyanjayaraj9495
    @karthikeyanjayaraj9495 Před měsícem +7

    தேனீர் இடைவேளை நண்பரே!டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்தும் இவர்கள் கொடுக்கும் மருந்தும் ஒரே நிறுவன தயாரிப்பு என கூறுகின்றனர்.தவறு!வேறு வேறு நிறுவன தயாரிப்புகளே!

  • @deepakb1494
    @deepakb1494 Před měsícem +10

    Completely a promotion video. This channel is now going in favour of corporates now.

  • @SivaKumar-ss1fe
    @SivaKumar-ss1fe Před měsícem +16

    Don't buy med plus medicine from(med plus employee ! 😌) med plus employee like panu ga pa 😌

    • @ocboysfood3230
      @ocboysfood3230 Před měsícem +3

      Bro ipoo work panndringa la

    • @SivaKumar-ss1fe
      @SivaKumar-ss1fe Před měsícem

      @@ocboysfood3230 ama bro

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem

      ​@@ocboysfood3230yes நானும் அங்க தான் work பண்றேன் MedPlus medicine வாங்காதீங்க worst tablet

  • @Rajendran-hc1oc
    @Rajendran-hc1oc Před měsícem +5

    உண்மை தெரிய வேண்டும் என்றால் லேப் பரிசோதனை அவசியம். 1 கிராம் தங்கம் 6000/ என்றால் இன்னொருவர் 4000க்கு தருகிறேன் என்று சொல்வது நம்ப கூடியதாக இல்லை.😢

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 29 dny

      Discount 20 % is true bcos I checked eye drops rate and found true

    • @raghunathanragu1196
      @raghunathanragu1196 Před 15 dny

      Thangam- chemmbu,Kal,sethaaram ivai ellavartukkume ore villai thaukirom appo uranium ondraa?

  • @sathishkumar-lg1de
    @sathishkumar-lg1de Před měsícem +2

    MedPlus Brand medicine Good Quality and big savings thank you MedPlus

  • @elavarasikrupakaran9639
    @elavarasikrupakaran9639 Před měsícem +3

    They are over pricing and giving discount. Recently I bought an ointment for 300 rs in MedPlus, but outside it is just 160 rs. Go for govt generic medicine shop. Or before buying enquire in 3 or more shops.

  • @krishaanadan5963
    @krishaanadan5963 Před měsícem +5

    ஒரு வாரத்திற்கு இத்தனை அட்டை விற்பனை செய்து கொடுத்தால் டாக்டருக்கு ஒரு கமிஷன் மெடிக்கல் ஷாப்பிற்கு ஒரு கமிஷன் ஒரு சில சமயத்தில் புது கம்பெனியாக இருந்தால் ஒரு அட்டை வாங்கின ஒரு அட்டை இலவசம்

    • @stdileepan5903
      @stdileepan5903 Před 29 dny

      Doctors no doubt take commission from xray and scan centres They send patients to both places and take money from them

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před měsícem +5

    இப்போது மெம்பர் சோ்ந்தால் தான் டிஸ்கவுண்ட் 99 ₹ கட்டணம் வருடத்திற்கு எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம்

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578 Před měsícem +1

    Good educative talk by the Med Plus National head. Great awareness interview by the journalist. Happy to know the journey of the MedPlus . I am sure serving the society in medical field specially on medicines is well explained. Best wishes to grow and try to supply insulin drugs for diabetic patients for which a great potential exists in the country

  • @donbosco5178
    @donbosco5178 Před měsícem +9

    உயிரோடு விளையாடுவது
    மருந்து கம்பெனி என்று நினைத்தால் மருந்து கடைகளும் உயிரோடு விளையாடுவதைக் கேட்கவே பயமாக இருக்கிறது.
    வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்திய தேனீர் இடைவெளிக்கு நன்றி.

  • @neelakantanelumalai4881
    @neelakantanelumalai4881 Před měsícem +6

    தற்போது இந்த மெட்பிளஸ் கடைகளில் 20%தள்ளுபடி கிடைக்க வேண்டும் என்றால் 99ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆக வேண்டுமாம் . அவர்களுக்கு மட்டும் தான் இந்த தள்ளுபடி. இது நியாயமா?

    • @venkatesans8971
      @venkatesans8971 Před měsícem

      No they give for👨👦👧👩👴👵 all. Above your purchase they give 20 percentage. Very useful for all 👭👬of us❤

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Před 29 dny

      ​@@venkatesans8971Yes. True.

  • @chandrasekaranrangaswamy854
    @chandrasekaranrangaswamy854 Před měsícem +3

    Two things...ore factory la manufacture panradhu naale...adhe quality irukkumnu enna guarantee...they are not selling outside...why not put MRP as a discounted price.. there are many companies which quote lower MRP than other companies....

  • @MohamedwajithRahman
    @MohamedwajithRahman Před měsícem +15

    ஏன் மருத்துவர்கள் மெட் ப்லஸ் நிறுவன மருந்துகளை மருந்துச்சீட்டில் எழுதுவதில்லை?

    • @user-lc5le1xq7e
      @user-lc5le1xq7e Před měsícem +4

      apdi doctor eluthanumna discount 10% kammi ahum...antha 10 % um people ku poganumnu tha doctors ku entha commission um kodukala ..so commission entha brand kodukutho atha tha doctors eluthi kodupanga

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 Před měsícem

      கமிஷன் ​@@user-lc5le1xq7e

    • @venkatesans8971
      @venkatesans8971 Před měsícem

      All 👭👬medicals and lab 🔬xray and scan give commission to the doctor👨‍⚕ so they recommend their shops❤😂😢😮😅😊

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Před 29 dny

      மெட்பிளஸ் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுப்பதில்லையே.

    • @venkatesans8971
      @venkatesans8971 Před 29 dny

      @@v.munirathnamelumichangiri9692 Doctors recommend some particular medical shop and there own shops only👋😄

  • @gurubalaji3521
    @gurubalaji3521 Před měsícem +5

    Medplus also giving incentive for their staff who replace the branded medicine to medplus brand medicine . Corporate company trying to destroy the retail business of other medical shop.

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 Před měsícem +3

    Dear Theneer Mostly in a prescription at Medplus shop most all medicines will not be available. Say out of five Tabs three will be available and for remaining two we have to go to other shope. I experienced in many times. Then we have to choose a shop where all medicines we get irrespective of cost. You may take up this point also to him.

  • @krsundaram6551
    @krsundaram6551 Před měsícem +5

    If u ask abt MedPlus from MedPlus person, he will definitely appreciate his own products. The interviewet should have asked abt MedPlus from their rival company/nies. Then only u will get a clear picture. It seems to be a promotional video only.

  • @LekyaMahendra
    @LekyaMahendra Před měsícem +1

    I am purchase the medplus brand & I Getting 60 percentage Discount & medplus brand working also very Very good thank you medplus.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před měsícem +3

    . They quote higher MRP in the label, and then reduce rate as discount. Just like Adi Thallupadi.

  • @rajeshm9548
    @rajeshm9548 Před měsícem +3

    Good Quality Medicine.... Self Enquired of Doctor consult Accepted, with Excellent offers also .... public serviced Medplus Brand🤝
    Thankyou MedPlus

  • @monishamoni143
    @monishamoni143 Před měsícem +8

    I think medplus will reach first place in few days

    • @muthuks3705
      @muthuks3705 Před měsícem +2

      சீக்கிரம் ஊத்தி மூடிக்கும்

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před 29 dny

      @@muthuks3705 all ready company loss la தான் போய்ட்டு இருக்கு

  • @j.solomonjohndavid3281
    @j.solomonjohndavid3281 Před 29 dny +8

    மெட் பிளஸ் கடைகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுப்பதில்லை. தரமும் இல்லை. ஏமாற்று வேளையும் நடைபெறுகிறது

  • @sundarraj9487
    @sundarraj9487 Před měsícem +6

    மெட்பிளஸ் ஸ்டோர்ல வேலப்பாக்குற நபரிடம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா ,அப்பதான் உண்மை தெரியும்

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před 29 dny

      @@sundarraj9487 நான் MedPlus employye தான் but நீங்க சொன்ன மாறி EMPLOYE பேட்டி எடுத்த அந்த company காரணுங்க அந்த EMPLOYE யொட marks card அ job விட்டு வெளிய போன சீக்கிரம் தர மாட்டானுங்க. work time la வேணும் nu தொல்லை குடுப்பணுங்க

  • @jayaprakashthiruppathi3557
    @jayaprakashthiruppathi3557 Před měsícem +6

    உண்மையில் மெட்பிளசில் 10% க்கு மேல் டிஸ்கவுண்ட்க்கு மேல் நான் வாங்கியது இல்லை.போர்டு மட்டும் இருக்கிறது.

    • @ramaswamyv1624
      @ramaswamyv1624 Před 23 dny

      200 ரூபாய்கக்கு மேல் 10%, 1000 ரூபாய்க்கு மேல் 20% discount. Shampoo, soap போன்றவைகளுக்கு discount கிடையாது

  • @Suren_92
    @Suren_92 Před měsícem +1

    Usefull For Middle Class Family 🤝🤝🤝

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 Před měsícem +5

    மதுரையில் 50-80% discount வேண்டுமென்றால் ₹50/- (வருடத்திற்கு ஒரு முறை) கட்டி Membership ஆனால்தான் discount தரமுடியும் என்கிறார்கள். இது உண்மையா?

    • @karthikr2339
      @karthikr2339 Před měsícem +1

      Yes

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem

      அது உண்மை தான் ஆனா மாத்திரை நல்லா work பண்ணும் nu சொல்ல முடியாது

    • @sureshmaha2223
      @sureshmaha2223 Před měsícem

      ​@@DEVILJIN8291நன்றாக இருக்கிறது...👍

  • @BalaJi-hn8rr
    @BalaJi-hn8rr Před měsícem +2

    If MedPlus is increasing MRP and then giving 50 to 80% discount, then it is really bad... hope they don't do that...as suggested, please take interview with MedPlus rival to know the truth

  • @manikandansivathasamy6024
    @manikandansivathasamy6024 Před měsícem +1

    MedPlus Brand Good Quality, 50 to 80% More amount saving, Thank you MedPlus

  • @karthikmani4604
    @karthikmani4604 Před měsícem +3

    Doctors must support common people’s they must stop getting commissions since we are paying consultantion fees to them . Let them write generic medicine

  • @azeezanief
    @azeezanief Před měsícem +4

    Dont fool public.Medplus selling products not from the pharmaceutical approved by Indian medical council. Simple question if you are supplying same products from same company why dont apply more discount for the same drugs.

  • @muralibabu38
    @muralibabu38 Před měsícem +5

    கார்ப்பரேட் -) எவன் செத்தால் நமக்கென்ன நாம் கல்லா கட்டுவோம்

  • @maheshkannan2934
    @maheshkannan2934 Před měsícem +5

    Branded medicine ku oru 50percent discount kudungala pappom...😅

  • @SURYYA456
    @SURYYA456 Před 29 dny +6

    மக்கள் மருந்தகம் தரும் 80% தள்ளுபடியும்... Med plus தள்ளுபடியும்... ஒன்றுபோல் தெரியுதே.... ஆனால் 100% தரம் என்பதை எதிர்பார்க்காதீர்...

  • @alasingaracharrangarajan9647
    @alasingaracharrangarajan9647 Před měsícem +5

    Kudos to medplus.I am using medplus medicines only for past 6 months.My family members sugar level and bp levels are fully under control.My family doctor has confirmed and recommended continuance of medplus medicals only

  • @mahadevankrishnan4949
    @mahadevankrishnan4949 Před měsícem +3

    medplus produce panra medicines ellam tharamanavai enru eppadi nambuvadu, enna garantee eruku

  • @rgunasekaran8155
    @rgunasekaran8155 Před měsícem +2

    I am customer of Medplus for more tan a decade. I have lot of credit points in thousands . But unable to redeem it. Whenever I ask at the shop the sale man tells no information Sir. Please look into this and do something Sir.

  • @drggr2227
    @drggr2227 Před měsícem +15

    poi poi poi nambatheenga makkale

  • @saravananparamasivam398
    @saravananparamasivam398 Před měsícem +4

    This interview clear more doubt about medicine.
    Thank you

  • @muralisrinivasan6921
    @muralisrinivasan6921 Před měsícem +2

    Modiji started Jan Aushadh shops, till then nobody was giving discount. many people started buying from மக்கள் மரு ந்தகம். so medplus started this practice.
    TATA also same kind of medicines at nearly same price.

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 Před měsícem +2

    தரமான மருந்துகள்தான். நான் தற்போது metplus மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்கிறேன். மாதம் ரூ 2000/- என்னுடைய மருந்தகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்றது. விரைவில் இன்சுலின் போன்ற மருந்துகளும் குறைந்த விலையில் கிடைத்தால் நலமாக இருக்கும்

  • @palaniappant6698
    @palaniappant6698 Před měsícem +12

    கூறுவது அனைத்தும் பொய், பொய், பொய்

  • @dvil7274
    @dvil7274 Před 21 dnem +1

    Thala vali fever nu pona oru dolo tablet potta sari aagirum aana 100 ku tablets kudukka solluvanunga kammiya kudutha nee enna doctor nu staff ah thittuvnunga

  • @user-db4dv3zp8k
    @user-db4dv3zp8k Před měsícem +1

    Tamilnadu should start it's own, this Med plus is Andhra owners Andhra Based .

  • @ThilakThilak-sf6wm
    @ThilakThilak-sf6wm Před měsícem +4

    Yogesh sir is saying that we buy medicines from the manafacturer of a famous company like sun pharma, HOW IS IT POSSIBLE? WILL SUN PHARMA WILL ALLOW HIS MANAFACTURER ALLOW TO SUPPLY TO MEDPLUS?
    SIR DON'T TRY TO TELL FALSE INFORMATION

    • @MedplusTamilnadu-d4t
      @MedplusTamilnadu-d4t Před 22 dny

      We would like to clarify an important point regarding your concerns. All the information we’re providing is accurate. It’s important to understand that not all pharmaceutical companies produce every single one of their brands in their own factories. Many companies manufacture only a few of their medicines in-house, while the rest are produced through Contract Development and Manufacturing Organizations (CDMOs).
      Similarly, our MedPlus brand medicines are also produced by the same high-quality CDMOs that top pharmaceutical companies use for their own brands. Do you really believe that these leading pharma companies would work with low-quality CDMOs?

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 28 dny +1

    I am a heart patient .i zm buying the medicine since 14 years . But i zm not getting 50 percent discount. Why

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx Před 29 dny +4

    Med plus 20% discount ம்பா. ஆனா அது 1000 க்கு மேல் வாங்குனா மட்டும்தான் .
    900 ரூபாய்க்கு வாங்குனாலும் 10% மட்டுமே தருவான்.
    இந்த லட்சணத்துல 80% ங்கரது என்ன மாதிரி பித்தலாட்டமோ

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před měsícem +2

    மருந்து நுகர்வோர் அனைவருக்கும் தயாரிப்பு விற்பனை விவரங்கள் தெரிந்திருக்க வழியில்லை ஆனால் கமென்ட் அடிக்க தெரியும். விலையை நிர்ணயம் செய்து அப்படியே விற்க முடியாது. ஒரிஜினல்/பிராண்டட் கம்பெனி கள் விற்கும் சராசரி விலையை ஒட்டியே மற்ற கம்பெனிகளும் வைத்து விற்கவேண்டும். விலையில் தள்ளுபடி கொடுப்பது தனிக் கருத்தின் விளைவு அல்லது பயனாக கொள்ளவேண்டும். இல்லையெனில் தரமற்றது எனக் கருதி மக்கள்/டாக்டர்கள் புறக்கணித்து விடுவார்கள். அவ்வளவும் குப்பை க்கு போய்விடும். நட்டமே. இது நீட்தேர்வு மதிப்பெண் ஒதுக்கீடு போல் அனைவருக்குமான மருந்து தயாரிப்பு கள் அதே நேரத்தில் தரமானவையே. ஒருசில கம்பெனிகளைத் தவிர. இவர்களின் தரத்தை கண்காணிக்க அரசுதான் புதிய வழிகளை ஆராய வேண்டும். நாம் உலகச் சந்தையோடும் போட்டியிடவேண்டியுள்ளது. குறைந்தவிலை அச்சடித்தால் போலி யென முத்திரை குத்தி சீல் செய்து விடுவார்கள். வியாபார நலம் நுகர்வோர்நலம் தரம் மக்களின் மதிப்பைபெறல் அனைத்தையும் கணக்கெடுத்துதான் சந்தையில் போட்டியிடவேண்டும். மத்திய அரசே பொறுப்பெடுத்து சில விற்பனை நிலையங்களையும் திறந்துள்ளதையும் கவனிக்வும். நன்றி. 🙏

  • @VimalKumar-mt2uv
    @VimalKumar-mt2uv Před měsícem +3

    MedPlus brand medicine very useful ,more amount saving,good quality thank you MedPlus

  • @alls678
    @alls678 Před 5 dny

    ஒரு மருந்தும் அவசரத்துக்கு இங்க கிடைக்காது....சின்ன சின்ன மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்து கூட இங்கு இல்லை....

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 Před měsícem +5

    பாஸ்...ஏன் இப்படி ஜவ்வா இழுக்குறீங்க? சுருக்கமா வீடியோ போடப் பாருங்க.

  • @balamurugesanrangaswamykup8576

    My diabetic center at chennai recommend use of generic medicine. So now I started purchasing from medplus east mada street Mylapore.
    If you compare with generic medicine shop promoted by govt medplus is almost same.
    I could get all my Medicine.
    But I request medplus try not to increase in future ( like GEO)

  • @malaramesh8766
    @malaramesh8766 Před měsícem +1

    In medplus, lack of employees, too much time need to wait to get medicine, keep target minimum 500/- purchase means 10%, if more than 1000/- purchase discount given at high end. Forcing to buy useless shampoos, soaps, vitamin tablets etc., On the whole they need customers who are the permanent patients.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Před měsícem +2

    அருமையான பதிவு. முக்கியமாக படிப்பறிவில்லாத பாமர மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் உங்களின் நேர்காணல் இருந்தது. மிக்க நன்றி.🏆❤❤❤

  • @Hissan786
    @Hissan786 Před 29 dny +2

    தேநீர் இடைவேளைக்கு இது தேவையில்லாதவேள
    இவரை சிப்லா GSK கிளன்மெர்க் டோரண்ட் Dr ரெட்டி இன்னும் பல தரமான கம்பெனி மேனேஜர்களுடன் விவாதம் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம்

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Před 29 dny +1

      தேநீர் இடைவேளை பார்வைக்கு. பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்..

  • @ArunPSrahm
    @ArunPSrahm Před 6 dny

    Reputed Brand என்பதை விட அதிக commision குடுக்கற brand ah தான் டாக்டர் எழுதி தருவார்.

  • @ddinfo261
    @ddinfo261 Před měsícem +2

    Medplus brand medicine helpful of poor and middle class people,Good Quality and More than cost saving because dis 50 to 80%.Thanks to Medplus

  • @muthuramalingamdoraipandia7399

    What about Central Govt governing the department. Anybody can cheat people provided they are affluent and having wealth. We people are sufferers and the Govt is turning blind eye for the reasons known.

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 Před měsícem +5

    instead of discount why not reduce the cost itself

  • @nagarajans2043
    @nagarajans2043 Před měsícem +1

    MedPlus medicines should be checked for quality for 6 months once by approved scientists or chemists

  • @Vijaysi143
    @Vijaysi143 Před měsícem +2

    MEDPLUS brands are very good and very quality

  • @balaganesant3406
    @balaganesant3406 Před měsícem +5

    MedPlus விலையை விட மக்கள் மருந்தைகத்தில் விலை மிகவும் கம்மியாக இருக்கிறது... அதுவும் Generic Medicine என சொல்லுகிறார்கள்... எது உண்மை... Equal power இருக்குமா.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 Před měsícem +1

      மக்கள் மருந்தகத்தில் நம்பி வாங்கலாம். அரசாங்க தயாரிப்பு. இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மருந்துதான் கொடுக்கிறார்கள்

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem

      ஆந்திர ஸ்டேட் MedPlus company brand கூட genric medicine தான் ப்ரோ

    • @rajeswariambarani5485
      @rajeswariambarani5485 Před měsícem

      ⁠what about quality

  • @cr_7443
    @cr_7443 Před měsícem +2

    MRP ah rate அ அதிகமாக வெச்சு discount என்ற பேரு வெச்சு நல்ல marketing பன்றிங்க
    (Ex betahistine 16 mg tablet other brand price 120 na இவங்க price 245
    2. Change of prescription is offensive இவங்க medical shop la brain wash பன்றான்க
    3. Quality of drug is not good it's like substandard drug not effective
    4. Follow doctors prescription and advise discount ku ஆசைபட்டு ஏமாறாதீர்கள் (quality is more important)

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před měsícem +1

      Crt bro naan antha company la தான் work பண்றேன் taplet டா விற்க சொல்லி டார்ச்சர் பன்றானுங்க ப்ரோ😢😢

  • @Smjs520
    @Smjs520 Před měsícem +2

    சகோ கொஞ்சம் மக்கள் மருந்துகடகள பத்தி வீடியோபோடுங்கள் நன்றி