குறைந்த செலவில் Fencing அமைப்பது எப்படி|How to make fencing in low budget

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2021
  • விவசாயம் காப்போம் 2.0 முகநூல் பக்கம்- / %e0%ae%b5%e0%ae%bf%e0%...
    கருவாடுகள் விற்பனை மையம் வாட்ஸ்அப் குரூப் லிங்க்-chat.whatsapp.com/ER05Fg2rTU0...
    மீன்வலை தேவைப்படுவோர் தொடர்புக்கு :
    திரு. மச்சவல்லவன்
    75300 07856
    இந்த காணொளிப் பதிவில் குறைந்த செலவில் பண்ணைகளுக்கு fencing அமைப்பது எப்படி என்பது பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
    #low_budget_fencing
    #farmfencing
    ------------------------------------------------------------------------------
    விவசாயம் காப்போம் CZcams channel-ன் சிறந்த காணொளிகள்:
    பண்ணைகளுக்கு வலை அமைப்பு முறை:
    • Fencing அமைப்பு
    பறவைக்காய்ச்சல்:
    • பறவை காய்ச்சல்
    இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி:
    • இலவச நாட்டுக்கோழி வளர்...
    மாடு வளர்ப்பு:
    • மாடு வளர்ப்பு/ மாட்டு ...
    ஆடு வளர்ப்பு:
    • ஆடு வளர்ப்பு
    வாத்து வளர்ப்பு:
    • வாத்து வளர்ப்பு
    மொட்டை கழுத்து கோழிகள்:
    • மொட்டை கழுத்து கோழி
    காடை வளர்ப்பு:
    • காடை வளர்ப்பு முறைகள்
    கோழிகளுக்குு இயற்கை மருத்துவம்:
    • கோழிகளுக்கு இயற்கை மரு...
    கரையான் வளர்ப்பு:
    • கரையான் வளர்ப்பு
    கோழி பேனுக்கு மருந்து:
    • கோழி பேன்களுக்கு என்ன ...
    அசோலா வளர்ப்பு:
    • அசோலா வளர்ப்பு
    இன்குபேட்டர்:
    • இன்குபேட்டர் செய்யும் ...
    கோழி குஞ்சு வளர்ப்பு:
    • கோழி குஞ்சு வளர்ப்பு முறை
    ஈசல் வளர்ப்பு
    • ஈசல்
    எனது புதிய கண்டுபிடிப்புகள்:
    • எனது புதிய கண்டுபிடிப்...
    ----------------------------------------------------------------------------------
    For promotion/Advertisement:
    vivasayamkaapom2.0@gmail.com
  • Zábava

Komentáře • 102

  • @krishnamoorthy5757
    @krishnamoorthy5757 Před 3 lety +6

    மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள பதிவு .நன்றி விவசாயம் காப்போம் குழுவினர்க்கு💖💖💖

  • @praveenpr945
    @praveenpr945 Před 3 lety +2

    Super video romba useful plus detailed explanation

  • @aadhisk1782
    @aadhisk1782 Před 3 lety +2

    Worth full video bro💯

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před 3 lety +15

    நிலத்தடியில் முக்கால் அடி குழி எடுத்து வளைய உள்ள போட்டு மூடி விடலாம்..
    எந்த தொந்தரவும் இருக்காது.. நாங்க அப்படித்தான் செய்திருக்கோம் இரண்டு வருடம் ஆச்சு..

    • @user-ec2wn9fk6y
      @user-ec2wn9fk6y Před 3 lety

      எலிகள் கடிக்கவில்லையா

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Před 3 lety +3

      @@user-ec2wn9fk6y எலி கடிச்சா வெளிய மேல தான் கடிக்கும் இதுவரைக்கும் நிலத்தடியில் கடிக்கவில்லை..2 வருடம் ஆச்சு ‌..

    • @user-ec2wn9fk6y
      @user-ec2wn9fk6y Před 3 lety

      @@Jeevasugan3 நன்றி நண்பரே

    • @paramessiva4523
      @paramessiva4523 Před 3 lety

      Unga number kudunga

  • @abarnaravi1410
    @abarnaravi1410 Před 3 lety +1

    நல்ல தகவல் நண்பா

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před 2 lety

    சூப்பர் தம்பி நன்றி🙏💕

  • @j.m.agoatfarm1036
    @j.m.agoatfarm1036 Před 3 lety +1

    சூப்பர் தம்பி

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 Před 3 lety +1

    Super bro.. 👋👋🙏🙏🙏

  • @sowundartamilmani4596
    @sowundartamilmani4596 Před 2 lety +2

    Anna intha pathivai 11 mathagaluku munbu ulla thu . tharpoluthu intha ammaipu nanraga ullatha. Ethavathu drawbacks irukiratha enbathai koorugal. Naanum ithai pol ennudaiya 2 acre ku podalam endru ullaen . agaiyal ithil ulla drawbacks sollungal puthithaga podumpoluthu athai sari seithu kollalam.
    Nandri anna......

  • @elangovanelangovan1264

    சூப்பர் தம்பி 👍

  • @vigneshkotteswaran6122
    @vigneshkotteswaran6122 Před 3 lety +1

    Nice bro 👌👍

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 Před 3 lety +2

    Super

  • @lonely_admirer
    @lonely_admirer Před 3 lety +10

    வேதாரண்யம்

  • @vasantharaj221
    @vasantharaj221 Před 3 lety +5

    Price...?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +1

    👍👌👌👌👏

  • @soundar001
    @soundar001 Před 3 lety +2

    எத்தனை அடி நீளத்திற்கு வலை அமைத்துளீர்கள்

  • @aswinkumar3077
    @aswinkumar3077 Před 3 lety +3

    Bro needs price evlo...

  • @vivasayamMohan
    @vivasayamMohan Před 3 lety +2

    Girap kolikal erukkutha na erunthal sollugalna vankiromna

  • @naveenkumarmv2906
    @naveenkumarmv2906 Před 3 lety +1

    Valai unda rate bro ?

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Před 2 lety +3

    வலை என்ன விலை

  • @murukeshs3457
    @murukeshs3457 Před rokem

    Savuku use panlama...enga thopla eruku

  • @ydksnattikolifarmydks978
    @ydksnattikolifarmydks978 Před 3 lety +2

    How many months finished by installing fish net for fencing

  • @lonely_admirer
    @lonely_admirer Před 3 lety +3

    Room tour

  • @shamhai100
    @shamhai100 Před 3 lety +2

    Size enne nile alavu ??

  • @redoxalan
    @redoxalan Před 3 lety +1

    Bro aavar enda area bro

  • @lingeshvlog5957
    @lingeshvlog5957 Před 3 lety +1

    Price Enna bro

  • @thobiyasperiyanayagam7725

    Inday vallai yange vanganinge

  • @vallikannan8928
    @vallikannan8928 Před 3 lety +1

    Net price

  • @ammukuttyclm6612
    @ammukuttyclm6612 Před 3 lety +1

    Fencing rate

  • @PK-lj7ik
    @PK-lj7ik Před 3 lety +1

    Room tour venum

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Před 2 lety +2

    கிலோ என்ன விலை

  • @chandiranchandiran9516

    தெளிவான பதில்

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Před 2 lety +1

    கிலோ எத்தனை மீட்டர் நீளம்

  • @thangakrishnan620
    @thangakrishnan620 Před 3 lety +1

    Bro Neenga pannakkula non-veg ethavathu pottingganna dog valaikku keela kuli thondii ulla varuvatharkku vaeppu athegam so pathu bro koliaseftia pathukonga🐶🐶🐶

  • @user-ec2wn9fk6y
    @user-ec2wn9fk6y Před 3 lety

    எவ்வளவு நாள் தாங்கும் இந்த வலைகள்

  • @vivasayamMohan
    @vivasayamMohan Před 3 lety +2

    Girap kolikal avalona sollugana

  • @kannanm7991
    @kannanm7991 Před rokem

    Bro, enna inches endha valai( 1/2 Inc or 1 inch)

  • @sujay.s.s8113
    @sujay.s.s8113 Před 3 lety +1

    Nega yavalavu yakaram ku intha fencing poyiga bro

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 Před 3 lety +1

    How Much price fish net

  • @dajrock102
    @dajrock102 Před rokem

    Bro. Ipo epdi iruku bro fencing quality?????

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Před rokem +1

      இந்த வாரத்தில் புதிதாக ஒரு காணொளி பதிவு செய்துள்ளேன் பாருங்கள் சகோ அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @dajrock102
      @dajrock102 Před rokem

      @@vivasayamkaapom already pathuten bro.
      Thanks bro

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 Před 3 lety +2

    Thailamaram 1 PCs 120 rs

  • @aohoneybeefarm1534
    @aohoneybeefarm1534 Před 3 lety +1

    Bro Unga cotact kudunga

  • @cgowtham502
    @cgowtham502 Před 3 lety +1

    Rate bro

    • @rajatraveler
      @rajatraveler Před 2 lety

      @@vivasayamkaapom நீங்க என்ன விலைக்கு வாங்கினீர்கள்

  • @charles55986
    @charles55986 Před 4 měsíci

    வலை எங்கு கிடைக்கும்?

  • @RSG12367
    @RSG12367 Před 3 lety +1

    How it is possible I am ragul

  • @aohoneybeefarm1534
    @aohoneybeefarm1534 Před 3 lety

    Naa Beekeeping pantran bro Unga chanela ennoda video podanum bro

  • @ydksnattikolifarmydks978
    @ydksnattikolifarmydks978 Před 3 lety +3

    How many years life will come fish net

  • @vivasayamseivom4056
    @vivasayamseivom4056 Před 3 lety

    Anna anda ஆப்பு ku பதில் இரும்பு கம்பிகளை வளைத்து தரையில் அடித்தால் பிடுங்க முடியாது

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety +1

    Needs experience & solid expressions.He needs to learn more .

  • @kannanm7991
    @kannanm7991 Před rokem

    700 feet valai evlo bro

  • @dixondavid9526
    @dixondavid9526 Před 3 lety +1

    Fencing என்ற வார்த்தைக்கு தமிழில் வேலி என்பர். முடிந்தால் மாற்றி எழுதுங்கள்.
    தமிழர்கள் தமிழ் சொற்களுக்கு தேடி அலைகிறார்கள்.

  • @GopiN123
    @GopiN123 Před 3 lety

    Dog poranti pichuduthu brother 😐

  • @m.s.dlover5403
    @m.s.dlover5403 Před 3 lety +1

    ப்ரோ கோழி முட்டையை உடைத்து உடைத்து குடிக்குது. தீவனமும் நீரும் வச்சிட்டேன். ஆனாலும் முட்டையை உடைக்குது. 😭😭😭😭ப்ரோ ப்ளீஸ் தீர்வு சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ் 😭😭😭😭😭😭

  • @thamilantvvadivelpuram7358

    வலையின் விலை

  • @soundharyarajesh460
    @soundharyarajesh460 Před 3 lety

    Nanpa phone nampar

  • @indhuisai5129
    @indhuisai5129 Před 11 měsíci

    Where to this fish net..

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk Před 3 lety +1

    இந்தவிடியோஎனக்குஒடலைகாரணம்என்ன?

  • @mvarnish2153
    @mvarnish2153 Před 3 lety

    சகோ உங்க போன் நம்பர் தாங்க

  • @j.m.agoatfarm1036
    @j.m.agoatfarm1036 Před 3 lety

    உங்க நம்பர் தரவும் தம்பி

  • @rejinahamed3839
    @rejinahamed3839 Před 3 lety

    phone na Switch off eruku anna Kalpanan

  • @malaimalai1070
    @malaimalai1070 Před rokem +1

    விளம்பரம்

  • @jeevan1183
    @jeevan1183 Před 3 lety +1

    Bro I need your room tour

  • @SathishKumar-ph5cy
    @SathishKumar-ph5cy Před 3 lety +1

    Peruchali valaiye pichuruthu.waste pa ithu

  • @jinkaphotisuresh911
    @jinkaphotisuresh911 Před rokem

    Phon. No

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 3 lety +2

    பெருக்கான். கிரி தொல்லை இருக்குமே

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 Před 3 lety

    Muthal.ungal.chenallukku.nari.

  • @kadarkaraisubramanian4963

    Neengal nalla erukanum nadu munaera .. Antha natil ulla peirum pogalum valvu munaera.... Neega nalla erukanum nadu munaera..

  • @sagarmorey8600
    @sagarmorey8600 Před 2 lety

    Hindi me banav dost

  • @thirug554
    @thirug554 Před 5 měsíci

    கரையான் பிடிக்காதா

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Před 5 měsíci

      சமீபத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளேன் பாருங்கள் அதில் தகவல் கிடைக்கும்

  • @PK-lj7ik
    @PK-lj7ik Před 3 lety

    பெருச்சாளி கடிக்கிறது

  • @sujay.s.s8113
    @sujay.s.s8113 Před 3 lety +2

    First view first comment first like

    • @sujay.s.s8113
      @sujay.s.s8113 Před 3 lety +2

      உங்களக்கு எந்த கோழி அதிக லாபம் தருது சகோ

    • @sujay.s.s8113
      @sujay.s.s8113 Před 3 lety +2

      கைராலி கோழி அடை காக்குமா

    • @sujay.s.s8113
      @sujay.s.s8113 Před 3 lety +2

      Bro intha fencing cost yavalavu bro

    • @sujay.s.s8113
      @sujay.s.s8113 Před 3 lety +2

      Bro first anuputhanalam reply pannuga bro

  • @venkatvalli7240
    @venkatvalli7240 Před 3 lety

    Bro unga number

  • @rmanickam3243
    @rmanickam3243 Před 3 lety

    மீன் வலையைய் பெருக்கான், எலி, கீரி, அணில் ஆகியவை கடித்து சேதப்படுத்தும் எனவே யாரும் இது போன்று முயற்சி செய்ய வேண்டாம்.
    இந்த சேனல்காரர் நல்ல தொரு விஷயத்தை சொல்ல மாட்டார் என்றே தோன்றுகிறது.
    ஆகவே விவசாய நண்பர்களே இவர் சொல்வதை புறந்தள்ளுங்கள்.

    • @gthiru7255
      @gthiru7255 Před rokem

      இதற்கு தீர்வு என்ன❓

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 Před 3 lety +1

    Super bro.. 👋👋🙏🙏🙏

  • @mvarnish2153
    @mvarnish2153 Před 3 lety

    சகோ உங்க போன் நம்பர் தாங்க