பஞ்சபூதங்களின் அருளை பெற தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் | Pancha Bhoodha Sthalangal Documentary film

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2021
  • நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, ஆகாயத்திற்காக சிதம்பரம், பூமிக்காக காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    இந்த இந்து கோவில்களின் வரலாறும் அதன் மகத்துவங்கள் அடங்கிய ஒரு வீடியோ
    #பஞ்சபூத_ தலங்கள் #Adiguruvideos # Pancha Bhootha Sthalangal

Komentáře • 263

  • @yuvarajv4685
    @yuvarajv4685 Před 3 lety +35

    நற்றுணையாவது நமசிவாயமே

  • @YT362AMWAY
    @YT362AMWAY Před 3 lety +5

    அருமையான பதிவு அற்புதம் நிறைந்த இந்த நூல் உலகெங்கிலும் உள்ள எல்லா உயிர்களும் பயன்பெற வேண்டும்.மிக்க நன்றி ஐயா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před 3 lety +3

    அருமையான பதிவு நேரில் சென்று கண்ணமுடியாதர்களுக்கு
    வராபிரசாதம் அருமை மிகவும் நன்றி 🙏 அன்பரே 🙏
    ஓம் நமசிவாய 🙏 ஹர ஹர நாமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 Před 2 lety +4

    ஓம் நமச்சிவாய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ஐம்பூதங்களின் வரலாற்றை அருமையாக் பதிவிட்டமைக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க நலமுடன். சிவாயநம ஓம்

  • @umamageshwariuma8554
    @umamageshwariuma8554 Před 3 lety +13

    மிகச்சிறந்த பதிவு. வழங்கியமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 3 lety +6

    அருமையான பதிவு.🙏🙏🙏 நன்றி,நன்றி,நன்றி.

  • @vin88881
    @vin88881 Před 3 lety +6

    Om Nama Shivaya , Om Shivaya Nama . "Avanendri oru anuvum asaiyathu". Excellent explanation .... Thanks for the details. God bless you.

  • @allit4309
    @allit4309 Před 2 lety +2

    அருமை அருமை மிக அருமை அருமையான பதிவு மிக மிக நன்றி அய்யா நன்றிகள் பல... ❤❤❤🙏🙏🙏 மகிழ்ச்சி😊 அடைகிறேன் ஆனந்தம் 👏👏👏🙏

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 Před 3 lety +6

    மிகச் சிறப்பான விளக்கம்.
    நன்றி.
    தொடர வேண்டும் தங்களுடைய சிவப்பணி.
    🙏👍💐🌺🙏

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 Před 2 lety +2

    ஞானமார்க்கத்தின் தத்துவத்தை உணர்த்திய தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
    சர்வம் சிவார்ப்பணம்😍🙏

  • @ambakanaga8415
    @ambakanaga8415 Před 3 lety +6

    மிக அருமை. மிக்க நன்றி 🙏

  • @bawahninathan3349
    @bawahninathan3349 Před 3 lety +9

    Om Namo Shivaya 🙏🙏🙏
    Great documentary 🌹

  • @rajabarathy8754
    @rajabarathy8754 Před 2 lety +3

    ஓம் நமசிவாய 🙏
    சிவாயநம 🙏
    இமைப்பொழுதும் என்
    நெஞ்சில் நீங்காதான்
    தாள் வாழ்க 🔥
    நற்பவி❤️

  • @KSBInfo
    @KSBInfo Před 3 lety +8

    மிகவும் அருமை மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய

  • @monicakr2205
    @monicakr2205 Před 2 lety +2

    👍wonderful elaborate explaination, I hv visited Fire/Water stalangal.... plan to go to the other 3 in 2022. With Lord Shiva’s blessings I will pursue to do. Om Nama Shiva!
    Hare Hare Mahadeva! 🙏🙏🙏

  • @thananchjeyansothilingam9560

    ஓம் நமசிவாய
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி

  • @sakthijothi9342
    @sakthijothi9342 Před 3 lety +5

    அருமை. அருமை. அருமை. அருமை. அருமை. ஓம் நமசிவாய
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி நன்றிகள் பல கோடி 🙏🔥
    2

    • @srimahalakshmithirunangait7228
      @srimahalakshmithirunangait7228 Před 2 lety

      பஞ்சபூத தலங்களில் அனைத்தும் விரிவாக கூறியதற்கு ஆயிரம் கோடி நன்றி ஐயா ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை கடவுள் அருட்பெருஞ்ஜோதி

  • @vanaviaquatiruppur2901

    அருமையான விளக்கம்... தங்கள் திருவடி போற்றி..திருச்சிற்றம்பலம்...

  • @aravindn4466
    @aravindn4466 Před 2 lety

    அருமையான புரியும்படியான விளக்கம். Ohm namashivaaya

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 Před 3 lety +2

    Arumaiyana dthagavalkal

  • @va12io
    @va12io Před 2 lety

    பஞ்ச பூத தலங்கள் பற்றிய அற்புதமான, நேர்த்தியான படைப்பு. சில இடங்களில் மெய் சிலிர்க்கிறது . இன்னும் பல தலங்கள் பற்றி உங்கள் உங்கள் தமிழில் கேட்க ஆவலாக உள்ளது. உங்கள் நேரத்திற்கும், சிரத்தைக்கும், நேர்த்தியான தமிழ் உரைக்கும் தலை வணங்குகிறேன். ஓம் நமசிவாய !

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 3 lety +4

    Great Divine Message🙏🙏🙏🙏

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஐம்பூதங்களையும் விவரித்தமைக்கு நன்றி

  • @kanyakumarimani7868
    @kanyakumarimani7868 Před 2 lety +2

    மிக சிறந்த பதிவு🙏 ...நன்றி🙏

  • @slkartgalleryglasswishingy9191

    Great great job excellent outstanding explain god blessed ypu🙏🙏🙏🙏💕💕🌹🌹🌹😍😍😍😍

  • @banumathyp5578
    @banumathyp5578 Před 3 lety +4

    சர்வம் சிவ மயம் ஹர ஹர மகாதேவா 🙏🏻

  • @ushabalu2838
    @ushabalu2838 Před rokem

    அருமையான தெளிவான வர்ணனை. உடனே காண தூண்டும் வகையில் உள்ளது.
    ஓம் நமசிவாய

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 3 lety +4

    #நெருங்கமுடியாதநெருப்புமலையாய்அமைந்ததிருவண்ணாமலை200கோடிஆண்டுகள்பழமையானதுஎன்றுபீர்பாத்சகானிஎன்றஅறிஞர்கூறியுள்ளார்

  • @eswarkottee5510
    @eswarkottee5510 Před 3 lety +4

    Great documentry... 🙏🙏🙏

  • @viknasvaranpalaniandi6419

    Yen Appanum nee ye ...Yen Annaiyum nee ye...Shivaya Nama..Shivaya Nama...Aum Nama Shivaya...🙏🙏🙏🙏🙏

  • @goldenrules256
    @goldenrules256 Před 9 měsíci

    அருமையான பதிவு. இதை பார்ப்பதே மகா புண்ணியம்.ஓம் நம சிவாயநம...

  • @yogendrannadaraju1539
    @yogendrannadaraju1539 Před 2 lety +3

    அருமையான பதிவு Sir. Thank you for producing such an excellent video.

  • @aruvaiambani
    @aruvaiambani Před 3 lety

    நல்லதொரு பதிவு க்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @mshappytomaregelifems5780

    Very good best explains

  • @rajuvelayutham6535
    @rajuvelayutham6535 Před 2 lety

    உலகம் போற்றும் உன்னதமான வாழ்க்கை வாழ பாசமோடு இனிய நல்லாசி நல்லருள் நல்வாழ்த்துகள் பெற அருள் புரியவேண்டும் நன்றியுடன் வே.ராஜூ கலாவதி ராஜூ

  • @annaduraisivakumaran8532

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety

    Superb
    Tq.
    Om nama sivaya

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +1

    Thanks a lot for detailed information.

  • @ushastinyworldushavenkates2866

    Very useful information....🙏🙏ooommm namah shivaya....

  • @priyakar6753
    @priyakar6753 Před 2 lety

    Niraiya information sollirukinga Nanri Ayya...

  • @myselfsamsung2649
    @myselfsamsung2649 Před 3 lety +1

    நன்றி

  • @sakthiswaamynathandr6032

    அய்யா நன்றிகள். நமஸ்காரம்.

  • @dhanasuthaniarasu1078
    @dhanasuthaniarasu1078 Před 2 lety

    Thank you very much for this amazing video

  • @rajamanin2822
    @rajamanin2822 Před rokem

    நன்றி ஐயா. நமசிவாய

  • @sivasubramanian5985
    @sivasubramanian5985 Před rokem

    உன்னுடைய குரல் இனிமையாக உள்ளது வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌼🔱

  • @sivachan4031
    @sivachan4031 Před 3 lety

    Arumaiyana pathivu 🙏🙏

  • @adiyenramanujadasan3526

    மிகவும் அருமையானப் பதிவு ஐயா. உங்கள் திருப்பணி தொடரட்டும் என்று கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன். திருச்சிற்றம்பலம். ஒரே ஒரு வேண்டுக்கோள், பின் வரும் சங்கீதத்தை (background music) நல்ல ஒரு தமிழ் அல்லது இந்திய ராகமாகப் போடவும். ஏன் மேலைய நாட்டு சங்கீதம் அதுவும் ஆன்மீகப் பதிவுகளுக்கு? மனதளவிலும் சுதந்திரம் அடைவோம். திருச்சிற்றம்பலம்.

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +1

    அற்புதம்.அருமை

  • @maheshgounder
    @maheshgounder Před 3 lety +1

    நன்றி ஐயா!!

  • @malarsamayal7641
    @malarsamayal7641 Před 2 lety

    அய்யா உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது.நன்றி.

  • @selvamvenkatesan37
    @selvamvenkatesan37 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள இணைப்புகள் அற்புதம்

  • @ponkumar1394
    @ponkumar1394 Před 3 lety +10

    ஓம் நமசிவாய தென்னாடு டைய சிவனே போற்றி. நன்றி ஐயா

  • @antonyjoseph666
    @antonyjoseph666 Před 2 lety

    தெளிவான பதிவு
    மிக்க நன்றி ஜயா🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +7

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vijeychemicalssandsystems4540

    பராந்தகச் சோழன் பற்றியும் ஆகாயஸ்தல வர்ணனையில் குறிப்பிற்றிருக்கலாம்.நன்று.

  • @laksmisekar709
    @laksmisekar709 Před 3 lety +3

    நல்ல பதிவு. ஓம் நம சிவாய🙏 தொடர்ந்து சிவ தொண்டு செய்ய, சிவன் அருள்புரிய வேண்டும்.

  • @dhanasekarn5262
    @dhanasekarn5262 Před 3 lety +1

    நல்ல. படைப்பு.சிவ சிவ

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety

    ஓம் ஸ்ரீ ஏகாம்பரர் திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து கொண்டு வேண்டுகிறேன். ஸ்ரீ ஏலவார்குழலியம்மனுக்கு நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த ஆசிகள் வழங்கும்படி வேண்டுகிறேன்.

  • @garilakshmig1090
    @garilakshmig1090 Před 2 lety

    🙏 ஓம் நமசிவாய
    அருமையான பதிவு நண்பரே
    நன்றி🙏

  • @raajeevranjan18
    @raajeevranjan18 Před 2 lety +1

    Wonderful 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨

  • @ramasamyv9181
    @ramasamyv9181 Před 3 lety

    Nallathoru Dheiva Tharshanam Chirappanadhu. Vazhthukkal. Vazhga Valamudan.

  • @m.sasidharan5387
    @m.sasidharan5387 Před rokem

    எல்லாம் சிவ மயம், சிவ சிவ 🙏🙏🙏🙏

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 Před 3 lety +1

    Arputham.. omnamasivaya 🌿🌿

  • @kalaivaniasokan9398
    @kalaivaniasokan9398 Před 2 lety

    Arumai om Namachivaya

  • @lakshmipadmanabhan6360
    @lakshmipadmanabhan6360 Před 2 lety +1

    Om Namaah Shivaya 🙏🏻

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 Před 3 lety +2

    🙏 Om Namah shivaya.🙏
    If possible please make in Hindi other waise in English language.tnx very good and useful information of Panch tattava places in South.

  • @chithrasubramaniyan8200

    Excellent explanation. This is the only documentary I fully watched. Keep Up.

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 Před 3 lety +2

    Very nice 👌

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 lety

    Great tq

  • @gomathiv822
    @gomathiv822 Před 3 lety +1

    அருமை

  • @8vananmega
    @8vananmega Před 2 lety

    Very good devotional experience

  • @devakumarsamasibam372
    @devakumarsamasibam372 Před 3 lety +1

    Shivaya nama om 🕉

  • @keerthikas3281
    @keerthikas3281 Před 3 lety

    மிகவும் அற்புத பதிவு

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Před 3 lety

    விளம்பரம் நன்றாக இருக்கிறது.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety

    Superb stories

  • @msai11407
    @msai11407 Před 3 lety

    Thank you 🙏🙏🙏

  • @brimahsubramaniam4409
    @brimahsubramaniam4409 Před měsícem

    Nandri 🙏

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Před 2 lety

    💐♥️🙏மிகச்சிறப்பான பதிவு
    ஈசன் கருணையே கருணை…🐿

  • @rajisrinivas8124
    @rajisrinivas8124 Před 5 měsíci

    Good information.

  • @tamilselvitamilselvi2643
    @tamilselvitamilselvi2643 Před 3 lety +10

    காஞ்சிபுரம் ................ .....நிலம் திருவானைக்காவல்............நீர் திருவண்ணாமலை............நெருப்பு காளஹஸ்தி..........................காற்று சிதம்பரம்................................ஆகாயம் எல்லாம் அவனே ஓம் சிவாய நம...

    • @vimalv3339
      @vimalv3339 Před 3 lety

      நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒரே இடத்தில் அமைந்த தலம் விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

    • @shanmugamtp2008
      @shanmugamtp2008 Před 3 lety

      Wrong Nilam* Thiruvarur *

    • @nirmalav9110
      @nirmalav9110 Před rokem

      Ĺhhy3h3

  • @Rajaraja-jj8pq
    @Rajaraja-jj8pq Před 2 lety

    Great

  • @Aarathi_1997
    @Aarathi_1997 Před 3 lety

    An excellant good sevai greetings

  • @mannairamesh
    @mannairamesh Před 3 lety +3

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +1

    Arumai Arumai Arumai

  • @sowmyagayathri3462
    @sowmyagayathri3462 Před 3 lety +2

    Nanri.om namasivaya nama aom

  • @sakthiswaamynathandr6032

    தொடரும் உங்கள் சேவை ...அடியேன் நானும் உங்களுடன் பணிகள் செய்ய ...ஆசிகள் வேண்டும்.நமஸ்காரம்

  • @karnang5400
    @karnang5400 Před 3 lety +3

    ஓம் நமசிவாய ஐம்பூதங்களில் வரலாறு படைத்த மைக்கு மிக்க நன்றி வாழ்க சிவமயம் வளர்க சிவத்தொண்டு என்னாட்டவர்க்கும் தென்னாட்டு சிவனே போற்றி

  • @vrsthuvarai1096
    @vrsthuvarai1096 Před 5 měsíci

    SUPER SUPER 🌹🙏👍👌🌹

  • @sandhyavandanam
    @sandhyavandanam Před 3 lety +2

    Please post about pancha aranyam, sapta vidangar, pancha sabhai n others

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety

    Many thanks sir 🙏🙏🙏

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 Před 3 lety

    நன்றி நன்றி ஐயா 🙏

  • @pandisrpl5210
    @pandisrpl5210 Před 3 lety +3

    🙏நமசிவாய வாழ்க 🙏🙏

  • @sethudesign3284
    @sethudesign3284 Před 2 lety

    Good information

  • @navaratnamratnajothi6552

    TKNR.PANCHA (5) PUTHAM (SENSE)WHOLE UNDERSTAND AND REALIZE AND MANAGE WHOLE OF THEIR PERISHABLE FLESHY BODY ATTACHMENT TO DISATTACH AND FREEING THE SOUL/ATHMA/SPRIT.

  • @eswarkottee5510
    @eswarkottee5510 Před 3 lety +2

    Om nama sivayah🙏🙏🙏

  • @parameshparamesh8856
    @parameshparamesh8856 Před 2 lety

    Super. Om namasivaya

  • @agprakash007
    @agprakash007 Před 2 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Před 2 měsíci

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭