அன்னக்கிளி ஒன்னத் தேடுதே 🎧🎸🎹

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023
  • annakili unnai theduthe ‪@krsshorts‬
    #shorts #sjanaki #ilayaraja #ilayarajasongs #ilayarajahits #tamilshorts #shortsvideo #youtubeshorts #youtube #music #tamilstatus #youtubevideos #tamilhits #shortsfeed #ytshorts #ytshort #yt #viral #videos #viralshorts #viralvideo #trending #trendingshorts #krsshorts
  • Hudba

Komentáře • 335

  • @jeevakala834
    @jeevakala834 Před rokem +362

    பாடல்களின் சகலகலா வல்லி ஜானகி அம்மா தான் 🙏🙏🙏🙏

  • @G.poomani
    @G.poomani Před rokem +252

    இளையராஜாவின் ராசியான பாடகர் ஜானகி அம்மா

  • @SankarSankar-xb3mw
    @SankarSankar-xb3mw Před 8 měsíci +60

    எங்க ஊர் கிராமம் நான் சிறுவயதில் எங்க ஊர்ல கல்யாண வீட்ல இந்த பாட்டு பாடும்.... ஆனா இப்ப கேட்கும் போது சிறுவயது ஞாபகம் வரும் நன்றி ஜானகி அம்மாவுக்கும்.. இளையராஜா சாருக்கும் நன்றி... 🙏

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před rokem +384

    கோடி கொடுத்தாலும் இனையாகாது .இந்த பாடல். அம்மாவின் குரல் இனிமை..இந்த பிறவிக்கு இதுபோதும்

    • @spsarathy7148
      @spsarathy7148 Před rokem +3

      Super. நல்ல varthai

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem +1

      Janaki ammaa kodi koduththaalum idhu ponra composition kidaikkaadhu
      Indha paadalai paada janaki amma koduththu vaiththirukka vaendum, ILAIYARAAJAA vandha piragudhaan janaki,Yesudas,Jency, spb,Malaysia vasudevan,mano,Chitra,Swarnalatha
      Ponravargalin vaazhkkai pragaasamaanadhu. Illaiyenraal paththodu padhinonrudhaan.

    • @PrimeBoy-ls3eu
      @PrimeBoy-ls3eu Před měsícem

      👌👌👌👌👌👌❤❤❤❤

    • @Ben-ig6he
      @Ben-ig6he Před měsícem

      ​@@RameshKumar-vp5lcபோடா லூசு பயலே லூசு மாதிரி உளறாதே

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před rokem +151

    இசைஞானியின் தொடக்கம் அன்று இளையராஜா.......... இன்று ??? இசைக்கே ராஜா!!!! THAT'S ISAI GNANI ILAYARAJA THE KING OF MUSIC 🎺♥

  • @purushothamann1283
    @purushothamann1283 Před 2 měsíci +29

    இதுவரை இந்த ஹம்மிங் மேடைப்பாடகிகள் யாரும் சரியாக பாடியது இல்லை.அம்மா அம்மாதான்.

  • @kumarindia7685
    @kumarindia7685 Před rokem +44

    அம்மா,இளையராஜா, சிவக்குமார், சுஜாத்தா. இந்த பாட்டை எத்தனை முறைகேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்,

  • @neethivendhan7004
    @neethivendhan7004 Před rokem +32

    நம் மனதில் என்றும் அழிக்க முடியாத பாடல் வரிகள் இசை ஜானகி அம்மாவின் குரல் வளம் இவை என்றுமே காலத்தால் அழிக்க முடியாது.

  • @sivagarden5521
    @sivagarden5521 Před rokem +134

    கூவுகின்ற குயிலும் இவரும் ஒன்றே தமிழக மக்கள் மனம் நிம்மதி பெற பிறந்தவர் இவர்.மேடம் நீங்கள் நூறு ஆண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் மேடம்.

    • @spsarathy7148
      @spsarathy7148 Před rokem

      எஸ் ✅

    • @ramchandran6520
      @ramchandran6520 Před rokem +3

      தமிழ் மட்டுமல்ல உலகில் உள்ள மொழிகளில் 17 மொழிகளில் பாடிய ஒரே பின்னணி பாடகி நம் அம்மா

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem

      Actually paadagargal kuyil maadhiri enru solvadhu thavaru,
      Kili enru solla vaendum, Kili sonnadhai appadiyae thiruppi sollum, paadagargalum isai amaippaalargal enna solli kudukkuraangalo adhai appadiyae paada vaendum, ippo puriyudhudaa.

  • @AriAri-rj5rg
    @AriAri-rj5rg Před 11 měsíci +13

    ஆயிரம் பாடகர்கள் வந்தாலும் உங்கள் குரலுக்கு ஈடாகாது ஜானகி அம்மா

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Před měsícem +8

    இந்த பாடல் கேட்குக்போது எனக்கு ஆறு வயது . ஒரு கல்யான வீட்டில் குழாய் ஸ்பீக்கரில் கேட்கும்போது, நான் எங்கோ மலை உச்சியில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு
    ஏற்பட்டது.அன்று பறந்த என் மனசு இன்னும் இளையராஜா என்னும் சொர்க்கத்தை நோக்கி பறந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல். நன்றி மேஸ்ட்ரோ இளையராஜா❤❤❤❤❤❤🙏

  • @gopalm1371
    @gopalm1371 Před 8 měsíci +10

    எத்தனை கோடி கொடுத்தாலும் ஜானகி அம்மா குரலுக்கு இணையில்லை

  • @rkavitha5826
    @rkavitha5826 Před rokem +37

    . ஜானகி அம்மா நல்ல பாடகி மற்றும் திறமையானவர் என்று பல முறை இசைஞானி சொல்லியிருக்கிறார்

  • @sundarmooarthisundar595
    @sundarmooarthisundar595 Před 3 měsíci +15

    ஜானகி அம்மாள் குரலுக்கு ஈடாகாது 👌👌👌👌👌

  • @rammorthimorthi3823
    @rammorthimorthi3823 Před rokem +11

    ஜானகி அம்மா உங்க குரல் எப்பவுமே நல்லா இருக்கு

  • @indianever4698
    @indianever4698 Před rokem +14

    தமிழ் கூறும் நல்லுலகுக்கு உங்கள் குரலில் அன்று முதல் இன்று வரை ஒலிக்கும் பாடல்கள் எல்லாமே பொக்கிஷங்கள் வாழ்த்துக்கள் அம்மா.😏 🇮🇳

    • @krsshorts
      @krsshorts  Před rokem

      ,🎧🥰🎉🎻🎺🎤🎭🎸🥰🙏❤🥰🎼

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +66

    Naan இளையராஜாவின் big and die heart fan . இருந்தாலும் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். ஜானகி and Spb இருவரும் இணைந்து,ilayarjavin பாடல்களை சூப்பர் டூப்பர் ஆக்கி வைத்தனர் ,என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! 🎼❤️🎼💙🙏💙

    • @tinamina4311
      @tinamina4311 Před rokem +4

      No raja do the both extraordinary
      They are very senior but raja took
      Their talent show up to
      Push pavalli logaraj🎉🎉🎉

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +1

      @@tinamina4311 😊😊👍😊😊💙🙏💙

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 Před rokem +5

      முற்றிலும் உண்மை...!

    • @krsshorts
      @krsshorts  Před rokem +1

      🎼🎸🎧🎺🎤🎻🎭🥰🎹🥰🙏🙏❤🎺🎤🎼🙏😊🥰

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem

      ​@@tinamina4311 peruma peethravangala seruppaalayae adichchirukkanum,ILAIYARAAJAA illaama enna pudungittiruppaanga
      Janki yum, spb yum.

  • @navaratnamrajamanoharan5458

    இந்த ஹம்மிங்ஒன்றே போதும்அம்மா

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před rokem +15

    Janaki Amma voice super 👌🙏

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Před rokem +19

    " S. JANAKI ".... the word which ruled south India for more than 30 years and still ruling

  • @kumaranb8702
    @kumaranb8702 Před rokem +13

    evergreen song always, great to hear from legendary singer janaki Amma

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem +1

      Ever green song From great MAESTRO ILAIYARAAJAA
      to janaki.

  • @varadharajanthambiah5613
    @varadharajanthambiah5613 Před rokem +17

    அந்த ஆரம்ப ஹம்மிங் .... பாட்டு மொத்தமும் சரியாகி போச்சு!

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem +1

      Andha humming ILAIYARAAJAA avargal beach la pora pokkula composing pannadhu innaya varaikkum paesa padudhu vaazhga ILAIYARAAJAA.

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Před rokem +17

    உங்கள் குரல் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் வாழவே முடியாது

    • @krsshorts
      @krsshorts  Před rokem +1

      🎹🎤🎼🎧🥰🙏🎸🎧

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem

      Naangellaam illa,nee mattum sollu.
      Naangellaam janakiya vida nalla paadalagalai paadirukkum JENCY yoda fans, jency vittu koduththa idam dhaan janaki adha therinjikka.

  • @subhashsubhash-zo6zn
    @subhashsubhash-zo6zn Před rokem +4

    மனதை பசுமையான நினைவிற்க்கு கொண்டு செல்கிறது 👌👌👌👌👌அருமை

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +17

    குரலின் அரசி.

  • @sureshinnovasuresh4373
    @sureshinnovasuresh4373 Před rokem +6

    அன்று அன்னக்கிளி இளையராஜா இன்று இசைஞானி இளையராஜா❤❤

  • @arunadevi1609
    @arunadevi1609 Před rokem +16

    இசை அரசி...

  • @Seelanseelan-kd8vr
    @Seelanseelan-kd8vr Před měsícem +1

    பூமியின் இசை தேவதை நீடு வாழ்க

  • @ajayprakashajay6479
    @ajayprakashajay6479 Před rokem +15

    Super mam

  • @manojsankarsankar8545
    @manojsankarsankar8545 Před rokem +17

    Super amma!...

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 Před rokem +5

    Amma I am a great fan and a admirer of your voice and songs 🙏

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před rokem +3

    அன்னையே அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன் அன்னைத் தமிழ் சார்பாக....!

  • @manir1997
    @manir1997 Před rokem +12

    தெய்வீகுரல். குழைந்தைகுரழும்அருமை

  • @ashokr6704
    @ashokr6704 Před 2 měsíci +1

    அம்மா உங்கள் குரல் காந்த குரல். எல்லோரையும் இழுத்து விடும். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @ktvenkatesh654
    @ktvenkatesh654 Před 10 dny

    இன்னும் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் அம்மா அவர்களின் குரல்க்கு ரசிகன் ❤

  • @prabuyt6078
    @prabuyt6078 Před 9 měsíci +1

    I love janagi amma❤

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před měsícem +1

    அம்மா உங்க குரலுக்கு என்றும் நான் அடிமை

  • @avmraja1887
    @avmraja1887 Před rokem +7

    Sweet and Melting voice

  • @user-pj9dl7vt3k
    @user-pj9dl7vt3k Před rokem +4

    I love her soooooooo much... AMMA you are my inspiration and my strength whenever i am down ur voice will boost me up

  • @anutranics2564
    @anutranics2564 Před rokem +9

    அம்மா தமிழினத்தின் இராக தேவதையே கலைமகளே.

    • @krsshorts
      @krsshorts  Před rokem +1

      🎧🎤🎹🎼🎻🎸🎺🥰

  • @rkscooking3197
    @rkscooking3197 Před rokem +6

    What a voice the god gift to janaki amma 👃

  • @arumugamk3219
    @arumugamk3219 Před rokem +5

    அம்மா தங்களின் குரலுக்கு நான் என்றென்றும் அடிமை

  • @perumalvk8242
    @perumalvk8242 Před rokem +8

    Amma en theivame

  • @MrNavien
    @MrNavien Před rokem +4

    Unconditional emotion song...
    There is hidden sadness in this happy song

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +1

    என் உயிர் பாடல் வரிகள் அம்மா எனக்கு இந்த குமார் சின்னவயதில்

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Před rokem +2

    God gift ❤

  • @gtgovardan6930
    @gtgovardan6930 Před 2 měsíci +1

    Love you Janaki Amma ❤❤❤

  • @senthilr956
    @senthilr956 Před rokem +1

    அருமை அம்மா

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 13 dny

    நீங்கள் எங்கள் தேன் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjub9782
    @anjub9782 Před rokem +6

    Amma 🙏🙏🙏🙏💞🥰🥰🥰

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před rokem +1

    இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்

  • @Siddharagasiyam
    @Siddharagasiyam Před 8 měsíci

    உங்களின் பாடலை கேட்கத நேரங்களில் தான் எங்கள் மேனி வாடுதே என் செல்ல அன்னையே 💞💞💞

  • @gsph2395
    @gsph2395 Před rokem +1

    செல்ல குயில் பாட்டு...

  • @karuppuchamypkaruppuchamyp1749

    வாழ்த்துக்கள்சந்தோசம்

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Před 22 dny

    இசை தேவதை....குரலோ இசையை விட மென்மை.....

  • @a.kalaimuhilanmuhilan944

    Super Amma

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Před rokem +4

    இன்றும் இனிக்கிறது.

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook Před měsícem

    Most talented singer in Indian Female Singers. She can sing any types of songs.
    One and Only Janu ma❤

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před rokem +1

    இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

  • @dhanabalpalraj3509
    @dhanabalpalraj3509 Před rokem +1

    Super amma 💋💯👍🌹

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem

    ஏம்மா வாய்க்குள்ளே இருந்து தான் இந்த குரல் வருகிறதா என்ற சந்தேகம்... ஒரு அசைவுமில்லாமல் உணர்ச்சிகளை கொட்டுகிறீங்களே

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před měsícem

    தமிழனுக்கும் தமிழுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் அம்மா

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 Před rokem +5

    அந்த அம்மா என் தெய்வம்

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 Před rokem +1

    Wow voice

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před měsícem +1

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @krishnant202
    @krishnant202 Před rokem +1

    ❤இசை 🎸ஞானி❤

  • @PounRaja-lz5hx
    @PounRaja-lz5hx Před měsícem

    ஜானகி அம்மா உங்களுக்கு தெய்வீக குரல்

  • @Saamaniyan
    @Saamaniyan Před měsícem +1

    இந்த குயிலுக்கு வயதானாலும் இதன் குரலுக்கு வயதாகாது.

  • @durghafoods-to3bz
    @durghafoods-to3bz Před měsícem

    சரஸ்வதி தேவி குடி கொண்ட குரல், பிரம்ம தேவரின் அற்புத படைப்பு

  • @krithiksanjay
    @krithiksanjay Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤என் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 Před 2 měsíci

    Very excellent 🌺🌻🌹🌷🌼💐

  • @ponnusamy9202
    @ponnusamy9202 Před rokem

    அருமை வாழ்த்து கள் அம்மா

  • @muthum6615
    @muthum6615 Před měsícem +1

    ஆயிரம் கிளிகளையும் ஆயிரம் குயில்களையும் ஒன்றிணைத்து குரலில் வார்த்த வார்ப்பு நீங்கள் தமிழ் தாயின் தாரகை நீங்கள்

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Před měsícem

    சூப்பர் அம்மா உங்க வாய்ஸ் 💐

  • @VimalKumar.T
    @VimalKumar.T Před 10 měsíci

    நெஞ்சை தொட்ட பாடல் 💔

  • @thirumurugan5355
    @thirumurugan5355 Před rokem

    அருமை அம்மா 🙏🙏🙏

  • @arunk4625
    @arunk4625 Před rokem +2

    இனிமையான.குரல்

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em Před rokem

    ஆவரம்பூ மெனி வாடுதே சூப்பர் ஜானகி அம்மாள் வாழ்த்துகள் ❤❤❤

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Před 8 měsíci

    தாயே வணக்கங்கள் பல ❤😍😍😍😱🙏

  • @used1906
    @used1906 Před měsícem

    தாயே வணங்குகிறேன்

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 Před měsícem

    அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா❤❤

  • @lakshmikanthan1469
    @lakshmikanthan1469 Před rokem +1

    Amma love you🎉

  • @MahaLakshmi-kq3fk
    @MahaLakshmi-kq3fk Před 2 měsíci

    ❤❤❤WOW super Maa

  • @SivaKumar-mw6et
    @SivaKumar-mw6et Před měsícem

    I love you mother ❤

  • @shivanath5672
    @shivanath5672 Před rokem +1

    Love you Amma

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Před rokem +1

    அற்புதம்

  • @araja3559
    @araja3559 Před měsícem

    காலத்தால் அழியாத, born jenius....

  • @arifkoothadi799
    @arifkoothadi799 Před 25 dny

    Worlds best singers... Janakiamma... Yesudas......

  • @SelviSelvi-kl9gu
    @SelviSelvi-kl9gu Před 21 dnem

    I love amma

  • @karunakarangovindarajan2361

    Amma rock

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Před měsícem

    ஆகா சூப்பர் அம்மா

  • @KBRahmadullah
    @KBRahmadullah Před 10 měsíci

    God give gift nice voice 👏👏👏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 25 dny

    ஜானகி அம்மா ❤

  • @selvakumar1819
    @selvakumar1819 Před 4 měsíci

    சூப்பர்....

  • @vigneshp4254
    @vigneshp4254 Před rokem

    அம்மா நீங்க தான் இசை உலகின் முதல் விஞ்ஞானிகள்

  • @oneworld2724
    @oneworld2724 Před měsícem

    This humming one and one only.

  • @sowmi4009
    @sowmi4009 Před 10 měsíci

    எதுவும் சொல்ல கூடாது என் உயிர் நீங்கள் தான்

  • @velm3703
    @velm3703 Před rokem +1

    Amma super samme like 💐💐💐💐💐💐💐🙏🤝🙏🤝👍👈🌟⭐✨💫🌟💫💐🤝🙏👈

    • @krsshorts
      @krsshorts  Před rokem

      🎉🎧🎤🎸🎺🎭🎻🎼🎹❤🙏🥰

  • @VinothKumar-fe9on
    @VinothKumar-fe9on Před 11 měsíci

    Amma awsome voice

  • @Lenamurugavel
    @Lenamurugavel Před 11 měsíci

    Janaki amma voice no.1