மூலம் நட்சத்திரம் பெண் உண்மையில் கடவுள் அவதாரமா.? | மாமனார் புரளி - vaitheeshwaraa

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • contact mail 🆔
    vaitheshwara01@gmail.com
    -------------------------------------------------------------------------
    #தனுசு #sagittarius #may #மூலநட்சத்திரம் #moolam #mood
    மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண் பெண்ணை திருமணம் செய்யலாமா மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் கடவுளுக்கு சமமானவர், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாத புரளியை சொன்னது யார்
    மூலம் நட்சத்திரம்,மூலம் நட்சத்திரம் பெண்,மூல நட்சத்திரம்,தனுசு ராசி மூலம் நட்சத்திரம்,மூலம் நட்சத்திரம் ஆண்,மூலம் நட்சத்திரம் பலன்கள்,மூலம் நட்சத்திரம் குணங்கள்,மூலம் நட்சத்திரம் தனுசு ராசி,மூலம் நட்சத்திரம் 2022,மூலம் நட்சத்திரம் 2021,மூல நட்சத்திர பெண்,மூலம்,மூல நட்சத்திர பெண்ணை திருமணம்,மூலம் நட்சத்திர பெண்களை திருமணம் செய்யக்கூடாதா?,மூல நட்சத்திரம் ஆபத்தா,தனுசு ராசி மூல நட்சத்திரம்,மூலம் நட்சத்திரம் 2024,மூலம் நட்சத்திரம் 2023,மூலம் நட்சத்திரம் ராசி
    sagittarius traits, sagittarius personality, sagittarius, viral, sagittarius sun, sagittarius moon, sagittarius love, sagittarius 2024, trending, sagittarius horoscope, trending video, sagittarius tarot reading, sagittarius vibes, sagittarius video, sagittarius rising, sagittarius tarot reading today, #trending sagittarius zodiac, viral video, #sagittarius sagittarius love tarot reading today, #viral,
    sagittarius sign, sagittarius baby, sagittarius 2025
    #rasipalan #sagittarius #moolam #மூலம் #மூலநட்சத்திரம் #astrology #youtube #googlesearch #பரிகாரம் #தோஷம் #தனுசு #தனுசுராசிமூலம்நட்சத்திரம்
    gurupeyarchi #gurupeyarchipalangal2024
    #rasipalangal #devotional #youtubesearch
    #GuruPeerchi2024 #Guru #Rasibalan
    #rasipalanintamil #rasipalangal2024
    #Gurupeyarchipalangal2024 #shorts
    #anmeegathagavalgal #shortsfeed #tamilstories #positivevibes #ytshorts #shortsviral #shortsfeet
    #Gurupeyarchi2023 #dhanurashi #தனுசுராசிமூலம்நட்சத்திரம் #dhanusu
    #Gurupeyarchi Tamil #Gurupeyarchipalangal
    #gurupeyarchipalan Mesham
    #gurupeyarchipalan Rishabam
    #gurupeyarchipalan Mithunam
    #gurupeyarchipalanKadagam
    #gurupeyarchipalanSimmam
    #gurupeyarchipalkanni
    #gurupeyarchipalan Thulam
    #gurupeyarchipalanviruchakam
    #gurupeyarchipalanamagaram
    #gurupeyarchipalameenamgurupeyarchipalankumbam #Mesham
    #Rishabam #Mithunam #kadagam #Simmam
    #Kanni #Thulam #viruchigam #Magaram
    #kumbam #meenam
    #dhanusurasimoolamnatchatiram
    #dhanusurasipooradamnatchathiram
    #dhanusurasiuthiradamnatchathiram
    DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.
  • Jak na to + styl

Komentáře • 103

  • @emeldamaryl8929
    @emeldamaryl8929 Před 16 dny +28

    பிறந்ததிலிருந்து ஒரே துன்பம்.நிம்மதியே இல்லை.

  • @user-ux4ks3nk6v
    @user-ux4ks3nk6v Před 28 dny +30

    நான் மூன்று நட்சத்திரம் தான் எனக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது எனது மாமனார் என்ன விட வேகமாக ஓடிக் கொண்டு உள்ளார் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும் மத்தபடி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை 💯

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 26 dny +4

      நன்றி வாழ்த்துகள்

  • @durgasaravanan6810
    @durgasaravanan6810 Před 4 dny +4

    நான் தனுசு ராசி
    மூலம் நட்சத்திரம் மிக நிம்மதியாக இருக்கு இந்த பதிவு கேட்டு... முருகரும் சிவனும் சேர்ந்து வந்து சொன்னதுபோலவே இருக்கு...

  • @ragragul6102
    @ragragul6102 Před 17 dny +6

    வாழ்வா சாவா என்பது மூலநட்சத்திரத்திற்கு மட்டுமே இல்ல. எல்லாமே கலந்துதான் இருக்கு

  • @babbudharani8087
    @babbudharani8087 Před měsícem +14

    Naanum moolam natchathiram Pen thaan.neengal solvathu 100% unmai yen thirumanathirku piraguthan nan vazha vantha veedu nandraga ullathu.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před měsícem

      நன்றி வாழ்த்துகள்

  • @user-uy4dg6jm5e
    @user-uy4dg6jm5e Před 20 dny +4

    ரொம்ப நன்றி அண்ணா

  • @chithravelk1263
    @chithravelk1263 Před 29 dny +9

    சகோ உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லியதற்கு தலை வணங்கிங்குகிறேன் 🙏🏻

  • @radhavijay6400
    @radhavijay6400 Před 22 dny +4

    Moolam nachatiram the best one powerful and rare one.

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m Před 6 dny +2

    Mudila boss molam natchathiram rompa wost valve mudiyathu 😂

  • @nanthininanthini4110
    @nanthininanthini4110 Před 14 dny +2

    நீங்க சொல்றது இன்னொன்னு 100% உண்மை sir🎉

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 Před 23 dny +1

    Exactly sir.well said.Thank you

  • @latharajendren8490
    @latharajendren8490 Před 27 dny +3

    Supper very good

  • @ragaviragavi3216
    @ragaviragavi3216 Před měsícem +4

    It's correct 💯

  • @SriniVasan-xl7iw
    @SriniVasan-xl7iw Před 21 dnem +1

    அற்புதம்

  • @parantheviprincily4088
    @parantheviprincily4088 Před 8 dny +2

    நான் மூலம் என் மாமனார்க்கு72 வயது இன்னும் இருக்கின்றார்.நான் திருமணம் செய்து 18வருடம்

  • @bharathiv8882
    @bharathiv8882 Před 29 dny +8

    My love is broken due to my rasi😅now no jobs😢 too much pressure

  • @Bomsrangoli321
    @Bomsrangoli321 Před 28 dny +4

    உண்மையான செய்தி ஐயா.

  • @meenakshijeyaraman652
    @meenakshijeyaraman652 Před 9 dny +1

    என் மகளும் மூலம் நட்சத்திரம் தான் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே

  • @ssritharani6983
    @ssritharani6983 Před 20 dny +7

    En ponnu moola natchatram..Ava porandhu 4 vayasu dhan agudhu... relatives rasi natchatram keta udaney negative ah dhan solrangA.😢😢.aana en ponnu ku bright future iruku❤❤❤❤Ava nalarupA🎉🎉🎉❤❤❤❤

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 14 dny +2

      நான் பெண், மூலம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு 50 வருடம் ஆகிறது,,t

    • @user-sw8uz4ug8v
      @user-sw8uz4ug8v Před 11 dny

      Wow super 👌 azhagu 👍
      ✋👏👏.nalla..thaayar.nenga..
      Aan mulam...arasaalym.athaavathu
      Naattai..aalakudiya...thiramai.
      Pengal..mulam" -nirmulam.
      Athaavathu...pirantha...V2-kkum...., pugunta...V2--kkum
      Kashtaththai...pokkum vallamai...
      (Kashdam,thunbaththai..nirmulam...akkuvathu.hanuman...pola
      Nallathe...ninaiththu, nallathe...seyyum...nalla... nakshatra...+nallavargal.👍
      💚🙏.

  • @jothimanit6729
    @jothimanit6729 Před 2 dny

    நான் இந்த நட்சத்திரம் தான் என்னுடைய கல்யாணம் இதனால தான் நின்றுவிட்டன
    மீண்டும் நின்ற கல்யாணம் நடந்து இன்றுடன் 10வருடம் ஆகின்றது இன்னும் என் மாமனார் நலமாக இருக்கிறார்

  • @user-yp1sy6gn8q
    @user-yp1sy6gn8q Před měsícem +8

    First class video sir....ennoda rasi Dhanush moola natchathiram mammanar vitla na vanthathuku apuram ovartharuku Nala Vali kamchuten sir,,,perumaiku solala sir really family ya hifi ya konduvanthuruken sir....😊😊

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před měsícem +2

      நன்றி வாழ்த்துகள் சகோதரி

  • @jesusjesus-te6lh
    @jesusjesus-te6lh Před 21 dnem +5

    Sir nenga soluvathu 100% unmai than... Na kalyanam agi ponathu nenga sonna mari avanga valarchi nalave perugiduchi ana enna kanduka matangaranga oru adimai thanama nadathararu avar kadagam rasi ayilyam natchathiram

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 14 dny

      பொறுமை ராசி, இல்லையென்றால் குடும்பம் சிதறி தரைமட்டமாகிவிடும்,,பின்னர் அதை நினைத்து காலம் வரை அழுது கொண்டு தான் இருக்கனும்,,அனாதை வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்,
      உங்களின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது,,
      அனுபவ ரீதியாக கூறுகிறேன், 🙏🙏🙏💪

  • @Venkatesandevi-hq9jw
    @Venkatesandevi-hq9jw Před měsícem +3

    Super sir ennoda Rasi. Star Idhan. Sir correcta ellam. Soninga Thank. You. Sir unga video enakku. Usefula irukkum. Sir

  • @pasupathit4453
    @pasupathit4453 Před 21 dnem +1

    Thanks sir

  • @ragragul6102
    @ragragul6102 Před 17 dny +4

    தனுசு ராசி பெண்ணுக்கு மட்டுமே புருஷன் இல்லாம இல்ல. எத்தனை வேறு ராசி பெண்ணுக்கும் புருஷன் இல்லாம இருக்காங்களே. தனுசு ராசி பெண் அறிவாளியாகத்தான் இருக்கிறாள். எனது மகள் தனுசு ராசி மூலம் நட்சத்திரம். சீனாவில் மருத்துவம் படித்து முடிக்கப் போகிறாள். சார் சொன்னது கேரக்டர்ஸ்சும் இருக்கு. அவளிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நியாயமாக இருப்பில். பந்தா இல்லை. சார் அவுங்க யாரும் கல்யாணம் செய்துக் வேண்டிய அவசியம் இல்லை. அவள ராணி மாதிரி வளர்த்திருக்கோம்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 14 dny

      வாழ்க்கை துணை அவசியம் வேண்டும் அம்மா, பெண்ணுக்கு பாதுகாப்பு முக்கியம் அம்மா,,🙏

  • @SatheeshSatheesh-xf6oz
    @SatheeshSatheesh-xf6oz Před 23 dny +1

    Unmai ❤❤❤❤

  • @lotustailoring2067
    @lotustailoring2067 Před měsícem +4

    👍

  • @Vcmh222
    @Vcmh222 Před 18 dny +4

    நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு 30வயது என் வாழ்கையில் கஷ்டம் அதிகம் நல்லதுனா என் கணவர் என் இரண்டு மகனும் தான்🥰🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @arivuarivu9729
    @arivuarivu9729 Před 24 dny +1

    Good

  • @user-uv6vq5kn1n
    @user-uv6vq5kn1n Před 2 dny

    எனக்கு கல்யாணம் ஆகி விட்டனூ நான் பெண் தான் 5வருடன் ஆகிறது முலம் நட்சத்திரம் என் மாமானார் இல்லை ஆனால் கஷ்டம் பட்டுறன் நிம்மதி கிடையாது ஏண்டா பிறந்த இருக்கும் தம்பி நிங்க சொன்னது மனதில் நிம்மதி இருக்கும் நடக்கும் மா தம்பி 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajasamson9165
    @rajasamson9165 Před měsícem +4

    Yes yes

  • @navaneetha-gj5lt
    @navaneetha-gj5lt Před 28 dny +4

    Yes

  • @VGThevar
    @VGThevar Před měsícem +3

    Yes 🙏🙏🙏

  • @ramvp2427
    @ramvp2427 Před měsícem +3

    Super super

  • @sakunthaladevi6626
    @sakunthaladevi6626 Před 15 dny

    Super sir

  • @yogeswari249
    @yogeswari249 Před měsícem +2

    Nandri sir. 100% coorect ur prediction about ur my character. I’m good to good person devil to bad person. Exactly happening to my one of my family. The guy moolam and the bride family now hesitate to marry them as the bride father fear he might die if his daughter marry this moolam guy. The wedding postpone until next year. I am going to send this video to bride family 😢

  • @ranitha2508
    @ranitha2508 Před měsícem +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️kadavulea sonna mathiri iruthathu ayya🙏🙏🙏🙏

  • @user-ek6gq5xz1k
    @user-ek6gq5xz1k Před 28 dny +2

    💚💚💚

  • @anukuttyanu218
    @anukuttyanu218 Před 8 dny

    Yes its true ......🎉

  • @shwethashuve9207
    @shwethashuve9207 Před 26 dny +1

    Enaku idhe rasi star dhan 32la mrg achu indru varai life nalla illa 21 yrs mrg ahi mudinjiiruchi

  • @thamilolirajadurai1308

    True

  • @bsurendhar7624
    @bsurendhar7624 Před 17 dny

    Iyaa moola nachitharam 2 patham meenam lakanium surender 4 8 98 sethupoidalm pola eriku software job try pannara kedikala government job try pannara kedikala ena pannarthu thriyala age 25 akathu

  • @vishalbalamuralikrishns1792

    100% true

  • @thamilolirajadurai1308

    ❤❤❤❤❤

  • @sangeethas4177
    @sangeethas4177 Před 11 dny

    👌👌👌👌

  • @TomJerry-jm1od
    @TomJerry-jm1od Před 22 dny +1

    Sir nanum dhanush molam than but marriage mudunju 2 years than irunthean apram amma veettukku vanthuttean apram 7 years ku apram husband death aittanga so ennakku ipdi nanthuchu ellarum intha rasi tha karanamnu soldranga

  • @VaniVani-bc3ri
    @VaniVani-bc3ri Před 13 hodinami

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaimanijayaraman6417
    @kalaimanijayaraman6417 Před 27 dny +1

    Sir neka solrathu unmaiya erukalam anal nan eppa vazhva savanu nelaimaiel erukiran uyir mattum tha pola

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v Před 11 dny

    Amaa...ketta nakshatra...illai
    Na.mulam-4patham.--(kataga"-
    La")..mrgs..agi(97) ponathe.en,mamanaar.anathu..agattum...vamma..nu sonnaar.
    Avl,oyvu..petra..uyarathigari.(8'-years).appuram
    88... year's erunthaar (2020🪔🪔).👍💚🙏😱🤩

  • @KDhanapal-zf4mv
    @KDhanapal-zf4mv Před 22 dny

    😊😊😊😊😊😊ok

  • @bhavanisivaraman3213
    @bhavanisivaraman3213 Před 10 dny

    Na moolam star neega sonathu unmai

  • @DhanamDhanam-gk1pu
    @DhanamDhanam-gk1pu Před 21 dnem +2

    Eanga niga vera .naanum moolam natchathiram.marrage agi 1yearla mamanar iranthuttaru.en husband en ponnuku 5matham irukurappave ennaya vittutu poyittaru .en ponnuku age 20ithuvarai enkuda vala virumpala.naane oru ala en ponna padika vachu kastapaduren .ithula moolam natchathiram suppara po pa

  • @padmakutty5783
    @padmakutty5783 Před 8 dny

    Yes.mulam

  • @VGThevar
    @VGThevar Před měsícem +3

    11/04/1985
    Moolum III Nakshatirum
    GREAT MESSAGE 👍 👍 👍

  • @naturelover-fx8cb
    @naturelover-fx8cb Před 25 dny +1

    13.6.1995 ,9:25pm

  • @BrindhaBrindha-pq2fu
    @BrindhaBrindha-pq2fu Před 14 dny +2

    🥺

  • @sudhamani7891
    @sudhamani7891 Před 20 dny +1

    Yes nan moolam... Still 34age akuthu

  • @butterflykitchen6205
    @butterflykitchen6205 Před 21 dnem +4

    அய்யா வரம் இல்லை சாபம் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் என்ன புருசனும் எல்லாம் இழந்து தனிமையில் இருப்பதா

  • @SathisSathiskumar-lh6sd

    Wsnakam sir 7 warudsama pruunchu erukom appo ouna sareuvam sir enaku thanusu rasi mulam natcatrem wifeiku கண்ணி eapoady eruku kanyana walkei seruvama sir

  • @UthayageethaUthayageetha
    @UthayageethaUthayageetha Před měsícem +5

    Eanakku moola nachathiram tha eanakku love marriage tha aana eaingaluku jathagama paakala

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 28 dny +1

      வாழ்த்துகள் நண்பரே, வாழ்க பல்லாண்டு

  • @dhanamLakshmi-ep8gw
    @dhanamLakshmi-ep8gw Před 28 dny +4

    Hello sir Thankyou😂❤

  • @santhiyavijayarathinam9752

    Fact 100%

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 Před 20 dny +4

    எனக்கு மூலம் நட்சத்திரம்... நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை..... ஆனால் திருமணம் ஆகி 1 வருடத்தில் என் கணவர் இறந்து விட்டார்.... 😢

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 14 dny +1

      எதனால் எப்படி 😢😮😮

    • @user-sw8uz4ug8v
      @user-sw8uz4ug8v Před 11 dny

      Kalaththira...shthanam. kettu...Erukkum
      Naga..thosam...Erukkum.
      Mun..jenmam...sabam...raagu...vin...karma...thaali..bakkiyam..illai.🙏

  • @ragragul6102
    @ragragul6102 Před dnem

    சும்மா சும்மா மாமியாருக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. கணக்கெடுத்து பார்க்கலாம் மூலம் மட்டுமே கஷ்டபடுகிறதா

  • @emeldamaryl8929
    @emeldamaryl8929 Před 16 dny +2

    கணவரும் மனைவியும் தனுசு ராசியில் இருக்கலாமா.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 16 dny

      தனுசு ராசிக்கான அடுத்த இது பற்றிய தான், பாருங்கள் அய்யா
      நன்றி

  • @user-ch1zm6ko5h
    @user-ch1zm6ko5h Před 16 dny

    ஐயா நானும் மூலம் நட்சத்திரம்
    ஏன் உயிரோடு இருக்கிறோம்
    என்று உள்ளது

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 14 dny

      உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்,🙏👍👍

  • @AshokAshok-nr8pd
    @AshokAshok-nr8pd Před měsícem +4

    Super sir

  • @bepositivegreen
    @bepositivegreen Před měsícem +5

    Yes

  • @sophias7956
    @sophias7956 Před měsícem +3

    Thanks Sir

  • @user-yc5sy9ur2i
    @user-yc5sy9ur2i Před 7 dny

    Super sir

  • @navaneethakrishnannavanee4599

    Yes

  • @user-yc5sy9ur2i
    @user-yc5sy9ur2i Před 7 dny

    Yes