சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Geetham | Pastor Samuel Moody Kumaradoss

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2020
  • A meaningful song sung by Sis. Saral Navaroji
    சத்திய வேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்
    அனுபல்லவி
    எத்தனை துன்பம் துயரம் வந்தும்
    பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்
    சரணங்கள்
    1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
    சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
    இதயம் மகிழும் கண்கள் தெளியும்
    இருண்ட ஆத்மா உயிரடையும் --- சத்திய
    2. பேதைகளிடம் ஞானம் அருளும்
    வேத புத்தகம் மேன்மை தரும்
    இரவும் பகலும் இதனின் தியானம்
    இனிமை தங்கும் தனிமையிலும் --- சத்திய
    3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
    சேதமடையா நடந்திடுவார்
    இலைகள் உதிரா மரங்கள் போல
    இவர்கள் நல்ல கனி தருவார் --- சத்திய
    4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
    கனமடைய வழி நடத்தும் --- சத்திய
    5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    கன் மலையையும் நொறுக்கிடுமே
    இதய நினைவை வகையாய் அறுக்கும்
    இரு புறமும் கருக்குள்ளதே --- சத்திய
    6. வானம் அகலும் பூமி அழியும்
    வேத வசனம் நிலைத்திருக்கும்
    பரமன் வேதம் எனது செல்வம்
    பரவசம் நிதம் அருளும் --- சத்திய

Komentáře • 42

  • @danielthangaraj2245
    @danielthangaraj2245 Před rokem +1

    இந்த பாடல் பாடும் போது ஜெயராஜ் தாத்தா ஞாபகம் வருகிறது.மிக்க நன்றி

  • @hema7533
    @hema7533 Před 2 lety +2

    praise the lord 🙏 Hallelujah 🥰

  • @paulkumar183
    @paulkumar183 Před 3 lety +1

    சாராள் நவரோஜ் அம்மாவின் பக்தி பரவசமூட்டும் அருமையான பாடல். புதிய இசையில் நன்றி பிரதர்.

  • @pandiansubramaniam.7193
    @pandiansubramaniam.7193 Před rokem +1

    மனதை தொடும் அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். அருமையாக பாடியுள்ளீர்கள். Glory to God.

  • @AcdAcdurai
    @AcdAcdurai Před 2 lety +1

    Very nice song super

  • @victordavid272
    @victordavid272 Před 2 lety +1

    Good

  • @judahgnanaprabhu.a6124
    @judahgnanaprabhu.a6124 Před 2 lety +1

    super song

  • @johndavidlivingston2
    @johndavidlivingston2 Před 3 lety +1

    Melodious and precious both voice, accompaniment.

  • @emmanueljebaraj
    @emmanueljebaraj Před 3 lety +1

    Nice song samuel moody bro. Really when we hear this we will get goosebumps and get spiritual energy. It is my all time favorite.

  • @vikashmj3672
    @vikashmj3672 Před 3 lety +2

    Wow ‘ amazing 🤩

  • @bro.l.justinsaroningeethan868

    Praise The Lord
    அருமையாக படித்திருக்கிறீர்கள்
    மிக்க நன்றி

  • @thuthidaniue7467
    @thuthidaniue7467 Před 3 lety +4

    வேதத்தை நேசிக்க உதவும் நல்ல பாடலை பாடி பழைய பாடலை நினைப்பூட்டினதால் நன்றி

  • @aravinthraja9021
    @aravinthraja9021 Před 2 lety +1

    🔥

  • @KanivincentKanivincent
    @KanivincentKanivincent Před 3 lety +3

    Super song brother

  • @SanthoshDaniel21
    @SanthoshDaniel21 Před 3 lety +4

    எத்தனை துன்பம் துயரம் வந்தும்
    பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
    Wonderful Singing and Music Pastor. ❤️❤️❤️

  • @josepharulraj6087
    @josepharulraj6087 Před 3 lety +1

    Presanceful Moodi.👏💐

  • @bro.l.justinsaroningeethan868

    praise The Lord
    அருமையான பாடல் படித்த உங்களுக்கு நன்றி.

  • @HOT_dews
    @HOT_dews Před 2 lety +1

    Good song. Very meaningful song....👍 very nice,music traveling along with song . Not over music. Super. God bless you pastor and your family

  • @judahgnanaprabhu.a6124
    @judahgnanaprabhu.a6124 Před 3 lety +3

    மிக அருமையாக பாடலை பாடி உள்ளீர்கள்.

  • @hepzikirubaroy7321
    @hepzikirubaroy7321 Před rokem

    Super song ❤

  • @johngersom189
    @johngersom189 Před 2 lety

    Very good Singing Pastor.Old is Gold.

  • @saravanan.m8298
    @saravanan.m8298 Před 3 lety +3

    Praise the lord super song👌👌👌👌👌👌👌

  • @cogshepherd9898
    @cogshepherd9898 Před 3 lety +3

    Amen praise God

  • @pssamuelponraj100
    @pssamuelponraj100 Před 3 lety +2

    Amen!!! Thank you Jesus for ur presence🎼🙏

  • @rajezhilarasy1399
    @rajezhilarasy1399 Před 3 lety +2

    Amen thank you Jesus 🙏Nice song brother

  • @arunachalamarunachalam3641

    Thank you god

  • @mangalarajp6118
    @mangalarajp6118 Před 3 lety +2

    Glory to Jesus

  • @samuelraja2196
    @samuelraja2196 Před 3 lety +2

    Very nice praise GOD

  • @venkatramanrajagopalan8896

    Super Sam ...

  • @arp710
    @arp710 Před 3 lety +2

    Glory to God ..

  • @estherjohnson5239
    @estherjohnson5239 Před 3 lety +2

    Praise the lord Jesus. Super song

  • @briskisamuel2670
    @briskisamuel2670 Před 3 lety +3

    Wonderful song. Praise Jesus!

  • @asirdavidrajadurai2025
    @asirdavidrajadurai2025 Před 3 lety +2

    Very nice and my favour & Heart touching song. Super

  • @ebicathy4444
    @ebicathy4444 Před 3 lety +2

    Nice song 😄

  • @immandunamis7558
    @immandunamis7558 Před 3 lety +2

    Superbbb 😍😍😍😍

  • @antonygoldwin534
    @antonygoldwin534 Před 3 lety +2

    Nice singing Moody 👌

  • @matte67
    @matte67 Před rokem +1

    Who wrote the Bible?

    • @goodshepherdassembly778
      @goodshepherdassembly778  Před rokem +1

      Holy Spirit inspired the saints when they are in tribulations, persecutions and various hard situations. It took 1600years to write bible. 1600 years - 40 saints- no one sat with another to write God’s word. But still it has a great chain and connection between every verse to verse. Holy Spirit is the author and used saints to finish the work

  • @goodshepherdassembly-kalit5095

    Very Nice Song....Blessed...