சுடச்சுட பார்சலில் பறக்கும் பாட்டி சுட்ட பணியாரம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Anna Mayil Paniyaara Paati
    9791748767
    NEW JAIL ROAD,
    Near the mill colony gate
    Arappalayam,
    Southern Railway Colony,
    Madurai, Tamil Nadu 625016
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 52

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před měsícem +4

    Anna Mayil Paniyaara Paati
    9791748767
    NEW JAIL ROAD,
    Near the mill colony gate
    Arappalayam,
    Southern Railway Colony,
    Madurai, Tamil Nadu 625016
    maps.app.goo.gl/9dbaNwgpM2TYQ5yF6

  • @jlbvar19
    @jlbvar19 Před měsícem +11

    எதை கட்டி அள்ளி கொண்டு போக போகிறோம்... அந்த வார்த்தை... நிதர்சனமான உண்மை❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +15

    ஒரு விசயம் மட்டும் உண்மை இந்த பாட்டி பற்றிப் பேசும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே குழந்தையாக மாறிப் பேசுவதன் மூலம் பாட்டியின் பெருந்தன்மை நமக்கு தெரிய வருகிறதுது!!❤❤🎉🎉.

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Před měsícem +26

    கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது பாட்டிக்கு உதவேண்டிய நேரம் MSFபிரபு சார் 🙏🙏🙏🙏🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +18

    மனிதாபிமானம் இன்னும் இங்கு இருக்கிறது என்பதை இந்த பாட்டி போன்ற மாமனித உள்ளங்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +14

    இது போன்ற VIDEO க்கள் தான் MSF பின் தனிச் சிறப்பு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @balakrishnan-lo7kd
    @balakrishnan-lo7kd Před měsícem +18

    பாட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před měsícem +11

    Humanity lives forever 😢 😢.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்.. அன்ன மயில்.. அழகான தமிழ் பெயர் 🎉🎉என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢 அம்மா.. கவலை வேண்டாம்.. இறைவன் இருக்கிறான் 😢😢

  • @karikal4009
    @karikal4009 Před měsícem +12

    நம் தமிழ் பாரம்பரிய ஆரோக்கிய உணவு பண்டங்களை ,.,.,.,
    சிறுவயது பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před měsícem +15

    அடுத்த தலைமுறையாவது தவறான போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் ,.,.
    கவனமாக இருக்க வேண்டும்.
    இரண்டு பிள்ளைகளை பெற்று கடைசியில் இந்த பாட்டியின் நிலை

  • @balaa15
    @balaa15 Před měsícem +11

    இரண்டு மகனும் குடிச்சே செத்து போனான்க 😥 தமிழ்நாட்டின் இன்றைய நிலை 😕😕

  • @pradeeparamesh2291
    @pradeeparamesh2291 Před měsícem +9

    Ennudaiya school days la Lunch kku annamayil akka kadai idly thakkali chutney than . ennoda Amma veettukku ponal kalai sapadu akka kadai la than
    Kasu kanakku pannama sappadu poduvanga romba nallavanga

  • @Balaji-io4bj
    @Balaji-io4bj Před měsícem +3

    I really liked how the way of this video presents
    I've some psychology issue I always spend time to watch food vlogs to suppress my obsessive thoughts it's really helped to stay calm

  • @adityabala7786
    @adityabala7786 Před měsícem +4

    அன்ன மயில் அல்ல அன்ன பூரணி அம்மா வார்த்தையில்லா உயிரோவியம் வாழ்த்த வயது இல்லை🙏

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před měsícem +4

    Unavu thozhil pala kudumbathai vazha vekuthu💐
    Sarayam pala kudumbathai azhukirthu😢

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před měsícem +7

    Grandma❤❤❤❤
    Msf ❤❤❤
    Pattikki avangulukku help panna varumanam increase aagum msf bro edhachum pannunga .

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Před měsícem +8

    Great grandma ❤️❤️❤️ my eyes full of tears ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před měsícem +7

    Kids are enjoying the food.. La sema sema.. Patti maa. ❤

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před měsícem +7

    வாழ்த்துக்கள் பாட்டி ❤

  • @thambiraj6664
    @thambiraj6664 Před měsícem +7

    Wow Patti ningathan original busines women

  • @balakrishnansg8475
    @balakrishnansg8475 Před měsícem +9

    Pl let me know how to help this Patti. I can do something to help her financially.

  • @jonsantos6056
    @jonsantos6056 Před měsícem +2

    Kandippaaga aatharavu kodukka vendiya nalla manithar nalla unavagam. Intha paatti nallaa vaazha vendugiren.

  • @rajakalianan8874
    @rajakalianan8874 Před měsícem +6

    Patti vaalga from Malaysia

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 Před měsícem +5

    Amazing Grandma 🤩

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před měsícem +1

    Video. MSF VERY NICE ❤GOD BLESS YOU

  • @stridharana4380
    @stridharana4380 Před měsícem +4

    Vaazhga valamudan god bless you 🙏👌🎉

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Před měsícem +4

    nan inga saptruken anna.. really good food..

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Před měsícem +7

    இதுதன்தாயின்மனம்வாழ்த்துக்கள்தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarasan
    @nagarasan Před měsícem +5

    உண்டி கொடுதோர் உயிற் கொடுதோர்

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Před měsícem +4

    Paati kadai super🎉

  • @Tvkvinoth001
    @Tvkvinoth001 Před měsícem +2

    Brother Neega indha video ku vara Amount ta patti table chair vangi kudu bro

  • @usharanijs
    @usharanijs Před měsícem +5

    மிக நல்ல உள்ளம்...
    பாட்டியைச் சுற்றியும் நல்ல உள்ளங்கள்....
    மகிழ்ச்சி... பணியார பாட்டி...

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před měsícem +4

    MSF please help her.🙏🙏🙏🙏🙏

  • @suryakarthi6769
    @suryakarthi6769 Před měsícem +1

    அண்ணமயில் ❤ Idly

  • @arvindgraphic
    @arvindgraphic Před měsícem +3

    Anda pasanga evalavu azhagu chancea illa. Adula oru velandhitanamum oru azhagum iruku

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Před měsícem +5

    ❤❤❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před měsícem +3

    Super....................................

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Před měsícem +3

    Patti 🙏🙏🙏🙏🙏🙏🙏.Om Namah Shivaya 🙏.

  • @njayagopal
    @njayagopal Před měsícem +7

    Andha paati pasanga erandutaanga sollu bodhu kan kalangichi patheengala...sollamudiyadha varrutham... We need to thank our Government for encouraging that kalla sarayaam, ellarayum saagadichi ennatha eduthuttu poga poranganu theriyala... 👿👿

  • @user-qs9hb4rz2v
    @user-qs9hb4rz2v Před měsícem +2

    Prabhu anna super

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před měsícem +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před měsícem +4

    👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿✌🏻

  • @livanakave7790
    @livanakave7790 Před měsícem +1

    Sir kool kadai eduthu podunga

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před měsícem +1

    வணக்கம் நண்பர்களே

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před měsícem

    👌👌👌👌👌

  • @ashvithamudliyar7749
    @ashvithamudliyar7749 Před měsícem +3

    😭

  • @user-gn3cr8ul9g
    @user-gn3cr8ul9g Před měsícem +1

    ஏண்டா இந்த வறுமையை வீடியோ எடுத்து லைக் வாங்கும் நீ இந்த பாட்டிக்கு என்ன உதவி செய்தாய்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před měsícem +4

      இப்ப போய் இந்த கடைய பாருங்க சகோ🙏🏻🙏🏻

    • @RathaPerumalsamy
      @RathaPerumalsamy Před 28 dny

      Avarin palaya vlog kalai parunga. Hurt pannatha irunga