கர்மா ரகசியங்கள் Sani guru combination குரு சனி ஜோதிடம் jothidam jathagam Astrology tamil GURUJI

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2020
  • #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-center.business....
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous CZcams Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Komentáře • 238

  • @priyasekar9228
    @priyasekar9228 Před 3 lety +29

    வணக்கம் சார். நீங்கள் கூறியது உண்மை தான். நான் என் அனுபவத்தில் பார்த்த உண்மை. எனக்கும் குரு சனி இணைவு உள்ளது

  • @nathanr9988
    @nathanr9988 Před rokem +9

    குரு+சனி சேர்க்கை எனது ஜாதகத்திலும் உள்ளது. எனக்கு வயது 62 தாங்கள் கூறி இருப்பது முற்றிலும் உண்மை. அப்படியேதான் நடந்தது.நடந்து கொண்டும் இருக்கிறது சார். நன்றி.

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před 3 měsíci +4

    எனக்கும் குரு சனி இணைவு உள்ளது சார்
    நீங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மை இதன் அனுபவங்களை நான் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறேன்
    முற்றிலும் உண்மையே

  • @thenmozhi9871
    @thenmozhi9871 Před 2 lety +7

    கம்பீரமான குரல் கேட்க இனிமையாக இருக்கு sir...

  • @arunjanaa
    @arunjanaa Před rokem +5

    ரொம்ப சூப்பர் சார். மிகவும் அருமையாக தெளிவாக சொன்னீங்க. என்.பக்கத்தில் இருந்து அப்படியே பார்த்து சொன்ன மாதிரி இருக்கிறது. சார் மிகுந்த நன்றி

  • @balamuruganbala3202
    @balamuruganbala3202 Před 8 měsíci +4

    குரு+சனி சேர்க்கை எனது ஜாதகத்திலும் உள்ளது,தாங்கள் கூறி இருப்பது முற்றிலும் உண்மை. அப்படியேதான் நடந்தது. நன்றி.***

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 Před 3 lety +8

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய குரு/சனி இணைவு பெற்ற ஜாதகம் எண்ணுடையது நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது நான் எந்த ஒரு விஷயத்தையும் கற்று கொள்ள்வேண்டும் என்று நினைப்பவர் நீங்கள்கூறியது என் ஜாதகத்தினை பார்த்து பலன் கூறியதுபோல்இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 Před 2 lety +12

    100% correct எனக்கு நடப்பதை அப்படியே சொன்னீர்களு

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 Před 3 lety +3

    அனைத்தும் சரியாக சொன்னீர்கள் சகோதரர். Really I appreciate you brother

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 Před 3 lety +4

    Neenga sonna anaithum sariyaga irukerathu .I am very shocked .how do to say this type of speech to astrology. I am really welcome brother. I am very happy 🙏🙏👍👍👍👍👍

  • @thaswinsubramani
    @thaswinsubramani Před 2 lety +4

    ❤️❤️❤️I have some motivation after watching this video. Thank you sir
    Super sir ❤️❤️❤️

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 Před 3 lety +4

    யதார்தமான பதிவுங்க...அருமைங்க ஜீ

  • @kavithaa2396
    @kavithaa2396 Před 2 lety +3

    Kanni lagnam guru sani sernthu eruku sir neenga solrathu 💯 porunthi eruku tq sir god bless you

  • @vijayaprabhu8821
    @vijayaprabhu8821 Před 3 lety +3

    Neenga sonna Anaithum En life a nadakirathu. Guru Sani endive
    Fine. Thank u sir. 🙏

  • @deshingu9657
    @deshingu9657 Před 2 lety +1

    சரியான ஆய்வு சூப்பர்.👍

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 Před 3 lety +2

    சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @thayumanavanthayumanavan6130

    மிக சிறப்புங்க சார்
    நன்றி

  • @kanagaraj1480
    @kanagaraj1480 Před 3 lety +2

    வணக்கம் ஐயா,மிகவும் சிறப்பான பதிவு🙏

  • @uvun1995
    @uvun1995 Před 2 lety +4

    Very true my friend, thank you, but so far I have struggled in my life, no happiness as it is perceived worldly, but like you said I live a very contended life, thank you

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 Před 3 lety +3

    அருமையான விளக்கம் சார்

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Před rokem +2

    அருமை ஐயா...
    உண்மை...
    நன்றிகள் கோடி...

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 Před rokem +1

    Ys sir u r absolutely great
    All true words 😢
    You have excellent knowledge about plants
    Thank you so much for giving us this explanation 🙏🙏🙏👌👌
    All the best

  • @akchayasamy7664
    @akchayasamy7664 Před 3 lety +6

    மிகச் சிறந்த தெளிவான விளக்கம், மகிழ்ச்சி மற்றும் நன்றி ங்க கா பா சார்

  • @suriyanarayanan4959
    @suriyanarayanan4959 Před 2 lety +1

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா

  • @SelvaRaj-kp5cd
    @SelvaRaj-kp5cd Před 2 měsíci +1

    நல்ல பதிவு மண தைரியம் ஏற்பட்ட து.வாழ்க வளமுடன்

  • @sathiasiddart3474
    @sathiasiddart3474 Před 29 dny +1

    Salute sir, I tick 75% myself

  • @user-et1mx6wz8r
    @user-et1mx6wz8r Před rokem +1

    நன்றிங்க அருமையான பதிவு

  • @rajagopal947
    @rajagopal947 Před 2 lety +2

    100% உண்மை சார் அருமையான பதிவு சார் சூப்பர்

  • @seenivasans7805
    @seenivasans7805 Před 3 lety +2

    அருமை குருஜி 🙏🙏

  • @hemakarthick3903
    @hemakarthick3903 Před 7 měsíci +1

    Yes sir enaku guru sani iruku
    Neenga soldrathu true
    Happy tw❤

  • @Navarose
    @Navarose Před 3 lety +2

    thank you for sharing this video.....

  • @muralipandit2710rajanaadi

    மிகவும் நன்றிங்க சார்
    🙏🙏🙏🙏🙏

  • @gnanaprakasam1097
    @gnanaprakasam1097 Před 3 lety +2

    அருமைங்க சார்.

  • @Johkvohnvjg
    @Johkvohnvjg Před 3 lety +1

    You are great and very good astrologer

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Před 2 lety +6

    I have the conjunction..though I lost my husband still I have a dignified life..

  • @parthasarathyparthasarathy8098

    Correct sir.God bless you.

  • @psundararajan7266
    @psundararajan7266 Před 3 lety +1

    மிகவும் சரி ஐயா நன்றி

  • @veluk1640
    @veluk1640 Před 3 lety +1

    Thank you sir good message super

  • @krishnakrishna8613
    @krishnakrishna8613 Před 10 měsíci +3

    Perfect prediction 🎉 .

  • @trinity5442
    @trinity5442 Před rokem +4

    Absolutely awesome

  • @balajeen8955
    @balajeen8955 Před 2 lety +5

    Vara leval sir

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 Před 3 lety +2

    அருமை அருமை சார்

  • @nagaraja6116
    @nagaraja6116 Před 2 lety +8

    சார் மகரத்தில் குரு சனி இணைவு நீங்க சொல்வது பொருந்துமா ..குரு நீசம் , சனி ஆட்சி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 3 lety +8

    ரொம்ப சந்தோஷமா இருக்கு கேட்க சிலர் இந்த இணைவு பற்றி சொன்னது உண்மையில்லை என்று தோன்றினாலும் ஜாதகம் மீது கொஞ்சம் வெருப்பாகவே இருந்தது இனி இருக்காது சந்தோஷம் நன்றி ஐயா

  • @thamizhmaravanbalavelayuth1565

    ஆமாம் ஐய்யா அனைத்தும் உண்மை

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 Před 2 lety +5

    எல்லா சரியாக சொன்னீர்கள்.ஆனால் விசேஷத்திற்கு சென்றால் ஒரு சில இடங்களில் பக்கத்தில் இருக்கிறவங்களை சாப்பிட.நலுங்கு. வைக்க கூப்பிடுவாங்க என்னை பார்த்தும் பார்க்காமல் போய் விடுவார்கள்.தர்ம சங்கடமாக இருக்கும்

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 Před 3 lety +4

    Good message sir

  • @kannansrini81
    @kannansrini81 Před 10 měsíci +1

    Sir.... super... in my horoscope guru and sani combination is there....your predictions are correct. But still I have some problems

  • @mkrajraj2691
    @mkrajraj2691 Před rokem +2

    உன்மை நன்றி

  • @balasubramanioutlook5331
    @balasubramanioutlook5331 Před 3 lety +6

    உண்மைதான் திங்கள் சொல்வது இது போன்ற பல்வேறு அம்சங்களை எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 Před rokem +1

    Many rare informations sir thanks 👍

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 Před 2 lety +1

    🌹 நன்றிகள் வணக்கம் உண்மை சார்🌹🙏

  • @ArjunKumar-jo3vu
    @ArjunKumar-jo3vu Před 3 lety +2

    Thanks and all true

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 Před 2 lety +3

    Nandri ayya 🙏

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před 3 lety +2

    Nandri

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 3 lety +3

    Thank you sir 🙏

  • @generalmedia6207
    @generalmedia6207 Před 3 lety +10

    வணக்கம் sir.
    குரு, சனி இருவரும் ஒரே ராசியில் இணைந்து இருவரும் வக்கிரம் பெற்றால் பலன்கள் மாறுமா sir.
    Pls சொல்லுங்க.

  • @ckc5858
    @ckc5858 Před 2 lety +2

    100% correct. SUPER

  • @YOGAMVIJAY
    @YOGAMVIJAY Před 3 lety +5

    சூப்பர் ஐயா 👍🙏🌹 சிறப்பான விளக்கம்

  • @periasamy6362
    @periasamy6362 Před rokem +3

    Very good super

  • @srinivasamurthy3604
    @srinivasamurthy3604 Před 2 lety +1

    So nice explanation

  • @pandianranganathan8357
    @pandianranganathan8357 Před rokem +2

    நீங்கள் சொல்வது சரியே.எனக்கும்.

  • @kalimuthu1339
    @kalimuthu1339 Před 3 lety +3

    THANKS bro...

  • @bodhans8364
    @bodhans8364 Před rokem +1

    நம்பிக்கையூட்டும் விளக்கம்
    தங்களுக்கு நன்றி சார்
    ர் தங்களுக்கு நன்றி

  • @jothig7790
    @jothig7790 Před rokem +2

    Thank you sir 👍🙏

  • @rsvraamamoorthirsvrmoorthi7873

    Dear sir,i don't have guru&saturn in magaram in my janma jathagam.in my janma jathagam(mithuna lagnam&rasi.)moon&kethu in lagnam in basic jathagam.guru is in vrichigam.6th house.saturn is in kumbam.in kocharam guru&saturn joins now.from april2021 iam getting sevvai disai is it my maraga disai.will u plz intimate.i am ready to learn astrology.plz respond.

  • @oneandonly9782
    @oneandonly9782 Před rokem +1

    Super sir. 100% correct sir.

  • @gnanaprakasam1097
    @gnanaprakasam1097 Před 3 lety +7

    நானும் குரு சனி இனைவு உள்ளவன் தானுங்க அண்ணா,😁😁

  • @murugamurugesh2815
    @murugamurugesh2815 Před 2 lety +3

    Crt lines sir

  • @gsJanarthanan
    @gsJanarthanan Před 3 lety +5

    Guru & Saturn conjoin is called Brahammathi Dosham. is it correct. thx.

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Před 2 lety +2

    Thanks to universe

  • @prasath.p6837
    @prasath.p6837 Před 3 lety +4

    Super sir

  • @SHRICREATIONS6546
    @SHRICREATIONS6546 Před 3 lety +2

    thank you sir

  • @generalmedia6207
    @generalmedia6207 Před 3 lety +9

    வணக்கம் sir,
    பெண் ஜாதகத்தில் இந்த இணைவு இருந்தால் இந்த பலன்கள் பொருந்துமா sir.

  • @Ganeshsrivi63
    @Ganeshsrivi63 Před rokem +4

    என்னுடைய உழைப்பில் மட்டுமே என் வாழ்க்கை

  • @sriraamsri5451
    @sriraamsri5451 Před 3 lety +3

    Thank u sir

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Před rokem +1

    Nice. ..but Any disadvantages...we can be alert..and leave that..

  • @suryavprthanjai5715
    @suryavprthanjai5715 Před 3 lety +2

    Sir vanakam, entha video pathivettatharku nanri aiya, ennada age 21 ennoda rasi virichigam, laknam magaram, ennoda jathagathial mesathial sani kuru enaivu ullathu aiya.

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 Před rokem +1

    Sir , Thula Lagnam Guru in Meena Rasi Saturn ( Vakaram ) & Chandran are in Kanni Rasi--12 th house.This is Guru sani joined or Guru sani parvai pallangal veupaduma

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Před 3 lety +2

    Tq sir, Ithu navamsathil irrunthaal intha palan oralavvu eaduthukalaama? Onbhathil oru pangu eandru eadukalama?
    Meenathil guru sani serkkai

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Před 3 lety +4

    nengal solvadhu matum positive aa iruku....iyya...indha inaivu thosham enru solgirarkal...enakum undu...sani ucham petru guru udan 7 il... aanal siramthil thaan ullen...Share market seyalama iyya... naan

  • @vbhaskara6320
    @vbhaskara6320 Před 2 lety +1

    VERY NICE SUPER

  • @tamilarasan-uq5xg
    @tamilarasan-uq5xg Před rokem +1

    Sir,
    Vanakkam
    Guru(vakkaram)
    Sani(vakkarm) in Mesham rasi
    Palan undha regarding Thirumana porutham-

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Před rokem +3

    voice super

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh Před 3 lety +2

    மகிழ்வுடன் வாழ்க

  • @amc_99
    @amc_99 Před 2 lety +2

    Guru sani inavu ore raasiyil(lagnathil) irandumae vakram petru irundhaal palangal maarumaa.... Enna palan irukkum

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety +2

    Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram 3 house kuru, sani serkkai yappadi eroukkum sir

  • @ravichandranv716
    @ravichandranv716 Před měsícem +1

    Thanks sir.

  • @sundaramurugan1794
    @sundaramurugan1794 Před 10 měsíci +2

    🎉மகரம் 9யில் இணைவு சனி பவர் ரில் குரு குறை ந்த டிகிரி யில் 🙏🙏🙏🙏

  • @vijayalakshmi-py9nx
    @vijayalakshmi-py9nx Před 10 měsíci +1

    You are correct sir, my laknam risabham,in 5th house guru+sani, my father passed away in my 14 years. Can you tell my profession or business i can do, no planet in 10th house

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 Před 3 lety +2

    Super sri

  • @partheepanerllovelndia6743

    Supper speech sir

  • @ArjunKumar-jo3vu
    @ArjunKumar-jo3vu Před 2 lety +3

    I have this all is true

  • @naidhruau4668
    @naidhruau4668 Před 2 lety +2

    Very correct

  • @dlogaraj
    @dlogaraj Před 3 lety +6

    2ம் இடமான விருச்சிகத்தில் செவ்வாய் 7ம் இடமான மேஷத்தில் குரு சனி சேர்க்கை பெற்று இருந்தால் என்ன பலன்?

  • @a.mohanraj8389
    @a.mohanraj8389 Před 2 lety +3

    Super

  • @kavithas9960
    @kavithas9960 Před rokem +3

    Though you Anna👌👍👌👍👌👍🙏🙂

  • @prabhur1381
    @prabhur1381 Před 3 lety +2

    Thanks 🤔🤔🤔

  • @udayakumar6958
    @udayakumar6958 Před 2 lety +1

    SUPER 👌

  • @narayananlekshminarayanasa3217

    My brother sons horoscopes has this combination.my son dhanus lagna 2 nd house mars and kethu,5 th house guru and sani.sir