suriyan puthan combination, சூரியன் புதன் இணைவு பலன், ஜோதிடம்கற்க, jothidam jathagam Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2020
  • #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-center.business....
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous CZcams Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Komentáře • 145

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +4

    Hi kaapa sir.excellent analysis sir, nerla irunthu parthamarri sollitinga.neraya ladies enna kastapatuthirukanga,en family members than.Ranjani😃👍

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 3 lety +3

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @kannanpk1348
    @kannanpk1348 Před 3 lety +1

    அருமை அருமை , நன்றி குருவே , சேலம் கிருஷ்ண ராஜசேகர் .

  • @YOGAMVIJAY
    @YOGAMVIJAY Před 3 lety +3

    வணக்கம் ஐயா 🙏 இனிய ஆசிரியர் தின நல்வாழ்துகள் சூப்பர் ஐயா அருமையான விளக்கம் 👍🌹

  • @jamunarani6052
    @jamunarani6052 Před 2 lety +8

    True in my case sir....
    My sister dominate me...
    Eye nerves problem...
    Over body heat...

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 Před 2 lety +1

    நன்றி அய்யா. அருமை

  • @rloganathan1986
    @rloganathan1986 Před 3 lety +1

    Thank you for your valuable videos

  • @RamarDramar
    @RamarDramar Před rokem +2

    Thank you🙏🙏🙏 bro my son raci chart 3 place suriyan puthan combination nice experience sir

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Před 2 lety +1

    கா.பா.அவர்களுக்கு
    சூரியன்.புதன்.உள்ளவங்க
    எங்கள் குடும்பத்தில் அப்பா மகன்
    இருக்காங்க.நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை தான்.
    அந்த இருவரும் அழகாக இருப்பார்கள்.பெருமைக்காக
    சொல்லவில்லை.
    நீங்க க்ரக்ட் டா சொன்ன தால்
    நான் க்ரக்ட் டா சொல்கிறேன்.
    அருமை.நன்றி.

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 Před 3 lety +2

    அருமை ஐயா நன்றி

  • @kanagaraj1480
    @kanagaraj1480 Před 3 lety +2

    வணக்கம் ஐயா,மிகவும் சிறப்பு வாய்ந்த தகவல்கள், நன்றி நன்றி🙏

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem +2

    Ayya vaalthukkal... sooriyan+ budan + sukran combination Patti padivu podungal...

  • @muthukrishnan2388
    @muthukrishnan2388 Před 3 lety +3

    Bro am meshalagnam virichigam kaetai 3rd padha 3rd house la suriyan puthan kethu iruku bro

  • @balakrishnanbala9797
    @balakrishnanbala9797 Před 3 lety +3

    வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.💐💐💐🙏🙏🙏

  • @wownature2516
    @wownature2516 Před 3 lety

    Sir... Enaku meenam laganam and laganathilaye sevvai ullathu... Midhunam kattathil surian, guru buthan sernthu erupathal enna palan ...

  • @seenivasans7805
    @seenivasans7805 Před 3 lety +2

    எளிமையான விளக்கம் குருஜி 🙏🙏

  • @karthikkarthik-kr3sx
    @karthikkarthik-kr3sx Před 2 lety +1

    Correctaa sollitinga sir eppadi ithu mudiyuthu sir.ongala paakum pothu aacharyamaga iruku

  • @balajies4623
    @balajies4623 Před 3 lety +1

    Sir super video sir enakku kannil suriyan .budan.chandiran ulladu idhu nallada kettada enru oru video irunthaal podunga

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 Před 3 lety +2

    Sir, These combination in kumbam in 12th house. Sun pooratathi 3 & mercury pooratathi 1. What will be the reaction?

  • @murugarsamy6540
    @murugarsamy6540 Před 20 dny +1

    இப்போ உள்ள சூழ்நிலையில் பெண் கிடைப்பதுவே கடினம் அதுலயும் விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் கஷ்டம் இந்த நிலையில் புதன் சூரியன் சேர்க்கை பார்த்தால் , கல்யாணம் செய்யாமல் ப்ரம்ஹசாரியாகத்தான் இருக்க வேண்டும். 😮

  • @navaneethan6849
    @navaneethan6849 Před 3 lety +2

    Sir ennaku 3 il puthan+sun+sani irukku nan viruchagam annusham natchathiram magaralakannam death mattum tha meithi sir yeappatha life nalla irukkum sir

  • @venkatasubbunarayanan2069

    Sir, KA PAA,
    I MY ASTRO CHART,
    IN TANUSU HOUSE,
    I HAVE COMBINATION OF THREE PLANETS,
    SUN,BUDAN AND RAGHU. WHAT WILL BE THE BENIFIT OR ie
    Good and bads.
    Can you explain in next VEDIO.
    Thank you

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před 2 lety +1

    Arumai

  • @SNSGAMINGS
    @SNSGAMINGS Před 4 měsíci

    Sir, Pls tell me 9th house suriyan + buthan combination. Thulam Raashi & kadaga lakinam

  • @kanimozhimurugan1241
    @kanimozhimurugan1241 Před 3 lety +3

    Magara rasi magara lakganam thiruvonam nakasathiram suriyan puthan 11 yil eruku sir

  • @vaishnavi.nitharsana7280
    @vaishnavi.nitharsana7280 Před 3 lety +1

    சூப்பர்

  • @ganeshgs3644
    @ganeshgs3644 Před 3 lety +4

    ஐயா மிதுன ராசி சிம்ம லக்னம் விருச்சிக்க ராசியில் அதாவது 6ஆம் இடத்தில் சூரியனும் புதனும் இணைந்து உள்ளன அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா சூரியனையும் புதனையும் 7 ஆம் பார்வையாக குரு பார்க்கிறார்

  • @rajprakashr8049
    @rajprakashr8049 Před rokem +1

    Appa: Ramakrishnan, Amma:Vijayakumaari
    Me: Rajprakash, brothers Hariharan & Lokesh meaning of name. Still searching marriage, when we build Own Home, Purviga soothu eapa kedaikum 🙏 in my jathagam Suriyan & Puthan - Meshah laknam.

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Před rokem +1

    Sureyan
    Sukkeran
    Puthan
    En Rasi Dhulam
    En lakkenam
    Resapam
    Lakkenathileru 9th placela
    Erukerathu
    Please sir palan sollavum

  • @gaayufeb1817
    @gaayufeb1817 Před 2 lety +1

    Budhan suriyan in 9th house for midhunam lagnam my son any prb sir

  • @muthukrishnan2388
    @muthukrishnan2388 Před 3 lety +3

    Yenaku govt job kidaikuma nan yoga and naturopathy doctor ippa MD padikiren govt job kidaikuma 3rd house mithunam 3rd la suriyan+ puthan + kethu iruku

  • @princeimran6671
    @princeimran6671 Před rokem +1

    Very crt

  • @kalaiarsi353
    @kalaiarsi353 Před 2 lety +1

    Nantri sir nantri

  • @anithankani6936
    @anithankani6936 Před 3 lety +2

    Karthik kanni hastham kadaga lagnam 7 yers no baby porakuma doubt 29.03.1983 2.30pm anitha viruchgam visagam 30.05.1988 kanni lagnam 2.15 pm

  • @priyangapriyanga9476
    @priyangapriyanga9476 Před 8 měsíci +1

    4.11. 1999 time 11.52 kanni rasi kadaga laknam 10 il Raghu 4 kethu 7il guru sani vakkram 12 il santhiran sukkiran 1il suriyan puthan middle agelarunthu life nallaa irukkuma sir please soluga sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +2

    அனைத்தும் உண்மைதான்

  • @rloganathan1986
    @rloganathan1986 Před 3 lety +3

    Please predict my horoscope 23 02 1991 time 05 50 pm Saturday Chennai when I get married and how is my marriage life

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 Před 3 lety +1

    அருமைங்க ஜீ...

  • @saravanakumar9033
    @saravanakumar9033 Před 3 lety +1

    வணக்கம் ஐயா, நன்றி.

  • @staffigraf6755
    @staffigraf6755 Před rokem +1

    Sir neenga ibc channel recent interview solrknga suryan + pudhan irundha Baby porakadhnu is it true?

  • @radhikaraj6006
    @radhikaraj6006 Před 11 měsíci +1

    Ayya nan kadaga laknam lagnathile suriyanum buthanum irukirathu ena palan

  • @billionaire21618
    @billionaire21618 Před 9 měsíci +1

    Iyya samy super😊❤

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety +1

    Sirappu

  • @IndhiranRamadoss-em4fs
    @IndhiranRamadoss-em4fs Před 11 měsíci +2

    Sir sevvai kethu inaivu patri sollungal pls

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 Před 2 lety +1

    Sir , Suriyan , sevai, raahu conjunction pls

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 Před 3 lety +1

    Super

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Před 2 lety +1

    கும்பம் ராசி கன்னி லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம்
    ஆறாம் பாவகம் அம்சம் கட்டத்தில் சனி ராகு செவ்வாய் இனைவு உள்ளன இவை எதியை வீழ்த்தும்மா அல்லது எதிரிகளிடம் தோல்வியை
    சந்திக்கும்மா சார்

  • @tigerdilips
    @tigerdilips Před 2 lety +1

    Bro sun puthan and sukuran 4 th place la iruntha sollunga

  • @murugeshs7396
    @murugeshs7396 Před rokem +1

    Its true sir

  • @gopinathd8545
    @gopinathd8545 Před 3 lety +1

    Sir suriyan+ kedu vidio podunga sir

  • @MythiliTalks-nt1vz
    @MythiliTalks-nt1vz Před 4 měsíci +1

    Enoda sister ku laknam laye iruku kethu oda iruku .. apdina ena agum sir

  • @selviselvi9117
    @selviselvi9117 Před rokem +3

    Ayya suriyan in meenam, puthan in mesham degree inbetween gap just 3 degree difference iruku.. so it is come under conjuction ?

  • @billionaire21618
    @billionaire21618 Před 9 měsíci +1

    Yes crt

  • @venkatm2066
    @venkatm2066 Před 4 měsíci

    Sir suriyan pudhan lakkanathil irunthal enna palan

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +1

    Sir unga voice ketkurathuku actor samuthrakani voice maari iruku.Ranjani

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji Před 3 lety +2

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்..

  • @sendhilr6646
    @sendhilr6646 Před 2 lety +2

    அருமைங்க ஞான குரு

  • @kanimozhimurugan1241
    @kanimozhimurugan1241 Před 3 lety +1

    Magara laganam 10paavathil suriyan puthan eruku sir

  • @rathnapalaniappan7888
    @rathnapalaniappan7888 Před 3 lety +2

    அருமையான விளக்கம் .பேச்சு குளறுதல் வந்தால் அந்தக் குறை எப்போது நீங்கும். ரிஷப லக்னம் 11 இல் குரு ,சூரியன், புதன் உள்ளனர்.2 வருடங்களாக பேசுவதில் சிரமம். சனி திசை குரு புக்தி நடப்பு. தலைமையாசிரியர் பணி.புதன் திசை எப்படி இருக்கும் சார்?இந்தக் குறைபாடு எப்பொழுது இயங்கும் சார்? ஜாதகம் கற்றுக் கொள்ளவும் விருப்பம். இயலுமா? என்பதையும் பதிவில் எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி சார்.

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Před 7 dny

      🙄 நானும் ரிஷபலக்கினம் 11 ல் குரு, 2 ல் சூரியன் +புதன் 🙄...

  • @maheshwarimani7293
    @maheshwarimani7293 Před 2 lety +9

    ஐயா உண்மை அப்படி பேசியே நாங்கள் ஏமாந்தோம் எங்கள் ம௫மகனுக்கு சூாியனுடன் புதன் சேர்க்கை உள்ளது

  • @velumalaiganesanarumugam6134

    விருட்சிக லக்கினம் 9ல் சூரியன் புதன் ராகு ஐயா?

  • @senthils9261
    @senthils9261 Před 2 lety +1

    Suriyan puthan ragu 8m idam solungalan

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 Před 3 lety +1

    👍👍👍👌👌👌

  • @ManideepDharshanTV
    @ManideepDharshanTV Před 3 lety +1

    Supar

  • @tkrajan6708
    @tkrajan6708 Před 3 lety +1

    🙏🙏🙏👍

  • @takshaka
    @takshaka Před 10 měsíci

    True!!

  • @studios2279
    @studios2279 Před 3 lety +3

    சூரியன் , சுக்கிரன் , புதன் , சனி சேர்க்கை ... ///ரிஷபத்தில் ?/ சிம்ம லக்கனம் ... பலன் என்ன?

  • @SenthilKumar-tj8hk
    @SenthilKumar-tj8hk Před 5 měsíci +2

    Suriyan +puthan+laligan with kanni rasi palan

  • @sheikibrahim7138
    @sheikibrahim7138 Před 2 měsíci +1

    எனக்கும் ரொம்ப years ha ponu பாக்கறோம் அமையவே இல்லை அய்யா àல்ரெடி லக்கினம் சனி பகவன் late ஆஜிம் சொன்னாங்க?

  • @ammapasam3093
    @ammapasam3093 Před 2 měsíci

    Suriyan buthan chevvai serkai palan ena sir

  • @prajeeharsha7184
    @prajeeharsha7184 Před 3 lety +3

    Sir 4 veetil puthan suriyan serkai nallatha sir?

  • @thayumanavanthayumanavan6130

    இணைவை இலவசமாக சொல்லிட்டீங்க அருமைங்க

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 Před 2 lety

      @Astrologer na ennoda jathagatha ungaluku send pannuna ninga video ah pottu palan solluvingala sir bt enkitta kodukurathuku money onnum illa help me

  • @KarthiKarthi-wh9hj
    @KarthiKarthi-wh9hj Před rokem +1

    அய்யா ல்னத்தில் சூரியன் புதன் குரு பிறவா நிலை உண்டா மிதுன ல்னம்

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Před 3 měsíci +1

    ஜாதகத்தில் 7ம் இடம் சூரியன் + புதன் + குரு பொதுப்பலன்கள் போடவும்.

  • @PRAKASHTNPSCGS
    @PRAKASHTNPSCGS Před měsícem +1

    சூரியன் + சனி + செவ்வாய் + ராகு இவைகள் மகரத்தில் இணைந்தால் என்ன பலன் அய்யா❤

  • @vijilakshmi6251
    @vijilakshmi6251 Před 2 lety +2

    Sir enaku 12il sooriyan puthan iruku

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt Před rokem +1

    பிரச்சனம் ஆருடம் போடவும்

  • @tamilselvikalimuthu794
    @tamilselvikalimuthu794 Před 3 lety +2

    🚀🚀🚀

  • @saravana2838
    @saravana2838 Před 3 lety +2

    Horrary prasannam podunga

  • @shadowdesigner1741
    @shadowdesigner1741 Před 3 lety +1

    Suriyanum puthanum senthu irunthaa.
    Government job kidaikumaa..
    Lakna kattathulaa iruntha 3 la senthu iruku

    • @astromilkywayrajanaadipart1952
      @astromilkywayrajanaadipart1952  Před 3 lety

      அந்த சேர்க்கையை மட்டும் வைத்து அதை சொல்ல முடியாது

  • @Dhana-ts5cw
    @Dhana-ts5cw Před 9 dny +1

    சூரியன் + புதன் +கேது இருந்தால் என்ன ஆகும்

  • @user-qk3sl5uk3o
    @user-qk3sl5uk3o Před 3 lety +1

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் செவ்வாய்+ சூரியன் +புதன் +சனி கேது எல்லாம் சேர்ந்து ஒன்பதில் உள்ளது, இது பற்றி கொஞ்சம் சொல்லுங்க. 23/03/1996 3.05 pm

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 2 lety +3

    ஜோதிடர் ஆகும் அமைப்பு ஜாதகத்தில் எப்படி பட்ட அமைப்பு கிரகங்கள் இருக்கும்? சொல்லுங்க சார்

  • @RAVICHANDRAN-iq3nz
    @RAVICHANDRAN-iq3nz Před 3 lety +3

    ஐயா
    சூரியன் + செவ்வாய்
    மற்றும்
    சூரியன் + புதன்
    போட்டிருக்கீங்க.
    சூரியன் + செவ்வாய் + புதன் எப்படி இருக்கும்? ஐயா.
    நன்றி

  • @kalaimathipirabakaran284

    Sukuran .buduan suriyan .
    Please

  • @kokila602
    @kokila602 Před 3 lety +3

    ஐயா 9இல் புதன் சூரியன் தனுசு ராசி தனுசு லக்னம் 6இல் ராகு 12இல் கேது செவ்வாய் 11இல் சனி 10இல் சுக்கிரன் 1இல் குரு அரசு வேலை எப்படி

  • @mdmforever5021
    @mdmforever5021 Před 2 lety +1

    வித்தைக்குடைய 4.5 க்குடையவர்கள் இவர்களுடன் குரு புதன் சேர்ந்தால் வித்தையில் வல்லவன்

  • @nanthagopalsubramani7253

    Lakkanathil suriyan puthan kethu iruku sir ....mithuna lakkanam ...2 il Chevvai guru sukkuran,6 il chandran,7 il ragu 8il sani ... marriage delay sir...24.06.1991..6.10 am salem

  • @paarivallalmurugaiyan6624

    அய்யா சூரியன் செவ்வாய் புதன் இனைவு 8இம் இடம் பற்றி சொல்லுங்களேன்

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    📿🔯🔱

  • @padmavathigovindarajan7891

    100%Correct

  • @rajkumarvenkata903
    @rajkumarvenkata903 Před 3 lety +3

    Sir 5ல் சூரியன் புதன் சுக்கிரன்சேர்க்கை
    எப்படி இருக்கும்

  • @freshlook3952
    @freshlook3952 Před 2 lety +1

    தனுசு லக்கணம் கன்னி ராசி 8/4ல் சூ+பு

  • @ashurockzz1523
    @ashurockzz1523 Před 11 měsíci +2

    10 ல் சூரியன் புதன் இருந்தால் பலன் என்ன சர்

  • @kumargiri7714
    @kumargiri7714 Před rokem +1

    Supper

  • @thiruarasu369
    @thiruarasu369 Před 2 lety +1

    Sooriyan+ Puthan 11 il irukkirathu

  • @aruncdm
    @aruncdm Před 3 lety +1

    Ka pa sir... For me சூரியன், சுக்ரன், சனி & புதன் நால்வரும் லக்னந்தில் (விருச்சிக லக்னம்) உள்ளது ...
    கடக ராசி அயிலயம்,
    வாழ்க்கையில் எப்போது தான் விடிவு காலம் முன்னேற்றம் வரும் 😀🙏

    • @aruncdm
      @aruncdm Před 3 lety

      @Astrologer tkz , but why தனுசு ராசி reply for me😳🙄

  • @malarvibes5838
    @malarvibes5838 Před 2 lety +4

    மேஷ லக்கினம் 4 இல் சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும்.4 இல் சூரியன் பகை, புதன் நட்பு. தந்தைக்கு ஏதாவது ஆபத்து வருமா

  • @ashokdeepan9906
    @ashokdeepan9906 Před 3 lety +1

    Sir budhan asthamanam please give details

  • @chinnasami1655
    @chinnasami1655 Před 3 lety +4

    சூரியன் புதன் குரு 11ல் இருந்து பலன் சொல்லுங்கா