கிரக சேர்க்கை சூரியன் புதன் | Sun and Mercury conjunction in Astrology | Astro Mani

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • This is a common conjunction in horoscopes since Mercury is the closest planet to Sun. When Sun-Mercury conjunction takes place in a horoscope, it forms the Buddhaditiya Yoga. ... Sun and Mercury conjunction in a natal chart also makes the native polite, popular, rational, sturdy, and physically attractive
    கிரக சேர்க்கை சூரியன் புதன் | Sun and Mercury conjunction in Astrology | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    #astroanswers #astromani #conjunction

Komentáře • 255

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 Před 5 lety +5

    சூப்பர்👌செவ்வாய் + ராகு Conjuction பத்தி போடுங்க..தலைவா...

  • @sekkaali
    @sekkaali Před 2 lety +2

    கற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டு.

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety +1

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Před 4 lety +2

    Sir, you have cleared my doubts. Thanks.

  • @sugansugan4740
    @sugansugan4740 Před 5 lety +5

    Suriyan, budhan, sukran serkai sollunga

  • @tva5174
    @tva5174 Před 2 lety +2

    Myself, with Sun+Bud in the third house, is one of them. Since I've been Tulam, the Sun's netcham has had an effect on my cognitive process. The third house is most likely to blame; I suppose it's a nice technique to hide our own foolishness.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

    • @DineshKumar-ee2re
      @DineshKumar-ee2re Před rokem

      ​@@AstroAnswerssuriyan budhan serkai 11th place guru house la irruku

    • @checkins562
      @checkins562 Před rokem

      Do u have family problems between husband and wife if u r married

  • @hemachandran3514
    @hemachandran3514 Před 4 lety +2

    Sani, kethu,guru serkai in 5th place for simma lagna

  • @Aji_editt
    @Aji_editt Před 2 měsíci +1

    Yenku eruku sir suriyan puthan santhiran 5 house

  • @om_arogara_godworld6375
    @om_arogara_godworld6375 Před 5 lety +1

    செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை

  • @drsrviji
    @drsrviji Před 5 lety +4

    Mesham lagnam having Guru and 5th place has budan and surya. Will it increase the budaditya combination power?

  • @prabu.m7568
    @prabu.m7568 Před 3 lety +5

    Sir எனக்கு சூரியன், புதன், குரு 8வது வீட்டில் இருக்கிறது அதன் பலன் சொல்லுங்க

  • @vishvavishwanath9794
    @vishvavishwanath9794 Před 4 lety

    உங்களுடைய ஜோதிட கருத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி, ஒரு பெண் ஜாதகத்தில் 7ம் பாவ அதிபதியாக சூரியனுடன் புதன் சேர்த்தால் என்ன பலன்கள் வரும், அந்த பெண்ணுக்கு வரும் கணவன் எப்படி பட்டவராக இருப்பார் ஆண்மை குறைவு உள்ளவராக வர வாய்ப்பு உள்ளதா? தங்களது கருத்துக்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நன்றி வணக்கம்

  • @satheskumarsatheeskumar5771

    👌 supar

  • @candranravicr8915
    @candranravicr8915 Před 3 lety +1

    மிக நன்றி

  • @suganya3009
    @suganya3009 Před 3 lety +2

    Sir please advise paln for puthan+kethu+ suriyan serkai in 11th place.

  • @rsivaraj4357
    @rsivaraj4357 Před 5 lety +1

    7 இல் கன்னி இல் சூரியன் புதன் சேர்க்கை மீன லக்னம்

  • @janakishetty1997
    @janakishetty1997 Před rokem +1

    well said ur explanation superb sir 👍❤️

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem +1

      Thanks and welcome - Recently Updated Video - Link below Please Your comment - czcams.com/video/cm97YGfAndQ/video.html

  • @user-ko8um3yu5j
    @user-ko8um3yu5j Před měsícem +1

    Sir 11ல் புதன் சூரியன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy Před 4 lety +1

    சூரியன் சுக்கிரன் புதன் ஆகிய மூவரும் ஒரே கட்டத்தில் சேர்ந்து இருந்தால் என்ன பலன் என்பதை லக்னத்திலிருந்து எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதையும் முழுமையாக சொல்லவும் ஐயா

  • @saisaran8378
    @saisaran8378 Před 3 lety +1

    9 suriyan buthan seyarkai nanmaiya

  • @Quantumanandha
    @Quantumanandha Před 5 lety +1

    நன்றி மணிகண்டன் ஐயா.
    வாழ்க வளமுடன் ஃ

  • @royalexporte459
    @royalexporte459 Před 4 lety +1

    நல்ல இருக்கு

  • @balamurukand
    @balamurukand Před 3 lety +1

    பகை பெற்ற சூரியனுடன் புதன் இருந்தால்?
    கடக லக்னம் 8ல் சூரியன், புதன், குரு(அஸ்தங்கம்)
    பலன் எப்படி இருக்கும்.

  • @Gurunamaha
    @Gurunamaha Před 3 lety

    Sooryan budhan in simmah laknam.doing banking auditing job

  • @hemakumaran3223
    @hemakumaran3223 Před 4 lety +4

    Simma laknam ,5 il surian,pudhan epd irkum

  • @Manamirunthal_magizhchi
    @Manamirunthal_magizhchi Před 3 lety +3

    ஐயா குரு கேது சேர்க்கை ப‌ற்‌றி கூறுங்கள்.

  • @sharavanas4273
    @sharavanas4273 Před rokem

    Thanks sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      Welcome - czcams.com/video/NelUClu5hlc/video.html

  • @bkeditz6243
    @bkeditz6243 Před 3 lety +2

    5பாவத்தில் உள்ளது ஆனால் புதன் 8.7 சூரியன் 3.4 இருக்கு புதன் +சூரியன் துலாம் ராசியில் உள்ளது

  • @ganeshm9587
    @ganeshm9587 Před 5 lety +1

    Super sir👌👌👌
    SUKRAN + RAHU video podunga sir.

  • @thangarajk229
    @thangarajk229 Před 5 lety +1

    மிகவும் மகிழ்ச்சி சார். லக்கினம் துலாம் புதன் சூரியன் நீசம். அரசு வேலை கிடைக்குமா. ரிஷபம் ராசி யில் சந்திரன் சனி குரு வர்க்கோத்தம் பெற்றுள்ளது வக்கிரம் அடைந்ததும் உள்ளது. நல்லதா

  • @Rakeshkumar-uo2df
    @Rakeshkumar-uo2df Před 3 lety

    Vanakkam sir🙏, Kumbha Lagnam, Thula rasi. Ennudaiya jadhagathil - Sooriyan, Bhudhan, Sukran and Raghu in 4th house... Kindly explain plz🙏

  • @sivakumarn3923
    @sivakumarn3923 Před 5 lety +1

    Arumai sir.

  • @p.senthilkumar6339
    @p.senthilkumar6339 Před 3 lety

    Suryan budhan raghu serkai palan

  • @seetha2650
    @seetha2650 Před 5 lety

    What u told is true ,.

  • @lathabalu2004
    @lathabalu2004 Před 5 lety +1

    மகர லக்னம் தனுசு ராசியாகி 11ல் (விருச்சிகத்தில்) சூ/பு / குரு / சுக்) எப்படி இருக்கும் பலன்

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 Před 5 lety +1

    Wov.... Me for same .... Enaku lagnathil suriyan +bhudhan ...

  • @riswanafarveen6022
    @riswanafarveen6022 Před 5 lety +1

    Nandri ayya

  • @ramilanakkonda2137
    @ramilanakkonda2137 Před 4 lety +2

    Budan along with sun and moon means what type of yoga will give

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +3

    அதிக ஜாதகங்களில் 10° க்கு உள்ளே தானே சூரியன்,புதன் இருக்கிறது.

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 Před rokem

      Degree eppadi kandupidippathu bro?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 czcams.com/video/Pw-I7STxJ8k/video.html

    • @_Falco_peregrin_
      @_Falco_peregrin_ Před rokem

      I hv this yogam

    • @_Falco_peregrin_
      @_Falco_peregrin_ Před rokem

      My unlucky education life and degree came to me like boomerang without effort.

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 Před 5 lety +2

    budan +sukuran+suriyan please

  • @karthi5491
    @karthi5491 Před 4 lety +1

    10 இடத்தில் சூரியன்.புதன்.குரு ராகு. உள்ளது ஐயா......

  • @mohamedsalim3449
    @mohamedsalim3449 Před 5 lety +1

    ராசியில் எட்டாம் இடத்தில்சூரியன் செவ்வாய் புதன் ராகு இதற்கான பலனை சொல்லுங்கள்

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 Před 2 lety

    6 that place surya budhan regards padma Rajesh from vizag

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @suganarun4458
    @suganarun4458 Před 3 lety +1

    சூரியன் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன்

  • @MANOJKUMAR-he9rs
    @MANOJKUMAR-he9rs Před 5 lety +4

    Sir sun+Saturn +pudhan in third place
    Result sir

  • @dharanitharan9248
    @dharanitharan9248 Před 5 lety

    Sukran ragu inaivu patri matrum kedhu

  • @somusundharam5449
    @somusundharam5449 Před 3 lety

    என் மனைவிக்கு 5ஆம் வீடு புதன்+சூரிழன் புத ஆதித்திய யோகம் விருச்சிக லக்னம் ஆனால் என் லக்னம் மற்றும் ராசி மேக்ஷம் 5ஆம் வீடு சூரியன் +கேது =புத்திய தோக்ஷம் எனக்கு முதல் குழந்தை பெண் இரண்டாவது ஆண் குழந்தை வாய்பு உல்லதா my DoB (31/8/1988) 9:20pm Vellore.

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 Před 4 lety +2

    Sir For me 4th house suriyan +bhudhan+kethu..but no use

  • @adriankasa4339
    @adriankasa4339 Před 5 lety +1

    ஏழாம் வீட்டில் சூரியன் புதன் சனி இருக்கு. புதன் அஸ்தங்கம் ஆகலை. சனியொடு சேர்ந்ததால் இந்த யோகம் எனக்கு வேலை செய்ய வில்லை. கும்ப lagnam

  • @KRISHNAN458
    @KRISHNAN458 Před 2 lety +2

    வணக்கம் ஐயா.
    எனக்கு தனுசு ராசியில் சூரியன புதன் சுக்ரன் இனைவு இருப்பதால் , ஏதும் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறதா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @farmerplus5529
    @farmerplus5529 Před 3 lety +1

    எனக்கு ஏழாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் ஒன்பதில் உள்ளது. இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லை என்ன பரிகாரம் செய்யலாம்.

  • @satheskumarsatheeskumar5771

    Supar sir

  • @ramyav4150
    @ramyav4150 Před 4 lety +2

    I have suryan, bukthan and sevai in lagnam sir

    • @vworld786
      @vworld786 Před 2 lety

      Same combination 8 th place in my janana jaathagam

  • @dharanitharan9248
    @dharanitharan9248 Před 5 lety +1

    Sukran ragu

  • @sureshkumarnatarajan597
    @sureshkumarnatarajan597 Před 3 lety +1

    சூரியன் 98.27.00 , புதன் 105.56.04 ...
    கடக லக்னம் லக்னத்தில் ....
    இது எப்படி இருக்கும்

  • @krishnabharathi7295
    @krishnabharathi7295 Před 2 lety

    Suriyan puthan twelfth place palan

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @jmedia8516
    @jmedia8516 Před 4 lety +1

    Laknam [Suriyan kethu sukiran puthan serkkai ] irunthal ena palan sir please tell me please

  • @KK-sf7xj
    @KK-sf7xj Před 5 lety

    Sir thula lagna 4th place sun mercury and sani and in 3rd place moon Mars rahu and sukra good r bad sir please answer

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 Před 3 lety +1

    எனக்கு 3 ல் இணைந்து இருக்கு. நான் சிம்ம லக்கணம்.

  • @selvaperumal100
    @selvaperumal100 Před 3 lety

    11 House 🏠 sun exalted Venus mercury..... Conjunction... what is the status...

  • @megaprabudme1196
    @megaprabudme1196 Před 5 lety +3

    எனக்கு 3 ல் சூரியன். செவ்வாய். புதன் மூன்றும் உள்ளது செவ்வாய் அஸ்தங்கம் ஆகி உள்ளது இது நல்லதா கெட்டதா

    • @deviraj3015
      @deviraj3015 Před 5 lety +1

      They say there is no asthangam for Mars and mercury

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 Před 3 lety

    நீங்கள் எந்த ரகத்தை சேர்ந்தவர் என்று புரிந்து கொண்டேன் நண்பரே

  • @vishnudevij7858
    @vishnudevij7858 Před 3 lety

    Sun 169° mercury 163°

  • @vigneshsurendaar3783
    @vigneshsurendaar3783 Před 3 lety

    Sir i have magara lagnam in that i have suriyan and buthan how it will be

  • @nithyanithi271
    @nithyanithi271 Před 5 měsíci

    Sir na kumba rasi poratathi mithunam lgnam 12 house la suriyan and budhan irruku ennaku govt job kidaikuma ippa budhan Desi skura puththi nadakuthu

  • @sudhavasan5168
    @sudhavasan5168 Před 4 lety

    Enaku viruchiga lagnam ,, magarathula Suriyan, budhan, chevvaai moondru perum irukinraargal....

  • @astrovasukrisnachannel1506

    புதனும் சூரியனும் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கும்.அந்த மாதம் பிறந்த அனைவருக்கும் இது பொதுப்பலனாக போகிறது

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      ஆமாம் பொதுப்பலனாக நன்றி - கிரக பார்வை vs சேர்க்கை czcams.com/video/C7EhARDLhG4/video.html

  • @s.venugopalakrishnan4870

    Suriyan bhudhan sukran serkai petru 5 am idathil guru parvai petru irundhal kanni lagnam ýevvaru irukum bhudha dasa, bhudhan suriyan saram petral

  • @sabarinathan3268
    @sabarinathan3268 Před 4 lety

    ஐயா எனது லக்னம் தனுசு. மகரத்தில் கேது . கடகத்தில் ராகு . கன்னியில் சுக்கிரன் , குரு , சனி, துலாமில் சூரியன் , சந்திரன் , புதன். விருச்சிகத்தில் செவ்வாய் இருக்கிறது. இப்போது எனக்கு சனி மகாதசை சுயபுத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ? இதுவரை எந்த வேலைக்கும் செல்ல இயலவில்லை எந்த வேலையும் கிடைக்கவில்லை என்ன செய்வது இப்படியே தான் இருந்தாக வேண்டும் தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @fireboysdhoni6296
    @fireboysdhoni6296 Před 5 lety +4

    ஏன் எப்போ la கமெண்ட் replay பண்ண மாற்றீங்க ஐயா

  • @kidsfuture419
    @kidsfuture419 Před 4 lety

    Lakkanathil irunthal sun+puthan Simma lakkanam

  • @karthigamuthamizhselvantam9011

    suriyan+buthan+ sani serkai patri sollungal sir

  • @senthilmohit3303
    @senthilmohit3303 Před 3 lety

    Sir enaku laknathil suriyan,puthan,ragu,angaragan nangi giragam ullathu palan solluunga

  • @deepanraj9774
    @deepanraj9774 Před 3 lety

    budhan,ragu,sevvai,suriyan serukai pathy slunga sir

  • @9e08elangkannan.p8
    @9e08elangkannan.p8 Před 3 lety

    Suriyan + budhan 6th place in Kadaga lagnam what happen sir please tell sir

  • @hemachandran3514
    @hemachandran3514 Před 4 lety

    Sani, kethu, guru serkkai palan

  • @Elayaraja-uy4js
    @Elayaraja-uy4js Před 3 lety +5

    விருச்சிக ( ல ) 12 ல் சூரியன் புதன் குரு உள்ளது எனக்கு பலன் பொருந்துமா

  • @manidt
    @manidt Před 3 lety

    Puthan+ suriyan+ guru sernthu iruntha yanna palan solluga

  • @bagavathic9965
    @bagavathic9965 Před 4 lety

    அஷ்டமாதிபதியான சூரியன் உச்சம் பெற்று உள்ளார். புதன் உடன்

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 5 lety +2

    சூரியன், புதன், ராகு மூணும் ஒன்று சேர்த்தால் என்ன நடக்கும்.கடகம் ராசியில் இருந்தால் 4 ம் இடத்தில் இருந்தல் என்ன நடக்கும்.

  • @seetha2650
    @seetha2650 Před 5 lety

    சூரியன், செவ்வாய், கேது combination

  • @dongeo625
    @dongeo625 Před 4 lety +1

    புதன் சூரியன் சனி .9இடம்.
    3 கிரகம் சேர்க்கை நல்லதா ஐயா

  • @abcd-ks6no
    @abcd-ks6no Před 4 lety +1

    From lagna to 11th house same conjunction. ( Lagnam rahu + sukiran)

  • @madhankaruppu6002
    @madhankaruppu6002 Před 5 lety +11

    சூரியன்,புதன்,சனி சேர்ந்தா பலன் சொல்லுக

    • @lakshmiravi7844
      @lakshmiravi7844 Před 4 lety

      S s same for me also

    • @playstore-vf8pv
      @playstore-vf8pv Před rokem

      குடுத்துருக்குற எண்ணிற்க்கு போன் பண்ணி கட்டண விபரம் கேட்டு அனுப்பி வைங்க. பலன் சொல்லுவாரு

  • @umasuresh2164
    @umasuresh2164 Před 5 lety

    Sir can u plz tell for puthan plus sukran in mesha lagnam

  • @saravananv2155
    @saravananv2155 Před 3 lety

    9 ல் சூரியன், புதன்,கேது

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Před 3 lety

    Surya budan in mithunam

  • @pandiarajanpandiarajan5740

    24 5. 70 thanusu rasi pooradam nakshtram whole life difficult is not yogam guru thisai palan kidaikuma kadasiyaga

  • @harishimmortal7443
    @harishimmortal7443 Před 5 lety

    Ucha puthanudan suriyan

  • @folkloreswift1549
    @folkloreswift1549 Před 4 lety

    Ore kattathil 4 serkai irrundal nalladha ? Suriyan + pudhan+ sevai + sukkran

  • @sivaraj4424
    @sivaraj4424 Před 4 lety

    Suriyan + buthan + kethu seventh house palan plz

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před 3 lety

    Simha laginam 5 ill suriyan buthan 9 ill ragu puthira doshama

  • @sudha3431
    @sudha3431 Před 5 lety

    Mithunalagnathil suriyan and budhan and guru ullathu.yenna palan ayya

  • @balajig8563
    @balajig8563 Před 2 lety

    Viruchiga lagnam 4am idam suiyanum budhanum irukku

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 czcams.com/video/Pw-I7STxJ8k/video.html

  • @vvanivadivelu8484
    @vvanivadivelu8484 Před 4 lety

    Suriyan puthan astamam pirappu jhatagatil iruntaal enna kette palan nadakum?

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 3 lety

    Sir vanakam nan magaram rasi mithunam.lakinam magaram rasi utthiradam natchathiram suriyan pudhan 9la irruku kumbam vetla

  • @sivarajvs8430
    @sivarajvs8430 Před 2 lety

    You are telling for the persons who have knowledge about the subject it is only technical details not for ordinary persons I did not understand it is only technical

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @jaiganeshk4069
    @jaiganeshk4069 Před 5 lety

    Sun+mercury+rahu

  • @balakrishnanpandurangan7618

    குரு , சந்திரன், சுரியன், புதன், ராகு ஆகிய கிரங்கள் பத்தாம் இடத்தில் அமர்ந்தால் என்ன நடக்கலாம்

  • @hemaraj6343
    @hemaraj6343 Před 4 lety

    Astro sir enaku neenga sonna mathiri buda adithya yogam irukku kumba lagnam poosam star suryan and budan in 11th place appa amma irunthum thatha patti kite oru princess mathiri valarthen neenga sonna mathiri mathsil avlo getti ille but I got a degree and got central govt job where my father worked ithan sir ennoda luck father moolamnaka sun thatha patti kite iruntjhena athu budanal irundu peralum enaku luck sir