PATTATHU RAANI -FROM SIVANTHA MANN AND ITS HINDI VERSION -THE DIFFERENCE CHITRALAYA GOPU EXPLAINS

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • In an Interaction organised By MMFA Mellisai Mannar Fans Association with Legendary Sri Chitralaya Gopu ,He explains the difference in comosing styles of Mellisai Mannar and Mr Shankar Jaikishen for the same situation song
    Pattathu Raani In Tamil and Ishq Ki Main Beemar Ki Vallah in Hindi
    Mr Chitralaya Gopu Credits Mellisai Mannar and Ms L R Eswari for the success of the song
    MMFA மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பு நடத்திய சாதனையாளர் சந்திப்பின் போது தமிழ் திரை நகைச்சுவையின் பிதாமகர் பங்குகொண்டு உரையாற்றியது மட்டுமில்லாது ,ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார் ,அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்
    அந்த நிகழ்ச்சியின் போது திரு NY முரளி கேட்ட .ஏன் சிவந்த மண் பாடலான பட்டத்து ராணி பாடலுக்கும் ,அதன் இந்தி இணையான தர்த்தி படப்பாடலின் இசையாக்கம் இரண்டிற்கும் வேறுபாடு இருக்க காரணம்
    என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் திரு சித்ராலயா கோபு

Komentáře • 24

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 Před 3 lety +8

    LR easwari mam is an angel! Such a unique voice and what a rendition especially this song

    • @inderchand7896
      @inderchand7896 Před 3 lety

      ஆச்சர்யமான குரல்

  • @maahirahmed7469
    @maahirahmed7469 Před rokem +5

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா அவர்களை மீண்டும் இந்த பாடலை பாடச் சொன்னால் இது போல் என்னால் பாடமுடியாதுஎன அவர்களே சொல்லியுள்ளார் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தமிழ் சங்க விழாவில் அப்போது நான் அங்கு இருந்தேன்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Před 2 lety +9

    தமிழ் பாடலோடு ஹிந்தி பாடலை ஒப்பிட முடியாது தமிழ் வேற லெவல் தமிழில்தான் சிறப்பு அய்யா MSV,அம்மா LRE, நடிகர் திலகம் சிவாஜிஅய்யா,MN,நம்பியார் ஆகியோர் இணைந்து பட்டைய கிளப்பிய திரைப்படம் ஆங்கிலப்படதிற்கு நிகரான தமிழ் திரைப்படம்

  • @HeySenthil
    @HeySenthil Před 4 lety +14

    This song is a pinnacle in Tamil Filmmaking. The conception of the song by MSV is extraordinary. Every department has done a great job! Special mention must be given to MSV, L.R.Eswari, Director Sridhar.

  • @sraghunathan6898
    @sraghunathan6898 Před 4 lety +10

    MSV, THE GREAT.

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 Před 4 lety +17

    இந்த பாட்டு L R ஈஸ்வரி அம்மா தவிர வேறு யாராலையும் பாட முடியாது ...

    • @inderchand7896
      @inderchand7896 Před 3 lety

      யெஸ்

    • @ramachandranpillai5315
      @ramachandranpillai5315 Před 2 lety +1

      உண்மைதான் இந்த பாடலை தமிழ் பாடல் போல் ஹிந்தியில் பாடகியால் பாட முடியவில்லை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +10

    M.S.V, the Greatest University of Music, peerless M.S.V, the pioneer for all kind of new variety of music in the total Indian Music

  • @laheart1957
    @laheart1957 Před rokem +2

    Paattu super. LR Eswari: great singer. No doubt about that.

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 Před 4 lety +4

    God Sivaji

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Před 4 lety +13

    மன்னர் ப்ளஸ் எல்ஆர் ஈ இவர்கள் முன்பு இந்தி வர்ஷன் ஈஸ் நத்திங்.ஏன் ஸ்ரீதர் தமிழ் பாட்டை அப்படியே இந்தியில் ரீமேக் செய்யவில்லை?
    இந்த பாடல் இந்திய,தமிழ் சினிமாவின் மணிமகுடத்தில் ஒன்று.

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 4 lety +2

      ஹிந்தி படத்துக்கும் மெல்லிசை
      மாமன்னரையே இசை அமைப்பாளராக போட்டிருக்கலாம்.
      ஆனால் அங்கே விட மாட்டார்கள்.

    • @inderchand7896
      @inderchand7896 Před 3 lety

      @@yamaha3d569 அவர்களை போட்டே படம் பெயிலியர்

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před rokem

      @@inderchand7896 எது தர்த்தியா சிவந்தமண் ஆ ?

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan Před 4 měsíci

    L R Easwari was simply superb