தூயாதி தூயவரே | Thooyathi Thooyavare | karaoke | Instrumental | Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • scale : F
    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
    1. சீடரின் கால்களைக் கழுவினவர்
    செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - தூயாதி
    2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
    பாவி என் பாவ நோய் நீக்கினீரே - தூயாதி
    3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
    துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - தூயாதி
    4. பரலோகில் இடமுண்டு என்றவரே
    பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே - தூயாதி

Komentáře •