நம்பினோரை கைவிடமாட்டார் முருகப்பெருமான்🙏🦚🦚

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024

Komentáře • 30

  • @user-jg1gn4rq6v
    @user-jg1gn4rq6v Před měsícem +1

    Om Muruga potri arokara, please bless my 2nd daughters k.sowndaryaa for her good healthy baby delivery. Om Muruga potri arokara arokara arokara arokara arokara arokara.

  • @JKJEYENDRAJK
    @JKJEYENDRAJK Před měsícem +1

    Arumaiyana thagaval, thank you for sharing sister🙏

    • @splifestyle6492
      @splifestyle6492  Před měsícem +1

      நீங்களும் இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க🙏🙏🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 Před 9 dny

    சித்தர் சாமி என்ன சரி பண்ணுங்க முருகா என் மேல இறக்கம் காட்டு என்ன நல்லா நடக்கனும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் கோவில் வரனும் தைரியம் வேணும் என் அம்மா பையன் பாவம் என் பையன் எதிர் காலம் உங்க கிட்ட தான் பாஸ் ஆகனும் முருகா சரணம்

    • @splifestyle6492
      @splifestyle6492  Před 8 dny

      தம்பி நீங்க எந்த ஊரு ப்ளீஸ் சொல்லுங்க

    • @selvamchandhra2631
      @selvamchandhra2631 Před 8 dny

      @@splifestyle6492 அண்ணன் என் ஊர் திருநள்ளார் காரைக்கால் கிட்ட

  • @nataraj831
    @nataraj831 Před 20 dny +1

    ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி

  • @Sajithasanthanam
    @Sajithasanthanam Před měsícem +1

    🙏🙏🙏

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z Před 26 dny +1

    Kumba abishegam timing sollunga sister please

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před měsícem +1

    Enaku manda vali iruku sari pani kudu muruga. Muruga unaku karunai ilaya muruga veedu epo amaithu kudupa muruga

    • @splifestyle6492
      @splifestyle6492  Před měsícem +3

      கவலைப்படாதீங்க சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்கு நல்லா ஆயிடும் உங்க வீட்டு கிட்ட இருக்கிற ஏதாச்சும் ஒரு சித்தர் கோவிலுக்கு போயிட்டு உங்களுடைய பிரச்சனையை சொல்லிட்டு வாங்க

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před měsícem +1

      @@splifestyle6492 hmm akka

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před měsícem +1

      @@splifestyle6492 siddhar temple ila sis, alredy kovil poit tha irukom again poga kastama iruku

    • @splifestyle6492
      @splifestyle6492  Před měsícem +1

      நீங்க வீட்டிலேயே முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ளுங்கள்உங்கள் நோய் நொடிகள் தீரும்

    • @splifestyle6492
      @splifestyle6492  Před měsícem +1

      உங்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன் சித்தர் கோவிலுக்கு கூடிய சீக்கிரம் செல்வேன்💓🙏🦚🦚

  • @adhinarayanan7907
    @adhinarayanan7907 Před 26 dny

    Address please

    • @splifestyle6492
      @splifestyle6492  Před 26 dny +1

      சென்னை திருவான்மையூர்

  • @devararajm8860
    @devararajm8860 Před 28 dny +1

    🙏🙏🙏