Pastor Gideon Kumar Testimony | அரசாங்க வேலையை தூக்கி எறிந்த உண்மையான மனிதன் | Christ TV

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் கிதியோன் குமார் சாட்சி | A real man who threw away his Government job | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    நான் ஒரு விக்கிரகத்தை வணங்கும் திமிர் புடிச்ச தெருக்கூத்தாடி இப்படியாப்பட்ட நான் எல்லா விக்கிரகத்தை வணங்கினாலும் என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை அப்பொழுது தான் அற்புதங்கள் செய்யும் போதகரை பார்த்ததும் எனக்கு கோபம் வந்து அந்த கிறிஸ்துவ போதகரை மேடையில் வைத்து அடித்தேன் அப்பொழுது தான் இயேசு ஆண்டவர் என்னோடு பேசினார் அப்பொழுது நான் அதை ஏற்றுக்கொண்டு இயேசுவை பின் பற்றின என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    I am an idol worshipping arrogant street dancer who didn't have any peace despite worshipping all kinds of idols At that time I came across a Pastor who was performing miracles I got furious with him and began to beat him on stage At that time the Lord Jesus spoke to me This is my whole testimony of how I accepted the Lord I give the Lord all the glory and praise for giving me an opportunity to share my testimony and also thank Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P046
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com

Komentáře • 62

  • @rajendranraje2496

    அவர் ஜீவனுள்ள தேவன். ஐயா உங்கள் சாட்சி மிக அற்புதம்

  • @christanandanc241

    Praise the lord நல்ல ஆயன் 99 ஆடுகளையும் விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்றார்.

  • @user-rg7zd7uz5u

    அருமை யான சாட்சி தேவனுடைய நாமம் மகிமை படுவதாக; ஆமென்! ❤❤❤

  • @gopalakrishnan754

    பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகக் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்.

  • @user-gj2vn5cg9q

    நல்ல சாட்ச்சி.அற்புதம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @sunenglishinstitutespiritu8123

    கர்த்தருக்கு ஸ்தோதிரம்

  • @joshuva.g2801

    மேலும் devan அநேஹா arbuthathagal cheivathaka,

  • @amuljayarani9088

    அப்பா அம்மா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jacobkumar2709

    நன்றி தேவனுக்கே மகிமை

  • @kiruselva8357

    ஆமென் கடவுளுடைய நாமம் மகிமைப்படுவதாக 🙏❤

  • @cradle2grave15

    With God all things are possible..Jesus alone can do this he is the one and only living and loving God Thankyou my dear most beloved Jesus Christ Amen 🙏

  • @mathikesavanmathikesavan

    God. Zbless. You. Zayya. Amen. Thank you. Jesus

  • @venuchella5114

    Sthothiram Ayya🎉

  • @vimalajothi1328

    ஜீவனுள்ள்தேவனேஉம்நாமம்மாத்திரம்மகிமைபடுவதாக

  • @apfernando3455
    @apfernando3455 Před 10 hodinami +1

    Amen

  • @baskare9719

    அற்புதமான சாட்சியை தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @ranijoseph1092

    ஜுவனுள்ள சாட்சி ஐயா. இன்னும் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @ambroseanthonycruz8102

    மெய்சிலிக்கிக்க வைத்த உண்மையான சாட்டி இறைவனுக்கு நன்றி உமது வசனம் உலகெங்கும் பரவட்டும் நன்றி யேசு அப்பா

  • @ekumarekumar2791

    Amen 🙏 praise the Lord

  • @davidratnam1142

    Yesappa bless you brother