10 நிமிடத்தில் ப்ளவுஸ் cut பண்ணுவது எப்படி? | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • 10 நிமிடத்தில் பிளவுஸ் cut பண்ணுவது எப்படி? | Tailor Bro
    20 நிமிடத்தில் ப்ளவுஸ் தைப்பது எப்படி? • 20 நிமிடத்தில் ப்ளவுஸ்...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil
    #CreatingForIndia

Komentáře • 2,4K

  • @Sivasankririya
    @Sivasankririya Před 2 lety +142

    நான் 2006 தையல் பயிற்சி முடித்தேன் என்னால் சரியாக கற்றுக் கொள்ள முடியாவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்த்து நிறையவே கற்றுக் கொண்டேன் உங்களால் உருவாக்கப்பட்ட டைலர் நானும் ஒரு டைலர் ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏

  • @SangeethaSangeetha-bv1pz
    @SangeethaSangeetha-bv1pz Před 2 lety +20

    இப்பதான் நான் டைலரிங் கத்துகிறேன் அண்ணா. உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க.நீங்கள் சொல்லும் கருத்தும் என்னை உற்சாக படுத்துது அண்ணா.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +37

    ஒரு டெய்லராக நீங்கள் இவ்வளவு தெளிவாக பேசுவது ஆச்சரியமாக உள்ளது தம்பி. வாழ்த்துக்கள்

  • @user-yu8zh3yn9f
    @user-yu8zh3yn9f Před rokem +18

    Positive thinking என்ற வாக்கியமே தங்களின் மிக மிகளவிருப்பமான வடிவமைப்புடன் கூடிய 'T' shirt -ல் பொறிக்கப்பட்டுள்ளது கலைஞர் தோழரே!அத்துணை பேருக்குமே தன்னம்பிக்கையயூட்டும் தங்களின் உயர் எண்ணங்கள். நன்றி!

  • @kalaiselvi-rg9ym
    @kalaiselvi-rg9ym Před 2 lety +17

    இந்த பதிவை save பன்னிஇதைபார்த்து நானும் அரைமணிநேரத்தில் தைக்க முயற்சி செய்கிறேன் இந்தபதிவு நன்றாக புரிந்தது

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 Před 2 lety +10

    தையல் பயிற்சி வகுப்பு செல்ல முடியவில்லை என்று கவலைப் பட்டேன்.உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி ! நன்றி சகோ 🙏🌷 🌺🌸. Position Thinking என்று எழுதியுள்ளது.வாழ்த்துகளும் பாராட்டுகளும் உங்கள் சேவை சிறக்க.🙏🌼🌺

  • @dhanamdhanam1618
    @dhanamdhanam1618 Před 2 měsíci +1

    Anna u ga video pathu blouse cutting and stitching pannen super ah vanthuchu . Nana stitch pannen nu aacharyama irunthuchu neat and clear ah vanthuchu ..na kadaila kudura blouse kuda ivlo clear ah finishing varala na thachathu...avlo neat ah vanthuchu...36 alavula nenga pota cutting video pathu appadiye poten...ennoda alavu 35 inc athoda side konjam pidichuten super ah irunthuchu...romba thanks anna ..nanum tailor aagiten ...😊😊😊😊 Romba santhosamq iruku anna ..

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +6

    போராடாமல் வெற்றி நிச்சயம் இல்லை அழகாக கற்றுக் கொண்டேன் தையல் கலையின் அழகை மிக நேர்த்தியாக கற்றுத் தருகிறீர்கள் brother

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 Před 2 lety +62

    Positive Thinking. Ungalai pathale and unga talking bro energy talking.vera level bro.
    Superb.

  • @sneelavathi3981
    @sneelavathi3981 Před 2 lety +61

    உங்கள் பயிற்சி எங்களுக்கு ரொம்ப பயனறிந்து. இவ்வளோ தெளிவாக யாரும் சொல்ல முடியாது.நன்றி சகோதரரே.

  • @baskargovindaraj1644
    @baskargovindaraj1644 Před rokem +16

    உங்கள் இந்த தையல் பயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @r.shanmugamr8340
    @r.shanmugamr8340 Před 11 měsíci +10

    Positive Thinking
    Nice Explanation Thank you Anna Super

  • @sindhu1894
    @sindhu1894 Před 2 lety +313

    அண்ணா இந்த வீடியோ பார்த்து தான் தைக்க கத்துக்கிட்டேன் டைலரிங் class போகாமல் கத்துக்கிட்டேன் மிகப் பெரிய நன்றிகள் இப்போ என் கைல காசு கி டைதது

  • @narmadha008xiid3
    @narmadha008xiid3 Před 2 lety +38

    அண்ணா நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி நான் தைத்தேன். தைத்த உடனே போட்டுப் பார்த்தேன். சரியாக இருந்து.
    மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு ரொம்ப நன்றி🙏💕

  • @shreyam9621
    @shreyam9621 Před rokem +1

    Anna thank you na Unga video pathutha first time yennoda blouse cut panna thk u so much anna

  • @dsha5592
    @dsha5592 Před měsícem

    5 வருடத்திற்கு முன்பு உங்கள் ஜாக்கெட் பின் கழுத்து தைக்கும் வீடியோ பார்த்து கத்துக்கிட்ட இன்னும் உங்கள் வீடியோ பார்த்து நிரைய கத்துகொண்டு இருக்கிரேன் . ஜாக்கெட் தைத்து கொடுக்குறேன் நானும் ஒரு டெய்லர் ஆகிடேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா ❤

  • @duraichi2578
    @duraichi2578 Před 2 lety +99

    "நல்லத நெனச்சா நல்லதே நடக்கும் நிச்சயமாக " வாழ்த்துகள் அண்ணா

  • @kaveenvelrajan3487
    @kaveenvelrajan3487 Před 2 lety +6

    Anna Unga class romba super ........romba usefull a irukku romba thanks 🙏

  • @anandhuanthony6869
    @anandhuanthony6869 Před rokem +1

    Bro.yours t shirt la positive thinking entru elluthi ullathu.naan unga training parthu blouse thaikka kathuttan sir.thank you very much.

  • @chandrabose8367
    @chandrabose8367 Před rokem +1

    வணக்கம் அண்ணா. Positive thinking என்ற வார்த்தை எழுதி இருக்கு' அண்ணா நீங்கள் சொன்னது மிகவும் பயனுள்ள வகையில். நன்றி அண்ணா அண்ணி கேட்டதாக சொல்லவும் ❤❤

  • @babeefriedrice3607
    @babeefriedrice3607 Před 2 lety +63

    Positive thinking anna. Thank you so much anna

  • @gerzomsuganthi1805
    @gerzomsuganthi1805 Před rokem +3

    Positive thinks,நன்றி சகோ

  • @krishnakumarisundararaj5222

    டைலரிங் கிளாஸ் சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே சொல்லி கொடுப்பது புரியும். நீங்கள் துணி வெட்டும் முறையை இவ்வளவு சுலபமாக புரியும் படி சொல்லி கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @mohanavasu6930
    @mohanavasu6930 Před rokem +5

    Positive thinking. Very motivating lines. Tq bro

  • @Indian-mi3tr
    @Indian-mi3tr Před 2 lety +9

    Inspirational bro... thanks...
    Positive thinking

  • @settum173
    @settum173 Před 2 lety +14

    Positive thinking (நேர்மறை சிந்தனைகள்) உங்களை போல்

  • @jancygkrishjancygkrish9975

    Super explain bro TQ so much cutting super clear explanation then padiye stich panni katneengana super ha irunthu irukum

  • @lakshmikrishnan9035
    @lakshmikrishnan9035 Před rokem

    Pala varudam thaika vaaipu kidithaalum yenaku kathukolla aasai varave illai unga video paartha pinnaadi thaika aasaiyaaga ullaen... Inimel thaan ungal video paarka vendum .. katru kolla vendum... Tq thozha....

  • @vijayaag4849
    @vijayaag4849 Před 2 lety +13

    Recently I am watching ur tailoring class excellent explanation it is very useful for ladies now I started to learn blouse cutting. Thank you so much

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ Před 2 lety +8

    நலதையே நினையுங்கள் என்று எழுதியிருக்கு அண்ணா நன்றி👌👌👌👌💐💐💐💐☺☺☺☺

  • @chittuskuttykadhaigal5901

    Ungala thavira ivlo cleara yaralaium solli thara mudiyathu anna great 👍thankyou anna

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 Před rokem

    ரொம்ப தெளிவா சின்ன சின்ன டிப்ஸும் புரியும்படி சொல்லி கொடுக்கிறீர்கள் . நான் டெய்லர் இல்லை . தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் . ப்ளவுஸ் பினிஷிங் லுக் அவ்வளவு அழகாக நீட்டா இருக்கு . உங்களுடைய தொடர்பு எண் கொடுங்கள் . நன்றி . 🙏🙏

  • @sumathisumathi1114
    @sumathisumathi1114 Před rokem +6

    Positive Thinking.. it's good for health and Happiness. Thank you bro love you so much keep it up God bless you and your family like it

  • @kunamalarsivananthan8669
    @kunamalarsivananthan8669 Před 2 lety +6

    மெதுவாக மிகவும் அழகாக காட்டினீர்கள்👌👍

  • @sathu4jesus
    @sathu4jesus Před rokem

    super Anna..unga vedios paathu than blouse cutting ivalo easy ah nu puriyidhu.. nalla teach pandreenga anna

  • @kalaishanthi7
    @kalaishanthi7 Před 2 lety

    Anna neenga kudukkura nambikkaila enna mathiri ponnungalukku nalla inspiration Anna thank you so much

  • @sangeethasornam1339
    @sangeethasornam1339 Před 2 lety +70

    Positive thinking always gives positive vibes..

  • @natureworld7074
    @natureworld7074 Před 2 lety +3

    Vera level anna..... Vaalthukkal
    Ungal sevei thodarattum

    • @kalpanasuresh6742
      @kalpanasuresh6742 Před rokem

      உங்களுடைய போன் நம்பர் கிடைக்கமா நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீங்க

  • @Ahila586
    @Ahila586 Před měsícem

    எனக்கு தையல் தெரியாது உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது தைப்பதற்கு ஆசையாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறது மிகவும் நன்றி ❤❤❤❤❤

  • @cartoonfans7613
    @cartoonfans7613 Před rokem +1

    You are a genuine person.thanks for your vedios brother.

  • @selvis8352
    @selvis8352 Před 2 lety +20

    Positive thinking Anna👏👏👏👏🥰🥰🥰🤝🤝🤝

  • @anushaa2234
    @anushaa2234 Před 2 lety +9

    Positive thinking anna......very clear ..thank you so much bro......🥰🥰

  • @alwaysspreadlove369.....

    Positive thinking annna tku so much anna... Ennoda mind romba apset a irunthuchu nenga solrathu enakahave sollra mathiri irukku tku annaa

  • @yashsushbrothers...8617

    Positive thinking anna enakum rompa nalave thaiyal kathukanumnu aasai unga videova na regular a parpen anna sekiram kaththukuven 👍👍👍👍nampikai eruku

  • @nandhinichellappan6772
    @nandhinichellappan6772 Před 2 lety +9

    Anna, unga energy Vera level. Super Anna.

  • @s10halinishalini14
    @s10halinishalini14 Před 2 lety +6

    Positive thinking Anna unga speech Vera level thank u bro

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya Před rokem

    Anna super enakku useful irunthu .naan class ethum pogala enakku useful Anna thank you.god bless you

  • @jayamg4862
    @jayamg4862 Před rokem

    Positive thinking really you are great God bless you my son I am 67 years old to day I am going to cut a blouse

  • @rithish786
    @rithish786 Před 2 lety +150

    அளவு பிளவுஸ் இல் இன்ச் டேப் அளந்து சொல்லிக் கொடுக்கவும் ப்ரோ

  • @divyadharashni6347
    @divyadharashni6347 Před 2 lety +17

    அண்ணா எல்லா அளவு பிளவுஸ்க்கும் ஆர்ம் கோல் 1 1/4. இன்ச் பெருந்துமா

  • @s.alwinshailesh185
    @s.alwinshailesh185 Před 2 lety

    Anna unga vedio pathu than blouse thaika palakunen thank you very match anna🙂🙂🙂🙂🙂🙂👍👍

  • @anithaachu3045
    @anithaachu3045 Před rokem

    Anna nan unga vedio paththu blouse thachitten anna correct aa irunthuchi thanks anna

  • @swetham6026
    @swetham6026 Před rokem +3

    Any time positive thinking , Thank you brother

  • @chandrabose8367
    @chandrabose8367 Před rokem +4

    அண்ணா உங்கள் தையல் பயிற்சி முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.

  • @shashikalasujata1746
    @shashikalasujata1746 Před rokem

    Nanum tailor than
    Positive thinking goes to good life
    God bless bro

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Před 7 měsíci

    Anna neenga god kodutha gift guruvaga thank you so much anna

  • @sivasathya2946
    @sivasathya2946 Před 2 lety +7

    Positive thinking Anna thank you so much Anna

  • @nagusashwinyathiran
    @nagusashwinyathiran Před rokem

    Thank you anna nall puriuthu easy yaga irukku 😊

  • @muthurasu0079
    @muthurasu0079 Před rokem

    அண்ணா நல்லா சொல்லித்தாருங்கள் எங்களுக்கு நல்ல புரியுது ரொம்ப நன்றி அண்ணா

  • @annamalai844
    @annamalai844 Před 2 lety +9

    Positive thinking is always good. Keep Rocking

  • @sivanisivani8473
    @sivanisivani8473 Před 2 lety +4

    Super Vera level Anna neega 🥰🥰🥰👌👌👌😊

  • @thusharaymand770
    @thusharaymand770 Před měsícem

    Super bro❤️🙏🙏🙏…. I’m answering before I complete u r video,u r T -Shirt saying (Positive Thinking….)100%+ true bro…. Now I’m going to watch u r videos 🙏🙏🙏👌👌👌…..

  • @saranyakumaresan3884
    @saranyakumaresan3884 Před rokem

    Positive thinking Anna.
    Today tha na unga video paarththen Anna. Ivlo naal I miss u r videos anna

  • @manjulamanju3527
    @manjulamanju3527 Před rokem +4

    positive thinking anna. thank you

  • @jhansirani7294
    @jhansirani7294 Před 2 lety +5

    Positive thinking bro .... Very very nice for ur teaching and explanation

  • @muralidharannarayanasamy2034

    Positive thinking bro super unga manasu yarukum varadu god blessyou bro

  • @selvis1230
    @selvis1230 Před 2 lety

    அண்ணா pasitive thinking எப்போதும் வேண்டும் நன்றிங்க சகோதரரே உங்க தையல் வீடியோ ஏதேனும் சந்தேகம் என்றால் பார்ப்பேன் மிகவும் நன்றிகள் வாழ்த்துகள்.

  • @padminibabu8175
    @padminibabu8175 Před 2 lety +7

    இன்று இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது. பாசிட்டிவ் திங்கிங் என்று தெரிந்து கொண்டேன் நன்றி ஸார்.

  • @yuvarajthangamani4190
    @yuvarajthangamani4190 Před 2 lety +12

    Positive thinking 👍.... usefull video Anna 👍👍👍 thank you anna

  • @nirmalatbg1727
    @nirmalatbg1727 Před rokem +2

    very nice explanation . thank you

  • @durgathangamani5477
    @durgathangamani5477 Před 2 lety +13

    positive thinking anna

  • @s.shashthikasasikumar1301

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻

  • @Raja-km6ds
    @Raja-km6ds Před 3 měsíci

    Anna Nan unga vidieo parthu katthukiten anna romba nandri anna❤❤❤❤

  • @bhuvaneswaridevaraj1089
    @bhuvaneswaridevaraj1089 Před rokem +2

    துணி அளவு கம்மியாக இருந்தால் எப்படி அட்ஜஸ் பண்ணி கட்பண்ணமுடியும் அண்ணா

  • @ItzCallie152
    @ItzCallie152 Před 2 lety +5

    Postive thinking anna👍.
    Anna soon i m going to open shop. Ur , teaching taught me excellent work anna.

  • @dlatha9096
    @dlatha9096 Před 2 lety +3

    அண்ணா உங்கள் பேச்சு முன்னாடி பிட. இப்போ நல்லா சுறுசுறுப்பா தெளிவா இருக்கு உங்கள் உடல்நிலை பூரணமாக சரியாகிவிட்டது

  • @shifazaheer7470
    @shifazaheer7470 Před 2 lety

    அண்ணா சூப்பர் நிங்க சொல்லித்தர விதம் நல்ல புறிது சூப்பர் 🙂🙂🙃

  • @krishnathilagammurali571

    Positive. Tailoring. Vazhga valamudan thank you sir

  • @lakshmissong9768
    @lakshmissong9768 Před 2 lety +8

    Thank you for your information and videos you are inspiring to all new Tailors

  • @iswaryaiswarya4397
    @iswaryaiswarya4397 Před 2 lety +3

    Super Anna.... Very useful thankyou

  • @Strawberrygirl253
    @Strawberrygirl253 Před 10 měsíci

    Anna ur explanation was very easy and clear. I definitely try it and comment you

  • @santhianbu6601
    @santhianbu6601 Před rokem

    Romba thelivaaga solli thareenga thanks

  • @padmavathipadma4469
    @padmavathipadma4469 Před 2 lety +3

    Thank you very much bro.
    Positive Thinking.

  • @Shreeram_vlogs_780
    @Shreeram_vlogs_780 Před 2 lety +3

    Positive Thinking
    Anna super 👌

  • @wazeemreshukutty9227
    @wazeemreshukutty9227 Před rokem

    Thank u Unga video pathutha naa blouse kathukita

  • @trends3366
    @trends3366 Před rokem

    நன்றி அண்ணா . சகோதரி க்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @saraswathidevi6111
    @saraswathidevi6111 Před 2 lety +12

    You taught well....thank you so much sir

  • @maniammumaniammu3641
    @maniammumaniammu3641 Před 2 lety +6

    Positive thinking 👌

  • @gomathiswaminathan3862

    பாசிட்டிவ் வா think பண்ணுங்க என்று எழுதி இருந்து. இந்த மாதிரி கட்டிங் ஈசியா புரிந்து. ஆனால் stitching ம் காண்பித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் bro

  • @Naruto-m5u
    @Naruto-m5u Před 8 měsíci

    Super அண்ணா ரொம்ப அழகா சொல்லி கொடுத்திங்க

  • @sadanasreekannan3034
    @sadanasreekannan3034 Před rokem +6

    Thank you so much Anna.

  • @bhuvanam8447
    @bhuvanam8447 Před 2 lety +7

    Super bro semma vera level bro 👌👌👌👌😍😍

  • @gaythiripriya7621
    @gaythiripriya7621 Před rokem

    Lifela jeyikanum unga speech ketta motivation varuthu nandri anna

  • @kavirajbru489
    @kavirajbru489 Před rokem +2

    Very very useful and clearly explained

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 Před 2 lety +5

    Yes bro always we should positively think we will success. Good T shirt with meaningful wordings.

  • @shanthivaradarajan6935
    @shanthivaradarajan6935 Před 2 lety +4

    சூப்பர் ஹீரோ தம்பி பாஸிடிவ் திங்கிங் எப்போதுமே நம்முடைய எண்ணம் பாஸிடிவாகவே இருக்க வேண்டும்

    • @ranis816
      @ranis816 Před 2 lety

      சூப்பர் தம்பி

  • @deepamarym6994
    @deepamarym6994 Před 2 měsíci

    Anna your class very nice and understanding❤❤❤❤❤

  • @estherng6496
    @estherng6496 Před 12 dny

    Positive Thinking 👍🙏
    Brother, the measurements in Tamil I don’t understand because we used to said in “cm”. Kindly tell Tamil and English so I can understand the measurements .🙏🙏

  • @devasenasana3467
    @devasenasana3467 Před 2 lety +15

    Sir thank you, very clear explanation 👍

  • @mayilmahe6604
    @mayilmahe6604 Před 2 lety +5

    Positive thinking Anna.. the best way to hide negativity