20 நிமிடத்தில் ப்ளவுஸ் தைப்பது எப்படி? | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • 20 நிமிடத்தில் ப்ளவுஸ் தைப்பது எப்படி? | Tailor Bro
    10 நிமிடத்தில் பிளவுஸ் cut பண்ணுவது எப்படி? • 10 நிமிடத்தில் ப்ளவுஸ்...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil
    #CreatingForIndia

Komentáře • 790

  • @sudharshana4740
    @sudharshana4740 Před 2 lety +33

    நீங்கள் இதுவரை சொல்லிக் கொடுத்த தையல் முறையில் நிறைய நுணுக்கங்களை விட்டு விடுவீர்கள் இப்பொழுது சொல்லிக் இருக்கும் பிளவுஸ் கட்டிங் அண்ட் தையல் பயிற்சி மிகவும் மிகவும் அருமை அனைவரும் இதை பின்பற்றி பயனடைவார்கள். தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு 👍

  • @vanimani6837
    @vanimani6837 Před 2 lety +73

    உங்கள் வீடியோ வீட்டிலிருந்து தைக்கும் எங்களுக்கு உதவி யாக உள்ளது நன்றி அண்ணா...உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

    • @ramyas.ramyas1927
      @ramyas.ramyas1927 Před rokem +1

      அண்ணா. ஒரு blouse. ஓட. அலவு. எப்படி. பார்ப்பது. புரியல.32.இன்ச்.36.இன்ச் எப்படி. அண்ணா.theriyala.சொல்லுங்க

    • @ramyas.ramyas1927
      @ramyas.ramyas1927 Před rokem +1

      Faataga.iruppavargalukkum ஒல்லியாக.இருப்பவர்களுக்கும். எப்படி. இன்ச். பார்ப்பது.சொல்லுங்க. அண்ணா

    • @veluveluk8149
      @veluveluk8149 Před rokem

      ​@@ramyas.ramyas1927அண்ணா super

    • @jpoongodi6458
      @jpoongodi6458 Před rokem +1

      ​@@ramyas.ramyas1927 😅

  • @mallikadevi1978
    @mallikadevi1978 Před 2 lety +46

    மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி தம்பி

  • @prabhasakthi5870
    @prabhasakthi5870 Před 2 lety +47

    அண்ணா உங்க குரல் கேட்டாலே எங்களுக்கு தெளிவு கிடைச்சுடுது. நன்றி அண்ணா

  • @janakisekar8784
    @janakisekar8784 Před 2 lety +71

    சூப்பர் தம்பி நீண்ட ஆயுள் பெற்று இன்னும் நிறைய பேர் கற்றுக் கொடுக்கணும் வாழ்க வளமுடன்

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +25

    மிகவும் அழகாய், நன்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறீர்கள். சூப்பர், வாழ்த்துக்கள் பிரதர்.

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Před 2 lety +2

    மிக மிக மிக அருமையான விளக்கம்.இதைவிட தெளிவாக சொல்லி கொடுக்க முடியாது அண்ணா. நானும் தைக்கிறேன்.உங்க அளவு பெர்பெக்ட்டா தைக்க முடியல இருந்தாலும் முதல் தையலைவிட இப்போ எவ்வளவோ படிச்சிருக்கேன்.நன்றி நன்றி நன்றி அண்ணா.

  • @anandd9702
    @anandd9702 Před 6 měsíci +2

    சூப்பர் தம்பி நானும் தையல் கடை வைத்து இருக்கிறேன் குடும்ப சூழ்நிலையில் என்னால் கடை திறக்க முடியவில்லை மறுபடியும் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிற நன்றி தம்பி தம்பி

  • @astymini4035
    @astymini4035 Před rokem +4

    மிகவும் நன்றி அருமையாக தெளிவாக இருக்கு அண்ணா வணக்கம் ❤🌹🙏

  • @umarajaraja231
    @umarajaraja231 Před rokem +1

    அண்ணா இப்போது தான் உங்கள் வீடியே பாக்குறேன்
    நிறைய முறை முயற்சி செய்தும் என்னால் தைக்க முடியவில்லை தவறாக தான் செய்கிறேன்
    ஆனால் நீங்கள் பிளவுஸ் கட் பண்ணிய விதமே மிகவும் சுலபமாக இருந்தது
    இனி முயற்சி செய்கிறேன் அண்ணா.
    மிகவும் நன்றி அண்ணா
    இனி உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்த்தால் தான் கத்துக்கலாம் என்று தோன்றுகிறது
    நன்றி

  • @proorbro1938
    @proorbro1938 Před 2 lety +3

    Anna unga video paartu nan blouse stitch panniten.supera vanturukku.thank u so much anna.

  • @mahinabubakkar3304
    @mahinabubakkar3304 Před 2 lety +8

    அண்ணா நீங்க ரொம்ப நல்ல சொல்லி தரிங்க உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @radhasekaran407
    @radhasekaran407 Před 2 lety +6

    மிகவும் அருமை தெள்ளத் தெளிவாக எங்களுக்கு கிளாஸ் எடுத்தீங்க மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @malarvizhia4926
    @malarvizhia4926 Před rokem +1

    Brother நீங்க தங்கச்சிங்க எல்லாத்துக்கும் லணக்கம் அப்டின்னு சொல்றது அந்த ( தங்கச்சிங்க ) அப்டிங்றது ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு என்க்கு ரொம்ப படிச்சிருக்கு அந்த தங்கசிங்க ன்ற வார்த்தை brother உங் வீடியோல ந்ல்லா தெளிவா சொல்லி கொடுக்குறீங்க நானும் என்னோட மிஸ்டேக் கரெக்ட் பன்னிட்டு நீங்க சொல்லிகொடுத்த மெத்தேடு ல இரணடு Blow's தச்சுருக்கேன் நல்ல்யிருக்கு brother thank you brother

  • @sashimahaa1860
    @sashimahaa1860 Před 2 lety +11

    Super அண்ணா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thilagarajkumar1614
    @thilagarajkumar1614 Před rokem

    romba theliva, puriyimbadi solli thareenga. nan blouse theika 1 hour agum. neenga romba quick ah stitch pandreenga. nanum unga method try pandren. Thank you.

  • @vimalaauarumugamrtupgtok2038

    Ungala poola yarum evalathu theleva soilletharamataga very thanks Anna. You are a great

  • @sabithadineshkumar3475

    Anna ninga sonna mariye na blouse cut panni stich pannen. Super a vanthuchunga anna . Ninga sonna mariye matha blouse kum ninga sona alavuku vantha blouse kum niraya vithiyasam therinjuthu.ithukum nan class la pogama you tupe pathey stich pannen. Romba thank you anna

  • @positive-vibe20
    @positive-vibe20 Před 2 lety +5

    What perfect master neenga ... Vera level bro onga stitching ... Class la kooda ipdi solli tharala .. super super, 👌👌👌👌👌👌

  • @pongkodiraji3767
    @pongkodiraji3767 Před 2 lety +15

    Just saw you today...
    You have greatly inspired me to sew...
    Very carefully explained and showed the fundamentals spontaneously...
    Wish I have seen you earlier...
    Enjoyed your flawless stitching very much...
    Excellent tutorial...
    Thank you for sharing your talent with us...
    Will continue to watch and learn from you...
    God Bless You always...

  • @bharathikumar4273
    @bharathikumar4273 Před rokem +1

    Thank you bro.veetil tailoring seium yengalukku romba helpa irukku 🙏🙏

  • @mramalakshmi2299
    @mramalakshmi2299 Před 2 lety

    Bro perfect and very clear very neat stitching. Ana solder join panum pothu velila theriyama join panra video podunga bro👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmiramachandran4001

    Excellent stitching.thank you for the tips.

  • @indranisandrasegaram3279
    @indranisandrasegaram3279 Před 2 lety +7

    U are a good teacher brother.

  • @mohansaranya2700
    @mohansaranya2700 Před rokem

    Anna engalukku vittil eruthu stich panna romba help ful ahh erukku ethu pola sevai seiyum ungalukku neenda life thra vendi kolkiren god bless 🙏 you anna..Iam poovr girl..en pondravarukku...neengale god anna..

  • @murugeswari4183
    @murugeswari4183 Před 2 lety

    Bro evvalavu porumaiya yaarum solli kudikka mattanga doubt ellaam clear agiruchu tq so much,,,,,,,,

  • @swarnamen2432
    @swarnamen2432 Před 2 lety +5

    Super stitching. Excellent. Good explanation. No doubt. I understand easily.Thank you brother 👌👌

  • @jasmine-np1ns
    @jasmine-np1ns Před 2 lety

    Anna semma ya purithu na naraya channel pathuruken naraya class attend paniruken ana avungala soli thanthathu avlova puriyala naraya clothes ahh waste paniruken nenga sona mathiri ella steps um miss pannama nenga sonna mathiri la panne enaku sema correct ah fit ahh na blouse kadachathu romba romba nandrigal anna na ungala en life la marakave maten intha methodaum niyabagam vachirupen romba thanks anna✨✨😁

  • @kanagasabithab6089
    @kanagasabithab6089 Před 2 lety +3

    super Anna romba romba usefulla iruku Anna Unga class....Thank u anna

  • @yasminh8396
    @yasminh8396 Před 2 lety +1

    Sema mass 😎idha vida yaaraleyum easya sollikuduka mudiyadhu 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aruljothi272
    @aruljothi272 Před 2 lety +5

    வணக்கம் தங்கம் உங்கள் பதிவுகள் சூப்பர் சூப்பர் 👍

  • @LathaRemy
    @LathaRemy Před rokem +1

    Anna today I saw ur blouse stitching very clear & very useful Thank u so oo much Anna I what to learn

  • @sukisuki7512
    @sukisuki7512 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா நான் சிறீலங்காவில் இருந்து உங்கட வீடியோ பாக்கிறனான் மிகவும் பயனுள்ளதாக இருக்கு நானும் ஒரு ரெயிலர் தான் எனக்கு தெரியாத விசயம் நிறையா கத்துக்கொண்டேன் உங்கள் நல்ல உள்ள த்துக்கு நீங்க நல்லா இருக்க வேணும் அண்ணா போண் நம்பர் தர முடியுமா அண்ணா

  • @ushaRani-ps4mc
    @ushaRani-ps4mc Před 2 lety

    Anna niga sollikuduthada parth kathkitu 1 blouse stitch pani 100 rs sambadhichen romba nandry anna

  • @swevenky87
    @swevenky87 Před 2 lety +2

    Thanks bro. Ungalal nan super tailor,aagitean

  • @umaguna7451
    @umaguna7451 Před 2 lety +7

    Your Explain super 👌 Thank you thambi 🙏🙏🙏🙏🙏

  • @kaaviyaasri7351
    @kaaviyaasri7351 Před 2 lety +7

    Thank you super explanation

  • @venisudharshan9547
    @venisudharshan9547 Před 2 lety +21

    அண்ணா நானும் அப்படித்தான் தைக்கும் போது நேரம் கூடுதலாக எடுக்கிறன்.ரொம்ப நன்றி அண்ணா

  • @vijayashanmugam5603
    @vijayashanmugam5603 Před 2 lety +5

    ப்ளாசோ பேண்ட் கட்டிங் போடுங்க ப்ரோ உங்க. மாடல் எப்படி இருக்கிரது என்று பார்துக் கொல்கிறோம் அளவு முறைப்படி வீடியோ போடுங்க bro

  • @gowtham4524
    @gowtham4524 Před 2 lety +1

    அண்ணா அருமையாக கற்று தரீங்க. நன்றி கழுத்துக்கு cross piece தேவையில்லையா? Reply பண்ணுங்க ப்ளீஸ்

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 Před 2 lety

      அடிச்சி திருப்பிக்கறப்ப க்ராஸ்ப்பீஸ் கொடுக்க தேவையில்லை...

  • @ritishgaming8099
    @ritishgaming8099 Před rokem

    அண்ணா நீங்க சொல்லி தந்தது எனக்கு தெளிவா புரிந்தது ரொம்ப நன்றி அண்ணா

  • @sangeethaparamasivam2820
    @sangeethaparamasivam2820 Před 2 lety +3

    நல்ல தெளிவு நன்றிகள் சகோ🙏

  • @maluvivek6887
    @maluvivek6887 Před 2 lety +17

    Perfect neat and clean stitching

  • @rajalakshmid944
    @rajalakshmid944 Před rokem +3

    Thanks for teaching in a very good way.
    During stitching, front portion's length is reduced compared to the back portion. Please tell me how do I adjust that length.

  • @shyamalamurugavel9906
    @shyamalamurugavel9906 Před 2 lety +1

    Super finishing and stitching clear explanation

  • @Nishanisha-zs9js
    @Nishanisha-zs9js Před rokem

    Super,Sema,theriyathavangaluku kooda therinthu vidum.

  • @amudhathiyagarajan4373
    @amudhathiyagarajan4373 Před rokem +3

    Very useful for housewife thank you brother

  • @suthaasha2934
    @suthaasha2934 Před rokem

    Thank you so much Anna semmaya thakkireenga enaku iruntha niraiya donuts ellame kliyara aayidichi ivalo eesiya oru lining blouse thakka mudiyaathu inime naan entha oru mistakes ethuvum illaama thakka poren thank you anna

  • @shanthiravichandran2849
    @shanthiravichandran2849 Před 2 lety +1

    Semma brother'...arumai..ungal vilajkam.... Vazhga valamudan 🙏🙏🙏

  • @rosemarymohan6484
    @rosemarymohan6484 Před 2 lety +13

    Thanks masterjee...
    pl make a video on how to finish the neckline in different ways

  • @sivakumarikc2299
    @sivakumarikc2299 Před 2 lety

    Neega sonnapadi cutting and stitching panni nen romba romba romba super bro

  • @nagooscooking
    @nagooscooking Před 8 měsíci

    Very simple lah purirahmari sollikoduthinga nandri bro

  • @banusakthi5344
    @banusakthi5344 Před rokem +3

    Anna..... Super 🥰

  • @bhuvanam8447
    @bhuvanam8447 Před 2 lety +1

    Super anna romba thanks anna romba easyah iruku 👏👏👏🙏🙏🙏🙏

  • @rakeshks5040
    @rakeshks5040 Před 2 lety +1

    அண்ணா blouse body thaniya, kai thaniya join panni appuram rendayum join panreenka.
    Appadi illama kai, body piece rendum ore time la join panni thachu kaminga anna please.....

  • @rajapandian2186
    @rajapandian2186 Před 2 lety +1

    Tailor bra enga amma konchamkoncham thappanga unga video paathathukkappuram suppara thakkiranga thanks bro🤗🙂🙂🙂🙂🙂🤗🤗🤗🙂🙂🤗🙂🤗🤗🤗🙂🤗🙂🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @babum3598
    @babum3598 Před 2 lety

    Very super class bro I understand ur teaching this video very interest tks bro

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 Před rokem +1

    Very perfect teaching abt stitching👍🏻

  • @KrishnaVeni-gp3oe
    @KrishnaVeni-gp3oe Před 2 lety

    Super bro romba arumaiya solikuduthinga tx bro

  • @rayhansana9616
    @rayhansana9616 Před 2 lety +1

    Super bro 😎 nice stitching and cutting also super

  • @jagadeeshwaranvjagadeeshwa8708

    சூப்பர் அண்ணா மிகவும் அருமை 👌👌

  • @durga3327
    @durga3327 Před 2 lety +1

    Super thambi aari work solli kudunga

  • @jamunarani1362
    @jamunarani1362 Před rokem

    Romba nalla solli tharinga romba thanks nga anna 🙏💐👌

  • @shanthibalan9016
    @shanthibalan9016 Před rokem

    My best teacher tailor bro God bless you

  • @nirmalaasokan.nimmynimmy8306

    Superb bro, Thank you.

  • @rajalakshmi3432
    @rajalakshmi3432 Před 2 lety +1

    Romba nanri Anna na thachipakkuraa

  • @sivakumarikc2299
    @sivakumarikc2299 Před 2 lety

    Hai bro how r u neenga sonna madhiri blouse thachi parthen bro Supera irukku bro ungaluckku romba Nandri bro

  • @asmithablousedesigns1921
    @asmithablousedesigns1921 Před 2 lety +1

    Brother nega good teacher 👍👍👍👍👍

  • @jayalakshmisundarrajan3529

    Sollikkoduppathu. Very. Clear. Best

  • @dhivyaroja5956
    @dhivyaroja5956 Před rokem

    Romba alagana explanation bro.

  • @dorarasiahbaskaradevan1989

    இப்படியான விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். நன்றி சகோ வாழ்க

  • @murugapirankanniappan4245

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் இவண் க.முருகபிரான்

  • @venkatsoni7416
    @venkatsoni7416 Před 2 lety +2

    மிகத் தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @manjulabalaji7751
    @manjulabalaji7751 Před 2 lety +2

    Anna I'm from Bangalore
    Please explain old saree gown (lehenga)cutting and stiching

  • @umaprasad6457
    @umaprasad6457 Před 2 lety +1

    Super very nice thank you for sharing god bless you ❤️

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk Před 3 měsíci

    God bless you thambi... God bless you

  • @afeeqahajar520
    @afeeqahajar520 Před rokem

    Thank you very much Kai udalum thanithaniyay stitch pannamal straight ah stitch panrz Mari video podunganna

  • @rdevaraj6283
    @rdevaraj6283 Před 2 lety +1

    Anna neenga explain panninadhu semma

  • @sadhu1609
    @sadhu1609 Před rokem

    Nenga solitharurathu Nalla puriyuthu anna

  • @kamaleshr662
    @kamaleshr662 Před 2 lety +93

    அண்ணா designs blouse கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @revathys2236
    @revathys2236 Před 2 lety

    Super bro theliva solli kudukreenga 🙏

  • @kumaravelukumaravelu2395
    @kumaravelukumaravelu2395 Před 2 lety +12

    நீங்க சொல்றது எல்லாம் தேலிவா புரிந்தாது சூப்பர் அண்ணா 💐🙏

  • @suriyakalaanbalagan2258

    பார்க்க பார்க்க அவ்வளவு அழகு சூப்பர் அண்ணா

  • @bhuvaneswarineelakandan537

    அண்ணா லைன்னிங் இல்லாம நார்மல் வாயில் ப்ளௌஸ் கட் பண்ணிட்டு தைத்து காட்டுங்க அண்ணா. எனக்கு துணி எப்படி போடணும் எந்த பக்கம் front, back sleeve cut பண்ணணுன்னு தெரியமாட்டேங்குது, ப்ளீஸ் explain pannunkana....

  • @vishnukavyavishnukavya1385

    நீங்க கட் பன்றதே பார்த்தா சூப்பர் ஹா இருக்கு

  • @malathimalathi2982
    @malathimalathi2982 Před rokem

    Ore video vil evvalavu tips . Super anna

  • @ammumasi1123
    @ammumasi1123 Před 2 lety +1

    Finishing super anna nice......

  • @kalaiselvam3075
    @kalaiselvam3075 Před 6 měsíci

    Very nice nalla sollitharinga Anna nanri

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety

    Super super super Anna.nala valai.thariythai.nicevideo

  • @vinuriyavinuriya218
    @vinuriyavinuriya218 Před 2 lety

    Videoukulla polama, vaanga polaam apadinu neenga solrathukullaye, yenoda ponnu sollidra anna 😀😀😀 so nice

  • @thiyachithu607
    @thiyachithu607 Před 2 lety

    Purigindramathiri sollithanthinga nandri🙏 brother

  • @soundaribillygraham4381
    @soundaribillygraham4381 Před 2 lety +6

    Super brother your doing very quickly and neatly God bless your family and your work

  • @meenaj7120
    @meenaj7120 Před 2 lety

    Bro semma nan try panna supera iruku thank you

  • @denilhari6397
    @denilhari6397 Před 2 lety +1

    நன்றி அண்ணா மிகவும் அருமை 🌹🌹🌹

  • @SanthiRaja-n8j
    @SanthiRaja-n8j Před měsícem +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @pavipavi796
    @pavipavi796 Před 2 lety +1

    Anna nega pacha kuthana video pathen Anna nega oru nalla manithar Anna🙏🙏🙏😍😍

  • @nagavenivenugopal7929
    @nagavenivenugopal7929 Před rokem +3

    Hi brother. Today I saw your blouse stitching. Can you explain why you keep extra piece for neck side.

  • @babysroutine9729
    @babysroutine9729 Před 2 lety +1

    👌👌👌😍thambi 🤝

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Před 2 lety

    சூப்பர் சகோ.
    பாராட்டுக்கள்.நன்றி.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 2 lety

    Thank you❤❤❤❤🌹🌹🌹🌹 brother valzhga valamudan