ஆத்மாவின் அரிய பயணம் - Velukkudi Sri U.Ve.Krishnan Swami Upanyasam

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2022

Komentáře • 67

  • @kokilaseenivasan7575
    @kokilaseenivasan7575 Před 4 dny +1

    புண்ணியம் செய்தோம்அரிய பயணம் செய்ய.மிகுந்த நன்றிகள்.

  • @shakthikalai595
    @shakthikalai595 Před 12 dny +10

    இதைக் கேட்பதற்கு இறைவன் அருள் புரிந்தார்.நன்றி பல கோடி.

  • @ramans3860
    @ramans3860 Před 7 dny +3

    உங்கள் தமிழ் மிகவும் சிறப்பாக. உள்ளது இவ்விஷயம் உலகில் பிறந்த அனைத்து ஜிவராசிகள் அனைவரும் அனுபவிக்க வேண்டும்..

  • @kannanp3774
    @kannanp3774 Před 5 měsíci +9

    மடை திறந்த வெள்ளம் போல் அருமையான விளக்கம் அர்ச்சிராதி மார்கம்

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 4 hodinami

    Guruji no words to speak. Super swamy so nice

  • @malligasivaganesan3463
    @malligasivaganesan3463 Před 9 dny +5

    அருமையான விளக்கம்,சுவாமி!கோடி,கோடி நமஸ்காரங்கள்❤

  • @malathykesavan3169
    @malathykesavan3169 Před 8 dny +5

    ஸ்ரீமதே இராமானுஜாய நம:ஸ்ரீநம்மாழ்வார் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏👋

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 3 měsíci +5

    இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️

  • @radhakannan1457
    @radhakannan1457 Před 6 dny +1

    பரமபதம் போகும் பாதையில் இவ்வளவு சந்தோஷம் இருக்க பகவானின் திருவடிகள் துணை என்று இருப்போம் பரன்யாசம் செய்தபின்

  • @dhanalakshmimanohar7245

    Adiyen Acharyan thiruvadigale Sharanam 🙏

  • @BrindhaMadhavan
    @BrindhaMadhavan Před 6 dny +1

    வைகுண்டத்தில் சந்திப்போம் என்ற வார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது❤

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 Před 10 hodinami

    Nantri Guruji 🙏🙏🙏

  • @user-nq6lj7jb1x
    @user-nq6lj7jb1x Před 5 dny

    ஶ்ரீ மதே இராமாணுஜாய நமோ நமஹ

  • @ramum9599
    @ramum9599 Před 9 dny +2

    ஆழ்வார் தமிழ் என்னே தேனினும் இனியது !!!! அதுவே போதும் வைகுண்டமோ,கைலாசமோ உறுதி !!!!ஸ்வாமி வே.கு.கிருஷ்ணன் என்னே பாக்யம் !!! கேட்டாலே மோக்ஷம் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 6 hodinami

    Thank you guruji. Super for us

  • @saraswathyshanmugam9416

    Thank you swami. 🙏

  • @subbuk8249
    @subbuk8249 Před 9 dny +2

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @kanchanap2180
    @kanchanap2180 Před 3 dny

    Om namo narayana namah 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokilar7418
    @gokilar7418 Před 22 dny +2

    அருமை யான விளக்கம். சுவாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @RamasamyRajamanickam-hd5cr

    Namaskaram swami

  • @wudaligowri5624
    @wudaligowri5624 Před 3 dny

    Om namo narayana

  • @suryakala569
    @suryakala569 Před 3 dny

    Saranam swamy thirunvadigal🙏

  • @ssragavan8821
    @ssragavan8821 Před 8 měsíci +4

    சுவாமி நல்ல விளக்கம் அருமை

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya Před měsícem +2

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @sakunthaladevi5903
    @sakunthaladevi5903 Před 6 dny

    Nandri palakodi.

  • @samuthirapandian8390
    @samuthirapandian8390 Před 5 dny

    இராமனுஸ ஸம்ப்ரதாயம் ஆழாங்கல் பட்டது 🙏🙏🙏

  • @ramasamymohan4004
    @ramasamymohan4004 Před 5 dny

    Very nice sairam

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Před 6 dny +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 Před 18 hodinami

    🙏 🙏

  • @yuvaravi5394
    @yuvaravi5394 Před měsícem +2

    ஸ்ரீமதே ராமானுஜாய நம

  • @manickammurugesan4936
    @manickammurugesan4936 Před 8 dny +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Před 2 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ue4yj6kf1f
    @user-ue4yj6kf1f Před 21 dnem +1

    அநேக நமஸ்காரம் ஸ்வாமி🎉

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 Před 9 dny +1

    எனது நமஸ்காரங்களை ஏற்று கொள்ள வேண்டுகிறேன்

    • @srimathirn2899
      @srimathirn2899 Před dnem

      அடியேன் இராமானுஜ தாசன் ஸ்வாமிகளுக்கு நமஸ்காரங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 Před 7 dny

    ஸ்ரீ ராம் ஜெயராம் சீதாராம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் சீதாராம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் சீதாராம்

  • @srimathirao8402
    @srimathirao8402 Před 6 dny

    🙏🙏🙏

  • @mangalaranganathan9442

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 21 dnem +1

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman Narayana

  • @girijasrinivas5335
    @girijasrinivas5335 Před 7 dny

    🙏🙏🙏🙏🙏

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Před 7 dny

    Iyya, Velukkudi Irrai vazhi Vilakkam sema super Ungalakku Enadhu Kodi Namskaram❤.

  • @muthuxs
    @muthuxs Před 6 měsíci +2

    Miga arumai

  • @ramakrishnanr2363
    @ramakrishnanr2363 Před 24 dny +2

    Ahaa....Narayanaya namah.

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 Před 7 dny

    நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்

  • @manik1179
    @manik1179 Před 6 dny

    அடியேன் 🌹🌹🌹

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Před 9 dny +1

    Namaskaram swame

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Před 8 dny

    ❤❤❤🕉🕉🕉🕉 love sanathana hindu dharma ultimately

  • @user-hg9so9ow6f
    @user-hg9so9ow6f Před 8 dny

    Send next part swamiji

  • @narayanans3350
    @narayanans3350 Před měsícem +1

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @Raviettiyan
    @Raviettiyan Před 13 dny +2

    ❤❤❤❤❤❤❤

  • @chitraanandhan4982
    @chitraanandhan4982 Před 10 dny +1

    Srimathe Ramanujaya Namaga

  • @kalachandra437
    @kalachandra437 Před 12 dny +1

    🙏🙏🙏🙏

  • @Vijaya444-mb5kd
    @Vijaya444-mb5kd Před 11 dny +1

    🎉🙏

  • @rnatarajan4076
    @rnatarajan4076 Před 8 dny +1

    Namaskaram mama. Our request. You said right side us got surya. Amgir kadies I have headed that left side is surya. Is it correct?
    Even in the video about the Pranavam, I have heard that it should not be said by ladies. Is it ok for ladies who are done with their menopause, to say Pranavam?
    Can you please say what is applicable for ladies too in your videos please? Thank you very much for your efforts.

  • @ggirish7641
    @ggirish7641 Před 12 dny

    Soulful

  • @kanakavallim7703
    @kanakavallim7703 Před 27 dny +1

    Adiean dasoham

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj Před 13 hodinami

    அகங்காரம் என்ற நதி வரும், அந்த நதியிலே தான் லோகத்தில் 99% பேரு நீரடிட்டு இருக்காங்க என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.

  • @100psri
    @100psri Před dnem

    How to download?

  • @user-rf4wr8ss4h
    @user-rf4wr8ss4h Před dnem

    Kangalil neer perugivittadhu.Paramapadha Nadhane Charanam

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 Před 8 dny +1

    ஜீவன் தான் பயணம் செயும். ஆன்மா செய்யாது

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 8 dny

      Nanba 😂 rendum onuthan Jeevan,uyir,athma ellame ondru than👍👍👍👏🕉 om namashivaya namaha

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 Před 8 dny

      @@nagaselvamsharma3353 wrong wrong. There are variations.

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 Před 8 dny

      @@nagaselvamsharma3353 religion n religious people can't reply. Only spiritual people can reply

    • @ZiantVijay
      @ZiantVijay Před 7 dny

      உயிர் ஆன்மா இறைவன் மூன்றும் ஒன்றே.
      இதற்க்கு ஆதாரம் ஸ்ரீ ரமணரின் நான் யார் என்ற புத்தகம் படிக்கலாம்.
      மேலும் ஸ்ரீ ரமணரின் எல்லாம் ஒண்ணே
      என்ற புத்தகம் படிக்கலாம்
      ஓடி ஓடி உட்கலந்த சோதியை
      நாடி நாடி நாட்களும் கழிந்த பின்னர்
      வாடி வாடி மண்டுபோன மாந்தர்கள்
      கோடி கோடி எண்ணிறந்த கோடியே....... சிவ வாக்கியர்

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 Před dnem

      @@nagaselvamsharma3353 velukkudi is fit to do discourse only not spiritually inclined.no spl experiences

  • @shanthysubramanyan3223
    @shanthysubramanyan3223 Před 8 dny +1

    🙏🙏