பகவான் பேசுவதைவிட பக்தர்கள் பேச்சுக்கு சிறப்பு அதிகம்| U. Ve. Velukkudi Krishnan |Namangal Aayiram-8

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2022
  • பகவான் பேசுவதைவிட பக்தர்கள் பேச்சுக்கு சிறப்பு அதிகம் l Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram - 8
    #KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
    Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Subscribe to SNEGITHI : / @kumudamsnegithi
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine/?ref=page_internal
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...
    #velukkudikrishnan #NamangalAayiram #bhakti #நாமங்கள் ஆயிரம்
  • Věda a technologie

Komentáře • 102

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 Před měsícem +2

    தினமும் நாராயணா நாமம் போற்றி!!!

  • @malanarayanan649
    @malanarayanan649 Před 2 lety +12

    கிருஷ்ணன் திருவடிகளே சரணம்🙏🙏

  • @Nuwan183
    @Nuwan183 Před rokem +1

    Hare krishna hare krishna
    Krishna krishna hare hare
    Hare ram hare ram
    Rama rama hare hare
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +7

    ஸ்வாமி எம்பெருமானார் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +10

    திருக்குருங்குடி நம்பி அருளால் தங்கள் உபன்யாசம் கேட்டு பயன் பெறுகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malanarayanan649
    @malanarayanan649 Před 2 lety +3

    வியாசர் பகவான் திருவடிகளே சரணம்🙏🙏

  • @drago4709
    @drago4709 Před rokem +1

    Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏

  • @ushaswaminathan9387
    @ushaswaminathan9387 Před 2 lety +8

    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare hare 🙏🏻🙏🏻🙏🏻
    Migavum nandri swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Před 2 lety +2

    Om namo narayanaya namaha 🙏🏻 🙏🏻

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před 2 lety +7

    நன்றி நன்றி சுவாமியின் கருணையால் கண்ணன் நாமங்களின் பெருமையும் அதை கூறியவரின் பெருமையையும் கேக்கும் பாக்கியன் ஆனேன்

  • @vasanthalakshmi100
    @vasanthalakshmi100 Před 2 lety +1

    Om Namo Narayana

  • @backialakshmik6167
    @backialakshmik6167 Před 2 lety +4

    கண்ணா உன் திருவடியே சரணம்

  • @sujithsujith9398
    @sujithsujith9398 Před 2 lety +2

    HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏

  • @sadagopana4627
    @sadagopana4627 Před 2 lety +2

    நன்றி ஸ்வாமி

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 2 lety +8

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malanarayanan649
    @malanarayanan649 Před 2 lety +4

    ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏🙏

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety +2

    ஓம் நமோ நாராயணா ஓம் வரதராஜப் பெருமாளே போற்றி போற்றி பகவான் ராமானுஜர் போற்றி போற்றி

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Před 9 měsíci

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @vishnuvibin3116
    @vishnuvibin3116 Před 2 lety +4

    Jay Sri Krishna 🙏🌹

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Před 2 lety +4

    சொல்ல சொல்ல இனிமை கேர்க கேர்க சலிக்கதா சத்தன்கம் , இருகாதுகள் கேர்க்க,இருகன்கள் பார்க்க , புண்ணியம் செய்தவர்கள்

  • @revathit9003
    @revathit9003 Před 2 lety +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அடியேன் இராமானுஜதாஸன்🙏🙏🙏🙏🙏

  • @psumathisivam503
    @psumathisivam503 Před 2 lety +2

    நமஸ்காரம் சுவாமி

  • @Fun_with_kids_2010
    @Fun_with_kids_2010 Před 2 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @devaraj698
    @devaraj698 Před 2 lety +2

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Před 2 lety +1

    நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பொக்கஷங்களை பாதுகாப்பதும்,
    அந்த முன்னோர்களுக்கு நன்றி கடன்
    செலுத்துவது நம் கடமை .
    அருளியவை நம் பின்வரும் சந்ததியனருக்கு பத்திரமாக ஒப்படைப்பதும் நம் கடமை

  • @kanchanap2180
    @kanchanap2180 Před rokem

    Athan nee இருக்கியே அவர் போனா போகட்டும் 😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @vallinayagamraghavan280
    @vallinayagamraghavan280 Před 2 lety +1

    🙏🙏

  • @periswamidevendra1010

    ராம் ராம் ஜெய் ஜெய் ராம்

  • @anandaluxman5076
    @anandaluxman5076 Před 2 lety +1

    ஆஹா மிகவும் அருமையான விளக்கம்,நன்றி.. 🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Před rokem +1

    அருமையான ஸ்லோகம் மற்றும் அற்புதமான விளக்கம்
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 2 lety +13

    ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடியே
    சரணம் 🙏🙏🙏🌷தொடர்ந்து
    வெளியிடும் குமுதத்தாருக்கு
    அநேக நன்றிகள் 🙏🙏🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 Před 2 lety +1

    Aanatha kodi namaskaram swami

  • @geethas8958
    @geethas8958 Před 2 lety +2

    Kannan thiruvadigale charanam 🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety +2

    Sree Gurubhyo namaha

    • @sarangapanilingams5497
      @sarangapanilingams5497 Před 2 lety

      சரிடா இப்போ பேசரானே அவன் பெயர் தெரியல சரி அதவிடுடா நீங்கா உங்க உடம்பில் என்னடா பூனூல் உங்க உடம்பில் என்ன நீலக்கலர் ரத்தம் ஓடுகிறதா

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 2 lety +3

    🌹🌹🙇🙏🙏🙏🙏

  • @sathyanarayanan5162
    @sathyanarayanan5162 Před 2 lety +1

    Hare Sri Krishna

  • @malanarayanan649
    @malanarayanan649 Před 2 lety +4

    கண்ணன் திருவடிகளே சரணம் ஸ்வாமி திருவடிகளே சரணம்

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 Před 2 lety +2

    Om namo narayanaya

  • @venkateshv2372
    @venkateshv2372 Před 2 lety +2

    கண்ணன் திருவடிகள் சரணம்

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 Před 11 měsíci

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @gopinathg24
    @gopinathg24 Před 2 lety +1

    Om namo Sri Venkateshaya namaha. 🙏🙏🙏

  • @sujithsujith9398
    @sujithsujith9398 Před 2 lety +1

    VEDTHA VEASAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏 BHISMACHAREEAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏

  • @rajakannan6111
    @rajakannan6111 Před 2 lety +1

    HARE KRISHNA 🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před 2 lety +3

    Jai Shri Krishna 🙏🙏🙏🙏🙏

  • @selvarasupattilingam1851
    @selvarasupattilingam1851 Před 2 lety +1

    Ohm namo narayana

  • @anushakrishna3793
    @anushakrishna3793 Před 2 lety +1

    Acharyan Thiruvadigalae Sharanam 🙏🙏 Swamiji Thiruvadigalae Sharanam 🙏🙏

  • @anjanikrishnaswami4875
    @anjanikrishnaswami4875 Před 2 lety +2

    Aacharyar thiruvadigale sharanam

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Před 2 lety +6

    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarinatarajan2583

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ranisubbu4103
    @ranisubbu4103 Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 Před 2 lety +1

    Guruve. Saranam.
    Krishna un. Thiruvadiye. Saranam.

  • @parvathitiruviluamala9870

    Sri Bheeshmacharya Sharanam
    🙏🙏
    Sri Krishna Sharanam 🙏🙏
    Thank you for this beautiful narration 🙏

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Před 6 měsíci

    ராம் ராம்

  • @govindaramanujadasan2074

    Adiyen ramanuja dassan சுவாமி சத்திரிய தர்மம் விளக்கம் வேண்டும் ஸ்வாமி அடியேன் ramanuja dassan

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 Před rokem

    Namaskarangal

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 2 lety

    Om namo narayana Krishna🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Před 2 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @geethac4784
    @geethac4784 Před 2 lety +1

    👌👌🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety +1

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +24

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @malarkanni339
    @malarkanni339 Před 2 lety +1

    Namaskaram Ji

  • @malamohan9911
    @malamohan9911 Před 2 lety +2

    Swamy neer than kaliuga Ramanujar Pranamam

  • @venkatamalseenivasan3055
    @venkatamalseenivasan3055 Před 2 lety +1

    srimathe ramanujaya namaga

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety +1

    ஆச்சார்யா வினோபா பாவே அந்தப் பாடலை போடவும்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +5

    இன்றைய பகுதியில் பகவான் உரைப்பதை விட பகவத் இதமான பாகவதர்கள் - பக்தர்கள் உரைக்கு ஏற்றம் அதிகம் என்பதை பரம பாகவதர் - உபன்யாச சக்கரவர்த்தி ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிரிஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாய் நாம் அறிந்து கொண்டோம் .
    ஸ்வாமிகள் நாமங்கள் ஆயிரத்தின் பெருமைகளை வரிசை படுத்தினார் .
    மகாபாரதத்தின் சாரமாய் இது திகழ்கிறது .
    ரிஷிகளால் நன்கு சூட்டப்பட்ட - கொண்டாடப்பட்ட திருநாமங்கள்
    வசிஷ்டரின் பேரனுக்கு பிள்ளையான - வேதவியாசர் - இவரின் குருபரம்பரையை சிறப்பித்து இந்த பரம்பரையின் தொன்றுத்தொட்டு வந்த ஞானத்தின் விளக்காய் - பாரதம் பஞ்சமோ வேதம் என ஐந்தாவது வேதத்தை கொடுத்த வேதவ்யாஸரால் கோர்க்கப்பட்டது என்பதை பாகவத குல பரம்பரையில் நந்தா விளக்கு ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார் .
    பீஷ்மாச்சாரியாரால் நானறிந்த தர்மங்களில் சிறந்து தர்மம் என போற்றப்பட்டது என்றார் .
    சாந்தனுக்கும் - கங்கா என கூறினாலே பாவனத்துவம் கிட்டும் என கங்காதேவியின் பெருமைகளயும் கூறி அந்த கங்காதேவிக்கும் பிறந்த பீஷ்மர் என அவர் ப்ரபாவத்தையும் உரைத்து அப்பேர்ப்பட்ட பீஷ்மரால் சொல்லப்பட்டது இந்த நாமங்கள் ஆயிரம் என இதன் உயர்த்தியை குறிப்பிட்டார் .
    மேலும் கண்ணன் தான் உபதேசித்த பகவத் கீதையை விட பீஷ்மர் சொல்லி கண்ணனால் ஸ்ரவணம் செய்த பெருமை படைத்தது இந்த ஆயிரம் நாமம் என்று கூறி இதற்கு த்ருஷ்டாந்தமாய் ஆச்சார்யன் சிஷ்ய லக்ஷணத்திற்க்கு இலக்காய் திகழும் ஸ்வாமி ராமானுஜர் - திருக்குறுங்குடி வடிவழகு பெருமான் வ்ருத்தாந்தத்தை கருத்துரைத்து இதன் முடிவில் சிஷ்யனான நம்பி தன் ஆச்சர்யன் சுவாமி ராமாநுஜரிடத்தில் உபதேசம் பெற்ற ப்ரபாவத்தை ஸ்வாமிகள் கூறினார் .இதை கண்ணனே உள்ளங்கை நெல்லிக்கனி போல் ப்ரஸித்தமாய் விளங்கட்டும் என அம்பு படுக்கையில் படுத்த பீஷ்மருக்கு அநுகிரஹித்தது மற்றொரு சிறப்பம்சம் என சாதித்து சுவாமிகள் இன்றைய பகுதியை அருமையாய் நிறைவு செய்தார் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Před 2 lety +1

    Beautifully explained. Thank you

  • @bhuvaneswarichandramohan4057

    Namaskar. Great discourse. When Bhishma offer pindapradhan to shanthanu how shanthanu show his hand to receive from Bhoomi. When shanthanu soul departed from body how he showed his hand. Is the pithrus have power of such things. Swami please enlighten. 🙏🙏

  • @punithanr1887
    @punithanr1887 Před rokem

    தங்களின் சொற்பொழிவுகள் அருமை அருமை அதற்கு நான் அடிமை தங்களின் ஆன்மீக தொண்டு தொடரட்டும் சுவாமி🙏🌹🙏

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 Před 2 lety +1

    Krishna krishna I 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Před 2 lety +1

    குருவே சரணம்.... ஐயா உங்களை வணங்குகிறேன்...
    திருமந்திரப் பாடலில் இருந்து ம மற்ற தேவாரம் திருவாசகத்தில் இருந்தும்
    மேலும் தற்போது ராஜஸ்தானில் உள்ள மதுபனி லவ் பரமபிதா பரமாத்மா சிவன்
    கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவர் உடலில் இருந்து இறைவன் பேசிக் கொண்டு உள்ளார்... 1936 இல் இருந்து அவர் ஞானம் மற்றும் யோகத்தை பிரம்மா மூலம் நமக்கு போதிக்கிறார்.
    அது மட்டும் அல்ல. நீதான் கிருஷ்ணராக இருந்தாய் என்று சாட்சாத்காரம் காட்டுகிறார்... அது மட்டும் அல்ல அவரே தான் நாராயணனாக சத்திய யுகத்தில் மகாராஜாவாக பதவியேற்கிறார்...
    அப்படியிருக்கும் இருக்கும்போது...
    33 கோடி தேவதைகள் உள்ளார்கள்.. அதில் கிருஷ்ணரும் ஒருவர்... பிறப்பு இறப்பில் வருபவர்கள் தேவதை கள்...
    தேவதை என்றால் தெய்வீக குணம் உடைய மனிதர்கள். இறைவனுக்குச் சமமான சக்தியை பெற்றவர்கள்...
    பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன்....
    திருமூலர் திருமந்திரத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார்.... இறைவன் ஜோதி வடிவானவர்... அவர் பிறப்பு இறப்பில் வருவது இல்லை....
    இந்த உண்மையை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.... ராஜஸ்தானில் உள்ள மதுபனில் வெளிநாட்டுக்காரர்கள் கூட வந்து ஞானம் மற்றும் யோகத்தை கற்று செல்கிறார்கள்...
    எனவே ராஜஸ்தானில் உள்ள மதிப்பெண்ணில் என்ன நடக்கிறது சென்று விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்... மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....
    கிருஷ்ணர் பரமபிதா பரமாத்மா சிவனின் குழந்தைகள் நாம் அனைவரும் கிருஷ்ணர் உட்பட...
    கிருஷ்ணர் தான் முதல் ஆத்மா கிருஷ்ணர் ராதை தான் முதன் முதலில் தோன்றியவர்கள்.. இப்படியாக நிறைய தெரிந்து கொள்ளுங்கள்... மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்...

    • @kalaiselvir6688
      @kalaiselvir6688 Před 2 lety +1

      ராஜஸ்தானில் உள்ள மதுபன்

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Před 2 lety +1

    Seeman

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Před rokem +1

    Kannada ullathai nondi avar aasaiyaikandupidithullar.

  • @avgkrishnan113
    @avgkrishnan113 Před 2 lety +1

    அரைத்த மாவை திருப்பி அறைக்கிறார்

  • @kavinkhan557
    @kavinkhan557 Před měsícem +1

    உலகிலே உன்னதமான சுகம் கிருஷ்ணன் அடைந்த சுகம் பெண்ணுருப்பு சுகம் ஆகா என்ன அற்புதம் கண்ணா

  • @kavinkhan557
    @kavinkhan557 Před měsícem +1

    எத்தனை பெண்ணுறுப்புகளைதான் மேய்வாய் கண்ணா உன் தம்பி அடங்க மாட்டாரா காம பசி அடங்க வில்லையா

  • @kavinkhan557
    @kavinkhan557 Před měsícem +1

    ஜல்சா பண்ணுங்கடா உஜால சில்பா காட்டுங்கடா

  • @purushothamang6925
    @purushothamang6925 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Fun_with_kids_2010
    @Fun_with_kids_2010 Před 2 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 Před 2 lety +1

    🙏🙏🙏