33 வயசு சார்.. வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்- Status வைத்தஇளைஞர்..எல்லாம் Quick Cash App கதறும்தந்தை
Vložit
- čas přidán 8. 05. 2024
- 33 வயசு சார்.. வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்- Status வைத்தஇளைஞர்.. எல்லாம் Quick Cash App கதறும் தந்தை
#chennai #parents #youth #quickapp #death #crying #polimernews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
வெறும் சாதம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழலாம் ஆனால் கடன் மட்டும் வாங்காதீர்கள்
உண்மை வாங்கி உள்ளேன் இரவு பகல் தூக்கம் இல்லை.நன்றாக சாப்பிட முடியலை.இருப்பதை வைத்து பிழைப்பது வாழ்க்கைக்கு நன்று என் அனுபவத்தில் சொல்கிறேன்
Evulo kadan iruku bro
Nanum kadan lathan iruken 2 lacham iruntha kadana adacittu nimmathiya irupom 😢 papom kadavul thunai irupar en ponnu gvt college la than nursing padikira avalku masam 2000 rupa mes fees anupa mudiyala intha kadanala ithula oru nimmathi ennaina vatti kadan illa kulukadan than oru kadan adaika innoru kadan ituku oru endye illayapa sami😂
கண்டிப்பாக
50 ஆயிரம் நான் கடன் வாங்கி இருக்கேன். தினமும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள். வாங்கி 4 மாதம்
குடுக்க முடியவில்லை. கணவர் இறந்து விட்டார்
அரசு விதவை உதவித் தொகை தரவில்லை. இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.இது மட்டும் அல்ல ஒத்த தலைவலி வரும். உதவி செய்ய யாரும் இல்லை. நான் ஒரு அனாதை. கணவரை காப்பாற்ற முடிய வில்லை. பணமும் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான். சரி யாக நடக்க முடியாது. 4 சம்பளம் வேலை.என்ன செய்ய
தயவுசெய்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை படாதிர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழலாம்
Muttal mothalu indha finance company ya close pannanum adha pesunga
நீ சாவ போறேன் முடிவு பண்ணிட்டனா உன் சாவுக்கு யாரு காரணமோ அவங்களை ஒரு வழி பண்ணிட்டு நீ இந்த முடிவை யோசிச்சி இருக்கலாம்
அந்த மாதிரி பண்ணலாம் ஆனால் நம் குடும்பத்தினர் நிம்மதி இல்லாம வாழ வேண்டி வரும், செத்தும் யாருக்கும் துன்பம் கொடுக்கக்கூடாது 🙏
@@funpanrombro5919கண்டிப்பா செஞ்சவன தேடி காலி பன்னிட்டு ஜெயிலுக்கு கூட போகலாம் ப்ரோ....இந்த மாதிரி மிரட்ட இன்னோருத்தன் பயப்படுவான்....
இப்போ இவன் செத்ததுனால இது போல் கடன் வாங்கி தவிப்பவர்களுக்கு தப்பான உதாரணமாகிறானே...
போன தலைமுறை காட்டுத்தனமா சுத்திட்டிருந்த போது இருந்த மனவலிமை... படிச்சு பண்பட்டும் மன வலிமையற்ற சுலபமாக உடைந்து நொறுங்கும் தலைமுறையாக மாறி நிற்கிறோம்...
விடியல் ஆட்சி தான் காரணம்
avanoda appaa sonnadha gavanichingalaaa........ avan yedho social media adit....... pola theriyudhu, avanida appaa soldradha paarunga.
Andha maadhiri avangala kandu pidika mudiyadhu.. fully UPI transactions dha .. 10 mins ku once change aagitey irukum., apply pannum bodhey namba mobile la iruka Ella details um eduthuruvanga.. avangala trace pannavum mudiyadhu., blackmail cals ellam ey what's app la dha varum
தயவு செய்து இது போன்ற ஏமாற்றும் செயலிகளை அரசு தலையிட்டு இதனை முடக்க வேண்டும்.🙏
என்ன app?
its not a fraud app its quick money app to tempt ppl to borrow. ... Banks are doing the same stuff but they dont give money that easy.
@@RamalingaVallalar Niraya app irukku Quick loan nu add la varum neenga install pannum pothey mobile contact ellam poidum.
கடன் வாங்காமல் முடிந்த அளவுக்கு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசை படும் போது இந்த விபரீதம் தான் நடக்கிறது.. வரவுக்கேற்ற செலவு தான் ஒரு நல்ல குடும்பத்தை காக்கும் ஆனால் இன்று இது போன்ற ஆப்கள் பணத்தாசை காட்டி மக்களை இப்படி கடனாளி ஆக்குகிறது .. மிகவும் வேதனை அளிக்கிறது .. பகட்டு வாழ்க்கையோ மற்றவர்கள் நம்மை தாழ்வாக நினைக்க கூடாது என்றோ நம் வாழ்க்கையை வாழ கூடாது .. பேசுபவர்கள் 10 பைசா கொடுக்க மாட்டார்கள்.. நம் வாழ்க்கையை நாம் தான் நன்கு அமைத்து கொள்ள வேண்டும் ..
புத்திர சோகம் எதிரிக்கு கூட வர கூடாது 😢
😢😢😢
Vera yendha sogam varalam
@@user-ug7vp3dt7oபெற்ற பிள்ளையை இழந்து பெற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நரகமே
Endha sogam vandhalum adhil irundhu meelradhuku edhachum oru vali irukum. Aana puthira sogam kodumai. Idhula irundhu andha parents meendu varave mudiyadhu.
Parents Life fulla olaikuradhe petha pillaingalukaga dhan. Kadaisi kalathula pethavangala andha pillanga dhan alli poduvanga nu oru nambikai irukum parents ku. Andha pilla poiruchu na ithana varusham life valndhu arthame iladha madhri ilaya andha parents ku. Evlo kodumaiyana kadaisi kaalam indha parents ku. 🙏🙏🙏🙏 kadavule indha loss la irundhu indha amma appa and relatives meendu vara kudave thunaiya iru dheivame🙏🙏🙏🙏
என்னை பெத்தவங்களுக்கு வரனும் வந்தே ஆகனும். சத்தியமா வரும்...
தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்து துன்பப்படாதீர்கள். உன்ன உனவு உடுத்த உடை இதுவே போதும் உயிர் வாழ. நீ சாகும்போது 3லட்சம் ரூ பைக், நகைகள் எதுவும் உன்கூட வராது.
💯 உண்மையான வார்த்தை
True
Unmai
High Court தாமாக முன்வந்து இது போன்ற நிகழ்வகளுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்
High court onnum poodukka maataa.. Bro.. Indialaa devidiya sattam irukku
Intha government ethellam pathu action eruka matanunga. Two wheeler la sticker eruka kudathu athu ethunu vetti velaya pathutu erukanga.
Influential politicians or dons backing udan intha loan apps nadaththurangalo ennavvo... yaaru seththa namakkenna.. Namakku kaasu vantha pothumnu avangathan ippadi araajagam seivanganu thonuthu
அப்புடியே புடுங்கிபுடும்ல
அரசு உடனே தலையிட்டு இது போன்ற fraud app களை முடக்க வேண்டும். Govt licence இல்லாமல் App வர கூடாது
Correct
Indian Government is already doing It.
Still not enough.
Ipditha engavitlaum nadanthichu 20 l pochu but ennoda thambitha mukkiyamnu nanga pathutu irukkom avan nalla iruntha pothum ithupola appsa please close pannunga please
Correct✔.
இவங்க கண்டிப்பா ஷேர் மார்க்கெட் ல trading பண்ணிருக்க வாய்ப்பு இருக்கு வேளைக்கு போய்கிட்டே 2nd income காக முயற்சி பன்னிருப்பாங்க மொபைல் App ல loan வாங்கியிருக்க வாய்ப்பு இருக்கு app ல loan வாங்கி சரியா கட்டவில்லை என்றால் மிரட்டல்கள் கண்டிப்பாக வரும் மானத்திற்கு பயந்து இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க னு தோணுது... Please யாரும் மொபைல் App ல loan வாங்காதீங்க
நானும் இந்த மாதிரி கஷ்டப்பட்டுருக்கேன் ஆனால் சாகனும் னு முடிவு எடுக்கல ஒரு 2 years ah கடன் அடைக்கிறதுக்கு முயற்சி செய்யுறேன் ஆனால் முடியல ரொம்பவே கஷ்டமா இருக்கு
But
Super sir ..
Absolutely correct .app loan main reason.sariya kattavillai endral photo asingama pottu ellarukkum anupiduvanga.ithu than ivar irappirkku main reason
Quick cash app loan is the reason of his death.
@@Sun_Rises1nanum tha athu la loan vanki katta ve illa...4 month aguthu😂
கடன் வாங்கினா அடுத்த நிமிஷத்துல இருந்து நிம்மதி தூக்கம் சந்தோஷம் எல்லாமே காணாம போய்டும்
Yes 😭😭😭😭 நான் 3"மாத emi மொத்தம் 66"ஆயிரம் ரூபாய்க்கு நிம்மதி இழந்து தவிக்கிறேன் 😭😭😭
@@abimanyuabimanyu297 66K ah va ena solringa
@@abimanyuabimanyu297same anna 😢😢😢
True
எனக்கும் நிம்மதி போய் விட்டது
நானும் ஒருத்தருக்கு 50,000 வட்டிக்கு வாங்கி கொடுத்தேன். இப்ப வந்த வட்டி பணத்தை நான் தான் கட்டுறேன். என்னைய மாதிரி கேனப்பயனா இருந்திருப்பானோ
பாவம் பாத்து நம்ம வாங்கி கொடுக்குறோம்
கடைசில நமக்கே விபூதி அடிக்கிறாங்க 😢😢
பாவம் பாத்து நல்லது செய்றது kuda தப்பா இருக்கு 😒😒
@kumaran-jc7cv... nan iruken sir.. en sontha brother ku avan business ku 50k kuduthen ( en baby oda vaccination money um serthu).. when time came for vaccination (1 yr baby).. he said poi prostitution panni un kulanthaiku vaccination podu...
Ama Nanum than
@@hanaartsandfashions4942ennanga solringa can't believe neenga ivlo help panniyum unga brother apdi sonnara 😢😢
@@nishakutty6897 ஆமா bro... நல்லது செஞ்சாலும் கெட்டது தான் நடக்குது... அது இல்லாம மத்தவங்களுக்கு கஷ்டம் னா நாம உதவி செய்ரோம்... நமக்கு ஒரு கஷ்டம் னா உதவி செய்ய ஒருத்தவங்களும் வரமாட்டாங்க.... வேதனை யா இருக்கும் 😞
அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் 😡மொத்தமா தடை விதிக்க வேண்டும் 😡😡
Yaenna nadandhuchu nu kadaesee varaekkum sollala...click-bait. Worst channel Polimer news! 😂😂😂 I'm reporting.
ஆட்சிக்க வரும் கமிசன் நின்னுருமே
நடத்துவதே அரசியல்வாதிகளின் பினாமி தான் சார்
apuram epdi lottery martinidam commission vanguvathu
RBI has already banned so many apps.
Still not enough though.
வட்டிக்கு, கடன் தரும் எந்த வித நிறுவனம் ஆனாலும், தனி நபர் தரும் கடன் ஆனாலும், தனி நபரிடன் மிரட்டி வாங்கும் நபர்களை அரசு கடும் சட்டம் இட்டு தடுக்க வேண்டும். டoan தரும் நபர்கள் வட்டி என்னும் கொள்ளை அடிக்க மிரட்டி இறுதியில், வாங்கியவர் மனம் இழந்து, சில சமயங்களில் உயிரையும் இழக்க நேரிடும்.
Rip for soul....Deep condolences for their family
தயவு செய்து அப்பா அம்மா க்கு தெரியாம எதுவும் செய்யாதீங்க. அவர்களுக்கு தெரியாம செய்வது எல்லாம் தவறுகள் தான். பிரச்சனைகளை அவர்களிடம் சொல்லுங்கள்.மறை க்காதீர்கள் . ஒரே பையனை இழந்தவர்களின் கதியை நினைத்து பாருங்கள். மகனை இதே போன்று இழந்த தாய் அடுத்த மூன்று மாதத்தில் கணவனையும் இழந்து இன்று தெருவில் நிற்கிறாள். தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். சமாளிக்க முயலுங்கள்.பெற்றோர்களை நினைத்து பாருங்கள்
இவர் மரணத்திற்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள், இதற்கு யார் காரணம் என்று காவல்துறை வழக்கு பதிவு செய்து கண்டு பிடிக்கவேண்டும், தக்க தண்டனை வழங்கவேண்டும்.
உண்மை யான வார்த்தை
இந்த ஆன்லைன் லோன் எல்லாம் இப்படி தான் அவர்களை ட்ராக் செய்யவே முடியாது நாம் வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் நம் புகைபடத்தை தவறாக சித்தரித்து பயமுறுத்துவார்கள் ....
நானும் ஆன்லைனில் கடன் வாங்கினேன் கொரனா காலகட்டத்தில் என்னால் கட்ட முடியவில்லை தினமும் 200. ஃபோன் கால்கள் வரும் வட மாநிலங்களில் இருந்து கடைசியாக காவல்துறையில் நடந்ததை சொல்லி புகார் அளித்து அதில் இருந்து மீண்டு வந்தேன்
பிரச்சினை ஒன்று இருந்தால் தீர்வும் நம்மிடமே தான் இருக்கும் நிதானமாக யோசித்தால் மீண்டு வரலாம்
Comedy panathinga
அண்ணா கிரீடிட் bee அப்பிடித்தான் மிரட்டுறாங்க 😭😭😭
அவரது மரணத்திற்கு காரணம் அவரது ஆசையே
ஆசையை அடக்கினார் கடன் வாங்க வேண்டிய அவசியமே வராது
Nanum ipdi than theriyama one weak loan la mattikiten 1200ki 5000mele katunen thurumpavm miratunanga photo marphing apdi ipdi nu but namma ethuku payapadanum nu en contact list la numbers ku ellarkitayum nadantha unmaiya soli msg vantha ignore panunga nu soli naan what's app konja nallaiku use Panama velila vanthen....veliya vanthu avana vudala thurumpa wanted ah poi eduthu katala en photo marph Pani nane avanku anupunen ithu thana da nee seia pora intha da nu send panen okali anaiku ponavan than....contacts pathala nu solu da inum 100 contacts tharen nu sonen...so pls yarum Paya padathenga frds thapana mudiu eduthura vendam...
Super thalaiva
Good actions
Bro en thambi apdithan online la loan vangi vangi cricket la bet match ku katti eppo 5L varaikum kadan ah kondu vanthuttan 2years ah ethe pannittu erunthurukkan engalukku eppo avanala EMI katta mudiyalanuthan engakitta one month ku munnadi than unmaiya sonnan .epdi tha photo vachu blackmile panranungalam .en thambikku eppothan 25 age nanga epdinalum loan kattiruromnu solli epo varaikum 150000 kattirukkom ennum balance amount katta solli torchure panrangalam.avanukku entha palakkamume Ella anal epdi entha mathiri kasukku addict ananunu engalukku theriyala bro
Super bro
Super
யாரும் share market trading பண்ணாதீர்கள். Please dont loose your money.
Mental first adha pathi therichukanum......
படித்து தெரிந்து trading பண்ணுங்க. அடுத்தவன் call தருகிறேன் என்று அடுத்தவரை நம்பி trading பண்ண கூடாது
கடன் வாங்கி trading பண்ண கூடாது
Loos ஆனால் எதனால் என்று தெரிந்து கொண்டு
திரும்ப கற்று கொண்டு trading பண்ணுங்க
அதிகம் ஆசை பெரும் நஷ்டம்
உங்கள் இழப்பு பெரியது இனியாவது விழித்து கொள்ளுகள் நண்பர்களே கவலை பட திங்க அம்மா அப்பா
ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி லோன் வாங்காதீர்கள் என்று தமிழ்நாடு போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நீங்கள் ஏன் ஆன்லைன் மூலமாக கடன் வாங்குகிறீர்கள்
entha apple bro?
Athe government antha app paly store erunthu close pannalame
@@aksamyaksamy-yu1dgThen new apps will be created.
Or the same app with a new name will be there.
நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல
This type of cases is still challenging for Tamil nadu cyber crime. Intha maathiri app vachi blackmail panravangalukku Marana adi kodukkanum. I think both Govt lethargic in this issue.
They knew it but won't take action
ஆன்லைனில் டிரேடிங் கால்ஸ் தருபவர்களை நம்பி ஒருபோதும் டிரேடிங் செய்யாதீர்கள். அதுவும் கடன் வாங்கி டிரேடிங் செய்வது மிகவும் ஆபத்து.
😂
Cellphone , video ,camera technology இது இல்லாம இருந்திருக்கலாம் 🙄
கரெக்ட்
Yes.😢😢😢😢😢
Don’t loose your perseverance at any cost in life these all are phase of life keep your chin up
ஆடம்பரம் வாழ்கை தேவையில்லை ஆசையை அடக்கினால் ஆனந்தமாய் இருக்கலாம்
God bless you all and his soul rest in peace
Vangitalum...Kattathinga da....ella app mm install senjirunga ...sim aa thooki podunga.....ena, bad aa picture poduvanaa...podattumm...pottu kitte irukatum....nattula, evlo voooo nadakkuthu.....nammalum popular figure nu ninachukuvomm.....poda...loan app vennaigala....katta mudiyathu.....avanuga mattum loan correct aa vaa tharanunga....evlooo evidence kekuranugaa.......loan vangitalum yarum kattathinga da....v2 ku vantha serupa kalatti adinga daaa.......nathari payaluga....v2 ku vanthanuga close thane....
Intha paiyan think pannama, ipudi senjitane......nammala yemathuravana, nama yemathurathula THAPPU ILLA DA....purinjikongaaa.......nan sonnatha follow pannuga.......
Nee nga sonna thu 100 %sari
💯🔥👈correct bro, sim thooki pottutu, house gali panitu pona enna pannuvanunga, photo vechi, ennavenalum panitu potum nu vittu life ah paathukitu poyte irukkanum,👍👍👍
அன்பு மகள் இல்லை அன்பு மகன் ✌🏻
தமாழக அரசு என்ன செய்து இந்த மாதிரி ஆப்களை தடைசெய்யலாம் கொலைமிரட்டல் கும்பலுக்கு முடிவு கட்ட வேண்டாமா?
Adhu jolliya eruku.....jolly moonetra kalakam
Online loan apps charging more thank 4-5% per month. Government have to stop those companies immediately
30-40% per month not 4-5%
ஆசையே அழிவுக்கு காரணம்.
Spr bro
மெய்யாலுமா சொல்றிங்க.
If you have 10 rs divide in to 4:5 keep that 5 Tommorrow as your saving
Kasta pattu valatha appa generation.. eppo easy ah sambathikanum namma generation..
Don't know why these educated youngsters are getting trapped like this.... Irukuradha vachitu happya irukalam...
Satisfaction is the real richness.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்
பாவம் 👸
ஆன்லைன் கடன் வாங்கினால் கட்டினால் கூட திருப்பி திருப்பி வட்டி போட்டு கட்டலைன்னா இது மாதிரி அசிங்க படுத்துவாங்க. மிகவும் கோரமான கும்பல். இந்த கும்பல்கள் இருப்பிடம் தெரியாது. இதை ஒழித்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
Obey to parents
வேலக்கி போகாம இருந்தாலும் பரவாயில்லை. இருக்குறத வெச்சி சந்தோஷமா வாழுங்க.
இதே போல சூழ்நிலையில் யாராவது இருந்தால் யாரும் தவறான முடிவு எடுக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடுங்கள் நிச்சயம் அவர் உதவி செய்வார் அனுபவத்தில் சொல்கிறேன்.
Ok❤❤❤❤
@BVetri... கர்த்தர் என்று நீங்கள் சொல்பவர் , குட்டிக் கடனை அடைக்க வட்டியில்லா பெரிய கடன் கொடுப்பாரா ???
@@sundarsundar3157யாராலும் தீர்க்க கூடாதா மனு குலத்தின் பாவ கடனையே அடைத்து இருக்கிறார். இந்த பூமியில் உள்ள கடன் பிரச்னை எல்லாம் சாதாரணம். அவரை விசுவாசித்தால் போதும் உதவி ஏதாவது ஒரு திசையில் மனிதன் மூலமாக செய்வார்
அவர ஆணியல அடிச்ச போதே மூணு நா் தொங்கினு இரு்தார். அவரயே யாரும் காப்பாத்தல
@@Kattumaram339 அவர் வந்ததன் நோக்கமே இரத்தம் சிந்தி மரித்து மனு குலத்தின் பாவத்தை போக்க
Yes .... entha online loan la .....kala la nadu road la vachchu ahrukanu.... naraiya kutumbaththa epty panranuka....
Which app??
தமிழ் நாட்டையே காக்க முடியல இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறாராம்.
True words
Are u mad...vidu Vida vanthu Stalin problems sa thirththu vaipara..
We should be brave. We should take care our self...
Don't take this kind of decision. He should think about his parents. See how father is crying..
Plz be brave.
Whatever comes we can come out of that
These days boys are not so strong. Tell them boldly that I can pay only when I have money. Be bold guys.
இருக்கரத வெச்சிட்டு சந்தோஷமா வாழ்ந்திட்டு போய்டணும்..!
Really sadden by this news anyone facing such problem can complaint to National Consumer Helpline, RBI and cyber crime team through online . Even though the resolution will be slow but you will required to make such decisions.
How did they get his images
Pls yarum online la loan and quick cash nu ethuvum vankanthinka. Evlo thanthalum amount pay pananum loan close panama miraduvanka.
Rip bro😢😢
Government should look into this issue,
Supreme Court or highcourt should directly instruct the police to look into this case.
பெற்றோரின் தவிப்பை பார்க்கும்போது கண்கலங்குகிறது
Manasu valikuthu😢😢
He should contact Cyber department
எப்போதும் சிரிக்காதீர்கள் ஆபத்து சில சமயம் மவ்னமே சிறந்தது
Loan elam epayum legit bank la irundhu matum vaganum, athum thirupu kata mudiyumna matum vaganum, first everybody should learn onething trading pananumna neraya padikanum, second market trend ah follow pananum, third rmba rmba important kai la kaasu irundha pananum ilana pana kudathu
Which app
Please
What problems
All tall me
Rip bro...
Police has to find put the root cause of this incident and investigate thoroughly and arrest the culprit so sad to see the parents at this age struggling please help these parents
police lam adelam pana matanga bcs avangaluku idhu mari case vandhukitey irukum follow pana time irukadhu
@@rajeshthakur320 Ok sir
App name solla matreengaley
என்னுடைய கணவர் வெறும் 5000 வாங்கியதற்கு இதே மாதிரி செய்தார்கள் பட்டியில் வட்டி போட்டு 50 ஆயிரத்து கொண்டு வந்தார்கள் .தர முடியாது என்று கூறியதற்கு போட்டோ அசிங்கப்படுத்தி அனைவருக்கும் அனுப்பினார்கள். அப்புறம் நாங்கள் பணத்தை கட்டிய பிறகு இப்ப மறுபடியும் பத்தாயிரம் போட்டு இப்ப ஐம்பதாயிரத்துக்கு கொண்டு வந்து வக்கீல் நோட்டீஸ் விட்டார்கள் இவர்களை யாராவது தண்டிக்கமாட்டாங்காளா 😭😭😭
Namma compliant panna mutiyatha 😢😢😢
Go and complaint directly comissioner office
kandukama free ah vidunga sis...avnagala onnu panna mudiyadhu,,,apdiye pandratha irunthalum nerula varatum nu unga work ah parunga..itha kandukkama
@@seenivasan-mq4ogNamala ena pannalum ok.. Aana namma phone la irukura contact yellaraiyum call ppanni tholla panuvanga. 😢credit bee App la na 10k vangi 2 month la 37 k la mudichen
En husband um intha mari app la loan vangunanga kati mudiyavum marupadium panam ketanga kutukalena photo va thapa edit pani unga contact ulla elarukum anupuvom nu sonanga en husband payanthanga enna panrathunu theriyala aparam nanga anupu na anupu nu solitom avangalum 4,5 peruku photo va asingama edit pani sent pananga naanga payaputala anupikonu solitom aparam avangale vitutanga ipa thontharavu illa
இருக்கற காசுல வாழுங்க....கடன் தவிர்த்தல் நல்லது...
நானும் அந்த மாதிரி மாட்டிருக்கன் என்ன பண்றதுன்னு தெரியல வரா சம்பளம் பத்தலா 😭 யாரும் வாங்காதீங்க நண்பா 🙏 pls அத கட்ட முடியாது 😭
enna loan anna puriyala
Evlo amount vangiyiruka sago, which app
Yen indha app ban pannama irukaanga 😢
Yanaku 15 lakh kadan irugu kadan karanga rompa theruvula ninu asinga patuthuranga oruthanga yennaibseupala streela adithanga panam thalainu irunthalum nan saga matten kadan kuduthavangaluku kadanai konjam konjam adaipen yanak pen kulanthai irukural avalukin yethirkalam nan illatti kelvikuriyakitum athanal asingam avamanam pattslum sagamatten. But suside pannikira nilamai vanthu orutime police complient panninal avangaluku than support pantraga kadan yennai nambi koduthu iruganga yen ponnugagavum sagamatten yarum namaga help pannamatanga relation yellam nam yen saga venfum valnthu kattanum ini pranthutom adutha pravi yrthuvo avamanam yrn ninaiga vendum kadan vankitim kadan adaikanum vedikai parpavargal help pannuvargala relation help pannuvargala illai nam than addikanum apuram nan yen saganumnu murivu yeduthu yen pennugaga asigam avamanum merri kadan adaipen nambigail valkiren
App name??
ஆனா என்னிடம் கடன் வாங்குணவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க 😢
Same here
Same
எனக்கும் கடன் கிடைக்குமா
@@Kattumaram339 பேர் ல யே கட்டுமரம் உணக்கெண்ணப்பா நீ நல்லா தான் இருப்ப🤪
கடன் கொடுத்து ஏமாந்தவன்ல நானும் ஒருத்தன்...😢
Miss u amma appanu avar vaazhkaiyai mudichutaaru.miss panni vaalnaal mulusum kashta pada porathu avanga amma appathan .antha paiyan illa.
App name
Enna problem
So sad 😔 😭 😭
Kindly government please take action for internet scam...
Enna app
ஒருத்தன ஆட்சிக்கு வந்ததில் இருந்து நல்ல செய்தி இல்லை 😢😢😢
அட தர்கூரி இந்த ஆப்லாம் இயங்குவதற்கு காரனம் ஒன்றிய அரசிடமே அனுமதி பெரபடுகிரது
Idhu 2020 irundhu irruku boss
😀😀😀😀😀😀
அவன் கடன் வாங்கி கடன்காரன் செய்த அவனை தற்கொலைக்கு thoondiyaththarku யார் காரணம்.
உண்மைதான் சகோதரா
கடன் வாங்காமல் சந்தோஷமா இருக்க பழகிக்கணும் ஒருத்தர்கிட்ட கை நீட்டி வாங்கிட்டேன் நம் சந்தோசம் எல்லாம் போய்விடும் கூழோ கஞ்சியோ அன்னைக்கி எவ்வளவு செலவு பண்றமோ அதை மட்டும் செலவு பண்ணா நம் நிம்மதியாக வாழலாம்
App name ena
அனைத்தும் விதிவசம். பிறக்கும் போதே எழுதிவைத்தது. ஆறுதல் அடைவது தவிர வேறு வழியில்லை. தங்கள கூட வேதான் இருப்பான் பிரியப்பட்ட உணவ வைக்கவும்
Its very painful stories
பாவம்😢 அந்த அம்மா அப்பா பாக்கும் போது கஷ்டமா இருக்கு😢
Enna app athu
😥😭😭
Rest in peace
Very sad 😢😢😢😢😢
அப்பா ஒடஞ்சிட்டார். அம்மா பரவால்ல
Na nenaichen ..nega soiletega
Nanum nenachenga
அம்மா தான் அவன..டார்ச்சர் பண்ணி தற்கொலை செய்ய வச்சிறுப்பா😢
Antha app Nadathubavarkal meethu nadavadikkai edukka vendum 💯💯🙏🙏
😢
Enna. App
RIP
Congrats on your 10 million subs @polimer news
kadan vaangi enna pannenu solladha alavukku kashtappattu valatheengala? This is hell for parents to lose children when they live. This mother says 3 kids lost, sure hell.
Yennadhu 3 pasangalum serthutangala
Rip na 😭
Plz yarume online la loan vangathinga yesterday my brother suicide yesterday avar birthday plz loan vangathinga
Please report the fake apps.
Google can scan for any issues/user data access by app but not about the genuine of the app's business model
So we people need to report the app in the app store
Ena app
Ithu ena app
Enn play store la antha loan app edukkalame namma government
Nanum apdi dha pa inneram na yepayo sagavendiyadhu enga family kitta sollitu police la complaint pannen nanum indha quick cash appla dha Facebook la link varum adha download panna fulla poidum namma photo va marfing panni namma family' ku anupuvanga yarum online la loan vangadhinga pls😢😢😢
Nemega sollurathu unmaiya
Ama anna it's true enakum intha problem iruku@@KRISHNAN-qd6bz
Kadan vanga thairiyam iruntha atha sariya kettavum thairiyam irukanum...illana kadan intha app la vankathinga...kiramangala poitu parunga v2ku V2 kadan illathavangale iruka matanga....V2 thedi vanthu loan kodupanga...paadu pattavathu katturavangalum irukanga.... fashion kaga app loan yedutha ipdithan...
🙏🏻🙏🏻🙏🏻