Why do Auto Drivers Cancel the Rides? | Rapido Auto Booking Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • The matter first came into light in Maharashtra when Pune Regional Transport Office refused to give licence to Rapido for providing bike taxi services. A challenge to the order was dismissed by the Bombay High Court, with the court observing that the firm can't be allowed to operate without having appropriate licence.
    Download the ffreedom app from the Play Store or App Store to learn more about this ffreedom.com/y...
    Getting Trouble ? For Booking Auto ? | Rapido Auto Booking Tamil #shorts #trending #rapido #ola
    Personal Finance Courses
    ffreedom.com/t...
    உங்க வண்டி Mileage கம்மியாகுதா ? How to Check Petrol is Pure or Not #shorts #trending #mileage
    DISCLAIMER
    This video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
    #RapidoAuto #TwoWheelerRide #BikeTaxi #RapidoRide #BikeRide
    #UrbanTransport #TwoWheelerCommute #RapidoApp #RideSharing
    #TwoWheelerTaxi #LocalTransport #ConvenientRides #RapidoExperience
    #MotorcycleRide #CityTravel #RapidoDriver #RapidoPassenger #AffordableRide
    #QuickTransport #RapidoReview

Komentáře • 329

  • @romanrishi6074
    @romanrishi6074 Před 10 měsíci +454

    Cancel பண்ணிட்டு அதே காசு கேட்டா பரவா இல்ல... EXTRA காசு கேக்குறாங்க... அவசரத்துக்கு ஒன்னும் பண்ண முடில

    • @SHADOWSKFF
      @SHADOWSKFF Před 9 měsíci +12

      Athe kasu eappudi bro varuvanga konjam extra kepanga romba keta poga venam ❤

    • @Vijaysekar03
      @Vijaysekar03 Před 8 měsíci +12

      ​@@SHADOWSKFFbro salem la rapido auto book panni iruthan junction to bus stand enaku offer nu solli 52 vandhuchu call panni cancel panna sollitu ena vara sonnanga erurathuku munnadi 80ahh kudunga nu sonnanga ok nu solitan aprom oru 100m poirupom enga sonniganu ketanga bus stand solla 80la kattu padi agathu 150 ahh kudunga sonnapla udana ena anna eruna pinnadi ippudi maathi pesuriganu ketathuku udana auto stand ku vandi vitainga anthea palathuku keela irukum 500m irukum junction la iruthu eranku 120 ahh kudu nu auto stand alungala kuptu periya prachana pannitapla aprom nanu auto stand la nadantha sollaila yarum support pannala all auto members support that auto man aprom tha oru auto karu vandhu nayama pesunapla neenga pannathu thappu na erurathuku munnadiya sollirukanum ana ippudi 3idathula maathi pesa kudathu apadi nu kadaisila oru half an hour fight kaprom 120 nu solli eraku vitanga😢 rapido la photo and anthea edathula voice recla potathu la avangaluku anupi complain panna first neenga cancel pannitiganu rapido la so engaluku sampatham ila nu ana athuku aprom ithala anupunano avaru marupadium call panni sorry ketalpla 😢😢rombha mosam auto karanga

    • @azp001
      @azp001 Před 7 měsíci +2

      Don't cancel..2 ride mela cancel panna namakku dhan fine 50rs

    • @Tomboy_prathiu
      @Tomboy_prathiu Před 7 měsíci

      ​@@Vijaysekar03saniyane

    • @Balag-xo2si
      @Balag-xo2si Před 6 měsíci +1

      ​@@SHADOWSKFF125 nu vanthu 150 ketta ok 200 kekuranunga

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 11 měsíci +559

    ஒழுங்காக அரசு நிர்ணயம் செய்த மீட்டர் தொகையை பெற்றால் கார்ப்பரேட் ஏன் உள்ள வர போறான்

    • @NarasimmanR
      @NarasimmanR Před 11 měsíci +29

      corporate epdi irunthalum varuvan.. veetuku vandhu kutitu po nu sonna auto varuvana? Corporate varuvan..

    • @rajeshexpo4295
      @rajeshexpo4295 Před 11 měsíci +1

      Correct

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 Před 11 měsíci +8

      Corporate fare 10 % more than the govt fixed rate and they get only 10% as their service charges.

    • @NarasimmanR
      @NarasimmanR Před 11 měsíci

      @@ethirajjayaraman6174 I'm curious to the numbers with source.

    • @afrah7001
      @afrah7001 Před 11 měsíci

      Carre l no

  • @kuttythala1399
    @kuttythala1399 Před 10 měsíci +121

    2013 இல் வாங்கிய அதே சம்பளம் இன்றும் நீங்கள் வாங்குகிறீர்கள் என்பவர்களுக்கு மட்டுமே குறை கூற தகுதி உள்ளது. அன்று தான் கடைசியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய பட்டது.....
    அன்று கொத்தனார் கூலி 600 இன்று 1000
    பெட்ரோல் 65 இன்று 105
    அன்று ஆட்டோ இன்சூரன்ஸ் 4500 இன்று 10000
    ஆட்டோ விலை 1,20,000 இன்று 300000
    ஆட்டோ வில் சம்பாதித்து கோடிகளில் யாரும் வாழ்ந்தால் நீங்களும் தாராளமாக உங்கள் வேலையை விட்டு விட்டு ஆட்டோ ஓட்ட வாருங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

    • @muthumadasamy6224
      @muthumadasamy6224 Před 10 měsíci +29

      ஆமமாம்பா ஆட்டோக்காரங்க எல்லாம் அரசு நிர்ணயம் பண்ணுன காசுதான் இப்பவரைக்கும் வாங்குறிங்க. பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்றிங்க. 2 ரூபாய் டீசல் விலை கூடுனா 100 வாங்குறதுக்கு 150 ஆ கேக்குறீங்க. நீங்கள் எல்லாம் நியாயம் தர்மம் பேசுறிங்க. 😂😂😂😂😂

    • @kuttythala1399
      @kuttythala1399 Před 10 měsíci

      @@muthumadasamy6224 கேட்டதுக்கு பதில் சொல்லுடா 2013ல் டாக்டர் கட்டணம் என்ன???? கொத்தனார் கட்டணம் எவ்வளவு அங்கு ஏன் நீ கேள்வி கேட்கவில்லை
      உன் சம்பளம் எவ்வளவு இன்று நீ ஏன் அதே சம்பளத்தில் வேலை செய்வதில்லை நீ யோக்கியன்

    • @selvaselva3646
      @selvaselva3646 Před 10 měsíci +16

      நீங்க எப்போது அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினிர்கள்? ஆட்டோ னாலே பகல் கொள்ளை

    • @kuttythala1399
      @kuttythala1399 Před 10 měsíci

      @@selvaselva3646 நீ இலிச்சவாயனா 1கிலோ மீட்டருக்கு 60, 100 குடுத்துருங்க 😃😃😃😃

    • @ragus4880
      @ragus4880 Před 10 měsíci

      ​​​@@muthumadasamy6224ஒரு சில ஓட்டுநரின் தவறால் எல்லோரையும் குற்றம் சொல்வது முட்டாள்தனம் - இங்கே மக்கள் ஆகிய ஓட்டுனரும் பயணியையும் மோத விட்டு தூங்குகிறது அரசு எவனேவனோ கோடிகளில் அள்ளிக்கிட்டு போறான்

  • @s.kamalakannan8658
    @s.kamalakannan8658 Před 11 měsíci +196

    மீட்டர் கட்டணத்தை வசூலித்தால் இந்த பிரச்சினை இல்லை

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      மீட்டர் கட்டணம் பல வருடங்களாக மாற்றம் இல்லை. விலைவாசி ஏற்றம் எரிபொருள் விலை உயர்வு எப்படி நியாயம். வேலை பார்ப்பவர்கள் வருடா வருடம் சம்பள உயர்வு, கடை முதலாளிகள் விலை உயர்வு பெறுகிறார்கள். auto ஓட்டுநர்களுக்கு இது இருக்கிறதா. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நல்லது செய்யவில்லை. மக்கள் ரொம்ப பேரம் பேசாமல் கொஞ்சம் கூடுதல் தொகை கொடுக்கலாம். ஆட்டோ ஓட்டுனர்கள் பேராசை இல்லாமல் சிறிதளவு கட்டணம் ஏற்றி கேட்கலாம்

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      மீட்டர் கட்டணம் 15 வருடங்களாக மாற்றம் இல்லாமல் உள்ளது. நீங்கள் 15 வருடம் முன்பு வாங்கிய சம்பளம் இப்போது கொடுத்தால் உங்களுக்கு போதுமா

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před měsícem

      Oombu athuku

  • @anandarajap4903
    @anandarajap4903 Před 10 měsíci +32

    மற்ற மாநிலங்களில் உள்ளது போல பெட்ரோல்
    விலை வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில்
    கொண்டு அவ்வப்போது மீட்டர்
    கட்டணத்தை உயர்த்தி கொடுத்தால் இந்த பிரச்சினை
    வராது. நம் அரசோ டாஸ்மாக்கில் தலை வைத்து
    தூங்குகிறது.

    • @ragus4880
      @ragus4880 Před 5 měsíci +1

      👍

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      உண்மை. அரசு ஊழியர்கள் 15 வருடம் முன்பு வாங்கிய ஊதியம் இப்போதும் கொடுத்தால் ஏற்று கொள்வார்களா? ஆட்டோ மீட்டர் கட்டணம் மட்டும் 15 வருடங்களாக அப்படியே உள்ளது. அரசு அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் தான் ஆட்டோ ஓட்டுநர் நல பிரச்சினைகள் பற்றி அரசிடம் பரிந்துரைப்பது இல்லை

  • @rsridhar1873
    @rsridhar1873 Před 9 měsíci +9

    Professional ethics. It's all about Ratings. Keep good rating.i am 5 star rated driver.and earning plenty of money with in 8 hours.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před měsícem

      How bro?

    • @rsridhar1873
      @rsridhar1873 Před měsícem

      @@typicaltamilan4578 they have some terms and conditions.just follow them. Accept all orders and complete without any complaint.keep good rating. Maintain rating .

    • @rsridhar1873
      @rsridhar1873 Před měsícem

      They means riding platform

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před měsícem

      @@rsridhar1873 puriyala bro

  • @kavibalan1094
    @kavibalan1094 Před 11 měsíci +11

    Thank you mam neengalavadhu peoples ku real reason ah velipadaya video potu imform pannadhukku 🎉

  • @ibrahimbasha1973
    @ibrahimbasha1973 Před 9 měsíci +8

    Unga vedio la நிறைய விசயம் தெரிஞ்சு க முடியுது thank you akka

  • @mohamedthahir4908
    @mohamedthahir4908 Před 10 měsíci +67

    At last after reaching destination.. automan be like thambi oru 30 rupees potu kudu pa 😂😂

    • @vigneshkumar1772
      @vigneshkumar1772 Před 2 měsíci +1

      30 கேட்டா பரவா இல்ல 50rs extra குடுத்தா வர்றேன் இல்லனா cancel பண்ணிடு 😡 இப்டி தா கேக்குறானுங்க all ஆட்டோ bot ட்டுங்க

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci

      That is begging...

    • @ennatha2098
      @ennatha2098 Před 2 měsíci

      @@vigneshkumar1772 tha 50 rs ketta nee kuduthuduva tha ola bot ookathada

  • @mohamedkasim6819
    @mohamedkasim6819 Před 11 měsíci +121

    Cancel panna 10Rs charge pudikranunga😅 Rapido kaaranuku Epdi paathalu Laabam Thaan

    • @nethajiamarnath6900
      @nethajiamarnath6900 Před 11 měsíci +4

      Bro sila loosu customers book pannittu Alaya vittu cancel panniduvanga

    • @Kselina2917
      @Kselina2917 Před 11 měsíci +1

      After booking If you have 10 mins for your cab to reach you have to cancel in first 5 mins then there would be no cancelation charges
      Also if it is 5 mins you have to cancel in first 3 mins
      This is called ETA Estimated time of arrival

    • @maaraar777
      @maaraar777 Před 9 měsíci

      ​@@nethajiamarnath6900driver 1km varadukulla cancel panna charges irukadu. Aduku mela na sure ah pudipanga.

  • @Armygirl53240
    @Armygirl53240 Před 4 měsíci +3

    Enga appavum car driver dhan ola/uber meter ku atleast 25rs dhan crt ana charge ana ippa irukkura nelamai padi meter ku verum 10rs dhan uber tharanga neethu kuda oru pick up vandhuchi adhula manali la pick up panni wimco la drop pandradhuku verum 9rs dhan eppdi katupadi aagum idhula uber commission + CNG gas + petrol + driver beta idhella irukku verum 9rs ku pick up edutha idhelam poga 1rs kuda kedaikkadhu idhe nelamai dhan auto karangalukkum ola la outstation pota neyamana rate dhan podranga so idhellam irukuradhunaaladhan extra amount kekuranga adhukuda katupadi aagadhu enga appa verum toll thaniya thandha podhunu dhan solluvanga adha thandi 1rs kuda vanga maatanga naa+1 dhan padikkiren enaku puriyidhu drivers nelamai other peoples ku puriyanunu nenaikiren edhavadhu thappa irundha sorry😊

  • @MuthukumarKailasam
    @MuthukumarKailasam Před 2 měsíci +1

    ஒவ்வொரு முறை நாம் கேன்சல் செய்யும்போதும் hidden cancel charges போடுவாங்க, இது நாம அடுத்த 5 தடவ புக் பண்ணும்போது part by part ஆ amount அ அதிகமா காண்பிக்கும்.

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 2 měsíci

      Yes. நான் rapido bike கேப்டன். எனக்கு customer சொன்னாரு இதை. அவர் book பண்ணி வர சொல்லிட்டாரு OTP NO. போட்டு வண்டி எடுக்கும் நேரத்தில், ஒருவர் அவர் ஐ வர வேணாம் என்று சொல்லிட்டாங்க அவர் என் கையில் 50 ரூபாய் கொடுத்துவிட்டு, அண்ணா நான் வரல கொஞ்சம் தூரம் போயிட்டு CANCEL பண்ணிடுங்க அண்ணா என்றார், ஜி நீங்க CANCEL பண்ண 10 ரூபாய் தானே போகும் என்றேன் அப்போ தான் இந்த விஷயத்தை சொன்னார்.

  • @girijamk4022
    @girijamk4022 Před 9 měsíci +4

    Every auto drivers ask 20 rupee to 30 rupee extra

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug Před 7 měsíci +1

    தெரியாத ஊரில் booking செய்தால் மட்டுமே gps காட்டும் அது நமக்கு பாதுகாப்பு.cancel செய்தால் பாதுகாப்பு இல்லை எல்லோரையும் நம்ப முடியாது.

  • @vandi_pranthan_Tn75
    @vandi_pranthan_Tn75 Před 6 měsíci +2

    Auto ku 12 rs per kilometre ku inga sanda poduringa ..but best track la etios car with ac 13 rs per kilometre ku kodukan ...avana ena panalam neengale solunga

  • @karthikeyanlover
    @karthikeyanlover Před 9 měsíci +1

    In Bangalore Namma Yatri is there. Which is don't have commission also easily we are getting rides

  • @user-un9sw9hy8t
    @user-un9sw9hy8t Před 5 měsíci +1

    இதுவே தொடர்ந்து பண்ணா கண்டுபிடிச்சுடுவாங்க madam

  • @bharathdon303
    @bharathdon303 Před 9 měsíci +3

    100 RS bill ku 67 than da driver ku kedaikum... By Ola driver

    • @vigneshkumar1772
      @vigneshkumar1772 Před 2 měsíci

      15 x 67 = 1005 ஒரு நாளைக்கு போதாதா, gas 500rs வெச்சாலும் 505 கைல நிக்குதுல போதாதா, but நீங்க customer கிட்ட 50rs எல்லா ride லையும் extra வாங்குறீங்க அதுலயும் night book பண்ணுனா சோலி முடிஞ்ச்சு, வழிப்பறி தான், 50rs extra போட்டா 15x50= 750rs கொள்ளை, so app காரன விட அதிகமா கொலையாடிக்கிறிங்களே, யாராவது ஒருத்தர் app ல சொன்ன rate க்கு வர்றிங்களா 😡😡😡 book பண்ணுனா accept பண்ணிட்டு call பண்றதே கிடையாது, book பண்ணுனவனே urgent நா call பண்ணட்டும் னு wait பண்ண வேண்டியது, அப்புறம் call பண்ணுனதும் எவ்ளோ காட்டுது amount னு கேக்க வேண்டியது ok 50rs extra குடுத்தா ஆட்டோ வரும் னு மெரட்ட வேண்டியது, 😡😡😡

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci

      காரணம் நீங்க....
      ஒழுங்கா ஆட்டோ charge வாங்கணும்
      ஆட்டோ டிரைவர்... பிச்சை எடுப்பது போல் extra ஏன் கேக்கணும்

    • @ennatha2098
      @ennatha2098 Před 2 měsíci

      @@vigneshkumar1772 -tha adhu Enna eppa paru ellaraum solrathu -tha evano panrathuku ellaraum solla kudathu da Lusu 💐da nee Enna yokiya-poova

    • @vigneshkumar1772
      @vigneshkumar1772 Před 2 měsíci

      @@ennatha2098 daily naa auto lathaandaa poren, nee solra yevano oruthan athu exta kaasu kekathavan avana innum naa pakala, yevana oruthan mattum thaan correctaa irukaan balance 99.9% extra thaan kekkuraanunga

  • @networkgenie6663
    @networkgenie6663 Před 11 měsíci +17

    Three types: Drivers asking for extra 100, Drivers who wants to cheat Uber & ola etc, Drivers cancel bcoz of the drop location - Mostly greedy drivers who wants to exploit the difficult situations

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Před 2 měsíci

    அசல் மானுடம் உதவும் மகத்தான பதிவு. உக்கார்ந்து சம்பாதிப்பவனை மற்றவர் உழைப்பை சுரண்டுபவனுக்கு இங்கு இடம் இல்லை.இந்த நாட்லதான் சம நன்மை வேண்டும் கம்யூனிஸ்டுகள் உள்ளனர்........

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Před 4 měsíci +2

    நண்பர்களே நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நீங்க ஓலால போங்க ஊபர்ல போங்க நம்ம வண்டி எப்பவுமே லைன் கஸ்டமர் மட்டும்தான் சும்மா பட்டையை கிளப்பும் இல்ல ஏன்னா நாங்க சென்னை கிங் ஆட்டோ மேன் 😊😊😊😊😊😊

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci

      மானம் கெட்ட, மரியாதை கெட்ட madras என்று சொல்லுஙக
      ஆட்டோ sankar கூட சென்னை வாசி தான்....... Ok

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Před 2 měsíci

      ​@@BEST-PERFECTதெரிஞ்சா பேசுங்க, auto சங்கர் கடலூர் ஆள் வேலை தேடி சென்னைக்கு வந்த ஆள் கட்டட வேலை அப்புறம் சாராயம் கடத்துறது அப்புறம் தான் ஆட்டோவில் பெண்களை கூட்டினு போறது + கடத்துறது எல்லாம்.

  • @aslamthaslim6987
    @aslamthaslim6987 Před 11 měsíci +3

    Minimum iob bank la amount yavloo vachirukanum.....yavloku kila amount erutha bank la yaduthupaga....yen yadukuraha..... balance amount yavlo maintain pannanum

  • @s.rajeshkumar4852
    @s.rajeshkumar4852 Před 8 měsíci +1

    1km 12rs only government rate 12years per km 12

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf Před 2 měsíci

    மீட்டர் போட்டு ஓட்டுனா ஆப் ஏன் வருது? ஆட்டோகாரங்க மீட்டர் பிரயோக படுத்தாதலால் அரசாங்கமும் மீட்டர் காசை அதிக படுத்துவதை செய்யவில்லை. நிறைய ஆட்டோ கேஸ் மூலம்தான் ஓடுது.

  • @rnikilkrishna4893
    @rnikilkrishna4893 Před 6 měsíci

    Sister I have a doubt.Cancel panalam okay ana next time book pandra apo customer ku extra cash add agumey?

  • @SaranyaSaranya-oc8pe
    @SaranyaSaranya-oc8pe Před 11 měsíci +1

    ellarum auto oturavangala thappa nenaikurom avanga nariya face panuranga rapido ola uber solitu nariya eruku ellarum family kaga tha poranga avanga commission solitu cash aduthuranga evangaluku 40 tha amount varuthu avangaluku 50 autokarangalukj 40 ethula ena panuvanga

  • @sarojinisaro3939
    @sarojinisaro3939 Před 11 měsíci +1

    Ur all videos are super and very useful

  • @Kakarot_Karthi
    @Kakarot_Karthi Před 9 měsíci +1

    I experienced this many times. But they never asked extra money❤

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 Před 9 měsíci +1

    Super pa yuva exact action idhu pala murai enakku nadandhirukku aana extra kepaanga naa kudukkava maaten. Enna amount vandhucho adhe kuduthuttu vandhiruven

  • @MANIKANDAN-uq2db
    @MANIKANDAN-uq2db Před 2 měsíci

    12rs perkm 12years back till now government cant change meter fare understand...all state change meter fare 3years once tn gov cant changing..

  • @SathishKumar-pn7iy
    @SathishKumar-pn7iy Před 11 měsíci +60

    Athe amount ah? athuku melathan vangaranga 😅 cancel panna charge than aaguthu

    • @smartview7087
      @smartview7087 Před 11 měsíci +2

      Gotha osila poriya???

    • @MuraliDharan-jn2mq
      @MuraliDharan-jn2mq Před 11 měsíci +8

      ​@@smartview7087 yenda mayirey andha extra charges plus cancellation charges nee tharuviya ?

    • @karthicka6496
      @karthicka6496 Před 11 měsíci +1

      Bro auto karange kasto namaku theriyathu...avunga enna perusa ketka porange 50 RS athigama ketpange ...gas cylinder karange 50 RS ketta tharo ithula mattu enna...

    • @SathishKumar-pn7iy
      @SathishKumar-pn7iy Před 11 měsíci +5

      @@karthicka6496 yes bro that's what I am saying fixed amount ah iruntha paravala la nenga midnight la veliya irunthu varinga unga veetuku poga bus ila apo ola or uber la book pana normal rate ah vida double times athigama iruku after 6am rate was okay intha mid time la ungaluku petrol gas la two times increase aairukuma avanga normal time la cancel panalum tharom tharama ilaiye apadi iruka yen night time la over ah charge pananum

    • @user-ig2vz4kf3b
      @user-ig2vz4kf3b Před 11 měsíci

      அவர் வர இயலவில்லை என்றாலும் வேறு ஒரு வாகனம் ஏற்படு செய்து கொடுப்பார்கள்..

  • @VimalDaga-ic9xg
    @VimalDaga-ic9xg Před 7 měsíci +1

    Auto la oru meter irkuma ,,you know that,, 1 km 12.50. But they charge Rs 25 per km

  • @hemachandran2398
    @hemachandran2398 Před 11 měsíci +6

    1KMக்கு எவ்வளவு பணம் வாங்கினால் நியாயம்.
    எவ்வளவு பணம் நிர்ணயம் செய்து உள்ளது அரசு?

    • @karthikm7086
      @karthikm7086 Před 11 měsíci +1

      2009 -ன் விலைவாசி படி km 12rupees meter rate

    • @user-ig2vz4kf3b
      @user-ig2vz4kf3b Před 11 měsíci

      இப்போது உள்ள விலை வாசிக்கு ஒரு கிலோ மீற்றருக்கு கார்ருக்கு 25 வைத்தால் தான் கட்டு படி ஆகும்...

    • @RamaniAndCo
      @RamaniAndCo Před 10 měsíci

      ​@@user-ig2vz4kf3b1.5km 100rs ketkuranga auto la . Ola la 75 vandha Ivanga 100rs or 120 Ketkuranga

    • @selvaselva3646
      @selvaselva3646 Před 10 měsíci

      ​@@user-ig2vz4kf3b1km க்கு 60 to 100rs வரை வசூல் செய்ய படுகிறது

  • @kumarasamys.5063
    @kumarasamys.5063 Před 2 měsíci

    Cancel பண்ணினால் ￰￰நமக்கு next Booking ￰கிடைக்காது. Cancel charges வேற எடுத்துகிறுவான்

  • @kavibalan1094
    @kavibalan1094 Před 11 měsíci +1

    Madam 20%illa adhukku mela pidikkuranga 45 rs order la commission plus gst vera around 10 rs poirudhu petrol price ku milage kudukkura bike vachu earn pannradhu kulla life veruthurudhu

    • @primeparadise
      @primeparadise Před 11 měsíci

      இந்தApp. Use பண்ற பின்பு எத்தனை வாடகை வருது அதற்கு முன்பு ஒரு நாளைக்கு எத்தனை வாடகை வந்தது உங்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டும்தான் போன் பண்ணி கூப்பிடுவார்களகுறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இருப்பீர்கள் அந்த இடத்தில் இருப்பவர்கள் தான் உங்களை அழைப்பார்கள் ் இப்போ அப்படியா?

    • @user-ig2vz4kf3b
      @user-ig2vz4kf3b Před 11 měsíci

      ​@@primeparadise நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே ஆனால் அதுக்கு என்று ஒரு நியாயம் வேண்டாம

    • @primeparadise
      @primeparadise Před 11 měsíci

      @@user-ig2vz4kf3b அந்த நியாயம் என்னவென்று தான் சொல்லுங்களேன்

  • @Pradeep.Kerala
    @Pradeep.Kerala Před 2 měsíci

    Most auto aggregators charge a booking amount that's over and above the meter fare. Auto drivers want fare that be like flight fare.

  • @shanmugamyuvaraj2508
    @shanmugamyuvaraj2508 Před 11 měsíci +3

    Same issues I have faced today

  • @r.parthasarathysarathy3605
    @r.parthasarathysarathy3605 Před 10 měsíci +5

    Many times i had to do that only for the benefit of auto drivers, they have also to live in this world.

  • @gowthamdani
    @gowthamdani Před 11 měsíci +1

    En chellam eppovum cute, love you chellam yuvarani ❤❤❤❤❤

  • @kmrajianand2943
    @kmrajianand2943 Před 11 měsíci +10

    ஒவ்வொரு முறை வெளியூர் போய் புக் செய்யும்போதும் இதே பிரச்சனைகளை நிறைய சந்தித்துள்ளேன். Rs 80 ku 150 Rs. 200 ku 450 என்று தர சொன்னார்கள். இதையெல்லாம் கம்பெனியில் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது என்று தெரியவில்லை.

    • @user-ig2vz4kf3b
      @user-ig2vz4kf3b Před 11 měsíci

      நீங்கள் ஒரு கார் வாங்கி ஓட்டி பாருங்க அதுக்கு அப்புறம் தெரியும்....

    • @user-ig2vz4kf3b
      @user-ig2vz4kf3b Před 11 měsíci

      அப்படி இல்லை என்றால் ஒரு கால் டாக்சி டிரைவர் ஆ இருந்து பாருங்கள்....

    • @rohanvolleyball1206
      @rohanvolleyball1206 Před 11 měsíci +1

      80rs ku unga v2ku vanthu wait panne ungala kuttitu road sari Ella tha edathula apram traffic la wait panne oru naliku 80rs tha sambatheka mudiyum apram yapdi apditha keka mudiyum

    • @ravikumarv4380
      @ravikumarv4380 Před 10 měsíci +1

      ​@@rohanvolleyball1206 fact ellathukum government tha Karanam athuku ottu potta nama tha Karanam.

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      neenga auto use பண்ணாதீங்க

  • @mr.artist6489
    @mr.artist6489 Před 6 měsíci

    அக்கா நான் டிக்கெட் எடுத்தப்ப விபத்து மற்றும் சுங்கவரின் உட்பட்டு எனக் குறிப்பிட்டிருந்தார்கள் தெளிவான வீடியோ போடுங்க அக்கா

  • @v.vigneshvicky6782
    @v.vigneshvicky6782 Před 11 měsíci +30

    cancel panna namaku penalty 10ruva

    • @naren_naren2000
      @naren_naren2000 Před 11 měsíci +1

      Driver location ku reach aana than bro pidipan Ilana pidika matanga

    • @Senthil2021
      @Senthil2021 Před 11 měsíci +1

      Ithu safe illa

    • @naren_naren2000
      @naren_naren2000 Před 10 měsíci

      @@Senthil2021 en bro apadi soldringa

  • @ChandraSekar-do8jh
    @ChandraSekar-do8jh Před 2 měsíci

    Mysore railway station prepaid auto....best

  • @HariHaran-iv4bj
    @HariHaran-iv4bj Před 8 měsíci

    Akka super video panriga ❤

  • @vijaykumar-bz8oz
    @vijaykumar-bz8oz Před 11 měsíci

    Ethula meeter la ye nikkuravanga petrol increment agum pothu petrol station la ye ethuringanu yaravathu ketturikkingala

  • @kratosnoone
    @kratosnoone Před 2 měsíci

    Avan commission podikrana yen.enga irunthalum avan ungaluku savari podichi tharan la athaan. Athu therinji thaane avankita opt pani irkinga

  • @mrscada
    @mrscada Před 7 měsíci

    In private sector company how to claim bills if cancel auto, car like this.

  • @Tamizhan_RC
    @Tamizhan_RC Před 9 měsíci

    Yes i faced many times this situation

  • @krsvivek
    @krsvivek Před 11 měsíci +3

    Cancellation fee 5 dollars aa.. endha oorla maa

  • @elangovaneaaswaramurty8519
    @elangovaneaaswaramurty8519 Před 11 měsíci +27

    App la 80 katuchuna.
    Cancel panitu kaila 500 kuduka solranga.

  • @Shyamkumar-tr3pr
    @Shyamkumar-tr3pr Před 9 měsíci

    Then need to pay some cancellation charges to app

  • @rajeshmrajeshm4005
    @rajeshmrajeshm4005 Před 6 měsíci

    full video podu akka how to take auto complain help me

  • @mosesnaveen8588
    @mosesnaveen8588 Před 7 měsíci

    ❤No words 2tell akkaa, so amazing &1000s of wooows 2u all, God bless all!!!!!❤ Actually I browsed 1ly for automatic gear autorickshaw!!!!❤ Bcoz I hate geared vehicles!!!!!❤😂😂😂❤

  • @Dr.ArunPrakash.S
    @Dr.ArunPrakash.S Před 9 měsíci

    Is it really a petrol vehicle

  • @onlineincomehomebased9970
    @onlineincomehomebased9970 Před 11 měsíci

    Then what _ they attached with ola and uber... Because of some bad auto drivers company getting loses and people getting affected in emergency cases

  • @ggbalaji27
    @ggbalaji27 Před 9 měsíci +1

    Semma semma video tips

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 11 měsíci

    Any broker ,agent wants commission.
    How Auto drivers expect free service

  • @jeevarathinam2005
    @jeevarathinam2005 Před 11 měsíci

    Real video but auto delhi chennai auto illa so sad Commission 50 to 60% corporate company taken Good video making thanks madam share so many auto drivers

  • @ramyaramya3241
    @ramyaramya3241 Před 9 měsíci

    Akka ennaku chinna help but ennaku ethuku solution thariyula ethu allum Yan mistake tha na online part time job nu scam la ennoda 6000 yamathi pudigetaga atha therunba kadikuma Ella compline panna mudiyuma, police ketta poga bayama erruku because ethu ennoda mistake tha but ethuku vara yathuna vali erruka, etha yamathunathu etha hindi ponnuga tha womans nenichu safe patha but ethu scam nu nenichu kuda pakkala evaga mela yathuna action aduka mudiyuma please🙏 pathu solluga

  • @yuvarudra6602
    @yuvarudra6602 Před 9 měsíci

    😂😂😂😂 3 times can. If you do it then they'll charge u with cancellation fee.
    If grab driver ask me to cancel then i'll just tell them to do it. Not me. Even customers have rating. They'll take note how many time your cancelling. Then if from my home to work if takes 15$ then in peak time they charge double. Same everywhere. Then why do u want to pay double for them ????? Dont cancel for them & pay double for them for nothing. They get customers from the company so they have to pay the company a small fee.

  • @kimyangKo
    @kimyangKo Před 7 měsíci

    This is applicable for bike and car auto. Its true i was rapido bike driver I won't gain anything for each ride they will take all the money..😢

  • @suttipayal9164
    @suttipayal9164 Před 9 měsíci

    Auto Ola uber coret rate than vanguran onnu purinjukanga auto karan book pannala neenga app la book panreenga poi book pannala appo commision yar kudupanga neenga summa work panuvengala seva seya yarum varala north India poi parunga Chennaibkaran auto mater purium vadakan vandha auto karan auto close

  • @abinashselvaraj1266
    @abinashselvaraj1266 Před 9 měsíci

    Aana cancel pani vanthathuku aprom extra amount kekuranga drop location ponathuku aprom extra kekuranga

  • @Zhishi-uc7nn
    @Zhishi-uc7nn Před 8 měsíci

    Yes it's true.....

  • @RajalakshmiVenugopal-dq5dp
    @RajalakshmiVenugopal-dq5dp Před 3 měsíci

    But this is not safe.U cant track it

  • @mohammedyoonushkhan751
    @mohammedyoonushkhan751 Před 11 měsíci +1

    அந்த போன்ல ரிங்டோன் வருதுல்ல அது எந்த மொபைல் கம்பெனி மொபைல்

  • @prema_360
    @prema_360 Před 7 měsíci

    I have faced this issue so many times 🎉🎉🎉

  • @itsdeepakarjunan6823
    @itsdeepakarjunan6823 Před 11 měsíci +1

    Varen nu sollitu varama cancel pannitu poranga athuku enna panrathu

    • @ennatha2098
      @ennatha2098 Před 2 měsíci

      Same Vara sollitu cancel panniduranga Adha Enna sollalam

  • @balasubramani6837
    @balasubramani6837 Před 8 měsíci

    Love your videos

  • @DevRaj-xc3xl
    @DevRaj-xc3xl Před 11 měsíci

    Super awareness

  • @vasugivignesan9475
    @vasugivignesan9475 Před 9 měsíci

    if we cancel means we have gave cancellation fees to another ride

  • @Madesh_2357
    @Madesh_2357 Před 9 měsíci

    petrol rate
    Today vehicle rate
    Today education fees
    எல்லாமே ஏறி போச்சி
    மீட்டர் மட்டும் ஏ றலியே

  • @surajkiran2366
    @surajkiran2366 Před 11 měsíci

    Cancellation fee?yar pay panva

  • @SathyaJyothiTravels
    @SathyaJyothiTravels Před 16 dny

    Ola la 100ku 25.37rs commission

  • @naren_naren2000
    @naren_naren2000 Před 11 měsíci

    Comission charge matum soldringa GST pudikathu ah sola maranthutinga akka 🚶✨

  • @rolex4632
    @rolex4632 Před 2 měsíci

    Super 👌

  • @satishkumar-cd6yp
    @satishkumar-cd6yp Před 10 měsíci

    மேடம் 20000/- லோன் விவசாயத்துக்கு வாங்கினார், ஆனால் திடீரென புற்றுநோய்யால் இறந்துவிட்டார் தற்போது IOB யில் பணத்தை கட்ட வேண்டும் மிரட்டல் விடுவிக்கிறார் எனக்கு உதவி செய்யும் மாறு கேட்டு கொள்கிறேன்.

  • @archanadevi4539
    @archanadevi4539 Před 9 měsíci

    There is no safety if you cancel the auto and going with the same auto. How to trust them? They are getting rides only through these apps. They are not trustworthy to their employer.

  • @gokulajay9643
    @gokulajay9643 Před 7 měsíci

    Akka oru help na ATM apply panna first time ana charge 118 y akka

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Před 2 měsíci

    மீட்டர் இக்கு மேல போட்டு கொடுங்க சொல்லுறாங்க
    But maximum எந்த ஆட்டோ விழும் மீட்டர் இல்லை
    இவங்க ஒழுங்கா இருந்த ஏன் ப்ரோக்கர், ஏஜென்ட் வரணும்
    இப்போ ஏன் மக்கள் கிட்ட பிச்சை எடுக்கணும்
    ஒரு சில ஆட்டோ டிரைவர் cheating
    New customers
    அதான் ola, uber, red taxi, fast track, rapito.... ஏஜென்ட் வராங்க

  • @candy-df3xq
    @candy-df3xq Před 3 měsíci

    Cancel mattum illa extra cash vanguvanga auto drivers

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Před 10 měsíci

    அதுவும் ஆன்லைன் பேமெண்ட் னா அப்படி மூஞ்ச காட்ராங்க டைரக்டா Gpay phonepe ஓகே சொல்றாங்க...

  • @aishok1
    @aishok1 Před 8 měsíci

    Appo app use panni booking vangipangala aana Commission kodukka mattangala. Indha app maintenance lam osi la panranga paru..

  • @ajithkumar4413
    @ajithkumar4413 Před 8 měsíci

    Madam 2000 curency note iruku enna panna

  • @YUNUSKHAN-qt3qe
    @YUNUSKHAN-qt3qe Před 10 měsíci

    TRUE 👍

  • @venketraman
    @venketraman Před 6 měsíci

    If u cancel the trip,ola or uber collect fine.

  • @katrathutamil7458
    @katrathutamil7458 Před 10 měsíci

    Rapido la Wallet la amount potrunthale ippadi than pandranga

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Před 11 měsíci

    Sure

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 Před 9 měsíci +1

    Greedy auto drivers. They were mostly they harge 5 times usual price by bargain. In 2023 via rapido app I paid for a trip Rs.220 and I paid Rs.240 10 years ago for the same distance to same place thanks to app for making auto drivers to charge legally

  • @sharavv676
    @sharavv676 Před 11 měsíci +11

    Avan commision edukama epdi business pannuvaan?

    • @VK-vt6dw
      @VK-vt6dw Před 10 měsíci +3

      Athukunu 25% ah

    • @anish4775
      @anish4775 Před 10 měsíci

      ​@@VK-vt6dw20% thaan athuvum ivanga elame therinji thaana ola uber la vandiya attach panranga

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      ​@@VK-vt6dw15 thana

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath Před 11 měsíci

    Book panum pothu Extra Amount vaangaratha Pathi video podunga sis

  • @chennaicityda4916
    @chennaicityda4916 Před 2 měsíci

    Ipa nee intha video pottathu yenga nalathuki Ila ga yengalku venai idthu itha rapido la office la Wrk pandravanga yarachi athuku mela posting la irukrvanga pathu rapido head varikum news pochi na apro yengala atha cancel kuda pana mudiyatha update kudupanga apro customer Ku cancel pana fine Ila ma irukum update kudutha fine poduvom nu Sona ungalku Anga profit Ila la enaga neega epidi pandriga. Ola rapido la evlo kasta pattu otturim theiryum ha epidu la post podathiga plz

  • @mdkd7625
    @mdkd7625 Před 10 měsíci

    Then why Auto drivers link with corporate?🤔

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      they have no option. but govt not increased auto charges. fault govt side

  • @karthikmsampathofficial
    @karthikmsampathofficial Před 11 měsíci

    Apo Antha Auto Cab Drivers Ola Uber Rapdio la Salary vangarathu illaya??? With Commission

  • @kuttythala1399
    @kuttythala1399 Před 10 měsíci +1

    1000 ரூபாய் முதலீட்டில் செறுப்பு தைப்பவர் கூட தான் செய்யும் வேலைக்கு தானே விலை வைக்கிறார் 400000 ரூபாய் வண்டியை கடணுக்கு வாங்கி ஓட்டுர நாங்கள் 12 வருடம் முன்பு நிர்ணயம் செய்ய பட்ட கட்டணம் வாங்க வேண்டும்......
    2013 ஒரு டூவீலர் வீல் காற்று பிடிக்க 1 ரூபாய் 2023???
    மெக்கானிக் குறைந்த பட்சம் கட்டணம் 20 to 50 இன்று???
    கொத்தனார் 550 to 600 இன்று???
    டாக்டர் 50 to 100 (OP) இன்று???
    சாமானியர்கள் சம்பளம் 5000 to 8000 இன்று????? ஆட்டோ விலை 1,70,000 இன்று 400000 (piaggio ape auto)

    • @selvaselva3646
      @selvaselva3646 Před 10 měsíci

      நீங்க எப்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வாங்குனிங்க, ரவுடிசம் பகல் கொள்ளை,1kmக்கு 60 to 100வசூல் பண்றானுக

  • @nanthaswetha4007
    @nanthaswetha4007 Před 10 měsíci

    My situvaction

  • @anbudhassk2988
    @anbudhassk2988 Před 2 měsíci

    Such a talented 😅😂

  • @ahamedindian8143
    @ahamedindian8143 Před 11 měsíci

    Ithuku paruthi mooddai Godown laye irunthurukalam.. corporate kaaran aathayam illamal ethuvum seiya maddan, aarampathula nalla commission athu ithu nu koduthudu ipa ellathayum strict panidaan..

  • @k.sureshk.suresh8186
    @k.sureshk.suresh8186 Před 11 měsíci

    akka super. Nanum auto ottoran

  • @vijayrajan8120
    @vijayrajan8120 Před 8 měsíci

    Madam unga video super 🎉🎉